2024- ல யாரு எல்லாம் விரும்பி கேட்டு இருக்கிங்க 😊😊
@vigneshvicky46973 жыл бұрын
என்ன ஒரு இசை. மறுபடி மறுபடி கேட்க தோன்றுகிறது. தேவா அய்யா உங்க இசையோ இசை
@Vinothkumar-ir9ri4 жыл бұрын
இந்த பாடலின் சிறப்பு பாட்டின் பல்லவி திரும்ப வருவதில்லை. எந்த வரியும் இரு முறை வருவதில்லை. இப்படியும் பாடல் இசையமைக்க முடியும் தேவாவின் சிறப்பு.
@venkadeshkumar92673 жыл бұрын
பாடலை எழுதியது எங்கள் அண்ணன் செந்தமிழன்சீமான்
@Vinothkumar-ir9ri3 жыл бұрын
@@venkadeshkumar9267 கவிஞர் வைரமுத்து எழுதியது
@humanbeinghb38993 жыл бұрын
@@venkadeshkumar9267 அடிச்சு விடு.எவன் கேட்கப்போறானு நினைப்பு. படத்தை இயக்குனது தான் சீமான்.
@balakrishnan56823 жыл бұрын
All L L P Llll All L0ll L
@chinnasamypavi76983 жыл бұрын
@@venkadeshkumar9267 ⅚6
@jeyajeya73043 жыл бұрын
தன நானா நானே நா நா தன நானா நானே தனனானே நா நா உன் உதட்டோர சிவப்பே அந்த மருதாணி கடனா கேட்கும் கடனா கேட்கும் நீ சிரிச்சாலே சில நேரம் அந்த நிலவு வந்து உளவு பார்க்கும் உளவு பார்க்கும் என் செவ்வாழை தண்டே... என் செவ்வாழை தண்டே சிறு காட்டுவண்டே உன்ன நெனச்சு தான் எச பாட்டு கொஞ்சம் நெருங்கிவா இத கேட்டு ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஏன் மம்முதா அம்புக்கு ஏன் இன்னும் தாமசம் ஆஆஆ... அடியே அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம் ஆஆஆ... ஏன் மல்லு வேட்டி மாமா மனசிருந்தா மார்க்கம் இருக்குது என்னை பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது முருகமலை காட்டுக்குள்ள விறகு எடுக்கும் வேளையில தூரத்துல நின்னவரே தூக்கி விட்டால் ஆகாதா பட்ட விறக தூக்கிவிட்டா கட்ட விரலு பட்டுபுட்டா விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா நீ தொடுவத தொட்டுக்க சொந்தத்துல வரைமுறை இருக்கா நீ பொம்பள தானே உனக்கு அது நியாபகம் இருக்கா உன் நெனப்பு தான் நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆஆஆ.... அட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் பொட்டு கன்னி உன்ன கண்டா புலி கூட தொட நடுங்கும் உம்ம நெனச்சு பூசையில வேப்பெண்ணையும் நெய் மணக்கும் நீ குளிச்ச ஓடையில நான் குளிச்சா பூ மணக்கும் ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற அடி என் நெஞ்சிலே ஏன்டியம்மா வத்தி வைக்குற உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற
@tryangletalks71563 жыл бұрын
Romba piticha song
@chandruramesh48933 жыл бұрын
Nery nise
@naturebeauty98913 жыл бұрын
@@chandruramesh4893 very nice
@குமார்சிற்பி3 жыл бұрын
அருமை👍👍
@marimuthusubburaj45863 жыл бұрын
Supper
@jehovahnissistudio99815 жыл бұрын
பல நல்ல ரசனையுள்ளவர்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்த இப்பாடலை சில ரசனையற்ற மனநோயாளி ஞடங்களும் கேட்டு டிஸ்லைக் போட்டிருப்பது காலக்கொடுமை ...
@howtomake015 жыл бұрын
👍
@somasundharam18154 жыл бұрын
Supar
@abubackerabubacker73244 жыл бұрын
ரசிக்க தெரியாத ஜடங்கள்
@naveenv24074 жыл бұрын
Rasanai illathavargal
@tabu21594 жыл бұрын
Loosuga than dislike pannuga
@saranraj53123 жыл бұрын
2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃
@sujitharamesh45693 жыл бұрын
Ippadi oru song eny varathu sema vera level
@tamilthendral7113 жыл бұрын
Tiktok la pathu vandhen 😁
@tamilthendral7113 жыл бұрын
@@saranraj5312 aana tiktok videos ban aagalaye 🤣
@muneeswaran8543 жыл бұрын
My All time fav song
@balajikannan79183 жыл бұрын
நான் கேட்டு ரசிக்கிறேன் இப்பொழுதும்
@savithirisathya51635 жыл бұрын
ஆண் : தன நானா நானே நா நா தன நானா நானே நனனானே நா நா ஆண் : உன் உதட்டோர சிவப்பை அந்த மருதாணி கடனா கேட்கும் கடனா கேட்கும் ஆண் : நீ சிரிச்சாலே சில நேரம் அந்த நிலவு வந்து உளவு பார்க்கும் உளவு பார்க்கும் ஆண் : என் செவ் வாழை தண்டே ………………. என் செவ் வாழை தண்டே சிறு காட்டு வண்டே உன்ன நெனச்சு தான் எச பாட்டு கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஏன் மம்முத அம்புக்கு இன்னும் தாமசம் ஆஆ ஆண் : அடியே அம்மணி வில்லு இல்ல இப்போ கை வசம் ஆ பெண் : ஏன் மல்லு வேட்டி மாமா மனசிருந்தா மார்க்கம் இருக்குது ஆண் : என்னை பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது பெண் : முருகா மலை காட்டுக்குள்ள விறகு எடுக்கும் வேலையில தூரத்துல நின்னவரே தூக்கி விட்டால் ஆகாதா ஆண் : பட்ட விறக தூக்கி விட்டா கட்ட விரலு பட்டு புட்டா விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா பெண் : நீ தொடுவதா தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா ஆண் : நீ பொம்பள தானே உனக்கு அது நியாபகம் இருக்கா பெண் : உன் நெனப்பு தான் நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆஆ ஆண் : அட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது …… குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஆஆ ஆஆ ஆஆஆ } (2) குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் பெண் : ஆஆஆஆஆ } (2) ஆண் : சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் பொட்டு கன்னி உன்ன கண்டா புலி கூட தொட நடுங்கும் பெண் : உம்ம நெனச்சு பூசையில வேப்பெண்ணையும் நெய் மணக்கும் நீ குளிச்ச ஓடையில நான் குளிச்சா பூ மணக்கும் ஆண் : ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற பெண் : என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற ஆண் : அடி என் நெஞ்சிலே ஏண்டி யம்மா வத்தி வைக்குற பெண் : உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற ஆஆ 🎻🎼கானக்குயில்கள்🎼🎷 *சலீம்*😊 🎼🎤🎼
@ishuiswarya67874 жыл бұрын
Thank you
@ArunArun-wh7fs4 жыл бұрын
Hi .. super
@nithitamizh4 жыл бұрын
Vera level thalaivaaa😍
@yogakumar19854 жыл бұрын
அருமை
@sasisaran774 жыл бұрын
Enakum romba pidikum
@reetadharsh88213 жыл бұрын
சூப்பர் தேவா சேர் இந்த பாடல் மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை பாடியவர்களும் இந்த பாடலுக்கு இசையமைத்தவர் எல்லாரும் கற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அருமை
@Bismillahcollocations Жыл бұрын
2023 லே யார் எல்லாம் இந்த வீடியோ பாக்குறீங்க 👍👍👇🏼👇🏼👇🏼
@mr.tamil11143 жыл бұрын
தேவா இன்னும் ஆழமாக கொண்டாடப்பட வேண்டியவர்💞🎈🤗
@gireeshsanu24953 жыл бұрын
Boopathi 💓 Sandhiya
@tamizhkavitha75563 жыл бұрын
நாம் தமிழர் 💯🔥🔥😇😇😇😇😇🙏🙏🙏🙏
@VS_Tamilan2 жыл бұрын
ஒருசில உள்குழு சதியால் அவரை மறுக்கப்பட்டு இருக்கிறார்கள்
@VS_Tamilan2 жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டு காலங்கள் ஆனாலும் அவர் இசைக்கு ஈடு அவரே 🔥
@venkateshalwar54363 жыл бұрын
இந்த பாடலை தினம் ஒருமுறையாவது கேட்பேன்.... அய்யாவின் வரிகளும், பாடகர்களின் குரலினிமையும் அந்த இசையோடு சேர்ந்து அப்பப்ப ரொம்ப இனிமையான பாடல்....
@benmax8373 жыл бұрын
Seeman singing
@agastinraja9482 Жыл бұрын
Sema
@kallakurichirajmusically91853 жыл бұрын
தலைவா உங்களுக்கு மெரினா கடல்ல செலையே வைக்கணும் அந்த மாரி இருக்கு ஐயோ தாங்க முடியல என்னால அருமை அருமை நடித்தவரும் பாடியாவரும் இருவரும் அருமை ❤🎸🎸❤️❤️🎸🎸🎸❤❤❤♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤♥️♥️
@madoviyan00734 жыл бұрын
அருமையான பாடல் கேட்கும் போது வலிகள் மறைகிறது மணம் அமைதி அடைகிறது காதல் பூக்கிறது 😍😘😍😘😍😍😍😍😍
@kumarm83814 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் திரும்ப வராது இப்பவும் இந்த பாடலை கேட்டு யாராவது மயங்கினீர்களா நான் திரும்ப திரும்ப கேட்பேன் நீங்கள் தோழர்களே தோழிகளே
@SelvaRaj-im1iu4 жыл бұрын
Yes
@bommimuthu32104 жыл бұрын
Nanum
@senthurvelan90284 жыл бұрын
👌🙌
@anushiyaanushiya88274 жыл бұрын
Yes sir
@sudhakutty76564 жыл бұрын
Super bro
@srinuvasan21203 жыл бұрын
என் தமிழ் நாட்டின் பண்பாட்டு மண்ணும் மணக்குது இந்த பாடலில்...நன்றி சீமான் சார்...
அட அட...என்னவோரு பாடல்..! அருமையான வரிகள்... ஆனந்தமான நடனம்...எத்தனை டான்சர்கள்...எத்தனை உடையலங்காரம்...நடன இயக்கம் அபாரம்....பிரபு அன்ட் மது சூப்பரோ சூப்பர்...!
@kalpana4163 жыл бұрын
Super🙏🙏🙏
@sathiyasathiya86124 жыл бұрын
ஒரு தடவை வந்த வார்த்தைகள் மறுபடியும் இந்த பாடலில் வராது அதுதான் சிறப்பு
@krishnavijay63704 жыл бұрын
ss naanum kavanithen
@மந்திரவாள்நட்ராஜ்4 жыл бұрын
ஆமா சூப்பர் நன்றி
@deenm734 жыл бұрын
kadana kekkum kadana kekkum 😂
@ganeshkumarm8514 жыл бұрын
Idhudaan comment.....summa yaarlam ipo kekureenga ..like podunganu....like u sethavanga....Oru video na adhoda sirapu pathi comment pannanum...super namba Neenga..
@alialiawsam99484 жыл бұрын
Yesssssd
@thejurigusanker62403 жыл бұрын
2021-ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு,நான் ஒரு 90 kids என்று பெருமையாக கருதுகிறீர்கள்😍😍😍 👇
@rajilakshmi43123 жыл бұрын
24.2.2021
@sathyaprabu59513 жыл бұрын
Nanum 90 s kid tha
@anithalakshmianitha81953 жыл бұрын
✋✌
@akashpp16063 жыл бұрын
5.3.2021
@taveda3 жыл бұрын
From 1996 to 2021
@kuttikutti3024 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகின்ற ஒரு பாடல் வரிகள்
@rajmeena90054 жыл бұрын
உண்மை...
@thiruharasu4514 жыл бұрын
கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் போது வந்த படம் பாட்டுக்காக 3 தடவை பார்த்த படம்
@priyadharshini20133 жыл бұрын
Super song beautiful moment
@johnbritto63465 жыл бұрын
இந்த பாட்டு யாருக்கெல்லாம் புடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க
@sowndaryamuthu52395 жыл бұрын
Enakku romba pudikkum
@keerthikeerthi55095 жыл бұрын
My favorite song
@maheshwarikamalam90844 жыл бұрын
Super excellent
@meaganathanc26574 жыл бұрын
Mi
@divyapriyachennai23564 жыл бұрын
Koothadi payaloonga la neenga
@இடையர்குலமைந்தன்2 жыл бұрын
2022 ல் தமிழ் இன தலைவன் அணணண் சீமான் இயக்கிய படத்தை தேடி.... இந்த பாடலை கேட்க்க வந்தேன் ☺🌹😍
@n.hariharan33324 жыл бұрын
இளைய திலகம் பிரபு அவர்களின் மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை சூப்பர் அற்புதம் 👌👍💖😍🙏
@maduraimanninmainthargal85964 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகள் அழகு, அருமை...! மனம் 90 திரும்புது...
