மனைவியுடன் சேர்ந்து மாவுளா மீனை கொழம்பு வச்சு பொரிச்சு குடும்பத்துடன் சாப்பிட போறோம்

  Рет қаралды 267,403

உங்கள் மீனவன் மூக்கையூர்

Жыл бұрын

மனைவியுடன் சேர்ந்து மாவுளா மீனை கொழம்பு வச்சு பொரிச்சு குடும்பத்துடன் சாப்பிட போறோம்

Пікірлер: 247
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
இதுவல்லவோ அன்பான மீனவ குடும்ப காணொளி.. இதுபோன்ற சகோதரியுடனான காணொளி யை அதிகம் எதிர் பார்க்கிறேன் தம்பி..!! எங்கள் வீட்டில் எப்போதாவது முன்பு சகோதரி வைத்த இது போன்ற குழம்பு வைப்பேன்..!!😋 உங்களின் கூட்டு குடும்பம் எனக்கு மிகவும் பிடிக்கும் பா.. அதுவும் சகோதரியை மிகவும் பிடிக்கும்.!!🤗❤ மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னுடைய கருத்து பதிவிடுகிறேன்..!!👍
@rkremoits
@rkremoits Жыл бұрын
பணம் வந்த பிறகும் எளிமையாக இருக்கும் மனிதர்கள் ❤
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 Жыл бұрын
அன்பான மனைவி அழகான துணைவி அமைத்தால் பேரு இன்பமே.......❤️❤️❤️
@itsmujahir
@itsmujahir Жыл бұрын
எந்த ஒரு பந்தா இல்லாமல் ஒரு எளிய முறையில் அழகான பேச்சு கணவன் மனைவிக்குள் இருக்கும் புரிதல் அனைத்தும் மிக அருமை இலங்கையிலிருந்து உங்களுடைய தீவிர ரசிகன்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan Жыл бұрын
சூப்பர் அண்ணா 😍🥰😍🥰
@villagesingermahi4048
@villagesingermahi4048 Жыл бұрын
உங்கள் மீனவன் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி அண்ணா.
@villagesingermahi4048
@villagesingermahi4048 Жыл бұрын
அருமை அண்ணா..இப்படி தான் மனைவி அமைய வேண்டும்.நான் இப்போது ராமேஸ்வரத்தில் உள்ளேண்.வரும்போது உங்கள் நினைவோடு சாயல் குடியை கடந்து வந்தேன். உங்கலை சந்திக்க ஒரு நாள் வருவேன். நன்றி அண்ணா.
@user-gv7gx8rf1k
@user-gv7gx8rf1k Жыл бұрын
இது போன்ற நெறய வீடியோ போடுங்க அண்ணா நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@christeenanthonipillai4978
@christeenanthonipillai4978 Жыл бұрын
கண்டிப்பா வாரத்தில ஒரு நாள் இப்படிப்பட்ட வீடியோ போடுங்க தம்பி, விரும்பி பார்ப்போம். ( from Canada 🇨🇦 😊)
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Жыл бұрын
வாரம் ஒரு முறை சமையல் வீடியோ போடுங்கள் பார்க்கலாம்
@sathesclouds
@sathesclouds Жыл бұрын
தம்பி வணக்கம் 🙏🙏 எப்பொழுதும் இதே மகிழ்ச்சியுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் 🙏வாரம் ஒரு முறை இதே மாதிரி சமையல் வீடியோ போடுங்கள் தம்பி👍👌👌
@anjaliananthan2423
@anjaliananthan2423 Жыл бұрын
சுவையான உணவு! ஈழத்திலிருந்து அஞ்சலி!
@Ms.pattikadu1212
@Ms.pattikadu1212 Жыл бұрын
நீங்கள் இருவரும் பேசிக்கொள்வது அருமையாக உள்ளது அண்ணா நானும் KZbin channel வைத்துள்ளேன் விரைவில் உங்களை சந்திப்பேன்
@jothijothi1128
@jothijothi1128 Жыл бұрын
அண்ணா கண்டிப்பா வீடியோ போடுகனே அருமையா இருக்கு அக்கா உண்மையாவே நல்ல குணம் ❤வாழ்க வளமுடன் 👍🏻👍🏻👍🏻
@crmahadevan-oj8vg
@crmahadevan-oj8vg Жыл бұрын
உங்கள் இருவரின் சமையல் வீடியோவை பார்த்து எனக்கு சிரிப்பு தாங்கல🤣😂🤣😂😁
@jayajohn4469
@jayajohn4469 Жыл бұрын
அன்பு தம்பிக்கு தங்கைக்கு வாழ்த்துக்கள் இருவரும் சேர்ந்து சமையல் செய்ய போது அருமையா சந்தோஷம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் ⛪🌹🌹🌹
@SumathiSumathi-wk2ky
@SumathiSumathi-wk2ky Жыл бұрын
கேஸ் அடுப்பில் வைத்துசோறு வடிக்காதீங்க,பாத்திரம் வழுக்கி கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உள்ளதால் எப்போதுமே கீழே இறக்கி, அதாவது தரையில் தோதான இடத்தில் வைத்து வடிப்பது பாதுகாப்பு.
