உங்களின் இந்த 16 நாள் பயண வீடியோவை பார்த்தால் நிச்சயம் அனைவருக்கும் அங்கு செல்ல நிச்சயம் ஆசை வரும் அந்த அளவு உங்கள் தொகுப்பு அற்புதமாக உள்ளது
@kumaresamanikaruppasamy91652 жыл бұрын
விருந்தோம்பலிலும் பிறருக்கு உதவுதலிலும் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நீங்கள் மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். நல்வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
@AsarVlogsOfficial2 жыл бұрын
இலங்கையில் இருந்து உங்களது இந்த Series வீடியோ அனைத்தையும் பார்த்துவிட்டேன். எதிர்காலத்தில் இலங்கை வரவும். காத்திருக்கின்றோம்.
@thirumalaiv59262 жыл бұрын
4:00 one budget traveler helping another budget traveler. Sema. Felt proud of India and Indians 🇮🇳 Bravo 3J AE👍👍
@sarathrdsk95772 жыл бұрын
Super anna , நம்ப ஊர்ல petrol விலை 8.5 குறைந்தது இருக்கு. வாழ்த்துக்கள் அண்ணா
@sbainteeriorscbe32922 жыл бұрын
உதவி என்பது பெரிய மனசு. அதுவும் ரொக்கம் கொடுப்பது மிகவும் சிறப்பு.
@anbudanHadhi2 жыл бұрын
havey cc byck இருந்தால் தான் இங்கெல்லாம் போகலாம் என நினைத்தேன், அதை உடைத்து விட்டீர்கள். மிக்க நன்றி விரைவில் நானும் செல்வேன்.
@tharmalingamtharmar86192 жыл бұрын
லடாக்கில் லே பகுதியில் ராணுவ வாகன விபத்தில் சிக்கி 7 வீரர்கள் உயிரிழந்தனர் அந்த வீரர்களுக்கு வீர வணக்கம் 27/5/2022 இன்று மாலை 🇮🇳🇮🇳🇮🇳 உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜெய்முனி அண்ணா 🤝
Your are the real adventure bro Andha 1000cc bike paakum bodhu apdiye namma xl semma goose bumbs bro 🔥🔥
@PraveenKumar-of5qb2 жыл бұрын
A small suggestion , if ur able to put "day -62...63.." in ur video n start it knows which day and which place ur in 👏
@ramamurthyravichandran51632 жыл бұрын
சகோ, நல்வாழ்த்துக்கள். தினமும் உங்கள் வீடியோவிற்க்காக காத்திருப்போம், பார்த்தவுடன் நாங்களே பயணம் செல்வது போல் அற்புதமான உணர்வு கிடைக்கிறது. நல்வாழ்த்துக்கள் 👏👍🙏
@sriramsbg2 жыл бұрын
Super Bro, after 16th days reached the Atal tunnel, no one traveled in the Super XL.....
@AbdulRahman-sb1kn2 жыл бұрын
I have never missed your vedio... every day I will wait for your vedio... actually am from Villuppuram District but iam staying in Bahrain 🇧🇭 all the best dear..
@baskars96232 жыл бұрын
ஒவ்வொரு நாளும் உங்கள் அனைத்து வீடியோக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
@sofian67742 жыл бұрын
Appreciated for helping others👏👏
@pushparaj99152 жыл бұрын
Bro singpore la work pandra.. Unga viedo la pathudu iruka unga big fan bro...❤.. Sema adventure iruku bro... Vera mari.. Vera mari❤
@RaviSankar-zi8iv2 жыл бұрын
Great achievement. Congratulations. Be safe. God bless you
@balajisanthosh6362 жыл бұрын
Bro TN 67 solum pothae orae goospumbs than bro🥰
@sharan4032 жыл бұрын
Last time vandapoo alaparigall 😂 but now decent 😌💯😂 the real ladakh expert 🥵✨️
@Prakashsiva93842 жыл бұрын
ப்ரோ லடாக் லா மழை மேல என்ன என்ன sim cards யூஸ் பண்ண முடியும் சொல்லுங்க ப்ரோ please replay now❤நம்மகிட்ட இருக்குற jio airtel sim மேல யூஸ் பண்ண முடியுமா ப்ரோ ❤
your helping others is great. I hope to meet you one day. You are a great TAMILIAN. Hats off to you. If ever you come to Coimbatore please do contact me .
@baskars96232 жыл бұрын
Splendor+ bikela poga mudiyuma.
@dineshduraisamy2 жыл бұрын
@3J Auto Expert what kind of action camera using? video is very clear
@vijayan23232 жыл бұрын
Bro u r so cool......cool......enjoy and good luck
@bala97672 жыл бұрын
Next episode 1000cc vs 100cc speed test in lea 😅💐 cuppppuuu mukiyam bigillluuu 😅
@pradi64592 жыл бұрын
Anna Great achievement.. be safe.. frm karntaka
@baranisakthii2 жыл бұрын
என்ன புரோ கால்ல தள்ள வேண்டியதா இருக்கு......😂😂வேர லெவல்...... ப்பா...
