மரத்தினாலானவை சிறந்தது ,நீண்டகாலம் உழைக்கும் தன்மையுடையது..இப்பொழுது செலவினைப் பார்த்து மற்றவைகளை தெரிவு செய்வது என்பது ,அடிக்கடி வேலைகள் வைப்பதுடன் பொழிவிழந்து காணப்படும், மரம் பெயின்டிங் செலவு மட்டுமே பிற்காலங்களில் செய்யவேண்டி வரும்(5 ஆண்டுக்கு ஒருமுறை வீட்டுக்கு பெயிண்டிங் செய்வதுடன் இதனையும் செய்யலாம் )மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும்.….இது எனது பணிவான கருத்து......
@niplaameera10823 жыл бұрын
மரத்தினாலான ஜன்னல்கலே சிரந்தது திருத்த வேலை இலகு நீண்ட நாள் பாவனை அழகான தோற்றம் கட்டிடத்தை அகற்றினாலும் மரத்தினாலான ஜன்னலை திரும்பபயன்படுத்தலாம்.
@SaravanaKumarFellowBeing3 жыл бұрын
You need to maintain same dimension if you want to reuse
Super bro Nan veedu kattikittu irukken very useful video Thanks bro
@sathishkumar47finalyearbat203 жыл бұрын
Bro Enna work panringa evolo cost la vedu katringa na
@mjebamalai59982 жыл бұрын
அருமையான விளக்கம்...நன்றி
@moorthimathi58734 жыл бұрын
கூலிங் சீட் சிமெண்ட் சீட் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க அண்ணா ... இதற்கு ஒரு வீடியோ போடுங்க
@cloudywinds24943 жыл бұрын
Cement seat over head kudukum
@bharathi.r31834 жыл бұрын
Hi... Bro... All videos use ful ah irukuu..... Keep it up..... OTS AND COURTYARD PATHI oru video podunga yapdi atha handle panrathu.... Pergola glass yapdi podrathu..... Full deatial pls
@vsridhar78913 жыл бұрын
ந நநௌ
@rubiyaparvin45762 жыл бұрын
Aluminum and UPVC windows ku grills poda mudiyuma? Mosquito net poda mudiyuma? Only glass doors dhan poduvangala?
@hariilam8662 жыл бұрын
Grilled separate ah wall la thaan fix pannanum. Extra security thaan. Mosquito net upvc windows ku sethe order paniklaam. Door type
@premaraksha42564 жыл бұрын
Thanks anna nanga v2kattitu irukom use full vedio.
@ktkkannan91763 жыл бұрын
Upvc windows and doors Modal pakkanuma... Ktk city paruga
@RaviChandran-hp7dz4 ай бұрын
ரொம்பவும் நல்லாயிருக்கு
@thi59943 жыл бұрын
நீங்க கடைசியாக எது சரியானது சொல்லிட்டு போங்க நண்பரே
@prasanthr18643 жыл бұрын
Loosu
@gokulnathdurai68943 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர். சில நாட்களுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் UPVC பற்றி கூறினார். அவர் கொரியாவில் வேலை அனுபவம் உள்ளவர். அனைத்து காரணிகளை உள்வாங்கும் போது UPVC சிறந்தது என்று நினைக்கிறேன்.
@r.b.kannan45263 жыл бұрын
Pvc, Upvc, WPC இதில் எது சிறந்தது. Solid தன்மை உள்ள தாக இருக்கவேண்டும். வெய்யில் மழையை கரையான் அரிப்பு இவைகளில் இருந்து தாக்குபிடிக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும். உங்கள் ஆலோசனையை வரவேற்கிறேன்.
@sjs7132 жыл бұрын
Wood only give perfect durability
@babkrishh4 жыл бұрын
மிக அழகான விளக்கம்.
@MMadhankumar-xw4hy2 жыл бұрын
Usefull video bro....🙏......4×4 window 3 yevalo varum bro upec window....?
@srigraharealestate98657 ай бұрын
Excellent vilakkam Thanks
@SaravanaKumarFellowBeing3 жыл бұрын
UPVC best. ratewise, maintenance wise. Wood window difficult to maintain. The clamps don't fit in after 3 years. We need to maintain it properly. If any leak over the wood it will go bad. Aluminum not suitable for our hot climate, as it will allow the heat inside.
@sjs7132 жыл бұрын
Visayam theriyama pesa kudathu
@alagappansockalingam8699 Жыл бұрын
அலுமினி யம் திருடு போக வாய்ப்பு உள்ளது. பழை ய அலுமினியம் விலை அதிகம் ?
@madhanrajt32053 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் 👌
@lazyreviewssupport98113 жыл бұрын
Say 4x4 UPVC cost என்ன? 🤔
@jeevajeeva84394 жыл бұрын
Super explanation, aluminium window for best
@meenalc688 Жыл бұрын
Good தம்பி நீங்க நல்லா இருக்கு
@arunk91542 жыл бұрын
Tree 🎄 usage is important and tree plantation is most important. Now new generation former all are showing the intrest in tree plantation when tree plantation is increased We should move on to usage, in will help former grouth, echo friendly,it also science behind when using wood,etc....
@ARSHATHPARVEEZ-c1o4 ай бұрын
Bro steel doors and windows ku separate video podunge bro
மன் வீட்டிற்கு எந்த வகையான ஐன்னல் சிறந்தது நண்பரே...
@m.bharath49512 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நண்பா
@IlNY7772 жыл бұрын
Cracks on the wall will form at the four edges of wooden window due to expansion and contraction. This is another disadvantage of wooden window
@mohanmahendran923 жыл бұрын
சார, UPVC window- Aluminum Window வை விட விலை கம்மின்னு சொன்ன முதல் ஆள் இவர் தான். தெரிஞ்சிக்கிட்டு வந்து வீடியோ போடுங்க.
@vicithra27483 жыл бұрын
Painting colour pathi video podunga interior design pathiym solunga bro
@iyyappans84183 жыл бұрын
Sir, Kitchen windows ku upvc podalama?...athukum maintainence ku enna pannanum?
@vandayarsridhar72992 жыл бұрын
Upvc வேலை செய்து தருபவர்கள் மன்னார்குடி அருகில் எங்குள்ளனர்? பொருள் தரம் வேலை நுணுக்கம் அழகு உறுதி செலவு குறைவு யாவும் இருக்க வேண்டும்
@lazyreviewssupport98113 жыл бұрын
Grill fix பண்ணி then UPVC or first UPVC then grill? 🤔
@muthu83043 жыл бұрын
First grill before plastering, windows after plastering
@saravanans9073 жыл бұрын
Velipakkam window varanum na window first fix pannanum..Ulpakkam window varanum na grill first fix pannanum
@sjs7132 жыл бұрын
Ella wood laum problem varathu bro neem and low quality wood only problem but vengai, teak and all other high quality wood problem varathu
@sumithrapon3613 жыл бұрын
Nice. Which is better for paving blocks, Msand or chips?
@rajeshkanna-md3gc4 жыл бұрын
Bro. 4*4 window's price sollugha. Normal range Wooden, upvc and alluminium
@jaxezhilan50623 жыл бұрын
Aluminum 4k agum bro
@sivabalanveldurai39702 жыл бұрын
Good information bro.. Pls plan a vedio about elivation work.
@Smaran16g4 жыл бұрын
Good bro... valuable information... keep it up...
@ANANDKUMAR-cd4bx2 ай бұрын
How u say durablity to upvc window
@ambikaiyappar98553 жыл бұрын
Sir... please post a video regarding gypsum plastering.
@saiganesh79113 ай бұрын
மழைக் எது சிறந்தது எங்கள் வீட்டில் அலுமினியம் ஜன்னல் அதில் மழைநீர் உள்ளே வருகிறது
@civilengineeringsimple3 ай бұрын
Upvc
@vijayinteriors5963 Жыл бұрын
UPVC WINDOW. BEST BRAND Please tell me
@saravananp62693 жыл бұрын
சாலை ஓரம் மரங்களையும் வீடு காக அழகாக வளர்க்கப்படும் நிழல் தரும் மரம் மரங்களையும் மின்சார வாரியம் வெட்டி செல்கின்றது
@sampathkumar30184 жыл бұрын
Your explanation is more. Better you cd have shown some demos. If you use good quality wood its the best.
@jayaseelan7152 Жыл бұрын
Wooden window is Allways best ❤️
@rjsons80533 жыл бұрын
Any less stone price available ? with good quality
@jeyasrijayam7146 ай бұрын
Upvc means please, 🙏
@neelakandapillai30722 жыл бұрын
Excellent explanation
@janarthananr94733 жыл бұрын
Dear friend, Pl talk slowly and clearly. Don't be in hurry to put next video.
@sjs7132 жыл бұрын
Wood only best Already upvc use pannavanga la kelunga Sticker eduthathum oru maari kevalama irukkuum😂
@balajisathyamurthy13143 жыл бұрын
Sir.i want to put balcony sliding door with mesh pl guideme
@pjagadish833 жыл бұрын
Namma government msand kondu vandhadhu madhiri indha upvc or aluminum doors than use panna sollanum so that marangal uyir vazhum Namma sonna yar keppanga
@seethaseetha52748 ай бұрын
Grill door aluminium door price enna
@jayakumarm54894 жыл бұрын
ஜன்னல் மற்றும் கதவுகளை செய்ய வெட்டப்பட்ட மரங்களால் மரங்கள் குறையவில்லை சகோ
@kannananbu50363 жыл бұрын
Upvc price athigam bro.. aluminium best
@2701613 жыл бұрын
Please put a video for types of iron rods used in residential building construction. Also size of the rods used in beams.
@simonsree19774 жыл бұрын
Sir... door pathi sollunga please
@p.thangathuraipalavesamuth48044 жыл бұрын
Upvc என்றால் என்ன என்பதை விளக்கியிருந்தால் என்னைப் போன்ற பாமாரனுக்கு புரிந்து இருக்கும்.
@abcd-yc2fi4 жыл бұрын
Athu onnum ella bro... Eppo yellarum niraiya edathila window vaikkum pothu vaikiranga ....white colour la erukum pakka ...atha thottu pattha plastic mathiriyea feel erukum.... veli nattula lam munnadiyea eruku....enga late ah vanthiruku
@fathimanazeem52204 жыл бұрын
Synthetic plastic polymer
@sankarstriker4 жыл бұрын
Upvc is urethane poly vinyl chloride a toxic plastic kind which emits toxic when gets heated by sun .
@c.zephyrinsinnappar48203 жыл бұрын
thank you for the valuable information.
@williamprincephillips32323 жыл бұрын
Beat upvc brand and price solluga bro
@sangumanikarupplah74873 жыл бұрын
Upvc is actually costlier than aluminium. Pl correct it.
@muthu83043 жыл бұрын
Yes
@Selvam123info4 жыл бұрын
Provide best option for budget home office setup in balcony.
@ksnadvtgs1644 жыл бұрын
Excellent discretion given to all home builder's. Thank you !
@mania17262 жыл бұрын
V. . Good.
@natarajriya5550 Жыл бұрын
Wooden Always Gives More Luxury Looks
@littleheartsyou13983 жыл бұрын
Best window eathu bro
@ilakkiyaelakkiya26274 жыл бұрын
Upvc safety ah irukuma bro
@ezhileudayakumar58494 жыл бұрын
Save trees save Earth
@hajeeali48323 жыл бұрын
Arumai nanba
@rameshkrishnan35993 жыл бұрын
Nice Explanation.
@darbarihome3 жыл бұрын
விவரங்களை மற்றவர்களுக்கு தெளிவாகச் சொல்வது ஒரு கலை. முக்கியமாக நிதானமாக பேசவேண்டும். கொச்சைத் தமிழைத் தவிர்த்து நல்ல தமிழில் பேசவேண்டும்.
@welthwelth12693 жыл бұрын
North faced Mai n door eppadi Amaya vendum.
@aravindh_gallery_2M2 жыл бұрын
? நாலு மாதத்தில் ஜன்ன😰😰😰ல் வெடிப்பு விழுகிறது மர ஜன்னல் வேஸ்ட்😰😰😰
@mahalingamrajuАй бұрын
Wood is not available in good quality. More money is to be spent for good quality like teak wood.Good carpenters are not available nowadays People had lot of wood in earlier days and economically cheap With all these, people keep windows, mostly in closed condition,put mosquito net,close the door and put window screen
@saravanansubramani50524 жыл бұрын
Hi bro which one is best for front elevation ACP sheet or HPL sheet
@sixsersankarc11982 жыл бұрын
மரம் அதிக பிரச்சினைதரும் 3மரம் டோர் போட்டு 3 டோரும் பிராபிலம்
@vinithraj15283 жыл бұрын
மரக்கதவுதான் சிறந்தது
@raibin33273 жыл бұрын
Correct than bro
@durgadevidurgadevibala30713 жыл бұрын
Upvc better bro save trees plastic is not damage and long time live no damages peautifull fair use my house wonderfully
@jokeman46474 жыл бұрын
Very useful vedio bro
@prashanthc81353 жыл бұрын
6 cent idam 4 centu ku veedu iruku 40 years old house adha refurbish pana evalo cost agum..adha pathi konjam video podunga sir
@sjs7132 жыл бұрын
Strong wise wood👍
@surjithkumarr86734 жыл бұрын
It's very useful to me bro............. Thanks
@jeyakumara67813 жыл бұрын
For any wood requirements and advises please contact us. ANS Timbers, Tuticorin. Contact 0461-2322337.
@chandranr20103 жыл бұрын
Titile ethu selavikuraikkum athaiparipesu
@thirulaxmi70153 жыл бұрын
அருமை
@DhasviJashvi3 жыл бұрын
Sir koozhangal veetla potalama flooring la ..health ku good .pls drawback sollunga
@dreamgarden16833 жыл бұрын
Hi brother I am from vellore. Enaku oru dream home kattanumnu asai enkita sila ideas irukku ana atha sariyana alavula plan panna mudiyala.
@arulkumararulkumar72353 жыл бұрын
Use steel windows it will last for hundred years
@selvanidhi4102 Жыл бұрын
Heat conduction!
@sakthi5675673 жыл бұрын
கொசு வலை க்கு உகந்ததுங்க ?
@malligai35432 жыл бұрын
Super thank u bro
@drkalanidhi3 жыл бұрын
Very useful. Thank you
@avinash95103 жыл бұрын
Upvc window is slightly expensive then aluminium
@senthilnathanraj6301 Жыл бұрын
Hi avinesh.?
@s.rajeshwar28023 жыл бұрын
Bro nice information
@joelmathew1794 жыл бұрын
Upvc kitchen ku use pannalama?
@prasithaprasi16634 жыл бұрын
Use panalam
@Sanjaik9233 жыл бұрын
Pannalam
@UCMVishnupriya3 жыл бұрын
Use panalam
@moorthydmdecors792 жыл бұрын
Best aluminium sliding windows
@nafiza17243 жыл бұрын
Compound wall construction cost reduce panna possible iruka.Plz reply
@mohanm8642 жыл бұрын
Nothing. Can beat woodeñ. Window that as proved in the world
@cinechat42594 жыл бұрын
At last money only decided which one is the best 👍🏻👍🏻👍🏻🤪🤪