ஒரு சந்தோசமான வீடியோ பார்த்த மகிழ்ச்சி எடிட்டர் இல்லாத வீடியோ ஒரு அழகு
@gopigopi21844 жыл бұрын
U
@podafool16604 жыл бұрын
Edit ellama entha videoum poda mudiyathu
@meenaganesh63524 жыл бұрын
தாலிப்பு வாடை இங்க அடிக்குது
@Sajupk-uq4wk4 жыл бұрын
Ungal meenavan ungal no
@alishraja29544 жыл бұрын
இப்படி தான் எங்கள் குடும்பம் ஒரு காலத்தில் மிகவும் சந்தோசமாக இருந்தது.எதுக்கு சொல்லுறேனா நானும் ஒரு மீனவ குடும்பத்த சோ்ந்தவள்.அண்ணா நீங்க உங்க குழந்தைக்கு ஊட்டும் போது எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருது இப்ப எங்க அப்பா எங்க கூட இல்லை.இப்படி தான் எங்களுக்கு அப்பா மீனை எடுத்து தருவாங்க.ஆண எங்க அப்பா கொடுத்த அந்த சந்தோசத்த எவராலும் எனக்கு தர முடியாது.அண்ணா நீங்க உங்க பிள்ளைங்க கூட ரொம்ப சந்தோசமாக இருக்க நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிரேன்.
@admirable29714 жыл бұрын
Husband wife conversation while cooking was great 😄
@rameshhope88654 жыл бұрын
அழகான மழலை செல்வங்கள் நண்பரே நீங்கள் நன்றாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்🙏🙏🙏
@vickipararasasingham71654 жыл бұрын
வீட்டுல செய்யுர சமையல் கூடவே உங்கள் குடும்பத்தை காண மகிழ்ச்சியாக உள்ளது bro
@sfvlog34813 жыл бұрын
மதனமீன்.. பல மொழிகளில் இதுவும் ஒன்று நான் சிறுவயதில் இருக்கும் போது பெரியவர்கள் சொன்னது... மதன மீன் டேஸ்ட் 👍👌 இருக்கும்
@YummySpicyTamilKitchen4 жыл бұрын
ஆமாம் சகோதரரே இந்த மீன் மிகவும் சுவையாக 👌👌👌 இருக்கும் 👍👍👍
@thilagasai97184 жыл бұрын
Velodrome to pm cm
@cr7gam3r834 жыл бұрын
English la ithoda peru enna...
@திமுருபுடிச்சசிங்கம்4 жыл бұрын
நம்ம ஊர் கீழக்கரை சமையல் மாதிரி இருக்கு 😍😍😍
@shahilhassan59874 жыл бұрын
15:25 that papa reaction 😅😅😅😍😍😍😍must see that
@nalaikuennasamayal98004 жыл бұрын
yes சகோ
@poovalingampoovalingam39274 жыл бұрын
அண்ணா நாங்கள் சவுதியில் இருக்கும் ஆனால் வீடியோ பார்த்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி வீட்டில் இருக்கும் போல் தோன்றுகிறது நானும் முதுகுளத்தூர் பக்கத்தில் தான்
@gopik13184 жыл бұрын
அருமையான வீடியோ பதிவு. ஒரு நாள் உங்களுடன் அமர்ந்து சாப்பிட ஆசை சகோதரரே.
@mohansathiya76194 жыл бұрын
Thambi unga recipe rmbaa Nala irukku..... Nagai la fresh ah Nala fish enga vangalamm....
@இதுஎங்கள்ஊரு4 жыл бұрын
சூப்பரோ சூப்பர் அசத்துறிங்க வாழ்த்துக்கள்
@logalamu4 жыл бұрын
வாழ்க நீங்கள். உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே...
@sakthivelmusiri78184 жыл бұрын
அன்னே உங்கள் பதிவு சிறப்பு உங்கள் குடும்ப குழந்தைகளுடன் சமைத்து சேர்ந்து சாப்பிடுவது சொர்கம் இதற்கு உலகத்தில் ஈடு இணை ஏதும் இல்லை வாழ்க வளர்க வாழ்த்துக்கள் இப்படிக்கு உங்கள் Subscribers முசிறி திருச்சி மாவட்டம்
@elizabethrani30494 жыл бұрын
பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு .மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@johnandrew86364 жыл бұрын
வீடு புகுந்திட வேண்டியது தான். 👍👍👍🏆🏆🏆
@priyankabenitto93554 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌அண்ணா உண்மை தான் தலை ல இருக்க டேஸ்ட் வால் பகுதிலாம் வராது நானும் First தலை சாப்பிட மாட்டேன் அப்பரம் சாப்டுட்டு இப்ப வரைக்கும் மீன் வாங்குனா தலை தா சாப்பிடுவேன்........சியான்ரா குட்டி அழகி .........மீன் fryக்கு புளி தண்ணி கெட்டியா கரைச்சி சேர்த்து பாருங்க செம்மையா இருக்கும் கூடவே மிளகு பொடி சேர்த்துக்கோங்க வெறும் தண்ணி ஊத்தாதிங்க அண்ணி........
@manikandann8482 жыл бұрын
நீங்க சமையல் செய்யும் போது இங்க மனக்குது சூப்பர்
@rajeevsree89584 жыл бұрын
சூப்பர் அருமை அக்கா சமையல் எப்பவுமே சூப்பர் தான் சூப்பர் இன்னும் நல்ல சமைச்சு நல்ல வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்
@karthiknandhakarthik24794 жыл бұрын
சோறு மட்டும் வாங்க மாட்டாங்க மீன் குடுங்க வாங்குவாங்க சூப்பர் அண்ணா குட்டி பசங்க சூப்பர் ... மீன் குழம்பு அருமை
@rojamurugan53804 жыл бұрын
அண்ணா அருமை எங்க அண்ணி ரொம்ப அருமையா சமைப்பாங்க போல அண்ணாவுக்கு கடல் பத்தி மட்டும் தான் பேச தெரியும்னு நினைச்சேன் ஆனா அருமையா பாடவும் தெரியும்னு இன்னிக்கு தான் தெரியுது சூப்பர் அண்ணா பாப்பாவுக்கு குடுக்கும் போது பாத்து தாங்க அண்ணா 🤤🤤🤤👍👍👍👍🙂💐
@y7primehuawei3144 жыл бұрын
👌👌👏👏ஆனந்தமான மற்றும் ஆரோக்கியமான குடும்பம்,கண்ணுபட போகுதும்மா சுத்தி போடுங்கள் நன்றி
@mani42414 жыл бұрын
14:10 அந்த மீன் பொறிச்ச தோசைக்கல்ல ஒரு கை சோறு போட்டு சாப்டா... அதான் சொர்க்கம்🤤🔥💯✔️ (அன்னே குழம்பு வாசம் மதுரைக்கு வருது...👌)
@braja2434 жыл бұрын
Unmai thanya
@selviveerapandi31834 жыл бұрын
Super
@bismibareera14754 жыл бұрын
Samma
@nalaikuennasamayal98004 жыл бұрын
நண்பா நீங்க வேற லெவல்
@l.k.a.27324 жыл бұрын
நம்ம பயலா இருப்பான் போல
@govindarajushivakumar13244 жыл бұрын
Pinnadi Oru kutty paapa mee mee, mee meenu solura sattham miga arumai... 💜😍
@maridass95374 жыл бұрын
சமையல் வீடியோ சூப்பர இருக்கு அண்ணா இதேமாதிரி செஞ்சி குடுங்க எங்களுக்கு வாசனை கோவைக்கு வருது
மீன்கார அண்ணே.. என் சொந்த வித்துட்டு இப்போ பஸ் எறிட்டேன் ...குழம்பு ரெடிய பண்ணி வையுங்க ..👍
@nalaikuennasamayal98004 жыл бұрын
நண்பா நீங்க வேற லெவல்
@sakthikitchen8794 жыл бұрын
அவர தான குழம்பு வச்சி வைக்க சொன்ன, பின்ன நீ எதுக்கு சொத்த வித் த?.
@khk19844 жыл бұрын
@@sakthikitchen879 sema qus
@sudhatalks90563 жыл бұрын
@@sakthikitchen879 😂😂😂😂
@hariharan37464 жыл бұрын
Anna chothai vithavathu intha meenai samaithu sapitanum. Super vasanum. Anni cheiyum meen kuzhambu very super. Different style fish kuzhambu. Whit pappa very cute
@jeesantony49004 жыл бұрын
அண்ணா வீடியே அருமை. வீட்டில் இருப்பது போன்ற சந்தோசம்
@UmaUma-cu1eq4 жыл бұрын
Nature ஆடம்பரம் இல்லாத இயற்கையானா வாழ்க்கை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@epicworkd26234 жыл бұрын
Bro I love this video it’s so real and happy Life!!! Lov to spend least 1day with yu!!! From Jaffna
@boovanraj58994 жыл бұрын
இத பார்த்தாலே வயிறு நிரம்பியது போல ஒரு feelin'g வருகிறது...
@marysoosaipillai81594 жыл бұрын
நானும் எங்க பொண்ணும் நல்லா தலை சாப்புடுவம் றெம்ப றெம்ப டேஸ்டா இருக்கும் பாக்க றெம்ப ஆசையா இருக்கு நன்றிகள் 🙏
@patricpaul93734 жыл бұрын
எனக்கும் தலை பிடிக்கும்
@sselva34314 жыл бұрын
Super bro ..👌👌..arumayana video enga veedu niyabagam vandhuchi ipove sapdanum pola irukku 😊am really miss you my family 😔
@sathyaenterprises32484 жыл бұрын
Hi bro ur cooking vedios of fish are superb. My request bro u can start a vedios of cooking of different types of fishes by traditional ways an home made masalas I think very body will love this . Don't mistake me if I'm wrong.
@ajaykarthi88234 жыл бұрын
Papa cute ta sapduratha pathutu iruku na dubai la iruke indha video pakavum echi ooruthu 😋😋
@JyothiJyothi-nz1og4 жыл бұрын
அண்ணி வேணும்னே ரெண்டு கரண்டி உப்பையும், மிளகாய் தூளையும் அதிகமா போடுங்க. அப்போ தான் மொக்க ஜோக்கு சொல்ல மாட்டாரு..
I do not know Tamil still i subscribe and watch. Keep going.
@selvaganapathiselva38144 жыл бұрын
kzbin.info/www/bejne/mKiseoagjqpjras
@raniverynicemasagay81944 жыл бұрын
Super paஅருமையான சமையல் அருமையான குடும்பம் கடவுள் ஆசீர்வதிப்பாராக
@baskarbaskar38494 жыл бұрын
தல தல தான் மீன் தலய சொன்னேன் சூப்பர் அண்ணா💐💐🐠🐠🐠🐠
@S3vlogs4 жыл бұрын
ரொம்ப மன நிறைவா இருக்கு உங்க வீடியோ பாத்ததுல.. 🙂🙂
@ahsemU4 жыл бұрын
Hi Anna am from Karnataka and am watching your every video's ... Am Big fan for you...
@aparnacolor87174 жыл бұрын
என் கணவர் பயங்கர மீன் பிரியர். நீங்க செய்யுற குழம்பு அருமை. நாவில் நீர் ஊறுது 😋😘🤤
@ulaganathan14424 жыл бұрын
அண்ணா இன்னைக்கு சமைச்ச மீன் உங்க வலையில் கிடைச்சதா இல்ல மார்க்கெட்ல வாங்கி சமைச்சிகலா வீடியோ சூப்பர் அண்ணா 👍👍👍👍
@muthamilediting19712 жыл бұрын
Arumaiyana fish kulampu😋😋👏super👏
@manickammaniickam59254 жыл бұрын
Super anna Enakay sappedanum pola eruk anna
@nalaikuennasamayal98004 жыл бұрын
enakkum than sago
@traveltribejmc4 жыл бұрын
🤤 Madanam head is my favourite. I get it all the time when my Mom cooks. However, I was unable to find this fish online. Is there any other name for Madanam. Thanks for the upload. Well Done.
@jebaseelithamburaj27264 жыл бұрын
அருமை.எனக்கும் மீன் தலை ரொம்ப பிடிக்கும்
@sureshbalabala91374 жыл бұрын
3 தலை முறையாக எங்க வீட்டு மீன் குழம்பும் இப்படி தான் வைப்பாங்க .நானும் இப்படி தான் வைக்கிறேன் அண்ணா 😁😁😁
@Umawellnessco4 жыл бұрын
Arumaiyana viedo negal mellum varala vazthukal
@mohamedriyaz53484 жыл бұрын
இந்த மூக்கையூர் எந்த மாவட்டம் எந்த ஊருக்கு பக்கத்தில் உள்ளது. சகோதரரே!!
@vikkyvk53224 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் உள்ளது
@rithickfashions82214 жыл бұрын
எங்க அப்பா உள்ளத வித்து ஊளி வாங்கி சாப்டூனு சொல்வார்
@johnebenezer30684 жыл бұрын
15:20 paapa reaction 🥺😅😍💕
@nalaikuennasamayal98004 жыл бұрын
செம sago
@suthaserishi2654 жыл бұрын
Super bro varalaval
@jaijai10164 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு அசை அண்ணா ஒரு தடவ உங்க மொத்த வீட்டையும் வீட்ல இருக்குற எல்லாரையும் ஒரு தடவ intro பன்னுங்க அண்ணா
@nanjilvismaya30654 жыл бұрын
Super anna, Ungaloda oru videovum Nan miss panrathu ila
@logalamu4 жыл бұрын
நான் உங்களது சமையல் காணொளிகள் பார்த்துள்ளேன். உங்கள் மீனவர் அணியில் கடினமாக உழைக்கும் தம்பி மாரிதாசுக்கு நீங்கள் மீன் வருவல்களை தாராளமாக வைப்பதில்லை. நீங்களே ஒரு முறை காணொளிகள் பார்க்கவும். இனிமேல். அவனுக்கும் நீங்கள் சமைக்கும் அனைத்து மீன் வகைகளும் தாராளமாக சாப்பிட வைக்கவும். கடலில் அவன் உயிரை கொடுத்து வேலை செய்கிறான் என்பது எல்லோருக்கும் தெரியும். இது என்னுடைய விருப்பம்.
Rompa sathosama erukku unka veddu samal sappadum pakka suppar
@akbarbatcha4 жыл бұрын
Hi how are you And your little angel so cute Now getting one year? Family onna sappidaradu paarkka romba sandosam
@tamilsangamtamil58274 жыл бұрын
Arumai arumai arumayana padhivu
@jeesantony49004 жыл бұрын
குட்டி பாப்பா அழகு
@hemanathg50944 жыл бұрын
Neengal Meenaavargal illai, kadalin Mannavargal... King off sea.....Vazhuthukal brother
@thanamuthiah86544 жыл бұрын
Eat with family is great things.
@vasanthapandi384 жыл бұрын
உங்கள் வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை ஆனா நீங்க வந்து எங்களுக்கு உங்க இன்பத்தை மட்டும் காட்டுறீங்க ...உங்கள பார்க்கும்போது நானும் உங்கள மாதிரி ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்த இருக்கலாம் அப்படின்னு தோணுது ....எனது ஊர் பாப்பாநாடு
@gayathrisatheesh50834 жыл бұрын
தஞ்சாவூர் பாப்பநாடா
@MrPsanthoshkumar4 жыл бұрын
May God bless the family
@kalakaru21204 жыл бұрын
நல்லா cmdy pannurenga.... பேசுறது அழகு
@tharsantharsan41994 жыл бұрын
Nangka men. kolampoku sompo venthaiyam potuom
@kamalaselva65914 жыл бұрын
தம்பி மகன் உங்களுடைய ஒவ்வோரு வீடியோபாப்பேன் ஆனால் இன்றுதான் எழுதுகின் றேன் எனக்கு நல்ல இருக்கவேன்றும்என்று ஆண்டவணை வேண்டுகின்றேன் கனடாவில் இருந்து இந்தியா வந்தால் உங்களை வந்து சந்திப்பேன் நன்றிங்க சின்னமகளுக்கு வாழ்த்துக்கள்
@rajeelakshmi89964 жыл бұрын
Sema chemistry
@gunarasamanickam15334 жыл бұрын
அருமையான மீன் குழம்பு தயாரிப்பு மகிழ்ச்சியான சாப்பாடு👍👍
@jeesantony49004 жыл бұрын
அந்த தம்பிக்கு மீன் கொடுக்கல
@URN854 жыл бұрын
திருவள்ளூா்க்கு கடைக்குமா,backround song atha vida super
@everythingisknowledge96024 жыл бұрын
வீட்டு மசாலா பொடி எப்படி செய்வது
@stephanviyagulam19854 жыл бұрын
வீட்டு மசால பொடி செய்வது பற்றி உங்கள் மீனவன் உணவகம் சேனலில் வீடியோ உள்ளது பார்க்கவும்....
@hariharandhamotharan6404 жыл бұрын
@@stephanviyagulam1985 link joint seithu anupunga nanba
@Suresh-ll8cg4 жыл бұрын
Veetu melagapodi than masala podi num solluvanga because grinding with coriander seed and others
@mohanashivakumar20944 жыл бұрын
அண்ணா குடுத்து வஙச்சவக்க நீங்க எல்லாம்....பல வகை மீன்கள் ருசிக்கறீங்க....சூப்பர்...
@mariamonica65554 жыл бұрын
Bro... I lke d way u Say n eat....N I lke ur family 👪
@SenthilKumar-mx3wv4 жыл бұрын
Super
@nelsonchellappa57814 жыл бұрын
Good father 😊😊😊😚😚😘😘😘😘
@mujiburrahuman35594 жыл бұрын
MaashaAllah
@rasathuraipiratheepan52384 жыл бұрын
சொத்தை வித்தாவது இந்த மீனை சாப்பிடணும் தமிழை சரிவர எழுதவும் அண்ணா I love you 😘
@spotlights35044 жыл бұрын
family introduction kudungha anna
@DELTAKITCHENByAESHA4 жыл бұрын
Wow beautiful upload👍💝
@selviselvi41424 жыл бұрын
மீன் நேம் என்னது தெரியல சந்தானம் காமெடி லோன் வாங்கி மீனு வாங்கி சாப்பிட சொல்லுவாக அதுவா 🙂🙂🙄
@samayalsangeetham9502 жыл бұрын
Nice family bro god bless you🙏🙏
@manigaya36264 жыл бұрын
Ada pongappa nantha daliyum unga vediova first ah pakanunu nenaikire...5 nimisantha aguthu athukula400 peruku mela patha epdi....🙃
@prakashrajprakash66814 жыл бұрын
அண்ணா உங்களோட சின்ன குழந்தை அழகாய் இருக்கு😘😘😘😘😘
@jssaicollections24274 жыл бұрын
Brother ஒரு நாள் நீங்க சமையல் செய்து sisters சாப்பிட சொல்லுங்க
@jeyavanythangalingam58114 жыл бұрын
ஏன் அண்ணா??? அண்ணி ஓடவா ???? 😭😭😭
@mohamedaleem92254 жыл бұрын
நானும் என் மனதில் நினைத்தது அண்ணா நீங்கள் ஒரு நாள் சமைத்து அண்ணியை சாப்பிட வைக்கவும்
@nalaikuennasamayal98004 жыл бұрын
அப்படி சொல்லுங்க சிஸ்
@sswoodenpackers78114 жыл бұрын
நான் சென்னையில் உள்ளேன் ....உங்கலை சந்தித்து உங்களுடன் உட்கார்ந்து மீன் விருந்து சாப்பிடவேண்டும்
@karthikas69944 жыл бұрын
Really i am getting jealous of your family.god bless you live long bro
@nilarjlove53314 жыл бұрын
Super bro enaku intha mari sapdanum pola eruku
@lonlydilukshan26504 жыл бұрын
meen vasam! srilankavukke varudhu anna.......
@Rohayamarahimulla4 жыл бұрын
Anna karuvadu nethili karuvadu kanjaral vanga mudiyouma angaluku by 🌹
@ukfantasy8174 жыл бұрын
All the best for ur future anna ❤️
@azeezaaz81224 жыл бұрын
Meen kulambu parkka supera irrukku masala recipe solla mudiyuma
@padmavathisoundar90044 жыл бұрын
அன்ணா முள் இல்லாத மீன் எந்த மீன் அன்ணா, குழந்தைகள் சாப்பிட சுலபமாக இருக்கும் மீன் பெயர் சொல்லுங்கள்??? நான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்.
@bathulfarukbathulfaruk11064 жыл бұрын
Koduva kulainthaigal sapdida uganthathu illai
@lakshmanankka4 жыл бұрын
வஞ்சிரம் மீன் இருந்தா வாங்கி சாப்பிடுங்கள்.
@mayurimayuri74834 жыл бұрын
Anna Akka athe thothal ka😀
@hasfathima55594 жыл бұрын
Akka meen kulambuku venthayam kudave perunjeeragam podunga nalla erukum aprm fish fry layum perunjeeragam podi panni podunga super ahh erukum
@sundar71634 жыл бұрын
அண்ணே சோறு இருக்கு....பக்கத்தில இருக்கிற தம்பி கிட்ட மீன் குழம்பு கொஞ்சம் குடுத்து அனுப்புங்க....ப்ளீஸ் 😜😜😅
மக்களை விற்று மதனம் மீன் சாப்படலமா??... அப்ப பிரதமர் கோடி ஐயா வீட்ல daily மதனம் மீன் தான் போல...😁😁😁
@sakthiguru34344 жыл бұрын
Family'oda eppadi serthu sapudatha vida Vera enna venum life la inthà mathiri santhosam engaiimea avola pasam vachi eruthalum kadaikathu bro intha video parthathula nan mika magilchi adaikiren☺️☺️☺️
@GuruGemini4 жыл бұрын
குழந்தைகளுக்கு தொண்டையில் மீன் முள் மாட்டிக்கிட்ட எப்படி எடுப்பது,எளிய வழி இருந்தா சொல்லுங்க சகோ
@nalaikuennasamayal98004 жыл бұрын
ஒரு கைப்பிடி வெறும் வெள்ளை சோறு உருண்டையை அப்படியே விழுங்க சொல்லுங்க குழந்தைக்கு ஏத்த அளவுக்கு அல்லது வாழைப்பழம் இருந்தால் குடுங்க சகோ