உப்பு சத்தியாகிரகம் | காந்தி-இர்வின் ஒப்பந்தம் | FLASHBACK | CentumAPP

  Рет қаралды 90,524

CentumAPP -TNPSC

CentumAPP -TNPSC

Жыл бұрын

CentumAPP Download link: play.google.com/store/apps/de...
.
.
.
.
.whatsapp link: kzbin.info?even...
.
.
.
#centumapp #tnpscgroup #tnpsc #tnpsctamil #tnpsccurrentaffairs #tnpscpreparation #tnpscgk #tnpscexam #tnpscquestions #tnpsccoaching #group #tnpscjobs #memes #currentaffairs #chennai #tamil #tnpscpreparationexam #gk #tnpscmemes #tamilnadu #tnpscnotification #tnpscexams #madurai #tnusrb #tnpscexamcoaching #upsc #generalknowledge #tamilmemes #tnpscshortcuts #tnpsctips #tnpscexmguru #indiannationalcongress

Пікірлер: 444
@mayilalagu2225
@mayilalagu2225 Жыл бұрын
சூப்பர் சார் அந்த நிகழ்வை நேரில் பார்த்தது போல் தெளிவாக இருந்தது. மிகவும் நன்றி சார்
@vanithavanitha1966
@vanithavanitha1966 Жыл бұрын
@jpkalyan123
@jpkalyan123 Жыл бұрын
Me too
@savitha21177
@savitha21177 Жыл бұрын
Wel said... true...
@mutharasan8415
@mutharasan8415 8 ай бұрын
​@@vanithavanitha1966😂😂vlblvbvlxbb,,.yvhllb😅😢😊😢😮😊🎉😊😢😊😢😊😢😊😮🎉😊😂😊😮😊😢😊😢😊😢🎉😊😮🎉😊😢😊😊😊😮🎉😊😢😊😢😊😢😊😢😢😊😊😢😊😊😮😢😢😊😊😢😊😊😢😊😢😊😊😮🎉😢😊😊😢😢😊😢😊😊😢😊😮😊😮😊😮😮😊😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😢😊😢😢😊😊😮😊😮😊😮😊😮😊😮😊😮🎉😊😮😢😊😊😊😢😊😢😊😊😮😊😮😮😊😊😮😊😮😮😊😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😮😊😊😢😊😮😊😊😮😊😢😊😮😮😊😊😮😊😮😊😮😊😮😊😮😢😊😮🎉😊😢😊😮😊😢😊😮😢😊😮😊🎉😊😊😢😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😊😮😊😢😊😮🎉😢😊😊😢😊😢😢😊😢😊😊😢😊😢😊😊😢😊😢😊😢😊😊😢😊😢😊😢😊😢😊😢😢😊😢😊😢😊😢😢😊😢😊😊😢😢😊😊😢😢😊😢😊😊😊😢😊😢😊😢😊😊😢😢😊😊😢😊😢😊😢😊😢😊😊😮🎉😊😢😊😮🎉😢😊😊😮🎉😊😊😢😊😊😢😊😢😊😮🎉😢😊😢😢😊😢😢😢😊😢😢😢😢😊😢😢😊😢😢😢😊😢😢😢😢😢😊😊😢😢😊😊😢🎉😢😊😮😊😮😊😮😊😮😊😊😮😊😢😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😮😊😊😮😊😮😊😮😮🎉😊😢
@usksundar6931
@usksundar6931 Жыл бұрын
ரொம்ப தெளிவான உச்சரிப்பு.வரலாற்றை கண்முன்னே கொண்டுவர எல்லாராலும் முடியாது.நீங்கள் இந்த சேவையை சிறப்பாக செய்கிறீர்கள் .என்னைப் போன்ற வரலாற்று மாணவர்களுக்கு உங்களுடைய வகுப்பு மிகுந்த பயனளிக்கும். உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் சார்.💐
@shatkaviyakaviyashat3198
@shatkaviyakaviyashat3198 9 ай бұрын
Anna intha topic tnpsc syllabus la irukka
@ramuraja8119
@ramuraja8119 6 ай бұрын
😊
@selvipandi2466
@selvipandi2466 Жыл бұрын
நன்றி அண்ணா வரலாறு கஷ்டம் நினைச்சேன் ஆனா இவ்வளவு எளிதாக புரிந்தது மிக்க நன்றி
@trichykarthik2088
@trichykarthik2088 Жыл бұрын
மிகவும் அற்புதமான வகுப்பு சார் 👍
@a.mohanraj3229
@a.mohanraj3229 Жыл бұрын
இந்த வரலாற்றுப் பதிவுகள் மேன்மேலும் தொடர வேண்டும் 🙏
@Velan.Kathiresan.M
@Velan.Kathiresan.M Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக அமைந்தது 🙏 நன்றி சார் 🙏
@manikandanpanneerselvam7888
@manikandanpanneerselvam7888 Жыл бұрын
Super thailava .... Tharamana sambavam🔥🔥🔥 Please continues ah flash back videos podunga bro👍👍👍
@AnitaGanapathy-ue8ch
@AnitaGanapathy-ue8ch Жыл бұрын
மிக அற்புதமான வகுப்பு ஐயா.. நன்றி 🙏 மீண்டும் வகுப்புகள் தொடர வேண்டும் ஐயா🙏
@jeevam8935
@jeevam8935 Жыл бұрын
சிறந்த பதிவை (மனதில்)பதிவிட்ட உங்களுக்கு..... சிறந்த ஆசிரியர் பதிவில் உங்கள் பெயர் பதியட்டுமே.....🤝❤️💯
@nithyanithya4487
@nithyanithya4487 Жыл бұрын
Great way of explanation bro...u understood the teaching method to deliver the knowledge
@mrcandy1867
@mrcandy1867 Жыл бұрын
அருமையான விளக்கம்..மிக்க நன்றி...🙏🙏🙏
@jansiselvarani7279
@jansiselvarani7279 Жыл бұрын
Very clear explanation sir. No need to memory sir. Thank you so much sir
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@namachivijay9422
@namachivijay9422 10 ай бұрын
மிக தெளிவான விளக்கம் ஐயா🎉...இவ்வளவு நாட்கள் கடினமாக இருந்த பாட பகுதிகள் இவை...இன்னும் நிறைய வரலாற்று காணொளிகளை எதிர் பார்க்கிறோம் ஐயா...🙏
@jayaraj8551
@jayaraj8551 Жыл бұрын
மிகவும் தெளிவாக இருந்ததது சார் நன்றி 🙏
@leninsm193
@leninsm193 10 ай бұрын
மிக அருமையான தெளிவான பாடம் அய்யா.... மிகச் சிறப்பு...
@thirugnanasambanthamthiru995
@thirugnanasambanthamthiru995 Жыл бұрын
தெளிவான புரிதலோடுகூடிய விளக்கம். நன்றி ஐயா🙏
@diyanithia
@diyanithia Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் sir.இதை விட சிறப்பாக யாராலும் விளக்க முடியாது
@user-uz5dy6jo4m
@user-uz5dy6jo4m Жыл бұрын
நல்லா தெளிவாக இருக்குறது சார் ரொம்ப நல்லா புரியுதுங்க ரொம்ப நன்றி சார்
@priyangadevi984
@priyangadevi984 Жыл бұрын
Ayya pls continue this type of contents🙏🙏🙏🙏🙏
@magalingam8266
@magalingam8266 Жыл бұрын
Super sir..நன்றி நன்றி sir..very useful.....
@kaarigaiulagam566
@kaarigaiulagam566 Жыл бұрын
Super sir nalla class purinchathu thank you sir, intha mathiri neraya videos podunga sir
@harishnis3
@harishnis3 Жыл бұрын
மிக அருமையான பதிவு..நன்றி ஐயா
@manobharathi2406
@manobharathi2406 Жыл бұрын
Thanku sir....romba nalla purinjathu...migavum arputhamana vilakkam
@pavipreethi5076
@pavipreethi5076 Жыл бұрын
Super thalaiva......🎉🎉🎉super.... continue panuga thalaivare......
