umapathy- குடிகார ஆட்சியா? கொந்தளிப்பின் பின்ணனி? இந்தி வாலாவிடம் சிக்கிய சூர்யா ! Jeeva Today |

  Рет қаралды 71,220

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #suriya #suriyajyothika #kallakurichi #tamilnadu #bombay #sivakumar
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 626
@jeevatoday5887
@jeevatoday5887 3 ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
Good speech keep it up 👍🏿
@harrisyuvanfanspage5528
@harrisyuvanfanspage5528 3 ай бұрын
ஜீவா,உமாபதி வுங்களை என் மனதில் உயரத்தில் வைத்துறிதேன் நீங்கல் இப்படி பேசியது ஒரு போதும் என்னால் ஏட்ருக்க முடியலவில்லை. அவர் கருத்து சொன்னது தவரா அதற்காக அவரை தமிழர் இல்லை என்று பேசி. சூரியா எழுதிய விஷயங்களை பற்றி ஏன் விவாதிக்க வில்லை,jeeva wrost wrost😏yaara namburadhune theriyala das anna
@harrisyuvanfanspage5528
@harrisyuvanfanspage5528 3 ай бұрын
Ghq
@vigneshrockz1148
@vigneshrockz1148 3 ай бұрын
Surya oda Statement pathi pesa vakku illama personal life ah pesitu irukkinga avaroda bold statement mathiri arasiyal katchi thalaivargal kooda pesala Neenga pesradhu vanmathin utcham 7:40 nee venum na hero va nadi😂
@rise7485
@rise7485 3 ай бұрын
Hope nobody follows your third grade channel, I don't see any difference between you and bayilvan ranganathan speech.
@darwin.s4628
@darwin.s4628 3 ай бұрын
திமுகவை ஆதரிப்பவன் தான் நானும்.. இருந்தாலும் திமுகவை விமர்சனம் செய்தாலே அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறானது
@gargaming6784
@gargaming6784 3 ай бұрын
மும்பையில் அவர் செட்டில் ஆகிவிட்டார் என்றால் எதுக்கு தமிழ் ஏழை மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பல நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். ..பேரிடர் காலங்களில் ஒரு கோடி அளவுக்கு ரசிகர் மன்றம் மூலமாக செலவு செய்தவர் ..., அவர போய் ஒரு கீழ்த்தரமான விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள் இருவரும்
@HameedKhan-jp5ci
@HameedKhan-jp5ci 3 ай бұрын
எந்த நாடானாலும் சரி காவலாதுறையும் நீதிமன்றமும் நேர்மையாக இருந்தால் நாடும் மக்களும் சுபிட்சமாக இருக்கும்.
@babumanikantan4389
@babumanikantan4389 3 ай бұрын
மதுப்பழக்கம் என்பது நமது உணவு பழக்கம் போல் மாறிவிட்டது அதை தவிர்க்க முடியாது அளவோடு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் இதை செலிபிரிட்டி சொல்ல தெரியாமல் சொல்றாங்க
@josephyagappan1896
@josephyagappan1896 3 ай бұрын
Brilliant message by Mr.Umapathy.
@BritishMoralHQ
@BritishMoralHQ 3 ай бұрын
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மது அருந்தும் காட்சிகள் உள்ள சில குறிப்பிடத்தகுந்த படங்கள் இவை: "ஒரு கல் ஒரு கண்ணாடி" (2012) - இந்த காதல் நகைச்சுவை படத்தில் கதாபாத்திரங்கள் மது அருந்தும் காட்சிகள் உள்ளன "நண்பேண்டா" (2015) - உதயநிதி ஸ்டாலினும் சந்தானமும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன "இது கதிர்வேலன் காதல்" (2014) - இந்த படத்தில் மது அருந்தும் சில காட்சிகள் உள்ளன "மனிதன்" (2016) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள் "சரவணன் இருக்க பயமேன்" (2017) - "கண்ணே கலைமானே" (2019) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள் "சைக்கோ" (2020) - முக்கியமாக ஒரு மனோவியல் த்ரில்லர் என்றாலும், இதில் மது அருந்தும் காட்சிகள் கதையின் ஆழத்தை அதிகரிக்கின்றன. "நிமிர்" (2018) - மது அருந்தும் காட்சிகள் "கெத்து" (2016) - இதில் மது அருந்தும் காட்சிகள் "வணக்கம் சென்னை" (2013) - மது அருந்தும் காட்சிகள் பயன்படுகிறது. NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 3 ай бұрын
திமுக உபி உமாபதி அப்படித்தான் பேசுவார்
@harrisyuvanfanspage5528
@harrisyuvanfanspage5528 3 ай бұрын
Suriya sonnadha ketutu umapathi ku support pannuga Nanu dmk tha adhukaga dmk ku opposite ta question keta ipdi suriya va hindi kara thamizhan illanu solradha la yapdi accept pannika mudiyum what's this bro
@santhoshkumar-ixe3818
@santhoshkumar-ixe3818 3 ай бұрын
உமா பதி சார் உங்கள் பாணியே தனி மிக அருமை சூப்பர் சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்..., சூப்பர்
@KMSA001
@KMSA001 3 ай бұрын
😂😂😂😂😂😂
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 3 ай бұрын
திமுக உபி உமாபதி கதறல்
@kannanl.visagam194
@kannanl.visagam194 3 ай бұрын
மது என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது இயேசு கிறிஸ்து காலத்திலேயே இருக்கிறது சூர்யா 20 ஆண்டுகளாக என்கிறார் லாஜிக்கே இல்லை
@manojkumars189
@manojkumars189 3 ай бұрын
தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்து திமுக தான்டா 🤫🤫🤫
@footballtech3291
@footballtech3291 3 ай бұрын
Athu enna da Ella visayathukum 2000 years before nu sollurega. Jesus birthday time enna public toilet ya yarru venalum use panna.. 😆😆
@thomascosta995
@thomascosta995 3 ай бұрын
​@@manojkumars189நீ பாத்தியா , உனக்கு தெரியுமா, எம்ஜிஆர் என்ன செய்தார். தெரிந்தால் பேசு .
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 3 ай бұрын
இல்லை மது காமராஜர் காலத்தில் இருந்து இருக்கிறது.எம்ஜியார் காலத்தில் மிகவும் அதிகமாக இருந்தது.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 3 ай бұрын
நாங்களும் திமுக ஆட்சியில் தான் இருக்கிறோம் எங்களுக்கு இதுவரை எந்த போதை பழக்கமும் கிடையாது போதைப் பழக்கத்துக்கு அடிமைப்பட்ட நாய்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தமிழக அரசின் மனமார வாழ்த்துகிறோம்
@sridharacu7743
@sridharacu7743 3 ай бұрын
Thank you sir
@saravanankanishka4798
@saravanankanishka4798 3 ай бұрын
இந்த அரசுக்கு ஆதரவாக சூர்யா பேசியிருந்தால் இந்த வாய் வேற மாதிரி பேசி இருக்கோம்
@mohamedtharvees6444
@mohamedtharvees6444 3 ай бұрын
100% correct
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 3 ай бұрын
திமுக உபி கள் சூர்யாவை புகழ்ந்து தள்ளி இருப்பார் கள்
@harshavenkteshwaralu8258
@harshavenkteshwaralu8258 3 ай бұрын
S sir they supporting dmk
@அக்கினிசிறகுகள்குணா
@அக்கினிசிறகுகள்குணா 3 ай бұрын
உமாபதி நடுநிலை ஆனவர் இல்லை. சீக்கிரத்தில் பார்வையாளர்கள் குறை வார்கள்.
@periyaiahts4039
@periyaiahts4039 3 ай бұрын
TN history of 50s and 60s are very different. Those days Congress rule was is history nobody can dispute. Those bitter days only brought Dravidian party to power. From that day till today the growth of our state is amazing. People talk of Dravidian politics and growth. Those were the days tamils went to Bombay for jobs. Now northerners are coming to south for work. That is the achievement of Dravidian politics.
@MathanTom
@MathanTom 3 ай бұрын
சூர்யா சொன்ன கருத்தை விவாதிப்பதில் எந்த தவறும் இல்லை ஆனால் அதை விவாதிக்க வக்கில்லாமல் அவர் சொந்த வாழ்க்கையை பற்றி தவறாக பேசுவது மிகவும் தவறு
@vijayamir6121
@vijayamir6121 3 ай бұрын
ஒருவரின் அறிக்கையைப் பற்றி விவாதிப்பதற்கு முன், அவருடைய வாழ்க்கைப் பின்னணியை அறிந்து கொள்வது எப்போதும் நல்லது
@harrisyuvanfanspage5528
@harrisyuvanfanspage5528 3 ай бұрын
​@@vijayamir6121 வாழ்கை பின்னணி தெரிந்த ஒருவரை இப்படி தவறாக பேசுவது தவரு ஒருவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா.. umapathy,jeeva இப்படி பேசுவது முதலில் செரியா.....
@vijayamir6121
@vijayamir6121 3 ай бұрын
@@harrisyuvanfanspage5528 அவருடைய தந்தையின் பின்னணியை நாங்கள் அனைவரும் அறிவோம். ஆனால் சூர்யாவின் பின்னணி அல்ல. மேலும் இந்த நடிகர்கள் தங்கள் நலனுக்காக தங்கள் நெறிமுறை நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள்
@SakthivelS-sz7pr
@SakthivelS-sz7pr 3 ай бұрын
அந்த சாராயம் பேர் தேசி... நம்ம ஊரு வோட்கா மாதிரி இருக்கும்.. புனே மும்பை ரோடுல எல்லா தாபா ஓட்டலிலும் கிடைக்கும்.. 100 ரூபாய் அவ்ளோதான்...
@babusultan4839
@babusultan4839 3 ай бұрын
சூப்பர் 👌👌👌👍👍👍👌🙏🇦🇪🇦🇪🇦🇪🇦🇪
@NithishC-yk8zx
@NithishC-yk8zx 3 ай бұрын
Arumiyana pathivu...
@DineshKumar-gm5uv
@DineshKumar-gm5uv 3 ай бұрын
U guys unnecessarily criticize Surya. U both are mouth pieces of DMK in youtube platform. Why U can't criticize the government
@baliahs8614
@baliahs8614 3 ай бұрын
எத்தனை சங்கட்டமான விஷயம் நம்மிடையே நடந்து....அனைவரும் மனம் நொந்து இருக்கும் வேளையில்...உங்களுக்கு இத்தகைய பேச்சு மிகவும் அவசியமா...என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்..இதற்காக ஒரு பதிவு...இது..சரியல்ல...
@pandimuthu1081
@pandimuthu1081 3 ай бұрын
மொதல்ல பருத்திவீரன் பஞ்சாயத்தை முடிங்க....
@suganthimani6191
@suganthimani6191 3 ай бұрын
Super discussion Umapathi sir and Jeeva Sir Surya போன்ற நடிகனை நச்சென்று சாடினீர்கள். இத்தனை நாள் சூர்யா எங்கிருந்தார்? ஜோதிகா முந்தானைக்குள்.😮😮😮
@aarif567
@aarif567 3 ай бұрын
Enakum adhe feeling dhan bro Seitha thavara sari seiradha vitutu.. Melun thappu pani Andhra jagan maathi aga poranga
@rawnafarm931
@rawnafarm931 3 ай бұрын
உமாபதி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@viswanathanms9454
@viswanathanms9454 3 ай бұрын
Kalakurichi is a local issue for. Which CBI not necessary.But NEET is a national issue where CBI is needed.
@m.subramanianmanian2545
@m.subramanianmanian2545 3 ай бұрын
இரண்டு கேனன் களும் முழு உபிஸ் ஆன நேரம்,
@sarahseshi
@sarahseshi 3 ай бұрын
Uma sir correct I lived in mumbai that life is different listen
@waranbala607
@waranbala607 3 ай бұрын
கள்ள குறிச்சி யில், கள்ள சாராயம் விற்ற பெருமை கலைஞர் மகனுக்கு தான் சேரும், காசுக்கு பண‌ம் வேண்டி, வாக்கை விற்றால், கடைசியில் கிடைப்பது, காவு ம‌ட்டுமே 😢😢😢
@ashokphilip9328
@ashokphilip9328 3 ай бұрын
Really wasteful conversation, any logic in this talk, see as an individual anyone can talk, only u tube speakers can talk, okay what you'll have done for Tamil Nadu just nothing . Making people fools.
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 3 ай бұрын
சும்மா சொம்படிங்கடா
@s.m.sundar9574
@s.m.sundar9574 3 ай бұрын
அகரம் நிர்வாகம் தமிழக அரசு கண்காணிக்கவும்.
@somas8763
@somas8763 3 ай бұрын
பிஜேபிக்கு ஆள்கள் நிறைய சேருகிறார்கள்
@hariharan-rz8oo
@hariharan-rz8oo 3 ай бұрын
திமுக விற்கு சுதி தப்பாமல் ஜால்ரா அடிக்கும் ஜீவா டுடே மற்றும் உமாபதி க்கு வாழ்த்துக்கள்... அறிவாலயத்தின் நன்றியுள்ள நாய்கள்...
@Viji574
@Viji574 3 ай бұрын
Umapathisirgoodsuperspcehcoracetanswerandjevavathukkal
@KalpanaMohan-rr7cu
@KalpanaMohan-rr7cu 3 ай бұрын
Ungal padhivukalukku vaazhthukalnga sir
@muveejan1
@muveejan1 3 ай бұрын
Umapathi sir ajith patthi oru time pesunga I want your pov
@evanooruvan
@evanooruvan 3 ай бұрын
கீழ்த்தரமான கருத்துகள் = ஜீவா today subscribe செய்ததற்கு வருத்தப்படுகிறேன்
@visalek9912
@visalek9912 3 ай бұрын
Easy unsubscribe
@giovannajason
@giovannajason 3 ай бұрын
குடிகார ஆட்சி தான, 10 ருபக்கு குவார்ட்டர் தயாரிச்சு 180 ரூபா கூ வித்தஆ 15 ரூபா பாக்கெட் சாராயம் வாங்கி தான் குடிப்பான், விளைய குறை nka, 1 கோடி குடி நோயளின்க தமிழ்நாட்டில் இருக்காங்க
@janaling7405
@janaling7405 3 ай бұрын
Mr Umapathy is DMK spokesperson. In tandem with govt running liqour body, the last 20 years has seen unprecedented rise in alcohol consumption in Tamilnadu! -Politicians own breweries -Politicians own media -Politicians own films and theatres - Govt actively promotes drinking culture using mass media. Yes, is is "Kudikka Vaikkum Aatchi" in Tamilnadu! Thank you Suriya for standing up for education and now for the health of Tamils.
@KMSA001
@KMSA001 3 ай бұрын
Malam thinnum media koottam indha dravidia media koottam 😡
@mukeshpraba6973
@mukeshpraba6973 3 ай бұрын
அருமையா சொன்னீங்க உமாபதி சார் தன்னுடைய முதுகில் உள்ள அழுக்கையே கழுவத் தெரியாதவன் ஊரில் உள்ளவனின் முதுகை பற்றி குறை கூறுவது என்பது வேடிக்கையாக உள்ளது 😅😅
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
அப்படி பார்த்தால் ஜீவசகாப்தன் கூட முஸ்லிம் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்து மதம் மாறி விட்டானே பெரியார் கொள்கைகளை குப்பை தொட்டியில் போட்டு விட்டு 😮😮😮.
