ஆட்டுபண்ணை மாட்டுபண்ணைளுக்கு தேவையான விதைகள் கிடைக்கும் இடம்

  Рет қаралды 310,156

Village Farmer

5 жыл бұрын

இவருடைய அலைபேசி எண்
9600026269
இவரிடம் ஆட்டுபண்ணை மாட்டுபண்ணை முயல்பண்ணைகளுக்கு தேவையான வேலிமசால் முயல் மசால் அகத்தி சூப்பர் நேப்பியர் குட்டை சூப்பர் நேப்பியர் சுபாபுல் சவுன்டல் கிளரிசிடியா போன்ற விதைகள் விதை கரனைகள் கிடைக்கும்
இந்த பண்ணை பெரம்பலூர் மாவட்டத்தில் தம்பிரான்பட்டி கிராமத்தில் உள்ளது

Пікірлер: 187
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 4 жыл бұрын
அருமையான பதிவு சிறப்பான செய்முறை வரவேற்ப்பு அளிக்கப்பட்டது வெற்றி பெற்ற ஓர் சிறப்பான முறையில் உள்ளது இவர் போல் எல்லோரும் பயன் படுத்தி விவசாயி அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற வாழ்த்துக்கள் விவசாயம் என்றால் நெல் கரும்பு வாழை மட்டும் அல்ல ஆடு மாடு கோழி முயல் கோழி கூட விவசாயம் சார்ந்த தொழில் நுட்பம் அருமையான செயல் முறை விளக்கம் அளித்துள்ளார் அருமை விவசாயி வாழ்த்துக்கள் சகோதரரே
@arjunsenthil6414
@arjunsenthil6414 4 жыл бұрын
உண்மை சொல்லி வியாபாரம் செய்யும் நீங்கள் உங்கள் குடுப்பமும் வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் சார்
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 4 жыл бұрын
THANK VILLAGE FARMER CHANNEL BRINGING OUT EXCELLENT VIDEO. VERY USEFUL INFORMATION WHICH I WAS SEARCHING FOR . NOW I AM CONFIDENT GETTING SEEDS FOR FODDER CULTIVATION . BEST WISHES FOR MR. SURESH.
@saranraj6298
@saranraj6298 4 жыл бұрын
அருமையான விளக்கம் தந்து இருக்கீங்க ரொம்ப நன்றி
@tamilan_tamil805
@tamilan_tamil805 3 жыл бұрын
நண்பா சூப்பர். நன்றி வாழ்த்துக்கள்
@CATTLESOfINDIA
@CATTLESOfINDIA 4 жыл бұрын
Suresh Devaraj is Genuine Person
@mageshwaran2154
@mageshwaran2154 5 жыл бұрын
good Nalla muyachu, congratulations
@supriyanatarajan2194
@supriyanatarajan2194 Жыл бұрын
Super
@basheerkambali4358
@basheerkambali4358 5 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுகள் நல்ல பதிவு ஐயா
@sureshramasamy1450
@sureshramasamy1450 2 жыл бұрын
இந்த பண்ணையில் கிளைரிசெடியா விதை வாங்கினேன்...ஒரு விதைகூட முளைக்கவில்லை..இவர் பண்ணையில் இருப்பதில்லை..பழைய விதைகளாக இருக்கலாம்
@varatharajana18
@varatharajana18 5 жыл бұрын
*அருமையான விளக்கம் தந்த நண்பருக்கு வாழ்த்துக்கள் நன்றி*🙏🙏🙏
@sridharg9695
@sridharg9695 2 жыл бұрын
Super thankyou
@dheenathaladheenathala95
@dheenathaladheenathala95 5 жыл бұрын
Super😍😍👌👌👌 useful message 👍👍👍👍👍
@murasolis1389
@murasolis1389 3 жыл бұрын
Nalla tamizl basavum
@alfieideas1750
@alfieideas1750 4 жыл бұрын
அருமையான தகவல்
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
Thanks
@rajajirajaji-it8ne
@rajajirajaji-it8ne 5 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@lingamshiva7851
@lingamshiva7851 3 жыл бұрын
Good information bro
@sureshramasamy1450
@sureshramasamy1450 2 жыл бұрын
வேலி மசால் ..விதை நேர்த்திக்கு..விதைப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை சாறில் கலந்து ..உலர்த்தி விதைத்தால் போதும்
@jothimani6747
@jothimani6747 4 жыл бұрын
அருமையான பதிவு
@shaikdawood2032
@shaikdawood2032 Жыл бұрын
திரு. சபரி நம்பரை அதிகமானோர் கேட்டு இருக்கிறார்கள் நம்பரை தயவுசெய்து கொடுக்க வேண்டும்
@ashwintamil7313
@ashwintamil7313 4 жыл бұрын
மழைக்காலத்தில் தண்ணீர் நிற்கும் நிலத்திற்கு எந்த தீவனம் சிறந்தது
@NoorNoor-hn5hv
@NoorNoor-hn5hv 5 жыл бұрын
Usefully information
@aruldevaraj9865
@aruldevaraj9865 5 жыл бұрын
Super bro good job
@nsivakumar3224
@nsivakumar3224 5 жыл бұрын
நல்ல விளக்கம் .......Good.....