@kvaparnasri3121
@kvaparnasri3121 Жыл бұрын
கண்டிப்பா அடுத்து சமையல் விடியோ போடுங்க அண்ணா
@ketheshketheshwaran8898
@ketheshketheshwaran8898 Жыл бұрын
தொடர்ந்து மணைவியுடன் சமயல் வீடியோ போடுங்க 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@Premapalaniandavar
@Premapalaniandavar Жыл бұрын
நல்ல அன்பான அமைதியான மனைவி தம்பி உங்களுக்கு.உங்கள் commentary super எப்போதும். வீட்டில் அறைக்கும் மசாலா தூள் தான் நல்லது. மீன் பிடி படகில் சமைக்க இந்த தூளை பயன்படுத்துங்கள். avoiding packet masala powder. இருவருடைய நல்ல மனம் நல்ல எண்ணங்கள் மேலும் உங்களை உயர்த்தும்.குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள்.வாழ்க வளமுடன் 💐🙌🙌👍🙏💖🤗
@HAKKEEM786
@HAKKEEM786 Жыл бұрын
Bro உங்க நல்ல மனசுக்கு நீண்ட காலம் உங்க குடும்பத்துடன் வாழ வேண்டும்
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 Жыл бұрын
உங்கள் மீனவன் வீட்டுச் சமையல் அருமை
@kalpanakanda2922
@kalpanakanda2922 Жыл бұрын
உங்கள் தனிக் குடும்ப சமையல் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்த்துகள்
@nirmalamohan1873
@nirmalamohan1873 Жыл бұрын
மனைவி பேசுவது அழகாக இருக்கு 😁😁😁
@kalaiarasan6008
@kalaiarasan6008 Жыл бұрын
Tq aunty
@vktechvinoth9650
@vktechvinoth9650 Жыл бұрын
மண் சட்டி மாவுலா குழம்பு வடி கஞ்சி சாதம் பொறிச்ச மாவுலா இப்பவே நாவில் நீர் சுரக்குதே இதோடு இரால் தொக்கு இருந்தா ஆகா ஆகா அற்புதம் நன்றி நண்பா
@priyankakarthikeyan7989
@priyankakarthikeyan7989 Жыл бұрын
Very happy to see u both like this....... And do more videos like this..... 🧡🧡🧡
@rajan9088
@rajan9088 Жыл бұрын
அன்பு மனைவி மட்டுமல்ல. அதிர்ஷ்ட மனைவி.
@archanaramesh5225
@archanaramesh5225 Жыл бұрын
All blessings to you and your family. மிக அருமை 😊
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
சூப்பர் அண்ணா அழகான குடும்பம் வாழ்க வளமுடன் 💯 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@babysuntharambabysuntharam
@babysuntharambabysuntharam Жыл бұрын
நீங்க கடல்ல. சாப்பிடுர பழைய சாப்பாடு எங்களுக்கு ரொம்பபிடிக்கும்😋அண்ணா
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.🦈🐟🐳🐬🐋🐠🦈
@sultanalavudeen1861
@sultanalavudeen1861 Жыл бұрын
அன்பான குடும்பம் அண்ணா அண்ணி சமையல்சூப்பர்வாவ்
@vanithamadhusenthil4056
@vanithamadhusenthil4056 Жыл бұрын
இப்படியே போடுங்க அண்ணே நல்லா இருக்கு
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Vera level video nanba Kingston happy to see Ur family very nice cooking video sister Jasleen 😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
@ezhumalaimani1481
@ezhumalaimani1481 Жыл бұрын
அண்ணா அருமையான குடும்பம் அண்ணா பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா
@vishvaa710
@vishvaa710 Жыл бұрын
Samaiyal super daily epadiye videio podunga Anna✨✨✨✨🎊🎉😍👌👌👌
@rajasekark7356
@rajasekark7356 Жыл бұрын
சூப்பர் நண்பா இதேபோல் அடிக்கடி வீடியோ போடுங்க வாழ்த்துக்கள் 👌👍
@yazhinirk5752
@yazhinirk5752 Жыл бұрын
Neenga rendu perum Tom n Jerry maari irukardhu alaga iruku paaka
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@bhavyaa1132
@bhavyaa1132 Жыл бұрын
Super recipe and super family ❤🙏🏽
@jjjbrothers8452
@jjjbrothers8452 Жыл бұрын
Super video semmah Jesklin👌
@singlemomcookingchannel3792
@singlemomcookingchannel3792 Жыл бұрын
God bless you all ❤️🇲🇾
@Kavins-viyugam
@Kavins-viyugam Жыл бұрын
மண் சட்டியை எப்படி மண் வாடை வராமல் இருக்க ஒரு video போடுங்கள்.
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Arumayana samayal super thambi👌 Valga valamudan 💐
@vishvaa710
@vishvaa710 Жыл бұрын
Meen masala recipe podunga Anna,💖✨✨✨👌👌👌👌👌👌💥
@charlessoundarajan6658
@charlessoundarajan6658 Жыл бұрын
வணக்கம் அண்ணா. மிகவும் சிறப்பு
@Jeyakumar.1
@Jeyakumar.1 Жыл бұрын
வணக்கம் அண்ணா.ரெம்பா அருமை
@prabavathikumar8025
@prabavathikumar8025 Жыл бұрын
அருமை சகோதர வாழ்த்துக்கள்
@dmiserv2093
@dmiserv2093 Жыл бұрын
💯 satisfactory video👌 Little girl so cute 🥰
@sukumarsukumar5471
@sukumarsukumar5471 Жыл бұрын
Jesklin sister thinamum video potunga
@kaleeswarimurugesan4111
@kaleeswarimurugesan4111 Жыл бұрын
God bless you both
@anandarunak4850
@anandarunak4850 Жыл бұрын
சூப்பர் குடும்பம் நல்ல மீன் சமையல் இந்த மீன் எனக்கும் பிடிக்கும் இந்த வீடியோ க்கு நன்றி
@vimalrajs7232
@vimalrajs7232 Жыл бұрын
Super........ Put this type of cooking videos more bro..........👋
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
அழகான பிள்ளைகள்
@Papiskitchen
@Papiskitchen Жыл бұрын
Jeslin enaku romba pidikum ungala
@jasminabbas1346
@jasminabbas1346 Жыл бұрын
Anna trichy district thuraiyur talukavula fresh kadal meen illana Inga kidaikkiradhu ellam Vera vali illama vangi sappidurom
@saranyarismi
@saranyarismi Жыл бұрын
Karur la unga branch poi meen vankunen bro super aha irunthuchu brother
@shameerbabu236
@shameerbabu236 Жыл бұрын
Nanba rompa arumai
@vinispuppys2977
@vinispuppys2977 Жыл бұрын
Nanga kanyakumari thaanya, daily intha meenu sapuduvom
@Unicorn-yz1bq
@Unicorn-yz1bq Жыл бұрын
Last ah en Chella ponnuga konjitu ooti vidra alaga pathen. Kannu patruchu ungaluku. Suthi podunga. Enga appavum ipdi dan seyvaru. Appana appa dan. Super family super kulambu Anna.
@murugananthan.n4786
@murugananthan.n4786 Жыл бұрын
I love your video I like your family Like brother and family Be happy your Congratulations
@balachandars4721
@balachandars4721 Жыл бұрын
Bro super family super sister super family👏👏👌👌👌👨‍👩‍👦‍👦👑👑👑👑💐🌹🥀🌺🌺
@lilymj2358
@lilymj2358 Жыл бұрын
Ellaavarum nalla irunga.
@karthikeyanu2717
@karthikeyanu2717 Жыл бұрын
சூப்பர் நண்பா மிகவும் அழகான வீடியோ இந்த மாதிரி விடியோ போடுங்க நண்பா இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰😋😋
@Divakarkalai
@Divakarkalai Жыл бұрын
அருமை👍👍👌👌
@kanijoy4398
@kanijoy4398 Жыл бұрын
Ipdi paka than Anna super a iruku😍
@manikanta3591
@manikanta3591 Жыл бұрын
வாழ்த்துக்கள் bro. By sami Jamin salvarpatti, Sivakasi
@knoweverything4nothing692
@knoweverything4nothing692 Жыл бұрын
Anna ney....mavula karuvadu cook panrathu eppudi nu oru video poduga bro
@arumugamrajaraman5845
@arumugamrajaraman5845 Жыл бұрын
Super Anne akka good family god bless you
@ManiKandan-bd3ix
@ManiKandan-bd3ix Жыл бұрын
Anna anni super samayal
@raghavasasi6662
@raghavasasi6662 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே.... யதார்த்தமான நண்பரின் குடும்பத்தினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். தங்களிடம் மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.. நன்றி
@bharathkumar4610
@bharathkumar4610 Жыл бұрын
Bro supar Fish 🦈🦈
@balaviewss1345
@balaviewss1345 Жыл бұрын
❣️❣️❣️ romba naal kalichi ippadi oru vedio pottathukku nandri ❤❤❤🥰🥰🥰 akka pesurathu migavum arumaiyaga ullathu avangaloda varthai ucharippu romba pidichirirukku 🥰🥰🥰 ✝️✝️✝️ kadavul indru pol endrum sonthosamana valkaiyai ungal kudumbathirkum & intha channel subscribers kum kodukkanum ✝️✝️✝️✝️❣️❣️❣️❣️
@canadianyarlsamayal
@canadianyarlsamayal Жыл бұрын
Hi அண்ணா! Good to see you both!
@narayananmoorthy8375
@narayananmoorthy8375 Жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பா கிங்ஸ்டன்
@ShabanaKhan-rh4sf
@ShabanaKhan-rh4sf Жыл бұрын
Super jeslin, bro ini unga wife kuta senthe video podunga
@jebarani1320
@jebarani1320 3 ай бұрын
கிங்ஸ்டன் நீ பேத்தைன்ணு கூப்பிடுறே அதில் தான் அன்பு நிறைந்துள்ளது காரணம் நான் என் மனைவி இறையடி சேரும் வரை குண்டம்மை ன்ணு தான் கூப்பிடுவேன்
@Nadiyasgghhdagarkjbho
@Nadiyasgghhdagarkjbho Жыл бұрын
Hi bro can you tell us ratio of ungal meenavan veetu masala from Bangalore. Beautiful couple
@maridasperumal2871
@maridasperumal2871 Жыл бұрын
தொடர்ந்து இந்தமாதிரி காணொலி போடுங்கள் நண்பா மீன் சமைச்சி கூப்பிடுங்கள்
@barathidhasanbarathidhasan3713
@barathidhasanbarathidhasan3713 Жыл бұрын
அருமை அண்ணன்❤💥🔥
@maheswarik3062
@maheswarik3062 Жыл бұрын
God bless you brother
@kalaiselvisomusundaram2088
@kalaiselvisomusundaram2088 Жыл бұрын
God bless u anna anni
@rajaauto1831
@rajaauto1831 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sathiyaarumugam4583
@sathiyaarumugam4583 Жыл бұрын
கருப்பு கிழங்க மீன் சொல்லுவாங்க பாண்டிச்சேரியில.
@ajaybala4864
@ajaybala4864 Жыл бұрын
Super bro vera level couple bro 👌👍
@sekharpitchainayagam9526
@sekharpitchainayagam9526 Жыл бұрын
அது மூக்கையூர் இல்ல அது பெரம்பூர் சீனிவாசா வாசல் மணக்கும் ஊர்😁
@itsmujahir
@itsmujahir Жыл бұрын
தமிழனுக்கு நிகர் தமிழனே
@n.sasikumarn.sasikumar7952
@n.sasikumarn.sasikumar7952 Жыл бұрын
அருமை நண்பா சூப்பர்
@sridharan4196
@sridharan4196 Жыл бұрын
Vanakam 🙏 annan
@magicalstars1562
@magicalstars1562 Жыл бұрын
👍 😊 💐
@maduraitosingaporecookingchann
@maduraitosingaporecookingchann Жыл бұрын
அண்ணன் பாடலை கானவில்லை மற்றபடி video அருமை🙏🙏 சித்ரா சிங்கப்பூர்
@dharmadurai1318
@dharmadurai1318 Жыл бұрын
Anna ❤️ valdhukkal
@UNGALvillagponnu
@UNGALvillagponnu Жыл бұрын
Anna... super.👌👌👌
@adaikalaprabu7758
@adaikalaprabu7758 Жыл бұрын
Ithu Sheela meanunu solluvanga trichy
@manjulamanju7909
@manjulamanju7909 Жыл бұрын
சூப்பர் 😍😍அண்ணா ❤️❤️😋😋💃💃
@ksingaravelan1815
@ksingaravelan1815 Жыл бұрын
King of sea Pandiyan
@SivaKumar-vs3ij
@SivaKumar-vs3ij Жыл бұрын
Hi brother how are you to all ungal meenavan
@Rockyvlog4647
@Rockyvlog4647 Жыл бұрын
Super brother 💐
@rubiya7945
@rubiya7945 Жыл бұрын
அண்ணா எங்க ஊர்ல சீலா மீன் என்று சொல்லுவாங்க
@krakfjunction7397
@krakfjunction7397 Жыл бұрын
Yes family imported bro
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,3 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 1,7 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,3 МЛН