Was on my 10th public holiday(2007). Will be waiting for this song in any FM or sun music. KZbin kids wont understand the feeling for waiting for your favourite song to be played. those teenage days 😻😻. Hearing this song those days was bliss, even now this song is a bliss. Missing these kind of soulful songs❤💔.
@Elakya31245 ай бұрын
Even I was in my 10th..i sang this to my BF as the first song..now we are 32 yrs old❤
@prakashayyasamy55095 ай бұрын
@@Elakya3124 good to hear
@balalakshmanan65005 ай бұрын
😅❤same
@elakiyam61095 ай бұрын
Was in 7nth std annual holidays ❤ missing those days...
@Chandrasekar-iq3nw4 ай бұрын
I was on 5th std leave na😂
@venkatesanganesan75174 ай бұрын
இத விட காதல யாரும் இவ்வளவு அழகா எந்த ஒரு ஆபாசமாக இல்லாம சொல்ல முடியாது ❤
@VijayKumar-xj9qu Жыл бұрын
Joshua sridhar most underrated and hidden music director ever
@GFedEx_Roger6 ай бұрын
true true, a lost gem
@ItsMyLifeAsh3 ай бұрын
All his songs are ultimate and has unique flavours bro... truly miss his music
@Kumar-nn1gv3 ай бұрын
இது தமன்னாவுக்கு தெரிந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் எங்களுக்கு கல்லூரி தமன்னா தான் மிகவும் அழகு
@jayaseelanelango579210 ай бұрын
சொல்லாமல் நான் மறைத்தாலும் என் கண்ணின் மணிகள் என்னை காட்டிவிடும் ..
@Richard_Parker_Offl Жыл бұрын
2:24 "என்னுடல் என் மனம் என் குணம் எல்லாம் இன்று புதிதாக உருமாறும். நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம் காதில் நுழையாமல் வெளியேறும். இது அன்பால் வருகிற அவஸ்தைகளா? இல்லை உன் மேல் வருகிற ஆசைகளா? இதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேன். இது என்ன இது என்ன புது மயக்கம் இரவோடும் பகலோடும் என்னை எரிக்கும்."
@tamilminiroll1225 Жыл бұрын
Good lyrics
@arun.datsme10 ай бұрын
🎉
@devjr3399 ай бұрын
Enna solli parathuven en thai thamizhai🔥
@sherellauxilia19179 ай бұрын
Vintage Tamannaah 💕💕
@JeRiNJJstatusHD Жыл бұрын
Indha Tamanna Va ! kaavalaaa Tamanna😮
@JV-ut4fi Жыл бұрын
Intha Tamanna thaan. Even Kaavalaaa Tamanna in real life is very calm and stable, she's not hyper. Oru matured aana spiritual aalu
@VINOTHVK-t6b Жыл бұрын
Tamanna one side love ...❤❤❤ So so feeling yaa...🌈⚘🌟🌹🌼
@GFedEx_Roger6 ай бұрын
the boy also has same feeling, it's an unconfessed love ended in tragic.😢
@songslyricswriterinyoutube Жыл бұрын
உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம் உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம் உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம் உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம் உன் பெயரைக் கேட்கையில் உற்சாகம் துளிர் விடுதே உன் நிழலை தேடியே என் நிழலும் தொடருது இன்று எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன் என் நெஞ்சைக் கேட்கிறேன் பதில் சொல்லிடவில்லை உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம் உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம் உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம் உன்னாலே தோழனே நான் இல்லை என் வசம் உன் கண்கள் மீது ஒரு பூட்டுவைத்துப் பூட்டும் போதும் (போதும் போதும் போதும்) உன் இதயம் தாண்டி வெளியே வருமே பெண்ணே (பெண்ணே! பெண்ணே! பெண்ணே!) நீ பயணம் போகும் பாதை வேண்டாமென்று சொல்லும் போதும் (போதும் போதும் போதும்) உன் கால்கள் வருமே வருவதை தடுத்திட முடியாதே தனனா தனனா தனனனனா தன தனனா தனனா தனனனனா... தனனா தனனா தனனனனா தன தனனனா தனனனா தனனனா... என்னுடல் என் மனம் என் குணம் எல்லாம் இன்று புதிதாக உருமாறும் நண்பர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம் காதில் நுழையாமல் வெளியேறும் இது அன்பால் வருகிற அவஸ்தைகளா இல்லை உன் மேல் வருகிற ஆசைகளா இதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை உன்னுடன் பகிர்ந்திட துடிக்கிறேன் இது என்ன இது என்ன புது மயக்கம் இரவோடும் பகலோடும் என்னை எரிக்கும் கனவினில் தினம் தினம் பூத்திடும் பூக்களை கைகளில் பறித்திட ஒளிந்திடுமா எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள் சொன்னால் அது புரிந்திடுமா கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம் இரண்டையும் அறிந்திட முடிந்திடுமா இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும் இன்றே மெல்ல மீறிடுமா உன் கண்கள் பார்க்கும் திசையோடு காரணமின்றி தெரிகின்றேன் உந்தன் பார்வை எந்தன் மீது விழ ஏனோ நானும் காத்திருப்பேன் வெளியே சொன்னா ரகசியமாய் என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே சொல்லாமல் நான் மறைத்தாலும் என் கண்ணின் மணிகள் என்னைக் காட்டி விடும் தனனா தான தா தனனான நானனனா தனனா தான தா தனனான நானனனா தனனா தான தா தனனான நானனனா தனனா தான தா தனனான நானனனா தனனா தான தா தனனான நானனனா தனனா தான தா தனனான நானனனா தனனா தான தா
@sathishpriya9141 Жыл бұрын
Super tq ☺️♥️❤️
@ElamathiSai11 ай бұрын
❤
@mozhiyal-o5v8 ай бұрын
என்ன வரிகள்ப்பா…….இதெல்லாம் இப்ப வருகிற பாடல்களில் துளி அளவு இருப்பதில்லை…..