@kalishrsm8525
@kalishrsm8525 5 жыл бұрын
சவுண்டல் நல்ல தீவனமா. சூப்பர் நேப்பியர் சூபா புல். வெட்ட வெட்ட தலையுமா கடைசி வரை
@alfieideas1750
@alfieideas1750 4 жыл бұрын
Super, small quantity kudupeengala
@kavi7917
@kavi7917 4 жыл бұрын
அருமை அண்ணா
@haaziqhaaziq7939
@haaziqhaaziq7939 5 жыл бұрын
இந்த செடி மர வகைகள் இப்போ தான் பார்கிறேன் நன்றி
@yuvarajk.s8889
@yuvarajk.s8889 4 жыл бұрын
Valuable information. Rates were very helpful.
@veerakaruppuveerakaruppu2127
@veerakaruppuveerakaruppu2127 5 жыл бұрын
super.bro.
@karthickk6558
@karthickk6558 4 жыл бұрын
super nice
@சு.செந்தமிழன்
@சு.செந்தமிழன் 4 жыл бұрын
கிராமத்து பக்கம் போனா மாடு கழிச்சு இருக்கும்..அதை எடுத்துட்டு வந்து cut பன்னி வச்சா நல்லா வரும்.. கோ4
@SenthilKumar-gv7qk
@SenthilKumar-gv7qk 4 жыл бұрын
I am Senthil Kumar Singh my
@jeonishu3412
@jeonishu3412 3 жыл бұрын
74
@jersonjas1174
@jersonjas1174 3 жыл бұрын
Kuthri masal seenai aaduku kudukalama bro
@tamil6285
@tamil6285 4 жыл бұрын
அருமை
@j.khawrish.j.harshaj.khawr6673
@j.khawrish.j.harshaj.khawr6673 4 жыл бұрын
Anna malbery na yenna? Pattu pulu saapidum la atha
@k.thangamanikuttiyappan7560
@k.thangamanikuttiyappan7560 3 жыл бұрын
Yes
@thangavelthangam8366
@thangavelthangam8366 3 жыл бұрын
Thank you
@VillageFarmer
@VillageFarmer 3 жыл бұрын
Thanks bro
@antonysamyarockiasamy7159
@antonysamyarockiasamy7159 5 жыл бұрын
அன்பரே உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
@vrmathsintamil
@vrmathsintamil 4 жыл бұрын
இந்த தீவனம் எல்லாம் வளர்க்க எந்த மாதிரி மண் நிலம் அவசியம்?? எல்லாம் மண்ணில் வளருமா? Pls reply
@KrishnaMoorthy-ml7lp
@KrishnaMoorthy-ml7lp 2 жыл бұрын
இது எந்த மாவட்டம்
@krishnamoorthy2099
@krishnamoorthy2099 5 жыл бұрын
Arumai
@prabhakar7452
@prabhakar7452 4 жыл бұрын
உப்பு தண்ணீர் செட்டு நீர் பாசனத்தில் இந்த தீவண புற்களை வளர்க்க இயலுமா?
@PackiaLakshmi-t2x
@PackiaLakshmi-t2x 10 ай бұрын
Thami now are sent above seeds
@vinothrengan2201
@vinothrengan2201 5 жыл бұрын
Very useful ur vedios
@vinayakamoorthy499
@vinayakamoorthy499 4 жыл бұрын
Good information
@shankarrose7598
@shankarrose7598 3 жыл бұрын
இப்போ இந்த விதைகள் கிடைக்குமா?
@rakeshs2281
@rakeshs2281 5 жыл бұрын
Nalla pathivu nanbarae..
@grajan3844
@grajan3844 3 жыл бұрын
Sir Mr.suresh devaraj silage video erakuha. 🤔
@Kaleeswaran-m4v
@Kaleeswaran-m4v 5 жыл бұрын
Bro goverment power connection oru 10 years ku munnadi oru agri land la irunthathu.. apparam vivasayam pannama antha power connection thaanavra cut ayiruchu.. 10 years ah maintain pannala antha land ah. Ippo antha agri land ah use panna porom. Ippo antha goverment power connection ku apply pannanuma illa naamalea connection koduthukalaama.. reply kodunga bro... plss reply
@sivasubramanian1199
@sivasubramanian1199 5 жыл бұрын
verify the current/present position with TNEB records whether it has been uploaded in computer system. If there is no connection, then you will have to apply afresh.
@sadathsadath906
@sadathsadath906 5 жыл бұрын
Sarilk
@sun.sasi.k8801
@sun.sasi.k8801 3 жыл бұрын
Srilanka anuppa mudiuma
@youbffi952
@youbffi952 2 жыл бұрын
Nan theni delivery Panna mutiuma bro
@kpkrabbitfarm6012
@kpkrabbitfarm6012 5 жыл бұрын
super Napier use to rabbit
@kamalkannan7414
@kamalkannan7414 4 жыл бұрын
Kumbakonam delivery seivingala
@babukarthick7616
@babukarthick7616 5 жыл бұрын
Arumai....
@VillageFarmer
@VillageFarmer 5 жыл бұрын
ஆதறவிற்கு நன்றி கார்த்திக்
@Dharshankeethi
@Dharshankeethi 5 жыл бұрын
Thanks your support 👋👋👋👋🙏🙏🙏🙏🙏bro also try to seeds videos poduga please
@moorthiashok3480
@moorthiashok3480 4 жыл бұрын
Anna enga kinatril salt water na so intha water la varumma na
@baluk6723
@baluk6723 5 жыл бұрын
வேலி மசால் விதை 500கிராம் சூப்பர் நேப்பியர் 20,குட்டை நேப்பியர் 10 அனைத்தும் பெறும் முறை கூறுங்கள் ஐயா
@vijayakumarvijai345gmailco4
@vijayakumarvijai345gmailco4 4 жыл бұрын
குட்டை நேப்பியர் 200கரணை கிடைக்குமா9524550491
@satheshraj1993
@satheshraj1993 5 жыл бұрын
Super...good information anna
@kesavan.smoorthy7109
@kesavan.smoorthy7109 3 жыл бұрын
குதிரை மாசல் விதை இருந்தால் வேண்டும் செல்லுங்கள்
@arnark1166
@arnark1166 5 жыл бұрын
விளக்கம் அருமை
@chinakuinduci5554
@chinakuinduci5554 3 жыл бұрын
ஆடு விரும்பி சாப்பிடும் பசும் திவிணம் என்ன
@MohanKumar-zx8ru
@MohanKumar-zx8ru 4 жыл бұрын
முழுப் பணம் அனுப்பியும் பொருட்கள் அவ்வளவு எளிதில் வரவில்லை. பல மாதங்கள் காத்திருப்பிற்கு பின் பாதி பொருட்கள் மட்டுமே வந்தன. சேவை குறைப்பாட்டை கவனித்து சரி செய்யவும்.
@samajalamg7275
@samajalamg7275 5 жыл бұрын
நல்ல தகல்
@kanyakumari4223
@kanyakumari4223 5 жыл бұрын
THANK U BRO...