@Sadatcharan
@Sadatcharan 3 ай бұрын
Umapathy said is right, surya will lose his place in Tamil industry, his film hero career is end.
@yuvarasan2663
@yuvarasan2663 3 ай бұрын
உபிபதி
@raguramradhakrishnan7176
@raguramradhakrishnan7176 3 ай бұрын
Umapathi saar kadanthu olararu, kanguva will be a huge blockbuster, next karthick subbaraj movie with Surya will be hit, athan umapathi saar ah solarar la Mumbai la tube la Kalla sariyam kadathavangu nu, apuram yen kallakurichi parthu muthalai kaneer vadikeerenga, it's fault on every official department, 10 varushama nadanthutu iruku
@ManicbaashaBaasha
@ManicbaashaBaasha 3 ай бұрын
thiru umapathy avargalai vimarsikum tharkurigal mothalil ulaga arasiyalai padikavum,avar sollum human cattle nigathan da,purithu kolla avarin anaithu video paarkavum
@richardantoine8910
@richardantoine8910 3 ай бұрын
Useless talk Sooriya.
@rajeswarin9692
@rajeswarin9692 3 ай бұрын
உமாபதி சார் நல்ல சத்தமாக தெளிவாக பேசுங்க.பேட்டி எடுப்பவர் நல்ல ச்த்தமாக பேசுகிறார்.
@ossammob5730
@ossammob5730 3 ай бұрын
Out of syllabus
@harrisyuvanfanspage5528
@harrisyuvanfanspage5528 3 ай бұрын
Jeeva today post panna video laya wrost video idhuthada
@SarvaM-nu4of
@SarvaM-nu4of 3 ай бұрын
No one is talking to remove illicit liquor from the society.... why is it available to people to buy ....... everyone has th right to talk in Tamil or about Tamil-Nadu, who is this guy to decide who can speak or not speak in Tamil or about Tamils
@s.ramakrishnanmuthu3611
@s.ramakrishnanmuthu3611 3 ай бұрын
Mumbai la Dinakaran thanthi daily news paper tamil available sir
@quentinmin
@quentinmin 3 ай бұрын
Irrelevant talks ❌ is it necessary compulsory women only should spend whole life with husband family and his native. So far jo lived here now its time for him to prove his return love
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 3 ай бұрын
2004 இல் தான் அரசாங்கம் மது விற்பனை தொடங்கிய ஆண்டு. தனியார் இடம் இருந்த மது விற்பனை அரசாங்கத்திடம் வந்த ஆண்டு
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 3 ай бұрын
எனில் அதே ஜெயா ஆட்சி தானே .
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 3 ай бұрын
@@elakshmipathylakshmipathy அதை தொடர்ந்தது கலைஞர் ஆட்சி தானே
@tr998989
@tr998989 3 ай бұрын
Da Surya bjp ah criticize pana nallavan ilati bjp team Jeeva today - change that to dmk today Dmk govt ah criticize pani as a journalist ah evlo news panirupa Ne dmk jalra Una pathi oru broker Very very poor journalism Shame on u
@Selvamselvi-r3v
@Selvamselvi-r3v 3 ай бұрын
😮😮😮😮😮s. S. Selvan. Ch. 26
@baskeransivananthan6133
@baskeransivananthan6133 3 ай бұрын
ஜீவா டுடே எப்போ திமுக டுடே ஆனது என மக்கள் பேசிக்கொள்கிறார்கள் 😄
@MdHalim-qf1zv
@MdHalim-qf1zv 3 ай бұрын
முட்டு முட்டு முடொடோட முட்டு திமுக உபி
@kr7511a
@kr7511a 3 ай бұрын
I thought jeeva is well analysist and good speaker. But in this content he talk like a innocent and misleading unwanted thinks
@JatheesKumar-zg1rc
@JatheesKumar-zg1rc 3 ай бұрын
கொத்தடிமைகள் இருக்கும்வரை கொள்ளையர்களுக்கு கொண்டாட்டம்தானே .😂😂😂
@gnanaChandran72
@gnanaChandran72 3 ай бұрын
1:02
@VijayshahShah-ek4et
@VijayshahShah-ek4et 3 ай бұрын
No comment about Surya . Strictly.😮
@gautam-qd4hk
@gautam-qd4hk 3 ай бұрын
My man Umapathy.... The lion...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
இந்த ஈத்தரை நாயா😮😮😮
@gajar9015
@gajar9015 3 ай бұрын
உமாஓவர்ஆண்ஊனும்விதைவம்சம்
@srmadab
@srmadab 3 ай бұрын
Ada thopi vekkame illama pesura!
@thamizhan2687
@thamizhan2687 3 ай бұрын
இப்படி ஊம்பி பிழைக்கும் நிலைக்கு வந்துட்டியே ஜீவா கொல்டி
@ஆதித்யா-ல3ற
@ஆதித்யா-ல3ற 3 ай бұрын
சூர்யா நல்ல மனிதன். அவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது. இது தேவை இல்லாத விமர்சனம். நான் திமுக ஆதரவாளர் தான். இருந்தாலும் அரசு மீது குறை சொல்லவே கூடாது என்று சொல்வது எப்படி ஏற்று கொள்ள முடியும்???
