WHAT'S DIFFERENCE GAIN & VOLUME IN TAMIL

  Рет қаралды 25,922

UNITECH TAMIL

UNITECH TAMIL

Күн бұрын

WHAT'S DIFFERENCE GAIN & VOLUME IN TAMIL
இந்த வீடியோவில் நாம் பயன்படுத்தும் AMPLIFIER ல் GAIN மற்றும் VOLUME எவ்வாறு வேலை செய்கிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்பது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். புதிய ஆடியோ TECHNICIANS களுக்கு மிகவும் பயன்படும்.

Пікірлер: 125
@kannanrathinam2124
@kannanrathinam2124 Жыл бұрын
இப்போது டிவி பார்க்கும் போதும் யாரும் டிவியில் வால்யும் வைப்பதில்லை செட்டாபாக்சில் தான் வைக்கிறார்கள் பதிவுக்கு நன்றி அண்ணே
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km Жыл бұрын
சிறு துரும்பும் பல்குத்த உதவும். அதுபோல் நீங்கள் கூறிய செய்தி சிறிதாயினும் மிகப்பயனுள்ள செய்தி. நன்றி... வாழ்த்துக்கள்...
@mahendiran5088
@mahendiran5088 4 ай бұрын
Nice video bro use full thanks
@rajarajan4846
@rajarajan4846 Жыл бұрын
அருமையானா பதிவு 👌👍😊
@maveeranveera2142
@maveeranveera2142 6 ай бұрын
நன்றி நீங்கள் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கம் தர்றீங்க இது நிச்சயம் நிறைய பழுது நீக்கும் பொறியாளர்களுக்கு உதவி புரியும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்
@s.dhavaseelans.dhavaseelan4118
@s.dhavaseelans.dhavaseelan4118 Жыл бұрын
அருமையான பதிவு, நல்ல தகவல். வாழ்த்துக்கள்
@chidambaram2943
@chidambaram2943 Жыл бұрын
நீங்கள் சொல்லும் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிதும் உதவுகிறது நன்றி வாழ்த்துக்கள்
@KARTHIKEYAN-ll2ib
@KARTHIKEYAN-ll2ib Жыл бұрын
Wow.....Romba nalla thagaval ....... Romba naala gain pathi enaku irundha confusion...clear now
@RaihanDreams
@RaihanDreams Жыл бұрын
ஜீ மிக்க நன்றி! தெளிவான விளக்கம்.
@msanthosh5869
@msanthosh5869 11 ай бұрын
Arumai
@ravijayanthi7610
@ravijayanthi7610 Жыл бұрын
வணக்கம் தம்பி!!! அருமையான பதிவு அருமையான விளக்க உரை இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் தம்பி!!!
@sivakumarr6987
@sivakumarr6987 Жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல் 👍👍👍
@velusamy3224
@velusamy3224 Жыл бұрын
சூப்பரான விளக்கம். அண்ணா
@sivaramsrm3665
@sivaramsrm3665 Жыл бұрын
நல்ல வளக்கம் சார்.
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா❤❤❤❤
@vinothvinoth1350
@vinothvinoth1350 Жыл бұрын
Super anna nalla thelivana vilakkam innum valara ennoda manamarntha valthukkal
@Seemanbalaji.
@Seemanbalaji. Жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் அருமை அண்ணா நன்றி நாம் தமிழர் சென்னை
@susendiran2211
@susendiran2211 Жыл бұрын
Super anna...❤️❤️ you are a good motivator for new learners like me.....🙏🙏
@mariappana541
@mariappana541 8 ай бұрын
சரியான விளக்கம்
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw Жыл бұрын
அருமை
@himawarithegreat3614
@himawarithegreat3614 Жыл бұрын
சிறந்த விளக்கம் அண்ணா👍👏👏👏👏👏👏👏👍
@velmurugant207
@velmurugant207 11 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@கடவுள்2018
@கடவுள்2018 Жыл бұрын
Brother Bass treble alteration video போடுங்கள்
@ayyanarpg3029
@ayyanarpg3029 Жыл бұрын
அருமை அருமை, மிகவும் நன்றிங்க சார்
@desingurajan1027
@desingurajan1027 6 ай бұрын
சூப்பர் 🙏👍
@rajansingaram9371
@rajansingaram9371 Жыл бұрын
Super explanation brother.
@manikandan-lb2cv
@manikandan-lb2cv 8 ай бұрын
அண்ணா சூப்பர் ❤
@EdappadiTamil
@EdappadiTamil 6 ай бұрын
நல்ல ஆசிரியர்
@EdappadiTamil
@EdappadiTamil 6 ай бұрын
வருங்காலங்களில் ஆடியோ பயிற்சி கொடுங்க அண்ணா.
@anburajan7026
@anburajan7026 9 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு
@ranandan3548
@ranandan3548 9 ай бұрын
நன்றி சார்
@tamilselven67
@tamilselven67 Жыл бұрын
@rajanrajan6827
@rajanrajan6827 Жыл бұрын
Super 👌 🤝 ...
@maaran_sk7734
@maaran_sk7734 Жыл бұрын
Hi anna ... please make video for Stk vs MOSFET vs transistor sound clarity
@nicecherian27
@nicecherian27 Жыл бұрын
Nalla information, thanks
@haribabu7051
@haribabu7051 Жыл бұрын
நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Magesh-7499
@Magesh-7499 Жыл бұрын
@kathirvelinfo
@kathirvelinfo Жыл бұрын
Super bro.thanks
@RajanRajan-vs5eb
@RajanRajan-vs5eb Жыл бұрын
👌👌👌👌
@shibin.c.s3473
@shibin.c.s3473 Жыл бұрын
You sad it right.
@__-uv6gv
@__-uv6gv Жыл бұрын
Super anna
@rajesh4603
@rajesh4603 Жыл бұрын
Useful video bro❤
@ganeshkganesh3367
@ganeshkganesh3367 Жыл бұрын
நல்ல விலகாம்
@r.kodeeswaran9191
@r.kodeeswaran9191 Жыл бұрын
Super ji
@rcgamingyt15
@rcgamingyt15 7 ай бұрын
Tq anna❤
@vmienterprises7799
@vmienterprises7799 4 ай бұрын
Apy stand byboard connection video podunga sir
@m.muddumadaiah3150
@m.muddumadaiah3150 Жыл бұрын
Super explain sir
@AnilKumar-zm4is
@AnilKumar-zm4is 10 ай бұрын
Hi sir ..I used maharaja jbl 1500watt sub pre broad for jbl 12inch subwoofer 1500watt...but out put result is more hard bass sir...how to make it smooth bass any alter for maharaja sub pre board ... make a video about that sir.....
@ABICRACTION
@ABICRACTION Жыл бұрын
Anna enthe USB board மதுரை la enga kedikuma
@s.kishore5thb932
@s.kishore5thb932 Жыл бұрын
Super 👍👍
@faizahmed.m1324
@faizahmed.m1324 Жыл бұрын
💐Thank you 💐
@TvSerials-ch9or
@TvSerials-ch9or Жыл бұрын
Anna speaker foam ondi eppadi replace panrathunu oru video podunga plz
@mohanomega9713
@mohanomega9713 Жыл бұрын
Super. Pls tell us, how do fixing reduce volume level in MP3 Bluetooth board. When switch off, after switch on, volume is default ah 30 la erukku..
@KumarAmp-q5s
@KumarAmp-q5s Жыл бұрын
🙏🙏
@PraveenK-pk
@PraveenK-pk 3 күн бұрын
Anna usb bord la vara audio vaa control potu bass trible bord la conict pani iruken bass trible bord out yeduthu dericta audio bord laa koduthu iruken audio romba kamiya iruku enna seivathu anna pls replay
@ManiKandan-uh1dq
@ManiKandan-uh1dq 4 ай бұрын
அண்ணா 5.1 ஆம்பிலிபயரில் Stk 4231 4191 4141 காமினேசன்ல வசந்த் V10 big pro ப்ரோலாஜிக் போர்ட் போட்டிருக கேன் பிரி அவுட் வால்யும் கம்பி பன்னி வச்சா சரவுன்ட் மற்றும் சென்டர் வால்யும் கம்மியாதான் வருது ஆனா லெப்ட் ரயிட் வால்யும் அதிகமா இருக்கு அதிலும் ஒரு தெளிவு இல்ல சின்ன கரகரப்பு என்ன பன்னலாம் அண்ணா
@aakhashrajan666
@aakhashrajan666 Жыл бұрын
Resistance full what of what video pudunga ❤
@maduraisenthil1857
@maduraisenthil1857 Жыл бұрын
அண்ணா வணக்கம் , எனக்கு ஒரு சந்தேகம் இப்போ உள்ள மொபைல்கள் அனைத்தும் மொபைல்ல வாலியும் ஏற்றினால் USB BLOOTHBOARDல் FULL VOLUME ஏறுகிறது இதனால் clear audio கிடைக்கவில்லை அண்ணா
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Mobile volume kuraithu kondu amplifier volume increase pannalam
@gopikrish562
@gopikrish562 Ай бұрын
Anna oru channel la gain kooda iruntha enna pannalam
@tamilarasu6748
@tamilarasu6748 Жыл бұрын
Output voltage/input voltage=amplifier voltage gain. Output power/input power=amplifier power gain.
@ashokkumar-fr8uc
@ashokkumar-fr8uc Жыл бұрын
Anna rempa nal dout clear agurucci anna
@sanjithaudio
@sanjithaudio Жыл бұрын
100% unmai
@kumarcapella1527
@kumarcapella1527 Жыл бұрын
Input gain is used to increase the audio strength not the volume.
@PubgKiller-hn3gl
@PubgKiller-hn3gl Жыл бұрын
Subwoofer la RMS na enna peak power na enna
@elutamizha
@elutamizha Жыл бұрын
❤Anna bass treble board and subpre board la enna alterations panna mudium nu solli oru video podunga anna. Ella audio KZbin channel la yum Ella board layum alterations pandrom nu soldranga but enna nu solla matinguranga, neenga solli kudunga anna please 🙏🥺
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Alterations video already published
@RaviChandran-lx8sc
@RaviChandran-lx8sc Жыл бұрын
உங்கள் முகவரி மற்றும் போன் நம்பர் கிடைக்குமா
@bilalk7827
@bilalk7827 Жыл бұрын
Thank u
@leojbosco9373
@leojbosco9373 Жыл бұрын
Brother,ft0 06remote kit,il disply velai cheiya villai enna panrathu
@cableappu5798
@cableappu5798 Жыл бұрын
sir 4392 bord irukuma
@HiRes-Tamil
@HiRes-Tamil Жыл бұрын
Futech remote kit la output sound mattum varala Other option ellam work aguthu Enna problem nu sollunga please
@uniquestatusintamil1048
@uniquestatusintamil1048 Жыл бұрын
Anna proper wiring epdi pannanum , 1) USB - Master - prologic - Controlls - power amp . 2) USB - Prologic - Controlls - Master - power amp. Ithula entha method wiring correct, mathi kodutha humming varuma Anna ...
@tamilselven67
@tamilselven67 Жыл бұрын
Ithink, usb - prologic - master - controlls - power amp
@SeeniVasan-e7c
@SeeniVasan-e7c Жыл бұрын
அண்ணன் நான் கேட்டது வீடியோ எப்போ போடுவீங்க காயல் இல்லாம ஆம்ப்ளிபயர் செய்வது எப்படி ப்ளீஸ்மா சொல்லிக் கொடுங்க
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Enna audio board?
@a.r.nagarajan6411
@a.r.nagarajan6411 Жыл бұрын
அண்ணா வணக்கம் என்கிட்ட 2.0 ஹோம் தியேட்டர் உன்னிடம் இருக்கிறது அதில்
@thanimayinthalaivan4039
@thanimayinthalaivan4039 Жыл бұрын
Anna ennoda amplifiet la 12-30/0/30 converter board problam anna ready panni kudupingala
@DarRules
@DarRules Жыл бұрын
Sir ippo basoon remote kit amp use panren athula front,surround,separate volume eppade save panrathu,,,,1time set pannitu off panni on pannina settings change aguthu
@a.r.nagarajan6411
@a.r.nagarajan6411 Жыл бұрын
அதில் ஹம்மி சவுண்ட் அதை எப்படி வராமல் செய்வது
@saravanank610
@saravanank610 Жыл бұрын
Good morning anna
@plprasath3696
@plprasath3696 Жыл бұрын
Remote kitla HDMI ARC full details solluinga
@SivaKumar-tm3ui
@SivaKumar-tm3ui Жыл бұрын
Use tda1524 as pre amp and see the high punch o/p
@மனோமாடல்ஆடியேஸ்
@மனோமாடல்ஆடியேஸ் Жыл бұрын
👌👍
@KARTHIKEYAN-ll2ib
@KARTHIKEYAN-ll2ib Жыл бұрын
Neenga indha video la use panni kaatina dvd player remote....godrej dvd player remote ah?
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
No target dvd remote
@plprasath3696
@plprasath3696 Жыл бұрын
ARC full details solluinga
@SivaKumar-tm3ui
@SivaKumar-tm3ui Жыл бұрын
If u reduce input gain, we won’t get the depth music 🎶
@vigneshg8639
@vigneshg8639 Жыл бұрын
Intha boardla irukkara Pre setla control akarathu gain kidaiyathu ,mixerla Vara gain circuit than correct neega sollvathu thavaru bro
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Mixer la gain evaaru velai seykirathu sollunga brother. Naan pathil solren
@vigneshg8639
@vigneshg8639 Жыл бұрын
Market boardla gain increase & decrease banna volume than erum, irangum bro but mixerla gain vachi barunga volume oda gain than eri, irangum bro nalla kavanichi barunga bro,neenga sollvathu thavaru endru sollala but market board vachi sollathinga bro
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Brother naan kaatiya pre boards oru examble than but gain concept same than. Public address amplifier mixer pre amplifier la gain circuit kavanuchu paarunga mixer input section la than irukkum. Mixer out putla varugira volume mixer out put volume level . Atharkku adutha stage than master volume section. Athan out than power amplifier input. Athe mathiri naam assemble seyyum amplifier l pre amplifier section input la varum volume section gain than. Ella pre board la yum input la gain preset varuvathilai Appadi ulla pre board kalukku naamthan input gain tuning pannanum. Appady pre section input volume (gain) tuning pannum patchathil audio clear aaga irukkum. Athuthan en video concept.ok thanks
@bilalk7827
@bilalk7827 Жыл бұрын
DC 24 to 24 DC converter la 4141 ic connect pannuna over heat aguthu .....athuku yathachum idea sollunga please ..........volt kammi pannalama yepadi pantrathu
@sivaprakash9279
@sivaprakash9279 Жыл бұрын
Kadippa over heat aagum brother solution input gain la konjam alter panalam and heatsink add panalam, illati converter heavy duty use panalam but 30 + volt ku mela irukka koodathu bcos converter dc and transforer dc rendum different iruku converter dc la oru ic mattum strength irukum volume increase pannumpothu strength down aagum ic kandippa speed a accelerate aagi heat aagum ..
@மைக்செட்மணிகண்டன்
@மைக்செட்மணிகண்டன் Жыл бұрын
எக்கோ பிரி ஆம்பிள்பிளையர்ல் வாலியும் வைத்தால் ஹம்மிங் சவுண்டு வருது அண்ணா என்ன செய்தால் சரி ஆகும்
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Assembled?
@premkumar8103
@premkumar8103 Жыл бұрын
Vasanth 6ch HT filter board ஐயா வணக்கம் நான் வாங்கி யூஸ் பண்ற ஆனால் பவர் சப்ளை கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு ரிசிஸ்டர் ஹீட் ஆகுது என்ன ரிசிஸ்டர் போடலாம் நான் முதலில் ஒரு போர்டு வாங்கினேன் அதிலும் இதே பிரச்சனை மறுபடியும் இன்னொரு போர்டு வாங்கினேன் அதிலும் ஹிட் ஆகுது என்ன ரிசிஸ்டர் வேல்யூ போடலாம் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் நான் யூஸ் பண்ற வோல்டேஜ் 24.0.24 . 5ap
@sivaprakash9279
@sivaprakash9279 Жыл бұрын
Dc 32+ athigam iruntha kandippa Diode use panalam brother for example IN4007 diode 0.75 volt resist pannum so positive Ku 2 diode serial and negative Ku same procedure .... Heating issue kuraiyum and 5.1 pro board ku earth direct a power supply pcb edukama audio board edutha thevaillatha noice arrest aagum
@Abhinavsarvesh1111
@Abhinavsarvesh1111 Жыл бұрын
Anna sila Green pf la 2A 223 badhila 2G 223 varudhu. Rendum onnudhana.
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Same than
@srisaiaudio.madurai2264
@srisaiaudio.madurai2264 Жыл бұрын
அண்ணே 3amp transform ல் இருந்து 12v எடுத்து GR converter க்கு கொடுத்து 24 0 24 ( 2 transistor audio board)(vasanth grand sub fre)க்கு கொடுத்தா subwoofer கரகர ணு கேக்குது ஏன்ணு தெரியல reply please அண்ணே
@SKREDITZ0111
@SKREDITZ0111 Жыл бұрын
ams pathala bro
@sivaprakash9279
@sivaprakash9279 Жыл бұрын
Converter Ku correct 12 volt minimum 5 amp dc kodutha mattum output 29or 32 varum .neenga transform la loard panna 16+ 17 volt varum appo converter out 36+++ volt varum but Ampere pathaathu so ic la audio erraium
@srisaiaudio.madurai2264
@srisaiaudio.madurai2264 Жыл бұрын
நன்றி அண்ணே
@ArunKumar-ss2qj
@ArunKumar-ss2qj Жыл бұрын
Anna 5.1ampla volt,36 varudhu but 6"speaker koduthalum ic fault aghudthu illana speaker fault aguthu ennapanradhu Ic vandhu stk 4141 poturekem
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Stk4141 kku 4ohms speaker endraal 20 0 20 transformer use pannaum. 8 ohms speakers endraal 24 0 24 transformer varai use pannalam. Heat sink plate heavy use pannanum. Speaker protection board kandipaaga use pannanum.
@sivaprakash9279
@sivaprakash9279 Жыл бұрын
20.0.20 trans podunga athuvey dc panna 29 +- varm ..sub + front Ku 4141 ok surr + cen 4392 use panunga volume konjam kammiya irukum but 36 volt la nalla work aagum 4141 36 volt thaangathu
@vajiravel2065
@vajiravel2065 Жыл бұрын
அண்ணா வணக்கம் போன்ல ப்ளூடூத் 5. 1 ஆம்ப் கனெக்ட் செய்தால் ஆம்ப்ல 5. 1 ஆடியோ வருமா வராதா சொல்லுங்க ப்ளீஸ்
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Original 5.1 varathu.
@vajiravel2065
@vajiravel2065 Жыл бұрын
Thanks anna
@sivaprakash9279
@sivaprakash9279 Жыл бұрын
Mobile or any audio player out put track stereo only atha prologic (surround)board split panni tharum but authula left track right track and surr track (mono) cen track (L+R mix) sub low-frequency mattum irukum
@Ppp-vl6rc
@Ppp-vl6rc Жыл бұрын
Anna naan 24 0 24 3 amp transformer vatchirukan ethana stk 4141ic use pannalam
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
1 best maximum 2 use pannalam
@Ppp-vl6rc
@Ppp-vl6rc Жыл бұрын
@@UNITECHTAMIL Anna entha stk ic la 28 0 28 transformer use pannalam
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
No stk4141 maximum 24 0 24
@Ppp-vl6rc
@Ppp-vl6rc Жыл бұрын
@@UNITECHTAMIL thank you anna Kumar 4 fet board ku 24 0 24 10 ampere potta 10 inch double magnet podalama
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Use pannalam
@r.kodeeswaran9191
@r.kodeeswaran9191 Жыл бұрын
சார் ஓரு சந்தேகம். ஒரு stabelashar ல டிவி amp satapbox kodukalama sar
@UNITECHTAMIL
@UNITECHTAMIL Жыл бұрын
Stabilizer watts?
@SeeniVasan-e7c
@SeeniVasan-e7c Жыл бұрын
24v 5.1
@silampuarasan7316
@silampuarasan7316 Жыл бұрын
Cellnumber
@vinothg4735
@vinothg4735 Жыл бұрын
Bro ur numb
@muruganosho8617
@muruganosho8617 Жыл бұрын
அருமை
@anandraj8670
@anandraj8670 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
WHAT ? IS...HUM....HOW  ? TO RECTIFY...IN THE AUDIO AMPLIFIER CIRCUIT....PART 1.
12:59
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 6 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 42 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
HOW TO MAKE BASS TREBLE BOOSTER 🎼HEAVY BASS TREBLE FOR AMPLIFIER
11:38
HOW TO POWER SUPPLY CAPACITOR SELECT IN TAMIL
8:44
UNITECH TAMIL
Рет қаралды 31 М.
STK IC IMPORTANT NOTES EXPLAIN IN TAMIL
9:21
UNITECH TAMIL
Рет қаралды 12 М.
MAXWIN IRF150-6 mosfet extra  paralleled Mono added
39:35
MANO audios
Рет қаралды 26 М.
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН