ஆளுநர் பற்றிப் பேச முதல்வருக்குத் தடையா? | Amit shah-வை சந்தித்த RN Ravi ஏன்? | Imperfect Show

  Рет қаралды 67,636

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 150
@ruubanlx5523
@ruubanlx5523 2 ай бұрын
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் 'இயக்குனர் இமயம்' பத்மஸ்ரீ திரு பாரதிராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 ай бұрын
தேர்தலுக்கு தேர்தல் பெட்டிக்காக மரத்திற்கு மரம் தாவும் குரங்கை போல் தாவும் நபரை யாரும் நம்ப தயாராக இல்லை
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 ай бұрын
தமிழ்நாட்டின் மீது பாசம் உள்ள அமித்ஷா அவர்கள் பொது தேர்தல் சமயத்தில் தமிழகத்தையும் தமிழர்களையும் பற்றி பேசியதை தமிழ் மண் மறந்து விடவில்லை என்பதை பதிவிடுகின்றேன்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
என்ன செய்ய வன்னியர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக இல்லையே ராமதாஸ் அவர்களே
@shafeeullah007
@shafeeullah007 2 ай бұрын
Appreciate
@gmksamy19
@gmksamy19 2 ай бұрын
உச்ச நீதிமன்றம் சவுக்கு சங்கரை மனித பிறவி தானா? என கேள்வி கேட்டதை தாங்கள் கருத்து சுதந்திரம் காரணமாக அதை பற்றி பேசவில்லை போலும்.
@Emmanuel-eq8oz
@Emmanuel-eq8oz 2 ай бұрын
8:49
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
அப்படியா எங்களுக்கு தெரியவே தெரியாதே?
@noorboy2911
@noorboy2911 2 ай бұрын
ரவுடிகல் சாவது எப்படி சட்டம் ஒழுங்கு சீர்கெடாகும்?
@rangasamyk4912
@rangasamyk4912 2 ай бұрын
மிகுந்த சுவாரசியத்துடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிபி மற்றும் வருண் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்குகிறீர்கள் பாராட்டுக்கள்😊
@hellomak1118
@hellomak1118 2 ай бұрын
07:24 பணப்பெட்டி மக்கள் கட்சி 😂😅 #PMK 😊
@Raja_Raja_Trojan
@Raja_Raja_Trojan 2 ай бұрын
காரை குடி பொட்டைகள்
@dropbox152
@dropbox152 2 ай бұрын
தமிழகத்திலும் மத்திய மாநில அரசுகளின் பணியிடங்களில் தமிழர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மசோதா இயற்ற வேண்டும்
@jeganathanjeganathan7163
@jeganathanjeganathan7163 2 ай бұрын
வழக்கமான அல்வா தான் எப்போதும்
@newtamilboy
@newtamilboy 2 ай бұрын
இனி இந்த விஜயபாஸ்கர் "ஓடுகாலி விஜயபாஸ்கர் " என்றழைக்கப்படுவாராக
@yuvarajs509
@yuvarajs509 2 ай бұрын
இன்னுமா அதற்கு தான் விடை தெரியாமல் திக்கி தினறுகிறாரா புரட்சி தமிழர்!!!
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
சசிகலாவை நினைத்தாலே நக்கீரன் கோபால் மற்றும் துக்ளக் குருமூர்த்தி ஆகியோர் ஈபிஸ் கனவில் வருவார்களே
@kumarasivana
@kumarasivana 2 ай бұрын
விகடன் ஊடகம். அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள். நாம் தமிழர்
@hajasuddinrm1233
@hajasuddinrm1233 2 ай бұрын
அந்த 4 கோடி ரூபாய் R.B.I க்கு‌தான் சொந்தமானது என்று‌ சொல்லி சட்டு புட்டுன்னு‌ கேசை முடிங்கப்பா.
@padmanabhanja
@padmanabhanja 2 ай бұрын
இல்லை.. அது என்னுது
@vijeshk.c8300
@vijeshk.c8300 2 ай бұрын
அதானி வந்து போன பிறகு தான்....இந்த மின்கட்டணம் உயர்ந்து உள்ளது தமிழக அரசு.....🤔🤔🤔🤔 The Comment Show
@balachander4533
@balachander4533 2 ай бұрын
வாழ்த்துக்கள்..🎉🎉
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 ай бұрын
காசு இருக்கிறவங்களை சேர்த்து கொண்டால் கொஞ்சம் காசு பணம் புழங்கும். அதற்காகத்தான் சேர்த்துக்கொள்ளுங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று முரண்டு பிடிக்கிறார்கள்.
@karkuzhali9046
@karkuzhali9046 2 ай бұрын
அருமை
@dropbox152
@dropbox152 2 ай бұрын
இவரது நிறுவன ஆட்கள் நான்கு கோடியுடன் பிடிபடுகிறார்கள் ஆனால் நயினார் எனக்கு சம்பந்தமில்லை என்கிறார் நம்புகிற மாதிரியா இருக்கு
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
நீங்களும் நானும் நம்புகிற மாதிரி எல்லாம் வழக்கு நடக்காது
@padmanabhanja
@padmanabhanja 2 ай бұрын
நம்புங்க பா..ஏழை nagendra என்கிட்டே வாங்கின கடன்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
நாலு கோடி பணம் அமலாக்கதுறை ஏன் தலையிடவில்லை
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
அது Amul ( baby) ஆக்க துறை,
@Rafeeq2224
@Rafeeq2224 2 ай бұрын
அல்வா கிண்டியாச்சி அடுத்தது நாட்டுக்கே அல்வா தான்
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 ай бұрын
Saturday Sunday Holiday இல்லையா. அதான் ஒருவரும் பார்க்கவில்லை போல் இருக்கிறது.
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 2 ай бұрын
உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை பார்க்கும்போது புரோக்கர் சங்கரின் குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்ததை நீதிமன்றம் ஏற்கபோகிறது.
@muraligopal7492
@muraligopal7492 2 ай бұрын
எங்க வீட்டின் எதிரில் பஞ்சர் கடை வைத்திருக்கும் கடைக்காரர் ஒருநாளுக்கு இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை சம்பாதிக்கிறார் . அண்ணாசாலை தேவி தியேட்டர் பின்புறம் வடக்கன் சமோசா கடையில் ஒருநாளுக்கு 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறது . அவருடைய சொத்து மதிப்பு ஆயிரம் கோடிக்கும் அதிகம் .
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
ஆகக்கூடி இனி இது தான் வேலை வாய்ப்பு என்பதை உறுதி செய்கிறார்
@Athiyan-w3p
@Athiyan-w3p 2 ай бұрын
தோழர் தகவல்களை எப்படி சேகரிகிர்கள் கூறினால் சிறப்பாக இருக்கும்
@JaiKumar-ni2rp
@JaiKumar-ni2rp 2 ай бұрын
ஒரே பதில் ஜெய் ஸ்ரிராம்
@Itachiuchiha-ze6tv
@Itachiuchiha-ze6tv 2 ай бұрын
Uday scheme Kum current price rise Kum enna thodarbu Explain pannuga cibi & varun #commentshow
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 ай бұрын
நயினார் நழுவுகிறாரா?
@SSNKNPATTY
@SSNKNPATTY 2 ай бұрын
நீங்க வந்து நான் வந்து உங்களை வந்து மக்களும் வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து 🎉🎉🎉🎉
@varadhanradhakrishnan9270
@varadhanradhakrishnan9270 2 ай бұрын
If sasi entered ADMK definitely she will revenge EPS and made him as ordinary cadre.
@padmanathana9877
@padmanathana9877 2 ай бұрын
10 varudamaga kindiya Halwavil Enippe ellamal sappendru erunthal makkal yeppadi virumbuvargal sir?
@RajaBalan-z2r
@RajaBalan-z2r 2 ай бұрын
4 cr. Is a big amount for common man
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 ай бұрын
Even if 100 questions asked the only answer will be ‘theriyaathu’! In every enquiry the accused’s answer will be the same!
