how big is the oort cloud and solar system Instagram - / unsignedmc Facebook - www.facebook.c... - _________________________________
Пікірлер: 179
@AlwaysWithMee9 ай бұрын
அறிவியல் மேல் சின்ன வயசுல இருந்தே ஓர் ஆர்வம் ❤️
@bharathi33309 ай бұрын
🙋🙋🙋
@kamalamkamalam-dd7vv9 ай бұрын
🙋🙋🙋
@nanthakumar33158 ай бұрын
Viruchagam raasiya bro
@AlwaysWithMee7 ай бұрын
@@nanthakumar3315 ஏன்
@AlwaysWithMee7 ай бұрын
@@bharathi3330 செம ✨
@balasubramaniramalingam75929 ай бұрын
அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக நல்ல எளிய விளக்கம், நன்றி
@நித்யவாசன்9 ай бұрын
*Thanks, Thanks...* *இதை தெளிவாக புரிஞ்சிக்க,* *Important Part, Repeat Mode la கேட்கிறேன்.*
@allofworldheaven1369 ай бұрын
Observe universe ah thandi up down any angle la evlo thooram pogum,apdi observed universe ah thandi peite irunthu enna irukkum
@jayanthanprakash9 ай бұрын
Nice knowledge about solar system bro🔥
@Mr-gw9fx9 ай бұрын
Ungaluiku ethavathu doubt iruntha mokka commentry 2 chennal la live varuvaru aipo kelunga😅
@alicealice8479 ай бұрын
😂
@karthikKarthik-if9pl9 ай бұрын
🤣🤣😁
@Monday.Madmax9 ай бұрын
😁💥
@JustFun-j9r9 ай бұрын
@@karthikKarthik-if9plhi ☺️
@karthikKarthik-if9pl9 ай бұрын
@@JustFun-j9r hi😁
@Jagathrachagan_G9 ай бұрын
Aiaiyooo.....😮😮😨 Bro INTERSTELLAR paathutu aprm 😢 Neega soldra oort cloud distance lam kekura apa Goosebumps sa iruku bro....🤯 😐And literally ippa dhan Astronomical unit ta pathi theriyudhu.....😢❤️
@user-wy4fj2kq8h9 ай бұрын
Evalo periya universal la nammala...oru drop kuda ila🤏🌚
@ananthik40569 ай бұрын
But ellarum Intha ah niratharam eilla ah tha valaikai la caste and religion ah pathukitu eruranga ah😅
@kumarmariakumar6 ай бұрын
Etu universe illa.. Etu just our solar system..
@deenadevimanirajan25408 ай бұрын
Wow super
@Murugan-fx4vt9 ай бұрын
Broo Weekly Five videos podungaaa ... wait panna mudilaaa .. oru indersta kathiruken ! fan of un signed 🎉🎉
@sangeethakumaran31569 ай бұрын
E=mc2 patthi video podungana please for my studies
@JACKIEC-s2v7 ай бұрын
*_E = ஆற்றல்(energy)._* *_M = நிறை(mass)_* *_C² = speed of light squared._* _இந்த ஒரு சமன்பாடு என்ன சொல்லுது நா:_ _.நிறை ஆற்றலாகவும் மாற்றலாம்._ _. ஆற்றலை நிறையாகவும் மாற்றலாம்._ _. ரெண்டுமே வெவ்வேரு படிவத்தில்(form) இருக்கும் ஒன்றுக்கு ஒன்று மாற்றியமைக்ககூடிய ஒன்று._ *_C²:_* *எனக்கு தெரிந்தவரை இரண்டு காரணங்களால் c² என்னும் விஷயத்தை சேர்கிறார்கள்:* _. முதலாவது, c² என்பது நிறை மற்றும் ஆற்றலின் தொடர்பை குறிக்கிறது._ _. இரண்டாவது, ஒரு பொருளுடைய நிறையுடைய சிறு பகுதியிலிருந்து எந்த அளவு ஆற்றலை எடுக்க முடியும் என்று சொல்கிறது._
@JACKIEC-s2v7 ай бұрын
*_C² பற்றி மட்டும் நீங்கள் சிறிது ஆராய்ச்சி செய்யுங்கள். நான் சொன்னது சறியாகவோ, தவறாகவோ இருக்கலாம். மற்ற விஷயம் அனைத்துமே சரிதான்._*
@JACKIEC-s2v7 ай бұрын
*இது "albert Einstein" அவரு வாயாலேயே சொன்ன விஷயம். Yt ல கூட இருக்கு:* *_" the equation E=MC² in which energy is put equal to mass. Multiplied by square of the velocity of light showed the very small amount of mass may be converted into a very large amount of energy & vice-versa, the mass and energy were infact equivalent, according to the formula mentioned before. This was demonstrated by cockroft & walton in 1932 experiment._*
@LEEJAAXXX9 ай бұрын
😇Bro அமேசான் காடு பத்தி போடுங்க , வீடியோ ரொம்ப நேரம் இருக்குற மாதிரி Bro உங்க Voice -ல கேக்க ஆசயா இருக்கு🥰
Bro astrology field la jobs yaarwenumndaalum join pandramari jobs list video podunga bro . Andha maari jobs la wela paatha . Sila astrological events sa anubawikkanum bro
@AlwaysWithMee9 ай бұрын
மனிதர்கள் வாழ தகுதியான கிரகங்கள் 5000 இருக்கிறந்தல்லவா! அவைகளை ஒவ்வொன்றா போடுங்க 🙌🏻
@Sanjay_rao_0039 ай бұрын
❤
@dhanushc36409 ай бұрын
Broo planet 9 paththi detailed information sollunga bro❤
@alicealice8479 ай бұрын
Uthiri karkkala irukkalam. Super
@sangesh78028 ай бұрын
big fan our explanation❤
@DravidaTamilanC9 ай бұрын
நம் சூரிய குடும்பம் செய்தி கடல் அளவு என்பது தவறாக இருக்கும் ஊர்ட் க்ளவுட் அளவு இருக்கும் என்பதே சரி. ஆமாம் எப்போது உங்களை பற்றி எங்களுக்கு தெரிவிக்க போகிறீர். நீங்க இப்படி செய்வது உங்களுக்கே நல்லா இருக்கா தோழரே 😂😂🌹🌹
@praveenapriya26619 ай бұрын
How big is our milky-way ? Please upload video.
