Do You Want a Fearless Mind? | Tamil | Guru Mithreshiva

  Рет қаралды 259,461

Ulchemy

Ulchemy

Күн бұрын

Пікірлер: 454
@bhuvaneshwarik7862
@bhuvaneshwarik7862 2 жыл бұрын
4வருடங்கள் நான் அடைந்த மன வேதனைக்கு இன்று உங்களுடைய இந்த அறிவுரை மனதை தெளிவு படுத்தியது. நனறி மிக்க நன்றி
@anandhicharu1169
@anandhicharu1169 4 жыл бұрын
உங்கள் கருத்துக்களால்.... மனம் அமைதியடைந்து, வாழும் தகுதியைப் பெறுகிறது குருஜீ!!!!!!!!
@ganesha5911
@ganesha5911 2 жыл бұрын
Unami than
@ஸியாம்சுந்தர்
@ஸியாம்சுந்தர் Жыл бұрын
💯💯💯
@Anbilkumar
@Anbilkumar 2 жыл бұрын
உங்களுடைய விளக்கம் கேட்பவருக்கு நல்ல புரிதல் ஆக உள்ளது..நன்றி ஐயா...
@manikrishnan9488
@manikrishnan9488 2 жыл бұрын
மனத்திலிருந்து பயத்தை அறவே துரத்தி விரட்டி விட்டீர்கள். மிக்க நன்றி குருஜீ
@srinivascoffee7125
@srinivascoffee7125 Жыл бұрын
மிக்க நன்றி
@kaleesrohin1849
@kaleesrohin1849 2 жыл бұрын
குரு ஜி எனக்கு சிறிது நாட்களாக நெகட்டிவ் சிந்தனைகளே வந்து கொண்டிருக்கிறது. உங்கள் பதிவுகள் பார்த்தால் மனதில் சந்தோஷம், தைரியம் கிடைக்கிறது.நன்றி குரு ஜி
@logulokesh9363
@logulokesh9363 4 жыл бұрын
நீங்கள் கூறும் வார்த்தைகள் உண்மையானது அதை நானும் உணர்ந்துள்ளன்
@manukarnika2087
@manukarnika2087 2 жыл бұрын
ஒம் நமசிவாய. மிகவும் நன்றி. நன்றி. ஐயா அவர்கள். வாழ்க வளமுடன் 🙏🏽
@prabakaran5480
@prabakaran5480 3 жыл бұрын
உங்களுடைய கருத்துக்கள் அனைத்தும் பார்த்தவுடன் மனதிற்கு ஒரு தெளிவு கிடைக்கிறது.நன்றி ஐயா.
@malathiraja6577
@malathiraja6577 2 жыл бұрын
அருமை அருமை அருமை! ஐயா! கோடான கோடி நன்றிகள்
@creativeideadrafts8849
@creativeideadrafts8849 4 жыл бұрын
எனக்கு அழுகையே வந்து விட்டது குருஜி.. one of the best man in the world for you guru mithresiva நன்றி குருஜி.........
@DevaRaj-mk8ny
@DevaRaj-mk8ny 2 жыл бұрын
ஐயா நல்ல விஷயம் சொல்லி தருவதற்கு உங்கள மாதிரி பெரிய மனிதர்கள் இல்லை. நன்றி குரு ஜி
@Ulchemyprogram
@Ulchemyprogram 2 жыл бұрын
Sacred night of the year is here! MahaShivaRathri நான் யார்? என்னை படைத்தவர் யார்? எனக்கு ஏன் இந்த பிறப்பு? என உண்மையை தேடும் உயிர்கள் கொண்டாடும் இரவு. மகா சிவராத்திரி. குரு மித்ரேஷிவா அவர்களின் 12 மணிநேர "ஈசனின் இசை"* நிகழ்ச்சியில் பதிவு செய்ய : imojo.in/reg2022
@dhariniudhay
@dhariniudhay 3 жыл бұрын
குழப்பமான நிலையில் தெளிவு கிடைத்தது... குருவே நன்றி.. இறைவா நன்றி 🙏🙏🙏
@Shafiullah.S
@Shafiullah.S 4 жыл бұрын
This is also MS Dhoni's methodology. This is the main reason for Dhoni's Success
@mohamedrimzan9355
@mohamedrimzan9355 4 жыл бұрын
Yes Correct
@behappy9163
@behappy9163 4 жыл бұрын
While this video watching I think about dhoni.. u told the same bro
@The_unsung
@The_unsung 4 жыл бұрын
@@behappy9163 me too bro
@arunprasath9864
@arunprasath9864 4 жыл бұрын
I was also thinking about MSD
@brainorce1319
@brainorce1319 4 жыл бұрын
bro explain panuga bro ...ms dohni eppdi sollurega ??
@anandanr8547
@anandanr8547 3 жыл бұрын
தங்களுக்கும்,இறைவனுக்கும் மிக்க நன்றி அருமையான பதிவு
@neerukkunandriannadhanakuz9080
@neerukkunandriannadhanakuz9080 Жыл бұрын
நீருக்கு நன்றி" குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி
@jilljillat2580
@jilljillat2580 4 жыл бұрын
தன் நிலை அற்ற மனம் இருந்தால் யாவும் சத்தியமே நன்றி
@seaplayer4674
@seaplayer4674 Жыл бұрын
நன்றி குருஜீ இது மிக பெறுமதியான ஆலோசனை வாழ்க வளமுடன்
@karthikm1651
@karthikm1651 2 жыл бұрын
Your are ultra legend this message opened my eyes and my life ...what you said is 100 percent right ...
@arjunpolice8684
@arjunpolice8684 2 жыл бұрын
தங்களின் நேர்மறையான கருத்துக்கள் மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளது குருவே
@velumaniraju3577
@velumaniraju3577 4 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@umarfaruk9592
@umarfaruk9592 4 жыл бұрын
நீங்கள் சொல்வதை நான் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்..
@user-nirmalulchemy
@user-nirmalulchemy 3 жыл бұрын
Idha follow pani ipo engayum fearless ah iruka mudiyudhunga guruji thank you so much love you guruji😍😍😍
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள்
@logeshmalaiyanan93
@logeshmalaiyanan93 3 жыл бұрын
மனம் அமைதியாக இருப்பதை உணர்கிறேன் குருஜி
@velubala7054
@velubala7054 4 жыл бұрын
Right time , right information for me, thank you very much Guru Ji.
@SaravanaKumar-nb6ct
@SaravanaKumar-nb6ct 4 жыл бұрын
Ivaru madhiri enaku yaarume simple ah sonnadhu illa love u guruve
@gunavathia3917
@gunavathia3917 Жыл бұрын
Oh wholesome positivity,guidance...thank you guruji Thank you God Thank you universe.... Totally agree....
@maniv7634
@maniv7634 4 жыл бұрын
நன்றி குருஜி முற்றிலும் உம்மை நன்றி குருஜி
@ஏதுமற்றயாதுமானவன்
@ஏதுமற்றயாதுமானவன் 4 жыл бұрын
அருமை குருஜி.. மிகவும் எளிமையான சூத்திரம், சூட்சமத்தை உணர்த்தியது. மிக்க நன்றி குருவே சரணம்.
@5sundaram405
@5sundaram405 4 жыл бұрын
அருமையான கருத்துக்கள் குருஜி அவர்களே, உங்களை ஓசோவின் மறுபக்கம் ஆகவே நான் நேசிக்கிறேன் குருஜி அவர்களே, நன்றி நன்றி
@nasra1339
@nasra1339 2 жыл бұрын
Thanks a lot for million dollar knowledge Thanks sir
@Manojkumar-ih3dt
@Manojkumar-ih3dt 4 жыл бұрын
I don't know this is the concept of life..but being like this is giving me confidence to do anything..
@fayasmohamed8417
@fayasmohamed8417 3 жыл бұрын
நல்ல பதிவு ் இறைவன் தான் நாடியதை செய்கிறான் ்
@hari27kris
@hari27kris 4 жыл бұрын
You are the great GENIUS OF INDIA EVER
@gopilove1063
@gopilove1063 4 жыл бұрын
இந்த அற்புதமான உண்மைக்கு நன்றி குரு j வாழ்க வளமுடன் 🙏
@mohanedutainment
@mohanedutainment 4 жыл бұрын
Duration between 5-35 to 5-45.... awesome guru ji......i bow you
@sureshe_15
@sureshe_15 4 жыл бұрын
இந்த மாதிரி இன்னும் அதிகமாக போடுங்கள் இதை கேட்டதும் என் மனதில் ஒரு புத்துணர்ச்சி பெறும் சந்தோஷம் இருக்கிறது குரு
@prakashraobalakrishnan7665
@prakashraobalakrishnan7665 4 жыл бұрын
Entire life philosophy is explained in 8 mins. Thank you guruji
@gangadevinagaraj7617
@gangadevinagaraj7617 4 жыл бұрын
Ungaluku eppadi nanri soldra thunneeeee therla guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏remba nanri👏👏👏👏
@gopalakrishnanp9723
@gopalakrishnanp9723 4 жыл бұрын
No long sentence or complicated vocabulary. a casual way of making one understand deep things. No sermon. That is Guruji's way. a lot of thanks.
