un manasula paattuthaan irukkuthu - Pandi Nattu thangam - உன்மனசுல பாட்டுதான்

  Рет қаралды 14,241,564

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Music -Ilaiyaraaja
Singer - Mano , Chitra ; Starring - Karthick , Nirosha
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 2 200
@IBKSundar
@IBKSundar 2 жыл бұрын
ஆஸ்கார் விருது என்னங்க..இந்த அகிலம் போற்றும் இந்த பாடலை மொழியறியான் இசையில் மயங்குவான் ..உண்மை என்றால் லைக் போடுங்க பார்ப்போம்👍
@user-yx5ge6kq6o
@user-yx5ge6kq6o 3 жыл бұрын
பாவாடை தாவணி, மல்லிகை பூ சூடி, அந்த பெண்மை யின் வெட்கம் இதையெல்லாம் இப்பொழுது பார்க்க இயலாது. அற்புதமான படைப்பு.
@ilayarasikanniappan8063
@ilayarasikanniappan8063 3 жыл бұрын
yes
@s.yagitibnu5347
@s.yagitibnu5347 3 жыл бұрын
Aama
@ananthakumar2665
@ananthakumar2665 3 жыл бұрын
உண்மை
@SakthiSakthi-ep5me
@SakthiSakthi-ep5me 3 жыл бұрын
உண்மை
@vijaylgp500
@vijaylgp500 3 жыл бұрын
இது போல் இனி காண்பது கடினம்
@PS2-6079
@PS2-6079 5 жыл бұрын
1989-ம் ஆண்டு TP. கஜேந்திரன் இயக்கத்தில் கார்த்திக், நிரோஷா நடித்து வெற்றி விழா கொண்டாடிய "பாண்டி நாட்டு தங்கம் " திரைப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது. இசைஞானியின் அபார கற்பனையில் உருவான இசைக் கோர்வைக்கு தோதாக கங்கை அமரனின் நெஞ்சில் ஜனித்த இனிமையான பாடல் வரிகளை சின்னக் குயில் சித்ரா, மனோ தங்கள் குரல் வளத்தால் உயிரூட்டி மெருகூட்டி கேட்போரின் காதுகளில் தேன் சொட்ட வைத்து மிகவும் பிரபலப்படுத்திய பாடலிது. இந்தப் பாடல் வெளியான புதிதில் இலங்கை வானொலியில் தினமும் ஐந்தாறு முறையாவது ஒலி பரப்பாகி நேயர்களை குதூகலமடைய செய்ததை மறக்க முடியுமா? மனத்திரையில் போட்டி போட்ட பல அசெளகரியங்களை கொஞ்ச நேரத்திற்கு மூட்டை கட்டி, ஓரம் வைத்து விட்டு ரசிக்கும் போது சிறகடித்து சிதறி ஓடும் எண்ணப் பறவைகளை எண்ணிப் பார்க்க முடிகிறதா? மனதை சிறை பிடித்த வரிகள் இதோ.... "நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் நில்லாம பாட்டு சொல்லி காலமெல்லாம் ஆளனும் சொக்கத் தங்கம் தங்களைத் தான் சொக்கி சொக்கி பார்த்து தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து " இசைஞானி தன் ஆரம்ப காலத்தில் கங்கை அமரனை மட்டும் கூட வைத்துக் கொண்டு பாடல்கள் பல உருவாக்கியுள்ளார். அதில் வெற்றியும் கண்டுள்ளார். பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரன் வஞ்சகமில்லாமல் கடுமையாக உழைத்து பல வெற்றிகளை குவித்தார் என்பது தானே நிஜம்? இந்தப் பாடல் ஜனித்து முப்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. காலத்திற்கு என்ன அவசரமென்று தெரியவில்லை! காலங்கள் கடந்து போகலாம். ஆனால் இது போன்ற பாடலின் மீதுள்ள ஈர்ப்பு மட்டும் ஏனோ இன்னமும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பது தானே நிதர்சனம். அன்றைக்கு இந்தப் பாடலின் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருந்தது வாலிப வயதில் ஆட்கொண்ட இனம் புரியாத மோகவும், தாகவும் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா? சரியோ தப்போ, எதிர்பார்த்து, காத்திருந்து ஏதோ ஒரு தருணத்தில் நேரில் சந்தித்து முகம் பார்த்து பேசி, சிரித்து, மகிழ்ந்து, மகிழ்வித்து எத்தனையோ தூரத்தை கடந்த பயணித்ததின் கணக்கு தெரியுமா? தெரிந்தாலும் சொல்லக் கூடிய நிலையில் யாருமில்லையே... பூகம்பத்திற்கு பயந்து நிஜங்கள் ஏனோ ஓடி ஒளிந்து கொள்ள துடிக்கின்றது.... இருந்தாலும் ஒரு விதமான நெருடல்! கடந்து வந்த பாதையில் இன்னும் கொஞ்சம் அழகுற பயணத்திருக்கலாமென்ற பேராசை இன்னமும் நிழல் போல் பின்தொடர்ந்து வருவது வெறுமொரு கனவா?. நிமிர்ந்த நடை கொண்டு முன்னோக்கி போகலாமென்றால் பயணம் முடியும் தருவாயில்! என்னவொரு சோதனை? காலமே... இதற்காகத் தான் உன் வேகத்தை கூட்டி விட்டு வேதனை படுத்துகிறாயோ? காலம் மாறிப் போனாலும், ஆளும் மாறிப் போனாலும் பழமை எப்போதும் அழகாத் தானே தோன்றும்? மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான வரிகள் மனசை என்ன பாடு படுத்துகிறது.... வெறும் கதையல்ல. நிஜங்களின் ஊர்வலம்! பிரியாவிடை பெற்று சென்ற இளமைக் காலமாம் அந்த வசந்த காலம் மீண்டும் மீண்டு வருமா? எல்லாம் ஒரு நப்பாசை தான். ஏதோ ஒரு மயக்கத்தில் மனதை பறிகொடுக்க காரணமான இனிமையான, மிகவும் மென்மையான காலத்தால் அழியாத இப்பாடல் உருவாகக் காரணமானவர்கள் அத்துணை பேருக்கும் நன்றி. வணக்கம் ப.சிவசங்கர்.
@rskagro1128
@rskagro1128 5 жыл бұрын
Sir, neenga room pottu yosikkirunkala? Super Sir
@PS2-6079
@PS2-6079 5 жыл бұрын
@@rskagro1128 நன்றி!
