அதிகம் யாரும் பேசாத செய்தி. வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து மக்கள் மற்றும் வரலாற்று ஆர்வளர்களின் அறிவை விரிவாக்கும் போகன் அவர்களுக்கு மிக்க நன்றி.❤
@kingchozha84828 ай бұрын
உலக அளவில் பிரிட்டிஷ் பேரரசின் எழுச்சி மேலும் அது இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஆட்சியை கைப்பற்றிய விதம் மற்றும் காலணி நாடுகளில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த விரிவான காணொளிகளை தொடராக வெளியிட வேண்டுகிறேன் போகன் Bro🙏🏻❤️
@Sathish99968 ай бұрын
இங்க வந்து எல்லா வீடியோலயும் கதரிட்டு இருக்க நேரத்துல Google ல தேடி பாத்தாலே தெரிஞ்சிக்கலாம்😂😂
@ramamoorthy83968 ай бұрын
@@Sathish9996அது எங்களுக்கு தெரியாம இல்ல சகோ இவரோட மொழியில சொல்லும்போது நல்லா இருக்கும் அதுக்காக தான் எல்லோரும் கேட்கிறது.தப்பா எடுத்துக்காதீங்க🙏
@shanmugamshanmugam24308 ай бұрын
Avan podra video VA paarungada
@Sathish99968 ай бұрын
@@shanmugamshanmugam2430 😂😂
@sabariintereior94458 ай бұрын
😮😮
@bharathshiva78958 ай бұрын
அமெரிக்க தேசத்தின் மிகக் கொடுமையான கறுப்பு பக்கத்தை இன்றுதான் முதன் முதலில் உங்கள் மூலம் அறிகிறேன் 👍🏼👍🏼. உண்மையில் மிகவும் வேதனையை அளிக்கிறது 😢😢. மிக அற்புதமாக ஒவ்வொன்றையும் தெளிவாக எடுத்துக் கூறியதற்கு மிக்க நன்றி 😊❤️🙏🏼.
@deepaklawrence12688 ай бұрын
இது போன்ற முகாம்கள், நம் நாட்டிலும் வரும் காலங்களில் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளது. வேற்றுமையை உண்டு செய்து வெறுப்புணர்வு விதைக்கப்ப்ட்டு வருகிறது. அன்பு என்பது குறைந்து கொண்டு வருகிறது.
@VenkatachalamP-be7wj8 ай бұрын
ஆமாம் ஆரிய பிராமணர்கள் மற்றும் ராஜ் புட் ஜாதிக்காரர்கள் இடம் இந்த அன்பு என்பது ஒரு துளி கூட இல்லை மற்ற 99% இந்திய பூர்வக்குடி மக்களிடம் இல்லவே இல்லை இவர்களுக்கு இவர்களில் போடும் சட்டங்கள் நீதித்துறை அரசியல் கிரிக்கெட்டில் பிராமண ஐயர்கள் தான் அவர்கள் இரு ஜாதிக்காரர்கள் மட்டும் தான் 99% மக்களை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இன்னும் இருக்கிறது இன்று எந்த நாட்டில் இருக்கும் அதிகார வர்க்கத்திற்கும் ஒப்பிடக் முடியாத மிகப்பெரிய இரக்கமற்ற மனிதனை மனிதனாக பார்க்கக்கூடிய தன்மை இல்லாத கொடூரமான மனநிலையில் பிராமண ஐயர்கள் மற்றும் ராஜ் போட்டு ஜாதிக்காரர்கள் இருக்கிறார்கள் இப்பொழுது இருக்கும் இந்தியாவில் 3000 ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கிறார்கள் இவர்கள் செய்த அநியாயங்கள் இந்த வீடியோவில் இருப்பதை விட மிகவும் கொடுமையானது
@darksouleditz8 ай бұрын
True.. whoever the minority will suffer in the camps that day.. dangerous bro
@jamalmuhammed72068 ай бұрын
Caa
@karthinaveen89798 ай бұрын
அருமை சகோ...நிறைய பேருக்கு தெரியாத தகவல்👌👌
@daneshnesh66308 ай бұрын
Seriously untold story, thanks for the great information 🙏🏻
@ACviews1458 ай бұрын
இது வரை அறியாத வரலாறு..நன்றி❤
@j.k.jairishi91158 ай бұрын
இது தான் இப்போது நம் நாட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது😢
@jaiseelan71918 ай бұрын
Yes
@JStar-dk8hj8 ай бұрын
😊a@@jaiseelan7191
@jjmohan95467 ай бұрын
ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்களையும் தேடித்தேடி வாசித்து நீங்கள் பதிவு செய்தது அபாரமாக உள்ளது... இது போன்ற ஒரு ஆழமான கொடுமை நிகழ்ந்த நிகழ்வு மனதை ரணமாக்குகிறது.. தொடரட்டும் உங்கள் பயணம்.. வாழ்த்துக்கள்..
@subashdsp40288 ай бұрын
Crusade wars pathi oru series podunga bro sema interesting war in the mediaeval period
@balasubramani27758 ай бұрын
Bro unga series ellame enakku romba pudikum "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga
@minibhagavathy16878 ай бұрын
அதிகம் யாரும் பேசாத, அறியாத பல நிகழ்வுகளை, தொடர்ந்து பதிவிட்டு வரும் உங்களுக்கு 🙏 I appreciate the hardwork of the team, behind such good videos. Thanks a lot bro.
@ashokkumar-ut9ee8 ай бұрын
ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்
@yogiraja31268 ай бұрын
அருமையான பதிவு உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மனித குலம் உணர்ந்து கொள்ள வேண்டிய பதிவுகள் இதுபோன்ற பதிவுகளை பார்க்கும் மக்கள் தொகை குறைவாக இருப்பது கவலையானாவிடையம் இந்த நிகழ்வுகள் அணுகுண்டு வெடிப்பு என பல அழிவுகளை கண்டபின்னும் அவன் காலை நக்கும் இனமாகவே இவர்கள் இருக்கிறார்கள் ......ஈழத்தமிழன் நோர்வே
@prem918 ай бұрын
Dark side of tamilnadu பற்றி பேசுங்க போகா 😍
@NithishYadav-t6p3 ай бұрын
Hi brother na romba nala unga videos pathutu iruken yenaku romba pidicha oru channel ungalodathu pala payanulla thagaval kaluku nandri,
@santhoshkumar22978 ай бұрын
I like the way presenter present the content. Congratulations team. Keep it up.
@sebastinjosephraj23254 ай бұрын
ஆஸ்திரேலியா பற்றியும் அந்நாட்டின் பூர்வ குடிகள் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.
@sanjeevmail8 ай бұрын
Semma chapter I never thought about this at all
@murugasamyramalingam67718 ай бұрын
செய்தி நன்றாக உள்ளது பேக்ரவுண்ட் மியூசிக் தேவையில்லை விபரத்தை முழுமையாக கேட்க முடியவில்லை நன்றி
@RajiniGanth-mt8gf8 ай бұрын
Amazon forest pathi video podunga bogan
@Srinivasan_15328 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@varunprakash62078 ай бұрын
0:08 Concentration camp 1:34 World War 2 5:17 Racism 6:04 3 types 7:35 Newspaper cartoon 9:48 Roosevelt 11:07 Executive order 15:01 camps 16:16 75 camps 18:48 Japan American's 20:41 USA Judgement 23:18 George Bush statement The Untold story of Japanese American's Concentration camp By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@documentaryflims8 ай бұрын
Could you speak about The Western Ghats range in Kanyakumari is being plundered to feed a port project in Kerala நாம் இங்கு பேசிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு மலை காணாமல் போய்கொண்டு இருக்கிறது. கேரளாவில் துறைமுகம் கட்டுவதற்காக. இடம் : வேற்கிலம்பி மாவட்டம் : கன்னியாகுமரி
@forpublic20108 ай бұрын
இனம், மொழி தான் ஒருவனின் அடையாளம்.. எங்கு சென்று எத்தனை தலைமுறை வாழ்ந்தாலும் மறையாதது..
@mohamedrafi78998 ай бұрын
Brother.. Plzzzzz.. Jack the ripper case பற்றி வீடியோ plzz.. The unsolved mystery until now from the end of the 19th century
@mohamedrafi78998 ай бұрын
Good unknown info's.. But too painfull 😢😢
@padmanaban90178 ай бұрын
காச்சதீவு வரலாறு பற்றி வீடியோ போடுங்க அண்ணா.