@devadoss921211 ай бұрын
❤❤🎉🎉Gaya eppuurra parikuduththa😂🎉
@sureshtjaianjaneyasriramaj71703 жыл бұрын
பாடலின் இறுதியில் பிரபுவிற்கு அந்த மன்னர் வேஷம் நச்சுனு பொருந்தியிருக்கு செம💥
@v.s.suryavlog60554 жыл бұрын
2020 La yaru eththa patta kakkuringka ory like poduingka 😍👉👇👇👈
@tabu21594 жыл бұрын
I love the song 😍😍😍 😍❤️
@chithirampesumartacademy59844 жыл бұрын
🥰✌️✌️
@spmanikarthik11394 жыл бұрын
My ever time favorite
@SakthiSakthi-xn3ef4 жыл бұрын
😍
@sujashsujashthiya81204 жыл бұрын
Enakkum ennoda aththa ponnukkum intha song Roomba pudikkum...😘😘😍😍
@manig52084 жыл бұрын
2019 -2020 ம் ஆண்டில் பார்க்கும் ரசிகர்கள் இப்பாடலின் அருமை பெருமைகளை பகிர்ந்துகொள்ள லாம்!!!!!!
@palaniammalm46574 жыл бұрын
Ne thoduvatha thottukko Sonthathulla vara murai irukka line rasichchu parunga please un nenappu than nenjukkulla pachcha kuththuthu writing and music so very good feeling s
@palaniammalm46574 жыл бұрын
En manasukkul pugunthu yan machchan iranga marukkura so so good feel
@muhammedswalihosama88634 жыл бұрын
Orumurai vantha line again repeat aagathu
@sweetkavisweetkavi58494 жыл бұрын
Very super lyrics nice music
@balajilingap25274 жыл бұрын
Super
@srivinayagaprinters6 жыл бұрын
படம்: பாஞ்சாலம் குறிச்சி பாடல்: உன் உதட்டோர சிவப்பே பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன் இசை: தேவா பாடலாசிரியர்: சினேகன் உன் உதட்டோர சிவப்பே அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும் நீ சிரிச்சலே சில நேரம் அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும் இசை என் செவ்வாழை தண்டே…. ஏ….ஏ என் செவ்வாழை தண்டே சிறுகாட்டு வண்டே உன்ன நெனச்சு தான் இசை பாட்டு கொஞ்சம் நெருங்கி வா இதை கேட்டு… ஏன் மம்முத அம்புக்கு ஏன் இன்னும் தாமசம்…ஆ... ஆ... அடி ஏ அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம்…ஆ... ஹே மல்லுவேட்டி மாமா மனசிருந்த மார்க்கம் இருக்குது என்ன பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது ஏன் சேலைக்கு கசங்கி விடும் யோகம் என்னைக்கி…ஆ... ஆ... அட ஏன் வேட்டிக்கி அவுந்து விடும் யோகம் இன்னிக்கி….ஆ... முருகமலை காட்டுகுள்ள விறகெடுக்கும் வேளையிலே தூரத்துல நின்னவளே தூக்கி விட்டாலாகாதா பட்ட விறகு தூக்கிவிட்டா கட்டை விரலு பட்டுபுட்ட விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா நீ தொடுவத தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா நீ பொம்பளை தானே உனக்கு அது நியாபகம் இருக்கா உன் நெனப்புத்தான் நெஞ்சுகுள்ள பச்சை குத்துத... ஆ... ஆ... அட உன் கிறுகுல எனக்கு இந்த பூமி சுத்துது... இ... ம்ம் ம்ம் ம்ம்... ஆ... ஆ... ம்ம் ம்ம் ம்ம்... ம்ம்ம்ம்... ஆ... ஆ... ம்ம் ம்ம் ம்ம்... ஆ... ம்ம் ம்ம் ம்ம்... ஆ... சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் பொட்டுகன்னி உன்ன கண்டா புலி கூட தொடை நடுங்கும் உம்ம நெனச்சு பூசையிலே வேப்பெண்ணையும் நெய் மனக்கும் நீ குளிச்ச ஓடையிலே நான் குளிச்ச பூ மனக்கும் ஹே(ஏன்) வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குறே... என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குறே... அடி என் நெஞ்சிலே ஏண்டியம்மா வட்டி வைக்கிற... எ. உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்கிற... ஆ.ஆ..
@gurupowerjr71796 жыл бұрын
சூப்பர் நண்பா
@skbsbala91915 жыл бұрын
Sprr bro idhu madhiri yella song um panunga
@rajeswarin80105 жыл бұрын
Saranya siva very nice
@chennaitamil995 жыл бұрын
Nice song
@gansan23595 жыл бұрын
Super
@karnakaran58272 жыл бұрын
Intha padalil oru special enna vendral vandha varthai meendum varathu Deva great
@SURESHP-ux8mj5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருகிறது.
@veeraveera52812 жыл бұрын
S
@a.k.balansweetmukil6773 жыл бұрын
Anuratha sriram mam voice kku adimai....enna voice....magnetic voice....😍😍😙😙
@riyadiyasri8313 жыл бұрын
Un ninaippu than nenjukulla patcha kuthudhu......❤️❤️❤️❤️❤️sema song my one of the fav song👍👍now kettutu iruken this song....
@gowthammuthu96212 жыл бұрын
Unuthatoram sevappe antha maruthani kadana kekum wow enna line ❤️😘
@vivekvilla3 жыл бұрын
எங்க அண்ணன் அற்புதமான கலை ரசிகன். அனுராதா அக்கா, என்னே குரல் என்னே பாவனை
@loganayakip48134 жыл бұрын
NE thoduvathai thutuko sonthathula varaimurai iruka? NE pombalai thana unaku athu niyapakam iruka? Intha lines pidichavunga oru LIKE podunga paarpom..
@vijaramram58303 жыл бұрын
Yes
@masmixing71293 жыл бұрын
அட எத்தனை தடவதான் கேக்குறது.. சலிக்கவே சலிக்காத பாடல்.. பாடல் வரிகள் அனைத்தும் அருமை... 08/08/2021
@deepaknagaraj37593 жыл бұрын
90s kidz yaraleam ipavam intha song kekaringa
@r.gopinathgopinath92244 жыл бұрын
ஒரு பெண்னின் அழகை இந்த பாடல் அழகாக கூறுகிறார்
@RajkumarKumar-yw2wt4 жыл бұрын
Um
@abjsuriya44483 жыл бұрын
Ithanaal thaangal solla vatuvathu yenna
@muthusurya6104 жыл бұрын
அனுராதா mam குரல் அருமை 😍
@Rajeshkumar-tu9em3 жыл бұрын
Nice
@nagunagu6173 жыл бұрын
2022 👍யாரு இந்த பாட்ட like panni keppenga
@suryachandran91453 жыл бұрын
தன நானா நானே நா நா தன நானா நானே தனனானே நா நா உன் உதட்டோர சிவப்பே அந்த மருதாணி கடனா கேட்கும் கடனா கேட்கும் நீ சிரிச்சாலே சில நேரம் அந்த நிலவு வந்து உளவு பார்க்கும் உளவு பார்க்கும் என் செவ்வாழை தண்டே... என் செவ்வாழை தண்டே சிறு காட்டுவண்டே உன்ன நெனச்சு தான் எச பாட்டு கொஞ்சம் நெருங்கிவா இத கேட்டு ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ... ஏன் மம்முதா அம்புக்கு ஏன் இன்னும் தாமசம் ஆஆஆ... அடியே அம்மணி வில்லு இல்ல இப்போ கைவசம் ஆஆஆ... ஏன் மல்லு வேட்டி மாமா மனசிருந்தா மார்க்கம் இருக்குது என்னை பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது முருகமலை காட்டுக்குள்ள விறகு எடுக்கும் வேளையில தூரத்துல நின்னவரே தூக்கி விட்டால் ஆகாதா பட்ட விறக தூக்கிவிட்டா கட்ட விரலு பட்டுபுட்டா விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா நீ தொடுவத தொட்டுக்க சொந்தத்துல வரைமுறை இருக்கா நீ பொம்பள தானே உனக்கு அது நியாபகம் இருக்கா உன் நெனப்பு தான் நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆஆஆ.... அட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் பொட்டு கன்னி உன்ன கண்டா புலி கூட தொட நடுங்கும் உம்ம நெனச்சு பூசையில வேப்பெண்ணையும் நெய் மணக்கும் நீ குளிச்ச ஓடையில நான் குளிச்சா பூ மணக்கும் ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற அடி என் நெஞ்சிலே ஏன்டியம்மா வத்தி வைக்குற உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற
@saravana9946 жыл бұрын
Deva sir uyiril irunthu isaittha paadal ... !!!! Cha .. Vera level 😍😍😍
@AjithKumar-jk5uq5 жыл бұрын
சீமானின் சிறந்த படைப்பு 💓💓மனசுக்கு இதமான பாட்டு
@samykani22893 жыл бұрын
Entha song love u very much u
@karikalankarikalan56673 жыл бұрын
சீமான் அவர்கள் நேர்காணல் ஒன்றில் பாடியதை கேட்டப்பின் இந்த பாடலை தேடி கேட்டேன்....
@claramaniclaramani99783 жыл бұрын
Ok
@gopi.kgopi.k91603 жыл бұрын
Nanum tha bro
@veluvel70042 жыл бұрын
Ntk
@rajirajkaran97183 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச பாடல் சலிக்கவே மாட்டேன் எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும்
@manohars795510 ай бұрын
Intha paite 2024 laa yaru Keatingae 😊
@santhiyalingaesh75434 жыл бұрын
I am a 90s kid....inthamathri song inimel. Varathu..semmaaa ketute irukalam...lines clear.... music semma words...pakkaaaaaa,,😍😍😍😍😍
@r.gopinathgopinath92244 жыл бұрын
பெண்களை மதிக்க தெரிந்தவருக்கு வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்
@kalaivivek3233 жыл бұрын
👌
@sakthisakthiji18913 жыл бұрын
Vera level pa
@s.sivansoundar20313 жыл бұрын
Poi
@ananthakumar3243 жыл бұрын
Sema...
@harihara66733 жыл бұрын
ஆண்களை மதிக்காத பெண்கள் வாழ்வில் உருப்பட முடியாது
@ghanapathie64203 жыл бұрын
வித்தியாசமான voice ! 🔥
@krishnamoorthikrishna55562 жыл бұрын
தேவா வைரமுத்து அய்யாவின் புதிய முயற்சி வாழ்த்துகள்
@SakthiVel-nl2tz7 жыл бұрын
i like it song திரும்ப திரும்ப கேட்க தோனுது.இந்தபாடல் அவ்வளவு.அழகு
@SakthiVel-nl2tz7 жыл бұрын
வாசுகி, ச💙💙💙💙❤
@sekarm84255 жыл бұрын
7
@k.saravanannathasvarampala72894 жыл бұрын
லைக் போடுங்க இப்ப யாா் பா இந்த பாடல் கேக்குரது 10-11-2020
@beautyfeathers6873 жыл бұрын
Still 7.1.2021
@velmurugans92453 жыл бұрын
17-06-2021👌👌👌🌹
@vinith43453 жыл бұрын
Super pa 👍👍👍👍👍
@steno_typist76163 жыл бұрын
15.8.2021
@bccifantasyastrologer4 жыл бұрын
இப்பாடலை தினமும் ஒருமுறையாவது கேட்பவர்கள் like me......
Nan ANU Mam ரசிகர்களில் ஒருவர் அவருடைய குரலில் ஒலிக்கும் அனைத்து பாடல்களையும் நான் கண்டிப்பா பார்த்துடுவேன். பலமுறையும் கேட்டுவிடுவேன். மனதுக்கு பிடித்த இதமான பாடல்கள்... 90s Life very very Lucky life..
@sines25763 жыл бұрын
பாடலின் குரலும் இசையும் வரியும் சொல்லவா வேண்டும் எவ்வளவு முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் ❤️ 19.7.2021
@sweetan0084 жыл бұрын
2020 கேகுறவங்க இருக்கிகளா?
@karthickrajadvjjg16244 жыл бұрын
Yes
@sundarrajnatarajan4 жыл бұрын
Ippa kaettukittu irukkom
@ancyanish83974 жыл бұрын
Ys
@alwayshappysri4 жыл бұрын
🙋♀️
@sathyapoojaprema14564 жыл бұрын
Irukom
@RamPrakash-ri5jq2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❣️ தினமும் இந்த பாடலை கேட்பேன்❣️
@srinivasgowad4008 Жыл бұрын
ாக
@prathapkumar5693 жыл бұрын
சிறு வயதை நியாபக படுத்தும் பாடல் அல்ல இது பொக்கிஷம்
@mjshaheed5 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா! 💛
@ArunKumar-lt6gc4 жыл бұрын
கொரோணா லீவ் ல யாருளாம் இந்த பாடல் ல கேக்குறிங்க
@villageponuvillage4694 жыл бұрын
Yes nanum
@nandhiniakilesh4694 жыл бұрын
Me too
@laskhmilaxmi92814 жыл бұрын
nice
@laskhmilaxmi92814 жыл бұрын
me too
@annamalaiajith72974 жыл бұрын
All ready I'm
@srinivasanjayavelu87135 жыл бұрын
Both singers had sung nicely, especially the humming portion from male was awesome, and about female portions, no need to explain, simply awesome....superb lyrics penned by The great Vairamuthu ayya.....Our brother Seeman's best direction....nice acting from each actor's
@c.l.p.channel21563 жыл бұрын
இந்த பாடலை தேடி பிடிச்சு ரசிக்கிறேன் ரொம்ப பிடிக்கும்
@SangeethaSangeetha-zr1uu5 жыл бұрын
Sema song... Evergreen song... Lovely music voice ku
@kalaipriyaskitchen66705 жыл бұрын
இந்த பாடலை யாராவது இப்போது கேட்கிறார்களா?
@dramatime55 жыл бұрын
Naan adikkadi kaeppen
@kalaipriyaskitchen66705 жыл бұрын
@@dramatime5 arumai bro. Ithu ORU azhagana padal...
@manikandanpanneer64405 жыл бұрын
Now
@purusothamanpurusoth5615 жыл бұрын
Sss...... Oct. 2019
@muruganmb13205 жыл бұрын
ஆம்
@shajahan69905 жыл бұрын
என் அண்ணன் சீமான் இயக்கிய படம் அருமையான கதை
@balajiomtravels50544 жыл бұрын
Fevaret song nase
@prabhakaranprabhakaran93014 жыл бұрын
அண்ணன் சீமான் எப்பவும் கெத்து தான்
@liveandletotherslive4 жыл бұрын
Poda punda
@babua31484 жыл бұрын
Super bro
@aravitharavith49384 жыл бұрын
@@liveandletotherslive போடா லூசு புண்ட
@sathishrathinam53292 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அவ்வளவு இனிமையான பாடல்
@VijayKumar-wk5uz3 жыл бұрын
2021 la intha song kekaravanga oru like podunga
@logana18445 жыл бұрын
என்னமோ தெரியவில்லை இந்த பாடல் மிகவும் என்னை கவர்ந்து விட்டது
@sureshmba17424 жыл бұрын
GRT
@sivanyamultichannel7194 жыл бұрын
Ennaiyum
@keerthikuttyma29124 жыл бұрын
Enaiyum tha
@poovinethazh65554 жыл бұрын
@@keerthikuttyma2912oh
@mageshmagesh67973 жыл бұрын
Yes bro
@s.sdhakshina98735 жыл бұрын
Entha mathiri songs la ipa enga varuthu ethoda aruma 90's kids matum than therium Humming kae heart melt aguthu😍😍😍😛
@mukeshkanna50835 жыл бұрын
Ur wright
@Mr.V_M_5 жыл бұрын
True
@vickyvikram85115 жыл бұрын
Yes
@balamuruganm87875 жыл бұрын
I am 90 kids
@praneshkumar29485 жыл бұрын
70s songs 90s ku pudikathu athu pol 90s songs 20s ku pudikathu
@MuruganMurugan-vu5qv3 жыл бұрын
ஜாதி மதம் இனம் நம் தமிழுணர்வு ஒட்டி இருக்கு மாதிரி இருக்கு நான் வெளிநாடுகளில் இருக்கிறேன் தமிழ் பாசம் கொட்டி தீர்க்கும் இந்த பாட்டு கேட்கும் போது தமிழன் ஜாதி மதம் ஒன்று இல்லாமல் தமிழன் என்ற உணர்வோடு வாழ வேண்டும்
It's a pleasure to remember those days, we 90's kid's are the gifted ones
@kaviyanair51653 жыл бұрын
இந்த பாடலை அண்ணன் சீமான் பாடியது தான் மிக சிறப்பு...
@mahendran_tn293 жыл бұрын
Yes... Avaru padanadha kettu thaan vandhen
@manikandansampth42063 жыл бұрын
Edhu unga Nonnan padala Hari haran padinadhu
@WasimAkram-be7gv Жыл бұрын
Anyone in 2023....?
@dhamodaran43575 жыл бұрын
2019😍 Madhu:expression Anuradha's voice: un nenaputha nenjukula pacha kutthuthu😍
@ricky4264 жыл бұрын
Reading your comment exactly at the lyrics running😂👌🏻
@revathis36143 жыл бұрын
@@ricky426 Same here
@arunagirir57323 жыл бұрын
2020 ல கேக்கரவேங்க ஒரு like போடுங்கனு கேட்டவங்க எல்லாம் ஒரு like போடுங்க
@jollypuvi99083 жыл бұрын
2021
@lalithav16406 жыл бұрын
Hariharan voice Amazing and Anuradha sriram chanceless....Semma song and lyrics super....👌👌👌👍
@Ganesan-kf7jc Жыл бұрын
❤எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது❤❤❤
@dharumalingamv74045 жыл бұрын
ஹரிஹரன் ஐயா நன்றி இனிய அருமையான பாடல்
@suriyansumantha94873 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...... தினமும் பல முறை கேட்பது அதிகம் 🥰🥰🥰🥰🥰🥰🥰
@vaitheeshable5 жыл бұрын
Love to listen this song again and again bcz of Anuradha sriram ma'am mesmerizing voice!!!!
