Very heart touching song by Pastor Wilson. Thanks for Uploading
@BethelAGThirumangalam2 жыл бұрын
உம் கிருபை எனக்கு போதுமையா வேறொன்றும் எனக்கு வேண்டாமையா (2) கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை 1 நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும் அப்பா உம் கிருபை தானே ஆ ஆ ஆ ஆ (2) சூழ்நிலை எல்லாம் மாறினப் போதும் காத்ததும் கிருபை தானே ஆ ஆ ஆ ஆ சூழ்நிலை எல்லாம் மாறினப் போதும் காத்ததும் கிருபை தானே காத்ததும் கிருபை தானே 2 ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் காத்ததும் கிருபை தானே ஆ ஆ ஆ ஆ (2) விசுவாசப் பாதையில் தளராமல் ஓடிட பெலன் தந்த கிருபை தானே ஆ ஆ ஆ ஆ விசுவாசப் பாதையில் தளராமல் ஓடிட பெலன் தந்த கிருபை தானே பெலன் தந்த கிருபை தானே 3 மலைகள் எல்லாம் விலகினப் போதும் விலகாத கிருபை தானே ஆ ஆ ஆ ஆ (2) மனிதர்கள் எல்லாம் மாறினப் போதும் மாறாத கிருபை தானே ஆ ஆ ஆ ஆ மனிதர்கள் எல்லாம் மாறினப் போதும் மாறாத கிருபை தானே மாறாத கிருபை தானே 4 அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும் அப்பா உம் கிருபை தானே ஆ ஆ ஆ ஆ (2) ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன் கிருபையை சொல்லிடுவேன் ஆ ஆ ஆ ஆ ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன் கிருபையை சொல்லிடுவேன் கிருபையை சொல்லிடுவேன்
@antonycivil76 жыл бұрын
His grace is sufficient and good enough to face any problem in this world and to face any challenges. Thank you Jesus for your grace and for this song
@bernat-lt2tz Жыл бұрын
Wow super song
@christy-qg2ne3 жыл бұрын
This song is living. Thank Lord. Bless his family. Amen.
@lidiyajasminemanoharan68655 жыл бұрын
All his Grace..... Praise to God. Thanks for this wonderful song