வாழும் வியாசர் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சுந்தர் குமார் சுவாமிகள் அவர்கள். சுமார் 45 வருடம் முன்னர் இவர் கதை சொல்லும் போது 2000 பேர் சிறுவர், பெரியவர், முதியவர் என்று அத்துணை பேரும் கேட்பார்கள். கதை முடிந்ததும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட முண்டி அடித்து கொண்டு அவர் காலில் வீழ்ந்து நமஸ்கரிக்க துடிப்பர். அவர் முடிந்த அளவு தவிர்தாலும் அந்த கதா ஸ்ரவனதின் சக்தி அனைவரையும் அவர் காலில் விழ தூண்டும். அவர் அவ்வளவு சங்கட படுவார் அந்த சமயத்தில். இதை அடியேன் கண்கூடாக கண்டிருக்கிறேன். அப்பேற்பட்ட மகாத்மா ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சுந்தர் குமார் சுவாமிகள். வேறு எப்படி கூறுவது என்பது தெரியவில்லை. வார்த்தைகள் கிடையாது அன்னாரை பற்றி சிலாகித்து கூறுவதற்கு
@ravanasamudramdorai269511 ай бұрын
Moments WITH PERRIYAVA A PEACE RENDING EPISODES. I FEEL BLESSED.
@swaminathan78873 ай бұрын
Namaskarams... arumai..we r blessed by his talk...thanks..pl upload more n more of mahaperiyavaa incidents miracles.pls
@kamalasubramanian98593 жыл бұрын
Namaskarams Guru ji 🙏. 🙏. Jaya Jaya Shankara Hara Hara Shankara. Very nice. Feeling blessed.. 12.05.2021
@sangeethameenakshiiyer70104 жыл бұрын
Divine morning today because of this pravachanam. By his blessings I stumbled on this pravachanam. Jaya Jaya shankara hara hara shankara.
@rchandrasekaran58645 жыл бұрын
மகா பெரியவாளுடைய உங்கள் அனுபவத்தை கேட்கும்போது நானே அவரிடம் கூட இருந்தது போல் உள்ளது! என்னுடைய சாஷ்டாங்க நமஸ்கரங்கள் !! ஹர ஹர சங்கர ஜெயா ஜெயா சங்கர .
@ganapathysundaram8984 жыл бұрын
I am spell bound by shri.Sundarkumar's talk on Mahaperiava.
Hara Hara Shankara Jaya Jaya Shankara. Sundarakumar avargalukku namaskaram. During 1970-80 ,Appa used to attend Velmaral pravachanam conducted in Ulsoor, B'lore. After Appa I think I am chanting Velvaguppu everyday, part of other slogams. 🌿🌸🌿🙏🙏🌿🌸🌿
@chitraramanathan34542 жыл бұрын
Bu
@chitraramanathan34542 жыл бұрын
Bu ko f6 Bu in
@lakshmigururajan25542 жыл бұрын
Can you share me the velvaguppu please?
@bhuvaneswariganesh71612 жыл бұрын
@@lakshmigururajan2554 lyrics available in internet. Please check.
Namaskarams....great upanyasam by Shri Shri sundarmumar ji.... Nothing can match it.....
@radhapr6107 Жыл бұрын
Jaya Jaya Shankara Hara Hara Shankara
@krishnamurthyhemalatha86436 ай бұрын
Mahaperiyava padame Sharanam
@MahaPeriyava11092 жыл бұрын
Gurunatha Kamakshi Sharanam 🙏🙏🙏🙏🙏🙏
@mersaleditz29653 жыл бұрын
Om sri maha periava saranam
@ananthnarayan546 жыл бұрын
Marvelous discourse on Maha Periyava! What a journey for Shri Sundarkumar, starting from Vani Vidyalaya, Mulund where I had the good fortune of knowing him for a few years before we went our separate ways. May Goddess Kamakshi be always with him and his family.
@rajamannargudinaithruvakas40853 жыл бұрын
மாமாட்ட பேசணும்னு ஆசை. அவர் நம்பர் கிடைக்குமா..மாமா
Excellent talk by ever great, highly renowned, eloquentband highly revered Sri Sundarkumar Sir. Highly informative. I request you to kindly inform me whether any book in English on biography of Maha Periyaval is available. If so, kindly inform me the details. Radhekrishna
@suryanarayanan.R63904 жыл бұрын
ஶ்ரீமஹாப்பெரியவா "ப்ரஹம ஞானி, த்ரிகால ஞானி".
@ramakrishnann44344 жыл бұрын
Brahmasri upanyaasakar has rightly acknowledged Sri sambamoorthy sastrigal as the only compiler of jagadguruvin divya charithram. But in a later publication, (wherein content is the same, but in a different format), Sri sastrigal's name is conspicuously absent, replaced with a set of new entrants.
@rajamannargudinaithruvakas40853 жыл бұрын
ராம,ராம,ராம
@nithyaramanan36816 жыл бұрын
Best upanyasam
@vidyutramesh60334 жыл бұрын
சுந்தற்குமர்.live
@lalithaswamynathan80484 жыл бұрын
Lok down நல்ல விஷயம் ச்சொல்லரேல் நன்றி
@sumangalaelango6804 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajamannargudinaithruvakas40853 жыл бұрын
😊🙏
@meeraramani37494 жыл бұрын
🙏🙏🙏🙏
@vagvarsh5 жыл бұрын
Fully blessed by Maha periyava
@omjayaram4 жыл бұрын
🙏🏻
@rajamannargudinaithruvakas40853 жыл бұрын
ப்ரஹ்மஶ்ரீ மாமாவோட ஃபோன் நம்பர் முடிஞ்சா தரவும். நன்றி