Ummodu Pesa Ennakoru Aasa | Tamil Christian Song

  Рет қаралды 6,319,101

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Пікірлер: 1 500
@theajernika5567
@theajernika5567 3 жыл бұрын
Ummodu Pesa Enakoru உம்மோடு பேச எனக்கொரு ஆசை உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2) என் உள்ளம் கவர்ந்தவரே என் நெஞ்சம் நிறைந்தவரே இயேசைய்யாஇயேசைய்யா உம்மோடு பேச எனக்கொரு ஆசை உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை எந்நாளும் உம் அருகே நான் ஓடோடி வந்திடுவேன் பொல்லாத இவ்வுலகில் உம்மையல்லாமல் யாருமில்லை (2) என் நேசரே என் இராஜனே உம்மார்பினில் நான் சாய்வது என் தீராத ஆசை நநநந நநநந நா - உம்மோடு கல்லான என் மனசு உம் சொல்லால உருகியது பூவான என் உசுறு புது பாமாலை பாடிடுது (2) என் தேவனே என் ஜீவனே உம் நன்மைகள் நான் சொல்வது என் தீராத ஆசை நநநந நநநந நா - உம்மோடு
@maheshseela6327
@maheshseela6327 Жыл бұрын
Thank you for your lyrics ❤
@isravelmartin2513
@isravelmartin2513 2 жыл бұрын
2024 ஆண்டில் யார் யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க 🎶🎶🎶
@lovemyself5950
@lovemyself5950 Жыл бұрын
Mee 😁
@selvaranim2350
@selvaranim2350 Жыл бұрын
My fvrt song
@jeevanjeevan5879
@jeevanjeevan5879 Жыл бұрын
2023ல யார் கேட்ப்பது
@premapremakumari7994
@premapremakumari7994 Жыл бұрын
Mee
@rubanchakravarthy197
@rubanchakravarthy197 Жыл бұрын
One of the evergreen song ❤️😍
@samdharshan1475
@samdharshan1475 3 жыл бұрын
இயேசப்பா இந்த நாளிலே நான்👩‍🦰 உம் சிலுவையை ✝ அண்டி ஓடி 🏃‍♀️ ஜீசஸ் உங்ககிட்ட 🕊 வந்திட்டேன். நன்றி🙏💕.
@samdharshan1475
@samdharshan1475 3 жыл бұрын
நன்றி🙏💕 ஜீசஸ்🕊.
@samdharshan1475
@samdharshan1475 3 жыл бұрын
இயேசு ✝ கிறிஸ்துவின் 🕊 நாமத்தில் உங்களுக்கு நன்றி🙏💕 சொல்கிறேன்🙏
@yakkopuyakkopu5442
@yakkopuyakkopu5442 3 жыл бұрын
🙏🙏🙏
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உங்க கூட பேசி மகிழும் பாக்கியம் தாரும் பா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சிஸ்டர்ஸ் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰❤️❤️😍😍💫💫👏🏻👏🏻💐💐💐💐🎊🎊🎊🎊
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
இயேசுவின் சீடர்களாக எல்லோரும் மாறவேண்டும் ஜெ பிக்கிறேன் ஆமென்
@tskryt693
@tskryt693 5 жыл бұрын
என் நேசரே ,என் ராஜனே உன் மார்பினில் நான் சாய்வது என் தீராத ஆசை,...அருள்தாஸ் டேவிட் வாட்டாகுடி,,
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 3 ай бұрын
இயேசு ராஜாவுக்கே நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே செலுத்துகிறோம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி தேவனுக்கே 🙏 கர்த்தர் நல்லவர்
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 13 күн бұрын
இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா நன்றி செலுத்துகிறேன்
@reenasherlydancingshot8979
@reenasherlydancingshot8979 9 ай бұрын
இயேசுவுக்கே புகழ்.இயேசுவுக்கே நன்றி.மரியே வாழ்க
@mickyraj9407
@mickyraj9407 7 ай бұрын
U r rc
@Monishaft
@Monishaft 5 жыл бұрын
உம்மோடு பேச எனக்கொரு ஆசை உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2) என் உள்ளம் கவர்ந்தவரே என் நெஞ்சம் நிறைந்தவரே இயேசைய்யாஇயேசைய்யா உம்மோடு பேச எனக்கொரு ஆசை உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை எந்நாளும் உம் அருகே நான் ஓடோடி வந்திடுவேன் பொல்லாத இவ்வுலகில் உம்மையல்லாமல் யாருமில்லை (2) என் நேசரே என் இராஜனே உம்மார்பினில் நான் சாய்வது என் தீராத ஆசை நநநந நநநந நா - உம்மோடு கல்லான என் மனசு உம் சொல்லால உருகியது பூவான என் உசுறு புது பாமாலை பாடிடுது (2) என் தேவனே என் ஜீவனே உம் நன்மைகள் நான் சொல்வது என் தீராத ஆசை நநநந நநநந நா - உம்மோடு Ummodu Pesa Enakoru ummodu paesa enakkoru aasai um vaarththai kaetka enakkoru aasai (2) en ullam kavarnthavarae en nenjam nirainthavarae iyaesaiyyaaiyaesaiyyaa ummodu paesa enakkoru aasai um vaarththai kaetka enakkoru aasai ennaalum um arukae naan otooti vanthiduvaen pollaatha ivvulakil ummaiyallaamal yaarumillai (2) en naesarae en iraajanae ummaarpinil naan saayvathu en theeraatha aasai nananana nananana naa - ummodu kallaana en manasu um sollaala urukiyathu poovaana en usuru puthu paamaalai paadiduthu (2) en thaevanae en jeevanae um nanmaikal naan solvathu en theeraatha aasai nananana nananana naa - ummodu
@theporalpaulkumar1533
@theporalpaulkumar1533 5 жыл бұрын
Supper
@priyac9735
@priyac9735 5 жыл бұрын
Thanks for your lines
@nimmijeni332
@nimmijeni332 2 жыл бұрын
கர்த்தருக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் தேவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக உங்க மூலம் எல்லாருக்கும் இந்த பாடல் usefula இருக்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக சகோதரி
@immanuelmanoj9070
@immanuelmanoj9070 4 жыл бұрын
Who is still watching this song even in 2020 ?? Just hit a like . Such a nice song . Sweet voice . Love the song .
@raghavirubir6966
@raghavirubir6966 4 жыл бұрын
ஆமென் அப்பா எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன்.. இயேசப்பா😭 உம்மோடு பேச எனக்கு ஒரு ஆச அப்பா.. 😭😭 .. உம்முடைய வார்த்தை கேட்க நான் ரொம்பவே.......... காத்திருக்கிறேன்.. 😭 இயேசப்பா
@vedhamuthukkal
@vedhamuthukkal 4 жыл бұрын
உம்மோடு பேச எனக்கொரு ஆசை. இயேசுவோடு பேசும்போது நேரம் போகிறதே தெரியாது.
@ashwinig8719
@ashwinig8719 18 күн бұрын
உம்மோடு பேச எனக்கொரு ஆசை
@ashwinig8719
@ashwinig8719 18 күн бұрын
உம்மோடு பேச எனக்கு ஒரு ஆசை lyrics
@Raja-iz9ib
@Raja-iz9ib 3 жыл бұрын
யேசப்பா உங்க கூட பேச எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.... சீக்கிரம் என்கூட பேசுங்கபா .....🙏🙏🙏🙏
@Arokiaswamy-gt1fj
@Arokiaswamy-gt1fj 9 ай бұрын
2024 yarula kekuriga ❤ praise the lord
@maharajan9926
@maharajan9926 9 ай бұрын
Me too
@ponmadasamym8469
@ponmadasamym8469 Жыл бұрын
Enakku romba asaiya irukka raja ungalodu pesa pesikittae irukkukanum pola irukku appa
@abi-hy8bv
@abi-hy8bv 3 жыл бұрын
Intha song yaru kellam pudikum.... 2021 kekkaravanga yaravathu irukkingala... ✝️🙏🙏🙏❣️❣️
@rajakumarveathamuthu5672
@rajakumarveathamuthu5672 2 жыл бұрын
இயேசு அப்பா உங்களோடு பேச ஆசை தான் அப்பா
@jeevanjeevan5879
@jeevanjeevan5879 Жыл бұрын
2023ல யார் கேட்ப்பது❤️❤️
@HepzhibhaHepzhibha
@HepzhibhaHepzhibha Жыл бұрын
காலத்தால் என்றும் அழியாத பாடல் மிகவும் பிடித்த பாடல் ❤🎉
@aaronkumar7772
@aaronkumar7772 3 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது super👌👌👌😀😀😀😀😀😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@tangled6965
@tangled6965 3 жыл бұрын
En Nesare En Rajane Un Marbile nan Saivathe Theeratha Asai 😍🙈😘 Nanananananana 😌❤✨
@SathapaulRithvik
@SathapaulRithvik Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு 👌
@samson45387
@samson45387 Жыл бұрын
Hi brother lm hindu but I l love Chris god 🕉️🕉️✝️✝️l love Jesus 😊❤
@sugapriyamathan650
@sugapriyamathan650 3 жыл бұрын
Very nice song 👍👌 Nice music 🎶🎶 nice words 👌👍❤️l like this song extremely 👍❤️💕💖 Thank you JESUS ❤️🙏👍😍
@saraswathi3689
@saraswathi3689 5 жыл бұрын
Always I talking with Jesus Because I feel peaceful my heart
@rajammalselva3200
@rajammalselva3200 3 жыл бұрын
உம்மோடு ஒவ்வொரு நாளும் நான் பேச வேண்டும் அப்பா
@harini9592
@harini9592 3 жыл бұрын
என்னாலும் உம் அருகில் நான் ஓடோடி வருவேன்
@gracesuguna9490
@gracesuguna9490 3 жыл бұрын
Jesus Christ is our saviour and our life
@mariappanmari037
@mariappanmari037 4 жыл бұрын
Ummodu pesa enakoru aasai Um varthai ketka enakoru aasai en ullam kavarnthavare en Nenjil nirainthavare yeassaiya yeassaiya Ennalum um aruge na oododi vanthiduven pollatha ivvulagil ummai allamal yarumillai en nesare en Rajare um marbinil Nan saivathu en theeratha aasai Kallana en manasu um sollala urugiyathu poovana en usuru puthu pamalai padiduthu en thevane en jeevane un anbukal na solvathu en theeratha aasai
@jesuschirstiscomingsoon8600
@jesuschirstiscomingsoon8600 4 жыл бұрын
Super song yarkalam intha song pudkumo hit like panuga
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 3 жыл бұрын
Jesus Christ Jesus name amen alleluia God is with you
@lsrajraj4178
@lsrajraj4178 3 жыл бұрын
My most.......❤️❤️❤️ favourite song I always love my Jesus, my daughter's all time favourite song ❤️❤️❤️
@melkiraja.e3673
@melkiraja.e3673 3 жыл бұрын
Amen Praise the Lord 🙏 Thank you Jesus Christ Amen Hallelujah Amen God Bless You 🙏🙏🙏🔥❤️💗
@deepas1194
@deepas1194 5 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் 2019 watching yaravath unda👍👍👍
@wonderfultime3263
@wonderfultime3263 3 жыл бұрын
I am yes
@wonderfultime3263
@wonderfultime3263 3 жыл бұрын
My sister love ❤️❤️💙 this song 2019
@wonderfultime3263
@wonderfultime3263 3 жыл бұрын
I also
@PriyaPriya-kf7gx
@PriyaPriya-kf7gx 3 жыл бұрын
in mn hm
@sarasasarika2694
@sarasasarika2694 2 жыл бұрын
@@wonderfultime3263 qqqqqqqqqqqq
@Pavithra-zf7jp
@Pavithra-zf7jp Жыл бұрын
Enaku intha song romba pudikum
@GowriHashini
@GowriHashini 3 ай бұрын
I love this song. Who is seeing 2024 year👍❤️❤️❤️
@star-pn3mp
@star-pn3mp 3 жыл бұрын
Praise the LORD......, Very lovely song, Am very glad to listen this song by grace of GOD, Thank you, Glory to GOD for ever more💐💐💐
@yesudossj5803
@yesudossj5803 4 жыл бұрын
Wow very nice .👍👍🙏🙏🙏🙏
@harini9592
@harini9592 3 жыл бұрын
என்றாலும் உம் நான் ஓடோடி வருவேன் அப்பா
@iruthayasivaantony5066
@iruthayasivaantony5066 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் 🥰
@inbamani_r
@inbamani_r 4 жыл бұрын
Still remembering those days I asked God to speak to me directly as I'm his daughter. I used to sing this song always. This is how everything started😍 in love with Christ💖
@jabachristo5068
@jabachristo5068 3 жыл бұрын
Very nice song ..... I am so happy of thinking JESUS ☺️☺️
@UMARagulRobin
@UMARagulRobin 4 жыл бұрын
Very beautiful song ❤️❤️ Jesus loves you 👍👍
@jamunavathirajamani7781
@jamunavathirajamani7781 4 жыл бұрын
My favourite song ever in my life who is seeing in 2021👍
@philominal8635
@philominal8635 3 жыл бұрын
I am also
@antonymary3195
@antonymary3195 3 жыл бұрын
@@philominal8635 b
@philominal8635
@philominal8635 3 жыл бұрын
Hi
@rainydayflower2629
@rainydayflower2629 3 жыл бұрын
Nanum... Super song...
@ruban.a5704
@ruban.a5704 3 жыл бұрын
Me
@mansangm2976
@mansangm2976 2 жыл бұрын
I keep on watching number of christian tamil songs for a long period of times. Please upload GOD BLESS YOU Sri Lanka
@inbainba459
@inbainba459 Жыл бұрын
Neer mattum illaye entral eppove naan mariththu poiiruppen . thank you daddy innalu varaikkum pathugaththa devanukku natri appa .enakku jevanaium thanthathum allamal thayavu parattiyatharkga nantri appa.
@Romans_10-9_KJV
@Romans_10-9_KJV 4 ай бұрын
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3: 16 (வேதாகமம்) எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ரோமர் 3: 23 (வேதாகமம்) 8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. ரோமர் 5: 8-9 (வேதாகமம்) 1. அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள் 2. நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. 3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, 1 கொரிந்தியர் 15: 1-4 (வேதாகமம்) 9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ரோமர் 10: 9-10+13 (வேதாகமம்) 27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, 28. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். எபிரெயர் 9: 27-28 (வேதாகமம்) பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளிப்படுத்தின விசேஷம் 21: 8 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6: 23 (வேதாகமம்)
@RajaRaja-ib7eb
@RajaRaja-ib7eb 4 жыл бұрын
Ummodu pesa enakku oru aasai yesappa.
@thashamirtha2909
@thashamirtha2909 4 жыл бұрын
Ummotu pesa enakkoru Ashai Um varrthai ketta enakkoru asai my favorite song
@ariyastudio4521
@ariyastudio4521 5 жыл бұрын
என் மனதைத் தொட்ட பாடல் ....
@vimalakhila7348
@vimalakhila7348 3 жыл бұрын
என் உள்ளம் கவர்ந்த இயேசுவோட பேச எனக்கொரு ஆச
@RajaRaja-vt9ez
@RajaRaja-vt9ez 5 жыл бұрын
mass,sema,super song,inum Ena jesus ah Roma l😍😍😍😁😀ove Pana vacha song😂😀😍😀😘
@chitrassellai1212
@chitrassellai1212 3 жыл бұрын
Praise tha Lord 🙏 i love my jesus.... ❤ true God 🙏 Jesus
@ramyad8669
@ramyad8669 4 жыл бұрын
உம்மோடு பேச எனக்கு ஒரு ஆசை 🥰🥰
@melkiraja.e3673
@melkiraja.e3673 3 жыл бұрын
Beautiful Song Thank U 💟 Jesus Christ Amen Hallelujah Amen 🙏🙏🙏🔥❤️💗💝💛
@SriDevi-fh1gm
@SriDevi-fh1gm 5 жыл бұрын
enaku en life la nambura oru visayam na enga appa tha i love jesus
@sweetyarulmani1335
@sweetyarulmani1335 4 жыл бұрын
So nice song and your voice is so so beutifull the words are touching the heart God will bless u
@jesuschirstiscomingsoon8600
@jesuschirstiscomingsoon8600 3 жыл бұрын
Ummodu pesa enokoru aasai😍😍🤩🤩
@varshinib6228
@varshinib6228 2 жыл бұрын
I love this song it's my favourite song praise the lord
@srinivasgodson9731
@srinivasgodson9731 4 жыл бұрын
உங்களோட பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@chitrarajesh4266
@chitrarajesh4266 3 жыл бұрын
❤️❤️❤️😭😭🙏🙏🙏😘😘😘😭😭
@beenasmith6167
@beenasmith6167 3 жыл бұрын
My lovely Jesus song ❤️ praise the lord 🙏🙏🙏
@behirajose9365
@behirajose9365 3 жыл бұрын
Very nice song and voice super very good
@back2uster
@back2uster 3 жыл бұрын
Amen Praise the Lord talk to us and forgive us for all our sins and wickedness,
@enochjoshua4131
@enochjoshua4131 2 жыл бұрын
My 11month sons sons favorite song
@sonajoy5791
@sonajoy5791 Жыл бұрын
😍
@christyjohn2858
@christyjohn2858 4 жыл бұрын
Praise the lord Very super song
@DHANASEKARS-s6k
@DHANASEKARS-s6k 11 ай бұрын
2024 yarellam entha song kekurenga
@SGRadika
@SGRadika 10 ай бұрын
Me
@reenasherlydancingshot8979
@reenasherlydancingshot8979 9 ай бұрын
நானும்
@veerasuthen1
@veerasuthen1 6 ай бұрын
Me 😊
@veerasuthen1
@veerasuthen1 6 ай бұрын
Me 😊
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
வாலிபர்கள் எல்லோரும் இயேசு அப்பா விடம் பேச வேண்டும் பைபிள் படியுங்கள் புரிந்து கொள்ளவும் இயேசு வின் மென்மையான குரல் கேட்கவும் இயேசு கிறிஸ்து உங்களையும் நேசி கிறா‌ர்
@narayangc7607
@narayangc7607 3 жыл бұрын
Beautiful Song, God bless you all participants. Amen
@devidmanickam1449
@devidmanickam1449 3 жыл бұрын
my favourite song ❤❤❤ amen thank you jesus.
@k.mohamedkanifa9656
@k.mohamedkanifa9656 4 жыл бұрын
Ummodu pesa enaku oru asa .my favourite Jesus
@s.sgaming1976
@s.sgaming1976 4 жыл бұрын
எனக்கு பிடித்த song ஆமென்
@johnpoual9221
@johnpoual9221 3 жыл бұрын
❤️Jesus love us ❤️ seeing first time in 2021 😉😘
@babilamachado8305
@babilamachado8305 5 жыл бұрын
Whose favorite song is this in 2019???
@punithadaniel
@punithadaniel Жыл бұрын
My all time favourite song..❤
@sachinrevathi1657
@sachinrevathi1657 4 жыл бұрын
My favorite song i love u so..... much jesus appa Amen.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kuppuk7762
@kuppuk7762 Жыл бұрын
Very beautiful songs thank you Jesus 🎊💫🎉🎉💥
@ramram-ux8sv
@ramram-ux8sv 4 жыл бұрын
My fist love my Jesus my heart beet Jesus praise the lord apps
@theresalee371
@theresalee371 3 жыл бұрын
😇"Jesus Redeems" appolarndhu ippovaraikum the best Ella vidhathlayum🥺 My childhood song 🥳🥳🥳 💕💕💕💕💕💕💕
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 3 жыл бұрын
My fevorite song i love you so much yesappa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@princyprincy1788
@princyprincy1788 3 жыл бұрын
My favourite song touch my heart vara leavel
@hariharannampi8743
@hariharannampi8743 4 жыл бұрын
I like this song very much Thankyou Jesus
@rolaxyt8063
@rolaxyt8063 2 жыл бұрын
I'm Hindhu but Jesus enaku pidikum I love jesus
@PriyaDharshini-qb2li
@PriyaDharshini-qb2li 2 жыл бұрын
Avartha meiyana God..
@davidavi5777
@davidavi5777 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்🎤
@Rubyjewellery
@Rubyjewellery 7 ай бұрын
2024 LA yara ellam intha song kattavunga oru like podunga.
@jeniecr119
@jeniecr119 3 жыл бұрын
Praise the lord super very nice song sister God bless you 🙏🙏❤️✝️✝️❤️
@jayaeasther250
@jayaeasther250 4 жыл бұрын
Super song very nice. I like it very much
@j.sathishkumarobathiya9791
@j.sathishkumarobathiya9791 3 жыл бұрын
Super songs i love you dr jesus God bless you
@akilav5900
@akilav5900 4 жыл бұрын
Ummoda pasa enakkora asai yesus appa enkoda pasuvinkala
@ambikamerssy6638
@ambikamerssy6638 Ай бұрын
Yes my lovable jesus song yenakum en ammavukum
@rubas6256
@rubas6256 4 жыл бұрын
Ummodu pesa enaku oru Aasaiii......
@keziahrobert12
@keziahrobert12 4 жыл бұрын
My favourite song always Thank you for this song ☺️❤️💞✝️
@hirduayamary2925
@hirduayamary2925 4 жыл бұрын
Good song thanks for Jesus🙏
@priyaranja4998
@priyaranja4998 4 жыл бұрын
Super song.........god bless u akka.......jesus always great.....
@prithiviraj.j
@prithiviraj.j 5 жыл бұрын
AMEN❤❤❤❤❤❤❤❤❤❤GOD'S❤❤❤❤❤❤❤❤ love forever Amen hallelujah praise the lord god bless you and all of us hallelujah thank you Lord JESUS ❤❤❤❤❤❤❤ Christ Amen
@sugapriyamathan650
@sugapriyamathan650 3 ай бұрын
I like sooo much this song 💕 My phone Ringtone 🎉❤❤❤❤❤❤❤❤❤ Thank you dear JESUS 💕❤️💕💕💕💗💝❤️💕🎊🎉🙏
@sasisk329
@sasisk329 4 жыл бұрын
Yen ullam kavarnthavarea.yen nenjam nirainthavarea yesaieya
@Prabanjan17e
@Prabanjan17e Жыл бұрын
Jesus matum pothum ..Avanga yelathaium padhupanga yarum feel panadhinga Yedha nenajium
@sangeethapsd3245
@sangeethapsd3245 4 жыл бұрын
My fav song.today I remembered and watched this song❤️
@RatheesMeeshaOfficialChannel
@RatheesMeeshaOfficialChannel 4 жыл бұрын
kzbin.info/www/bejne/hGaTY2h5Yr9spsk
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Amen. Psalm. One. Vasanam. Two. Psalm. Nine. Vasaanam. One.....Tq. JESUS. Praise. The. Lord.
@elamthamizhelavazhagan3549
@elamthamizhelavazhagan3549 5 жыл бұрын
Pollatha ivullagil ummaiyalla yarunduuu amen😘
Ummai Pola Maaranumae | உம்மை போல மாறனுமே | Tamil Christian Song
6:11
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2,9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН