Ummai Pol Yarundu Endhan | உம்மை போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா | Emil Jebasingh | FMPB

  Рет қаралды 77,909

சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics

சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics

4 жыл бұрын

Disclaimer:
1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE.
2) If you happened to see any of your contents being used please write to jeremiah.godsgift@gmail.com . I will review and take them down from my content. Thank You !
3)This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. Credits shall be given to the images, videos, audios taken from Various free resources. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
Sincere Thanks to
• Worship Highlights - R... --- New creation church
• Superbook Video Quiz: ... --- Super book
• Luke 4 | Jesus Heals a... ---The Church of Jesus Christ of Latter-day Saints
/ channel - Creator King
Sung By: Aruljothi & Damaris Rolind
உம்மைப் போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா
இந்தப் பார்தலத்தில்
உம்மைப் போல் யாருண்டு
பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர் - உம்மைப்
1. உலகம் மாமிசம் பிசாசுக் கடியில்
அடிமை யாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம் போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
உம்மை மறந்த ஓர் துரோகி நான்
என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான்
2. இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும் , உறுக்கும் , உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஐம் பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ
அக்கினி என் உள்ளம் இறக்கும்
3. வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும்
சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும்
மேசியா வருகை வரையில் பலரை
சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும்
முழங்காலில் நிற்க வேதத்தை அறிய
தினந்தோறும் தேவா உணர்த்தும்
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும்
என்றுமே வராமல் காத்திடும்

Пікірлер: 29
@thanarajabraham3150
@thanarajabraham3150 3 жыл бұрын
உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் என்றுமே வராமல் காத்திடும்.ஆமென்.
@ganaprakasam4361
@ganaprakasam4361 2 ай бұрын
Old song❤
@stephensteve8057
@stephensteve8057 3 жыл бұрын
I love this song இயேசுவை போல் யாருமில்லை இந்த உலகில் ஆமென்.
@shibimon5996
@shibimon5996 3 жыл бұрын
உம்மை போல் யாரும் இல்லை யேசப்பா
@sangeethamoldraresongswith6114
@sangeethamoldraresongswith6114 3 жыл бұрын
Amen🙏🙏
@veerakesarijebamani9908
@veerakesarijebamani9908 3 жыл бұрын
உள்ளத்தின் ஆழத்தை தொட்டது
@karthikkarthikperumal9028
@karthikkarthikperumal9028 2 ай бұрын
Nice song iam like Christian religion only one way Jesus
@susaigopals4127
@susaigopals4127 3 жыл бұрын
அருமையான பாடல். ஆண்டவருக்கு மகிமை உண்டாகட்டும்!
@enokkuenokku3305
@enokkuenokku3305 3 жыл бұрын
Evergreen song
@JeyaKumar-sg3vi
@JeyaKumar-sg3vi 2 ай бұрын
Very very blessing song Thank you jesus
@fredvictor1000
@fredvictor1000 4 ай бұрын
Singers are Damarish & Arul Jyothi from Pasumalai, Madurai. Composed by Emil Jebasingh
@36yovan
@36yovan 3 жыл бұрын
*✝️💖 Inspiring songs by Emil has turned many lives to Jesus Christ 🇮🇳👍.*
@user-kt6fz3co2j
@user-kt6fz3co2j 3 жыл бұрын
Amen Glory to God 🙏🙏🙏
@jabesashirvad5706
@jabesashirvad5706 3 жыл бұрын
I love this song
@alphonsamary8220
@alphonsamary8220 11 ай бұрын
@samuelsamuelpalraj8900
@samuelsamuelpalraj8900 4 жыл бұрын
What a wonderful song. God bless you.
@sangeethamoldraresongswith6114
@sangeethamoldraresongswith6114 4 жыл бұрын
Yes...Nice song with true lyrics ... God bless you 😀
@uma.krishnamoorthy
@uma.krishnamoorthy 2 жыл бұрын
A song which reminds me of my dedication in my young age.
@bharathisuresh3007
@bharathisuresh3007 Жыл бұрын
Amen praise the lord
@tamilselvi9748
@tamilselvi9748 8 ай бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics
@kingsgems9016
@kingsgems9016 3 жыл бұрын
Glory to Yahshua
@asirrathinaraj2715
@asirrathinaraj2715 3 жыл бұрын
Real life - Relationship with god
@manjunathltgodson4956
@manjunathltgodson4956 3 жыл бұрын
AMEN HALLELUJAH
@ranjinisukumaran7047
@ranjinisukumaran7047 Жыл бұрын
Amen.. beautiful song
@beaulahjenifer2879
@beaulahjenifer2879 6 ай бұрын
🎉
@25chals
@25chals Жыл бұрын
உம்மைப் போல் யாருண்டு - எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உமைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் உலகம் மாமிச பிசாசுக்கடியில் அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன் நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன் மனம்போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன் என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா உம்மை மறந்த ஒர் துரோகி நான் என்னையா தேடினீர் ஐயா இயேசு நாதா அடிமை உமக்கே இனி நான் இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும் நொறுக்கும் உருக்கும் உடையும் வனையும் உமக்கே உகந்த தூய சரீரமாய் ஐம்பொறிகளையும் உமக்குள் அடக்கும் இயேசுவே ஆவியால் நிரப்பும் வெற்றி வாழ்க்கையுள்ள மகனாய் திகழ அக்கினி என்னுள்ளம் இறக்கும் வீட்டிலும் ஊரிலும் செல்லுமிடமெங்கும் சோதனை வந்திடில் கர்த்தா நீர் காத்திடும் மேசியா வருகை வரையில் பலரை சிலுவைக் கருகில் அழைக்க ஏவிடும் முழங்காலில் நிற்க வேதத்தை அறிய தினந்தோறும் தேவா உணர்த்தும் உமக்கும் எனக்கும் இடையில் எதுவும் என்றுமே வராமல் காத்திடும்
@tamilselvi9748
@tamilselvi9748 8 ай бұрын
Praise the Lord Glory to be Jesus Christ
@anithacatherine8101
@anithacatherine8101 3 ай бұрын
God bless
@karthikkarthikperumal9028
@karthikkarthikperumal9028 2 ай бұрын
Amen
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Ummai Pol Yarundu Enthan  | Tamil Christian Worship Song |  Pr  Justin Moses |
5:33
Pastor Justin Moses (official)
Рет қаралды 21 М.
Karthane Em thunaiyaaneer   | கர்த்தனே எம் துணையானீர் | FMPB | Sis. Gifty | Dr. Emil Jebasingh
4:07
சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics
Рет қаралды 73 М.
Ummai pola nalla devan yarum illaye
4:05
Tamil Christian songs
Рет қаралды 246 М.
KangalPanner tharum | கண்கள் பன்னீர் தரும் | Old Tamil Christmas song | FMPB
4:52
சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics
Рет қаралды 49 М.
Ummai Pole Yarundu
4:50
Jollee Abraham
Рет қаралды 10 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН