2024 la yeru yellam indha song kekuringa 🎉🎉🎉🎉 fav one all time🎉🎉
@vinithamary592428 күн бұрын
29.11.24
@RamerVenila5 ай бұрын
இந்தப் பாடலை 2025-ல் ரசிக்கப் போவது யாரெல்லாம் ஒரு லைக் போடுங்க❤❤❤
@TN45manavaiysrikpv Жыл бұрын
2023 யாரெல்லாம் இந்தப் பாடலைக் கேட்டு ரசித்தீர்களோ ஒரு லைக் பண்ணுங்க பாப்போம் இந்த வருடத்தில் எத்தனை பேர் என்று
@arulselvan1256 Жыл бұрын
சூப்பர் song
@prakashsuria5606 Жыл бұрын
❤❤❤❤
@jeyatheepan6706 Жыл бұрын
அட ம. பிழையா..
@kavithamuniyandi2951 Жыл бұрын
Nanum daily kekuren ❤enga ganesh mama nenichi
@chinnaraju2914 Жыл бұрын
My fav song my first love Gayathri ninachi intha song
@aedaud3875 Жыл бұрын
உன் உதட்டோர சிவப்பே அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும் நீ சிரிச்சலே சில நேரம் அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும் என் செவ்வாழை தண்டே... ஏ... ஏ என் செவ்வாழை தண்டே சிறுகாட்டு வண்டே உன்ன நெனச்சு தான் இசை பாட்டு கொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு... ஏன் மம்முத அம்புக்கு ஏன் இன்னும் தாமசம்... ஆ... ஆ... அடி ஏ அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம்... ஆ.. . ஹே மல்லுவேட்டி மாமா மனசிருந்த மார்க்கம் இருக்குது என்ன பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது ஏன் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி... ஆ... ஆ... அட ஏன் வேட்டிக்கி அவுந்து விடும் யோகம் இன்னிக்கி... ஆ... முருகமலை காட்டுகுள்ள விறகெடுக்கும் வேளையிலே தூரத்துல நின்னவளே தூக்கி விட்டாலாகாதா பட்ட விறகு தூக்கிவிட்டா கட்டை விரலு பட்டுபுட்ட விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா நீ தொடுவத தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா நீ பொம்பளை தானே உனக்கு அது நியாபகம் இருக்கா உன் நெனப்புத்தான் நெஞ்சுகுள்ள பச்சை குத்துத... ஆ... ஆ... அட உன் கிறுகுல எனக்கு இந்த பூமி சுத்துது... இ... ம்ம் ம்ம் ம்ம்... ஆ... ஆ... ம்ம் ம்ம் ம்ம்... ம்ம்ம்ம்... ஆ... ஆ... ம்ம் ம்ம் ம்ம்... ஆ... ம்ம் ம்ம் ம்ம்... ஆ... சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் பொட்டுகன்னி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும் உம்ம நெனச்சு பூசையிலே வேப்பெண்ணையும் நெய் மனக்கும் நீ குளிச்ச ஓடையிலே நான் குளிச்ச பூ மனக்கும் ஹே(ஏன்) வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குறே... என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குறே... அடி என் நெஞ்சிலே ஏண்டியம்மா வட்டி வைக்கிற... எ. உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிற... ஆ.ஆ...
@MOHANKUMAR-lk3xe Жыл бұрын
Melting voices
@B_e_n_z__lover_27 Жыл бұрын
Nice
@sabarivasan4615 Жыл бұрын
Super,
@manochithra8897 Жыл бұрын
Super❤❤
@sundhardhakshan Жыл бұрын
Thanks @super
@pseditorstory7862 жыл бұрын
இனிக்கும்... இந்தப் பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.....
@pathamuthuselvaraj9909 Жыл бұрын
ஏன் வெக்கம் கெட்ட பென்னே என்ன ஏன் தூக்கி சுமக்குற.... என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சா இறங்க மருக்குற 😘😘😘😘எனக்கு பிடித்த வரிகள் 🥰🥰🥰
@jayaseelan37662 жыл бұрын
1996 ஆம் ஆண்டு வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி படத்தில் இடம் பெற்ற பாடல் உன் உதட்டோரம். இன்னிசை தென்றல் தேவா இசையமைப்பு அருமை. . ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் இருவரின் குரல்வளம் அருமை. பிரபு, மதுபாலா இருவரின் நடிப்பு, நடனம், உடல்மொழி, முகபாவனை அனைத்தும் அருமை. இயற்கைக்காட்சி அற்புதம்.
@shunmugathaikrishnan2 жыл бұрын
Film is directed by seeman
@pugazhsuper4318 Жыл бұрын
Mmm
@MahaLakshmi-ks9ic2 жыл бұрын
நீ தொடுவத தொட்டுக்கோ சொந்ததுல வரமுற இருக்கா..... சூப்பர் song pa
@rprabu16892 жыл бұрын
தொட்டுகொள்ளலமா
@moorthis98792 жыл бұрын
உன் நெனப்புதா நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது... Addicted this line ....
@jofinajofina9341 Жыл бұрын
2023 யாரெல்லாம் கேட்டு ரசிச்சு பாக்குறிங்க 😜🤪🤪😘😘👌👌👌
@arulselvan1256 Жыл бұрын
நான்
@balamuruganbala57012 жыл бұрын
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 👍👍 பண்ணுங்க.
@ManiMani-ii3un2 жыл бұрын
Bro
@selvam99652 жыл бұрын
Super.song
@selvam99652 жыл бұрын
Sema
@selvam99652 жыл бұрын
Sema
@zartancommander50582 жыл бұрын
2022 October
@mathimathi36182 жыл бұрын
இப்பாடலுக்கு 28 வயது .....100ஆனாலு இளமையோடு இருக்கும்...
@nanban2838 Жыл бұрын
Unmiya
@krishnamoorthikrishna55562 жыл бұрын
தேவா Sir இசை Super Magical
@gurukumara91432 жыл бұрын
என்னோட எண்ணமே இந்த பாடல் வரிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆசைகளின் நினைவுகள்
@Rajeshkumar25487 Жыл бұрын
Na 101
@VibinMathuppulli8 ай бұрын
സൂപർ ഗാനം❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@subamanohar81832 жыл бұрын
ஹரிஹரன் 🎤 அணுராதா ஶ்ரீ ராம் குரல் அருமை 🎼🎼🎼
@maheshkumar-po4hd Жыл бұрын
தேவா-ஹரிஹரன்-அனுராதா ரொம்ப ரொம்ப செம.... பாடலாசிரியர் யார் என்று தெரியவில்லை. வேட்டி.. சேலை.. போன்ற வரிகளை பரிசீலனை செய்து இருக்கலாம்.
@iwinentertainment8407 ай бұрын
VAIRAMUTHU
@kumar-xk1uv3 ай бұрын
வைரவரிகள் வைரமுத்து
@saana03032 жыл бұрын
பாடல் வரிகள் ஒரு முறை மட்டுமே வரும்.
@manimaranmani26052 жыл бұрын
Ada aamaa paa
@smallidea50512 жыл бұрын
இந்தப் பாடலை பல முறைக் கேட்டுருக்கேன். நீங்க குறிப்பிட்ட தகவல் புதுசு 👍🙏
@maikkammaikkam89682 жыл бұрын
நீ சிரித்தலே சில நேரம் அந்த நிலவு வந்து உலவு பாக்கும் உலவு பாக்கும் .... 💞💞💞💞💞💞💞💞💞💞💞😘😘😘😘💫💫💫💫💫💫💫💫💫
@ganeshkumarr6522 жыл бұрын
உளவு
@sindhumee512 күн бұрын
சூப்பர் சிங்கர் ❤ பார்த்துட்டு வந்து இந்த சாங் கேட்பவர் ❤ 2024..Comments Pottu ponga❤❤❤❤❤
@bg-jy3mt2 жыл бұрын
Anirudh இந்த songa பார்க்கவும்....இது மாதிரி ஒரு melody ready பண்ணுங்க.....
@kalikanthikalikanthi55832 жыл бұрын
அனிரூத் இல்லை இன்று முதல் அவன்..அனிஊத்து என்று அனைவராலும் அன்பேடு அழைக்கப்படுவன்
@narmatharamyanarmatharamya57172 жыл бұрын
இந்த பாடல் சிறப்பு...ஒருமுறை வந்த வரிகள் மறு முறை வராது.......2022 யாரெல்லாம் கவனிச்சிங்க
@tune46282 жыл бұрын
அட ஆமாங்க 2022 ல இப்படி ஒரு அறிவாளியா 👌👌👌👌👌ங்க
@vijayalakshmilakshmi26572 жыл бұрын
Yes
@shaneelashaneela732 жыл бұрын
Old news
@viniththavini86262 жыл бұрын
🤩🤩🤩
@sureshkrishnan38472 жыл бұрын
அவன் இவன் படத்தில் விஷால் ஆர்யா நடித்த படத்திலும் இப்படி ஒரு சாங் உள்ளது ஒரு முறை வந்த வரி மறுமுறை வருவதில்லை
@hariharanmsp63402 жыл бұрын
Unna ninachu poosaiyil veppilaium nei manakkum..super line❤️❤️
@SRIRAM-bq9qq2 жыл бұрын
Intha rendu per voice kum naan adimai paa.....loud speaker la pottu ketta avlothan......❤️❤️❤️❤️❤️❤️❤️
@manojmoni30212 жыл бұрын
என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மருக்கர💚🔥
@subashsj4331 Жыл бұрын
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஓரு 👍பண்ணுங்க...........
@SathishKumar-rz1hl2 жыл бұрын
மனசுல ஏதோ பண்ணுது 😍
@sumathijamuna78122 жыл бұрын
☺☺
@saranyac34422 жыл бұрын
😘😘😘😘😘
@போராளிகள்தமிழ் Жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் இனியது
@PriyaV-en5zf Жыл бұрын
இந்த பாட்டு சூப்பர் பிரபு சார் இந்த பாட்டுல கலக்கி இருப்பாரு
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அத்தை மகளுக்காக ஏரிக்கரை கம்மா கரையில் நடக்கும் போது பாடிய பாடல் சினிமாவில் இசையுடன் கேட்கும் போது இனிமையாக உள்ளது
@soniyadavid6386 Жыл бұрын
நிஜமாகவா...ஒதட்டோர சிவப்பே...சீமான் சார் பாடிய பாடல் ஆ
@sivadhas9584 Жыл бұрын
குபீர் சிரிப்பு 😅
@soniyadavid6386 Жыл бұрын
@@sivadhas9584 என்ன சிரிச்சிடீங்க
@poonguzhalisukumar47312 жыл бұрын
நீ சிரித்தலே சில நேரம் அந்த நிலவு வந்து உலவு பாக்கும் உலவு பாக்கும்***** இந்த பாடல் சிறப்பு ஒருமுறை வந்த வரிகள் மறு முறை வராது..2022 யாரெல்லாம் கவனிச்சிங்க😟😟😟🌴
2024இல்ல.. இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் அழியாது இதே போல் அருமையான பாடல்கள் 👌
@rajusethuraman7639 Жыл бұрын
அருமையான பாடல்.அருமையான இசை.கிறங்கடிக்குது❤
@anbudevi91692 жыл бұрын
My fav song💙entha song kekum podhu yellam en manasu la oru Santhosam varum athu enna nu enaku solla theriyala nice song 💙😘all time my fav song 2022 la ippo yarukellam intha song romba pidichi iruku enaku romba romba pidicha songa💙🥰but na intha movie ithu varaikum parthathu I'll♥️ ana song daily kepen....,💞
@velanvelan21Күн бұрын
இப்ப இருக்கும் சினிமாவில் கோடிக்கணக்கில் செட் அமைத்து போடுகிறார்கள் இந்த இயற்கைச் சூழலுக்கு ஈடாகுமா
@shekumohamad2125 Жыл бұрын
Vairamyaa nee variramuthu... Super lyrics..
@nagendirannagendiran12763 ай бұрын
அருமை அருமை! ❤❤❤🎉🎉🎉🎉🎉
@sakthiaraventhanj2032 Жыл бұрын
Deva sir music na niraiya kettuten ellamay 90's kids Vera level ku kodu poguthu
@barathyt968511 ай бұрын
சீமான் சிறப்பாக இந்த படத்தை இயக்கியுள்ளார்
@Tn-sk20258 ай бұрын
Oombi ullar
@barathyt96858 ай бұрын
@@Tn-sk2025 சரிடா சரிடா ஏண்டா உன்னை நீயே திட்டுற
@mr.villagevingyani2632 жыл бұрын
தேவாவின் இசை அருமை....
@HariKrishna-vi9ge Жыл бұрын
Prapu super
@sankarsnr19952 жыл бұрын
பாடல் கேக்கும் போது நம் மனது காதல் வசப்படும்
@rafeequen9158Ай бұрын
ஏறக்குறைய 33 வருடமாக இப்பாடலை ரசித்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் ,, கடைசி காலம் நான் இருக்கும் வரையும் கேட்பேன் ,,, நான் பார்த்த முதல் படமும் பாடலும் இது
@NDeepa-w6x6 ай бұрын
Anyone 2024
@aravintharavinth8727Ай бұрын
Yes
@aravintharavinth8727Ай бұрын
U and me
@indsagar_13323 күн бұрын
Haa
@manikandan-d8f2j2 жыл бұрын
90 s kits favorite song... I love this song
@chandrubenni3972 Жыл бұрын
2023 ல யாரெல்லாம் அந்த சாங் கேக்குறீங்க... சம்ம சாங்
@uthayamanip837122 күн бұрын
Deva sir ❤❤❤
@reno36425 күн бұрын
இன்றைய உலகில் இப்படியான பாடல்கள் வெளிவர வாய்ப்புள்ளதா? தமிழ் இனிமை
@yuvarasuchandran49702 жыл бұрын
My favourite one of the best ❣️ lovable song 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@TPV93 Жыл бұрын
Hai ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gsathya3500 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 😊
@positivewaves93052 жыл бұрын
Hariharan and Anuradha semma voice semma music ever ever favourite
@ashokraju622926 күн бұрын
Deva sir 🎉🎉🎉 play list la kandippa Intha song iruku
@aarthiaarthi3331 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்.
@chandraseaker46982 жыл бұрын
சிரந்த படம் பாஞ்ஜாலங்குறிச்சி சிரந்த இயக்குனர் சீமான் அண்ணா சிரந்த தலைவர் சீமான் அண்ணா.
@sathyapriya85682 жыл бұрын
MY favourite song 😍❣️💞💕
@Sarva_Rudhra_2318. Жыл бұрын
எப்பவுமே எனக்கு பிடித்த பாடல்கள் ஓன்று...
@AkilandeshwariChandramouli5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் கள் ஹாரிகரன் அப்பா❤அனுராதா அம்மா❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵
@viratmalai.el7.917 Жыл бұрын
My all time favorite song🎵🎵🎵🎵 enimayin oru pakkam😍😍😍😍😍😍😍
@muthuayyanar857 Жыл бұрын
இந்த பாடல் வரிகளை ரசித்து எழுதி இருக்கிறார் வைரமுத்து ஐயா அவர்கள்❤
@shanmathipriya2015 Жыл бұрын
❤ வெறித்தனம்
@aarthiaarthi33312 жыл бұрын
வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில் இருக்கும்,என் மனநிலை, இந்த பாடலை கேட்க்கும் போது
@dharundharun4008 Жыл бұрын
0
@malardinesh292 Жыл бұрын
.
@NarmathaNarmatha-el2eh Жыл бұрын
Ama❤
@suryahasini10692 жыл бұрын
Entha song kekkum pothu ethoo pannum manasula❤️❤️
@sathishredkingmaker65236 ай бұрын
2024 , June month also entha song ketka vaikkurathu... Antha alavvuku super melody mind blowing song... Voice of hariharan sir & Anuradha mam semma...
@NithyaR-yu4ur Жыл бұрын
அருமை அருமை
@saravana-wr3of Жыл бұрын
Favourite song 👌🤗🥰😘
@mohamedrafi78998 ай бұрын
Vowwwww 😘 😘 😘 😘
@vijayb69168 ай бұрын
90s days are memorable. How many songs from Deva, all hits ans chart buster. You cannot recreatr those days.
@lonely_pappa Жыл бұрын
2023 இந்த பாடலை கேட்பவர்கள் 😍
@jadduprabha28752 жыл бұрын
Unique அனுராதா & ஹரிஹரன் Voices❤️
@malar1213 Жыл бұрын
Enaku romba pidikum hariharan voice 😘😘
@prasannamadhuvathananrajen97732 жыл бұрын
அனுராதா குரலின் இழுவையின் இனிமை
@Nivetha-jb1hk Жыл бұрын
A
@vinovinothinivinovinothini23272 жыл бұрын
இதில் வரும் பாடல் வரிகள் oru t தடவை மடும் varum
@deepadeeparamachandran40492 жыл бұрын
Illai
@MaheshMahesh-hn6dk2 жыл бұрын
சூப்பர் ஹிட்
@nagamani84502 жыл бұрын
Ennakku piditha song
@YB..YB..YB..YB....8 ай бұрын
Hi EN uyir AMMU ❤ உன் உதட்டுக்கு சொந்தக்காரன். உன் மாமன் மட்டுமே.....
@karuppusamy3971 Жыл бұрын
2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் like pannunga frd ❣️✨👍
@BharathiBharathi-rx9wd2 жыл бұрын
Varigal super 😘........ voice phhh🌝
@suganyaanand6049 Жыл бұрын
Pottu kanni unnai kandal, lyrics super❤
@vijaya7030 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤
@AnbuMesthiri Жыл бұрын
Anuratha mam voice nice super singer my favourite anuratha sriram ❤❤❤
@ramyar40922 жыл бұрын
Nice 👍
@DIRECTOR.2572 жыл бұрын
Hiiii
@appukavin53837 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேளுங்க 🎉🎉
@kishoresk9767 Жыл бұрын
Seeman Anna best directional ❤
@sujith3016 Жыл бұрын
Hi 90s 2023 la kekkuringla frnds
@anandm72648 ай бұрын
இந்த பாடலை கேட்பதற்கு இன்னும் பல ஜென்மங்கள் எடுக்கலாம்.
@singerhariharanvicky42692 жыл бұрын
My Guru Hariharan Sir singing song🎶🎤🥰
@nambirajamehala1272 жыл бұрын
This song very beautiful. Music and lyrics is super. Song all place is very nice. பிரபு sir acting is very nice. Heroine dance very nice.
@SelvaRaj-gd5jq Жыл бұрын
Deva super music,Vairamuthu Vin arumaiyana Padalecki varigal.super song.