ராஜேஸ் சார் Dr.நந்தகோபாலன் அவர்களை அறிமுகபடுத்தி பல லட்சம் பேர் தமிழ் விஞ்ஞானம் மூலம் மருத்துவம் ,உணவு முறை ,உடல் உறுப்புகள், வேலைசெய்யும் விதம்என நிறைய பாடங்களை கற்று உணர்ந்திருப்பார்கள்.அதற்கு முழுகாரணம் தாங்களே உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் வாழ்த்துக்கள் நன்றி நன்றி.
🙏🙏🙏 மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ,, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்.. மிகவும் நன்றி.. 🙏🙏🙏
@Ila1308682 жыл бұрын
உப்பிலா பண்டம் குப்பையிலே….இருந்தும் அதன் உட்கொண்டல் குறைக்கப்பட்டால் possible age reversal effect is amazing 🤩 Nandri 💐
@aaravathuarivukkuappaal2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம், ஏற்கனவே நமது துறவிகள் பயன்படுத்திய பழக்கம், இருந்தாலும் இதற்கான காரணம் பலருக்கு தெரியாது. இதை நன்றாக தெளிவாக புரிய வைத்தார்கள்... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@lalithambasriraksha41742 жыл бұрын
I am thrilled, so, much, by, listening Dr Nandagopals, lecture, on salt, Very very interesting, New information, thank you, thank you So much, God bless you
@rijosepauloseachandy3632 жыл бұрын
Talk with the Doctor is really great
@mayasanju40922 жыл бұрын
அறிவியல் புர்வமான விளக்கம் சார் மிகவும் அருமையான பதிவுகள்
@elumalaigopi56632 жыл бұрын
உப்பு பற்றிய விளக்கம் அருமை.மனிதன் உப்பை தவிர்பதால் எவ்வளவு நன்மை கள் எனவிளக்கமாக கூறினீர்கள்.நன்றி..26 அடி உயரத்திற்குள் வீடு கட்டி வாழ்வது மனிதனுக்கு மிகநன்மை எனகூறினீர்கள்.தமிழ் முன்னோர்களின் வாழ்க்கை முறை கணிப்பு எப்படி எந்த சொற்களை வைத்து பாராட்டுவது ..இவ்வளவு பயனுள்ள பல கருத்துக்களை கூறி பலகோடி மக்கள் நலம்பெற காரணமான டாகடர் நந்தகோபால் சார் அவர்கள் கடவளுக்கு சமம் என்று கூறலாம். நன்றி நன்றி.
பொட்டுக்கடலை, தேங்காய், தேன் உணவு ஆயுள் ஆரோக்கியம். நம் சித்தர்கள் அருள்.
@sethuraman10222 жыл бұрын
ADd
@sethuraman10222 жыл бұрын
My photos
@sethuraman10222 жыл бұрын
Ok sir
@ramansaseenthren414 Жыл бұрын
நன்றி ஐயா,மிகவும் பயனுள்ள தகவல்.வாழ்க வளமுடன்.
@lionelshiva2 жыл бұрын
Dr Nandhu God of Medicine
@sasikumarsasikumar42302 жыл бұрын
Enn Thalaivar Vandhuttarr
@jothiparam2 жыл бұрын
48 நாள் நான் இருந்திருக்கிறேன்.. (உப்பு, புளி, காரம், எண்ணெய், சர்க்கரை இல்லாமல்) கடினம்.. உடல் எடை பெருமளவு குறைந்து விடும்..
@yasodhaviswanathan64824 жыл бұрын
Superb sir.. The way, u r explaining is amazing
@Jj-cf4rj2 жыл бұрын
ஐயா !! உங்களை சந்திக்கமுடியுமா !! உங்கள் தமிழ் அறிவியல் அறியமுடியா உண்மையான , தீர்வுடன் ஓர் அற்புதம்்்்்
@dr.c.k.nandagopalan80432 жыл бұрын
டாக்டரை சந்திப்பதற்கு தயவுசெய்து எங்களை 9382308369 / 9382829551 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நேரம் - 10.00 A.M முதல் 4.00 P.M IST நேரம்.
@roobikitchen15032 жыл бұрын
Dr is telling salt is poison. But Mani sir in Om saravanabava channel salt is good and must thing for human. Kindly clarify
@aadhik71012 жыл бұрын
...🌹🙏🌹... Valuable information. Thanks lots again and again Sir.
@yogamegamedia9063 Жыл бұрын
அருமையான பதிவு!!! நன்றி ஐயடி!!!
@Sithi_SELVANAYAGAM2 жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@bwrgb2 жыл бұрын
4a.m to.. 6am....air....breath....and drink spring water.... And meditation... Spiritual.... Good........
@gnanaolicreations77462 жыл бұрын
.. மிகவும் தெளிவான விளக்கம் ஐயா நன்றி 👌🙏🏻
@gnanaolicreations7746 Жыл бұрын
நன்றி சகோ🙏🙏🙂
@seroginponniah5412 Жыл бұрын
Arumai hiya telivai tantirgal.
@santhaloganathan43652 жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க நீண்டகாலம
@srmurthy20092 жыл бұрын
Very interesting talk.
@lakshmipraba52344 жыл бұрын
Arumaiyana thagaval
@subbusubramaniam32552 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள்
@sbp19762 жыл бұрын
Vazhga Valamudan
@laxmivaraha88642 жыл бұрын
ஐயா வணக்கம். நம் சித்தர் பெருமான்கள் இயற்கை உப்பு பயன் பாடுகள். தேங்காய் உப்பு சத்து உள்ளது. வேர்க்கடலை, கிழங்கு, நிலத்தடி நீர் இவைகளில் நம் உடம்புக்கு தேவையான அளவு உப்பு இருக்கின்றது. இதை தான் சித்தர்கள் பயன்படுத்தினர். நேரடியாக உப்பு பயன் படுத்தவில்லை. கரும்பு, தேன் சர்க்கரைக்கு பயன் படுத்தினர். அரிசி கூட உப்பு சத்து உள்ளது. நன்றி
@ethanssquad41892 жыл бұрын
ஐயா தாமதமானாலும் உங்களின் மகத்தான இந்த அறிவுரைகள் கேட்டது எனது பாக்கியம்
@vijayanambiraghavan34062 жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல். நன்றி ஐயா
@BooPathy-ou4jm Жыл бұрын
Migavum arumaiyana padhivu tang you ayya
@vtechenterprises31932 жыл бұрын
I am following ...past 10 days ..
@srmurthy20092 жыл бұрын
Rajesh is a good listener .
@natarasangunasekaran4137 Жыл бұрын
நலமுடனும் வளமுடனும் நீடூழி வாழ்க
@RajaRaja-su2bi11 ай бұрын
🙏🙏🙏
@manir19972 жыл бұрын
உங்கள். இருவருடைய. இளமை. ரகசியம். என்ன. 🙏💕
@jayakumriniyavan18682 жыл бұрын
Very very Excellently sir....
@SakthiVel-fy5zs2 жыл бұрын
நன்றி ஐயா
@nalasundrum94382 жыл бұрын
Nandri Ayya arumey
@srmurthy20092 жыл бұрын
Less sodium in my blood led to some complication. My doctor prescribed me tablets that contain sodium!
@a2v245zzrf2 жыл бұрын
Amazing 🙏
@funandfunonly45152 жыл бұрын
முப்பு விளக்கம் தேவை. உப்பில்லா பண்டம் குப்பையில. Please defenciiation to Alcan vs Aegeans (காரம் மற்றும் சாரம்)
@Palanisubbs Жыл бұрын
Is fly is flying due to ultrosonic?
@jayashree2122 Жыл бұрын
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
@ramalingamsar7562 жыл бұрын
சார் வணக்கம் 🙏திருச்சி ராமலிங்கம்.
@thanigaimalai32122 жыл бұрын
Super sir thanks to news
@babubalaraman41142 жыл бұрын
Extraordinary sir.... it's possible please talk about muppu
@BalaMurugan-xm9tx2 жыл бұрын
There is no muppu. But elixir. Don't search muppu you will loss your life. Try to find elixir
it's nice to see the guest with transparent glass..( not black cooler which hides eyes) it's important to see the eye contact of the Doctor when he is sharing a msg to society. kindly in other channels he could be seen only with coolers which is actually not nice.
@kannigagiri4282 жыл бұрын
Tq .Dr.
@vellaiyappaavkm62702 жыл бұрын
Where. Can. OR. Can I. Get these in. A. Printed. Paper. Please ....
@ramyabhaskharan10782 жыл бұрын
Uppau varuthu use pannanumnu solranga villakam sollunga sir
@koushisuresh42562 жыл бұрын
Salt varuthu sapdalama sir
@kokilachettiveran7762 жыл бұрын
Wooooooooooooooooooow
@karthikks99762 жыл бұрын
Salt decrease pana Sexual desire kammi aiduma, for Family people ?