நம்ம படகை பழுது பார்த்தாச்சு / Our boat is ready to fishing | Ungal meenavan

  Рет қаралды 266,195

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

5 жыл бұрын

#ungalmeenavanmookkaiyur #fisherman #boat
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Пікірлер: 589
@tamilstatusvideos3774
@tamilstatusvideos3774 5 жыл бұрын
உங்களோட உண்மையான உழைப்புக்கும் யதார்த்தமான பேச்சுக்கும் நல்ல மனசுக்கும் சீக்கிரம் முன்னுக்கு வருவீங்க என் வாழ்த்துக்கள் .....
@tm.dhineshkumartm.dhineshk1805
@tm.dhineshkumartm.dhineshk1805 4 жыл бұрын
Super
@savagehunter6738
@savagehunter6738 4 жыл бұрын
P00
@sankarr2669
@sankarr2669 3 жыл бұрын
😁😶🛥 Hi
@jamesrani5822
@jamesrani5822 5 жыл бұрын
போற்றுவோா் போற்றட்டும், தூற்றுவோா் தூற்றட்டும்,. நம் பணி நல்லது செய்வதே என்று நினைக்க வேண்டும் தம்பி..,!!
@coconut7015
@coconut7015 5 жыл бұрын
Boating, fishing jolly ah irukum, but idhula ivlo kastam iruku nu ipo dhan theriyudhu...super anna
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 5 жыл бұрын
நல்லது.சந்தோசம். ஓடிப்போய் கடல்ல விட்டு வந்த மீத வலைய எடுங்க.
@ramkishoreds6604
@ramkishoreds6604 5 жыл бұрын
Sir உங்களே பற்றி தின மலர் செய்தி தாள்ளில் நான் பார்தேன் நீங்கள் பேட்டி கொடுத்திட்டிங்க
@mohamedasif805
@mohamedasif805 5 жыл бұрын
படகை சரி செய்து மீண்டும் கடலுக்கு செல்வது மிகவும் நல்லது... உங்களுக்கு வாழ்த்துக்கள் bro... All the best bro... Thanks for this video...👍👍👍👍👍👍👍👍
@bangaloretamilvlogs1864
@bangaloretamilvlogs1864 5 жыл бұрын
My daughter is a big fan of you.She is Eight years old bro.One day we will come to your home to meet u..It is my daughter's wish.She wants to see you.
@sathishkumarja119
@sathishkumarja119 5 жыл бұрын
Unga mama sema thiramaisali pa ellam velayu theliva panranga...😍😍
@sulthanmydeen3036
@sulthanmydeen3036 5 жыл бұрын
எங்கள் மீனவன் மிக்க சந்தோசம். இனி நாங்கள் உங்கள் கடல் சவாரி பார்க்கலாம் நண்பா. ரொம்ப தைரியமானவர் நீங்கள். தாங்கள் அனைவரையும் போட்டி ல் சந்திக்க ஆசை படுகிறோம் நன்றி. Dvk பாலா மதுரை 👬👬👬👬
@roshanthrosh4647
@roshanthrosh4647 5 жыл бұрын
நீண்ட நாளாக உங்க பதிவுகள் பார்க்க முடியாத நிலை அண்ணன் கவலை அண்ணன்..இனி அப்படி நடக்காது❤❤😢😢😭🙏👍
@perarasanmm3377
@perarasanmm3377 5 жыл бұрын
அண்ணா இப்போதைக்கு உங்களுக்கு dislike வரலை அதனால் என்னக்கு மிகவும் மகிழ்ச்சி 😊😊😊😊😊 மற்றும் நான் உங்களின் மிகப் பெரிய ரசிகன் அண்ணா
@makkalselvan5718
@makkalselvan5718 5 жыл бұрын
Anna oru mic vaangi vechokonga ippidi kathuningana vocal cord damage aayidum anna
@nagaselvamnokiah4141
@nagaselvamnokiah4141 5 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@thirumurugan3424
@thirumurugan3424 5 жыл бұрын
வாழ்த்துக்கள் வெற்றி கிடைக்கட்டும்
@manojkumarc4229
@manojkumarc4229 5 жыл бұрын
Unga video patha mind free agiruthuu......!!!! Spr na.....!! Unga manasu........yarukkum illa......😍😍😍😍😍😘😘😘
@rakirak5172
@rakirak5172 4 жыл бұрын
அண்ணா உங்களோட தீவிர ரசிகனாக நான் மாரியேன் அண்ணே ரொம்ப நல்ல மனசு அண்ணா உங்களுக்கு....
@srsaccused
@srsaccused 5 жыл бұрын
தமிழ் தெரியாதவன் தான் டிஸ்லைக் பண்ணிருக்கனும் செம்மணா 😂😂😂 தமிழ் தெரிஞ்சவன் டிஸ்லைக் பண்ணிருந்தா அவன் மூக்க ஒடைச்ச மாதிரி சொல்லிருக்கீங்க 😍😍😍
@varnamayiram7623
@varnamayiram7623 5 жыл бұрын
Bro . Nice channel .. Ungalalin ovvoru video yum arumai.. meenavargal vaalga .. ulaipaligal vaalga.
@skamashya2508
@skamashya2508 5 жыл бұрын
Romba nanri Anna ennagu theriyathaa bala visayangalaa solli koduthathugu
@pradeeprajraj3792
@pradeeprajraj3792 5 жыл бұрын
Unga video ellam super 👍🐟🐙🐡🐠🐚🐳supper
@Myself_abu
@Myself_abu 5 жыл бұрын
Ithoda diesel tank yevlo litre pidikkum.
@SS-px6fp
@SS-px6fp 5 жыл бұрын
Brother you are always ROCKING CONGRATULATIONS
@k.t.myusuf3843
@k.t.myusuf3843 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா உங்கள் மனசுக்கு சிக்கிரமாக முன்னோர வாழ்த்துக்கள்
@princejoshua87
@princejoshua87 5 жыл бұрын
What is the engine type Petrol desiel or kerosine?
@angeltina5131
@angeltina5131 5 жыл бұрын
Meenavan Anna ungaley pakithk enga husband tambi madri hey irukeringa....alll the best Anna be safe fishing
@muthukkaruppanmuthukkarupp6302
@muthukkaruppanmuthukkarupp6302 5 жыл бұрын
God bless you brothers.... i pray all of you❤️
@hemaammu4142
@hemaammu4142 4 жыл бұрын
Pakkum easya jollya irukum but ipo dan theridu ivlo kastam irukunuuu hatsoff anna
@ungalmanathinkural4755
@ungalmanathinkural4755 5 жыл бұрын
இறைவனுக்கு நன்றி
@ahamedsulfikar6813
@ahamedsulfikar6813 4 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் மீனவன்
@kameshkhanna2801
@kameshkhanna2801 5 жыл бұрын
superb anna........... neenga nalla varuvinga
@ullaskhan6404
@ullaskhan6404 5 жыл бұрын
Super Getting new knowledge from you, really super
@9840927919
@9840927919 5 жыл бұрын
அருமையான பதிவு...👍
@pandiyarajpandiyaraj8410
@pandiyarajpandiyaraj8410 4 жыл бұрын
அண்ணா உங்கல ரொம்ப பிடிக்கும் உங்க பேன் நான்
@rameshr8688
@rameshr8688 5 жыл бұрын
Very good,super Congratulations😁👍🏽👏🏽from Germany tamilan sri Lanka
@sankars1351
@sankars1351 5 жыл бұрын
அருமை நண்பா. நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்..
@KVjeevi2020
@KVjeevi2020 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர்களுக்கு கடவுள் துணை வாழ்த்துக்கள்
@kamu007raxvi9
@kamu007raxvi9 3 жыл бұрын
God bless you brothers 🙏❣👌👌👌👌😎💪 mass job
@trbphysics2468
@trbphysics2468 5 жыл бұрын
நிறைய தெரிந்து கொண்டோம் ....அருமை அண்ணா........
@amarsikkander7729
@amarsikkander7729 4 жыл бұрын
engal meenavan anna ellame workukum all the best
@bluemountan1274
@bluemountan1274 4 жыл бұрын
Brother intha boad puthithaka vankuvatharku enna vilai varum
@jeevangowda3400
@jeevangowda3400 5 жыл бұрын
Anna kadal adi yavalo
@sanjaybala9309
@sanjaybala9309 5 жыл бұрын
நல்தே நடக்கட்டும் நண்பா வாழ்த்துக்கள் 😍
@jeevangowda3400
@jeevangowda3400 5 жыл бұрын
Anna kadal yavalo adi Alam irukku
@tigerjeba
@tigerjeba 4 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லா வீடியோவும் சூப்பரா இருக்கு அண்ணா
@kishorekumar6829
@kishorekumar6829 5 жыл бұрын
Super anna....ungaa loda big fan anna Nan...I learn about boat drive direction in this video
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 5 жыл бұрын
அருமையான பதிவுகள். வாழ்த்துக்கள்.
@dineshsundar2936
@dineshsundar2936 5 жыл бұрын
Vanakkam , Oru maasathukku evlo naal kadalukku poveenga ?
@pandiramaian3400
@pandiramaian3400 5 жыл бұрын
வணக்கம் கிங்ஸ்டன். அருமையான காணொளிப் பதிவு. நானும் உங்களுடன் படகில் சுற்றுவது போன்ற உணர்வு. வாழ்க வளமுடன். சரவணபாண்டி.
@ManiKandan-lz9xq
@ManiKandan-lz9xq 5 жыл бұрын
Puluvathada Poi Sonallum porunthura matheri sollanum
@rameshkrishna2688
@rameshkrishna2688 4 жыл бұрын
Superji naan unga oorukkuvandha unga boatla kadalukku poi meenkulanbu sappadanum Pola irukku but ennakku nichal teriyadhu
@VinothKumar-xx9qx
@VinothKumar-xx9qx 4 жыл бұрын
Anna Vazhga valamudan
@prabhumani8195
@prabhumani8195 5 жыл бұрын
Mala pancha enna panuvega bro?
@thineshrajan1310
@thineshrajan1310 4 жыл бұрын
Unga boat la eanna gear box
@seemano
@seemano 5 жыл бұрын
Arumai. Vazhutukal nanba from Ungal rasigan.
@user-ds9sm3zm5h
@user-ds9sm3zm5h 5 жыл бұрын
Hai sea king don't worry your are blessing
@kamalkamal9281
@kamalkamal9281 5 жыл бұрын
Hi Anna unga manasu katalai Vita perithu god bless you Anna
@karthikbaskaran356
@karthikbaskaran356 5 жыл бұрын
சந்தோசமா இருக்கு நண்பா 😍
@jeevithasweety9846
@jeevithasweety9846 5 жыл бұрын
Naa fest time pakurah bot eppadi odunumnu
@user-jz6im7qc1w
@user-jz6im7qc1w 4 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் நான் காரைக்கால் துறைமுகத்தில் வேலை பார்க்கிறேன் நான் இந்த வேலை பார்த்திருக்கிறேன் ஆனால் மிகவும் கஷ்டம் பத்திரமாக வேலையைப் பாருங்கள் அண்ணா என்றும் அன்புடன் உங்கள் தம்பி சுந்தர்
@maninithyakala4956
@maninithyakala4956 5 жыл бұрын
உங்களை தூற்றுபவர்கள் உங்கள் நிலையை அறியாதவர்கள் 💪💪👍👍👍so don't worry be confident bro
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Unga nalla manasuku nalathe nadakum thalaivarae...😃😃😃
@suthasritharan2926
@suthasritharan2926 3 жыл бұрын
Valthukkal Brothers
@bavinps2702
@bavinps2702 4 жыл бұрын
Sudden brake unda
@lidiyapavul2639
@lidiyapavul2639 5 жыл бұрын
Nega nejamave vera Lev bro keep rocking god+u bro
@mohamedfarhanuk3187
@mohamedfarhanuk3187 3 жыл бұрын
He’s legend bro 😎 I’m always like your videos and your subscribers ❤️
@sgmediaworkssg9124
@sgmediaworkssg9124 5 жыл бұрын
அருமை நண்பா உழைப்பே உயர்வு
@tn47sathish81
@tn47sathish81 5 жыл бұрын
Anna ninga panra yalla videoum super na 😍😍😎👍👍👍👍👍👍👍👍👍👍👍ningal melum melum munnera valthukal👍👍👍👍👍👍👍👋👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💝
@sabarisabari7225
@sabarisabari7225 5 жыл бұрын
அருமை அருமை அருமை
@gopalkrishnan5208
@gopalkrishnan5208 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ...
@bdhanasekaran4765
@bdhanasekaran4765 5 жыл бұрын
மீன் புடிகுறது யணகும் ரொம்ப புடிக்கும்
@area-gw2wr
@area-gw2wr 5 жыл бұрын
Yevolu speed pogum Unga boat...?