@saroartcraftdiy Жыл бұрын
Seriously entha song kekropo goosebumps ❤ my all time fav
@KarthikeyanSoundarajanS8 ай бұрын
தமன்னா கொள்ளை அழகு ஜோஸ்வா ஸ்ரீதரின் அற்புதமான இசை ❤❤❤❤❤
@jaggikartthik2 күн бұрын
Who are all watching after joshua sridhar interview?
@Flurry70714 сағат бұрын
Me
@bharathip9558 Жыл бұрын
உன் கண்கள் பார்க்கும் திசையோடு காரணமின்றி தெரிகின்றேன் உந்தன் பார்வை எந்தன் மீது விழ ஏனோ நானும் காத்திருப்பேன் வெளியே சொன்னா ரகசியமாய் என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே சொல்லாமல் நான் மறைத்தாலும் என் கண்ணின் மணிகள் என்னைக் காட்டி விடும் தனனா தான தா தனனான நானனனா தனனா தான தா தனனான நானனனா
@krishnamoorthi379427 күн бұрын
இந்த படம் வந்த நேரத்தில love பண்ணவங்க குடுத்து வச்சவங்க. Such a beautiful memorable song. "நீ பயணம் போகும் பாதை வேண்டாம் என்று சொல்லும் போதும் உன் கால்கள் வருமே! வருவதை தடுத்திட முடியாதே.... செம்ம vari
@TamilSelvan-rb6fx Жыл бұрын
This song diggs my childhood memories 🥺 FM Radio Vibes 🎶🎶🎶
@KingofWorld19222 ай бұрын
😢😢
@mastergamers7248 Жыл бұрын
Itha song oru vitha kavalyyoum happayyayoum tharouthu ❤❤😍😍😔
@prasannadhariniukg63409 ай бұрын
Best movie of 2009. And thamana's career changing film... Ever boys dream 😢 For me it's my college final year what a movie linked to my heart and all oneside lovers
@arunkumarthomas38967 ай бұрын
The movie was actually released in 2007 bro
@dilipselvam96447 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது என்னுடைய ப்ளஸ் டூ வகுப்பில் நான் ஒரு பெண்ணை காதலித்தேன் அந்தப் பெண்ணை இந்த பாடலை வைத்து நான் நினைத்துப் பார்ப்பேன் அப்பொழுது இந்த அளவிற்கு நெட்வொர்க் வசதி இல்லாததால் இந்த பாடலை இந்தப் பாடலை எஸ் எஸ் மியூசிக் இல் போடுவார்கள் அதற்காக நான் நான் காத்திருப்பேன் ஆனால் இப்பொழுது அந்தப் பெண் எங்கிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் இந்த பாடலை கேட்கும் போது அந்த பழைய நினைவுகள் என் மனதில் வந்து செல்கிறது அதுதான் உண்மையான காதலின் அர்த்த 4:31 ம் வெளியில சொன்ன ரகசியமா என் மேலே உருத்துகிறாய் நீ சொன்னாலும் என் கண்ணின்மைகள் உன்னை காட்டிவிடும் என்ன வரிகள் சாமி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@Malathi-be7qe7 ай бұрын
Nyc to hear.. it makes remaining each nd every one 1st Love
@elakiyam61095 ай бұрын
Cute❤
@atluatlu90284 ай бұрын
Me to bro enakum than
@ramkumatАй бұрын
❤
@Lenintonythomas Жыл бұрын
An underrated composing 🎵
@jeevagansaravanan6005 Жыл бұрын
True Bro
@rajaseharaanift475411 ай бұрын
Joshua Sridhar ✨❤️
@l-ifeboat60115 күн бұрын
நா முத்துக்குமார் சார் உங்கள ரொம்ப மிஸ் பண்றோம்…உங்க பாடல்கள் தான் காதலிக்கும் போது அதிகம் கேட்கப்பட்டது….அன்றும் என்றும் என்றும் ❤❤❤
@aruniaruni18159 ай бұрын
Ethu anpall varukira avasthaikala ellai Un meal varukira aasaikala ❤❤nice song 😊😊😊😊
@gnanasivabalan972911 ай бұрын
காதல் வருவது எப்படி என்று கேட்டேன்! என்னை காதலித்துப்பார் காதல் வரும் என்று சொன்னவள்! கண்ணீரும் சேர்ந்து வரும் என்று சொல்ல மறந்துவிட்டாள்...💖💖💖
@s.p.vijayanand94553 ай бұрын
மிகவும் அழகான பாடல் திரு ஷோஸ்வா இசையில் மிகவும் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@satzzzgamer5410 Жыл бұрын
This song to kavalaa song tamannah what a journey😍❤️🔥❤️🔥❤️🔥
@Kumar-nn1gv3 ай бұрын
ஜெய்லர் அரண்மனை 4 அதைவ கல்லூரி தமன்னா வைத்தால் மிகவும் பிடிக்கும இந்தப் பாடல் வந்த போதே கேட்டவுடன் அன்றே ஒரு 20 முறை கேட்டிருப்பேன் ஆல் டைம் ஃபேவரிட் சாங் நைஸ் சாங்
@aarthidra Жыл бұрын
என்ன ஒரு இனிமையான பாடல்...!!!! Wow...😊😊😊
@RameshPoongavanam11 ай бұрын
உன் கண்கள் பார்க்கும் திசையோடு காரணமின்றி திரிக்கின்றேன்.. உந்தன் பார்வை எந்தன் மீது விழ ஏனோ நானும் காத்திருப்பேன்!! 😢😢😢
@s.p.vijayanand94553 ай бұрын
இந்த பாடலை கேட்டால் என் பழைய கல்லூரி நண்பர்கள் ஞாபகங்கள் வந்து விடும் நன்றிகள் திரு பாலாஜி சக்திவேல் மற்றும் இசையமைப்பாளர் திரு ஜோஸ்வா சீதர்
@stepitupwithkich1314 Жыл бұрын
❤️❤️ my fav song ❤❤❤...... Memories that time 😔😔...❤❤❤
@mastergamers7248 Жыл бұрын
Yes bro 😔♥️♥️
@Thillai247 ай бұрын
தலைவி தமன்னா .....❤❤❤
@sureshselvam1111 Жыл бұрын
Na.Muthukumar anna great❤ Miss U ❤
@suriyakala78529 ай бұрын
Yanakku rompa pidittha Movie & Songs ❤️
@kaipullagamers6244Ай бұрын
This song ruled the fm on those day for a month but still went unnoticed 😢
@KingofWorld19222 ай бұрын
என்👑மகேஸ்வரி💞என்னை💪இப்படி மறைவாக உருகி நேசித்தாள்❤️இப்போது நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்கிறோம்💯🥰💐😇
@JosharonLourdugrace-sw4yw8 ай бұрын
Na ippo 2024 la kekraa
@a.santhoshsam2268 Жыл бұрын
Bringing old love memories back....
@arunkumarthomas38967 ай бұрын
A true hidden gem of a song!! what a super underrated track this is!
@withlife6505 Жыл бұрын
Beutiful queen Thamanna ❤😊🥰🥰
@kalaiyarasiravikumar15672 ай бұрын
School day la one of my favourite song...❤❤❤❤
@ashashanthishanmugam83434 ай бұрын
This is my favourite Tamanna movie ❤
@bushpakala.s362910 ай бұрын
Intha song enakku romba pidikkum 💙💚💙💚💙💚💙💚💙💚💚💙💚💙💙 intha song ga na ennoda Ramesh sa nenachikkittey rasichi ketpen 💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙
@sameeru145 Жыл бұрын
90s love is always best ❤
@lifotechnologies814Ай бұрын
Kalloori Thamanna❤
@M.SweathaАй бұрын
Realistic movie with great cast and crew❤❤
@salimsaidali272 Жыл бұрын
Omg harini sudhakar,what a voice.plez do a comeback.🥰🥰
@pavinedupavi2414 Жыл бұрын
Very genuine love touch my heart Un kangal parkum dhisaiyoda karanam indri therigindrean undhan parvai endhan meedhu vizha edho nanum kathirupean veliyea sonal ragasiyama ennenjil unarthugirai nee solamal na maraithalaum enkanininmanigalea ingaea kaatividumm...........wow what a line that time love in heart ❤❤ purest..not expected any misuse behaviour...👌
@BalaMurugan-pm1nl8 күн бұрын
4.00♥️
@vinovino69586 ай бұрын
என்ன மாதிரியான ஒரு பாடல்❤❤❤
@karthikeyen.e.r.6601 Жыл бұрын
Most Underrated Song Ever...