@irfanyaseen515
@irfanyaseen515 5 жыл бұрын
Good news for cow farmers.... I am from srilanka Can I get this this item Please reply me
@VillageFarmer
@VillageFarmer 5 жыл бұрын
கிடைக்கும்
@Sasikumar-td9sx
@Sasikumar-td9sx Ай бұрын
@naga242
@naga242 5 жыл бұрын
Superb
@amirthalingamb7554
@amirthalingamb7554 4 жыл бұрын
மல்பெரி விதைகள் கிடைக்குமா?
@jeevatapes
@jeevatapes 5 жыл бұрын
Nice information anna.. Thanks
@srikalkimats9052
@srikalkimats9052 3 жыл бұрын
எங்களுக்கு கல்யாண முருங்கை விதை தேவை 500கிராம விலை எவ்வளவு
@sankarr2210
@sankarr2210 3 жыл бұрын
Sir phone attent pannunga sir apparam yeathuku sir video poduringa
@shajiahmedahmed2435
@shajiahmedahmed2435 2 жыл бұрын
சிமை அகதி விதை 100.விலை என்ன?
@cathouse7395
@cathouse7395 5 жыл бұрын
நல்ல பதிவு...வாழ்த்துக்கள்.. நண்பர் சபரி திருவாரூர் அருகில் எந்த ஊர்...
@shamsudeen261
@shamsudeen261 5 жыл бұрын
I also want bro.safari number. ..
@nandhinimuthu284
@nandhinimuthu284 2 жыл бұрын
Sir I need one set of all this for my goats
@kumaresanp4715
@kumaresanp4715 3 жыл бұрын
Super brother 💪💪🙏🙏
@s.ananthguru7216
@s.ananthguru7216 5 жыл бұрын
Ellorukum payanbadum
@saranraj6298
@saranraj6298 4 жыл бұрын
சபரி திருவாரூர்? அவர் போன் நம்பர் இருக்கா தரலாமா?
@VillageFarmer
@VillageFarmer 4 жыл бұрын
வீடியோவுக்கு கீழ் உள்ளது
@a.k.4052
@a.k.4052 4 жыл бұрын
Super bro
@durai605
@durai605 5 жыл бұрын
தல கல்யாண முருங்கையில அதிகமா பூச்சி அடிக்குது அத தடுக்க என்ன பண்ணலாம் pls help me
@VillageFarmer
@VillageFarmer 5 жыл бұрын
அவரை தொடர்பு கொள்ளுங்கல் நம்பர் கீழ இருக்கு
@SureshDevarajFarm
@SureshDevarajFarm 5 жыл бұрын
மரத்தைக் இலை தழைகளை கழித்து விடுங்கள் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் தெளியுங்கள்
@tittoantony8174
@tittoantony8174 4 жыл бұрын
@@SureshDevarajFarm கினியா புல் வேர்கரணை தேவை. தொடர்பு எண்கள் இருப்பின் இங்கு பதிவிடவும். நன்றி.
@manojeee7487
@manojeee7487 4 жыл бұрын
Evaga naama kekura seeds send panna matikuraga amount mattum vakikuraga
@shanmugasundaramkutty9416
@shanmugasundaramkutty9416 4 жыл бұрын
Mul murngai kidaikkuma
@suryayouritemsveryexpensiv9244
@suryayouritemsveryexpensiv9244 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@cathouse7395
@cathouse7395 5 жыл бұрын
எனக்கு கல்யாணமுருங்கை விதை வேண்டும் ...விரைவில் நேரில் வருகிரேன்
@SureshDevarajFarm
@SureshDevarajFarm 5 жыл бұрын
விதை வரும் வரை நாங்கள் மரத்தை வளர்ப்பதில்லை நாங்கள் ஆடு முயல்களுக்கு மரத்தை அடிக்கடி வெட்டி விடுவோம்... அதனால் குச்சி மட்டும் கிடைக்கும்
@starrojakoottam
@starrojakoottam 3 жыл бұрын
@@SureshDevarajFarm kuchi enna vilai sago...