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
I always like your video
@uthayakumar7354
@uthayakumar7354 5 жыл бұрын
வணக்கம் அண்ணா எப்படி இருக்குங்கயை நான் ஒரு வண்டி வைத்திருக்கிறார் வண்டி வேலை வந்திச்சுன அனைத்து கெட்டுப்போகும். அண்ணே உங்க படகு இப்ப நல்லா இருக்கா இருக்கிற வேலையை நல்லா பாத்துட்டீங்களா வாழ்த்துக்கள் அண்ணே மேலும் நீங்கள் நல்லா வரணும்னு
@shubhusakthi5767
@shubhusakthi5767 5 жыл бұрын
மீனவர் நண்பா அருமை இதற்குக் முத்தையா பதிவு பார்த்தது அருமை மிகவும் அருமை
@praveenkarunanithi9054
@praveenkarunanithi9054 5 жыл бұрын
anna unga boat ethana kmph vegam na pokum
@nishasuri6038
@nishasuri6038 4 жыл бұрын
Anna ungal vedios yellamay 👌👌👌
@srinivasanyadav6993
@srinivasanyadav6993 3 жыл бұрын
Very beautiful work bro
@Derbyjana
@Derbyjana 5 жыл бұрын
நன்றி அண்ணா அனைவரும் அறிந்த கொள்ள வைத்தமைக்கு
@rasalanka6069
@rasalanka6069 5 жыл бұрын
well done boys..greetings from germany.
@geethaguru4977
@geethaguru4977 5 жыл бұрын
Entha place la Kadal Alam yavlo erukkum anna
@rafikhan2744
@rafikhan2744 4 жыл бұрын
Brother malay vantha egga irupgga....?
@mosessubashini5489
@mosessubashini5489 4 жыл бұрын
I love your video brother. Really awesome. I will visit you as soon as possible. Amen
@ammu2493
@ammu2493 2 жыл бұрын
ஒங்களுக்கு மட்டும் இல்லை விவசாயத்துல கூட அதிக நஷ்டம் வரும்
@perumalperumal5930
@perumalperumal5930 5 жыл бұрын
Super anna varey beautiful 😍💓😍💓😍💓😍💓
@2008aasim
@2008aasim 4 жыл бұрын
unga driving technology romba simple na...
@vaasuvengataramanan9578
@vaasuvengataramanan9578 5 жыл бұрын
Anna epo malai vandha Ena seivenga meen pidika pogambodhu dhedirr nu..... Apo katruu vegama irukadha padukapiru Ena sevenga andha time la
@ganeshamalganeshamal5721
@ganeshamalganeshamal5721 4 жыл бұрын
Super Ji.
@SureshKalimuthu9463
@SureshKalimuthu9463 5 жыл бұрын
Superb bro....
@thamimbasha4140
@thamimbasha4140 5 жыл бұрын
Thanks brother, super camera shooting.brother try once fishing work on small vessel,or wooden launch.
@karnankarnan1051
@karnankarnan1051 3 жыл бұрын
Valthukkal kingstan
@arunkumar9823
@arunkumar9823 4 жыл бұрын
Anna nadu kadalil shout cut aayidusina enna pannuviga
@beningtonjames5778
@beningtonjames5778 5 жыл бұрын
அ௫மை, மீனவனின் வேலை மிக எளிது என யாரும் சொல்ல முடியாதில்ல.
@devendrann3162
@devendrann3162 5 жыл бұрын
நீங்கள் எப்பவும் மாஸ் தான் அண்ணா
@steebhenrajsteebhenraj9194
@steebhenrajsteebhenraj9194 5 жыл бұрын
eathana keiyare nanba
@peacelngbro547
@peacelngbro547 4 жыл бұрын
bro you forgot to show us what engine
@bkrishnan1794
@bkrishnan1794 5 жыл бұрын
inta video semma clarity
@rajisvlogger9897
@rajisvlogger9897 5 жыл бұрын
So brave bro u people are the real heroes
@jagatheeshrajarajan8853
@jagatheeshrajarajan8853 5 жыл бұрын
Anna neenga entha mavattam nanaga boombukar
@vinothkumar5265
@vinothkumar5265 4 жыл бұрын
Anna srilanka navy boat nenga pathu erukangala atha pathi kunjam solunga
@kuttyraja368
@kuttyraja368 4 жыл бұрын
Mileage evalo tharum unga boat
@tony10101979
@tony10101979 5 жыл бұрын
Vaalthukkal nanba. (Thamilan from France)
வேலைக்கு பின் முதல் மீன்பிடி வருமானம்/ first day fishing and earnings
14:32
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 346 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 31 МЛН
கடலில் மீன் பிடித்தல்/fishing in the sea
7:54
Guess my Next country ! | Africa to ?? | Tamil trekker Ep - 01
32:18
Tamil Trekker
Рет қаралды 238 М.
நம்ம படகை கடல்ல இறக்கியாச்சு/Our ship sailed into the sea
13:21
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 250 М.
LINE FISHING - LOT OF LIVE FISH CATCHING AT SEA
11:18
Neerulagam
Рет қаралды 14 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН