Most underrated song of Yuvan!!! SpB saran's best song. Kathari poo kannale
@MCBMagicsАй бұрын
Kannan varum velai song madhiri ye irukku....❤
@IlayarajaValarmathi29 күн бұрын
Mm aamanga nanum enga v2la ithey dhan sonnan first music apdiyeh irukkum
@prasantha.k248 Жыл бұрын
ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு… உள்ளுக்குள்ள விருப்ப பட்டு… வாங்கி தரேன் கூர பட்டு… கட்டிக்கிறியா… பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு… சோறு தண்ணி ருசியும் கெட்டு… கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு… கிட்ட வரியா… ஆண் : அடடா மனசுல… மயில் ஒன்னு தோகை விரிக்குது… ஏனோ எனக்குள்… மின்னலுடன் மழையடிக்குதடி… ஆண் : அடி சரிதான்டி போடி… என் தங்க வானம்பாடி… அடி சரிதான்டி போடி… என் தங்க வானம்பாடி… ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு… உள்ளுக்குள்ள விருப்பபட்டு… வாங்கி தரேன் கூரபட்டு… கட்டிக்கிறியா… பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு… சோறு தண்ணி ருசியும் கெட்டு… கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு… கிட்ட வரியா… -BGM- ஆண் : கத்தரிப்பூ கண்ணால… கத்தரிச்சு போட்டுபுட்டே… சித்தரிச்ச அழகால… சின்ன வேலை செஞ்சுபுட்ட… ஆண் : தூங்கும்போது கனவில் வந்து… தொல்ல பண்ணுற… நீ இன்னும் என்ன செய்ய போற… இம்ச பண்ணுற… பெண் : ஹே… போதும் போதும் உங்க பேச்சு… வெட்கம் வந்து வேர்த்து போச்சு… வார்தை எல்லாம் வத்தி போச்சுதே… ஆண் : அடி சரிதான்டி போடி… என் தங்க வானம்பாடி… அடி சரிதான்டி போடி… என் தங்க வானம்பாடி… பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு… சோறு தண்ணி ருசியும் கெட்டு… கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு… கிட்ட வரியா… -BGM- பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி… கண்ண ரெண்டு வச்சிருக்கேன்… என்ன தொட்ட உன்ன தொட… காத்துகிட்ட சொல்லிவச்சேன்… ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி… பதியம் போடுது… ஹே… உன் வார்த்தை உள்ள குதிச்சி… பாண்டி ஆடுது… பெண் : அட வம்பளந்து பேச பேச… என்ன விட்டு ஓடி போச்சு… கொலுசு கூட ஊமையாச்சுடா… பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு… சோறு தண்ணி ருசியும் கெட்டு… கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு… கிட்ட வரியா… ஆண் : அடடா மனசுல… மயில் ஒன்னு தோகை விரிக்குது… ஏனோ எனக்குள்… மின்னலுடன் மழையடிக்குதடி… ஆண் : அடி சரிதான்டி போடி… என் தங்க வானம்பாடி… அடி சரிதான்டி போடி… என் தங்க வானம்பாடி… ஆண் : அடி சரிதான்டி போடி… என் தங்க வானம்பாடி… அடி சரிதான்டி போடி… என் தங்க வானம்பாடி…
@ajayarjun13909 ай бұрын
இது ரொம்ப ரொம்ப நட்சத்திரம் பாட்டு ⭐⭐⭐
@jaisri2259 Жыл бұрын
Thank you mini bus kara anne 😅 unga bus la kettathu tha entha pattu evlo nalaa miss panniten
@kalaikalai7302 Жыл бұрын
இனிமையானபாடலும், அழகான இயற்கைகாட்சிகளும் அருமை. பார்க்கவும்,கேட்டு இரசிக்கவும் இப்பாடல் சூப்பர்❤❤❤❤💗🌹🌹🌹
@banumathikannan-hy4sq Жыл бұрын
❤
@megalamegala29488 ай бұрын
மிகவும் அழகான பாடல்
@sudhasankarsudha82213 жыл бұрын
Pakkavum ketkavum arumaiya irukum sila padalkali ethuvum my one fav song 🤩
@NTK8222 ай бұрын
இந்த படத்தில் ஒரு ஆங்கிலம் வார்த்தை இருக்காது
@ezhilr6226 Жыл бұрын
நா. முத்துக்குமார் அவர்களின் பாடல் வரிகள், யுவன் (ன்) இசை SP சரண் அனுராதா அவர்களின் குரலிசை 💞💞💞 😍🥰எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 💯💫💥🔥♥💙💕💗💖❣💝💓💞 🥳🥳🥳🥳🥳
@Rathis_library8 ай бұрын
This song reminds my friend priyanka..she always loved this song...she is no more...I miss her...
@kaleestamilan2777 Жыл бұрын
என் உயிர் அண்ணன் சீமான் மட்டுமே
@Canister692 ай бұрын
புடிச்சு வாய்ல வச்சு ஊம்பு ப்ரோ உங்க அண்ணனுக்கு ❤
@Mc-lk2hn Жыл бұрын
Maddy always aanazhagan.. ❤❤❤avlo azhaga irukar.. Bhavanava vida alaga irukaru.. Na oru ambala da ennaye ipdi pesavechutaru.. 😆😂
@Boopathi2728 Жыл бұрын
Mathavan anna sirupu axhagu😍😍
@Kaleeswari2419 күн бұрын
My favourite song ❤my playlist first song
@bykkarthik Жыл бұрын
A Yuvan Magical🎉❤❤❤❤❤
@AbiK-g9j Жыл бұрын
Anuratha mam voice magical 🔮very nice 😊❤
@uthumaanali8896Ай бұрын
How decent are songs those days
@SaravanaKumar-jw3gt Жыл бұрын
Lovely song 🥰
@soundaryas62162 жыл бұрын
My favorite song 💕💕💕💕💕💕💕💕💕
@mathigokul3096 Жыл бұрын
❤ yennaku rhombave pidicha pattu
@udayaprakash33483 жыл бұрын
Na.Muthukumar sir 💜
@Tamilraja.13599 ай бұрын
My favourite song ❤❤❤
@rahmankhan9658 күн бұрын
Yuvans lovable magical music I think this movie is directed by seeman