No video

Upanyasam on Sri Lakshmi Ashtotram (Names 095-108) by Dushyanth Sridhar

  Рет қаралды 35,674

Dushyanth Sridhar

Dushyanth Sridhar

Күн бұрын

Пікірлер: 31
@drivenugopal
@drivenugopal 6 жыл бұрын
1 Om Prakrithihiyai Namaha 2 Om Vikrithihiyai Namaha 3 Om VidyAyai Namaha 4 OM Sarwa-butahita-pradayai Namaha 5 OM ShradhAyai Namaha 6 OM Vibhutihiyai Namaha 7 OM Surabiyai Namaha 8 OM ParamAtmikayai Namaha 9 OM Vaache Namaha 10 OM PadmalayAyai Namaha 11 OM PadmAyai Namaha 12 Om Suchiyai Namaha 13 OM SwahAyai Namaha 14 OM SwadAyai Namaha 15 OM SudhAyai Namaha 16 OM DhanyAyai Namaha 17 OM HiranmAyyai Namaha 18 OM Lakshmyai Namaha 19 OM Nitya-pushtAyai Namaha 20 OM VibhAvaryai Namaha 21 OM Aditiyai Namaha 22 OM Dityai Namaha 23 OM DeeptAyai Namaha 24 OM VasudAyai Namaha 25 OM VasudhArinyai Namaha 26 OM KamalAyai Namaha 27 OM KAnthAyai Namaha 28 OM ShamAkshyai Namaha 29 OM Shiroda-sambavAyai Namaha 30 OM Anugraha-pradAyai Namaha 31 OM Budhaye Namaha 32 OM AnaghAyai Namaha 33 OM Hari-vallabAyai Namaha 34 OM ashokAyai Namaha 35 OM amrutAyai Namaha 36 OM DeeptAyai Namaha 37 OM Loka-shoka-vinAsinyai Namaha 38 OM DharmanIlayAyai Namaha 39 OM KarunAyai Namaha 40 OM LokamAtre Namaha 41 OM PadmapriyAyai Namaha 42 OM PadmahastAyai Namaha 43 OM Padmakshyai Namaha 44 OM Padamsundaryai Namaha 45 OM Padmodbhavayai Namaha 46 OM Padmamukhyai Namaha 47 OM Padmanabapriyayai Namaha 48 OM Ramaayai Namaha 49 OM Padmamaladharayai Namaha 50 OM Devyai Namaha 51 OM Padminyai Namaha 52 OM Padmagandinyai Namaha 53 OM PunyagandAyai Namaha 54 OM SuprasannAyai Namaha 55 OM PrasAdabhimukhyai Namaha 56 OM PrabhAyai Namaha 57 OM ChandravadhanAyai Namaha 58 OM ChandrAyai Namaha 59 OM Chandra_sahodaryai Namaha 60 OM ChaturbhujAyai Namaha 61 OM ChandraroopAyai Namaha 62 OM IndirAyai Namaha 63 OM IndusheethalAyai Namaha 64 OM AhlAda_janyai Namaha 65 OM Pushtihiyai Namaha 66 OM ShivAyai Namaha 67 OM ShivAkaryai Namaha 68 OM Satyai Namaha 69 OM VimalAyai Namaha 70 OM Vishwa_jananyai Namaha 71 OM Thustihiyai Namaha 72 OM DhAridhrya_nAshinyai Namaha 73 OM Preeti_puskarinyai Namaha 74 OM Shantayai Namaha 75 OM Shuklamalyam_barayai Namaha 76 OM Shriyai Namaha 77 OM Bhaskaryai Namaha 78 OM