@pskd786786
@pskd786786 2 ай бұрын
நிம்மி அம்மா, தமிழ்நாட்டுக்கு "டில்லி அல்வா" கொடுப்பார் 😂😂😂😂
@kamalapharmasurgical9035
@kamalapharmasurgical9035 2 ай бұрын
இங்க நாங்க 10 பைசாவுக்கு பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம்
@SSNKNPATTY
@SSNKNPATTY 2 ай бұрын
முடிந்தால் வந்து என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் நீங்கள் பேசிப்பாருங்கள் முடியுமா? தயாராகவும்🎉🎉🎉
@raja_muralidharan
@raja_muralidharan 2 ай бұрын
Apova song vanthuchi கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறாரு Kathuadikuthy Kathuadikuthy song Movie : Nenaivu irukum vari
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 2 ай бұрын
பணம் என்னுடையது இல்லை என்று இப்பொழுது தப்பித்துக்கொள்ளலாம். கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
கடவுள் பார்த்து கொண்டு இருக்கிறார் என்றால் லஞ்சம் ஊழலில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் கண் தெரியாமல் போய் இருக்க வேண்டுமே
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 2 ай бұрын
@@venkatachalamkvenkatacha-bg8qz என்ன செய்வது ப்ரோ. நம்மை நாமே இப்படிச் சொல்லித்தான் ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 ай бұрын
ஆல் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் மேற்படிப்பு விழுக்காடு 52,% ஆக உள்ளது. இதற்கு மேல் உயர்த்த ஆளுநர் பேசி இருப்பார் என்று நினைக்கிறேன்.
@kalidossk6083
@kalidossk6083 2 ай бұрын
Go back Governor RN Ravi immediately 😢
@sureshp88
@sureshp88 2 ай бұрын
Y no news about tamilisai madam 😊😊😊
@varunprakash6207
@varunprakash6207 2 ай бұрын
#CommentShow தமிழ்நாடு மின்சாரம் வாரியம் கடன் தொகை எவ்வளவு?? பற்றி தெளிவாக கூறவும்
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 2 ай бұрын
Welcome sir
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 ай бұрын
As far as possible, children and senior citizens can use lift with anybody accomapnying!
@kpd5850
@kpd5850 2 ай бұрын
Good morning guys🖐🏻
@dropbox152
@dropbox152 2 ай бұрын
எந்த மக்களுக்கு முப்பத்தைந்து ஆண்டுகள் ராமதாஸ் உழைத்தார்?
@Thajubhai
@Thajubhai 2 ай бұрын
8:00 MR.vijaya baskar la MR means en initial illa da MR means Million Rupees Vijaya baskar da..... 😅😅😅😅😅😅😅
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 ай бұрын
ப்ருத்திவிராஜ் கரூரில் வேலையை முடித்து கொடுக்கவில்லை வில்லிவாக்கத்தில் பணியில் இருந்து கொண்டு கரூர் வேலையை முடித்து கொடுத்து உள்ளார்
@josephparimalam3051
@josephparimalam3051 2 ай бұрын
Nynar Nagenran and his brother very big kandu vatti kumbal. He should be rejected and erradicatted from Politics.He uses political power for kandhu vatti business.
@annadharishi62
@annadharishi62 2 ай бұрын
நிகழ்ச்சி முழுவதும் (சிபி, வருண் வரும் ) இடங்கள் அவுட் ஆப் போகஸ் ஆக இருப்பதாக தெரிகிறதே, கரெக்ட் ஆ?..
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 2 ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐😂 Award perfect 👌
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 ай бұрын
In Karnataka long before ladies with Id can travel free in buses!
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
எல்லோரும் பக்கோடா விற்றால் யார் வாங்குவது
@mohamedyasar7142
@mohamedyasar7142 2 ай бұрын
சிபி ஜாபர்சாதிக் வழக்கில் நீதிபதி கேள்விகளை சொல்லவேயில்லை...உங்க தேவையான செய்தி மட்டுமே விரிவாக பேசுகிறீர்கள்
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
நாலு கோடி வழக்கு புஸ்ஸ்ஸ்ஸ்
@padmanabhanja
@padmanabhanja 2 ай бұрын
சும்மா சும்மா சிரிக்காதீங்க.. அந்த அசட்டு சிரிப்பு என்னை IPS ஐ விட்டு விரட்டுது
@RajVeer-w7p
@RajVeer-w7p 2 ай бұрын
325 crore is Enough❤
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 2 ай бұрын
GOOD NIGHT 🙏
@srishastihasri631
@srishastihasri631 2 ай бұрын
Nice
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 ай бұрын
Good morning sir 🌅 how are you
@haritharanc75
@haritharanc75 2 ай бұрын
@LakshmiJos
@LakshmiJos 2 ай бұрын
அரசியல் சரவெடி செம்ம................