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy 3 ай бұрын
நீங்கள் தி.மூ.க ஆதரவாளராக இருங்கள், சூர்யா கருத்து சொல்லகூடாது என்று இங்கு யாரும் சொல்லவில்லை சொண்ணமுறை தான் தவறு கடந்த 20 ஆண்டுகளாதான் திராவிட ஆட்சிகள் சாராயத்தை மக்களிடம் பழக்கி இன்று இது போல் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ளது என்று கூறுகிறார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த MGR , ஜெயா ஆட்சியில் ,காமராஜ், பக்தவத்சலம் ஆட்சியில் கள்ள சாராயம் இல்லையா ,இது இவருக்கு தெரியுமா ,தெரியாமல் ஏதோ இப்பொழுதுதான் கள்ளச்சாராயம் புழக்கத்துக்கு வந்தது போல் அறிக்கை விட்டது தான் தப்பு ,எல்லோரும் படம் நடித்து புகழ் பெற்றாலே முதல்வர் ஆகிவிடலாம் என்ற நினைப்பு தமிழ் நாட்டில் அதிகம் பேருக்கு வந்து விட்டது ,அரசியல் என்பது சினிமா அல்ல ஷூட்டிங் முடித்து. மேக் கப் கலைத்து விட்டு வீட்டுக்கு போய்விட இங்கு 24 மணி நேர பணி ஓய்வு இல்லா உழைப்பு இங்கு அவசியம் ஒருவன் வீட்டு சாக்கடை அடைத்து கொண்டால் கூட முதல்வரைத்தான் திட்டுவான் என்னடா ஆட்சி என்று அதனால் அரசியல் என்பது சினிமா அல்ல.
@ilayarajamusicworldbydhana9613
@ilayarajamusicworldbydhana9613 3 ай бұрын
முட்டு கொடுக்கிற ஜீவா,உமாபதி இருவருக்கும் நாள் இதே நிலைதான்.
@rajaraja9384
@rajaraja9384 3 ай бұрын
Correct bro
@North_Lights
@North_Lights 3 ай бұрын
இந்த கோமட்டையன் சொல்றான் இவந்தான் நிறைனியப்பான் யார் தமிழன் என்று. தமிழர்கள் மற்ற இன பெண்களை காதல் கொல்ல கூடாதா? மத்த இடங்களில் வேலை பாக்க கூடாதா? ராணுவத்துல தமிழன் இல்லையா? தமிழன் அன்னிய மொழி ஆங்கிலம் பேசினா தமிழன் இல்லையா? யார் இந்த கோமட்டை, இவன் தான் யார் தமிழன் என்று நிறைனையக்க
@MageMage-d1u
@MageMage-d1u 3 ай бұрын
ஆட்சியைப் பற்றி விமர்சிக்க சினிமாகாரனுக்கு என்னா தகுதி இருக்கு.. சினிமாவில சம்பாதிக்க எப்படி வேண்டுமென்டாலும் நடித்து இந்த சமூகத்த சீரழிப்பவர்கள். ரெட்டைவேடகாரர்கள் (அனைத்து சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள்)
@maryaruljohn3158
@maryaruljohn3158 3 ай бұрын
Excellent thought shows in your comments ❤
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 3 ай бұрын
முன்னர் அ.தி.மு.க வை விமர்சிக்கும்போது உங்களுக்கெல்லாம் சர்க்கரையாய் இனித்தது. இப்போது அவன் தி.மு.க வை விமர்சிக்கும்போது வேப்பங்காயாங கசக்கிறது.
@sundarrajan2476
@sundarrajan2476 3 ай бұрын
நடிகர்கள் நடிக்கிறார்கள் அவர் இயக்குவது இயக்குனர்கள் தானே அவர்களும் இந்த சமூக சீரழிவிற்க்கு காரணம் தானே
@abioliva
@abioliva 3 ай бұрын
Unmai bro
@shamseethbegum509
@shamseethbegum509 3 ай бұрын
இயக்குனர் பீயதின்னுனா திம்பானா ​@@sundarrajan2476
@vijayaraghavanmuttaih9572
@vijayaraghavanmuttaih9572 3 ай бұрын
ஜெயலலிதா காலத்தில் ஓடி ஒளிந்தவர்கள் எல்லாம் இப்போது கருத்து சொல்றேன் என்று அளப்பறை அதிகமாக இருக்கிறது. நடந்த நிகழ்வு தவறுதான. இனியும் இந்த தவறு நடக்காமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பார்க்கலாம்.
@somaravi934
@somaravi934 3 ай бұрын
CM MK Stalin sir Roooompa Softly , soft manner - Amma maathiri yentha kompanaa irunthaalum Sadayai suladanum
@noorulhameednoorulhameed2344
@noorulhameednoorulhameed2344 3 ай бұрын
ஆட்சியாளர்கள் இனி இது போல் நடக்காது இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் பல முறை வாக்குறுதி தந்துள்ளனர். எத்தனை பேரை தண்டிக்கபட்டுள்ளனர். ஆதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கல்ல சாரயாம் எதிராக போராடியவர்கள் தான் திமுக கட்சியினர். அதே தவறை திமுக செய்வது நியாயமா?