@karthick.k8592
@karthick.k8592 Жыл бұрын
Super anna..... Ithumaari neraiya poodunga .... Anna use fulla irunthuchi
@pvethapurikutty756
@pvethapurikutty756 Жыл бұрын
Super explanation sir. Keep it up. Science videos pottal nalam Thank you
@ihoatraja580
@ihoatraja580 Жыл бұрын
Very very great teaching sir...... 💐💐💐🙏🙏🙏
@PriyaPriya-dm5sf
@PriyaPriya-dm5sf Жыл бұрын
Useful notes Anna Thank you Anna Ithupola video continue pannunga anna
@archanabuvanesh7505
@archanabuvanesh7505 4 ай бұрын
Very excellent sir🎉🎉🎉🎉Neraya video podunga sir💯🙏🙏
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 11 ай бұрын
கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது குழந்தைகளுக்கு தெளிவாக புரியும் படி சொல்றிங்க மிகவும் நன்றி ப்ரோ 👍👍
@sangeethasakthi1291
@sangeethasakthi1291 3 ай бұрын
Super super super sir entha mathiri teech panna yarumay marakkavey mattanga . Please continue your work my heartfull thanks
@KRS2225
@KRS2225 Жыл бұрын
அருமை சகோதர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sathish7117
@sathish7117 Жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது நன்றி
@rajeshwarianbumani3016
@rajeshwarianbumani3016 Жыл бұрын
Sir nalla thelivaga puriyuthu nomba nandri ungalukku
@dhivyarajesh967
@dhivyarajesh967 Жыл бұрын
Spr sir romba intha topic romba theliva ipa puriuthu spr sir vera level sir continue va video podunga sir tq
@dravidmani2636
@dravidmani2636 Жыл бұрын
தெளிவான விளக்கம்.நன்றி sir
@Thamizhanthanjai
@Thamizhanthanjai 11 ай бұрын
நீங்கள் நடத்தும் நிகழ்வுகள் அனைத்தும் பசுமரத்தாணி போல் அமைகிறது. தொடர வாழ்த்துக்கள் ஐயா.
@chitragovindhan980
@chitragovindhan980 Жыл бұрын
Rompa nalla puriuthu sir 👌 rompa thanks sir niraiyA natathungka
@subhashininarayanaswamy2519
@subhashininarayanaswamy2519 Жыл бұрын
Thanks a lot Sir anda nigalvai kan munnae kondu vandadarku mikka nandri Idhe mari naraya videos upload panunga sir Thank You.
@manjumurugavel2858
@manjumurugavel2858 Жыл бұрын
வாழ்த்தட்டும் தலைமுறை வளரட்டும் உங்கள் கற்பித்தல் முறை.
@priyagowtham7886
@priyagowtham7886 Жыл бұрын
Sir..... 👌🏻👌🏻👌🏻explanation😍tq so much😊
@jayakumar-my2kt
@jayakumar-my2kt Жыл бұрын
Vera level sir keep rocking sir waiting next video sir🎉🎉🎉
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Will upload soon
@CUPandi
@CUPandi 8 күн бұрын
Wonderful😊sir... Thank u for providing wonderful✨😍 platform
@gunasekarangunasekaran4006
@gunasekarangunasekaran4006 Жыл бұрын
Thanks sir super. Recently tnpsc ques... Paarthu... Innum depth ahaa sollunga.. Thank you so much
@harshiniraju5980
@harshiniraju5980 4 ай бұрын
அருமை அருமை அருமை.அறிவியல் காணொளி போடுங்கள்.
