Thanks bogan team. Na basicave oru oru nalum oru puthu vesayam therichikenumnu aasa paduven. Unga chennal enaku romba usea iruku. Enoda friendskum recommend panitu iruken. Unga team elarukum thanks. Just Oru recommendation or idea, rocket scienceku, oru oru satelliteum ena panichunu oru serious podunga, studentsku romba motivationa iruka vaipu iruku. Have a great day. Be happy always. Keep doing this great work.
@BigBangBogan2 жыл бұрын
thanks for the support brother ❤️
@velaiuthamramasamy68122 жыл бұрын
@@BigBangBogan Q1 BB
@prem912 жыл бұрын
இது என்ன நண்பா காசு அனுப்பும் வழிமுறை இது என்ன என்று புரியல எப்படி என்று சொல்லுங்க அண்ணா pls🙏
@saravanan0492 жыл бұрын
@@prem91 like dislike share optionala super thanksnu oru option irukum.. atha use Pani nenga videoku contribute panlam..
@prem912 жыл бұрын
@@saravanan049 Contribute அப்டி என்றால் என்ன அண்ணா அவங்களுக்கு காசு கொடுத்து உதவும் வழிமுறையா அல்லது இன்வெஸ் மென்ட் பண்ணி நாம் இலாபம் பார்ப்பதா அண்ணா
@vanybartheeban11242 жыл бұрын
அருமை! என்னிடம் இரண்டு நாய்கள் உள்ளன. நாய்களை மதிக்காதவர்களை நான் மதிப்பதில்லை. இந்ந உலகில் ஒரு உண்ணதமான உயிரென்றால் அது நாய்தான். நாய் வளர்ப்பவர்களால் மட்டும்தான் இந்த உண்மையான அன்பை உணர முடியும். 🐶
@mrandmrs8286 Жыл бұрын
𝙷𝚒 𝚔𝚞𝚝𝚝𝚊𝚑❤
@SIVAGURUraja-tn2yi2 жыл бұрын
நாய்கள் நன்றி உள்ளது என்று மனிதர்கள் சொல்கிறார்கள் ஆனால் மனிதர்கள் நன்றியோடு இருப்பதல்ல எங்கள் குடும்ப உறுப்பினரை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி
@s.sathiyamoorthi7396 Жыл бұрын
Thanks. 10:02 *அன்புக்கு மனிதர்கள் தகுதியற்றவர்கள்*
@BigBangBogan Жыл бұрын
Thanks for the support ❤
@bhagathsinghshanmugam60912 жыл бұрын
நீண்ட நாள் எதிர்பார்ப்பு..... மிக்க நன்றி அண்ணா 😍🔥🙏🫂
@manischoco46682 жыл бұрын
அருமையான பதிவு,, இப்போதான் சிப்பிபாறை நாய் குட்டி வாங்கி இருக்கேன்,.