@josephparimalam3051
@josephparimalam3051 2 ай бұрын
Vijaya Baskar may be arrested.He will be given jameen.Defenetely he will not be punished.It is fate of india.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
அமைச்சருக்கு அழகு அடுத்தவர் பொருளை ஆட்டையை போடுவது இதில் மண் பொன் பெண் மூன்றும் அடக்கம்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
இந்தியாவில் உள்ள அனைத்து நடுவண் மாநிலங்களின் அமைச்சர்களுக்கும்தானே?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
இந்தியாவில் உள்ள நேர்மை அற்ற அனைத்து அரசியல் வாதிகளுக்கும் பொருந்தும்​@@sriharanranganathan1450
@LoganathankLogu-fi9yw
@LoganathankLogu-fi9yw 2 ай бұрын
திரும்பவும் அல்வாவா?
@MohammedNazeer-iy7si
@MohammedNazeer-iy7si 2 ай бұрын
Today's main news is the issues in the UP BJP but you didn't spoke anything about that
@rajaindran1729
@rajaindran1729 2 ай бұрын
Sweet. Box. Iyya. Neengha. Muttum. Vanghai. Ammighringhrgha. 🗳️Vote. Muttum. Nangha. Podunuma????
@balanraman7396
@balanraman7396 2 ай бұрын
Varun. The plural form of staff is staff and not staffs. Please refine.
@arumairajl6704
@arumairajl6704 2 ай бұрын
மாம்பழம் அழுகி போய்விட்டது
@tamilarasansundaram7106
@tamilarasansundaram7106 2 ай бұрын
சகோ Background update pannunga
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
ஆயிலில் பணம் தான் வரும் அறிவு வராது போல
@Shals2008
@Shals2008 2 ай бұрын
2 degree vachrukkravar puncture kadaya vachrukrar..sema nakkal varun😂😂
@yuvarajs509
@yuvarajs509 2 ай бұрын
இது உண்மை தான்
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 2 ай бұрын
தமிழ்நாட்டில் மின் கட்டணம் இது எத்தனையாவது தடவை உயர்த்தப்பட்டது என்று கொஞ்சம் வெளக்குங்களே.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
சுதந்திரத்திற்கு பின்னர், அப்போதைய மின் கட்டுமானங்கள் இப்போது உள்ள மக்கள் தொகையின் தேவைகள் வயல் வெளி எங்கும் விஸ்தரிப்பு வீடுகள் அதற்கேற்ப டிரான்ஸ்பர் போஸ்டுகள் மின் கம்பிகள் பயன்பாட்டு உயர்வு இதையெல்லாம் சிந்திக்கவே மாட்டீர்களா?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
இதில் ஏன் reply என்ற பதிவு இதுவரை வரவில்லை, இருட்டடிப்பா?