@ragulgowthaman61438 ай бұрын
வ.உ.சி பற்றி ஒரு காணொளி போடுங்க 🙏
@MuniappanRamesh8 ай бұрын
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
@anandrajcharles218 ай бұрын
Please make video Dark sind of India also.
@Dinesh-tc5tb8 ай бұрын
Bro Bhopal industry issue ah pathi video podunga bro..
@NithishYadav-t6p3 ай бұрын
Dubai pathiya video podunga bro
@kakamurali16458 ай бұрын
Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்
@jithanji007jithanji38 ай бұрын
வாக்பு வாரிய உச்சபட்சம் அதிகாரம் சட்டம் பற்றி விளக்க முடியுமா Mr Bogan🎉🎉🎉
@Bharath-stardustfellow8 ай бұрын
Hearing this information first time. Thanks for bringing up this bro
@madhanmohan39262 ай бұрын
Putta parthi sai baba pathi oru vedio podunga plzzzz
@bharathg57388 ай бұрын
Saitama பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ஜான் pls....
@karthickraja30458 ай бұрын
Anna British Empire pathi oru video podunga
@saratnjyou8 ай бұрын
If you can please tell us about isha coimbatore #save_nature
@user-pl5pe5pk7q8 ай бұрын
Bro Pokemon pathi oru podunga
@Than.Avanam8 ай бұрын
Never heard this story before, thanks for info bro
@mukeshsantharam8 ай бұрын
Sir , I wish you should put a video like what are criteria we should see before voting ? What parameters we should see as a parameters ? How India is changed from 1947 to 2023 ? What happen positive and negatives happens in India in who ruling period ? This will help everyone .
@முர்த்திசரவணன்8 ай бұрын
அமெரிக்கா எப்பொழுதும் அதன் அழகான கோரப் பற்களை வைத்து கூறிய அழகான நகங்களை வைத்து தேசிய இனங்களின் எழுச்சியும் தன் மொழியையும் மக்களையும் தாய் நிலத்தையும் காப்பாற்ற நினைக்கும் இனங்களின் ரத்தத்தையும் சதையையும் பிச்சி தின்றும் இதுதான் இருபதம் நூற்றாண்டின் வரலாற்று உன்னை....
@skcrane59128 ай бұрын
This is untold story very good channel
@ngrnandha30768 ай бұрын
Lightings super bruh its smooth...
@banparth7 ай бұрын
This is an interesting video on other side of western world. A good lesson for people like me who moved to western countries and proudly embraced their citizenship. After this video, I am questioning my decision, as the same situation might arise for all my fellow Indian's who are settled in Western counties, if another World War breaks out in which if India chose to fight against the West.
@kannadhasaniiib498 ай бұрын
Thalaivare antha Karl Marx video please unga kitta avara pathi kekanu please ❤❤
@sabarigirish81758 ай бұрын
Jean bidel bokkaasa pathi video podunga
@pskarthikeyan1168 ай бұрын
ஈழ படுகொலை போன்ற மோசமான நிகழ்வு இவ்வுலகில் இல்லை 😢
@godfather7388 ай бұрын
No jews concentration camp most horrible incident in earth
@kjparthiba8 ай бұрын
Guna kugai pathi pesunga nanba
@funblogwithavin89108 ай бұрын
American civil war and American independence video needed.
@sandiinno8 ай бұрын
Hi 😊 bogan sam Pls about sir David Attenborough
@santhoshashokan15098 ай бұрын
ரஷ்யா புரட்சி பற்றி பேசுங்கள்
@dominarz78488 ай бұрын
B R அம்பேத்கர் பத்தி பேசுங்க பேசுங்க ரெண்டு மாசமா கேட்டுகிட்டு இருக்கேன் போடறேன் இல்லன்னு ஏதாவது சொல்லனும் இல்ல போங்க bro ரொம்ப வருத்தமா இருக்கு🥲🥲
@khubaibkhan96258 ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@lovelyboy_tamil92258 ай бұрын
Statue of liberty and Communism Pathi Pesuga broo plzz
@jackyjacky78218 ай бұрын
மீண்டும் மோடி ஆட்சி வந்தால் இந்தியாவிலும் இந்த நிலமை தான் 😢
@ABWMEDIA8 ай бұрын
Ama congress vanda anga anga gundu vedikum
@markindia68767 ай бұрын
Kandippa because vaikurathae RSS karan thana@@ABWMEDIA
@Canister695 ай бұрын
அதுக்குள்ள செத்துரு ப்ரோ.. வாழ்த்துக்கள் 😍😍😍😊
@KrishnanSuki8 ай бұрын
தல. இது தான் அவனுக பொருளை ( youtube ) வெச்சு அவனுகளையே போடறதா! 😂😂
@saranrajsm78938 ай бұрын
Please talk about Indian education system
@MrPrabhur668 ай бұрын
இந்த வீடியோ பார்த்துட்டு இருக்கும்போது NRC , CAA சட்டங்கள் நினைவுல வந்து போறது எனக்கு மட்டுமா ?
@padmanabaner.4578 ай бұрын
Yes for you only
@Homecrafti7 ай бұрын
👍🏻
@ManiSubbulakshmi-hd3dq7 ай бұрын
Itha sonna sangikaluku sangattapadunga
@Athiboy8 ай бұрын
அரசியல் விளையாடல் அப்பாவி மக்கள். இலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மொழியயி ஒரு மதம் ஆகி உள்ளார்கள். இலங்கை முஸ்லிம் மக்கள் நினைக்கிறார்கள் தமிழ் என்றால் இந்து மதத்தை குறிக்கும் வார்த்தை என்று அவர்கள் இந்து மக்கலை தமிழர்கள் என்று தான் குறிப்பார்கள் ((fun fact: அவ்வரு கூறும் இலங்கை முஸ்லீம் மக்கள் கூட தமிழ் பேசும் மக்கள் தான்)) For bogan: as a srilankan tamilan . Tamil is a really a hindu religion? #Proudtamilan🇱🇰🔥
@savarirajsvg8 ай бұрын
Please present a video about Khmer rouge genocide in Cambodia
@weareutuberss91328 ай бұрын
Yoo broo dumb money pathi real story pathi bro intrst aa irukum 😂😂😂😅😅😅
@diarytalkies8 ай бұрын
Please upload video about roald dahl
@rajeshkumarjaganathan86958 ай бұрын
மஞ்சுமன் boys story sollunga sir
@maniplumber66178 ай бұрын
Gurka's community vedio pls
@imanandsrajan8 ай бұрын
Please stop the background music bro while playing the whole video !!
@hamrifazi19028 ай бұрын
சகோ முகம்மது நபி வரலாறு பற்றி பேசவும் சகோ
@Autorlons8 ай бұрын
Talk about nvidia company
@aravindkumarponnusamy39948 ай бұрын
Kandipa itha books la iruntha tha padichurupeenga So ellam video kudayu antha video ku refer Panna books ah first comment la pota naangalu padipom
@ManoGMS8 ай бұрын
Annai Teresa pathi video podunga pleae
@user-pl5pe5pk7q8 ай бұрын
With Respect, Pokemon pathi video varalena john ratham kaki saavaar
@BigBangBogan8 ай бұрын
😂 R.I.P John
@Nebuchadnezzar_XXIV8 ай бұрын
😢
@user-pl5pe5pk7q8 ай бұрын
Bro sonatha serious ha edka Vendam Just for Fun ku dhan sonen😢
@Meerah218 ай бұрын
Inthe mari ori nilamaithan konjam konjamai nadakirathe malaysian vasukum tamilarku ori nal😢😢😢
@selva75308 ай бұрын
Bro real ghost story podunga bro ❤
@MuthuKrishnan-z9r8 ай бұрын
Manjumel boys pathi sollunga beo
@KavinkumarR-s8z8 ай бұрын
The man searc😢h for meaning oru book irku best real life story of concentration camp ❤🎉😊
@mahilpranav65348 ай бұрын
9/11 attack patthi detailed ah video podunga maame
@kakamurali16458 ай бұрын
Nice 👍
@agilamcorporation51718 ай бұрын
இவர்கள் தான் உலகத்தை வழிநடத்தும் சக்தி. இது தெரியாமல் நம் மக்கள் உலகத்திற்கே ஓடியோடி உழைத்து வெளிநாட்டு குடிமக்களாக வாழ விரும்புகிறார்கள்.
@extrovert188 ай бұрын
Japan is a persistence one and Comeback from More Painfull incident. Now they are also a Best Country in the World And in Technology ❤ Love Japanese
@நீர்ஓடை8 ай бұрын
ஒன்றுறரை லாச்சம் தமிழர்கள் கொண்டு அழித்த பிறகும் இங்கு யாரும் மன்னிப்பு கேக்கவிளை.ஜப்பானிய மக்கள் ஒருமை சிரா சிறப்பு
@roseyrose83908 ай бұрын
Sri Lankavil ranil Wickramasinghe kooda batalandha endru pala wadhai muham nadathiyawar than...sumar 60,000 students kollap pattanar...adhaiyum padhividungal....
@Shorts-zz1ty8 ай бұрын
5:00 - 5:45 idha kakura apo same ipo TN la ipo nadadhutu irukura problem mari ah iruku
@MANIYA988 ай бұрын
Bro please speak about 8x Mr.Olympia Ronnie Coleman
@desiganjayaraman82858 ай бұрын
Please stop the background music. Can’t listen the speech😢
@sktchannel20108 ай бұрын
Arumai bro new news of me this viedo Nazi concentration camb news podunga
@gokulnath45108 ай бұрын
கண் கலங்கியது. இது தான் இப்போ இந்தியா வில் நடக்குறது
@sathyankumaran32918 ай бұрын
நீங்க தி மு க கொத்தடிமை இல்லை என்றால் தமிழ்நாட்டின் போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஜாபர் சாதிக் பற்றி வீடியோ போடுங்க
@mohamedzubair32538 ай бұрын
WWE pathi video podunga bruh..
@thushanth85268 ай бұрын
till now it’s happen in EELAM WE struggle more then this.
@lakshmanang68408 ай бұрын
விரைவில் 1m subscription தேவை சோல்ஜர்ஸ் பிளீஸ் shares All videos big bang bogan ❤🎉🎉🎉🎉
@anandraj25808 ай бұрын
Bro New Zealand Young Lady PM pathi sollunga bro
@mrmodgamer56868 ай бұрын
TN dark side பத்தி வீடியோ போடுங்க😅😅😅😅
@Commentman1238 ай бұрын
2009 🇱🇰🙂🥲
@sshakiroon8 ай бұрын
If Modi won the election. All non Hindus should face the same issue as history..Do watch current issue and vote accordingly...I am a proud Indian..❤❤❤❤❤❤❤
@jskprakash8 ай бұрын
Thanks
@BigBangBogan8 ай бұрын
Thanks for the support 🙏
@mohamedsayeed41268 ай бұрын
தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும் இது போன்ற கேம்ப்கள் அதிகம் உள்ளது...😢😢😢
@ANALMSK_SITHTHAN0018 ай бұрын
பிக் பேங் போகன் === நான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் 😊 😂😂😂
@முர்த்திசரவணன்8 ай бұрын
உலகின் எந்த மொழிவழி தேசிய இனங்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேறி வேறு ஒரு நிலப்பரப்பில் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டு வாழ்ந்தாலும் 1000 ஆண்டுகள் 100 தலைமுறைகள் கடந்தாலும் அவர்களின் மொழி கலாச்சாரம் உருவமைப்பு சிறிதளவு தெரிந்தாலும் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்கள் வேறொரு நிலப்பகுதியில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்று தான் தெரியும் உதாரணத்திற்கு நாமே ஒரு இனத்தவரை நீங்கள் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து வந்தவர்கள் நீங்கள் ஆரியர்கள் நீங்கள் எங்கள் மண்ணில் குடியேறி எங்களை மக்களை வர்ணாசிரமம் அடிப்படையில் பிரித்து ஆல்கிறிற்கள் என்று நூற்றாண்டுகளாக தமிஇழ்லகள் எதிர்த்து வருகின்றம்...