@jafferhusian7759
@jafferhusian7759 5 жыл бұрын
Good review
@PS2-6079
@PS2-6079 5 жыл бұрын
@@jafferhusian7759 thanks
@BalaMurugan-jo8yi
@BalaMurugan-jo8yi 4 жыл бұрын
Super sir
@user-jv9fo2jg2t
@user-jv9fo2jg2t 4 жыл бұрын
மனதிற்கு எவ்வளவு இதமாக உள்ளது இந்த பாடலை கேட்கும்போது.நன்றி ராஜா சார், சித்ரா மேடம்.
@rabishanpuru2214
@rabishanpuru2214 3 жыл бұрын
இப்படி ஒரு பாடலை கேட்கும் காலத்தில் இருந்து இருப்பது சந்தோஷம் இருக்கிறது
@karthivimal5662
@karthivimal5662 3 жыл бұрын
இலங்கையில் இன்றும் கூட கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் போகும் அரச பேரூந்துகளில் இது போன்ற பாடல்கள் ஒலிப்பதுண்டு. தூரப்பயணம் என்றாலும் இது போன்ற பாடல்களால் பயணக் களைப்பு தெரிவதில்லை எங்களுக்கு அவ்வளவு இதமாக இருக்கும்....
@sophiyasophi2937
@sophiyasophi2937 3 жыл бұрын
Give me your mobile number
@karthivimal5662
@karthivimal5662 3 жыл бұрын
For what??
@manoharpandian648
@manoharpandian648 2 жыл бұрын
Super
@savithakiran1425
@savithakiran1425 2 жыл бұрын
Eppo Indha maari song kettalum manasuku idama iruku
@mohammedinfas1884
@mohammedinfas1884 2 жыл бұрын
Really nice song
@kandasamysamy4901
@kandasamysamy4901 5 жыл бұрын
உன்னோட வாழ்ந்திருந்த ஊருக்கெல்லாம் ராணிதான் என்னோட ஆசையெல்லாம் ஏத்துகனும் நீங்கதான், செம
@sathishn7337
@sathishn7337 3 жыл бұрын
Very nice
@Aafreen9753
@Aafreen9753 3 жыл бұрын
Super
@suryamagathi2636
@suryamagathi2636 3 жыл бұрын
@@sathishn7337 t
@priyaganesh8289
@priyaganesh8289 3 жыл бұрын
Super line
@ajithkumar-zl8ly
@ajithkumar-zl8ly 3 жыл бұрын
e
@ravindrannanu4074
@ravindrannanu4074 3 жыл бұрын
இளையராஜா அவர்கள் ஓர் அற்புதமான இசை மருத்துவர், நம் ஒவ்வொருவரின் இதயத்திற்கு மட்டுமே அதை புரிந்து கொள்ளும் சக்தியில் துடித்துக்கொண்டிருக்கிறது 🙏
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
👌
@thirumalaig268
@thirumalaig268 2 жыл бұрын
@@user-tl3im6sn9g 0
@padmanathan5653
@padmanathan5653 2 жыл бұрын
என் மனசுக்கு மிகவும் பிடித்த பாட்டு.பேருந்தில் செல்லும்போது( சுமார் ஒரு மணி நேர பயணம் தினமும்) இந்த மாதிரி பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒரு உலகில் சஞ்சாரம் செய்வது போல் இருக்கும்.அந்த நிம்மதி எல்லாம் காத்தோடு போயிடிச்சு.இன்று எல்லாம் வெறுமைதான்.
@ArunChandrasekaran24
@ArunChandrasekaran24 3 жыл бұрын
திருச்சி பல முறை சத்திரம் சென்ட்ரல் பேருந்து நிலையம் பேருந்துகளில் கேட்ட சுகம்...
@lakshmananr9619
@lakshmananr9619 5 жыл бұрын
இந்த அற்புதமான பாடல் மூலம் நிரோஷர உலகத்திலுள்ள அனனத்து தமிழக மக்கள் மனதில் ஊஞ்சலாடி கொண்டிருக்கிறார்
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 4 жыл бұрын
Senthorapovey too
@ramkikrishnan3363
@ramkikrishnan3363 3 жыл бұрын
sir athu nirosha illa chitra amma voice
@lakshmananr9619
@lakshmananr9619 3 жыл бұрын
@@ramkikrishnan3363 தம்பி நமக்கு தல தான் முக்கியம்,வால் முக்கியமல்ல. படத்தில் நடிப்பவர்களுக்கும்தான் முன்னுரிமை, பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் அவர்களுக்கு இரண்டாவது உரிமை. அதனால் தான் நிரோஷனவ குறிப்பிட்டு சொன்னேன்.
@gunaseelansivaprakasam262
@gunaseelansivaprakasam262 2 жыл бұрын
@@sridevivenkatesan2803sameThe
@rameshprabhu5272
@rameshprabhu5272 5 жыл бұрын
1:33 to 1:53 மற்றும் 2:50 to 3:10 புல்லாங்குழலும் தாளமும் பாடுவதைக் கேட்க முடிகிறதா...... கடவுள் இளையராஜா....
@user-yx5ge6kq6o
@user-yx5ge6kq6o 3 жыл бұрын
உண்மை
@parrivelsaravanan9776
@parrivelsaravanan9776 Жыл бұрын
அய்யா உங்கள் ரசனைக்கு நான் தலை வணங்குகிறேன்...
@robertm6901
@robertm6901 2 жыл бұрын
ஆயிரம் தலைமுறைகளுக்கும்.... இந்த பாடல் அழியாமல்... மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும். இது ஒரு தேன் அமுத பாடல்🎤
@nedumaranranaganathan1115
@nedumaranranaganathan1115 4 жыл бұрын
தேன்குரல் சித்ரா உங்கள் குரலைக் கேட்கையில் மனம் முழுதும் கரைகிறது
@user-yq8gg4un9w
@user-yq8gg4un9w 4 жыл бұрын
இப்படி ஒரு பாடல் இனி வரப்போவதில்லை .... உள்ளத்தில் ஒட்டிக்கொண்ட பாடல்... உண்மை... காதல் ஓவியம்...
@SelvaKumar-ik4te
@SelvaKumar-ik4te 5 жыл бұрын
மீண்டும் நான் பழைய வருடங்களுக்கு சென்று விட்டேன் மறுபடியும் இது போன்ற ஒரு சினிமா வராத என்று
@srihari5196
@srihari5196 5 жыл бұрын
Eni varudangal thirumpathu nam karpanail vena pakkala miss pandren ellathum
@martindavid9296
@martindavid9296 5 жыл бұрын
Films are coming but Raja sir music pola varathau
@chakishachakisha8186
@chakishachakisha8186 5 жыл бұрын
Yeah Bro Yenudaiyaaa yethir paapum ethaa
@saravananpanneer9455
@saravananpanneer9455 4 жыл бұрын
சினிமா மட்டுமல்ல பழைய 80s காலத்தில் வாழ்ந்த நாட்களும் திரும்பி வராதா என்று ஏங்குகிறேன்.
