நாம் ஒன்று நினைத்தால் அவர் ஒன்று செய்கிறார் எல்லாம் நன்மைக்கு தான் என விசுவாசிக்கின்ரோம்.., விசுவசிப்போம்... அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.