@malarselvi1526
@malarselvi1526 Жыл бұрын
உப்புக்கு நிறைய கதை இருக்கு... பிரிட்டிஷ் காரங்க இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும்போது பெரியகப்பல் மூலம் வருவாங்க.... அப்படி ஒரு time வரும்போது... பிரிட்டிஷ் காரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துல்...கப்பல் weight டா இருந்தால் தான் நிலையா இருக்கும் அதனால் கப்பல் முழுக்க உப்பு ஏற்றிட்டு வந்தாங்க.... அந்த உப்ப மக்களிடம் விற்று பணம் சம்பாதிக்கலாம்... நாங்க கொடுக்கிற உப்ப தான் மக்கள் வாங்கனும்.... யாரும் உப்பு காய்க்க கூடாது என்று சட்டம் பொட்டாங்க..... இது சேவி வழி தகவல்....
@gaya3hemavathi894
@gaya3hemavathi894 4 ай бұрын
Now days am watched your last year video too good 👍explanation😊no words 🎉big thanks to you bro 🤜
@ushac515
@ushac515 Жыл бұрын
Unga flashback videos patha piragu than padikanumnu arvam athigam agiduchu. Tnq sir
@prabhag1603
@prabhag1603 2 ай бұрын
Sir soon you will be recognized by every aspirants ❤clear explanation
@panneerselvamm8102
@panneerselvamm8102 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@SivaKumar-kq5qu
@SivaKumar-kq5qu 10 ай бұрын
Thank you very much sir... Easily to understand...
@Athibansurya
@Athibansurya Жыл бұрын
Really helpful. Awesome⭐
@suganyamohan1352
@suganyamohan1352 Жыл бұрын
Easy to understand sir.. thank you so much....
@vijayas2763
@vijayas2763 Жыл бұрын
Nice understanding sir..thanks a lot
@user-tr8sg7xx9y
@user-tr8sg7xx9y Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ❤
@lokinoobgamer3584
@lokinoobgamer3584 7 ай бұрын
மிகவும் நன்றி.
@prabapraba2116
@prabapraba2116 3 ай бұрын
மிகவும் அழகான விளக்கம் சார் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே
@shivaniminicraft6905
@shivaniminicraft6905 Жыл бұрын
Sir Indian National congress meeting பற்றி போடவும். உப்பு சத்தியாகிரகம் அருமையான பதிவு. நன்றி நண்பரே
@sleepingmonkey7853
@sleepingmonkey7853 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ....
@savitha21177
@savitha21177 Жыл бұрын
🤩Excellent.... 🤩excellent... beatiful Teaching really great sir.💐 The best teacher .
@khinetham8644
@khinetham8644 Жыл бұрын
Super sir very important message......... Thank you sir
@janakiraman9027
@janakiraman9027 Жыл бұрын
நன்றி sir🙏
@bheulaselvaraj9412
@bheulaselvaraj9412 Жыл бұрын
Todaythan unga video first time watching sir.... Excellent... 🙏🙏🙏
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Thanks and welcome
@vbhemalatha5843
@vbhemalatha5843 Жыл бұрын
சூப்பர் சார்
@ranjithkannan2191
@ranjithkannan2191 Жыл бұрын
Vera leval Teaching👌👌👌👌
@Hamarunisha786
@Hamarunisha786 Жыл бұрын
Sir ongaloda oru vedio achum pakkama en naatkal nakarvathillai sir super ongaluku thanks solla words ee illa sir thanks
@akilapratha2886
@akilapratha2886 Жыл бұрын
I understand very well🙏 Thank u so much sir...
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Always welcome
@kamatchi2938
@kamatchi2938 7 ай бұрын
Sir nejama super super sir ivlo theliva yaarum teach panna mudiyathu ungal Pani melum thodaranum sir na innaku tha first time keten romba romba super sir
@kailasapathikailasapathi6091
@kailasapathikailasapathi6091 3 ай бұрын
உங்க வீடியோ வ 2 முறை பார்த்தால் போதும் அண்ணா ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா 😊😊😊
@SathishKumar-ig6co
@SathishKumar-ig6co Жыл бұрын
Sir... Way of teacing good... Pls.. Continue panuga.. 👍
@npvalavan8093
@npvalavan8093 11 ай бұрын
நன்றி அண்ணா....அதிகப்படியான தகவல் கொடுத்தமைக்கு...
