இந்த பதிவு அருமை அண்ணா. நானும் முத்ரா லோன் பெற்றுள்ளேன். 50000 ரூபாய்க்கு 10 மாதத்தில் கட்டினால் வெறும் 1600 ரூபாய் வட்டியே. மீண்டும் மோடி! வேண்டும் மோடி!
@christon9995 жыл бұрын
I am a malaysian. I am sharing almost every presentation of this chap in my facebook. Hope and wish to urge you guys are doing the same for the good of Tamil Nadu and India. You guys need to support and promote this sort of personality towards creating a better India. He is the right man to counter all negative elements in Tamil Nadu and India.
@shanthivenkataraman83925 жыл бұрын
@jayagunalan_yes sir,he is very unbiased,highly informative and has an excellent analysing skill.He shows an urge to somehow improve his fellow beings.kudos to him
@papayafruit57035 жыл бұрын
shanthi venkataraman there are few people like that only thing is he has raised the voice on behalf of them. Some who are part of such same idea are being called as “upper caste Arya vantherigal” . First of all one should know how many percentage of the above people are in TN ?
@srini83995 жыл бұрын
Bro malaysia la mic yenna pandraanga vigneswaran sannase yenna pandraaga 36, 04 yenna pandraanga
@dhivyamohan5 жыл бұрын
@@papayafruit5703 oh come up... Aryan invation theory has been proven wrong many times... It was thought to us by the British as a part of their divide and rule policy. It's sad that we still learn it and believe it
@blackrose34835 жыл бұрын
மாரி தாஸ் அவர்களே நான் உங்கள் ரசிகன் ஆயிட்டேன்
@Harrisnakul5 жыл бұрын
இன்றைய இளைஞர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய பதிவு..அருமை சகோ.
@RajeshKumar-wu9ng5 жыл бұрын
Yes !
@aravindkr99255 жыл бұрын
முத்ரா கடன் உதவி திட்டத்தில் நானும் பலன் அடைந்தேன்.பிரதமர் மோடி அவர்களுக்கு நண்றி.இந்த திட்டம் இல்லாமல் இருந்தால் கந்துவட்டி க்கு கடன் வாங்கி சிக்கி இருப்பேன்.
@@balasujith8504kzbin.info/www/bejne/rX26qamOhdN7bsk Intha link check pannuga, padivirku kela helpline no um share seiya patullathu
@papayafruit57035 жыл бұрын
Bala Sujith after that start fruit farming or vegetable farming or flower farming or start small industry to clean the waters , or get all the plastic garbage and think what you can do to solve by using that . Lot more is there that you can do for yourself, your country. We can be example state where in - we are clean state - self employed state - eco friendly state - we have MORE clean waters, clean environment and most important WE ARE FARMING STATE WHICH IS GOING TO BE THR FUTURE OF THE WORLD .
@papayafruit57035 жыл бұрын
Bala Sujith evalavo vasathi namma Modiji pannirukaar. He doesn’t show any partiality to religion or to state. He only thinks about improving IndiA. We all should do what we can to help . No to separatists politicians or to religion convertionists. We are all one and we accept all as who they are.
@yuvarajasp76215 жыл бұрын
Hatsoff bro... I completed BE civil but now I am Doing Business - - Well Appreciated to You Brother for Information - - Ithuku aparam a avathu thirunthungada epayum Kai yennthite irukanumaa
@MahendraBabuRajendran5 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா!
@kartt1005 жыл бұрын
happy to see u bro..i am aspiring entrepreneur..
@yuvarajasp76215 жыл бұрын
@@MahendraBabuRajendran Nandri Nanba Nengalum business start Pana enoda valthukal 👍👍 Any Help contact me 8667272377 & Tamil LA type panathuku sryy ipotha kathukitu iruken tamil typing
@yuvarajasp76215 жыл бұрын
@@kartt100 Super Bro Ungaloda business card intha Num 8667272377 send panuga enoda frnds of circle & business customers circle LA mudinja support panren
@allen26515 жыл бұрын
Yuvaraj Bro ... What business you are doing bro ?
@devarajuparthasarathy5 жыл бұрын
Super Ji , Super Ji. Sunday தினத்தந்தி news papaer la 1000 job ierukku.
