L' like you a messages Dr always listen you voice Jésus bless you famly l'having Diabet 18 Months Sir
@UllangaiyilMaruthuvam6 ай бұрын
Regular medicines edunga, exercises pannunga.
@gnanakumaridavid18017 ай бұрын
HbA1c. பற்றிய நல்ல பதிவு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளோர் உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சியால் கட்டுப்படுத்த முடியும் சர்க்கரை நோயாளியாக ஆவதை எடை குறைப்பும் பெரிதும் உதவும் என்று விளக்கியது பயனுள்ளது இந்த மாதிரி விளக்கங்கள் முன்பெல்லாம் தமிழில் இல்லை எனவே மருந்துகளால் கட்டுபடுத்தி வாழ்கிறோம். நன்றி டாக்டர்