@benisimmanuvel5350
@benisimmanuvel5350 4 ай бұрын
Rompa thanks sir...👍🏽🤗🤗😘
@kalaiarasi9071
@kalaiarasi9071 2 ай бұрын
Sir very first time I know this topic. I never heard in my schools. It's very good explanation
@nagalakshmi6310
@nagalakshmi6310 5 ай бұрын
Nenga veralevel bro🎉🎉🎉
@shabnasyed5029
@shabnasyed5029 Жыл бұрын
Very good Explanation 👍Thank u bro
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Welcome 👍
@erswethaur4379
@erswethaur4379 4 ай бұрын
Thank you soo for your clear explanations sir ..🙏🙏 It's really very easy to understand sir..
@semilasamleo8682
@semilasamleo8682 Жыл бұрын
அருமை ஐயா
@madharasikeerthi6839
@madharasikeerthi6839 2 ай бұрын
Anna Vera level.ungaluku equal nega than
@ananthis7220
@ananthis7220 10 күн бұрын
Supper. Supper you are great teacher
@suganpappu4226
@suganpappu4226 Жыл бұрын
Super nalla puruchu
@sachinm2245
@sachinm2245 Жыл бұрын
நீங்கள் சொல்லி கொடுக்கும் முறை நன்றாக இருக்கிறது அண்னே
@KalpanaPandiyan-yi9lm
@KalpanaPandiyan-yi9lm Жыл бұрын
Well done work.and heartly tq for your great wishes
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Keep watching
@kumaresanravi6982
@kumaresanravi6982 Жыл бұрын
Super sir . good explanation💐💐💐
@user-jy9vz4yt3u
@user-jy9vz4yt3u Жыл бұрын
Romba arumai sir 👏👏👏👏👏👏👏👏👏👏
@akilas1821
@akilas1821 6 ай бұрын
Thank u so much bro well explained
@vinotha3594
@vinotha3594 Жыл бұрын
Wonderful video sir ❤
@dhivyam6759
@dhivyam6759 Жыл бұрын
Sema energion class sir
@pandianpc3781
@pandianpc3781 Жыл бұрын
அய்யா நடத்தும் பாடங்கள் அனைத்தும் பல லச்சியவாதிகளின் லட்சியங்களை அடைய உந்து கோளாக உள்ளது நன்றி
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
keep watching
@selvaraj2426
@selvaraj2426 Жыл бұрын
நன்றி 🎉❤
@yuvanjai
@yuvanjai 3 ай бұрын
அழகாக புரியுது🙏 அண்ணா
@chitraisankar2260
@chitraisankar2260 Жыл бұрын
அருமை அண்ணா அருமை அருமை
@jayaseelanb3237
@jayaseelanb3237 Жыл бұрын
Rajesh super...
@sundarakrishnanp3053
@sundarakrishnanp3053 Жыл бұрын
Good explanation sir TQ u sir ,I am waiting more number of vedio💥💥💥
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Will upload soon
@user-cj8ne3ih5n
@user-cj8ne3ih5n 6 ай бұрын
Thank you sir clear explanation 🎉
@npvalavan8093
@npvalavan8093 11 ай бұрын
அண்ணா மனமார்ந்த நன்றி...
@abineshstarcyfan
@abineshstarcyfan Жыл бұрын
Ultimate sir... continue pannunga please
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
Definitely...Keep watching
@agoramoorthirajendran3642
@agoramoorthirajendran3642 Жыл бұрын
Thanku sir
@skavithaskavitha2984
@skavithaskavitha2984 Жыл бұрын
Super class and explanation 👍
@udhaya4268
@udhaya4268 Жыл бұрын
Sir, nenga soldra data ellam mind la nalla save akuthu.... Recall panna remba use full aha irukku..... History yum ithu mathiri... Podunga sir...
@CentumAPP
@CentumAPP Жыл бұрын
KEEP WATCHING
@devisenthilkumar6580
@devisenthilkumar6580 4 ай бұрын
Very clear explanation sir
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 160 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
FLASHBACK | சுயராஜ்ய கட்சி (1923) | CENTUMAPP |
18:08
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 160 МЛН