@hepsibahs1045
@hepsibahs1045 4 жыл бұрын
Varathu.ithuve pothume.kaalam kaalathuku
@jayadeva68
@jayadeva68 4 жыл бұрын
_சொந்தமாக நீ அமைந்திருந்தால்..._ _நினைக்கும் பொழுதெல்லாம் வாழ்த்துவேன்..._ _சுற்றமாக நீ இருந்திருந்தால்..._ _பார்க்கும் பொழுதெல்லாம் வாழ்த்துவேன்..._ _தோழியாக நீ கிடைத்திருந்தால்..._ _திருநாள் தோறும் வாழ்த்துவேன்..._ *_நான் நேசிக்கும் என்னுயிராக நீ இருப்பதனால்..._* *_சுவாசிக்கும் பொழுதெல்லாம் உன்னை வாழ்த்துகிறேன்!..._*
@soumyanarayanan3082
@soumyanarayanan3082 4 жыл бұрын
Na malayali ☺️ old song rombha pudikum ipovum indha song ivlo feel kedakithu🙌... song, lyrics, camera, dress appadiyeee tamil cultr 👏❣️
@patrickmisheal4371
@patrickmisheal4371 3 жыл бұрын
I really appreciate your taste of music..there is no barrier for music...either Malayalees or Tamilians or any aother humans ..MUSIC is common ....Happy Onam...
@aiyappanravi5840
@aiyappanravi5840 2 жыл бұрын
This song for K.S. Chitra voice.. wow.. very clear and sweet voice.. Chitra amma tamil pronunciation is amazing..
@deviduraig4943
@deviduraig4943 3 жыл бұрын
உன்னோடு வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி தான் 😘😘😘
@ravir5924
@ravir5924 2 жыл бұрын
Nic
@Kitchen-tea
@Kitchen-tea 2 жыл бұрын
@@ravir5924 ⁰
@aneeshkumar2793
@aneeshkumar2793 2 жыл бұрын
P
@Jesus17313
@Jesus17313 Жыл бұрын
ஆமா நானும் என் கன்னோடா வாழ்க்கை அமைப்பும் இல்ல இருந்தது நானும் ராணிக்கும் மேலாக இருக்கும்
@priyabalaji5958
@priyabalaji5958 6 ай бұрын
S
@yadhukannan6027
@yadhukannan6027 3 жыл бұрын
எந்த இடத்தில் இந்த பாடல் ஒலித்தால் ஒரு நிமிடம் நின்று கேட்டுவிட்டு செல்லும் பாடல் ♥️ ♥️ 1989 இறுதியில் பிறந்த 90skids
@oruthalaraavanan
@oruthalaraavanan 3 жыл бұрын
1985💪
@userkarthisathya
@userkarthisathya 3 жыл бұрын
13- 12- 89.
@jameesjameesvj6866
@jameesjameesvj6866 3 жыл бұрын
10.18.1989
@haridairy913
@haridairy913 2 жыл бұрын
Arumai
@ramarajant485
@ramarajant485 2 жыл бұрын
28/9/1988
@yogeygeshy3787
@yogeygeshy3787 5 жыл бұрын
another 100 years nobody able to compose like this...what a beautiful combination..raja sir genius
@raja-jx3kk
@raja-jx3kk 5 жыл бұрын
True..
@keerthanam9529
@keerthanam9529 5 жыл бұрын
Super RR rr
@lokeshwarand1531
@lokeshwarand1531 2 жыл бұрын
Yes.. coz its already composed..
@satheeshangamuthu4777
@satheeshangamuthu4777 5 жыл бұрын
ஆலுமா டோலுமா, டன்டானா டர்னா போன்ற காதை கிழிக்கும் பாடல்களை கேட்டு வெறுத்துப்போன இன்றைய தலைமுறை, இது போன்ற தென்றல் வருடும் பாடல்களை கேட்கும்போது, இசைஞானி நாம் வாழும் காலத்தில் பிறந்திருக்கலாம் என்று ஏங்குவர்.....
@solaimari6880
@solaimari6880 5 жыл бұрын
Satheesh Angamuthu KANDIPPA.....NAAN KOODA APPADITHTHA NINAIKKIRAEN.IM BIRTH FROM 97....
@aravindaravind5389
@aravindaravind5389 5 жыл бұрын
Nanum apadithaan I am birth 2000 fully listen this type of songs
@thisaiyettumtamil
@thisaiyettumtamil 5 жыл бұрын
கங்கை அமரன் இசை இந்த படத்தில்
@rajinikantharun9165
@rajinikantharun9165 5 жыл бұрын
உன்மை நண்பா
@rajeshp9724
@rajeshp9724 5 жыл бұрын
உண்மை
@fathimafathima9639
@fathimafathima9639 4 жыл бұрын
2020 லும் இப்பாடலை ரசிக்கும் 90 களில் பிறந்தவள்..... ஹஹஹஹ
@amaan7668
@amaan7668 3 жыл бұрын
😒😒😒
@karthikeyan.s6991
@karthikeyan.s6991 3 жыл бұрын
90s kids ......🤞✌️😍
@venkateshvenkatesh807
@venkateshvenkatesh807 2 жыл бұрын
Yes I am 😊👍
@prakashraja3855
@prakashraja3855 4 жыл бұрын
வெள்ளி இரவு ஒளியும்,ஒலியும் இல் அதிகமாக ஒலித்த பாடல்...
@jancirniv982
@jancirniv982 4 жыл бұрын
Ama ga
@zvinoth2854
@zvinoth2854 2 жыл бұрын
Yes
@saravanann7477
@saravanann7477 2 жыл бұрын
Yes
@velusamy5816
@velusamy5816 Жыл бұрын
திரு ப. சிவசங்கர் அவர்களுக்கு நன்றிகள் கோடி என்ன ஒரு அழகான வாக்கியங்கள் உங்களுடையது ரசித்து வடித்துள்ளீர்கள்.