@thoufiqmanhas1286
@thoufiqmanhas1286 5 жыл бұрын
Super jee
@punithabalamurali2459
@punithabalamurali2459 3 жыл бұрын
I want seed
@bashyammallan5326
@bashyammallan5326 4 жыл бұрын
Is crop change required for the fodder plants?
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
சூப்பர் நேப்பியரை கட்பண்ணிட்டு கெமிக்கல் உரம் போட சொல்கிறார் இரண்டாவது கட் பண்ணிட்டு ஆடு மாடு சாணம் போட சொல்கிறார் ஏன் இந்த விதேசம்
@sweaswetha4040
@sweaswetha4040 4 жыл бұрын
செல் நெம்பர் வேண்டும்
@BMS0369
@BMS0369 4 жыл бұрын
அண்ணே நீங்க எத்தனை வருஷமா இந்த பிசினஸ் பாக்கறீங்க
@littlemoontamil2794
@littlemoontamil2794 3 жыл бұрын
Now available la sir
@VillageFarmer
@VillageFarmer 3 жыл бұрын
இருக்க வேண்டும்
@satheshraj1993
@satheshraj1993 5 жыл бұрын
Anna silage making pathi videos podunga
@VillageFarmer
@VillageFarmer 5 жыл бұрын
கண்டிப்பா பதிவிடுகிறேன்
@SureshDevarajFarm
@SureshDevarajFarm 5 жыл бұрын
kzbin.info/www/bejne/gqDXkp-nj5J9iM0
@sathishkumersathishkumar2587
@sathishkumersathishkumar2587 2 жыл бұрын
Nampar venum
@RajuKhan-xc2bp
@RajuKhan-xc2bp 5 жыл бұрын
அண்ணன் நல்லா ஆடு மாடு எங்கெ கிடாக்கும் எண்று ஒறு விடியெ பெடூங்காஅண்ணா
@VillageFarmer
@VillageFarmer 5 жыл бұрын
சரி நண்பரே
@vijayvishnumusic6631
@vijayvishnumusic6631 4 жыл бұрын
Sir I want short Napier how can I get the stem
@fathimasamsuna3013
@fathimasamsuna3013 5 жыл бұрын
I am srilankan.eppadi unkal vithaikalai peralam
@sweaswetha4040
@sweaswetha4040 4 жыл бұрын
போண் நெம்பர் வேண்டும்
@eferfarmtv4926
@eferfarmtv4926 3 жыл бұрын
Dai edhella kas kuduthu vangadhinga da,village trip poi Ella seeds free ha ninge parichikonga ,unga near by village le tells kadaikum ,pls don't buy seeds ,collect seeds near by villages
@rap4729
@rap4729 5 жыл бұрын
Kalyana murungai thiruvaru dt laye irukku
@sakthivela3911
@sakthivela3911 5 жыл бұрын
Courier la anupuveengala bro
@SureshDevarajFarm
@SureshDevarajFarm 5 жыл бұрын
India speed post available door delivery
@SureshDevarajFarm
@SureshDevarajFarm 5 жыл бұрын
பார்சல் வசதி உண்டு
@prabhuelakki6213
@prabhuelakki6213 4 жыл бұрын
@@SureshDevarajFarm சகோதரா நான் தஞ்சாவூர் உங்கள் தொடர்பு என் கிடைக்குமா.
@faizalfazila66
@faizalfazila66 4 жыл бұрын
Ennakku venum bro
@lavanyap590
@lavanyap590 4 жыл бұрын
மழை பேஞ்ச 20நாள்"தண்ணி"நிக்கும்"அதனால அழிகி போகாதா
@SAKTHIVEL-je4gd
@SAKTHIVEL-je4gd 5 жыл бұрын
Arumai anna. Whatsapp no kudunga
@VillageFarmer
@VillageFarmer 5 жыл бұрын
96000026269
@gokulavashan543
@gokulavashan543 3 жыл бұрын
@@VillageFarmer bro 11number iruku
@VillageFarmer
@VillageFarmer 3 жыл бұрын
9585066258
@thirumuruganmurugan9764
@thirumuruganmurugan9764 4 жыл бұрын
Ki
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
TheSoul Music Family
Рет қаралды 14 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 84 МЛН