@praveenkanna4402
@praveenkanna4402 2 ай бұрын
Sebi Anna voice not clear
@rajendranrajendran3089
@rajendranrajendran3089 2 ай бұрын
4கோடிபணத்திற்கு சரியான பதில் கொடுக்கவில்லை என்றால் ஓட்டலிருந்து கொண்டுவந்த பணத்திற்கு நைனார் மேனேஜரை வைத்து அந்த ஓட்டலை நீதிமன்றம் பறிமுதல் செய்ய உத்திரவுபோட்டால் நீதியும் முடிவும் கிடைக்கும் சங்கிகள் கொட்டம் அடங்கும்
@venkateshwaranm1840
@venkateshwaranm1840 2 ай бұрын
7:21😁
@kalidossk6083
@kalidossk6083 2 ай бұрын
Dear Sangies, why there is no enquiries for ₹4 crores belongs to Nainar Nagendran, bjp MLA by modi' s ED, cbi, ete? Why Lier Annamalai not asking cbi enquiry? Because this Money belongs to currupted bjp party😢
@subramanianarthanari360
@subramanianarthanari360 2 ай бұрын
O பேரம் பேசி வாங்கற பொட்டி எல்லாம், குடும்ப சொத்து என்று ஆனால் என்ன நியாயம்?? எல்லோருக்கும் குடும்பம், குட்டி இருக்கு இல்லையா??😅😅
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 மக்கள்
@VijayaMgr
@VijayaMgr 2 ай бұрын
Actually , free bus fare in tamil nadu is a fake. Because out 10 deluxe busses, only one bus is free fair. But in karnataka there is no deluxe bus. All ordinary busses.
@siva8253
@siva8253 2 ай бұрын
Keep your lie with yourself. I am from Karnataka. Here also we have many deluxe buses. Especially from silk board to Whitefield where as many tech parks are available in peak hours many deluxe buses you can see. Mostly after they take off, normal buses would start. Not sure which state has high deluxe bus service but your claim stating that they don't have a deluxe bus is an utter lie.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
எதையாவது அடிச்சி விட வேண்டியது போப்பா, அந்த பக்கம் போய் விளையாடு
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 2 ай бұрын
@@siva8253 எதிர் கட்சிகளை ஆதரிக்கும் கேவலமான பேச்சு இப்படிதான் பொய் பேசுவார்கள் மின்சார கட்டணம் மாதம் இருமுறை நூறு ரூபாய் ஏற்றினாலே கூவும் இந்த கூட்டம் மற்ற மாநிலங்களின் பற்பல ஆண்டுகளாக தமிழ்நாட்டைவிட மிக மிக அதிகம் என்பதை மறைப்பார்கள் அதானி அதிக விலைக்கு மட்டகரமான நிலக்கரியை அ தி மு க ஆட்சிகாலத்தில் விற்ற அநியாயத்தை இந்த எழவு எடுத்த எதிர்கட்சிகாரர்களுக்கு தெரியாதா?, அதுவும் இந்த கேடுகெட்ட சீமான் கூவுகிறானே பத்திரிகைகாரர்கள் எதிர் கேள்வி கேட்கமாட்டார்களா?, இவன்களுக்கும் கவர் கிடைக்கிறதல்லவா அந்த தைரியத்தில் கூவுகிறது வியாபம் வழக்கில் ஊழல் செய்த அன்புமணி பேசுகிறதை பார்த்தால் மக்களை இளிச்சவாயர்கள் என எண்ணியதின் விளைவுதான் விக்ரவாண்டி தோல்வி . கிடைத்த ஓட்டும் வன்னிய ஜாதிவெறியர்களால்தான்
@jeraldraju3930
@jeraldraju3930 2 ай бұрын
Double M. A. padichavarai thavara pesalama.
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 ай бұрын
Halwa vil naalu munthiri paruppu pottuvittu, atharkaaka innum eththanai vari podap pokiraaro enru vayirraik kalakkukirathu!
@ariyasamyl8518
@ariyasamyl8518 2 ай бұрын
Vikatan broker jaffer Sadiq Jamin vangadhu attai padathula podala....
@gavaskershady5440
@gavaskershady5440 2 ай бұрын
Ramadoss pinnadi poiruntha kandippa kudisai maatru vaariyatha menpaduthirupaar #kudusaikoluthi
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 2 ай бұрын
Dr Ramadas 'pulambal' is meaning less. He is not working for the TN people in general but he is toiling for his caste people. That is why people in genral are not supporting him. Let him work like anyother party or stop lamenting. Caste based parties are curse to the society.
@KanakamJeyaraj
@KanakamJeyaraj 2 ай бұрын
துப்பாக்கி சூடு நடத்தியவனே டரம்ப் கட்சிக்கா இளைஞன்தானே
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 ай бұрын
IDE VERA YARANU IRUNDA INEERAM ENNA ATTAM POTTERUPPANUNGA
@dharmaraj2371
@dharmaraj2371 2 ай бұрын
நயினார் நாகேந்திரன் திமுகவில் பயிற்சி எடுக்க வேண்டும்...