@sakthitamizn1272
@sakthitamizn1272 6 жыл бұрын
இந்த பாடலை எல்லாம் கேக்கும் கடைசி தலைமுரையும் நமதான் 🌹🌹🌹🌹🌹🌹
@nutties5550
@nutties5550 6 жыл бұрын
Absolutely true
@sheikfareed6268
@sheikfareed6268 5 жыл бұрын
உண்மைதான்,வரும் தலைமுறை கிராமத்தின் வாசம் அறித்திருக்கமாட்டார்கள்.
@SureshKumar-md9ey
@SureshKumar-md9ey 5 жыл бұрын
😥😥😥😥😥
@JIMINSOLOVELYPJM
@JIMINSOLOVELYPJM 5 жыл бұрын
Don't worry we 90s kids are here to listen these songs.... 😇😇😇
@rameshkumaar761
@rameshkumaar761 5 жыл бұрын
Very true.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 5 жыл бұрын
.."தந்தனதந்தனா" .. என்று ராகம் பாடி ..."என்னை வைச்சு பாடமாட்டியா.." என்று கேட்டு ஏங்கும் பெண்மை பட்டுப்பாவாடை தாவணி கன்னி.. இசை இங்கு ராகமாக உருவெடுத்தது.. அதுதான் ராஜாவின் இனிமை.. காதலின் கனவை உணர்வில் சேர்க்க சித்ரா ... கடைசி சரணத்தில் வண்ணம் பாடிய மனோ ... வயலின் இழையும் ஓசையில் தன் மனதில் இசைக்கும் .. காதலிக்கும் இடம் தந்து ஊஞ்சல் ஆட்டிய காதலன் கார்த்திக் .. குழலோசை பின்னணியில் படிகளில் தோழியருடன் மானை துரத்தி வரும் நிரோஷா .. ஊஞ்சலாக மரத்திலிருந்து காதலன் அரவணைப்பில் வந்து சேரும் அந்த காட்சி.. பெண்ணின் காதல் சொல்ல வரிகள் தந்த அந்த கவிஞர் வாழ்க ...
@shailubala6839
@shailubala6839 4 жыл бұрын
ரசிகன்
@selvam.ynadagamnallairucku6113
@selvam.ynadagamnallairucku6113 4 жыл бұрын
Nalla rasanai
@michealg1922
@michealg1922 4 жыл бұрын
அழகான வருணனை
@gowrishankar5560
@gowrishankar5560 4 жыл бұрын
Song ah Vida unga explaination azhaga iruku
@sanjeevpandi2465
@sanjeevpandi2465 3 жыл бұрын
Superr
@vasudevdevan7724
@vasudevdevan7724 5 жыл бұрын
நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் vera level line
@ilango3364
@ilango3364 4 жыл бұрын
Ss
@BalaMurugan-jo8yi
@BalaMurugan-jo8yi 4 жыл бұрын
Super bro, semma line
@selviamoiselvi4858
@selviamoiselvi4858 3 жыл бұрын
Ullam marevathe padal
@selavarajn1211
@selavarajn1211 3 жыл бұрын
😍
@selviamoiselvi4858
@selviamoiselvi4858 3 жыл бұрын
Very nice song 💞
@maikkammaikkam8968
@maikkammaikkam8968 2 жыл бұрын
இறைவனை வேண்டி கொள்கிறேன். மீண்டும் 90s க்கு போக வேண்டும் என்று..இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை மற்றும் பாடல்களுக்கு...
@ArunChandrasekaran24
@ArunChandrasekaran24 3 жыл бұрын
டீ கடை மற்றும் பேருந்துகளில் கேட்டு அடி மனதில் என் நினைவு இழந்து தங்கின பாடல்கள் .
@thirumoorthyg1
@thirumoorthyg1 5 жыл бұрын
உயிரை உலுக்கும் இசை. One and only Raja!!!
@ANBUDAN-SITHU
@ANBUDAN-SITHU 2 жыл бұрын
நவரச நாயகன்😍 அழகான நாயகன் கார்த்திக் 😍🥰👌 எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று 😘😘😘😘 (மனசு முழுதும் இசை தான் எனக்கு 😍 இசையோடு எனக்கு இடமும் இருக்கு 😘👌)
@radhachandran1329
@radhachandran1329 Жыл бұрын
nice
@Malayaliafrican
@Malayaliafrican 3 жыл бұрын
ഇങ്ങനെ ഉള്ള പാട്ടുകൾ കേക്കാൻ മലയാളികൾ ഇല്ലേ😇 ... എന്താ പാട്ട് ... ചിത്ര 'അമ്മ ❤️❤️❤️❤️❤️🇿🇲✍️
@ajikumar6985
@ajikumar6985 2 жыл бұрын
Movie:Paandi naatu Thangam (1989), Actors: Karthik, Nirosha,Singers:Mano, chithra, Music Ilayaraja
@rahulr9644
@rahulr9644 Жыл бұрын
👍
@arulmanim5709
@arulmanim5709 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது யாருக்கு எல்லாம் மனதில் ஒருவித அன்பு தோன்றியது
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 2 жыл бұрын
Me brother
@sathish.ssathish2404
@sathish.ssathish2404 3 жыл бұрын
காலம் உள்ள வரைக்கும் இந்த பாடல் வரிகள் ஒலிக்கும் ❤️
@bbmanimaran9359
@bbmanimaran9359 3 жыл бұрын
எத்தனை பாடல்களை கேட்டாலும் இந்த பாடலை கேட்கும் போது தனி சுகம் தான் ❤️❤️😍😍😘😘
@rajeshnatarajan6276
@rajeshnatarajan6276 3 жыл бұрын
என் மனதில் உள்ள துரோகங்களின் காயங்களின் மருந்தாக ஆகும் பாடல்களில் ஒன்று
@timestartnow3127
@timestartnow3127 5 жыл бұрын
கவிஞர் கங்கை அமரனின்...வரிகளில்...வந்த அற்புதம்
@rajalm7820
@rajalm7820 4 жыл бұрын
வாலியின் வரிகள்.....கங்கை அமரன் அல்ல
@januj2n
@januj2n 2 жыл бұрын
@@rajalm7820 All songs in this movie written by Gangai Amaran..!
@rajav221
@rajav221 Жыл бұрын
பாடல். முதலில். வரும். தந்ததனதானா. வை. மட்டும் எத்தனை. முறை. கேட்டாலும். திட்டத்தின். தேன்சுவை
@rajav221
@rajav221 Жыл бұрын
தி கட்டாய. தேன்
@ArvindIyengar
@ArvindIyengar 3 жыл бұрын
80களில் பத்து-பதினாறு வயது வரையில் இருந்தவர்கள் ஒரு 'லைக்' போடுங்கள். மறக்கமுடியாத, திரும்பவராத அழகான காலங்கள்... ❤🧡💛💚💙🤎🖤🤍💜
@sharuk98ala
@sharuk98ala 2 жыл бұрын
You guys are very lucky.
@thavasrihariththavasrihari1998
@thavasrihariththavasrihari1998 2 жыл бұрын
6
@padmanathan5653
@padmanathan5653 2 жыл бұрын
இனி அந்த வாழ்க்கை வரவே வராது.இன்று எல்லார் வாழ்க்கையிலும் வறுமை, வெறுமை,குழப்பம்,நிம்மதியின்மைதான் நிலவுகிறது.Time Machine என்று ஒன்று இருந்தால் அதில் அமர்ந்து 79,80,90 களுக்குப் பயணிக்கலாம்.
@vijayrajraj1275
@vijayrajraj1275 Жыл бұрын
89
@Dogs-v4g
@Dogs-v4g Жыл бұрын
எனக்கு பத்து..... வீடியோ டெக்.... போட்டு.. பார்த்த படம்.
@sunilmathvic8869
@sunilmathvic8869 4 жыл бұрын
2020 ரசிப்பவர்கள்❤❤❤
@micklraj7298
@micklraj7298 4 жыл бұрын
Meeeee
@pattabiv6087
@pattabiv6087 3 жыл бұрын
qdn
@supersongsemmathalamass1192
@supersongsemmathalamass1192 3 жыл бұрын
2021 bro
@sarathi-io6zr
@sarathi-io6zr 3 жыл бұрын
@@micklraj7298 .
@muralitharansubramaniam2118
@muralitharansubramaniam2118 3 жыл бұрын
2021 silly, this wasn't sent 1 year ago.
@SelvaKumar-ik4te
@SelvaKumar-ik4te 5 жыл бұрын
80 பிறந்த ஒவ்வொருக்கும் அவன் மனதில் மரணம் வரை இந்த பாடல் ஒலித்துக் கொ‌ண்டுதா‌ன் இருக்கும்
@elangovan8980
@elangovan8980 5 жыл бұрын
1962
@parvathiparvathi8374
@parvathiparvathi8374 4 жыл бұрын
Sathsih
@parvathiparvathi8374
@parvathiparvathi8374 4 жыл бұрын
👌👌👌👌👌👌
@baskaranr949
@baskaranr949 4 жыл бұрын
True 👍
@jeyasinghjeyasingh234
@jeyasinghjeyasingh234 3 жыл бұрын
90 hits ♥️
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
என்ன மாயம் செய்தாய் இசை நானி இளையராஜா உன் இசையில் உலகமே வியக்கும்
@thawfeeqmohamed2329
@thawfeeqmohamed2329 5 жыл бұрын
கார்த்திக் சேர் சிறந்த நடிகர் பாடல்கள் அருமை அழகான மனிதர் இவரை பிடித்தவர்கள் லைக் போடுங்கள்
@adhitamiltamil4396
@adhitamiltamil4396 4 жыл бұрын
Karthik mathiri alagana hero eduvaraikum yarumey ella bro
@athimoolaperumal6438
@athimoolaperumal6438 4 жыл бұрын
Super
@bhuvibhuvi389
@bhuvibhuvi389 4 жыл бұрын
@@adhitamiltamil4396 .l
@aloicious
@aloicious 4 жыл бұрын
கார்த்திக்கை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன!!!!!
@prabuvellaichamy667
@prabuvellaichamy667 4 жыл бұрын
@@adhitamiltamil4396 a good jhhh
@ganesanganesan.m9998
@ganesanganesan.m9998 4 жыл бұрын
சங்கிலி முருகன் அவர்களின் சொத்தை விற்று எடுத்த படம் ஆனால் பாடல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அன்னார் அவர்களுக்கு பாத வணக்கங்கள்
@selvaraj2665
@selvaraj2665 2 жыл бұрын
11.03.2022 ... எக்காலத்திலும் இந்த பாடலை கேக்கும் போது மனசுக்கு இதம் தரும். திருமண வீட்டில் ஒலிக்கும் போது கேக்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கு(ம்)து.
@vijeevijayan9014
@vijeevijayan9014 3 жыл бұрын
2021 ல் இந்த பாடலை கேட்டவங்க மட்டும் லைக் அடி
@selvakumara6148
@selvakumara6148 3 жыл бұрын
4.3.2021..wendasy..masi💎💎💎💎💎😎😎😎😎
@52jayashree.r62
@52jayashree.r62 3 жыл бұрын
@@selvakumara6148 6.3.2021
@panneer1000
@panneer1000 3 жыл бұрын
13-Mar-2021
@manjugowda7068
@manjugowda7068 3 жыл бұрын
@@selvakumara6148 k
@manjugowda7068
@manjugowda7068 3 жыл бұрын
@@selvakumara6148 8
@user-yx5ge6kq6o
@user-yx5ge6kq6o 3 жыл бұрын
This song would be fresh even 100 years after. What a music!!!.
@subash.s2117
@subash.s2117 3 жыл бұрын
மழை நேரத்தில் இந்த பாடலை கேட்கும் போது நமக்குள் குளிர்ச்சியான உணர்வு ஏற்படும்
@Ojas-th4ec
@Ojas-th4ec 3 жыл бұрын
பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும் இளையராஜா இசையோடு வாழ்ந்து கொண்டிருந்த காலம் கிராமிய இசை காதலோடு ஒவ்வொருவருக்கும் நினைவுகள் கண்ணீர் கசிய வைக்கும் நன்றி
@kk-yi6nu
@kk-yi6nu 3 жыл бұрын
❤@3:10 unnoda valzundhu irundha ooruku elam 👑RANI👑 naan❤ --- superb lines in chitra ma'am voice...😍🥰🤩
@siva-7799
@siva-7799 3 жыл бұрын
My mom's favt actor "Navarasa naayagan Karthik" and song too💯💯❤️
@parthibansubramanian6855
@parthibansubramanian6855 4 жыл бұрын
90ஸ் லேயே உலகம் நின்னு போயிருக்க கூடாதா ? என்ன அற்புதமான இசை. அந்த காலம்தான் எவ்வளவு இனிமையானது ? இப்பொழுது உள்ள பாடல்கள் எல்லாம் மனசில் ஓட்டவே இல்லை .
@mohamedfizal7215
@mohamedfizal7215 4 жыл бұрын
Epa varathu first pata ella bro 😁
@behappy3496
@behappy3496 6 ай бұрын
​@@mohamedfizal7215பழைய நடிகர்கள் இன்னமும் மாஸ் காட்ராங்க... ஆனால் அவங்க புது பாடல் எல்லாம் கண்றாவி❤
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
One of the all time favorite song.. சித்ரா mam ur magnetic voice creating magical moments.. Hatts off always இசை ஞானி இளையராஜா sir
@selvamuscat7820
@selvamuscat7820 3 жыл бұрын
தேவர் என்ற அடையாளம் இல்லை என்றால் கார்த்திக் தான் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார்
@karuppasamys6714
@karuppasamys6714 Жыл бұрын
Correct
@ELP1791
@ELP1791 4 ай бұрын
தேவர் என்பது தமிழ் சமுதாயத்தின் ஒரு பெயர் , இது ஒரு கிரிமினல் குற்றமா ? உலகெங்கும் குடும்ப பெயர்கள் , குடி பெயர்கள் என்றளவில் உலகெங்கும் உள்ளது , இது தமிழகத்தில் கிரிமினல் குற்றமாக திராவிட கும்பலால் அறிவிக்கப்பட்டுள்ளது , இதனால் ஒரு தமிழ் சமுதாயத்தின் பெயர் இன்னொரு தமிழ் சமூகத்தால் வெறுக்கும் அளவிற்கு பரப்புரை செய்யப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
@user-yq8gg4un9w
@user-yq8gg4un9w 4 жыл бұрын
இந்த அழகிய இளமை காலம் மீண்டும் வருமா....🌹🌹🌹🌹
@jamalmohamed7919
@jamalmohamed7919 4 жыл бұрын
இளையராஜா அவர்களுக்கு ஓரு பாடலுக்கு ஒரு ஆஸ்கர் விருது வழங்க வேண்டும்.
@rajasamy2406
@rajasamy2406 4 жыл бұрын
True...
@raja-jx3kk
@raja-jx3kk 3 жыл бұрын
Yes..
@balamuruganbala1652
@balamuruganbala1652 3 жыл бұрын
😅🖕lll
@muthuselvi4335
@muthuselvi4335 3 жыл бұрын
👌👌👌my favorite song
@ramanraman7862
@ramanraman7862 3 жыл бұрын
Unmai
@karthikgln
@karthikgln 3 жыл бұрын
My self from Andhra Pradesh, Super song , While taking Dinner listen this Song awesome ❤️🙏
@JS-qq5cu
@JS-qq5cu 3 жыл бұрын
இசையும் குரலும் அழகாக அமைந்த அருமையான பாடல் 💝💝💝💝
@ashokcgl
@ashokcgl 2 жыл бұрын
2 greats...Ilayaraja & Chitramma gave immortal life to this song
@ansariansari3569
@ansariansari3569 5 жыл бұрын
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@jagansatiya9361
@jagansatiya9361 3 жыл бұрын
I like this song
@venkateshvenkatesh807
@venkateshvenkatesh807 2 жыл бұрын
Yes
@bathrikugan8171
@bathrikugan8171 6 жыл бұрын
கிராமத்து காதலை இசையில் இளையராஜாவை விட சிறப்பாக பாடலில் சொன்ன ஆட்கள் உலகத்தில் இல்லை
@anjuanjali9480
@anjuanjali9480 6 жыл бұрын
Exactly 👉
@susmithas7443
@susmithas7443 5 жыл бұрын
Yes
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 жыл бұрын
athu mattum illai bro.. ippo intha mathiri deiviga pure kathaley kidayathu
@muthukumarm833
@muthukumarm833 5 жыл бұрын
Really true
@sharpkishore2512
@sharpkishore2512 5 жыл бұрын
கிராமத்து.இசை.அழகு
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல் 🤩🤩
@arvindhshennaiah5659
@arvindhshennaiah5659 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மூலம் கங்கை அமரன் நம் நெஞ்சில் நீங்கா பெற்றிருக்கிறார். இசையரசர் எங்கள் ராஜா என்றும் ராஜாதான். அவர் வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வது நம் பூர்வ ஜென்ம புண்ணியம்.
@akhilkrishna7117
@akhilkrishna7117 4 жыл бұрын
അന്നത്തെ കാലത്ത് മലയാളത്തിലെക്കാളും അടിപൊളി songs തമിഴിൽ ആണ്
@sbashwin88
@sbashwin88 4 жыл бұрын
Athinu mukhya Kaaranam Raja sir Aanu😍😍
@rejithrv7228
@rejithrv7228 3 жыл бұрын
രാജ സർ ♥️♥️
@subhikshaarts4813
@subhikshaarts4813 4 жыл бұрын
Highlight of this song is Nirosha😍😍😍, and as usual Ilayaraja's magical music and chitra
@thambirajant5502
@thambirajant5502 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ராஜா சார் தா எப்பவும் என்னோட best... And my mind relax medicine ❤️❤️❤️
@katharbasha3672
@katharbasha3672 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது பழைய நினைவுகள் வருது..
@senjivenkatesan98
@senjivenkatesan98 4 жыл бұрын
உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது, என் மனசு அத கேட்டுத்தான் தவிக்குது, ஸ்டைலான கார்த்திக், இளமையான நிரோஷா அருமை
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 3 жыл бұрын
Karthik lovely actor. Nirosha’s halfsarees wow!
@rathivarni1213
@rathivarni1213 6 жыл бұрын
உன்னோடு வாழ்ந்திருந்த ஊருக்கெல்லாம் ராணிதான்.........
@gokulnath8716
@gokulnath8716 6 жыл бұрын
hi
@saravananrajai4340
@saravananrajai4340 6 жыл бұрын
Super word
@saravananrajai4340
@saravananrajai4340 6 жыл бұрын
True love song
@s.murugesan1697
@s.murugesan1697 6 жыл бұрын
அருமையான linenga
@ayyaparajp580
@ayyaparajp580 6 жыл бұрын
indha variyai ketkum poluthu en kangalil kanneer varugiradhu
@swathimahalingam3716
@swathimahalingam3716 5 жыл бұрын
2k kids yarukelam intha song favorite😍💕
@singlesinger
@singlesinger 5 жыл бұрын
Ennaku
@j_selva_9211
@j_selva_9211 5 жыл бұрын
Off course me❤
@Indian2285
@Indian2285 5 жыл бұрын
2k kids ku indha madhiri songs irukku nu theriyuradhey periya vishayam
@dharsanvika
@dharsanvika 5 жыл бұрын
@@Indian2285 apdinu neengala nenachukureenga
@Indian2285
@Indian2285 5 жыл бұрын
@@dharsanvika yep... my perception was wrong... But this changed my mind ..