@boseruban26492 жыл бұрын
Bro எவ்வளவு வேகமா போனீங்க நான் வச்சுருக்கது fasino or splendor அதுல போகலாமா மலை ஏரிடுச்சா உங்க வண்டி
@tamizhkulam3192 жыл бұрын
Super bro neenga vera leval
@ranjithkumar-jg5sz2 жыл бұрын
Pro Asiya eruku Pro epove kilampiruve pola na T.kallupatti pro Nama oorla erunthu evlo thuram veraleval pro nega sema enoda asaila nega kamikuringa nanum orunal kandipa Lea ladak varuven pro
@tamilshinzogaming802 жыл бұрын
Yes bro atal tunel is very big tunel
@ravikumarkumar92382 жыл бұрын
Real motivation bro ninga
@sarostickers61712 жыл бұрын
Antha manasu u r great keep it going I am support.,.,❤️❤️❤️❤️ Love it
@aravinthv99562 жыл бұрын
Excellent work bro !
@Mr.Gamer_2k2 жыл бұрын
Bro na eppo than oga vedio pathain etha vedio ku my mind voice ' Yaru sami ne super xl la ya emaiyamalaiye poiiduvapola bro ' 😂😂😇😇❤️❤️🙀
@sudhaharmuthusamy7552 жыл бұрын
Jai manii saw so many biker video but your video is awesome 👌
@AbdulRahman-sb1kn2 жыл бұрын
Really... you are great dear...
@satheeskumar5402 жыл бұрын
Super bro. Very impressive 👏
@MOHAN_19962 жыл бұрын
Semmaya iruku bro view lam😍😍😍😍❤
@senthilkumar-fu3dy2 жыл бұрын
You are awesome Bro...
@tonyraj47202 жыл бұрын
Nice of you for being generous bro
@kngisivagamers22382 жыл бұрын
Na battery vehicle la Ladakh polam erukkan.?. Etha yrs akum pokanu thariyala.
@Jithan-lf4fv2 жыл бұрын
Neenga drive pannom pothu. veil la anga climate apudi eruku anna
@deepang77672 жыл бұрын
Vera level 👌 bro 🔥💥🔥🔥😻
@Raja-kr8ul2 жыл бұрын
Thanks Thambi. They Airtel or gio won't give you money back. They will say you have not informed your closing etc. Be carefull. God bless you.
@gunalanguna18732 жыл бұрын
Mass bro..💥 I love this place..🤩 but dream..😔
@mountainbikerider77732 жыл бұрын
Anna petrol price kuranchuruchu anna namma kariyapatti la 103rs than anna
@AkashKumar-if1qn2 жыл бұрын
Bajaj auto CNG la Ladakh polama bro
@nammaoorupaiyan-sarath2 жыл бұрын
Achooo azhagu naaaa Namma eppavaachum oru trip polaaamaa nae 😍😍🤩
@gokuli92722 жыл бұрын
Brother vera level......
@jagadeesvara2 жыл бұрын
Tamilnadu la petrol price 103 than bro....reduce pannirukangaa....for your information
@vishva8942 жыл бұрын
bro when did you reach atul tunnel because i also went in this month
@kalaiselvamd31582 жыл бұрын
Congratulations bro
@seshusayanan83392 жыл бұрын
Tamilan TVS la yeduthunu ladakh poi attulyam panninu irukkaanga Innu konjo naal la yellaarayume famous ஆக்கி vittrivinga.... Ennoda manamaarndha vaazhthukkkal தொல்ஸ்
@REELSBOY-72 жыл бұрын
All the best for your future life bro
@lovetamil54502 жыл бұрын
உங்களை நினைச்சு பொறாமையா இருக்கு ப்ரோ....
@theridewarrior66552 жыл бұрын
Bro ore fun than pola....🥰😇🏍️😅🤣😂😆😁😘
@punithakumarp.k51662 жыл бұрын
Interesting ride pro😘wait next part
@sathish-qt3mn2 жыл бұрын
1st view 1st like 1st comments vannikonendal
@ajrider72902 жыл бұрын
Bro neenga entha uru bro Sollu bro
@rajasankar3902 жыл бұрын
50 or 100cc ?
@adhinarayanand30992 жыл бұрын
Always waiting for your vdo 🔥🔥🔥🔥🔥🔥🔥broo
@Cgovindaraju-eg9sf2 жыл бұрын
TVS XL travelling how much petrol cost please sending message
@arunmozhi82582 жыл бұрын
Thanks a lot for the helping tendency. Greater Bro.