@Sekar77662
@Sekar77662 3 ай бұрын
👍
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
அதிகாரிகள் இடம் மாற்றம் தண்டனை அல்ல. அரசுக்கும் பயமா/பங்கா? "அண்டா கொண்டா குடி, மில்லி ஏறினால்" என்று குடி பெருமை பாடி கோடிகளில் சம்பளம் வாங்கும் கூத்தாடிகளும் இதற்க்கு காரணம். சம்பந்த பட்ட அரசியல்வாதிகள், காவல்துறை அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.
@maryaruljohn3158
@maryaruljohn3158 3 ай бұрын
40 seat DMK ku kidaitha erichal than intha maranangal.
@gargaming6784
@gargaming6784 3 ай бұрын
உங்கள் இருவர் மீதும் மரியாதை வைத்திருந்தேன் ...திராவிட கட்சிக்கு செம்பு அடிப்பதற்காக அநீதி எதிர்த்து குரல் கொடுத்த சூர்யாவை நீங்கள் மாறுவது சரி அல்ல ....உங்கள் தொழிலுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்
@tharmairai8171
@tharmairai8171 3 ай бұрын
right
@mkabbasali3745
@mkabbasali3745 3 ай бұрын
தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும், #கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் #அதிமுகவைச் சேர்ந்தவர், சாராயம் காய்ச்சியது #பாஜகவை சேர்ந்த ரவி என்பவர், சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர், ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே? அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது...
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 3 ай бұрын
மென்டல்
@jayakumar9733
@jayakumar9733 3 ай бұрын
Ada thulugan DMK muttu super thulugan 😂😂😂😂
@dharmarajp7207
@dharmarajp7207 3 ай бұрын
ஆட்சி அதிகாரம் காவல்துறை திராவிட ஸ்டோக் ஸ்டாலினிடம் இல்லையா? தங்களுக்கே வந்த சிந்தனை முதல்வருக்கு வராதது?
@sabeers320
@sabeers320 3 ай бұрын
Ada ingaum vanthutta sangi​@@jayakumar9733
@ismailchanboi884
@ismailchanboi884 3 ай бұрын
100 !!!!!
@SKS9091
@SKS9091 3 ай бұрын
வேண்டும்.இவர்களுக்கு தெரியாமல் பஞ்சாயத்து தலைவர்கள் ஏரியா வார்டு கவுன்சிலர்கள் .கிராம முனீசிப்கள் தாசில்தார்கள் வருவாய் ஆய்வாளர்கள் அந்த பகுதி காவலர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் இவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது.இந்த மாதிரியான தவறுகளை தடுக்க இவர்களை கூண்டோடு சிறையில் தள்ள வேண்டும். அரசு கொடுக்கும் உதவிதொகையை இவர்கள் எல்லோரிடமும் வசூலிக்க வேண்டும்.
@manikandanramasamy8419
@manikandanramasamy8419 3 ай бұрын
உமாபதி சூர்யா தமிழரான்னு கேட்கின்ற நீ நியாமா பேசு
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
உமாபதி மணவாடு தேவடியா பயல் தானே 😮😮😮
@gnanarajraj652
@gnanarajraj652 3 ай бұрын
Suriya is Tamilan he not Dravidian
@vishnuachu6853
@vishnuachu6853 3 ай бұрын
Suriya thamilan illa ma umabathy mari gay va umapathy ya gay ku porandhavan so adha unimaya yarachu kural kudutha indha naiku la pudikadhu😂😂😂😂😂
@subburaman2160
@subburaman2160 3 ай бұрын
வேண்டாத விமர்சனம்
@EsakkiPandi-e7j
@EsakkiPandi-e7j 3 ай бұрын
தி. மு. க. வை நன்றாக முட்டு கொடுக்கிரிர்கள் இது நியாயத்திற்கு அழகல்ல
@tharmairai8171
@tharmairai8171 3 ай бұрын
Right
@manimozhi9838
@manimozhi9838 3 ай бұрын
திரு உமாபதி அவர்கள் சூர்யா வாழ்க்கை ஓட்டத்தில் சொந்த சூழ்நிலையின் காரணமாக எங்கோ பிழைப்பை நாடி போயுள்ளதை அவருக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்புவது அநாகரீகம். தமிழகத்தில் அவர்கள் நல்ல கல்வி அறக்கட்டளை சில நற் காரியங்களை நடத்தியதை அனைவரின் பாரட்டுதலுக்குரியதாயிருந்ததை மறுப்பதற்கில்லை. தமிழரல்லாத கண்டவனெல்லாம் ஆட்சி மந்திரிகள் என தமிழகத்தை விழுங்கி கொண்டிருப்பதை பேசி தமிழர்களை விழித்தெழ செய்ய உங்களை போன்றவர்களுக்கு (தமிழராய் இருந்தால்) நல்லெண்ணமில்லை. மண்ணின் மைந்தர்களை மட்டம் தட்டி அழிக்கும் செயலை செய்ய மட்டும் உற்சாகமாக கிளம்பி விடுகிறீர்கள். ஆம் அவர் வேற்று மொழி பெண்ணை திருமணம் செய்தவர் தான்,அதற்காக தமிழையும் தமிழகத்தின் மீதும் அக்கரை கொள்ளக் கூடாது என பேசி உங்களுக்கு என்ன உரிமையுள்ளது? தமிழரல்லாதவர்களுக்கு நாணயம் பெற்று நாணயத்தை காட்டுகின்றீரோ? Shame on you
@varnaswaroopa
@varnaswaroopa 3 ай бұрын
He is doing for his own caste and community and helping their own people not helping others
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 3 ай бұрын
Oolars....... Dmk vuku valikama oombi vidunga...... 2 perum......
@dineshraj3198
@dineshraj3198 3 ай бұрын
This 2 person are like Jai ohngol nadu , Jai dravida nadu🤮🤮🤮🤮🤢
@animaljane4478
@animaljane4478 3 ай бұрын
Yen surya mela ivalo vanmam . Ella nadigara vidavum surya tamil makkalaukli ilam thalaimuraikku seitha nammaigal yeraalam .
@periyaiahts4039
@periyaiahts4039 3 ай бұрын
It is a police failure. Government should be responsible and take strict actions.
@குமரேசன்.பகுருபரமகுமரேசன்
@குமரேசன்.பகுருபரமகுமரேசன் 3 ай бұрын
சினிமாதானே கள்ளச்சாராய கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்தது.
@abioliva
@abioliva 3 ай бұрын
Unmai bro
@ganesanarunachalam1107
@ganesanarunachalam1107 3 ай бұрын
ரொம்ப முட்டு கொடுக்காதிங்கடா
@RS-sy9jw
@RS-sy9jw 3 ай бұрын
இந்த பேட்டி முழுவது வன்மம் நிறைந்து உள்ளது. இதை அப்புறப்படுத்தவும்.
@TUXBIN
@TUXBIN 3 ай бұрын
சிரிப்பு தொப்பி ......அரசியல் பகுப்பாய்வாளலரா?? இதை சொல்றப்ப இவங்களே சிரிச்சிருப்பாங்க ....
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 ай бұрын
I SUSPECT BOTHAI AATUKUTTY AND ETTAPAN EDAPADI HAND ON POISOINING THE ALCHOHOL FOR POLITICAL AND ELECTIONS TO ARRIVE ! BOTHAI AATUKUTTY MUST BE ARRESTED IMMEDIATE AND INVESTIGATION MUST BE DONE!!!!!!!!!!!!
@KMSA001
@KMSA001 3 ай бұрын
😂😂😂😂😂😂😂
@sridharvishwanathan514
@sridharvishwanathan514 3 ай бұрын
I suspect you have some brain issue😂
@jeevacl
@jeevacl 3 ай бұрын
Modi kum ungalukum vithiyasam illangadaaaa💦💦💦💦
@Sapien-vt5ve
@Sapien-vt5ve 3 ай бұрын
இருவரும் கேவலமாக உரையாடுகிறீர்கள்.
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz 3 ай бұрын
அண்ணாமலை, விஜய், சீமான பேச வக்கில்ல உங்களுக்கு சூரியாவ வம்பு இழுக்கரீங்க
@alicepresila2416
@alicepresila2416 3 ай бұрын
Ethuku ilukuranga.vai irukunnu kandathaium ularakoodathu.karuthu ellathukum Ella nerathulaium sollanum.
@mannaichozhan4325
@mannaichozhan4325 3 ай бұрын
இவன் ஒரு நடிகன், இவீங்க படத்தில் யோக்கியமா நடிக்கிறான்களா? மது குடிக்க, மாதுவை புரட்டிப்போட்டு வாயோடு வாய் வச்சு நக்க கத்துக்கொடுக்கிறதே நடிகன்கள் தானே!
@vishnuachu6853
@vishnuachu6853 3 ай бұрын
Apo neee ya da pesura thevidiya payala​@@mannaichozhan4325
@MathanTom
@MathanTom 3 ай бұрын
இதிலிருந்து தெரிகிறது உங்களின் நேர்மை என்னவென்று அவர் அரசிற்கு ஆதரவாக பேசியிருந்தால் அவருக்கு நீங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவீர்கள் இப்போது நடுநிலையாக மக்களுக்கு ஆதரவாக கருத்திட்டதால் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள்...
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 3 ай бұрын
கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கொண்டு செல்லுதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வதை ஒழித்தல், போலி மற்றும் ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுத்தல் ஆகியவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் முக்கிய பணிகளாகும். ஏன் அவர்களுடைய பணியை ஒழுங்காக செய்யவில்லை? என்று கேள்வி கேட்பதில் தவறு இல்லை...
@preparingminds-silamsharif1957
@preparingminds-silamsharif1957 3 ай бұрын
Ofcourse Mr.Surya’s statement is wrong 👉but 👉About Family & Personal hit criticism should be avoided..everybody has their own personal and interest…Mr.Umapathy’s discussion is complete ABSURD and Atrocious..it’s irritating ..