@Bussid6949 ай бұрын
Bro Type 1-8 civilization patri solunga❤
@ARTHUREDITSZ9 ай бұрын
Already video eruku bro search panu
@Mani_partha9 ай бұрын
Ur big fan bro
@PravinMaresh9 ай бұрын
It is 0.00047light years from sun to Neptune
@LEEJAAXXX9 ай бұрын
சந்திரயான் 3 Update Sollunga
@SathyaramAS-cd9ss9 ай бұрын
First comment🎉
@vikramrajbalasubramanian3106 ай бұрын
How can we see stars then, when we are surrounded by oort clouds...!?? coz you said that oort cloud is like a sphere.So i believe they will obstruct our views.
@thalapathyvibes-t679 ай бұрын
Rendu naalaiku munadi news la romba thoorathula irunthu earth ku oru lazer beam vanthuchi la bro atha vachi oru video podunga bro
@Mr.mallow_2079 ай бұрын
Dinosaur 🦖 பத்தி video போடு bro .
@s.nithishsaran13079 ай бұрын
Bro anathkum space science mari complicated Dana vesium pidikum quantam physics video poduga na h_r_.S
@thegoat17359 ай бұрын
Eppada niga video poduviga solli wait panni kondu irupan bro. Na ogada voice ku adima bro❤😊
Apdiye innum konjam outer side ponga bro till observable universe
@Jrc098-u9l9 ай бұрын
Amazing
@kdineshstaline99099 ай бұрын
Super
@muthuvel72949 ай бұрын
Hi
@badboysforlifebbfl97779 ай бұрын
I am first
@Mr.Anime.77779 ай бұрын
You are really 2nd comment 😐
@renjish35029 ай бұрын
Anna manipur airport incidents pathi detaila oru video poduga plz😢
@someonesomeone279 ай бұрын
Bro ungalukku eppadi bro.. intha glaxoes, black holes, Physicsla neraya vishayam pathi ellam😢 theriyuthu....neenga enna padikringa..... Illa ethavathu books padichu therinjukiringa na antha books link ah thanaga bro... 😅
@Socialallrounder-j7d8 ай бұрын
Sir ,Voyager satellite how get solar Light in oort cloud
@Mr-kf7md9 ай бұрын
Anna mudintha Alauku tamil words use pannuga pls❤
@Ganesh-tvr9 ай бұрын
Aiya, Namma solar system black hole a revole panratha pathi sollunga
@S.Sarvin_9 ай бұрын
❤super explanation
@ultrarytnixgaming52809 ай бұрын
this is new for me really amazing
@vinothkalyan80289 ай бұрын
Bro montauk project pathi video podunga
@Ispaderaja519 ай бұрын
Anna HD110067 the perfect planetary system pathi video podunga anna
@sureshd45989 ай бұрын
Eliyan paththi new video podunka bro
@GANESHKUMAR-sk2pf9 ай бұрын
*The gread barrir reef* itha pathi sollunga
@baskarannair4259 ай бұрын
Faraout dwarf planet sedna ve vide tooratule irukku bro
@Rajendrakumar-gx7ky5 ай бұрын
அதெப்படி கரையும். மண் அளவுக்கதிகமாக வெப்பப்படுத்தும்போது இருகி கடினமான உலோகமாக உருவாக வாய்ப்புள்ளதே. செவ்வாய் கிரகம் அப்படித்தானே இருக்கிறது. விளக்கம் கிடைக்குமா
@shaminiss-er7bh9 ай бұрын
Suppose earth clockwiseaaa rotate panrathu la irunthu anti clockwiseaaa rotate aachunaa enna nadakum....
@sp333agriculture59 ай бұрын
வணக்கம் நாம் தமிழில் உள்ள கோல்கலள் . அறிவியல் கன்டுபிடச்ச கோல் ஒன்றா உண்மை என்ன கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க அன்ன
@natsdance39229 ай бұрын
Like your videos very much
@mc4ever199 ай бұрын
Thala pleiades star cluster video live latest video la comment pana soninga
@LavaLava-y7c8 ай бұрын
சார் எனக்கு ஒரு சந்தேகம் சூரியன் எரிவதால் தான் நமக்கு வெளிச்சம் உண்டாகிறது அப்படி எரியும் போது புகை வெளிவராத கொஞ்சம் விளக்கம் குடுங்க
@kumarmariakumar6 ай бұрын
😂😂😂😂... America la fire ana en namaku terila.. Atey reason taa
@maheshwarank_vlogs5 ай бұрын
Nuclear fusion bro
@shiekkhan42449 ай бұрын
Sunku end day iruku earthku end day iruku space ku end day iruka..?