@cinemalover345 Жыл бұрын
Finally a clear HD print from Ayngaran🤩❤
@JosharonLourdugrace-sw4yw7 ай бұрын
Kalloori to aranmanai ❤❤❤❤
@s.p.vijayanand94553 ай бұрын
இந்த பாடலை கேட்டால் என்னுடைய கல்லூரி நாட்களில் நடந்த விஷயங்களை ஞாபகங்கள்
@shemanthraj4 ай бұрын
Na.Muthukumar sir brilliant.
@Melodysinger955 ай бұрын
2024 .. Favourite song, favourite movie ❤️❤️💘💘
@போராளிகள்தமிழ்4 ай бұрын
அருமையான படம் மற்றும் பாடல் ❤❤
@ronyjoseph5240 Жыл бұрын
pazhaya kaalam 💓💓
@tironshock7 ай бұрын
Joshua Srithar ❤❤❤❤
@cinemalover3452 ай бұрын
This song will be dedication to all gaaji actors/directors who firmly believe that love can't be expressed without lust. Gem of a director - Balaji Sakthivel. Now recently acted in Nanthan movie as a villain...
@thakshilachathurangi3255 Жыл бұрын
One of my favorite akhil ❤
@gayu5_mar23 Жыл бұрын
My favorite song and enjoyed this music
@balav135 ай бұрын
Beautiful songs beautiful feeling
@deeparockzz764 Жыл бұрын
Semme vibe song❤
@naveennaveen846918 күн бұрын
Good good super super 👏👏
@sundarmudhra11 ай бұрын
Joshua sridhar's excellent melodies those days.......❤
@Sobana-zo5oh5 ай бұрын
My all time favourite ❤ ❤
@jayaramanvjai17679 ай бұрын
My teenage memories 😢
@bhuvank8881Ай бұрын
Lovely gayu 🎉❤
@vickymouse6804 Жыл бұрын
90s ❤❤❤❤❤❤ missed lot ❤❤
@kevinpeter7898 Жыл бұрын
Always best song
@SuseendranRajan19 Жыл бұрын
Kavaalaa Tamannaah only ultimate 🔥
@praveenr61792 ай бұрын
Any one 2024?!
@DevaNishu4 ай бұрын
Ilove songs ❤❤❤❤❤❤
@VinodKumar-qt1wc3 ай бұрын
One of the most underrated song ❤
@dreamkiller-pv2suКүн бұрын
golden memories😊
@praneshdaniel5876Ай бұрын
Most fav song❤ josva sridar ❤❤
@faizalmohamed38643 ай бұрын
எல்லாருக்கும் இந்த பாட்ட கேக்குரப்போ பழைய காதல் தான் நினைப்பா வருது ஆனா எனக்கு இறந்து போன என்னோட நண்பன் மட்டும் தான் வாரான் . அவனோட சுத்துனது வெளாடினது அதலாம் திரும்ப வராது
@lakshmananmani8866 ай бұрын
Nice composition..guitar usage will be extraordinary..❤
@lakshmananmani8866 ай бұрын
Joshwa sridar's some songs are great. This is one of them🎉❤
@rajeshindiat20 Жыл бұрын
my fav song forever
@aravindanr49663 ай бұрын
Entha pattu kekum pogzuthu en frnd nabagam varuthu I miss my frnd 😂😂😂
@dhaanushl6465 Жыл бұрын
Kaavalaa Song is Highlight for Tamanna
@kavithadevi470111 ай бұрын
Very nice song ❤
@rajamurugaian7544 Жыл бұрын
SOO INCENT N CUTE BABE
@Mrudula.Karthik2 ай бұрын
2006 to 2009... Jus miss those years ❤️
@niru05973 ай бұрын
Na Muthukumar nae 😢😢😢 🎉🎉❤❤🎉🎉
@pavithranprince149 ай бұрын
Soulfull.......... ❤
@sameerrush6063Ай бұрын
2008 - 2024 ❤ 🎉
@chirranithin98512 күн бұрын
Any Telugu people are watching
@saravanandilip7907 Жыл бұрын
Yarellam 2023 il ketkireergal
@mahalakshmi872511 ай бұрын
My favourite song
@aravind21295 ай бұрын
Smirk on 4:38
@SathishSathish-l4b2 ай бұрын
I feel so much💞
@niru05973 ай бұрын
Joshua Sridhar Idk yaaru nu sema ❤ nae AR Rahman Team thonudu adha different ah iruku