@supersonic89
@supersonic89 3 жыл бұрын
While I was on vacation to south my driver played it on his stereo, immediately i fell in love with this song. Lots of love from Maharashtra.
@kasiraman.j
@kasiraman.j 3 жыл бұрын
Listen to more ilayaraja sir songs dear bro with respect from TN
@supersonic89
@supersonic89 3 жыл бұрын
@@kasiraman.j yes brother will do
@ajikumar6985
@ajikumar6985 2 жыл бұрын
You can watch more tamil songs especially Ilayaraja songs....1980's,90's
@sollarasusuriyakumartv2605
@sollarasusuriyakumartv2605 2 жыл бұрын
மனசுல மட்டுமல்ல உலகத்தில் வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழர்கள் மனதிலும் இந்த பாடல் தான் இருக்கு என்றும் அந்த பாடல் நிலைத்திருக்கும் உன் மனசுல பாட்டுதான் இருக்குது அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள்
@musicworld24195
@musicworld24195 Жыл бұрын
மனதை வருடும் அருமையான பாடல்❤
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 жыл бұрын
"தந்தனன..தானானா... உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது என் மனசதக் கேட்டுத்தான் தவிக்குது அதில் என்னை வச்சுப் பாட மாட்டியா நெஞ்சத் தொட்டு ஆளும் ராசையா மனசு முழுதும் இசைதான் உனக்கு அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது என் மனசதக் கேட்டுத்தான் தவிக்குது பாட்டாலே புள்ளி வச்சேன் பார்வையிலே கிள்ளி வச்சே பூத்திருந்த என்னைச் சேர்ந்த தேவனே போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு நாளு வச்சு சேர வாங்க ராசனே நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழணும் நில்லாம பாட்டுச் சொல்லி காலம் எல்லாம் ஆளணும் சொக்கத் தங்கம் உங்களைத்தான் சொக்கிச் சொக்கி பார்த்து தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது என் மனசதக் கேட்டுத்தான் தவிக்குது நீ பாடும் ராகம் வந்து நிம்மதியைத் தந்ததையா நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல பூவான பாட்டு இந்த பொண்ணத் தொட்டுப் போனதையா போன வழி பார்த்த கண்ணு மூடல உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்கதான் உங்களத்தான் எண்ணி எண்ணி என்னுசுரு வாழும் சொல்லுமையா நல்லச்சொல்லு சொன்னா போதும் ஏம்மனசுல பாட்டுத்தான் இருக்குது உன் மனசதைக் கேட்டுத்தான் தவிக்குது நான் உன்னை மட்டும் பாடும் குயிலுதான் நீ என்னை எண்ணி வாழும் மயிலுதான் மனசு முழுதும் இசைதான் எனக்கு இசையோடுனக்கு இடமும் இருக்கு என் மனசுல பாட்டுத்தான் இருக்குது உன் மனசதை கேட்டுத்தான் தவிக்குது" ---------------¤💎¤-------------- 💎பாண்டி நாட்டுத் தங்கம் 💎1989 💎மனோ 💎சித்ரா 💎இளையராஜா
@tamilkabi9188
@tamilkabi9188 3 жыл бұрын
👌👌👌👌👌
@kalaijevin6545
@kalaijevin6545 3 жыл бұрын
Sup
@Tamilselvan-rn7md
@Tamilselvan-rn7md 3 жыл бұрын
Super sir
@saravanandanabal9078
@saravanandanabal9078 6 жыл бұрын
மனசு முழுவதும் இந்த பாடல் ஒலித்து கொண்டேதான் இருக்கும் லவ்லி கார்த்திக் சாங்
@SkhadharM
@SkhadharM 5 жыл бұрын
Ilayaraja Song..!
@priyakrishnankrishnanpriya4410
@priyakrishnankrishnanpriya4410 5 жыл бұрын
Loose Mari eruga
@radhaarjun6610
@radhaarjun6610 4 жыл бұрын
Bad
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
ராஜா சார் அவர்கள் என்றும் ராஜா தான்.ஐயா அவர்களின் பாடல்களை கேட்டு ரசிப்பது தனி சுகம்தான்.
@YaseenSahar
@YaseenSahar 2 жыл бұрын
கங்கை அமரன் வரிகள் ❤ Most Underrated Lyricist..
@krishnakumar-no4wg
@krishnakumar-no4wg 2 жыл бұрын
நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்களில் முதன்மையானது .....♥️
@user-jo9yl1gu7f
@user-jo9yl1gu7f 6 жыл бұрын
அழகான தமிழ் வார்த்தை
@kalaiks3039
@kalaiks3039 3 жыл бұрын
Chithramma voice... Heaven ❤️❤️
@PRATHAP26
@PRATHAP26 3 жыл бұрын
Movie ::: PANDI NATTU THANGAM Released in ::: 19th MAY 1989 Music ::: Isaignani ILAYARAJA 💚 Vocal ::: MANO 💚 KS CHITRA 💚 Lyrics ::: GANGAI AMARAN ♥️♥️ 1000TH COMMENT 💚💚♦️♦️♥️♥️🧡🧡💜💜
@madhan2158
@madhan2158 3 жыл бұрын
கல்யாண வீடுகளில் கேட்டு ரசித்தவர்கள் யார்😃😃... அருமையான வரிகள் ....👍🏻👍🏻💓💗💗💗
@sathannethasi5300
@sathannethasi5300 3 жыл бұрын
மங்கலகரமான இசையை மகிழ்ச்சி ததும்பலாக கொடுத்து வரிகளை கேட்கும் போது வாய் அடைத்து போகி நிற்கும் அளவுக்கு வண்ண நிற வாசனையாய் இப்பாடலின் சிறப்பை 2021ஆண்டில் கேட்கின்றேன் எழுதுகின்றேன் இனிமையின் சுவாசம் மாறாமல் எத்துனை முறைகள் கேட்டாலும் வேண்டாம் வேண்டாம் என ஒதுக்கி வைத்தாலும் இன்பத்தின் ராகம் நம்முள் நதியின் தூய்மையான நீரைப்போல சங்கமிக்கின்றன என்ன ஒரு படைப்பு இசை ஞானியும் இதமான சின்ன குயில் சித்ராவின் குரலும் மனதுங்க அரசனான மனோவின் குரலும் நம்முள் சோகம் உண்டான மனதிற்கு சுகமான அம்மாவின் அன்பைப்போல வதம் செய்கின்றன தோழமைகளே
@TamilDove
@TamilDove 2 жыл бұрын
80s kids favourite song❤️ I love nirosha and Karthik in this song❤️
@saravanansaro3708
@saravanansaro3708 5 жыл бұрын
80's Kids யாராவது இருந்தா ஒரு லைக் போடுங்க.👍
@sxccnjelbin.s2yearsxccnjel902
@sxccnjelbin.s2yearsxccnjel902 5 жыл бұрын
gi 20 kids.. I like this song
@beingwithashiklife
@beingwithashiklife 5 жыл бұрын
Sorry I'm 90's Kid.. 😎 Semma song la 😍
@saravanantksaravanantk6731
@saravanantksaravanantk6731 5 жыл бұрын
saravanan saro .SaravananTK love
@bikyr395
@bikyr395 5 жыл бұрын
Karthi kanchi Nichayama like lam 83 year birth.