@karthigamunish63323 жыл бұрын
Arumaiyana varigal••••••😇😇. 💞💓💞💞💞💞
@jeff_jags33354 жыл бұрын
Unique song, where the Pallavi and other words never repeats. Deva’s music and The singers Voice ❤️
@ArunKumar-in6ft6 жыл бұрын
Musiq Awesome👍evolo tension irunthalum entha song play panni ketkum pothu.cool agiralam
@sureshkumarkumar89836 жыл бұрын
Suresh solai l Love you to
@kamalrajendiran90773 жыл бұрын
What a great song.. Such a wonderful✨😍✨😍✨😍✨😍✨😍✨😍✨😍 repeat more time...
@jeevaselvamjeevaselvam11423 жыл бұрын
நான் 2k kid ஆனால் இந்த மாதிரி பாடல் தான் அதிக அளவில் கேட்ப்பேன் என் what's app status இந்த மாதிரி பாடல் தான் அதிக அளவில் வைப்பேன் , ரொம்ப பிடிக்கும்
@sindhusilambu27393 жыл бұрын
🤗.. My all time fvrd.... 😘😘😘 anuradha mam voice melting... 😍
@vidyadharanashokkumar765 жыл бұрын
இசைத்தென்றல் தேவா 👏👏
@rohitaru95 жыл бұрын
Prabhu sir expressions ultimate🤗
@singaravelkannans96682 жыл бұрын
2022 ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.. ?❤️
@MounaGuru_official4 жыл бұрын
ஓ நெனப்புதான் நெஞ்சுக்குள்ள பச்ச குத்துது ஆ... அட உன் கிறுக்குள எனக்கு இந்த பூமி சுத்துது..😍
@தமிழ்தேவதை5 жыл бұрын
பல்லவி மட்டுமே முழு பாடலா இருக்கு.!! மீண்டும் மீண்டும் வரும் பல்லவி இல்லாத இனிய பாடல் தேனிசை தென்றல் தேவா.
@arunjack83505 жыл бұрын
Vera level 😍 my fvrt song 😍
@puppykutty76735 жыл бұрын
Yesss
@saranraj-sakkravarthi5 жыл бұрын
பல்லவி னா என்னது நண்பா
@eswaran57255 жыл бұрын
@@saranraj-sakkravarthi OK Itha nanu Kekalana nenache ketuta
@karthikeyanganesan39405 жыл бұрын
Deva sir oda spl athuthan
@muthubala30893 жыл бұрын
சீமான் அண்ணா நேர்காணலில் இந்த பாடலை பாடிய பிறகு வந்தவர்கள் 👍பண்ணுங்க
@karuppu49782 жыл бұрын
யாருக்காவது தெரியுமா இந்தப் பாட்டின் வரி திரும்ப திரும்ப வராது தெரிஞ்சா லைக் பண்ணுங்க..👍
@ponnaipudhur_vlogs5 жыл бұрын
Deva sir amazing 💘 💘💕💕 seeman ,,sir big salute...hariharan and Anuradha mam..so nice.... Lovable song...
@sathishredkingmaker65234 жыл бұрын
Wat a beautiful song... Semma melody... I love this song, always I am hearing this song again and again...
@smurugesansmurugesan2325 жыл бұрын
இந்த பாட்டுக்கு மயங்காதவங்க யாருமே இல்லை
@nandhininallappan7275 жыл бұрын
Yes bro
@harishwamani37435 жыл бұрын
Kans
@selvamdevendra84015 жыл бұрын
Romba nalla song
@manjumathes69965 жыл бұрын
Super
@kalaitamilechoallvideosong96265 жыл бұрын
Yes, nanba my fev song
@trendz29952 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா அவர்களின் ஆரம்ப இசையின் தாளக்கட்டு மிக வித்தியாசமாக இருக்கும். அதற்கு பிரபு அவர்கள் க்ளோசப் ஃப்ரேமில் முகத்தில் அனைத்து பாவங்களையும் காட்டி நடித்திருப்பார். Excellent actor , Great music director Deva
@devadeva20825 жыл бұрын
What a unique voice anuratha mam...love ur singing