ஆட்டுப்பண்ணையில் லாபமா நட்டமா? அறிந்துகொள்வது எப்படி? | Aadu Valarpu Tamil | Aattu Pannai Tamil

  Рет қаралды 18,558

Modern Vivasayi மாடர்ன் விவசாயி

Modern Vivasayi மாடர்ன் விவசாயி

Күн бұрын

Aadu valarpu Tamil, Aadu Valarpu, Aattu Pannai, Aadu valarpu in Tamil,
ஆடு வளர்ப்பு முறை, ஆடுகளின் வளா்ச்சி அதிகரிக்க, semmari aadu valarpu in tamil
ஆட்டுப்பண்ணை தொடங்குவதற்கு முன் எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி, இதில் லாபம் பார்க்கலாமா அல்லது நாட்டம் ஆகிவிடுமா என்று! அதைப்பற்றிய ஒரு சிறிய காணொளி பதிவு! மறக்காமல் நமது சேனலை சப்ஸகிரைப் செய்துகொள்ளுங்கள்!
Is Goat Farm is Profitable? Does Goat Farm makes profit or loss? Goat farm profit or loss? This video will be answer for your question. Watch fully and please subscribe to our channel.
Aattu pannai Tamil, Aattu pannai, Aatu pannai is profit or not.
#aaduvalarputamil #ஆடுவளர்ப்பு #aaduvalarpu

Пікірлер: 28
@shivamfa8414
@shivamfa8414 4 жыл бұрын
Wow great information very useful for all goat farmers good job bro 👏👏👏👌🤝👍🤩🤩🤩
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
நன்றி!
@rajarocky8284
@rajarocky8284 Жыл бұрын
Kidai kutty valarppu lapama /nastama vido podunga bro
@engeyumeppothum1742
@engeyumeppothum1742 4 жыл бұрын
நல்ல பதிவு 👏
@kanak7725
@kanak7725 3 жыл бұрын
Good information Anna... 👍
@hindu7613
@hindu7613 3 жыл бұрын
Very good video
@Nivindinesh
@Nivindinesh 3 жыл бұрын
Bro Aadu kutty potathula irunthu yevlo masam agum sales pna??? Oru aadu per day yevlo kg grass sapdum ?? Pls share ur idea
@modernvivasayi6010
@modernvivasayi6010 3 жыл бұрын
Sale panna 5 to 6 months agum.grass athanoda size poruthu sapidum we dont have exact details on how much kg of grass taken by that goat.
@ஆனந்தம்-ழ3ம
@ஆனந்தம்-ழ3ம 4 жыл бұрын
Good message, ✌️
@aspirant9697
@aspirant9697 4 жыл бұрын
Super Vimal
@asbala8704
@asbala8704 4 жыл бұрын
Nice bro
@k.m.s.vgoatsforming3942
@k.m.s.vgoatsforming3942 4 жыл бұрын
Good morning
@murugansundaram672
@murugansundaram672 3 жыл бұрын
தம்பி இவ்வளவு துல்லியமாக கணக்கு பார்த்து இருக்கிறீர்கள். உங்கள் அனுபவப்படி நீங்கள் ஆடு வளர்த்த (எத்தனை ஆடு) முறை எவ்வளவு நாளில் எவ்வளவு லாபம் அல்லது நஷ்டம் என்று சொல்லவில்லையே. இந்த பதிவின் நோக்கம் என்ன? உபயோகமில்லாத பகிர்வை தவிர்க்கவும்.
@gurunathan2009
@gurunathan2009 4 жыл бұрын
Format please
@CSKamaljeff
@CSKamaljeff 4 жыл бұрын
30 ஆடு வாங்கி வளர்க்கனும்னா முதலில் எவ்வளவு முதலிடு செய்யனும்
@modernvivasayi6010
@modernvivasayi6010 3 жыл бұрын
30 ஆடுகளை வாங்குவதற்கு குறைந்தபட்சம் 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் செலவாகும் அதுமட்டுமல்லாமல் கொட்டகை அமைக்க 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஆகும்.
@thiruselvisankaranainar6738
@thiruselvisankaranainar6738 4 жыл бұрын
Only showing empty note, no data .....
@modernvivasayi6010
@modernvivasayi6010 4 жыл бұрын
watch full video and then comment. we are saying we are following some notes like this you also make a notes of it own yourself
@slmsendilkumar
@slmsendilkumar 4 жыл бұрын
Bro which place and I need to visit ur farm and contact no
@modernvivasayi6010
@modernvivasayi6010 3 жыл бұрын
Erode district sivagiri
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
ஆடு வளர்ப்பு- சில கேள்விகள் 1
8:25
SRI SATYA SAI GOAT FARMS
Рет қаралды 1 М.
பரண்மேல் கோழி வளர்ப்பு
12:22
Modern Vivasayi மாடர்ன் விவசாயி
Рет қаралды 24 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН