இந்தப் பாடலை எழுதியவர் கவிஞராக இருக்கலாம் இசையமைத்தது ஞானியாக இருக்கலாம் ஆனால் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது ஜானகி அம்மாவின் குரல் மட்டுமே
@rmakrishnan32903 ай бұрын
சிறிதும் சினங்கள்,முனுகள் இல்லாத காமம் கலந்த பாடல் இது ,இதற்கு பிரமாண்டமான அம்மாவின் குரல்,பாடும் மாயா ஜாலம் மற்றும் இசைஞானி தன் தனித்துவத்தை காட்டி தமிழ் திரையுலகத்தை நிலைநாட்டி மக்கள் மனதில் உயிர் நீங்காத இடம் பிடத்ததற்க்கு,தமிழகத்தில் பிறப்பதற்க்கு நன்றி
@arunathomas76764 ай бұрын
இனி ஒரு ஜென்மம் கிடைக்குமா ஜானகி அம்மா பாடலை கேட்பதற்க்கு
@elumalaielumalaitve1471 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்🎶🎶🎶🎶🎶🎶 50 முறைக்கு மேல் பாடல்🎶🎶 கேட்டு விட்டேன்
@pongalopongal9062 Жыл бұрын
காமம் கலந்த வரிகள்... அதற்கு இலை மறை காயாக எப்படி ஏற்ற இறக்கங்களுடன் உணர்வுகளோடு பாட வேண்டும் என்பது ஜானகி அம்மாக்கு மட்டுமே தெரியும். இதை இப்படி பாடு என்று இளையராஜா சொல்லி கொடுக்க வில்லை ஆனால் அந்த இசையில் தயவு பண்ணாமல் கொளுத்தி விட்டுட்டார்
@sudhakarnatarajan88814 ай бұрын
Nee paatha
@RkmalaisamyRkmalluАй бұрын
❤👍🙏
@G.poomani Жыл бұрын
பல வகையான பாடல்கள் பாடியது உலகத்தில் ஜானகி அம்மா மட்டுமே
@mychannelngm2 жыл бұрын
மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா அம்மாவின் குரல் எவ்வளவு ஜாலம் செய்துள்ளது. இந்த பாடலை முழுமையாக கேட்கிறனோ தெரியாது. எப்போது அந்த வரிகள் வரும் என்று எதிர்பார்பேன்
@rajavikram53502 жыл бұрын
Me too ✋
@thuubhhmkk13332 жыл бұрын
@@rajavikram5350 p all ok ioo mm mm mm ll ok no bolo ko okk se koml. Om
@prakashprakash.m7949 Жыл бұрын
சிறப்பு❤️🌹
@areshkumar85 Жыл бұрын
Me too
@kamalaMala-hc7pi Жыл бұрын
😊
@savariagastin72653 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@hariprasaadmarappan89693 жыл бұрын
Janaki Amma 😍 Nailed it😍
@Tamilanautoconsulting3 жыл бұрын
Janagi amma voice sema bothai.....😍😍
@murugeshv62083 жыл бұрын
What a mixing of instruments, only made by maestro.
@sabari.r47078 ай бұрын
2024 ல யாருக்கெல்லாம் இந்த பாட்டு பிடிக்கும்
@vinothvijay73253 ай бұрын
2024 இல்லை உயிர் உள்ள வரை....
@sabari.r47073 ай бұрын
@@vinothvijay7325 ❤️🥰😍✨🫰🏻
@felixthiruthuvarajanf29955 ай бұрын
இசை ஞானி அவர்கள் மனோ அவர்களை பாட வைத்த பல பாடல்களை தமக்கு இது போன்ற ராகத்தில் பாட கூடிய பாக்கியத்தை இசை ஞானி தரவில்லையே என ஏங்கிய இன்று வரை உச்சத்தில் இருக்கும் பிண்ணனி பாடகர்கள் ஏங்கி உள்ள கால நிகழ்வுகளை உலக இசை உலக வரலாறு அறிந்ததை நிணைவு படுத்துகிறேன்.
@balamurugan86733 жыл бұрын
Great voice janaki amma
@felixthiruthuvarajanf29955 ай бұрын
இசை ஞானி நினைத்தால் ஆகாது என நினைக்கிற எவரையும் பாட வைத்து உச்சத்தில் நிறுத்தி வைக்க கூடிய வல்லமை உலகத்திலேயே இசைஞானியால் மட்டும் தான் சாத்தியபடுத்த முடியும்.. மற்ற இசையமைப்பாளர் இசையில் இந்த அளவுக்கு உச்சத்தை பெற முடியாது என்பது இசை ஞானியால் நிரூபிக்கப்பட்ட சட்டம் என்பது உலக இசை ஜாம்பவான்கள் ஒப்பு கொண்ட திருமறையின் மறைபொருள். ஞானசூனியங்கள் இசை ஞானியின் பாடலை கேட்டு குணமடைய விரும்புகிறேன்.
@avanthikasabari.k2124 жыл бұрын
Audio quality awesome...bro
@ramakumarirama5748 Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்
@sivasankar58247 ай бұрын
💯💯💯💯💯
@manoja34232 жыл бұрын
Exordinary Audio quality sir..You are the artist...My best wishes to you.
@classicrasigan98802 жыл бұрын
Thank u..
@abdul51512 жыл бұрын
பெண் : { உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி } (2) இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா என்ன வாட்டும் உங்க நெனப்பு கிணத்து தண்ணில குளிச்சா தினம் ஆறிடுமா கொதிப்பு பெண் : வானவராயா வந்து பாருமய்யா வாலிபராயா வந்து கேளுமையா பெண் : உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி பெண் : கம்மன் கருத்து கிட்ட வருது கொல்ல புறமா கொஞ்ச வருது பஞ்சி நெருப்ப சுத்தி வருது பத்தி கிட தான் பக்கம் வருது பெண் : சொக்குதுங்க வெடல புள்ள என்ன சத்தியமா யாரும் தொடல கண்டவக கண்ணு படல ஒன்னும் மத்தவங்க சொல்லி தரல பெண் : ஆத்து பக்கம் குளிச்சா ஆத்து தண்ணி சுடுது கூர பாயில் படுத்தா தூக்கம் எல்லாம் கெடுதே ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா பெண் : உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி பெண் : மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா வஞ்சி இடுப்ப கிள்ள கிள்ள வா பெண் : பிஞ்சி மனச சொந்தம் கொள்ள வா கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரவா பெண் : உன்னதான் தெனம் நெனச்சேன் இங்க கொதிக்குது உள்ள பதமா உள்ளுக்குள் உள்ள நெருப்ப வந்து அணைக்கணும் தொட்டு இதமா பெண் : நேச பட்டு தினமும் நேந்து கிட்டேன் பலமா ஆச பட்டு நேசமா ஓரங்கட்டு வேசமா ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா பெண் : உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா என்ன வாட்டும் உங்க நெனப்பு கிணத்து தண்ணில குளிச்சா தினம் ஆறிடுமா கொதிப்பு பெண் : வானவராயா வந்து பாருமய்யா வாலிபராயா வந்து கேளுமையா ஓ ஓ பெண் : உரக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாலி இருட்டுக்கு எத்தன வேலி வந்து இறுக்கி கட்டனும் தாலி
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மா
@arunkumar-sr2io Жыл бұрын
செம்ம தல இனி இப்படி ஒரு ரொமான்டிகல் மியூசிக் வாய்ப்பில்லை