@chitti375 жыл бұрын
நமது நாட்டின் பொருளாதாரமானது பெரிதுமாக சேவை துறையையே நம்பி உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே அது எப்பொழுது உற்பத்தி துறையை நோக்கி நகர்கிறதோ அப்போது வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்... பள்ளி மற்றும் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை மாற்றி மாணவர்களின் சிறு வயதிலே உற்பத்தி துறை மீதான ஈர்ப்பை அதிகரிக்க வேண்டும், வாய்ப்புகள் பல இருந்தும் அதை சரியாக பயன்படுத்த முடியாத நிலைதான் இன்றய வேலைவாய்ப்பின்மைக்கு மிக முக்கிய காரணமாகும்.
@srinivasraj4335 жыл бұрын
Royal salute to our society lover.
@SivarajA-k9l5 жыл бұрын
மது , கிரிக்கெட் , சினிமா அதுதாங்க நம்ம ஆளுங்கள புடிச்சு ஆட்டி படைச்சுட்டு இருக்குது... இந்த 3 விசயமும் தான் நம்ம மூளைய மழுங்கடிக்குதுனு நினைக்குறேன்
@rbk99155 жыл бұрын
Cinema thaan irukardhuleye mosamanadhu.. Tamil Naatula ithu oru madham maadiri paravittu varudhu.
@antojose22965 жыл бұрын
Only free internet
@papayafruit57035 жыл бұрын
சிவராஜ் A we can stop all this by practicing at home. Then spreading this to our neighbors, friends and family . Try to bring slowly joint family system. There are lot of advantages compared to minimal negatives.
@sudalaikannan84395 жыл бұрын
சிவராஜ் A unmai
@hari25745 жыл бұрын
நிதர்சனமான உண்மைகளுடன் ,தரமான பதிவு👌👌நாம மாறாத வரை இங்கு ஏதும் மாறபோவதில்லை
@DeeCeeD5 жыл бұрын
The Tirupur companies are sourcing Lakhs of Labours from Bihar, Assam, Manipur and Mizoram. Tirupur currently requires 1 Million jobs, but we Tamils dont want to work.
@thedocsr5 жыл бұрын
coz அவன் எவ்ளோ சொன்னாலும் கேட்பான் . அதிகமா வேலை பாப்பான் . ஆனா நம்ம ஆளுங்க கெத்து பாப்பானுங்க . வேலை எல்லாம் கம்மியான சம்பளதுக்கு பாப்பானுங்க ..ஆனா சவுதி போய் மட்டும் ஒட்டக சானி அள்ளுவானுங்க .
@senthil9885 жыл бұрын
Correct sir ஆனால் திருப்பூர் ல அடிமை மாதிரி வேலை வாங்குங்க. 12 மணி நேரம் வேலை ஏதாவது சின்ன தப்பு செஞ்சா கண்டபடி திட்டுவானுக.
@acchamthavir84885 жыл бұрын
Na tirupur tha. Enga company la 8hrs vela, 15k salary tharom ana oru tamil kooda illa... Namma aaluga ana engineer tha aavanuga.. lusu payaluga😪😪
@itissundar5 жыл бұрын
@@acchamthavir8488 company details sollunga bro vacancy vantha sollunga
@srini83995 жыл бұрын
@@acchamthavir8488 bro yenaku oru vela irundha sollunga bro
@srinivasannarasimhan24545 жыл бұрын
You are simply great 🙏🙏🙏
@sathyaraj53865 жыл бұрын
Sema speech sir, real speech, i like your thoughts, truth speech, i follow you sir
@karthi7o75 жыл бұрын
Superb அறிவுக்கண் திறக்க மும்மாரி போன்ற மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி
@sridhars16605 жыл бұрын
அருமையாக சொன்னீங்க அண்ணா
@naveenkumarg56815 жыл бұрын
All Youngster's Followed Maridass Ji
@ganeshsomasundaram73685 жыл бұрын
Maridhas bro good one...
@kirankishore15065 жыл бұрын
Romba nall wait panna intha video kaga
@MohanGovindaraj5 жыл бұрын
Without searching.. To criticize the others ..(super word j)
@waytotruth3075 жыл бұрын
Hi..all Happy Sunday..... today topic super bro
@harikrishnavelus46655 жыл бұрын
all are true words.neenga sonnathu pola tha na ipa nadanthukutu irukae.now i am workin in private company. koodiya seekrathla thaniya industry aaramipaen.thanks for your advice sir
@damodaranv.k43265 жыл бұрын
Friend hat's up you take care u r really great welcome back
@vetriventhan19955 жыл бұрын
Super bro... En veetla intha video potu kamika poran...😍😍😍
@yuvarajasp76215 жыл бұрын
Business start Pana enoda valthukal bro - - MD at DJ Traders
@ramkumarkrishna4125 жыл бұрын
முற்றிலும் உண்மை
@SUDMAA5 жыл бұрын
Superb & inspirational message...
@biju.v.c49035 жыл бұрын
Super Maridhas Sir.. 100% True..
@kavibabu96114 жыл бұрын
Vera lvl thalaivaa... Ma best role model ever💖
@pubg45835 жыл бұрын
Sir your speech is really wonderful. really a good lesson for student, taminadu, and india. Congarts sir you are a great man.
@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று5 жыл бұрын
ரொம்ப நல்ல சொன்னீங்க ஜி. License வாங்குவது எப்படி , Online Sales & Shipping செய்வது எப்படி என்று விளக்க முடியுமா உங்களுக்கு நேரம் இருந்தால் ?
@ஆலயம்தொழுவதுசாலவும்நன்று5 жыл бұрын
நூற்றுக்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் Olympics, Common wealth games, Asian games இல் இருக்கிறது. ஒவ்வொரு விளையாட்டு போட்டிக்கும் ஒரு கிராமத்தையோ , ஊரையே அரசாங்கமே தத்தெடுத்து பயிற்ச்சி கொடுத்து போட்டி இட வைக்க வேண்டும். மது , மாது, மாமிசத்துக்கு அடிமையாய் இருப்பவர்கள் நல்ல திசையில் செலுத்தலாம். வேலை வாய்ப்பும் கிடைக்கும் ..
@drrajmmc5 жыл бұрын
Good work Maridhas. Discuss about what citizens should expect from politicians before voting rather than begging for freebies
@aravindjo85665 жыл бұрын
நம் இளைஞர்களுக்கான புதிய வழிகாட்டிய மாரிதாஸ் அவர்களுக்கு மனம்மார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் கூற ஒவ்வொருவரும் கடமை பட்டிருக்கிறோம்
@SivaKumar-er4jd5 жыл бұрын
அருமை
@vishnube15 жыл бұрын
This guy is amazing when talking about facts with real data .. he should be used in the government to improve the gov programs and schemes using the data ..
@malathyramani24965 жыл бұрын
அருமையான பதிவு.இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான தேடல்.வாழ்த்துக்கள் சார்.உங்களின் சமுதாயத்தின் மீது உள்ள அக்கறை தொடரட்டும். இளம் தலைமுறையினருக்கு நல் வழி காட்டுங்கள் நன்றி.
@rameshvimala43343 жыл бұрын
வணக்கம் மாரிதாஸ் அண்ணா அருமையான பதிவு இக்காலத்து இளைஞர்களின் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அதற்குண்டான முயற்சிகள் எதுவும் எடுப்பதாக இவர்கள் இரண்டு மூன்று முறையிலேயே சோர்ந்து போய் விடுகிறார்கள். Jai hindustan... Bharat mata ki jai🔱🔱
@gokullukog85695 жыл бұрын
Iniyavathu cinema news vitutu employment service nu oru newspaper iruku atha vagi padiga plz
@srikrishnans64895 жыл бұрын
Yes, Employment News, which also gives about what you can study where, both by usual as well as correspondence course, government and UGC recognised courses. One get it by subscribing too.
@badriviswanathan93995 жыл бұрын
Brother, you are amazing man.... GOD BLESS YOU FOR IMPARTING KNOWLEDGE FOR FREE.... THANKS BRO....
@mashmaddy58035 жыл бұрын
Great speech bro.. salute
@sny4225 жыл бұрын
In-depth,precise & true... Keep up the good work Sir !!!
@Rajavvs7565 жыл бұрын
மாரி அண்ணா அவர்களுக்கு மிகச் சிறந்த பதிவு நமது மாநிலத்திற்கும் நமது தேசத்திற்கும் இந்த தருணத்தில் மிக முக்கியமான தேவை உள்ள பதிவு கோடான கோடி நன்றி மாரிதாஸ் அண்ணா அவர்களுக்கு நம் தமிழ் இளைஞர்கள் கண்டிப்பாக இப்பதிவை பார்த்து சிந்தித்து சுய தொழிலை நோக்கி முன்னேற முயற்சி எடுத்து வாழ்வில் மிகப்பெரிய தொழிலதிபராக வர வேண்டும்🙏
@srishyleshr875 жыл бұрын
Boss I'm a MBA graduate and was working with leading construction company for 8 year.... In 2017 I quit and took a mudra loan and successfully running my business.... Guess wat I run a dairy farm with 20 cows...... Life is bliss....
@itssowful5 жыл бұрын
Awesome..simply superb. I like how he says do your own research.
@Sam-ch4jh5 жыл бұрын
Excellent points I used to tell conceptually to many, you are giving with quantitative data. Kindly add English sub title, this should reach all over India
@senthilkumar73415 жыл бұрын
நல்ல பதிவு.......
@Ashokkumar-nm7bv5 жыл бұрын
தினந்தோறும் திரும்ப திரும்ப பார்கிறேன் அண்ணா.. அத்தனை நேர்த்திய விளக்கம்..
@udhayakumar10415 жыл бұрын
Masss speech I'm Completed Bsc computer science I'm doing now power loom dhoti manufacturing business Next doing foreign trade Good published video maridhas bro
@DeeCeeD5 жыл бұрын
In Tirupur single needle Tailor weekly salary is Rs.6000 to 8000. That is Rs.24000 min.. Most Tamils Dont want to work as tailors because they feel it's a inferior job and hence they are ready to even settle for a mere 10k to 15K in cities like Chennai. This is primary due to the fact of less awareness.
@santhoshrx5004 жыл бұрын
Dinesh Chakaravarthy D correct but why we choose the professional course.its depends upon the professional work
@Sasikumar-ht2yi5 жыл бұрын
God bless u Anna u r genuinely amazing...Thank u so much We the people always appreciate the good work by the truly good people..Congrats..
@jagadeeshsivamani365 жыл бұрын
Inspired video sir. Thanks
@es.mahendiranmaahi97875 жыл бұрын
You speech Excellent sir & reveal for good information
@aaaceamerican5 жыл бұрын
good
@kasthurisrinivasan.l75625 жыл бұрын
Well explained sir... I'm inspired more by your speech...thank you...
@ramchandrashunmuga8085 жыл бұрын
Sir you are well and truly person I appreciate your support for namo
@suryabilla68245 жыл бұрын
அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு. நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து share செய்யவும்.
Sago ..... Neenga pesuratha enakku suthama pudikkaathu .. Aaana ..intha explanation is really true..I accept..... So government schemes aaa explain paniyea naraiya video podunga ... I'll be much better than previous videos
@krishnan62454 жыл бұрын
Namma pasanga fresher ra irukapave 8 hours than work, minimum 15k salary, 2 days weekly leave expect panranga....epdi ji unemployment illama pokum....12 hrs job, 12 k salary , 6 days work ithuthan current situation
@siddarthsubramanian87755 жыл бұрын
Verithanam...thalaivaaa.....Vera level
@vishva55514 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@GopiN1235 жыл бұрын
Superb bro.
@mugeshraj89123 жыл бұрын
13:18 nethi adi🔥🔥
@rajeshwayoflife5 жыл бұрын
Awesome awesome... I didn't have any knowledge about business but if I could have watched this video 12 years back I could have searched for something related to small scale business... No excuse start learning from now... This is my goal...
@lkrenault6335 жыл бұрын
kzbin.info/www/bejne/rX26qamOhdN7bsk Intha link check pannuga, padivirku kela helpline no um share seiya patullathu
There is no knowledge based education system in India.It is something like mucking and vomiting in the answer sheet.It is only happening till now.they want More.They want practical knowledge,practical skills,they want that much knowledgeable faculties.we first change the education system as a standard one comparing to foreign countries.Then we have a best topic about unemployment in India.Indian peoples are not that much weaker.They have good knowledge.
@TrueIndian02065 жыл бұрын
Changing the education system is not that easy. It will sure take years. As he said we are all connected to internet, let's try our best. As for as I know there are many company's developed in the past few years soap , hair oil, sidha medicine ect. Let's start and do our best. School doesn't teach us how to make soap but easily you can by machines and learn techniques in the internet.
@RamKumar-rz1nr5 жыл бұрын
Super sir....
@eswaric15264 жыл бұрын
Really nice inputs from small scale business ppl.. Thank you sir...
@malathykrithigaivasan37405 жыл бұрын
Super super super bro. Chance less. No words to praise.
@nagarajnagaraj45905 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள்
@kamalmsc9965 жыл бұрын
சார் நீங்க சொல்றது பாதி உடல் உழைப்பும் சேர்ந்து இருக்கு எங்க இங்க இருக்கிற பசங்க ஒக்காந்து சிந்தித்தாலே போதும் நல்லது எது கெட்டது எது என்று உட்கார்ந்து சிந்திக்க கூட மாட்டேன்றாங்க இவங்க எங்க உழைக்க போறாங்க நீங்க சொல்ற மாதிரி கடவுளே வந்தாலும் கஷ்டம்தான் உங்கள் முயற்சி நல்ல முயற்சி subscriber ஆகிய நாம் இந்த வீடியோவை ஷேர் செய்து அனைவரிடமும் கொண்டு சேர்த்து வரும் தலைமுறையை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செய்வோமாக
@oursamayal30795 жыл бұрын
If want to know about politic s extra don't watch TV news Please watch his vedio.very clear.to understand .God bless u
@venkatesanmvenkey3825 жыл бұрын
100/currect your explanation
@Itz_me_priyan4 жыл бұрын
Brilliant speech
@sk88915 жыл бұрын
Yenna manusan ya nee amazing speech
@rajuamet5 жыл бұрын
Well said sir. Very informative. I always wanted to start a business from my school days. It's been 10+ years, but didn't even tried to start a business because of the mindset - job security. This video is a very good eye opener. Thank you for this video sir.
@annamalaig50345 жыл бұрын
நல்ல தகவல்
@centurycud5 жыл бұрын
Excellent
@jeyakumarjkb12835 жыл бұрын
Naa keta que ku solitinga annna ...thank u...
@gokulneov5 жыл бұрын
Neenga sonna yedhuvum memes la paakala, so naan namba maaten. -Dumil Poralis
@karthi7o75 жыл бұрын
Neenga solrathum unma than 😉😆😆
@amirdhasv32015 жыл бұрын
Super sir. You are doing a great service. I have started listening to your vedios recently.. Really great and informative
@sampathkuppusamy92475 жыл бұрын
Dear Maridhas,pl arrange to provide all ur speeches by c.d.s,this will help people like me to know the truth and to give other well wishers get understanding the truth.
@SowmyaN-ts8in5 жыл бұрын
Awwwwww.. Vadivelu style. :) Btw, well said Anna! Our TN people source of knowledge is meme, whatsapp, Facebook. They don't know what are the proper " authentic sources" available and neither interested in knowing
@gokulrajd11345 жыл бұрын
Nalla pathivu nanba. Innaila irrundhu Nan unga fan bro.😘😘😘
@krishansima41845 жыл бұрын
I'm Malaysian. Naan oru hindu tamilan. Nam tamilargaluku Aalumai thiran kuraivu Malaysia Chainis people's Kitthe Namba Nikka mudiyaathu Kadumai yaana ulaipaaligal Namba yinathil sabakedu
@vegokumar5 жыл бұрын
மரியதாஸ் எப்போதும் தெளிவான உண்மையை பேசுகிறார்
@karthikkarn89695 жыл бұрын
simply like .......
@Manoj-il8sk5 жыл бұрын
ஒரு நிறுவனத்தால் எத்தனை நாட்கள் நிரந்தர பணியை ஒரு பணியாளருக்கு தந்துவிட முடியும். தற்காலிக பணிகள் உள்ள நிறுவனங்கள் தானே இயங்கி கொண்டிருக்கின்றன. அவர்கள் எங்கே ஓடிக்கொண்டிருப்பார்கள்????? அவர்களுக்கு கல்யாணம், குழந்தை என்று வந்துவிட்டால் சொந்த ஊரை விட்டு எங்கே ஓடுவார்கள்???? எத்தனை நாட்கள் அவரால் கஷ்ட ப் பட முடியும். ஒரு 40 வயதிற்கு மேல் நிரந்தர பணி ஒரு தனி நபருக்கு தேவை. அப்பையும் அவர் ஓடிக்கொண்டு, அவருக்கு சேராத உணவை சாப்பிட்டு நோயை உருவாக்கி, அதற்க்கு அவர் சொந்த ஊரில் எதவுது ஒரு தொழில் செய்து கூட பிழைத்து கொள்ளலாம். எல்லோரையும் மக்கள் எல்லோரையும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அத்தனை பேரும் அலைந்தால் முடியுமா???? இப்பொழுது இருக்க கூடிய சூழ்நிலையில் பொறியியல் படிப்பது, கலை அறிவியல் படிப்பது எல்லாமே கடைசிக்கு பேருக்கு பின்னால் ஒரு பட்டம் போட்டு கொள்ள தான் பயன்படும். இன்று எல்லோரும் அது கிடைத்தால் போதும் என்கிறார்கள். எதாவுது தெரிந்து கொல்லவாவுது இன்று கல்வி இருந்தால் போதுமானது என்றால் பரவாயில்லை.நீருக்கும்,சோறுக்கும் உலக போர் வரும் என்கிறார்கள். முதலில் அதை சரிசெய்ய வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஒரு பொழுது நேர வேலையாகவாவுது விவசாயத்தை கையில் எடுக்க வேண்டும். கடைசிக்கு விவசாயத்தை பற்றிய ஓரளவு புரிதல் கூட போதுமானது. விவசாயம், கால்நடை, மீனவர் பாதுகாப்பு, காடுகள் பாதுகாப்பு, நில வளம் பாதுகாப்பு, நீர் வளம் பாதுகாப்பு, குப்பை மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, மின்னணு குப்பைகள் மேலாண்மை, உணவு பாதுகாப்பு இதற்க்கு இளைஞர்கள் முக்கியத்துவம் கண்டு இதை பற்றிய ஒரு புரிதல் அனைவரிடமும் வேண்டும். அப்பொழுது தான் இந்த நாடு மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கண்ட நாடாக மாறும். அன்று இந்தியாவின் வல்லரசு கனவை நெனவாக்க முடியும்.
@saravanan81315 жыл бұрын
மிக அருமை அண்ணா
@lingam-ln6xs5 жыл бұрын
video super Sara love you watching continue sir yes sir
@wilsonsylvester72305 жыл бұрын
Thanks for adding subtitles.
@SKEER_Tinytakes5 жыл бұрын
great!
@legendenterprises55885 жыл бұрын
I too Got Loan UYEGP on this BJP Govt. Before I tried Plenty of Times. They Rejected me for No Security ( No Colloatral) .. Now Modi Govt removed that . Now i Got New Video Camera.. Thanks to Modi Ji.. Jaihind
@dilliforu97615 жыл бұрын
Excellent bro hats of to u
@Kmno4-with-oxygen5 жыл бұрын
Nice explanation sir👌🏻👌🏻👌🏻
@seenu200819825 жыл бұрын
well said, it is 100% correct.
@umaramesh97925 жыл бұрын
Fantastic, marvelous and correct speech sir...ungala madiri oru 100 per ide madhiri youths konjo soniggana. Nama nadu urupadum...thank you sir.
@hariprasadharidas88685 жыл бұрын
Vanakam maridhas sir your great sir very good message modi ji is best pm 🙏🙏🙏🙏🙏
@shivakumaruh33765 жыл бұрын
Nandri for this topic it made me to think of entrepreneur
@lkrenault6335 жыл бұрын
kzbin.info/www/bejne/rX26qamOhdN7bsk Intha link check pannuga, padivirku kela helpline no um share seiya patullathu