Hi akka anaku low BP vanthuduchi ka so ennala proper aa kadai valai saiya mutiyala.low BP ku ennapanna solluka
@sstailoring4 ай бұрын
மருத்துவரிடம் செல்லுங்கள் sister
@Varaha_Tailor4 ай бұрын
Time ku sapdunga ,sappadu skip pannathinga,uppu konjam athigama serthukunga, pickle serthukunga , fruits eduthukunga
@rajipraveena11044 ай бұрын
உப்பு கடலை அடிக்கடி எடுத்துக்கோங்க sis. ஊறுகாய் எடுத்துக்கங்க. புளிக்குழம்பு.வத்தக்குழம்பு எடுத்துக்கங்க. எனக்கும் 6-7 வருசத்துக்கு முன்னாடி low BP வந்து ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்ப இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நேரத்துக்கு நல்லா சாப்பிடுங்க sis. Food skip பண்ணாதீங்க. நல்ல ஆயிடும் . Feel பண்ணாதீங்க
@Kutti19834 ай бұрын
அக்கா தைக்கும் போது துனி சுருக்கம் வருது என்ன செய்வது என்று தெரியவில்லை