Hazarath very good explain about “shiya JAZAKALLA Allah protect us Aameen 🤲
@SarisSaris-un3mu Жыл бұрын
Masah Allah
@Nazeera-ye8yk Жыл бұрын
மாஷா ஹல்லா இந்தபயான்கு நன்றி
@noortheentheen8223 Жыл бұрын
Masha allah arumaiyana bayan
@insafmajeeth7496 Жыл бұрын
Masha Allah Very useful message
@tamizh11 Жыл бұрын
Jazakallah khair brother
@akbarkirmani-oe4wo Жыл бұрын
MashaAllha 👍👍🎉🎉
@ShamilaIbrahim-hr9je Жыл бұрын
Jezzakallahu khairan for sharing such a social awareness msg of Shia policy, may Allah bless you and your family hazarath 😊
@mohamedrinas9929 Жыл бұрын
குவைத் நாட்டிலும் இந்த ஷீஆ சிந்தனையுடையவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@khainaA.majeed Жыл бұрын
குவைத்தில் ஷீஆ நிறையவே வாழ்கின்றனர்.எனக்கு தெரிந்த சகோதரிகள் நண்பர்கள் என குவைத்தில் ஷீஆ வீட்டில் வேலை செய்ததாகவும் கல்லை வைத்து தொழும் முறை இருப்பதாகவும் 3 நேர தொழுகையை தொழுபவர்களாகவும் அலி ரழி அன்ஹா அவர்களை உயிராய் நேசிப்பவர்களாகவும் ஆசுரா தினத்தில் பல் வகை களியாட்டங்களை செய்பவர்கவும் இருப்பதாக சொன்னார்கள்.ஆனாலும் "மத்திய கிழக்கு" நாடுகளுக்கு நான் இதுவரை போனதே இல்லை ஒரு முறையேனும்.ஆனாலும் ஷீஆ க்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்
@abdulrajak1577 Жыл бұрын
வரலாற்றில் இன்று. முஹர்ரம் 10 நாள். மோசஸ்நபியும் அடிமைகளாயிருந்த. இஸ்ரவேலர்களும் செங்கடல் பிளந்து அல்லாஹ்வால் காப்பற்ற பட்ட நாள். நான் தான் கடவுள் என சொன்ன பிர்அ வ்னும் அவனது படைகளும் மூழ்கடிக்க பட்டு அழிக்க பட்ட நாள். இஸ்ரவேலர்கள் இன்று நோன்பு வைப்பார்கள். முஸ்லீம்களோ அதிகபடியாக இரண்டு நாட்கள் நோன்பு வைப்பார்கள். فَاَ تْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ பொழுது விடிந்ததும் இவர்கள் அம்மக்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். (அல்குர்ஆன் : 26:60) فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَۚ இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டபோது மூஸாவின் தோழர்கள், “திண்ணமாக, நாம் பிடிபட்டுவிடுவோம்!” என்று கூக்குரலிட்டனர். (அல்குர்ஆன் : 26:61) قَالَ كَلَّا ۚ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ அதற்கு மூஸா கூறினார்: “ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக, எனக்கு வழிகாட்டுவான்!” (அல்குர்ஆன் : 26:62) فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِۚ மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம்: “உமது கைத்தடியினால் கடலை அடியும்!” உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகிவிட்டது. (அல்குர்ஆன் : 26:63) وَاَزْلَـفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَۚ அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும் நாம் நெருங்கிவரச்செய்தோம். (அல்குர்ஆன் : 26:64) وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِيْنَۚ மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். (அல்குர்ஆன் : 26:65) ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَؕ பிறகு, மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம். (அல்குர்ஆன் : 26:66)
@mohamedrinas9929 Жыл бұрын
@@khainaA.majeed ம்ம் சரி உண்மைதான்
@sahabdeensahabdeen2989 Жыл бұрын
😅😢😂
@yaqupm5665 Жыл бұрын
MashaAllah
@Quran_780 Жыл бұрын
Masha alla 😊
@khainaA.majeed Жыл бұрын
எனக்கு தெரிய நமது இலங்கையில் அதுவும் கிழக்கு மாகணங்களில் ஷீஆ கொள்கையுடையவர்கள் இருக்கின்றார்கள்.பொலன்னறுவ முஸ்லிம் காலணி யிலும் ஷீஆ மதரஸா இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.ஏறாவூர்ல ஒரு சகோதரி திருமணம் முடித்த பின்பே அவன் ஷீஆ எனத் தெரிந்ததும் அவள் அவனை தலாக் கூறி விட்டாள் அவன் அந்த பெண்ணை மிகவும் கொடுமைபடுத்தியதாக என் கணவர் சொன்னார்.அல்லாஹ்வே மிக அறிந்தவன்
@mohamedrinas9929 Жыл бұрын
Unmai aaha erukkalam
@abdulrajak1577 Жыл бұрын
வரலாற்றில் இன்று. முஹர்ரம் 10 நாள். மோசஸ்நபியும் அடிமைகளாயிருந்த. இஸ்ரவேலர்களும் செங்கடல் பிளந்து அல்லாஹ்வால் காப்பற்ற பட்ட நாள். நான் தான் கடவுள் என சொன்ன பிர்அ வ்னும் அவனது படைகளும் மூழ்கடிக்க பட்டு அழிக்க பட்ட நாள். இஸ்ரவேலர்கள் இன்று நோன்பு வைப்பார்கள். முஸ்லீம்களோ அதிகபடியாக இரண்டு நாட்கள் நோன்பு வைப்பார்கள். فَاَ تْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ பொழுது விடிந்ததும் இவர்கள் அம்மக்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். (அல்குர்ஆன் : 26:60) فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَۚ இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டபோது மூஸாவின் தோழர்கள், “திண்ணமாக, நாம் பிடிபட்டுவிடுவோம்!” என்று கூக்குரலிட்டனர். (அல்குர்ஆன் : 26:61) قَالَ كَلَّا ۚ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ அதற்கு மூஸா கூறினார்: “ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக, எனக்கு வழிகாட்டுவான்!” (அல்குர்ஆன் : 26:62) فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِۚ மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம்: “உமது கைத்தடியினால் கடலை அடியும்!” உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகிவிட்டது. (அல்குர்ஆன் : 26:63) وَاَزْلَـفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَۚ அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும் நாம் நெருங்கிவரச்செய்தோம். (அல்குர்ஆன் : 26:64) وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِيْنَۚ மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். (அல்குர்ஆன் : 26:65) ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَؕ பிறகு, மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம். (அல்குர்ஆன் : 26:66)
@abdulrajak1577 Жыл бұрын
Metabolism - வளர் சிதை மாற்றம் மனித உடலில் மட்டுமல்ல. இறைவனால் படைக்கபட்டபூமி வானங்கள் அதிலுள்ளவைகள் என எல்லாவற்றுக்கும் உண்டு. இது புரியாமல் பேராசை கொண்டு அதிகாரபதவி செல்வம் இன்னும் பல உலக இன்ப விஷயங்களில் போட்டி போட்டு கொண்டு இறைவனை மறந்து அதிலியே குறியாய் நோக்குபவராக வாழலாமா? ? اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ போட்டி போடும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. (அல்குர்ஆன் : 102:1) حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ நீங்கள் கப்ரை - (மண்ணறைகளை , கல்லறைகளை சுடுகாட்டை ) சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்). (அல்குர்ஆன் : 102:2) كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும். (அல்குர்ஆன் : 102:3) ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும் (அல்குர்ஆன் : 102:4) كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ (இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் (அல்குர்ஆன் : 102:5) لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ நிச்சயமாக நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள். (அல்குர்ஆன் : 102:6) ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ இன்னும் நிச்சயமாக அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள் (அல்குர்ஆன் : 102:7)
@Nazeera-ye8yk Жыл бұрын
மாசால்லா
@Nazeera-ye8yk Жыл бұрын
👏
@ifranmohamedharoon8680 Жыл бұрын
Mic la Single eye symbol irukkurathu pola irukku hazrath
@Imathali9707 Жыл бұрын
அதுதான் யூத இலிமினாட்டிகளின் அடையாளச் சின்னம். இவனுகளெல்லாம் அவனுகள் தானே.
@abdulrauf2055 Жыл бұрын
எங்கட ஊர்களில் இதெல்லாம் இல்லை. பெண்களிடம் சீதணம் வீடு பணம் கேட்கிறதுதான் தலைவிரித்தாடுகிறது.
@hassimgaus3120 Жыл бұрын
Iverukku True Islam theriyadhu poalum Muttaal thanamagha pulambughiraar. Allah subhanahuwaraala never valid kaattavendum. Amen .
@hassimgaus3120 Жыл бұрын
Yazeed lahanathullah
@applecam8580 Жыл бұрын
na oothubillah
@shaikthegangsta Жыл бұрын
Mothalla namma allah ku portuthama nadakroma nu pakanum. Namma eman eh inga periya ottai