No video

உபியில் 100+ மரணங்கள் நடந்தது இப்படி தான்-பகீர் தகவல் | hathras incident | Stampede at satsang in UP

  Рет қаралды 5,842

Dinamalar

Dinamalar

Ай бұрын

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக பக்தர்கள் மரணம் அடைந்தனர்.
பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி விட்டது. இன்னும் 100க்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் உள்ளது.
இந்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மட்டும் இன்றி மொத்த இந்தியாவையும் உலுக்கி இருக்கிறது. இதை நேரில் பார்த்தவர்கள் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர்.
சொற்பொழிவு முடிந்ததும் எல்லோரும் வீடுகளுக்கு புறப்பட்டனர். ரோடு பகுதி உயரமாக இருந்தது. அதையொட்டி தாழ்வான சாக்கடை கால்வாய் ஓடியது.#hathrasincident #Stampede #dinamalar

Пікірлер: 10
@sadheesj3488
@sadheesj3488 Ай бұрын
மரணத்திற்கு செல்லும் அத்தனை வழிகளையும் வழிபாடு என்னும் பெயரில் செய்து வரும் மதங்கள். குறிப்பாக இந்து மதம்.
@PrintMedia-hh4vi
@PrintMedia-hh4vi Ай бұрын
ராமனுக்கு கோபம்.
@tamizhan9836
@tamizhan9836 Ай бұрын
Nengala manusangala illa mirugangala
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 Ай бұрын
Hate these babas. Believe God, not these fake babas.😢
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 Ай бұрын
அய்யோ ராமர் தண்டிச்சிட்டாரா?
@user-pm5oe9mn5h
@user-pm5oe9mn5h Ай бұрын
Paavaada The vid ya mavane seruppadi vaangaama moodittu iru da dai p u l u t h i
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 39 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 39 МЛН