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
நயினார் பாஜக வுக்கு எந்த கட்சியில் இருந்து வந்தார்?அங்கு கிடைக்காத பயிற்சியா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
அண்ணா சொன்னது கடமை கண்ணியம் கட்டுப்பாடு இப்போது கடமை கண்ணியம் கட்டிலில் படு என்றாகி விட்டது
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
கட்டிலில் படுக்கச்சொன்னது யார்? படுத்தவர் யார்? உடன் படுத்தவர் யார்? ஏதேனும் ஒரு நிகழ்வை மட்டும் கூறுங்களேன், தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளது,இப்படி திருப்பதியாய் சொன்னால் எப்படி?
@sundarrajan3492
@sundarrajan3492 2 ай бұрын
Ayya enga thalaivar tea shopla velaisaithu pm annaru why doubt?????? We r modi kudumbam
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
மோடிக்குதான் குடும்பமே இல்லைன்னு அவரே சொல்றாரே பிறகு எப்படி நீங்க?
@narasimankumar5533
@narasimankumar5533 2 ай бұрын
Boss u know in Tamil Nadu thereis one party namely DMK. You r always worried about opposition parties and not talking about DMK.Once in a while talk about all.😃😃😃
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
இதற்கு முந்தைய காட்சியை பாருங்கள் தோழரே
@vivek5936
@vivek5936 2 ай бұрын
1st viewer
@padmanabhanja
@padmanabhanja 2 ай бұрын
என்னோடது 4 கோடி.. என் கிட்டே கொடுங்க பா
@downloadmb
@downloadmb 2 ай бұрын
Dmk Sombu Cibi & Varun
@satheeshkumar-hx3or
@satheeshkumar-hx3or 2 ай бұрын
Mr. Varun bro, i am always notice your behaviour continuously " why you are always embarrassing and making unusual comedy while speaking about admk edapadi. Pl think that edapadi is better leader then better then Stalin. You tell me one selfish matter about edapadi. But about kalanjar and Stalin, i can tell many selfishness. Do you agree You are always speaking irrelevant comments about edapadi, don't impose your own opinion to your audience. We are not under " mannar achi". Edapadi coming to this position by his own efforts and hard work to admk party ( spend his life time in this party) but only one reason Stalin cm is son of kalangar. You guys are always give awards and credit after his death,like vijayakanth,...
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
அடேங்கப்பா அப்படிப்பட்டவரா பாளையம் பழனிச்சாமி,இது வரை இது தெரியாம போச்சே, என்ன ஒணணு இந்த பதவி வாங்கின வீடியோ கண்ணை விட்டும் செல்போனை விட்டும் மறைய மாட்டேங்குது நீங்களே சொல்லுங்க இப்படிப்பட்ட காட்சியை அரசியல் உலகில் நீங்களே கண்டதுண்டா?
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 2 ай бұрын
காலைத் தொட்டு கும்பிட உகந்தவர் கடவுள் மட்டுமே. இத்தனை ஆண்டுகள் கட்சியில் இருப்பவர் சேக்கிழார் யார் என்பது..... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பேப்பர் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்பது......பிறகு கொட நாடு.....காண்ட்ராக்ட்..சம்பந்தி...
@richardkennedy7057
@richardkennedy7057 2 ай бұрын
❤🙏🙏🙏❤🙏❤🙏🙏🙏❤
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 2 ай бұрын
13;56 ji ka 🤦🤦 antha aluku enna ya therium..matha vaatham panna therium. Fake degree PM 😤
@richardkennedy7057
@richardkennedy7057 2 ай бұрын
👍👍🙏🙏👍👍🙏🙏👍👍🙏
@rameshiss3704
@rameshiss3704 2 ай бұрын
🎉🎉🎉
@downloadmb
@downloadmb 2 ай бұрын
Dmk Sombu Cibi & Varun
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
எதை வைத்து கூறுகிறீர்கள்?
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 612 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,7 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,7 МЛН