@vssraju9016
@vssraju9016 3 ай бұрын
Dei umapathy & jeeva kothadimai 200rs vanthurucha da!!!ippadi sappaeya muttu kudukarae
@NEETHI_SURYA
@NEETHI_SURYA 3 ай бұрын
Sottai Mel iruntha nambaga thanmai poituchu Waste of time
@RagulRagul-q9w
@RagulRagul-q9w 3 ай бұрын
திராவிட முட்டு இந்த இரண்டு ஊடகவியலாளர்கள்.... இவர்கள் நியாயமாக பேசவில்லை
@Kalanjiyam22
@Kalanjiyam22 3 ай бұрын
poi saavudaa....sangi
@tharmairai8171
@tharmairai8171 3 ай бұрын
Yes
@E_Rama
@E_Rama 3 ай бұрын
Ivan oru perfect DMK broker.
@mohamedgouse8689
@mohamedgouse8689 3 ай бұрын
இந்த அவலத்திற்க்குகாரணம்சினிமா மட்டுமே. ‌ஒருசிலநடிகரைதவிர‌குடிக்கும்காட்சியில்நடிப்பது. ‌சமூக அக்கறையா
@maxell008
@maxell008 3 ай бұрын
Umapathi- sir on full form Umapathi sir very comfortable with jeeva
@gurusamy1454
@gurusamy1454 3 ай бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி
@vetrivel-px6zj
@vetrivel-px6zj 3 ай бұрын
Pachonthia vida mosamana aluda neengala
@gnanarajraj652
@gnanarajraj652 3 ай бұрын
சூர்யா நல்ல மனிதன். அவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது. இது தேவை இல்லாத விமர்சனம். நான் திமுக ஆதரவாளர் தான். இருந்தாலும் அரசு மீது குறை சொல்லவே கூடாது என்று சொல்வது எப்படி ஏற்று கொள்ள முடியும்???
@aarif567
@aarif567 3 ай бұрын
Enakum adhe feeling dhan bro Seitha thavara sari seiradha vitutu.. Melun thappu pani Andhra jagan maathi aga poranga
@essential_images
@essential_images 3 ай бұрын
This people instead of taking Suriya politically, shaming him on his family affairs I still remember this channel and this anchor welcoming the comments when Suriya was against NEET and when Jai Bheem and other things, now he crosses the line of journalism he turned out to be a DMK person and the opposite guy was speaking like a yellow page columnists and Jeeva don't even opposes it or not even a word on shaming this is absurd this channel openly becoming a DMK channel
@Ragaviproductions
@Ragaviproductions 3 ай бұрын
உதாரணத்திற்கு மாதவன், இந்தியில் பெரிய படங்கள் எதுவும் தனி ஹீரோவாக நடிக்கவே இல்லை,
@TECH-is4xu
@TECH-is4xu 3 ай бұрын
ஐயா உமாபதி அவர்களே! தங்களுடைய எதார்த்த பேச்சு மிகவும் அருமை அருமை.🌹🌷🎉🎉🎉🎉
@BritishMoralHQ
@BritishMoralHQ 3 ай бұрын
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மது அருந்தும் காட்சிகள் உள்ள சில குறிப்பிடத்தகுந்த படங்கள் இவை: "ஒரு கல் ஒரு கண்ணாடி" (2012) - இந்த காதல் நகைச்சுவை படத்தில் கதாபாத்திரங்கள் மது அருந்தும் காட்சிகள் உள்ளன "நண்பேண்டா" (2015) - உதயநிதி ஸ்டாலினும் சந்தானமும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன "இது கதிர்வேலன் காதல்" (2014) - இந்த படத்தில் மது அருந்தும் சில காட்சிகள் உள்ளன "மனிதன்" (2016) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள் "சரவணன் இருக்க பயமேன்" (2017) - "கண்ணே கலைமானே" (2019) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள் "சைக்கோ" (2020) - முக்கியமாக ஒரு மனோவியல் த்ரில்லர் என்றாலும், இதில் மது அருந்தும் காட்சிகள் கதையின் ஆழத்தை அதிகரிக்கின்றன. "நிமிர்" (2018) - மது அருந்தும் காட்சிகள் "கெத்து" (2016) - இதில் மது அருந்தும் காட்சிகள் "வணக்கம் சென்னை" (2013) - மது அருந்தும் காட்சிகள் பயன்படுகிறது. NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz 3 ай бұрын
எதார்த்தம் போட்டு அடிக்குது. அவன் சூர்யாவ திட்டி சூர்யாவ திமுக கிட்ட இருந்து பிரிக்கிரான்.
@ArunKumar-bu7sp
@ArunKumar-bu7sp 3 ай бұрын
ஏன்டா திமுக ஆட்சிக்கு ஜால்றா அடிச்சா சூர்யா நல்லவர் வல்லவர் எதிர்த்து பேசினா வன்மத்தை கொட்டுவீங்க என்ன ஜென்மம்டா நீங்க 🤧🤧
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,3 МЛН
Ozoda - Lada (Official Music Video)
06:07
Ozoda
Рет қаралды 12 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 14 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 22 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,3 МЛН