#NirangalMoondru Megham Pol Aagi - video song out now ▶ kzbin.info/www/bejne/n6HUpYehe7WGeKs A film by @karthicknaren_M 📽
@JishnuS-gp1gp10 күн бұрын
😅😅😊😅😊😅😅😅😅😊
@VijiVishakh3 жыл бұрын
ഈ പാട്ട്♥️ അസ്ഥിക്ക് പിടിച്ച ഒരു മലയാളി✋🏻ഇജ്ജാതി Feel 🎶
@angelvijayan37713 жыл бұрын
Enkum
@sejiseji86723 жыл бұрын
എനിക്കും
@abhisheks78183 жыл бұрын
Appol njano🙄
@anilasl49782 жыл бұрын
Yes
@gopikasuresh10732 жыл бұрын
Same
@kalyanigopal53114 жыл бұрын
🎶உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்,என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்🎶 அருமையான வரிகள்😍💗
@alfinaappu73604 жыл бұрын
മലയാളികൾക്ക് ഏത് ഭാഷ എന്നൊന്നില്ല.....😃 ഏത് ഭാഷയിലെ song കണ്ടാലും അങ്ങ് നെഞ്ചകത്തിൽ ഏറ്റെടുക്കും........ 💞💞power of malayalees😇
@irfahadm54404 жыл бұрын
👌
@fathimaziya12344 жыл бұрын
അതു ശരിയാ 😁😁
@niyasmon47244 жыл бұрын
Sssss
@World-qt4s74 жыл бұрын
അതൊക്കെ അത്രേ ഉള്ളു❤️
@diyamolsaji60484 жыл бұрын
Sheriya ❤
@Naga22064 жыл бұрын
ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … பெண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (இசை) ஆண்: நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் பெண்: நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் ஆண்: என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு எனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே … பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் பெண்: நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… ஆண்: உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் … பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… ஆண்: நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (இசை) ஆண்: உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும் பெண்: உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் ஆண்: உன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை அதைத் தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … ஆண் பெண் இருவரும்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (இசை)
@renugadevi43113 жыл бұрын
Rjongknpnglpnvnlnvkobvkbgn
@jeevasakthi46973 жыл бұрын
Seema bro
@kuttykavitha62293 жыл бұрын
Supar bro
@Easanmagalswe3 жыл бұрын
Super
@rajavedi83623 жыл бұрын
Nice
@mohamedbowsulla4716 Жыл бұрын
இன்று கேட்டாலும் அந்த பழைய நினைவுகள் எத்தனை பேருக்கு மன ஆறுதலை தருகின்றது
@SelvaKumar-im2mt4 жыл бұрын
உன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை, அதைத் தாண்டி ஒன்றும் இல்லை பெண்ணே.. பெண்ணே.. true lines sir😭😭😭
@deepadeepa81594 жыл бұрын
மை ஃபேவரிட் சாங் ஐ மிஸ் யூ மை லவ்
@rajinia86424 жыл бұрын
உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதை தாண்டி ஒன்றுமே இல்லை
@rowdypapy8614 жыл бұрын
.
@kaviarasan77904 жыл бұрын
@@deepadeepa8159 p
@chitharkumarkumar11343 жыл бұрын
Iuu
@deltasiva9375 Жыл бұрын
பேசிய வார்த்தைக்கள் காற்றில் கரைந்து போகலாம்... எழுதிய வரிகள் என்றும் அழியாது..எழுதியவன் இறந்த பின்னும்.. நா.முத்துக்குமார்❤
@nanbanraja3564 Жыл бұрын
நா முத்துக்குமாருக்கு சமர்ப்பணம்
@jesuschristinlotus3161 Жыл бұрын
Yes Anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔
@k.saravanannathasvarampala7289 Жыл бұрын
😢😢😢😢 super excited
@ayshuworld10644 жыл бұрын
ചില മലയാളം പാട്ടിനു നൽകാൻ കഴിയാത്ത ഫീലിംഗ് തമിഴ് സോങിലൂടെ കിട്ടും... allways my fv song 😍😍
2024-ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்
@aravindlifestyle76298 ай бұрын
Me
@finiantony2257 ай бұрын
Me
@diyavl71913 жыл бұрын
My fvt song എത്ര വർഷം ആയാലും മറക്കാൻ പറ്റില്ല സൊങ്ങ് 😍😍😍😍😍😢😢😢😢😢😢😥😥😥😥😥😥😘😘😘😘😘😘😘😘😘😭😭😭😭😭😭
@satheeshbabutv41833 жыл бұрын
അയിന്
@munshifcr78993 жыл бұрын
👍❤️❤️❤️
@aswinharidas48802 жыл бұрын
Atinentina karayinne🙄
@ThahirAlikhan-rn9zk Жыл бұрын
@@aswinharidas4880Love failure kanum bro😊
@ajeeshks54124 жыл бұрын
താഴേക്കു പോകണ്ട ഒക്കെ നമ്മുടെ മലയാളീസ് ആണ്😁
@thamaraikanibtm45384 жыл бұрын
இந்தியாவின் தமிழ் பாடல்களை மிஞ்ச முடியாது ☺☺☺😍😍😍😄😄😄
@PriyaPriya-xo8ks4 жыл бұрын
♥️♥️♥️
@maheshjo81774 жыл бұрын
✌️
@ramu14404 жыл бұрын
👌👌👌
@selvansenthil14 жыл бұрын
Sir entha mozhi pattellam keatturukeenga..
