என் சிறுவயதில் இருந்தே என்னை பாதுகாத்த நல்ல தெய்வம் இயேசப்பா மட்டுமே 🎉
@malathimuthu59452 жыл бұрын
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் -2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2 1. தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 2. எத்தனை முறை இடறினாலும் அத்தனையும் மன்னித்தீரே நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 3. பாவி என்றே என்னை தள்ளிடாமல் அன்போடு அணைத்து கொண்டீரே என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2
@peterthangasam44962 жыл бұрын
Jpta
@harisundarpillai73472 жыл бұрын
Yes ennaku aruthal tharum songs I ever ever love my daddy jesus
LOVING DAD YESU APPA I WORSHIP YOU ,I ADORE YOU ,I PRAISE YOU, HONOUR YOU ,AND GLORIFY YOU.GLORY TO ALMIGHTY ELSHADAI LOVING GOD YEHOVA NISSI JESUS CHRIST .MY DAD LOVE PASSED AWAY DUE TO HEART ATTACK ,MY ANNA' LOVE AND AFFECTION GOT CHANGED, MY MAM LOVE ALSO CHANGE BUT YOUR LOVE WILL NEVER CHANGE. FROM MY CHILD HOOD SO FAR IN MY LIFE IN ALL AREAS AT ALL TIMES IN ALL MY LIFE SITUATIONS YOU GAVE VICTORIES OVER SATAN WORKS, POWERS IN ALL AREAS AT ALL TIMES IN ALL MY LIFE SITUATIONS, PROTECTED ME FROM ALL THE WORDLY EVILS THINGS, GAVE BLESSINGS.WITH GRATITUDE HEART I WILL PRAISE GLORIFY HONOUR CRORES AND CRORES OF THANKS TO YOU LOVING DAD YESU APPA. THE SAME LOVING DAD YESU APPA WITH ME TO GIVE VICTORY OVER SATAN WORKS POWERS IN ALL AREAS AT ALL TIMES IN ALL MY LIFE SITUATIONS IN MY LIFE LONG .NO WEAPONS RAISED AGAINST ME SHALL PROSPER IN ALL AREAS AT ALL TIMES IN ALL MY LIFE SITUATIONS IN MOST PRECIOUS NAME OF ALMIGHTY LOVING ELSHADAI GOD YEHOVA NISSI JESUS CHRIST I PRAY AMEN, AMEN, HALLELUJAH, HALLELUJAH.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊. MY MOST FAVOURITE SONG.
@bvhgft49492 жыл бұрын
Amen pavi endu thallamal anpodu anaiththukondire Jesus
@josephc-il6ty Жыл бұрын
ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த பாட்டை போல என் முடிவும் இருக்கும் என்று ஜெபிக்கிறேன் ஆமென்.
@MizraFathima-db3lq Жыл бұрын
Amen praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️
என் ஜீவ்னுள்ள நாள் எல்லாம் உம்மையே ஆராதிப்பேன் நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙋🐟
@gurunathan21604 жыл бұрын
en naatkal mudiyum varai en Jeevan piriyum varai en suvasam oziyum varai ummaiye Aradhippen
@Rani-cm6ns2 жыл бұрын
Amen
@epsyida96432 жыл бұрын
En.anbu.appa. naatkal..medium. varam. end. jeep an. piriyum.varai.en.suasm.oziyum.varai.
@devaanbu1548 Жыл бұрын
Amen 👏 amen 👏 amen 👏 amen 👏 thanks bro Jesus love you us all that we worship together glorify to lord amazing 👏 amen 👏 sister thanks hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen thanks 🎵 👌 super 👌 super 👌 super 👌
Praise you oh lord.... I praise you lord God... Amen
@jeyamaniarulpragasam23432 жыл бұрын
I praise you my lord Jesus christ Amen Alleluia 🙏
@paulambrose53562 жыл бұрын
Love you Jesus till my last breath. For carrying a cross for me and giving me a crown.
@epsyida96432 жыл бұрын
My.last.breathgod
@sahayaselvivincent962 жыл бұрын
Amen. Amen. Alleluiah 🙏
@navisan2372 Жыл бұрын
He truly love to all the people that's Jesus
@gracegracekwt6577 Жыл бұрын
Amen hallelujah thank you Lord Jesus
@vavianjali2268 Жыл бұрын
Amen Hallelujah Praise the lord 🙏
@vijayaraniroyappa24952 жыл бұрын
A song of firm determination all days of life as long as l live till my last breath......thanks for this best song song let all believers sing this song who are listening now