@swamynathanc4940
@swamynathanc4940 Жыл бұрын
I'm fully involved in this mindset right now thank you guruji
@kumarukumar5840
@kumarukumar5840 3 жыл бұрын
Guruji unga ahsirvatham miga thelivana vilakam Milka nanri🙏
@saravanananuska2534
@saravanananuska2534 3 жыл бұрын
உங்கள் கருத்து மிக மிக அருமை குருஷி
@rajasekharvenkataswamy3163
@rajasekharvenkataswamy3163 2 жыл бұрын
Yes guruji correct . This has a great life changing mindset that brings a real living on planet earth.
@kumaranb1768
@kumaranb1768 4 жыл бұрын
ஐயா எனக்கும் இதே நிலைதான். என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கின்ற விஷயத்தை நீங்க சொன்ன இந்த வீடியோ மூலம் சொல்ல வந்த விஷயம் எனக்கு மிகவும் பக்குவ பட வைக்கிறது மிகவும் நன்றி ஐயா😍😍😍😍
@mehr4294
@mehr4294 4 жыл бұрын
Your videos gives me such mental peace... Thank you Guruji
@balajisrini642
@balajisrini642 4 жыл бұрын
Correct bro👍
@arthirangaraj2610
@arthirangaraj2610 3 жыл бұрын
I am leading peaceful life only because of all these videos... God bless u all
@dineshastral8866
@dineshastral8866 4 жыл бұрын
Concept of life explained in a never before simple words🙏
@alageshalagesh2005
@alageshalagesh2005 4 жыл бұрын
Whenever i needs motivational in my life... Directly i come to ULCHEMY tamil... NANDRI guruji ayyane 🙏🙏🙏
@maliniofficial7413
@maliniofficial7413 4 жыл бұрын
U cleared my all doubts about my life....thank u guruji
@thirunavuarasu4189
@thirunavuarasu4189 4 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி குருஜி நன்றி குருஜி 🙂🙂
@sureshd7636
@sureshd7636 Жыл бұрын
Umakku Nandri Ayya 🙏🙏🌹💖🌹🙏🙏
@tamilamuthu4114
@tamilamuthu4114 4 жыл бұрын
அருமையா பதிவு ஐயா.. எளிமையாக விளக்கியதற்கு நன்றி நன்றி....
@ganesh1914
@ganesh1914 4 жыл бұрын
Very true.. go through the process, enjoy the process.. people wants to be happy only after achieving the target and forget to enjoy the process..
@sivasiva-sv7od
@sivasiva-sv7od 4 жыл бұрын
அருமை அருமை தெளிவான விளக்கவுரை குருஜி
@veervani7857
@veervani7857 4 жыл бұрын
உதாரணம் அருமை ji
@ashokanand7320
@ashokanand7320 2 жыл бұрын
Thelivana explanation, superb guru ji great
@packiyaraj6900
@packiyaraj6900 4 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி குருஜி 💖
@vishwamalik0939
@vishwamalik0939 4 жыл бұрын
அருமையான பதிவு... நன்றி..
@rdevaraj3806
@rdevaraj3806 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி ஐயா
@teena3227
@teena3227 2 жыл бұрын
What a sensible speech.. God speaking 🤗
@rathnakumar1580
@rathnakumar1580 4 жыл бұрын
No expectation . No disappointment... Simple concept
@vsnews778
@vsnews778 2 жыл бұрын
குருவே துணை.
@vinithadev3656
@vinithadev3656 3 жыл бұрын
Omg!!!!!!! You enlightened something into me.. you are well deserved to be called as guruji🙏
@kalisvaranrajamanickom4895
@kalisvaranrajamanickom4895 4 жыл бұрын
குருஜி அருமையான பதிவு
@HariharanHarihari
@HariharanHarihari 4 ай бұрын
அய்யா அருமை உங்க கருத்து 😇
@malathimala4183
@malathimala4183 2 жыл бұрын
Rumba Nanri Ayiah 🙏
@kumarranjith7593
@kumarranjith7593 3 жыл бұрын
உங்களது சேவைக்கு மிக்க நன்றி ...
@tanishka3911
@tanishka3911 3 жыл бұрын
Thanks a lot sir. Felt like crying after hearing this , how true it is .
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
Dear @ Shine Kids We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 3 жыл бұрын
நன்றி குருஜி...
@arul3velan
@arul3velan 4 жыл бұрын
மிக அருமை! வாழ்க வளமுடன்!
@gnanaprakashg5209
@gnanaprakashg5209 4 жыл бұрын
Now my mind totally changed. Lot of thanks 🙏
@mira.s5593
@mira.s5593 4 жыл бұрын
அற்புதம் குருஜி
@nivethapatt4748
@nivethapatt4748 4 жыл бұрын
Your videos are the bestest mind freshing tool for me whenever I had a prob I pray for God and at the same time u upload a video I think that is God creation for make calm my mind with your way and thank you so much guruji
@velumaniraju3577
@velumaniraju3577 4 жыл бұрын
Same pinch
@kingmakerrajaraja2320
@kingmakerrajaraja2320 4 жыл бұрын
நன்றி குருஜி 🙏
@muthulakshmi7374
@muthulakshmi7374 4 жыл бұрын
Situation relief 👍👍நன்றி குருஜி😊😊
@malathigovi3545
@malathigovi3545 4 жыл бұрын
Bhavad Geetha is explain by simple words awesome guruji
@patminimini4844
@patminimini4844 Жыл бұрын
Well said ayya 🙏🙏🙏🙏 wonderful . nandri
@sureshb358
@sureshb358 3 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா...
@hemaletchumihem5692
@hemaletchumihem5692 3 жыл бұрын
Mikka nandri..enudaiya bayathai pokiyathargu Guruji..🙏🙏🙏
@Ulchemyprogram
@Ulchemyprogram 3 жыл бұрын
Dear @ Hemaletchumi We are glad this video has been useful for you… Take an opportunity to experience the wisdom from GURU MITHRESHIVA -Live. Get personalized updates on all programs of GURU - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm
@sivakumar-zk6yk
@sivakumar-zk6yk 4 жыл бұрын
Excellent explanation guruji 👏👏👏
@mogansubramaniam7831
@mogansubramaniam7831 2 жыл бұрын
What a explanation... Vaalge Guruji...
@shankarprasad1977
@shankarprasad1977 4 жыл бұрын
Thank you Guruji for explaining the meaning of the Gita verse "Karmanye Vadhikarasya Mapaleshu Kadanchana" in the simplest way possible.💫👌 🙏🏻🥰
@viratpandi2417
@viratpandi2417 3 жыл бұрын
Nandri Ayya🙏🙏🙏❤️❤️❤️
@yoheshwarank3512
@yoheshwarank3512 4 жыл бұрын
Correct guruji romba nanri guruji
@RobinRaj8168
@RobinRaj8168 4 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@premsware
@premsware 2 жыл бұрын
Super... Nanri Guruvey....
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 4 жыл бұрын
Intha oru quality change my entire life very very thankful for guruji 💜❤️🤩👍
@nsethuraman7606
@nsethuraman7606 4 жыл бұрын
சரியான பதிவு நன்றி குருஜி
@karthikrajkumar631
@karthikrajkumar631 4 жыл бұрын
Guruji, I feel very relaxed after listening to your speech.
@MvaishnaviECO
@MvaishnaviECO 2 жыл бұрын
Thanks lot.... Guru ji....🙏🙏🙏🙏
@kadhiresankumaravel1548
@kadhiresankumaravel1548 4 жыл бұрын
Arumaiyana pathivu! Nandri Guruji 🙏
@loganathang3488
@loganathang3488 2 жыл бұрын
Got a huge relief after watching this vedio
@suthanministrysuthanminist8682
@suthanministrysuthanminist8682 4 жыл бұрын
Yes my dear Gurugi very clear experience mind thanks for opediantl mind
@priyankajayaraj8435
@priyankajayaraj8435 4 жыл бұрын
Thank you so much for giving awareness about life.
@karthikumar8229
@karthikumar8229 4 жыл бұрын
நன்றி குருஜி அவர்கள்
@lokesh4770
@lokesh4770 4 жыл бұрын
Well said guruji... thank you... Waiting for more videos about life..
@nithyasundar8
@nithyasundar8 4 жыл бұрын
Valuable 8 minutes
@arunsamynathan3171
@arunsamynathan3171 4 жыл бұрын
Thanks guru ji 🙏🙏🙏
@anandkumar-np2od
@anandkumar-np2od Жыл бұрын
Thank you sir for giving an excellent clarity about mind and fear 🙏🏼
Money is always chasing you !!! | Guru Mithreshiva
9:41
Ulchemy
Рет қаралды 171 М.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 691 М.
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Are You Too Serious About Life ? | Tamil | Guru Mithreshiva
9:04
Secret to Become Wealthy | Guru Mithreshiva
8:53
Ulchemy
Рет қаралды 147 М.