@thamaraikanibtm45384 жыл бұрын
@@selvansenthil1 enakku motham 15 language theriyum aanaal enathu mother language tamil iam place Madurai
@VeerakumarR-rm4oq9 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🎉❤❤❤🎉
@user-nx2mk6fv7p3 жыл бұрын
G v music யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்குமே like. போடுங்க,
@marudhubala20023 жыл бұрын
Vijay Antony also
@arundheepaks21913 жыл бұрын
GV is the one of the most popular and fabulous composer in music industry
@vanithadhayalanvanitha91273 жыл бұрын
😍😍♥️
@yugenthiranj23023 жыл бұрын
@@marudhubala2002 vijay Antony idhula one song and BGM than pannaru.but 4 song gv pannadhu. Idhuvum onu.
@amarimuthu45133 жыл бұрын
😍😍
@Whitehead12123 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.... ஒவ்வொரு வரியும் மயக்கம் தருகிறது.....✨✨😘😘
@sowmiya8182 жыл бұрын
yes😍😘
@Boopathi-ln2vl Жыл бұрын
Really
@SuhinRajaian274 жыл бұрын
ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … பெண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (இசை) ஆண்: நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் பெண்: நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் ஆண்: என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு எனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே … பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் பெண்: நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… ஆண்: உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் … பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… ஆண்: நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (இசை) ஆண்: உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும் பெண்: உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் ஆண்: உன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை அதைத் தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … ஆண் பெண் இருவரும்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் … நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … (இசை) இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும். Edit now! Angadi Theru Lyrics Aval Appadi Ondum (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை) Unn Perai Sollum Pothe (உன் பேரை சொல்லும் போதே) Yenge Poveno (எங்கே போவேனோ) Kannil Theriyum (கண்ணில் தெரியும்) Kathaigalai Pesum (கதைகளை பேசும்) Tags: Angadi Theru Songs Lyrics அங்காடித் தெரு பாடல் வரிகள் Unn Perai Sollum Pothe Songs Lyrics உன் பேரை சொல்லும் போதே பாடல் வரிகள்
@doublevoice3504 жыл бұрын
Super bro
@mkr2544 жыл бұрын
Tamilpaa la irunthu copy panna epdi ellathaiyuma copy panrathu
@anbuselvam71584 жыл бұрын
உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே
@santhanamari47714 жыл бұрын
Hhh
@m.devika66864 жыл бұрын
Super anna
@sreeragssu3 жыл бұрын
2010 ൽ അങ്ങാടിതെരു ഇറങ്ങിയ മുതൽ തുടങ്ങിയ ഇഷ്ടം ആണ് ഈ പാട്ടിനോട് 😍 വർഷങ്ങൾ ആയി എന്റെ ഫോണിലെ Music player ലെ സ്ഥിരം പാട്ട് ❤ ഒരിക്കലും delete ചെയ്യാത്ത ഐറ്റം.. രാത്രി ഉറങ്ങാൻ കിടക്കുമ്പോൾ കേൾക്കാൻ ഒരു പ്രത്യേക feel ആണ് ❤😍😍🎶
@AZMI490 Жыл бұрын
Yes 😘😘
@AZMI490 Жыл бұрын
എനിക്കും, സീനും ഒത്തിരി ഇഷ്ടം 😘😘😘😘😘😘😘😘❤️
@pavithrarpavithra6724 жыл бұрын
Un maarbudu saayum andha maayakkam podhum super lines ❤️❤️❤️❤️❤️semmaaaaa...❣️
@udhayakumarchitra.p49624 жыл бұрын
My favourite line
@RajaRaja-uw1mz3 жыл бұрын
Vera leval
@riyass77383 жыл бұрын
My favorite line this one ❤
@vk_the_inimitable5 жыл бұрын
തമിഴ് സോങ്സ്, മൂവീസ് ഇത്രയും ഫോളോ ചെയ്യുന്ന മറ്റൊരു നാടില്ല.. കേരള 😍😍😁
@vk_the_inimitable Жыл бұрын
3 വർഷം മുന്നേ ഞാൻ ഇങ്ങനെ ഒരു കമന്റ് ഇട്ടോ! 😁
@Azarath_Metrion_Zinthos9 ай бұрын
Too bad Tamilnadu don't have the same kinda enthusiasm for Malayalam movie industry. 😢
@jiyashmc4 жыл бұрын
ഈ സിനിമയുടെ claimax ഹൊഹ് കരയിപ്പിച്ച് കൊല്ലും😍
@shafishafi78553 жыл бұрын
പഴകുന്തോറും വീര്യംകൂടുന്ന സാധനം ❤❤❤
@afzalsalim28403 жыл бұрын
Yes bro
@snehashilpa2754 Жыл бұрын
Sathyam..❤️✨
@finiantony225 Жыл бұрын
True
@elavarasanelavarasan66693 жыл бұрын
காதலிக்காதவர்களுக்கு கூட காதலைப் பற்றிச் சொல்லும் பாடல் இது வாழ்வில் மறக்க முடியாத பாடல்
@k.m.sathishkumar8567 Жыл бұрын
உன்மை காதல் என்றால் அது என் மீனா மட்டுமே இது அவளுக்கு எப்போதும் புரியும்
@senthilsenthil2997 Жыл бұрын
Sari anna💖
@muhammedbariz78795 жыл бұрын
ഏത് തമിഴ് ഹിറ്റ് സോങ് എടുത്തു നോക്കിയാലും ഫസ്റ്റ് മലയാളി കമന്റ്സ് ഇല്ലാതെ... കണ്ടില്ല.... അടിപൊളി like മലയാളീസ്...
@rajeshparamasivam37005 жыл бұрын
I don't know ur message due to u righting correct only
@manikandan_ip4 жыл бұрын
@@rajeshparamasivam3700 endha Tamil song hit song paarthalum anga malayalis iruppanga nu athu solludhu
@lnt19305 ай бұрын
❤
@CRYSTAL-ed8mi4 ай бұрын
Its literally irritating 🤷🙄
@muhammadrahees29794 жыл бұрын
ഇതുവരെ 4.3K comments ഇട്ടിട്ടുണ്ട്.. അതിൽ 3K comments ഉം ഇട്ടത് നുമ്മ മലയാളീസ് ആണ് മക്കളെ.. ലൈക് അടിച്ചു പ്വോളിക്ക് മച്ചാന്മാരെ........
@adwaith80784 жыл бұрын
Malayali poli alle
@raafiya96684 жыл бұрын
Hi
@itzgowthamvj4 жыл бұрын
Loosu koodhingala
@SachinSai1433 жыл бұрын
@@itzgowthamvj 🤣🤣
@jacksparrow54123 жыл бұрын
@@adwaith8078 🔥❤️
@kishored661 Жыл бұрын
2023-ல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்
@rekhamary8005 Жыл бұрын
Naan Anna
@arulsankar9246 Жыл бұрын
Me to
@ruzaikcreations Жыл бұрын
Me bro
@2k_eaditer Жыл бұрын
Me
@2k_eaditer Жыл бұрын
Its slowley killing me 🎶💯
@angeleyes44133 жыл бұрын
എത്ര കാലമായി തപ്പിനടക്കുന്നു.. Finally kitti🤩🤩
@muhammedbariz78793 жыл бұрын
😄 thats u tube
@rohitchinna93555 жыл бұрын
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் Sema
@navinnaveen40934 жыл бұрын
Samma song
@tthalaivaa38284 жыл бұрын
super pa intha movie part2 varumaa
@babyammu55354 жыл бұрын
My favorite song
@rajakanirajakani38774 жыл бұрын
Super💔💘💘💘💝💝💝⚘⚘⚘⚘⚘😍😍😍😭😭💘💘💘💘💘💘😍😍😍
@madhusalem96494 жыл бұрын
My fev line😘
@priyam8974 жыл бұрын
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் 😍 முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் 😍
@parthiban37214 жыл бұрын
Enaku
@Pradeepchithiraivel4 жыл бұрын
@@parthiban3721 😂🤭
@rajivanrajivan82793 жыл бұрын
🖤🖤
@jayaseelanjagathguru77523 жыл бұрын
Samma
@vimaladevi28193 жыл бұрын
@@rajivanrajivan8279 ❤️
@యామినీకిరణ్10 ай бұрын
ఎప్పటికీ ఎవర్ గ్రీన్ సాంగ్ ఇది. నాకు పెద్దగా తమిళం తెలియకపోయినా నాకు తమిళపాటలు చాలా చాలా ఇష్టం. మన దురదృష్టం ఏమిటంటే మన ద్రావిడియన్ భాషలు నేర్చుకోవడానికి మనమే మక్కువ చూపినా, నేర్పేవారు లేకపోవడం. మరో విషయం ఏమిటంటే అంజలి అద్భుతమైన నటి. తమిళ్ ఎం.ఎ. చూశాక చాలా సేపు ఏడ్చేశా. చాలాకాలం మనసులో ఆ సినిమా సీన్లు ఉండిపోయాయి. ఎప్పుడో 10-15 సంవత్సరాల క్రితం ఆ సినిమా చూసినా...చివర్లో వాళ్ళు రైలుకు ఎదురెళ్ళి ప్రాణాలు కోల్పోవడం తలచుకుంటే ఇప్పటికీ మనసు బాధగా ఉంటుంది. ఆ సినిమా మొత్తం టివిలో తమిళ్ లోనే చూశా. నాకు పెద్దగా తమిళం తెలియకపోయినా. అంతలా నాకు తమిళం ఇష్టం. నేర్పేవాళ్ళు లేకపోవడమే సమస్య. జీవా అంజలిని వెతుక్కుంటూ వెళితే, తను కనిపించగానే ..తనకు జీవా ఎంతో ఇష్టమైనా, ’ఎందుకొచ్చావ్‘ అని అంజలి అడగడం వాళ్ళ అప్పటి స్తితిని (సినిమాలో) తెలియజేస్తుంది. చాలా హార్ట్ టచింగ్ గా ఉంటాయి మూవీలో కొన్ని సీన్లు.
@prasanthsivaraj32615 жыл бұрын
🙏நா.முத்துக்குமார்🙏 கடவுளோட அழகான படைப்பு... என்றென்றும் வாழ்வார் எங்களுள் தமிழ் வரிகளாக...
@poovarasanpj_NTK5 жыл бұрын
Kpm king🔥💖❤️
@divyabarathi60415 жыл бұрын
My papa favorite song
@shivatouristtravelling11715 жыл бұрын
@@divyabarathi6041 Hi
@இராமணிமுடிசோழன்4 жыл бұрын
நீ இல்லை என்றால் என்னாவேன் நெருப்போடு வெந்தே மண்ணாவேன் ❤️❤️❤️ இவ்வுலகில் காதலை விட ஒரு பெரிய சந்தோசம் வாழ்க்கையில் ஏதுமில்லை
Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Nee paarkkum pothae mazhai aaven oh hoo.. Un anbil kanneer thuli aaven Nee illai endraal en aaven oh hoo.. Neruppodu vendhae mann aaven Female : Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Nee illai endraal en aaven oh hoo.. Neruppodu vendhae mann aaven Male : Nee perazhagil por nadathi ennai vendraai Kan paarkkum pothae paarvaiyaalae kadathi chendraai Female : Naan pennaaga pirandhadharkku artham sonnaai Mun ariyaadha vekkangal neeyae thandhaai Male : En ulagam thanimai kaadu nee vandhaai pookkalodu Ennai thodarum kanavugalodu pennae pennae Female : Oh nee illai endraal en aaven oh hoo.. Neruppodu vendhae mann aaven Male : Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Female : Oh nee paarkkum pothae mazhai aaven oh hoo.. Male : Un anbil kanneer thuli aaven Female : Nee illai endraal en aaven oh hoo… Male : Neruppodu vendhae mann aaven Male : Un karungoondhal kuzhalaagathaan ennam thondrum Un kaadhoram uraiyaadithaan jenmam theerum Female : Un maarbodu saayum andha mayakkam podhum En manadhodu serthu vaitha valigal theerum Male : Un kaadhal ondrai thavira en kaiyil ondrum illai Adhai thaandi ondrumae illai pennae pennae Nee illai endraal en aaven oh hoo… Neruppodu vendhae mann aaven Male & Female : Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Nee paarkkum pothae mazhai aaven oh hoo.. Un anbil kanneer thuli aaven Nee illai endraal en aaven oh hoo.. Neruppodu vendhae mann aaven Mmhmm…hmm..hmm..mmhmm..hmm..hmm Mmhmm..hmm..hmm..mmhmm..hmm..hmm Aaa ….aaaahh..aaaaa…..aaaaaahhh…..
@abhyashaju94013 жыл бұрын
ഇത്ര വർഷം ആയിട്ടും എന്നാ feel തന്ന patale gv prakash🤩🤩🤩
@prashanth04994 жыл бұрын
Lyrics by Na. Muthukumar Composed by GV Sung by Shreya ghoshal🔥 What a combination!!! 💙
@dhirangaja65084 жыл бұрын
Vijay Antony maranthittinga
@thugtubetamil97074 жыл бұрын
@@dhirangaja6508 he is only one song bro aval apadi ondrum azhagillai only
@amirthavarshinir88784 жыл бұрын
@@dhirangaja6508 this song was composed by G.V
@bigiljagadish3692 жыл бұрын
Male singer evanda solluvan loosu koodhi😡😡😡😡😡
@Azarath_Metrion_Zinthos9 ай бұрын
@@dhirangaja6508but the discription says the male voice belongs to Naresh Iyer 😮
@anwarkeezhedath4 жыл бұрын
ഇഷ്ടപ്പെട്ട മൂളിപ്പാട്ട്, ഇപ്പോഴും... രസന്താച്ചാല്, ഈ സിനിമയുടെ പേര് പോലുമറിയില്ല!
@anjalikrishnan15984 жыл бұрын
Angaditheru
@amalhafiz94654 жыл бұрын
അങ്ങാടിത്തെരുവ്.