@sakthivinayagam9192 жыл бұрын
ஜாதி மதம் என மொழி இவற்றை வேறுபாடுகள் இன்றி அன்பு நயத்தோடு வாழும் நாய் என்கின்ற உயிரினத்தோடு மூலம் கற்க வேண்டும்... ஆனால் நம் சமூகம் அவ்வினத்தையே மாற்ற நினைக்கிறது... ஜாதி மத வேறுபாடு இன்றி சமூக உணர்வோடு அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்ற கருத்தினை அனைத்து வீடியோக்களிலும் சிறப்பாக மொழி பெயர்த்து கூறும் அண்ணனுக்கும் சிறப்பான முறையில் எடிட் செய்யும் அண்ணனுக்கும் கேமராமேன் அவர்களுக்கும் ❤️❤️❤️ சமூக நீதிப் பொறுப்பாளர் என பட்டம் அளிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்... உண்மையான சமூக நீதிப் போராளி நீங்களே அண்ணா 👏👏👏🎉🎊🎊 நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிறப்பாக நீங்கள் உங்கள் நல்ல குணம் போல் வளருவீர்... நல்ல சமூகம் பிறக்கட்டும் அண்ணா 🥰
@sakthivinayagam9192 жыл бұрын
மனித நேயம் அற்ற இவ்வுலகில் எப்படி வாழ வேண்டும் என ஒவ்வொரு நாளும் நினைக்கும் என் மனதில் நம்பிக்கை சொல்லாகவும் நம்பிக்கை வார்த்தையாகும் நம்பிக்கை நட்சத்திரமாகும் விளங்குவது உங்களுடைய பேச்சு; உங்களது சிந்தனை அண்ணா 🥰🥰🥰 ஜாதி மதம் பேதம் இன்றி அனைவரும் சமம் என நினைக்கும் எண்ணம் கொண்ட உங்களது மனிதநேயம் கோடி புகழுடையது... சிறந்த முறையில் பேசும் நீங்களும்; சிறப்பான முறையில் எடிட் செய்யும் அண்ணன்களுக்கும் மென்மேலும் நீங்கள் வளர ;வளருவீர்கள்; என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் 👏👏👏... யூட்யூபில் அறிவியல் கலாச்சாரம் பொது சிந்தனை பொது அறிவு பழைய நினைவுகள் அறிவியல் சிந்தனைகள் போன்ற உண்மையான கருத்து அனைத்தையும் தோண்டி எடுத்து மக்களிடம் எடுத்துரைக்கும் உங்களைப் போன்று கலைஞர்களை வாழ்த்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்... உங்களது பெருமையை எடுத்துரைக்க ஒரு நாள் பத்தாது... யூடியூபில் சமூகப் புரட்சிக்காகவும்; மக்கள் நியதிக்காகவும், அனைவரும் ஒன்றிணைவோம் வெல்வோம். என்ற கருத்தினை சிறப்பான முறையில் செய்யும் ஒரே youtuber ❤️ நீங்களே உங்களையே மட்டும் 👏👏👏சாரும் வாழ்க வளர்க சிறப்படைய வாழ்த்துகிறோம் அண்ணா 🥰🥰🥰🥰... எதற்காகவும் பின்னோக்கி செல்லாதீர்கள் உங்களது ஸ்டைலில் முன் வாருங்கள்.. வருங்கால youtube ல முதல் புரட்சிகரமான யூட்யூபராக நீங்கள் தான் வருவீர்கள் 🥰🥰🥰🥰 இப்படிக்கு உங்கள் அருமை தம்பி 💐💐💐💐🙏🙏🙏🙏 🥰🥰🥰 சிந்தை சக்தி
@charanchakra2 жыл бұрын
Thanks, Bro "katta bomman" story solunga.
@BigBangBogan2 жыл бұрын
Thanks for the support😊
@prem912 жыл бұрын
விலங்கு வடிவில் பாசமுள்ள ஜீவன்களே செல்லக்குட்டி dog's 😘ஒரு dog'father என்பதில் பெருமையா இருக்கு என்னுடைய செல்லக்குட்டியின் பெயர்💕காலா💕
@ramiahkumaresan48672 жыл бұрын
Thanks!
@BigBangBogan2 жыл бұрын
thanks for the support brother ❤️
@Tamilthalaimagan2 жыл бұрын
உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை...நேரத்தினை அதிகப்படுத்தி காணொளி வெளியிடுங்கள்.. நேரத்தில் சிரமம் இருந்தால் ஜான் அவர்களிடம் கூறி இரண்டு பாகமாக வெளியிடுங்கள்... உங்கள் பணி மேன்மேலும் தொடர்ந்து சிறக்கட்டும்
@tino.a.t24712 жыл бұрын
நம்ம ஊர் நன்றியுள்ள நாட்டு நாய்களுக்கு அங்கிகாரம் கிடைக்காதது மனதுக்கு வருத்தமாகத்தான் உள்ளது, வெளிநாட்டு நாய்கள் என்றால் வியாபாரம், காசு பார்க்கலாம், உள்ளூர் நாய்களை சில பேர்கள் சும்மாவே தூக்கி கொடுத்து விடுவார்கள் ஆனால் அது தான் நம்ம ஊர் நல்ல நாய்கள், அதற்கும் பல சிறப்புகள் உண்டு. நாய்களை தெருவில் விடாமல் காப்போம் அல்லது யாரிடமாவது தந்து விடுங்கள் 🙏🙏
@sureshsekar6539 Жыл бұрын
0ppp
@sureshsekar6539 Жыл бұрын
0p
@sureshsekar6539 Жыл бұрын
0ppp
@arthurmorggan2 жыл бұрын
பூனை விரும்பிகள் சார்பாக நாய் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@Hemadevi28062 жыл бұрын
4:08 😂😂😂🔥👌🏻 John Anna vera levelu
@KabisNest2 жыл бұрын
இந்த பதிவிற்கு பல நன்றிகள். நாங்களும் ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்தோம், அதற்கு பெயர் பாண்டி அன்று பாண்டிய இனத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக வைத்தோம். இப்போது அது பல வாட்டி குட்டி போட்டு விட்டது. இன்னும் அதை நாங்கள் வைத்து இருக்கிறோம் 😍. I love pandi😘
@MrGana-vu6kt2 жыл бұрын
Super anna
@reshaknarayan39442 жыл бұрын
மிக அருமையான பதிவு
@Prince-wk6tk2 жыл бұрын
Amazing and interesting facts about dogs.... Awesome ......
@jjmohan95462 жыл бұрын
தங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்... திருடன் மணியன் பிள்ளை என்கிற ஒரு நாவலை வாசித்தேன் அவற்றில் ஒரு நாய் நாணயமாக இருந்தது ஆனால் அந்த வீட்டின் முதலாளி வெளியூர் சென்றிருந்தபோது அந்த நாய் சரியாக பாதுகாக்கவில்லை திருடனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நாயின் முதலாளி ஏதோ திட்டப் போக அந்த நாய் எதுவும் சாப்பிடாமல் செத்தே போனது என்று வாசித்தேன்.... மலையாள நாவல் தமிழில் மொழிபெயர்ப்பு உள்ளது...
@strongsuperfriend32312 жыл бұрын
அருமையான பதிவு நன்றி... தெரு நாய்களை கட்டுப்படுத்த தற்போது செய்யப்பட்டு வரும் ஆண் நாய்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் செய்யப்படுகிறது அதனைத் தவிர்த்து பெண் நாய்களுக்கு என்று காப்பர்- டி போன்று ஏதேனும் இருந்தால் அதனை பயன்படுத்தலாம்.
@harishsaravanan22912 жыл бұрын
Thanks for giving such quality content i feel this is among few youtube channel that connects with me dont worry about the views mr.bogan your quality and slight humour added in your videos will sure give your attention and views which u deserve and nice work from the editing side too .... it is entertainment with info which made me watch each of ur video not like natgeo which sometimes bores us with lectures And this video is really good i have studied about dog just like an overview and u gave me an clear insight to it 😄😄😄😄
@pugalendhisaraboji42142 жыл бұрын
நான் பல மாதங்களுக்கு முன்பு கேட்ட ஒரு தலைப்பு நாய்கள் 🐕🦺🐕🦺🐕 மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@PradeepRaajkumar19812 жыл бұрын
Dog lover here.. Lovely upload...
@alandavilaalavi255 Жыл бұрын
வணக்கம் மிக அருமையான தகவல்... நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் உண்மை ஆழம் மிகுந்தவையாக இருக்கும் நன்றி தம்பி நானும் ஒரு dog mom
@maharajan99562 жыл бұрын
Dog 🐕 explanation super 👍👏
@suryaben71522 жыл бұрын
Sema..... Apdiye WWE undertaker pathi video podunga bro
@rewinddecade34292 жыл бұрын
நீ Vera level Yeah.... (Unique Contents only available in Bcubers Gang )... Our Channel Deserved all credits For million Subscribers 😇😇😇😇😇😇😇😇😇😇
@abi_abhiabi94712 жыл бұрын
Loved this video so much bro. I am a dog lover. ❤️❤️ Much love. Your new bcuber here. ❤️❤️
@BigBangBogan2 жыл бұрын
Thanks and welcome
@ne0prabu2 жыл бұрын
Bro, I’m bit scared of dogs (due to some incident when I was a child). After watching your video, I would certainly reconsider to bring up one, in our home. Once again, Thank You…
@nilushan989 Жыл бұрын
Best topic bro... Nan chinnatha street dog rescue shelter ondu seiran.. athu pola ovvoru area kum oru shelter yaravathu seitha street dog kattupatukkula irukkum 👏👏👏👏
@tamizhazhagan69482 жыл бұрын
At: 4:27 😂😂🤣😂🤣😂🤣 Yow editor UNGA kaiya koduya 🙏
@murugananthams13262 жыл бұрын
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
@krishnababumuthiah4275 Жыл бұрын
'பறக்குற வாத்து.... சூப்பரா"
@tamilvananv93072 жыл бұрын
நண்பா நீங்கள் சொன்னது எல்லாம் உன்மை தான். அதைவிட பெரிய உன்மை ஒன்று இருக்கிறது. நான் முதலில் நாட்டு நாய் வாங்க தான் ஆசை பட்டேன் அதற்காக நான் பல இடங்களிலும் முயற்சி செய்தும் பலனில்லை. ஏன் என்றால் நாட்டு நாய் இனங்களை விற்பனை செய்பவர் 20ஆ முதல் 50ஆ வரை விற்பனை செய்யப்படுகிறார்கள். அதனால் வேறு வழியின்றி அயல் நாட்டு நாய்களை தான் வளர்கிறேன். உங்கள் பதிவு மகிழ்ச்சியை அளிக்கிறது. நன்றி தோழரே......
@mari_Tuty_official2 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி 🙏
@nagarajan12712 жыл бұрын
அருமை அருமை .. தவறாக நினைக்க வேண்டாம்.. நாம் சொல்லும் தமிழ் இன நாய்கள் இப்போது அதிகம் தெலுங்கு பேசும் மக்களிடமே உள்ளது.. நானும் சிப்பிபாறை நாயை வாங்கி வந்த போது தான் தெரிந்தது... மேலும் நாம் சொல்லி கொள்ளும் இராஜ பாளையம் நாய் யாரிடம் உள்ளது என்று சரியாக தெரியவில்லை.. ஆனால் ராஜபாளையம் என்ற பெயர் அந்த ஊருக்கு விஜயநகர அரசு வந்த பிறகு உருவான பெயர்.. அதற்கு முன் அந்த ஊரின் பெயர் வேறு..
@bharathiramanathan19411 ай бұрын
Iam reading this article again,still i feel it is a very great article,and the way you explain makes a ocean of difference. Capt .Bharathi.
@Manojspidey182 жыл бұрын
John anna editing with comedy vera level ❤️ sam anna ungaloda energy and vishayangala solra ungaloda iyalbu superb ❤️
@allinall.......science79322 жыл бұрын
instead of buying foreign dog breeds we can adopt our native street dog (INDIAN PARIAH DOG ) which is more superior than any other breed 😎😎😎❤❤
@TK_9872 жыл бұрын
Yeah true
@sairamgopal30362 жыл бұрын
i have one
@charlesleo19932 жыл бұрын
Super ji
@pradhyumnamuralidharan41682 жыл бұрын
They are called Indies.
@thebiggdogg10762 жыл бұрын
Pariah breeds have more ability to suddenly adopted any kind of weather, or situation and they wont trust non then parents, personally i love Belgian malinois dogs & kangal dogs
@rajumano32272 жыл бұрын
"Man is not worth for Dog love" is so truthful word Thanks 🙏 a lot for this topic I have brother(Dog) name Jack
@29balapraveen2 жыл бұрын
Super ah irrunthathu bro 👍
@simonmani73372 жыл бұрын
Arumaiyaana vilakkam brother super 👍👍👍👍👍
@sathyam8152 жыл бұрын
Great. Episode boss and very useful
@painthamizhtv27542 жыл бұрын
அருமையான காணொளி 👍
@sivagamiarasu1352 жыл бұрын
I read nooru naarkaligal story..heart touching one
@rbhanumathi8348 Жыл бұрын
trividankur king collected tax for covering breast ,i have read the noval Aram ,how the nayadi community was treated is very pathetic the naval was based on real story,i understand the IAS officer's son is now settled in America he also thanked novelist Jayamohan for bringing fact to the society
@santhoshkumarbtech16892 жыл бұрын
Bro குள்ள மனிதர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா...
@sathyadhevdhamodarababu40522 жыл бұрын
arumayana pathivu bro
@puruchpuruch73472 жыл бұрын
Nenga vera level bro unga video va miss pannama pakuren ana ungala Mari Vara vaipe illa evanaum mudiyadhu
@x1234562342 жыл бұрын
Eipa dog vedio poduvinganu romba nala wait pana. Thank you so much. I am dog lover and dog mom too.
@Dhikrdua2 жыл бұрын
தெரு நாய்களை அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கம் அவற்றை ஒரு இடத்தில் குவித்த பின் அங்கு இருந்து விருப்புவர் பெற்றுக் கொண்டு வளர்க்கலாம்.
@bosemuthu32632 жыл бұрын
அருமையான பதிவு தோழர்...
@BalaBala-nc6xd2 жыл бұрын
After honey this is your longest video... Love u bros 😍😍😍
@nigeshsarva2 жыл бұрын
I’m proud to be a Dog DAD❤️❤️❤️❤️
@gauthammuthuveloo62212 жыл бұрын
Bro good video and nalla serupadi koduthinge, nandri
@subbumohan64902 жыл бұрын
இதே போன்ற வீடியோ நீளமாக போடுங்க அண்ணா அப்படியே உடல் மொழி மூலம் காமெடியில் கலக்கிய மிஸ்டர் பீன் பற்றிய வீடியோ போடுங்க அடுத்த வீடியோ பெரும்பாலும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவனாதான் இருக்கும்
@idhayaa.16272 жыл бұрын
தல வணக்கம் 🙏🙏 பதிவு மிக அருமை..🔥🔥
@sjmyfacetamil24892 жыл бұрын
வலம்புரி சங்கு பற்றி சொல்லுங்கள் அண்ணா❤️🙏❤️
@horrorstudio87992 жыл бұрын
Intha video pakupthu ennaku kanner varukerathu na asai valartha thambi(dog) oru varathirku munnubu eranthu vitran na megaum kavalayaga irukeran.😭😭😥😥😥 Romba thanks Anna intha video make pannathuku 🙏🙏🙏
@BigBangBogan2 жыл бұрын
இழப்பிற்கு வருத்தங்கள் சகோ
@Muhilraj000 Жыл бұрын
As a cat lover ❤ dog is always ultimate ... A true meaning for thankful
@ganeshganesh4042 жыл бұрын
எங்களை பற்றி video போட்டதுக்கு நன்றி bro. பவ் பவ் பவ் (இது எங்க பாஷையில் நன்றி)
@thebiggdogg10762 жыл бұрын
யோவ் போகா வடிவேல் காமெடி கூட நாய் கனவும் மிக்ஸ் பண்ணின பாரு வயிறு வலியே வந்துருச்சு சிரிச்சு சிரிச்சு 🤣🤣🤣🤣
@SivaKumar-rp4kr2 жыл бұрын
Bro plsssss Venezuela country. பத்தி வீடியோ போடுங்க 🙏🙏🙏😭😭😭
@abimanyu94114 ай бұрын
❤கடவுள் படைத்த சிறந்த படைப்பு❤
@99626799662 жыл бұрын
Interesting video.. 👍🏻
@rajalakshmim27102 жыл бұрын
I'm a dog mom I luv my boy gujile ❣️😍
@akadirnilavane2861 Жыл бұрын
Super explanation!
@mk_mahendiran2 жыл бұрын
நன்றியுணர்வு மிக்க இந்த நண்பர்கள் பற்றிய காணொலியை பதிவுசெய்ததற்கு நன்றி அண்ணாக்களே....
@pboopathi012 жыл бұрын
Nice video Thanks Bro ❤ 😍 💖
@prem912 жыл бұрын
உங்க கிட்டயும் dog pet இருக்கா bro
@athiruban5904 Жыл бұрын
Great brother 👍
@sshakiroon2 жыл бұрын
Inspired because of you video
@vinodu58112 жыл бұрын
மிக அருமையான பதிவு..!
@shafeeradwah82822 жыл бұрын
ஆஅஅஹ் வந்துட்டான்டா 🥰😘😘😘
@அருண்குமார்-ற4ற9 ай бұрын
விஸ்வாசம் அல்ல அன்பு என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு நாய்கள் தான் ❤
@vijayapalani41462 жыл бұрын
The theft from India book - பற்றி வீடியோ போடவும்..
Wonderfull bro👏👏 thank you so much 🥰🥰for giving indepth information of unknown facts of dog bro👍👍👍💪💪💪keep going.... expecting lot of new topics in your big bang bogan channel All the best bro🤝🤝🤝
@mohanbakthadu23952 жыл бұрын
Nice topic... got too many information 😀
@suresharumugam3462 жыл бұрын
அருமையான பதிவு
@vetrivelmaran89932 жыл бұрын
Editing vera level
@camilusfernando172 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@saravanakumar39062 жыл бұрын
😍🤩 super bro....🎉 #bcubers
@golduniversepestcontrol46962 жыл бұрын
Amazing wonderful very great explain brother 👌👌👌👍👍👍
@nasamapochu492 жыл бұрын
Verum views ku kanda karumatha pora alungalukku naduva nee pandra intha vishyam ...unmayila vera level ...
@tamilbhaktiisaimalai44452 жыл бұрын
💯 % unmai 👍🏻🤝🏻🤝🏻
@MichealAnand2 жыл бұрын
kanavu (Dreams) pathi oru video podunga Bogan
@3rdeye6862 жыл бұрын
Hatsoff to both of you guys.keep it up.many nwe infos in this video. I was amazed and admired by your work. John ungalayum serthu than
@manipalrajmani99842 жыл бұрын
Excellent update
@beastboy-ce9rl Жыл бұрын
❤🐕🐾
@vinothkumar-er4ch2 жыл бұрын
Bro .. Lovely ❤️.. No words 🐕😘❤️
@kumaravel5791 Жыл бұрын
இந்த பதிவை உங்களிடம் வெகு நாட்களாக எதிர்பார்த்தேன்..நன்றி சகோ...அதே போல் யாளியை பற்றிய விடயங்கள் பதிவிட வேண்டும். இதைப் பற்றி கோயிலில் எதற்காக சிலைகள் வடிவில் உள்ளது?
@manikandan-zl9gm2 жыл бұрын
Great video bro
@greenfather98272 жыл бұрын
நல்லதொரு நாய் கருத்து
@manikandan11322 жыл бұрын
Super super super super super super super super super super super
@Shakirasha8882 жыл бұрын
தமிழ்நாட்டின் நாட்டு நாயினங்கள் 1- கன்னி 2- சிப்பிபாபாறை 3- கோம்பை 4- இராஜபாளையம் இன்னும் இருந்தால் சொல்லுங்கள்
@kulandaivelshivakumaran76332 жыл бұрын
Anna really great....
@தமிழாதமிழா-ம7ர2 жыл бұрын
காமராஜர் வாழ்க்கை பற்றி சொல்ல அவ்வளவு கஷ்டமா இருக்கு உங்களுக்கு ஆனால் நாய பத்தி பெருமையா பேச சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன்