அமெரிக்கா போய் தனியாக இருந்த நேரம்.. பனி பொழியும் காலம் அது.. இப்பாடல் வந்த நேரம்.. வெளியே தொடர்ச்சியாக பனி பொழிய இப்பாடலை திரும்பத்திரும்பத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்... அந்த சில்லான உணர்வை இன்றும் நினைத்துப்பார்க்க துளியும் சலிப்பதில்லை.. அந்த குறிப்பிட்ட கால நினைவுகளை என் எண்ண அலைகளுள் மீள் மலரச்செய்யும் மிக இனிமையான பாடல்..
@vikneswarisubramaniam84362 жыл бұрын
💜💜💜
@manikandank64029 ай бұрын
❤❤❤
@SakthiSakthi-wz6qh7 ай бұрын
👍🏻nanba ❤
@black_lover-vv2lo6 ай бұрын
En karpanai ah apdiye unga valkaiya soldringa....I understood.... beautiful feeling ❤
@gowrim5006 ай бұрын
Wowwwww ❤
@sathishsk20009 ай бұрын
2024 ல் பார்ப்பவர்கள் 🎉❤
@ktmdukeloue20427 ай бұрын
🎉🎉🎉
@johantonmariacatherine77926 ай бұрын
Yes
@libidavid36796 ай бұрын
Ss
@DINESHDINESH-be1ql5 ай бұрын
13 August 2024
@nishanthig5 ай бұрын
15 aug2024
@NidhuNidhu-h8k4 күн бұрын
2025 la indha songa kekuringala
@kirtenamohan26732 жыл бұрын
உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் காதல் பூதமே என்னை நீயும் தொட்டால் ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே ஹய்யோ அய்யோ அய்யோ சீ என்னவோ பண்ணினாய் நீயே உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் எரிகிற மழை இது குளிருகிற வெயில் இது கொதிக்கிற நீர் இது அண்ணைக்கிற தீ இது இன்னிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே நிஜமுள்ள பொய் இது நிரமுள்ள இருட்டு இது மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ் இது அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது ஆஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே எங்கினேன் நான் தேங்கினேன் எனடா போதும் இம்சைகள் வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றரமே உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும் கண்ணோடு இருக்கும் பல கடிதம் கடிதம் பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன் புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ ஓ காதல் என்னை தாக்கியதுதே சரி தான் என்னையும் அது சாய்த்திடுதே இரவில் கனவும் என்னை சாப்பிடுதே பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் என்னோ இரவில் ஒரு பாடல் கேட்டால் உடனே என் உள்ளே நீ வருவாய் கோவில் உள்ளே கண் மூடி நின்றால் உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சில் தோன்றுமே நான் உன்னால் தான் சுவாசிகிறேன் நான் உன் பேர் தினம் வசிக்கிறேன் உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் ஹே ஹே கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல் உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் காதல் பூதமே என்னை நீயும் தொட்டால் ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே ஹய்யோ அய்யோ அய்யோ சீ என்னவோ பண்ணினாய் நீயே எரிக்கிற மழை இது குளிருகிற வெயில் இது கொதிக்கிற நீர் இது அண்ணைக்கிற தீ இது இன்னிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே நிஜமுள்ள பொய் இது நிரமுள்ள இருட்டு இது மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ் இது அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது ஆஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே எங்கினேன் நான் தேங்கினேன் எனடா போதும் இம்சைகள் வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றரமே உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில் உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல் மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில் உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல் சொல்
@a.ma.m51862 жыл бұрын
मैं आपसे प्यार करता हूँ
@senthilkumar-dn8pr Жыл бұрын
Semma
@abdhulgaffar517111 ай бұрын
Wow super lyrics ❤❤
@MRDEVILT-b8f5 ай бұрын
Super.
@FarisnaFarisna-cm1ou4 ай бұрын
ஓ காதல் என்னை தாக்கிடுதே என்னையும் அது தான் சாய்திடுதே இரவில் கனவும் என்னை சாபிடுதே..... ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால் ... உடனே என் உள்ளே நீ வருவாய்
@nizarjaleel7860 Жыл бұрын
உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் ... 😍 dedicate To my Wife ... ❤
@vigneshviswanathan74436 ай бұрын
Trust me , ipo indha song ketu vara satisfaction inaiku vara songs ketalum varamatingudhu! Ipo vara songa just oru 10 times keta bore adichitum! But 90s songs epo ketalum...feels like nostalgic...!
@Suganya-pg2qy5 ай бұрын
❤
@pandiyanps35105 ай бұрын
Yes
@vidamuyerchi4 ай бұрын
Feel of 💕❤️💯
@lindushan865518 күн бұрын
❤
@boyswaqboyswaq94772 жыл бұрын
90s kids memories song 💕
@sathishramakrishnan91182 жыл бұрын
yes bro ❤
@SakthiSakthi-wz6qh7 ай бұрын
❤
@Suganya-pg2qy5 ай бұрын
❤
@UnnikkuttanRappai5 ай бұрын
From kerala
@mr._badass_superman5 ай бұрын
இந்த பாட்டு மட்டும் ஏதோ ஒரு தனி உலகத்துக்கு கொண்டு போகும். ரொம்ப ரசிச்சு எழுதிருகாங்கனு நினைக்கின்றேன். என் வாழ்கையில் இனிமேல் இதை விட மேலான ஒரு பாட்டை கெட்கப்போவதில்லை. இசையும் வரிகளும் வீடியோவும் எல்லாமே அர்ப்புதம்.
@kathickk39764 ай бұрын
S correct
@rebo3three966Ай бұрын
Music and singers ❤❤❤
@antonyjayaraj952 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் . பாரிஜாதம் திரைப்படம் என் இசைப்பட்டியல் உள்ளது
@elsaqueenmaluelsaqueenmalu55276 ай бұрын
2024 anyone? ❤❤❤❤
@marimuthug08056 ай бұрын
Before that when did you see this song?
@sairam-iq5fo Жыл бұрын
3:56 Chi Ennamo Panninai nee .... That voice though 🥰🥰🥰 Really doing something in the soul❣❣❣❣
@arafaths53015 ай бұрын
School timela ketta padal . Intha patta ketkum poothu antha kalathukey noven I really love this song . Athu oru mazhai kalam
@jintavarghese47692 жыл бұрын
One of my favourite song Evergreen romantic song 🔥💯💞
@chitra_luxica6 ай бұрын
Dharan kumar very underrated music director😢😢😢
@venkatesanganesan75177 ай бұрын
2006 இனிமையான நினைவுகள் ❤
@DINESHDINESH-be1ql5 ай бұрын
School days
@jenideva20305 ай бұрын
2006 la college hostel ah yeppoda intha song ah ss music and sun music la varum nu, oru oru Sunday la wait panni paartha niyabagam❤
@priyadev90706 ай бұрын
லாடம் படத்தில் வரும் சிறு தொடுதலிலே SONG SAME DITTO same music director and male singer Haricharan ❤ enna voice ya unakku 😘😘😘😘
@ashokraja31792 жыл бұрын
Most fav song since from my Childhood, it remember my golden School and College days
@merinissac9061 Жыл бұрын
Beautiful song... My favorite.... Mystic bgm... takes you to another world... Love from Kerala❤❤
@chitra_luxica6 ай бұрын
School days laavlo pidikum indha song. Indha female voice ppaaahhh🤩🤩🔥🔥
@Dinesh-se2tq2 жыл бұрын
I remember after purchase my first mobile this is my first song i installed and kept as ringtone sucha great feel
@nehrub15363 ай бұрын
What a composition.. what a singers doing magic ..
@thulasib71005 күн бұрын
2025❤still..
@narpavicarftking59615 ай бұрын
பவதாரணி குரல் 🔥🔥🔥
@sivasankari.k35812 жыл бұрын
Ennoda all time fav 🙏song .. 😘😘😘 My fav pair prithvi Saranya ❤️❤️😘 sema voice i love this song