Рет қаралды 167,575
#relaxationsphere '#yoganidra #vethathiri
உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து | சர்வ லோக நிவாரணி | உடல் தளர்த்தல் |யோக நித்ரா| தெளிவான குரல் வேதாத்திரி மகரிஷி | The best cure for all diseases in the world | Clear Voice | Clear Sound | Relaxation | Yoga Nidra | Vethathiri Maharishi
பயிற்சி செய்ய நிபந்தனைகள் :
1. உணவுக்குப் பின் 2 மணி நேரம் முடிந்து இருக்க வேண்டும்.
2. அமைதியான, தூய்மையான தனி அறையாக இருப்பது நல்லது.
3. தளர்வான, உடலுக்கு இதமான உடைகள் இருப்பது நல்லது.
4. படுத்த நிலையில் செய்ய வேண்டும்.
5. உடலை தளர்வாக வைத்திருக்க வேண்டும்.
6. மனம் முழுவதும் உடலோடு இணைந்து இருக்க வேண்டும்.
7. பயிற்சி முழுவதும் குரலை கவனிக்க வேண்டும்.
8. குரலின் அர்த்தங்களை மனதில் உருவகப்படுத்த வேண்டும்.
9. தூக்கம் வந்தால் தூங்கி விடலாம்.
10 .பயிற்சி செய்வதை யாரிடமாவது தெரியப்படுத்துவது நல்லது.
Our Social Media Links
Blogspot : kundaliniyogaa...
Facebook : / kundaliniyog
@kundaliniyogaa