@k.muthulingam8790
@k.muthulingam8790 5 жыл бұрын
Sorry im birth in 2000 but i love it song
@RajaRaja-bb1ms
@RajaRaja-bb1ms 2 жыл бұрын
பேரும் பயணத்தில் கேட்டு ரசிக்கும் பாடல்களில் முதன்மையானது...
@jegadeesanjega3040
@jegadeesanjega3040 5 жыл бұрын
Omg Karthi sir handsome looking 😍😍😍
@tamiljadeja628
@tamiljadeja628 5 жыл бұрын
மனதுக்கு இதமாக இருந்த வரிகள் 😘😘😘😘😘😘😘
@gopikrish5736
@gopikrish5736 2 жыл бұрын
சித்ரா அவர்களின் மெல்லிய குரலில் இந்த பாடல் மிகவும் அருமை
@shivak1986
@shivak1986 4 жыл бұрын
பழைய ஞாபகங்கள் வருது இந்த பாடல் .😍😍
@riyariya-ry7fb
@riyariya-ry7fb 4 жыл бұрын
Guys i'm 2k kid i'm also like this song very much and i love 80's songs and also karthik sir biggest fan😍😍
@dakshanamoorthym1725
@dakshanamoorthym1725 3 жыл бұрын
என்றென்றும் மனதில் நீங்காத பாடல் இளையராஜா
@SarathKumar_VK18
@SarathKumar_VK18 4 жыл бұрын
Flute interludes damn !! Maestro Ilayaraja live long sir🤗
@sreelalr4749
@sreelalr4749 4 жыл бұрын
2020ൽ ഈ ഗാനം കേൾക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടോ ഉണ്ടങ്കിൽ ഇതിൽ ഒരു ലൈക്ക് അടിച്ചേക്കു
@radharanivijaynair493
@radharanivijaynair493 Жыл бұрын
രാജാ സർ സംഗീതവും ചിത്രചേച്ചിയുടെ ആലാപനവും ഗംഭീരം👌👌👌👌❤️
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 3 жыл бұрын
Mano, Chitra + other voices r awesome + Raja combo + Actor Karthik + other artists + Sangili Murugan Team effort all fantastic... No any other words to explain. Just enjoy these type of songs during night time. 3-1-2021 நல்லா படியா தூங்கலாம்.... 👍👍👍👍👍👍👍👍👍
@s9ka972
@s9ka972 4 жыл бұрын
മലയാളികൾ ആരുമില്ല...എനിക്ക് തോന്നുന്നത് ഈ തമിഴ് പാട്ടൊക്കെ ഞാൻ മാത്രമാണ് കേട്ടിട്ടുളളത്....
@sreelathasree5307
@sreelathasree5307 4 жыл бұрын
Ithu maleyum marodalinjum songile lalettante pair aya nadiyalle..
@augustinejoseph1701
@augustinejoseph1701 4 жыл бұрын
...jhan ithu 2016il kettu from thodupuzha
@ajikumar6985
@ajikumar6985 4 жыл бұрын
Movie:Paandi Naatu Thangam(1989),singers:k.s.Chitra,Mano,,,,Actors: Karthik,Nirosha,,,,Music: Ilayaraja
@arunroja6273
@arunroja6273 4 жыл бұрын
@@sreelathasree5307 അതേ... നിരോഷ.... അന്നത്തെ നായകൻ രാംകിയുടെ ഭാര്യ
@raawinkrishnagiri6373
@raawinkrishnagiri6373 3 жыл бұрын
@@sreelathasree5307 No this movie is not remake it is original and song also
@sreedevidevi1865
@sreedevidevi1865 3 жыл бұрын
മലയാളികൾ ആരേലുംഉണ്ടോ ഈ മനോഹരഗാനം കേൾക്കാൻ വായോ 🌹🌹🌹
@vigneshvky4483
@vigneshvky4483 3 жыл бұрын
பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது பெண் : அதில் என்ன வெச்சு பாட மாட்டியா நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா பெண் : மனசு முழுதும் இசை தான் உனக்கு அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு பெண் : பாட்டாலே புள்ளி வெச்சு பார்வையில தள்ளி வெச்சு பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே பெண் : போடாத சங்கதி தான் போட ஒரு மேடை உண்டு நாளு வெச்சு சேர வாங்க ராசனே பெண் : நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும் பெண் : சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நான் பூத்து பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது பெண் : நீ பாடும் ராகம் வந்து நிம்மதிய தந்ததய்யா நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல பெண் : பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதையா போன வழி பார்த்த கண்ணு மூடல பெண் : உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி தான் என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் பெண் : உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும் சொல்லுமைய்யா நல்ல சொல்லு சொன்னா போதும் ஆண் : என் மனசுல பாட்டு தான் இருக்குது உன் மனசத கேட்டு தான் தவிக்குது ஆண் : நான் உன்னை மட்டும் பாடும் குயிலு தான் நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான் ஆண் : மனசு முழுதும் இசைதான் எனக்கு இசையொடுனக்கு இடமும் இருக்கு ஆண் : என் மனசுல பாட்டு தான் இருக்குது உன் மனசத கேட்டு தான் தவிக்குது - VKY98 🌷
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН
Sorry 🥹#prankvideo #trend #funny #comedy #fun
0:31
Ssshmeksss
Рет қаралды 15 МЛН
ДИКАРЬ СПУГНУЛ ИНОСТРАНЦА😁 #кино #фильм #комедия #тренды #shorts
0:58
ЛУЧШИЕ МОМЕНТЫ ИЗ ФИЛЬМОВ 🍿🎦
Рет қаралды 2,1 МЛН
EL GOLPE @SantiMusicOficial  #comedia #santi
0:17
Santi Oficial
Рет қаралды 8 МЛН