இந்த பாடல் கேக்கும்போது கிராமத்தில் இருப்பதுபோல் ஒரு அழகிய நினைவுகள் வருகிறது ❤️❤️❤️
@factsthrottle54834 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது அத்தனையும் இருக்கிறது இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகளுக்கு சென்று விட்டேன் நண்பர்களே❤❤❤❤❤❤❤❤
@SekarMathammal4 ай бұрын
❤❤❤❤❤
@prakashkumarp5301 Жыл бұрын
அருமையான பாடல் 😘💐💐✨️💫
@harmonywithdp Жыл бұрын
மிக்க நன்றி.
@ragapriya98794 ай бұрын
Ok
@manjunathmanjunath6753 Жыл бұрын
கடந்த வாழ்க்கை நமக்கு கிடைக்காவிட்டாலும் இப்படி கடந்த பாடல்கள் கேட்டாலே போதும் நமக்கு தீராத சுகமும் நிம்மதியும் கிடைக்கிறது
@harmonywithdp Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@ramachadrans51595 ай бұрын
உண்மை தான் அது ஒரு வசந்த🌱🌱🌱🌱 காலம்
@muralir75235 ай бұрын
❤❤❤
@ShanthiT-j2u5 ай бұрын
Super cmt
@SivaprakasuSivaprakasupugal5 ай бұрын
P😮@@muralir7523
@balasubramanianv99484 ай бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல்கள் மற்றும் கானக்குரலோன் மலேசியா வாசுதேவன் மற்றும் காலத்தால் மங்காத புகழ்பெற்ற தெய்வீகக் குரலோன் ஐயா தி௫. எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் நமது மனோ பாடல்கள் அனைத்தும் அ௫மையிலும் அ௫மை வாழ்த்துக்கள் தொகுப்பாளா்க்கு
@SmMadhu-mc3xm Жыл бұрын
Sm.madhu driver Pochampalli. அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்கள் 👌👌👌😍💕😍💕
@narmadhamadheswaran4 ай бұрын
😊
@ShanmugamK-o4o4 ай бұрын
@@narmadhamadheswaran 🎉🎉a
@mgopi25744 ай бұрын
பாடல்கள் அத்தனையும் அருமை என்னை தொன்னூருகளுக்கு கொண்டு சென்றது
@mukeshravi65423 ай бұрын
மனதை வருடிய அருமை யான பாடல்கள் 🎉🎉
@tamilarasandd65825 ай бұрын
அனைத்தும் அருமையான பாடல்கள்❤❤❤
@kamalamirthalingam37154 ай бұрын
❤🎉 super from Australia Jaffna 🇨🇰👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾❤❤❤❤❤ thanks bro 😁
@neelakandans20854 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை❤❤❤
@sadhasivamsivam72405 ай бұрын
அருமையானா பாடல்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌❤️❤️
@KuberL-eu1bk5 ай бұрын
அனைத்து பாடல்களும் மிக மிக சூப்பரா இருக்கு நன்றி🙏💕
@sagayarajr16195 ай бұрын
அனைத்தும் அருமையான பாடல்கள்💋💋💋
@gopalakrishnan58958 ай бұрын
Selected 🎵 are 👌 (1) படகோட்டும்🌲(கவிஞர் கங்கை அமரன் - MVDVN & Chitra KS) - (1992) சின்னவர் (2) புது Routeல🌲(கவிஞர் வாலி - KJJ & Chitra KS) - மீரா (1992) (3) சோறு 🌲(As above - SPB & Chitra KS) (9) ஆடியிலே🌲(கவிஞர் காளிதாசன் - Chitra KS) - என் ஆசை மச்சான் (1994) Deva (4) அன்னக் கிளியே🌲(கவிஞர் வாலி - MVDVN) (7) உன்னை பார்த்த நேரம்🌲(As above Chitra KS) அதிசயபிறவி (1990) (5) தென் மதுரை🌲(As above - SPB, Sussela P & MVDVN) - தர்மத்தின் தலைவன் (1988) (6) உன்🌲(கவிஞர் கங்கை அமரன் - Chitra KS) - (1989) பாண்டி நாட்டு தங்கம் (8) பஞ்சு🌲(கவிஞர் கஸ்தூரி ராஜா - MVDVN - Janaki S) - (1997)எட்டுப்பட்டி ராசாDeva (10) கேளடி கண்மணி🌲(கவிஞர் வாலி - SPB & Chorus) - புதுப்புது அர்த்தங்கள் (1989)
@rajasathya63715 ай бұрын
😊
@ezhumalaik91215 ай бұрын
❤❤சின்ன வயதில் கேட்ட பாடல்கள் சூப்பர்❤❤
@rsivasamy43311 ай бұрын
அருமையான பாடல் கள்...❤சூப்பரா இருக்கு..❤❤🎉🎉🎉
@SathyaMuthu-q2b10 ай бұрын
Very, Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏 MELODY MAKERS!🙏
@harmonywithdp9 ай бұрын
Thanks for listening
@V.SekarAnu5 ай бұрын
அருமையான பாடல் வரிகள்
@prathapratha56005 ай бұрын
அருமையான பாடல்கள்🎉🎉🎉
@arumugamdanapal4961 Жыл бұрын
பழைய நினைவுகள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது ❤
@senthilveni6370 Жыл бұрын
😮😢
@senthilveni6370 Жыл бұрын
0:21 😂🎉😢😂
@senthilveni6370 Жыл бұрын
🎉😂d
@munisamykp542 Жыл бұрын
@@senthilveni6370😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@esakkimuthuraja11904 ай бұрын
❤❤❤i love songs
@vijayaramanvijayaraman5776 Жыл бұрын
சூப்பர்....
@thirudeepa99872 ай бұрын
All song selection are very Super 🎉 It gives older days remember. Thank you 🙏 so much.