@vasanthvedha58672 жыл бұрын
Yenna music....yenna lyrics daw...🥺❤️2022 la indha song keakuravanga..oru like pannunga ❣️
@jamsheersanu15294 жыл бұрын
ഈ സിനിമ കാണാൻ പറ്റാത്ത മലയാളി ഉണ്ടോ ഇവിടെ ആദ്യം പോയി സിനിമ കാണുക ഒന്നും പറയാൻ ഇല്ല അടിപൊളി സിനിമ നല്ല സിനിമ ആണ്
@sibisibi.m7074 жыл бұрын
ആണോ 😢ഞാൻ ഇത് വരെ സിനിമ കണ്ടിട്ടില്ല. പാട്ട് മാത്രം ആണ് കേട്ടിട്ട് ഉള്ളത് ഈ film ലെ
@jamsheersanu15294 жыл бұрын
@@sibisibi.m707 നല്ല പാട്ടുകൾ ഉണ്ട്❤❤❤ നല്ല റൊമാൻറിക് സീനുകൾ ഉണ്ട്💑💑💑💑💑 നല്ല ഇമോഷണൽ സീനുകൾ ഉണ്ട് 😢😢😢😢എല്ലാം കൂടി മിക്സ് ആയിട്ടുള്ള ഒരു നല്ല സിനിമയാണ് 👍👍👍👍പ്രണയം എന്താണെന്ന് ❤❤❤നല്ല രീതിയിൽ മനസ്സിലാക്കിത്തരുന്ന സിനിമയാണ്👍👍🤓
@sibisibi.m7074 жыл бұрын
@@jamsheersanu1529 ആണോ ഈ സിനിമ ഇന്ന് തന്നെ കാണും. ഇത് ഒക്കെ കാണുബോൾ ആണ് പഴയ കാലം ഒന്ന് തിരിച്ചു കിട്ടുന്നത് 😢😢😭😭. പലതും miss ചെയ്യുന്നു bro 🥺🥺🥺
@fysalthayyil40065 жыл бұрын
അന്നും ഇന്നും തമിഴ് പാട്ട് ഒരു രക്ഷയും ഇല്ല 😍😍😍
@shaiksham94 жыл бұрын
Hi
@rokudevice64224 жыл бұрын
10 years of Angadi theru ❤️ ennoda college days niyabagam varum intha song kekkum bothu😢❤️
@jazlyjazly84654 жыл бұрын
2010 release
@thalapathyfangirl21484 жыл бұрын
Now 2021
@illusiongaming80633 жыл бұрын
😍🥰😘😘😘😘
@vinothkumar76252 жыл бұрын
2022-ல இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க 😊😊🤩🤩
@saravanamobiles11072 жыл бұрын
I AM HEARING ONLY THIS SONG IN THE YEAR😭😢😥😢😭
@DESERTGAMER7922 жыл бұрын
Unakku like punda oru kedu
@mrs.jothiulagam8298 Жыл бұрын
@saravanamobiles1107 😊
@itsMahesh_S4 жыл бұрын
Shreya's voice brings soul to this song... She is just amazing and the best singer we have...Nightingale
@vincentranjith14334 жыл бұрын
ஜி. வி. பிரகாஷ் இசையில் நா. முத்து குமார் ஐயா அவர்களின் தமிழ் வரிகளில் மனதிற்கு இனிமையான, எத்தனை முறை கேட்டாளும் திகட்டாத பாடல்களில் இதுவும் ஒன்று ...
@kavinbrother83314 жыл бұрын
2022 ல மட்டும் இல்ல 2030 ல யும் இந்த பாட்ட கேப்பன்னு சொல்றவன்ங்க 👍
@balamuruga4124 жыл бұрын
2030 illa nan sagura vara keppen yenakku romba pudikkum
@devipachiyappan94534 жыл бұрын
Na keppen I love this song ❤
@omsathya96574 жыл бұрын
First nama corona mudichi uyire yota iruppoma doubt ....ithula 2030 thanguma .....
இந்த உலகில் காதலை விட சுகமும் இல்லை வலியும் இல்லை 💔💔
@dammymasstamilan20612 жыл бұрын
Super anna
@alone_soul_MSP2 жыл бұрын
@@dammymasstamilan2061 ❤️❤️
@pattabiramanpattabiraman225 Жыл бұрын
@don no anupavam kidachirukum ..soooo simpleeee
@vasathavasatha9399 Жыл бұрын
Fjgjgjgjgjhjgjhjhjhkhkhkhkhb
@alone_soul_MSP Жыл бұрын
@don don't feel bro!! Everything will be fine 😊😊
@tamilnayagan47294 жыл бұрын
நான் காதலிக்கும் போது என் தனிமைக்கு தீனி போட்ட பாடல்....கேட்கும் போது அழுகை வருது.....Miss u love😭😭😭😢😢😢😭😭
@balamuruga4124 жыл бұрын
ipo yenakku apdirukku bro
@Mano_India4 жыл бұрын
Nice line ji 👌👌
@tonyjaatonyjaa45314 жыл бұрын
Crt bro ennakkum athe feeling but uuu don't warry ellam oru nal marum
@kavithakrishnan.4 жыл бұрын
💯💯💯
@balajisr8144 жыл бұрын
Me too
@vinolucky28505 жыл бұрын
உன் காதல் ஒன்றை தவிர, என் கையில் ஒன்றும் இல்லை அதை தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே 05.March 2019
@pavikumar33515 жыл бұрын
Maja 👌👌😍song😍😭😭
@vengatvengat1185 жыл бұрын
Vino Lucky
@shiekmpm3185 жыл бұрын
Vino Lucky love
@babyshalini78165 жыл бұрын
Samma
@kamalkamalnathan52945 жыл бұрын
😍😍💑💑💐💐🌈🌈
@_RITHEESH_R4 жыл бұрын
நா.முத்துகுமார் அய்யாவின் வரிகளுக்கு ஈடு இணையே இல்லை... Thx for the likes apdiye namba channel ah pathutu pongo😁😁🙏
@balamuruga4124 жыл бұрын
yes
@_RITHEESH_R4 жыл бұрын
@@balamuruga412 🤩😇
@muthusankar64974 жыл бұрын
மற்ற
@prabakaranprabakaran45614 жыл бұрын
செம
@tasteofmalayali2208 Жыл бұрын
ഉൻ പേരൈ സൊല്ലും പോത്തേയ് ഉള്ളിൽ നെഞ്ചിൽ കൊണ്ടാടാം ഉന്നോട് വാഴത്താനേ ഉയിർ വാഴും പൊറാട്ടം നീ പാർക്കും പോത്തേ മഴ ആവാൻ ... ഉൻ അൻപിൽ കണ്ണീർ തുളി ആവാൻ ... നീ ഇല്ല എൻഡ്രാൾ എന്നവൻ... നെറുപ്പോടു വേണ്ടേ മണ്ണാവേൻ... ഉൻ പേരായി ഉന്നൊഴാൻ മാത്രം ... ഉയിർ വാഴും പൊറാട്ടം നീ ഇല്ല എൻട്രൽ എന്നവൻ... നെരുപ്പോടു വേണ്ടേ മണ്ണാവേൻ ... നീ പേരഴകിൽ പോർ നടതി എന്നൈ വേന്ദ്രായി കണ്ണ് പാർക്കും പോത്തേയ് പാർവയിലേ കടത്തി ചെന്നായ് ഞാൻ പെണ്ണാഗ പിറന്നതാർക്കു അർത്ഥം പറഞ്ഞു നീ അറിയാതെ നീ അറിയാതെ നീ അറിയാതെ ai പൂക്കളോട് എന്നെ തോടരും കനവുകളോട്, പെണ്ണേ പെണ്ണേ...
@tamilfact3 жыл бұрын
Nee illai endraal en aaven oh hoo.. Neruppodu vendhae mann aaven
@hasanstudio7863 жыл бұрын
Yow tamilfact eh nee engeya inhge
@thavambase69073 жыл бұрын
@@hasanstudio786 can both of you shut up? Ur ruining the song !
@hasanstudio7863 жыл бұрын
@@thavambase6907 why you aim me..you body soda
@thavambase69073 жыл бұрын
@@hasanstudio786 why not i ask?
@hasanstudio7863 жыл бұрын
@@thavambase6907 enne boss..nallevene neneciyaa...tha na konjem bad boy da baade..konje ketta varte kude pesve
@devikapaaruzzz85454 жыл бұрын
ഈ പാട്ടൊക്കെ ഏറ്റവും കൂടുതൽ കേൾക്കുന്നത് മലയാളികൾ എന്ന് തോന്നുന്നു.... കൂടുതലും മലയാളം cmt
@Sk-pf1kr4 жыл бұрын
mm
@abdullahassainar51244 жыл бұрын
Haaa
@babeeshporur87774 жыл бұрын
S
@esakkipandiesakkipandi52624 жыл бұрын
Hi
@nahidhanoushad42784 жыл бұрын
Haa
@perrinban.k29652 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் இது கேட்கும் போது என் மனதுக்கு அமைதி தரும் என் கண்ணில் தண்ணீர் வறும்
@AzamAzam-yv9kp8 ай бұрын
True bro 😢
@pradappandyakumaran67002 жыл бұрын
Shreya Ghoshal mam won a Filmfare for this amazing song ❤️🔥 well deserved 👑 She is undoubtedly the best and the top female singer in India 💪
@karthikajana89424 жыл бұрын
Un kathal ontrai thavira en kayil onrum illa semma line😘💕💞💗💖💝
@SumanSuman-cw6rm3 жыл бұрын
தமிழ் மட்டுமே உலகின் தலைசிறந்த மொழி
@anbuarivu8031 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
@naushunaushu99505 жыл бұрын
ഈ പാട്ട് ഒറ്റക്ക് headset വെച്ച് കേൾക്കണം. എന്തൊരു feel. 💞💞💞💞
@anandanandnapan68184 жыл бұрын
Feel the love
@aiswaryaammukkd76734 жыл бұрын
Yes
@snehakichuzz36544 жыл бұрын
Uffff feel anu bro
@livinasuresh69344 жыл бұрын
Satyam
@aswathiachu46704 жыл бұрын
Yes broooo
@GayathriSudheer-lk2rm11 ай бұрын
Ee pattu kelkumbol enik nte pranayam aanu orma varunnath 🙂orupaadu ormakkal manasil koodi pokum santhoshavum sankadavum sammanicha orupaad ormakal ♥️😔
@nivasnaatrayan53993 жыл бұрын
இது பாடல் இல்லை...உயிருள்ள உணர்வுகளின் வலி...ஏக்கம்..காதல்...Thanks GV
@ajaym2731 Жыл бұрын
Right ❤️
@venkatesanvenkatesan23674 жыл бұрын
என் உலகம் தனிமை காடு நீ வந்தால் பூக்கள் நூறு
@PKumar-qq1kl3 жыл бұрын
உன் காதல் ஒன்றை தவிர, என் கையில் ஒன்றும் இல்லை... அதை தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே....😭😭😭😭
@kuttymakuttyma14376 жыл бұрын
Un marbodu sayum antha mayakam pothum en manathodu serthu vaitha valigal theerum... Semma lines 😘 😘 😘 😘
@tm.pleasuretm55485 жыл бұрын
இந்தியாவில் தமிழ் பாடல்களை அடித்து கொள்ள முடியாது
@johnfernandas85435 жыл бұрын
Vera lvl song
@princebojpuriofficial86964 жыл бұрын
💔💔💔💔💔💔💔missyou
@Cinematicplanet074 жыл бұрын
Exactly!!! Tamil nadu la irukara Tamil songs is the best. Ulagengum vazhum tamilargal, India tamil song ku adimai 💜
💞 உன்பேரை சொல்லும் போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் உன் "அன்பில்" கண்ணீர் துளியாவேன் நீ இல்லை என்றால் என்னாவேன் நெருப்போடு வெந்தே மண்ணாவேன் 💞 I ❤அன்பு
@Anulakshmiii3 жыл бұрын
Tamil songs + Malayalam comments... Awww... അടാർ കോമ്പോ🙌 Love from Kerala❤️
@r.i.o.t99753 жыл бұрын
❤❤ from tamil nadu
@dhineshdurai43263 жыл бұрын
Lyrics தலைவர் நா.முத்துக்குமார்😭miss you thalaiva 😍I love your only lyrics and poems such a great man and unique lyrics in all songs
@n.kalambasha31076 жыл бұрын
இப்படத்தை சென்னை நெற்குன்றத்தில் ஒரு சிறிய திரை அரங்கில் கண்டேன் கண்ணீருடன் வெளியே வந்தேன் என் மனதை வருடிய திரைப்படம் பாடல்கள்💔💘 அஞ்சலியின் முதல் திரைப்படம்
@sendhilmurugan92666 жыл бұрын
Anjali mudhal thirai padam illa nanba
@Kai_pakkuvam5 жыл бұрын
Muthal Padam “katrathu tamil”
@v.punithanpunithan31865 жыл бұрын
N.KALAM BASHA hello mass basha
@shinchankutty_045 жыл бұрын
@@sendhilmurugan9266 😀😀😀
@anthonydass6385 жыл бұрын
Pictue name pl
@primeplus88583 жыл бұрын
ஆண் : உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் பெண் : உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ஆண் : நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் பெண் : நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் ஆண் : என் உலகம் தனிமை காடு நீ வந்தாய் பூக்களோடு என்னை தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே பெண் : நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ஆண் : உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் பெண் : ஓ நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… ஆண் : உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் ஆண் : உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும் பெண் : உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் ஆண் : உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதை தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ஆண் & பெண் : உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ… உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ… நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
@buddhikasampath46792 жыл бұрын
Thank you so much 🤗🙏🙌
@afnasck27145 жыл бұрын
എന്താ ഒരു ഫീൽ പഴയ മലയാളം song കേൾക്കുന്നത് പോലുണ്ട്
@raghuvaran81256 жыл бұрын
என்ன ஒரு இசை, சோகமும், காதல் மகிழ்ச்சியும் கலந்த அருமையான பாடல்.
@renugadevi60295 жыл бұрын
Amazing
@vickyvishnu98965 жыл бұрын
Raghu Varan even l
@rathinammanoj.19505 жыл бұрын
smmaa
@easytopupsolutionspteltd20095 жыл бұрын
Solar
@abhijithnilamel4 жыл бұрын
*Anyone here the song 2020* *2020 ൽ ഈ സോങ് കാണുന്നവർ ആരൊക്കെയുണ്ട്*
@nagarajanrajendran40854 жыл бұрын
Ever green song super
@l_u_c_i_ddreamer64954 жыл бұрын
2020 Kattu athinta hangover marattanjn
@SakthiVelSakthiVel-up9ny4 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sugandiniy4260 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் கேட்ககேட்க சலிக்காத பாடல் உன் காதல் ஒன்றை தவிர என் கை ஒன்று இல்லை வலியும் சுகமும் தருகிறது
@thetrader36564 жыл бұрын
அருமையான ஒரு படம் நான ரசித்து. ஆனால் ஏனோ அஞ்சலிக்கு பிறகு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
@Joshtalks47484 жыл бұрын
But She is talented actress
@THEROCK-rh6my4 жыл бұрын
Hero kkumdhan
@diyacuts41713 жыл бұрын
Lover or wife நினைவு வந்து யறெல்லாம் இந்த song கேட்டிங்க
@kannanr633 жыл бұрын
Enakku yaarum illa brother Ellam finished
@vinodsa7313 жыл бұрын
Me
@acinemaby69423 жыл бұрын
😂😂😂😂
@c.rajasekarsekar95013 жыл бұрын
Yes bro
@jayjay-kr6tk3 жыл бұрын
Naanum
@naveenraramparambil78193 жыл бұрын
*ഇറങ്ങിയ കാലം തൊട്ടേ ഈ പട്ടിനോട് വല്ലാത്ത ഒരു ഇഷ്ടം ആണ്, വിവരിക്കാൻ കഴിയാത്ത ഒരു പ്രത്യേക ഫീൽ ആണ് ഇതിന്*
@shameerm65953 жыл бұрын
Sathyam
@devanandakv75803 жыл бұрын
Eallavarikalilum nalla feela
@vaishnavirs50173 жыл бұрын
💖💞💖💞💖
@cyadmohd3 жыл бұрын
True
@athira74113 жыл бұрын
True
@dhonidhaya3665 Жыл бұрын
இன்னொரு ஜென்மனு இருந்தா மீண்டும் நா.முத்துகுமார் அவர்களின் ரசிகனாக irukka வேண்டும் என்று கடவுளிடம் பிராதிக்கிரேன்❤🙏
நினைவுகள் இருக்கும் வரை யாரையும் யாரலும் மறக்க முடியாது 💔😭
@SantSanthiya Жыл бұрын
எதையும் நினைக்க கூடாதுன்னு சந்தோசமா இருக்கும்
@thuraisuga9981 Жыл бұрын
IOV
@renganathan8634 Жыл бұрын
Unmaitha Pro loverum sari crashim sari
@Rinos.risna2001 Жыл бұрын
🥹🥹🥹🙏🏻 Yes
@ashar3692 жыл бұрын
ചെറുപ്പത്തിൽ കേൾക്കുമ്പോൾ അർത്ഥം അറിയില്ലാർന്നു. ഇപ്പോൾ എന്തോ എല്ലാം നഷ്ടപ്പെട്ടപ്പോൾ എവിടെയൊക്കെയോ ഒരു സാമ്യം ഇണ്ട് 😇😌
@aseditz69244 жыл бұрын
G.V done the music for this song at the age of 21,what a talent♥
@jehanr87282 жыл бұрын
This song composed by vj antony 🔥
@Heisenberg189752 жыл бұрын
@@jehanr8728 no gv prakash
@jehanr87282 жыл бұрын
@@Heisenberg18975 paithyam go and see wikipedia 🤦
@Heisenberg189752 жыл бұрын
@@jehanr8728 poda loosu 1 song mattum than vj antony compose pannu unda kanna poi paaru
@jehanr87282 жыл бұрын
@@Heisenberg18975 Nalla oothu paru da mayiru 2 song vj antony aval apdi ondru and enge poveno ..angadi theru wikipedia la soundtrack irkum athula paru da sappi
@vaishnavirs50173 жыл бұрын
Un maarbodu saayum Antha Mayakkam pothum💞🤗..................... En manadhodu Serthu Vaitha Valigall Theerum❤🥰🥰🥰❤
@vasathavasatha9399 Жыл бұрын
Dhfhc
@booshcockappu4 жыл бұрын
Song by Haricharan, Naresh Iyer, and Shreya Ghoshal உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ... உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் ... நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ... நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ... உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ... நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ... நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய் நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய் என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு என்னை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே ... நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ... நெருப்போடு வெந்தே மண் ஆவேன் ... உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர் வாழும்…
@rajmathibharath11 ай бұрын
Anyone watching this in 2024?❤
@mithunmithujan28363 жыл бұрын
2022 ல இந்த பாட்ட கேக்குறவங்கள் லைக் போடுங்கள்
@prawini5eventsyoursatisfyi9663 жыл бұрын
Hi
@mithunmithujan28363 жыл бұрын
@@prawini5eventsyoursatisfyi966 hi
@prawini5eventsyoursatisfyi9663 жыл бұрын
@@mithunmithujan2836 hi
@rekhasrinivasan83553 жыл бұрын
Like this song
@prawini5eventsyoursatisfyi9663 жыл бұрын
@@rekhasrinivasan8355 hi
@sureshsk13104 жыл бұрын
2020 ல இந்த பாட்டு கேட்குறவங்க மட்டும் லைக் podunga
@aparnaac91434 жыл бұрын
😁
@yagavelp55524 жыл бұрын
👆✋✋✋✋👍
@bokashamchittibabusudhakar60054 жыл бұрын
Vkdl
@runkeralarun76534 жыл бұрын
Naan kekkuren
@nevithaabiabi77834 жыл бұрын
Sema songs
@samyukthasamu3813 жыл бұрын
3:56Un marvod sayum antha mayakkam pothum en manathod serth vaitha valikal theerum 🤗 fvt line from kerala
@mariyaelveena20293 жыл бұрын
Even my fav line aswome line
@gurramsai99672 жыл бұрын
I am from Telangana but completely addicted to this song ❤️❤️
@dangerworld44245 жыл бұрын
வலிகள் நிறைந்த காதல் வானவில் கண்ணீர் வந்தாலும் சுகமாகமே தவிர ரணாமாகது
@abdulaziz-gq5mv4 жыл бұрын
Danger world --- --- Sent by WhatsApp
@sarathkumar30513 жыл бұрын
ഈ പാട്ട് കാണുമ്പോൾ നഷ്ടപ്പെട്ട് പോയ പ്രണയം മനസ്സിനെ വല്ലാതെ വല്ലാതെ തളർത്തും... നഷ്ട്ടപെട്ടുപോയതൊന്നും തിരിച്ചുകിട്ടില്ല..അതുകൊണ്ട് കൈവിട്ടു കളയാതിരിക്കുക...
@4__nan_dana Жыл бұрын
കൈവിട്ടു പോവാതിരിക്കാൻ ഒരാൾ മാത്രം ശ്രമിച്ചാൽ പോരല്ലോ.. കൂടെ ഉള്ള ആൾക്ക് കൂടെ തോന്നണ്ടേ... 🙂
@vengatvengat46135 жыл бұрын
காதலிக்காதவர்களுக்கு கூட காதலை பற்றி சொல்லும் பாடல்
@gunagk76655 жыл бұрын
Venkatesh saranya I love you mama
@samyc81144 жыл бұрын
Hi
@vijayrajendran16274 жыл бұрын
@@gunagk7665 🙄
@keerthanar05064 жыл бұрын
Mmm yes
@keerthanar05064 жыл бұрын
Mmm
@prentertainment.14673 жыл бұрын
உன் காதல் ஒன்றை தவிர வேறு ஒன்றும் இல்லை.. sema line na.முத்துக்குமார் sir ....♥️♥️♥️♥️