Bilvanilayayai Namaha 79 OM VararohAyai Namaha 80 OM Yashasvinyai Namaha 81 OM Vasundarayai Namaha 82 OM Udarangayai Namaha 83 OM Harinyai Namaha 84 OM HemamAlinyai Namaha 85 OM DhanadhAnyakaryai Namaha 86 OM Sidhaye Namaha 87 OM Sthrainyasoumyayai Namaha 88 OM Shubhapradhayai Namaha 89 OM Nrupaveshmagatanandhayai Namaha 90 OM Varalakshmai Namaha 91 OM Vasupradhyai Namaha 92 OM Shubayai Namaha 93 OM Hiranyaprakarayai Namaha 94 OM Samudratanayayai Namaha 95 OM Jayayai Namaha 96 OM Mangalayai Namaha 97 Om Deviyai Namaha 98 OM Vishnu_vakshastala_stitAyai Namaha 99 OM Vishnupatnai Namaha 100 OM Prasanakshyai Namaha 101 OM Narayana_samashritayai Namaha 102 OM DAridhrya_dvamsinyai Dhevyai Namaha 103 OM Sarvo_padra_vavarinyai Namaha 104 OM Navadurgayai Namaha 105 OM Mahakalyai Namaha 106 OM Bramhavishnu_shivatmikayai Namaha 107 OM Trikalajnana_sampannayai Namaha 108 OM Bhuwaneshwaryai Namaha
@parvathisuresh9653
@parvathisuresh9653 Жыл бұрын
🙏🏽🙏🏽
@Shivaabhi93
@Shivaabhi93 9 күн бұрын
❤❤❤
@Shivaabhi93
@Shivaabhi93 9 күн бұрын
❤❤❤❤
@kannanannamalai7356
@kannanannamalai7356 3 жыл бұрын
Lakshmi narayana
@subathrasampath1398
@subathrasampath1398 Жыл бұрын
ஆஹா ஆஹா. அஹோ பாக்யம் ஸ்வாமின்.
@chacrathalvar2180
@chacrathalvar2180 7 жыл бұрын
Very good thanks swamy
@leelak1120
@leelak1120 11 ай бұрын
Eachand.every one arumai .
@srigokul9428
@srigokul9428 6 жыл бұрын
Thaiyar anupavam arumai swamy umakku Kodi nantri
@neelaramachandran8871
@neelaramachandran8871 2 жыл бұрын
Superb always. You are all God sent
@krishna2240
@krishna2240 Жыл бұрын
நீங்க மிகவும் இனிமையா பேசறீங்க...அதுவும் ஈர்க்கும் விதத்தில்....ஆரம்பகாலத்தில் தாங்கள் ஆர்வமில்லாமல் சென்று...பின் விருப்பமுடன் திருநெடுந்தாண்டகம் கற்றுக்கொண்ட விதம்....முதன்முறை உபன்யாசகம் செய்தபோது வந்த விமர்சனம்....ஆனால் அப்போ தங்களை ஊக்குவித்த தங்களின் முதல் ரசிகை தங்களின் அம்மாதான் போலும்.... அம்மாவுக்கும் மனம் நிறைந்த வணக்கங்கள்...எங்களுக்கு இவ்வாறானதொரு உபன்யாசகரை தந்ததற்கு....அப்ரம் இன்னொன்றும் கூட தோணும் சார்...தேசிகன் ஸ்வாமிகள் வாழ்ந்த காலத்தில் ஸ்லோக முறை பேச்சு வழக்கே அதிகம் இருந்திருக்கலாம்....அப்போ வந்து ஆழ்வார் பாடல்களை பாட்க்கூடாதுன்றப்போ...அவர் அப்போதைய வாதிட்டு பாதுகா சகஸ்ரம் எழுதியிருக்கலாம்....அக்கால சினிமாவிலேயே ஒரே பாடலாய்த்தானே சார் வரும்....ஆக அக்கால பேச்சு வழக்கே அதுதானோ என்னவோ...அதேபோல் தாங்கள் இக்கால பேச்சுவழக்கில் நன்கு பதில் தரீங்க சார்...வேதம் குறித்து ஒருவர் தங்களிடம்...இதில் தாயாரைக்குறித்து பெருமாளைக் குறித து ஒரு சில வார்த்தைகள்தானே இருக்கிறது...அவர்களை ஏன் கொண்டாட வேண்டும் என்று வாதிடும்போது...ஆம் தாயார் குறித்து பூ சூக்தம் போன்று சில பதிவுகளே இருக்கிறது ஆகினும்... ஒரு மன்னர் குறித்து நாம் எங்கனம் போற்றுவோம் எனபதனை விளக்கமுடன் உரைத்து....சார் இந்தமாதிரி புரிந்துகொள்ளும் விதத்தில் யார் சார் வாதிடுவாங்க....நிறைய ஆங்கிலப்பதிவுகள் தொலைக்காட்சி கேள்வி பதிலாய் தரீங்க...அதில் என்ன சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல....ஆனால் இந்த ராமநவமிக்கு கூட ஶ்ரீராமருக்காக ஏதோ வாதிட்டு வனபேசியிருந்தீங்கன்னு நினைக்கிறேன்... என்ககு தெரிஞ்சு ஏதோ நெருப்பு வைக்கப்பட்டு வழி மறிக்கப்பட்டு எதிர்ப்பு காட்டப்பட்டு இருந்ததென புரிதலில் உணர்ந்தேன்...அது எதுவாகினும்...எங்கே நம் தேசிகன் என்பதுபோல்...எங்கே நம் துஷ்யந்த் ஶ்ரீதர் நம் ஶ்ரீராமருக்காக அவர் பதில் தருவார் என்பதாய் உணர்ந்தேன்....எனது புரிதலில் அறியாமை கூட இருக்கலாம்...ஆனால் அவர் பாசுரங்களை காக்க பாதுகை சகஸ்ரம் எழுதினார்....தாஙகளும்.ஒருவித்தில் அவ்வாறே....🙏🙏 ஹரிபாட்டரை உணர்த்தி... ஹரியை புரியவைத்து...அவங்கவங்களுக்குத் தகுந்த மாதிரி....
@krishna2240
@krishna2240 Жыл бұрын
இன்னொன்றும் உணர்ந்தேன் சார்...தங்கள் ஆச்சார்யார் பூனூல் போடுறப்போ இருநூறு ருபாய் எவ்வாறு நம் தாயார் அருளால் பெற்றார் என்பதைத் தாங்கள் கூறுகையில்....தங்கள் ஆச்சார்யார் நினைத்து மனம் நெகிழ்ந்தேன் சார்... அவர் தனது ஏழ்மை நிவைதனை தங்களிடம் பகிர்ந்துள்ளாரே....நான் என் பொண்ணுங்ககிட்டே சொல்வேன் சார்....நான் ஏழ்மையில்.எவ்வாறு வாழ்ந்தேன் என்று...பகிர்ந்து உண்பதெனில் யாது....இன்றைக்கு நீ ஸ்நாக்ஸ் என ஒரு நேரத்தில் எழுநூறு ருபாய்க்கு வாங்கி வந்து...தின்றும் திச்காமலும் விணாக்கிடறே ...நானோ நொறுக்குத்தீனி என்ற ஒன்றினைக் கண்ணில் கண்டதே இல்லை.என்பேன்...அம்மாவுக்கு தெரியாமல் கொஞ்சமாய் ரேஷன் அரிசிதனை அள்ளி தாவணிக்குள் ஒழித்து வைத்து வாயில் போட்டு ...வாயை முடி மெல்ல மென்றால் கூட அம்மா கண்டுபிடித்து வந்து திட்டுவாங்க....அடுத்த வேளை உணவுக்கு அரிசி வேண்டுமே என்று...ஏனெனில் ஏழ்வர் உள்ளோமே....ரேஷனில் புழுங்கல் அரிசியே போடாமல் பச்சரிசி போட்டதற்காகவும் புலம்பும் அம்மா...ஏனெனில் அவ்வரிசியிவ் சாதம் செய்தால் கனிசம் இராது....அதாவது அதிகம் இராது.என்பார்கள்...கூடவே பச்சரிசி சாதம் உடனே ஜீரணமாகி குழந்தைகளுக்கு பசியெடுக்குமேயென....தினம் இருவேளையே உணவு கிட்டும்...காலையில்.அப்பா அழைத்து சாப்பிட்டீர்களா என்று கேட்டால்...ஆம் என்று பொய் சொல்ல வேண்டும்...அப்போதான் அப்பா சாப்பிடுவார்...அப்பா சாப்பிட்டால்தான் அவரால்.உழைத்திட இயவும்...அம்மா சொல்லித் தந்து வளர்த்தது....இதெல்லாம் என பொண்ணுங்ககிட்டே சொல்வேன் சார்...கையில் என்ன கிடைத்தாலும்...வீட்டில் உறவின குழந்தைகள் வந்தால் கூட பகிர்ந்தே தின்பர் என் குழந்தைகள்.... அவ்வாறுதான் வளர்த்துள்ளேன்....ஒரு அப்பளத்தை இரு துண்டுகளாக்கி இருவருக்காய் பகிர்ந்து தருவார் என் அம்மா...உன் அப்பா போல் ஏழு அப்பளயெல்லாம் போட்டு பிசைந்து தின்றதில்லை.என்பேன்....ஊர்ப்பழமென ஐந்து வாழைப்பழங்கள் வரும்...இருப்பதோ ஒன்பது பேர்...அப்பாவுக்கும் தம்பிக்கும் 1+1 மிச்ச மூன்றினில் ஐந்தாவதாக பிறந்த எனது தங்கை பெரியப்பா வீட்டில் வளர்ந்ததால்...அவளுக்கு அங்கே கிடைக்கும்..ஆக மூன்று பழங்கள்.ஆறு துண்டுகளாக்....இதெல்லாம் கூறுகையில் என் கணவர்தான் கண் கலங்கிடுவார்....இப்ப உள்ள குழந்தைகளிடம் பகிர்ந்து தின்னும் குணம் இல்லேங்க...நீங்க போளி குறித து பேசுகையில் நினைப்பேன்...இதெல்லாம் எவ்வாறு எங்கனம் அறிவீர்கள் என எண்ணியதுண்டு சார்......அது தங்கள் ஆச்சார்யாரிடமிருந்து அறிந்து கொண்டீர்கள் எனில்...அப்போ ஆச்சார்யர் என்பவர் கூட தாய்க்கு நிகர்தானோ...🙏🙏
@krishna2240
@krishna2240 Жыл бұрын
அப்ரம் சொன்னீங்க சார்...ஒரு சமஸ்கிருத புத்தகம்தனை விலைக்கு இல்லையென்றாலும் ஜெராக்ஸ் எடுத்து வந்தேனும் தரமாட்டேன்னுட்டாங்கன்னு...அது இப்பதிவிலா இதற்கு முந்தைய பதிவிலோ சொல்லி இருந்தீங்க...அந்தப் புத்தகத்தினை 1978ல யாரோ எடுத்ததன் பின் எவருமே எடுக்கல...அப்பவும் தரமாறுத்துட்டாங்கன்னு....நானுமே அம்மா வீட்ல இருக்கும்போது லைப்ரரில வருட சந்தா இருபது ருபாய்னு இரண்டு சந்தா கட்டி தினம் இரண்டு நாவல்கள் படிக்க...அண்ணாவோ அண்ணியோ எடுத்து வந்து தருவாங்க...அந்த லைப்ரரில இராமாயணம் மகாபாரதம் பகவத்கீதை இதிகாசம் எல்லாமே இருந்தது சார்...அது தனி செல்ப்ல...அதை வீட்டுக்கு தர அனுமதியே கிடையாதுன்னுட்டாங்க...அந்த காலகட்டத்தில் லைப்ரரியில் இருந்து 16 வயசூ பெண்கள் படிக்கமாட்டாங்கன்னு அண்ணிகிட்டே சொல்லிவிட்டு கெஞ்சி கேட்டும் தரல சார்....அதை யாருமே படிச்ச மாதிரியும் தெரியல...ஊர்ப்பசங்க வெறுமே நியூஸ் பேப்பர் படிச்சிட்டு வந்திடுவான்ங்க...ஆக பாலகுமாரன் நாவலில் வேண்டுமெனில் இறைவனைத் தேடலாம்....
@kumuthamprabhakaran8972
@kumuthamprabhakaran8972 3 жыл бұрын
All are very wonderful inflammation. Thank you.
@chandini.p.s
@chandini.p.s 5 жыл бұрын
Amazing upanyasam .your childhood experience is very inspiring your mother is an amazing lady but for her we would not have got this great Dushyanth. My mother too introduced my brother to purushasuktam srisuktam.Rudram chamakam etches the ageof7 after upanayanam perumal temple butterswami teaught him.Thanks to my mother even while holding high positions he is very simple pious tea totaller and we sisters are proud of our brother .Yourefforts to learn upanyasam and hard work have given the fruit. The fragrance of a flower,the shine of a diamond,thesparkof a fire can never be hidden as you say Maha Lakshmi decideswhat should happen for us.well said Godbless you .
@sheelaize
@sheelaize 5 жыл бұрын
Arumai ! Arumai.Namaskaram! Dushyant ji! You are great
@vasantharajah1
@vasantharajah1 4 жыл бұрын
Dhanyosmi swamin
@sampathkumaran4964
@sampathkumaran4964 4 жыл бұрын
@@vasantharajah1rc t
@abiramisoundari8304
@abiramisoundari8304 Жыл бұрын
Abirami Soundari New Delhi sir Vazgha valamudan Vazha vaiyagam Vazgha valamudan Vazha vaiyagam Vazgha valamudan Vazha vaiyagam
@lakshmikesavan5044
@lakshmikesavan5044 2 жыл бұрын
Hari om Guruji
@lakshmikesavan5044
@lakshmikesavan5044 2 жыл бұрын
Pranamam Thirumeni Hari om
@vijim3332
@vijim3332 Жыл бұрын
God bless you 🙏
@radhakrishnang2956
@radhakrishnang2956 2 жыл бұрын
🙏🙏
@padminisadagopan7428
@padminisadagopan7428 Жыл бұрын
Enjoyed every word. Namaste
@radharajaraman6917
@radharajaraman6917 4 жыл бұрын
thank you!
@lalithaananthakrishnan5099
@lalithaananthakrishnan5099 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@anuradhak7889
@anuradhak7889 3 жыл бұрын
Best!! 👌👏👍🙏😂😂😂😂
@neelaramachandran8871
@neelaramachandran8871 2 жыл бұрын
Thannir kooda kudikkamal eppadi solgirar. Paavam. God bless him. Deergayusa irukkanum
@radhadulari9
@radhadulari9 7 жыл бұрын
NAMASKARAM SHRI DUSHYANTH JI wHERE CAN I GET YOUR PRAVACHANAMS RECORDED CHIP THAT YOU HAVE MENTIONED IN THIS ?I STAY IN SINGAPORE.
Episode - 03 | Sri Suktam with Dushyanth Sridhar | Part - 2 | English
32:07
Dushyanth Sridhar
Рет қаралды 4,6 М.
Upanyasam on Sri Lakshmi Ashtotram (Names 066-080) by Dushyanth Sridhar
2:00:25
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Upanyasam on Sri Lakshmi Ashtotram (Names 081-094) by Dushyanth Sridhar
1:48:30
Tamil Upanyasam on Garuda Vaibhavam by Sri.Dushyanth Sridhar at Atlanta
2:08:07
Upanyasam on Sri Lakshmi Ashtotram (Names 016-032) by Dushyanth Sridhar
2:02:20
Srimad Bhagavatham Pravachanam || Gokulashtami Brahmothsavam || Day 1 || 24 Aug 2024
1:46:38
Tamizh Upanyasam | Purattasi-yil Thiruvengadamudaiyan | Sri Dushyanth Sridhar
1:04:44
Upanyasam on Sri Lakshmi Ashtotram (Names 001-015) by Dushyanth Sridhar
2:03:15
Tamil Upanyasam on Nrisimha Avataram by Sri.Dushyanth Sridhar at Atlanta
2:20:08
Upanyasam on 'Andal-Oru Little Superstar' by Sri.Dushyanth Sridhar
1:49:42
Dushyanth Sridhar
Рет қаралды 97 М.
SPIRITUAL DISCOURSE BY SRI U. Ve. Dushyanth Sridhar
2:06:11
Mahaperiyava Guru Pooja Miracles
Рет қаралды 197 М.
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН