uravugal thodarkathai song - Aval appadithaan | உறவுகள் தொடர் கதை

  Рет қаралды 4,464,667

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Movie-Aval appadithaan , Music-Ilaiyaraaja, Singer-K.J.Yesudas
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - www.youtube.co...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 2 300
@pratheebamahesh6310
@pratheebamahesh6310 7 ай бұрын
2024 ல் இந்தப் பாடலை கேட்பவர்கள்
@mageshkumar8079
@mageshkumar8079 3 ай бұрын
Yes
@Mahimahes1986
@Mahimahes1986 3 ай бұрын
Yes
@anbudangeetha4895
@anbudangeetha4895 2 ай бұрын
Yes my favorite song😊
@l.rama1176
@l.rama1176 2 ай бұрын
Me
@dhanaelavarasan8431
@dhanaelavarasan8431 2 ай бұрын
Yes
@srm5909
@srm5909 3 жыл бұрын
இளைஞர்களும் , மாணவர்களும் இந்தி பாடல்களின் மோகத்தில் இருந்த காலகட்டத்தில் வந்த இசைஞானி தன் மெல்லிசையால் அனைவரையும் தன் பக்கம் திருப்பினார். இதை பார்த்து மகிழ்ந்தவர்கள் லைக் போடுங்க.
@srm5909
@srm5909 2 жыл бұрын
@@superbkidz9256 என் போன்றவர்கள் 70 களில் கண்ணால் கண்ட உண்மை. காலேஜ் விழாக்களில் இந்திபாட்டுகளை போட்டு ரசித்தவர்கள் ,இசைஞானி வந்த உடன் தமிழ் பாடல்களுக்கு மாறிவிட்டனர் என்பது மறக்க முடியாத உண்மை.
@kavithasrinivasan4222
@kavithasrinivasan4222 2 жыл бұрын
Aa
@saaipurushottam7453
@saaipurushottam7453 Жыл бұрын
Likesomuch
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
True true 100 percent true ! பண்ணை pura Raja வந்தார் ! Bollywood பாடல்களை பீட் செய்தார்! எங்கள் வீட்டில் hindi songs also played ! But இசைஞானி யின் இசைக்கு ஈடு இல்லை! 🎼❤️🌹❤️🎼💙🙏💙
@srm5909
@srm5909 Жыл бұрын
@@sivaKumar-ic4nj Yes. 👍
@manis6582
@manis6582 6 жыл бұрын
I cry..I cry..I cry...my loving and soulful wife in the heavens now... She and me were always hardcore Ilayaraja fans..This song gives life to her soul thats already merged in my soul... Love her lots and lots... This song will be lively for another 1000 years..no doubt..
@salesvmmeditech1863
@salesvmmeditech1863 6 жыл бұрын
Mr. Mani Let this kind of soulful music give peace to you.
@kavithkavi3132
@kavithkavi3132 6 жыл бұрын
Very sorry.. Don't worry da, sometimes life isn't fair Be positive
@kumanan507
@kumanan507 6 жыл бұрын
Sorry to hear dear. Her soul rest in peace...
@elavarasuarumugam2521
@elavarasuarumugam2521 6 жыл бұрын
Music definitely takes you to the memories of your cherished past. But it is also a therapy to heal your wounds. I truly hope, you find your way back thru music
@thomasnicholas9229
@thomasnicholas9229 6 жыл бұрын
Mani S I do understand your situation..accidentally happen to see your post. Sorry buddy for your loss...
@paxithree
@paxithree 3 жыл бұрын
கிபி 3000ம் ஆண்டில் இப்பாடலைக் கேட்பவர்கள், ஒரு விருப்பத்தை இடுங்கள்...
@vijaysatvas5739
@vijaysatvas5739 5 ай бұрын
😂
@jagadeesh8751
@jagadeesh8751 3 ай бұрын
KZbin is going to be deleted sorry😂
@AONKPK
@AONKPK 29 күн бұрын
Yes im
@veerappanchokkalingam6902
@veerappanchokkalingam6902 4 жыл бұрын
நம் எல்லோர் மனதிலும் ஒரு கனம் இருக்கும், இந்த பாடல் கேட்கும் போது அது இலேசாக மாறிவிடும்
@madhumvs2695
@madhumvs2695 3 жыл бұрын
அருமையான ரசனை இது உண்மைதான் சகோ பதிவிட்டதற்க்கு நன்றி🔥👍
@bhuvananithya8083
@bhuvananithya8083 3 жыл бұрын
ஆமாம்
@geethakumar1284
@geethakumar1284 3 жыл бұрын
Yes bro
@alagamsunthari5489
@alagamsunthari5489 3 жыл бұрын
Yes yes yes really true this song touch my heart ...medicine for me 👌👌👌👌👍👍👍👍😒😒
@Osho55
@Osho55 3 жыл бұрын
Enakkennavo vali adhigamaraa maadiridaan irukku...
@santhrukumar4323
@santhrukumar4323 2 ай бұрын
2024 July இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கிறீர்களா? என்னவொரு பாடல் நித்திரை கொள்ளவில்லை இந்தப் பாடலை கேட்கும்போது மெய்மறந்து போய் விடுகின்றேன்.
@musiclove4887
@musiclove4887 Ай бұрын
Yes I am listening July 20th...middle of the night...what a feeling !!
@indeandahar6872
@indeandahar6872 Ай бұрын
Ama Kuwait July 21
@j.l.b.0014
@j.l.b.0014 Ай бұрын
I'm
@ragunath698
@ragunath698 5 күн бұрын
Yes
@gokul9811
@gokul9811 3 жыл бұрын
இப்போது ஈடில்லாத அறிவியல் யுகத்தில் வாழுகிறோம். அந்த காலத்தில் அரசர்கள் கூட அனுபவிக்காத விஷயங்களை இப்போது நாம் அநுபவிக்கிறோம். ஆனாலும் வாழ்க்கையில் ஒரு நிம்மதி இல்லை. டைம் மெஷின் பற்றியெல்லாம் சினிமா, கதைகளில் கற்பனை செய்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையான டைம் மெஷின் எது தெரியுமா? இந்த இனிமையான பாடல்கள் தான். நம்மை அந்தக்காலத்திற்க்கு கூட்டி செல்கிறது. பழைய காலம் திரும்ப வராதா என்று கண்களில் கண்ணீர் வருகிறது.
@MSB_256
@MSB_256 2 жыл бұрын
அருமை. முற்றிலும் உண்மை.
@blazestatus2481
@blazestatus2481 Жыл бұрын
Yes
@nithiyannathan3129
@nithiyannathan3129 Жыл бұрын
Please read "Nithiyan Philosophy" is about to be published in Amazon Jan/Feb 2023. Yu will find the solution for your problem.
@venkatkrishna5262
@venkatkrishna5262 Жыл бұрын
அருமை ...அருமை
@rathnakumar1845
@rathnakumar1845 Жыл бұрын
Super .... truth....
@pakkirmydeenali8792
@pakkirmydeenali8792 3 жыл бұрын
2021ல் இந்த பாடலை கேட்பவர்கள்👍
@adibathipandian6669
@adibathipandian6669 3 жыл бұрын
nan da
@adibathipandian6669
@adibathipandian6669 3 жыл бұрын
2065 la um kepen
@adibathipandian6669
@adibathipandian6669 3 жыл бұрын
unakenn
@SanWithPrabha
@SanWithPrabha 3 жыл бұрын
1/04/2021
@Shanthi12345-s
@Shanthi12345-s 3 жыл бұрын
@@SanWithPrabha 🙏😆😅😖😞😓😥😵🤕.👍💪👻🙏💪💪👍🙏🐶🐸 the
@manickam1976
@manickam1976 Жыл бұрын
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம் உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாளொன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம் சுகராகமே ஆரம்பம் நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் சுகமே
@srinivasanj214
@srinivasanj214 11 ай бұрын
பாடல் வரிகள் தந்ததற்கு நன்றி.
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 4 жыл бұрын
இசைஉள்ளவரை பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க
@shivakumar5755
@shivakumar5755 3 жыл бұрын
uyir ullavarai
@somusundaram8029
@somusundaram8029 6 жыл бұрын
இது போன்ற சாகவரம் பெற்றபாடல்கள் தான் இன்னமும நம்மை உயிர்பித்து கொண்டு இருக்கீறது
@srinivaasanrajha6092
@srinivaasanrajha6092 5 жыл бұрын
Unmai somu
@kokilaganeshkumar3597
@kokilaganeshkumar3597 5 жыл бұрын
S
@user-xh5rh1sm2m
@user-xh5rh1sm2m 5 жыл бұрын
ஆம் !
@kk7ynwa
@kk7ynwa 4 жыл бұрын
Saaga(a)varam bro
@maheswarisomupillai2452
@maheswarisomupillai2452 4 жыл бұрын
Nice song
@jagaeswari1070
@jagaeswari1070 3 жыл бұрын
மனதிற்கு அமைதி தரும் அற்புதமான பாடல்.இளையராஜாவின் வெற்றி மகுடங்களில் இப்பாடலும் ஒன்று.
@balun3273
@balun3273 6 жыл бұрын
இளைப்பாற இடமின்றி ஏங்கும் எண்ணற்ற இதயங்களுக்கான இரக்கமான தாலாட்டு
@drleogunalan
@drleogunalan 6 жыл бұрын
Wow
@neyvelispark6718
@neyvelispark6718 6 жыл бұрын
Balu N super
@vina5185
@vina5185 6 жыл бұрын
மிக சரியான பதிவு
@thirumalairaghavan
@thirumalairaghavan 6 жыл бұрын
Balu N என்ன ஒரு அருமையான வர்ணணை......மிகச் சரியானதும் கூட
@manjularavi4147
@manjularavi4147 6 жыл бұрын
அருமை
@anandanand2007
@anandanand2007 4 жыл бұрын
இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (1/8/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
@jerrykid9174
@jerrykid9174 3 жыл бұрын
Szzzz s
@muruganc2370
@muruganc2370 3 жыл бұрын
Yes i am also.
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Iam also
@taxidriver3790
@taxidriver3790 3 жыл бұрын
Metoo
@roquefernando6250
@roquefernando6250 3 жыл бұрын
Super
@AshrafAli-op3ww
@AshrafAli-op3ww 7 ай бұрын
2024 இல் கேட்பவகர்கள் இருக்கிகளா. இருந்தால் 👍
@AshrafAli-op3ww
@AshrafAli-op3ww 3 ай бұрын
புண்ட மவனே உன் அம்மா தேவிடியா உன் பொண்டாட்டி கண்டார ஒலி . நீ ஒரு வேச மவன், குச்சி காரி மவன்
@AshrafAli-op3ww
@AshrafAli-op3ww 3 ай бұрын
தேவிடியா மவனே,உன் அம்மா ஒரு வேச டா குச்சி காறி மவனே. உன் அம்மா கண்டாற ஒழி.செரியாடா புண்டா மவனே
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 2 ай бұрын
2924 ல கூட இந்த song ஐ கேட்கலாம் ...கேட்பார்கள் ...👍👍👍 அப்போதும் புதுசா இருக்கும்...அதுதான் ஞானி யின் magic
@thameemulansar63
@thameemulansar63 6 жыл бұрын
இளையராஜாவின் அற்புதமான இசை ஜேசுதாஸின் மனதை வருடும் குரல் கங்கை அமரனின் வைர வரிகள் இந்த பாடலை சாகா வரம் பெற்ற பாடலாக உருவாக்கியுள்ளது.
@manimala3983
@manimala3983 6 жыл бұрын
Thameemul Ansar... singer is jayachandran
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 жыл бұрын
Kjy ayya than
@ngkjrs
@ngkjrs 5 жыл бұрын
@@saravananmariyappan5265 It is Jeyachandran
@sharavananpp3
@sharavananpp3 5 жыл бұрын
Singer. Jayachandran.
@prabhakarantk6861
@prabhakarantk6861 5 жыл бұрын
I am sorry, initially I too thought its Jayachandran voice. But its actually KJY. Jayachandran can sing like both KJY and SPB too.
@ravirajiraviraji4962
@ravirajiraviraji4962 6 жыл бұрын
நம் மனதில் உள்ள உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் ஓர் அற்புதமான இசை. கண் மூடி கேட்டாள் மனம் அழுகும் ராஜா வின் தாலாட்டில் ஆனந்தமாய்
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
👌👌👌👌👌👌👍
@kanniyappan3249
@kanniyappan3249 3 жыл бұрын
Ssss
@vivekaperumal1048
@vivekaperumal1048 4 жыл бұрын
2020 இல் கேட்பவர்கள் ஒரு like பண்ணுங்க
@rajanbalamurugan7778
@rajanbalamurugan7778 4 жыл бұрын
Sooper to listen in lockdown time,,night on 18 4 2020
@lalsha8362
@lalsha8362 4 жыл бұрын
Such an evergreen lasting song....
@kannansankari9291
@kannansankari9291 4 жыл бұрын
Ilayaraja the legend
@kavitha2943
@kavitha2943 4 жыл бұрын
Mind relexing tunes n make my mind calm...
@vishnulakshmi3392
@vishnulakshmi3392 4 жыл бұрын
It is jayachandran sinder
@prasadsrikoti1537
@prasadsrikoti1537 3 жыл бұрын
My mother passed away recently, I went into deep depression, no job too but after hearing this song gives me motivation as well as postiveness
@saravankumar213
@saravankumar213 2 жыл бұрын
DON'T WORRY FRIEND NATURE WILL TAKE CARE OF YOU
@iReflections
@iReflections 2 жыл бұрын
Hope you are doing good....
@Vibhavijay1
@Vibhavijay1 2 жыл бұрын
Hope you are doing well now. 👍
@RamHaHahehe
@RamHaHahehe 2 жыл бұрын
I am very sorry for your loss and I can feel the pain. Lost my mom to covid 6 months ago and it has been very hard to come to terms with reality. I miss her so much and each day I think of her and wish I could go back in time to be with her. Miss her a lot. I feel so empty now.
@bashirshah5347
@bashirshah5347 2 жыл бұрын
Peace Be Upn You,Bro
@theshern4613
@theshern4613 Жыл бұрын
Margazhi introduced me to this masterpiece. What an experience this song is ❤️.Dasettan 🥺. And the music and lyrics. OMG
@rajaajar2635
@rajaajar2635 6 жыл бұрын
ஆயிரமாயிரம் பாடல்கள் வந்தாலும் இப்பாடலுக்கு இணை ஏது
@bamaselvam1981
@bamaselvam1981 5 жыл бұрын
YES JI
@booshcockappu
@booshcockappu 4 жыл бұрын
S!
@anbalagananbalagan3958
@anbalagananbalagan3958 4 жыл бұрын
S u r right
@rajinikanthgandhi6372
@rajinikanthgandhi6372 5 жыл бұрын
இது போன்ற பாடல்களுக்காகவே தொடர்ந்து வாழ வேண்டும்
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👍
@SchoolMaster111
@SchoolMaster111 Ай бұрын
@lifeisbeautiful7824
@lifeisbeautiful7824 5 жыл бұрын
This song was like a medicine for me when I was in depression and tears, heart broken.now I have overcome my hard times.
@g.r.thiyagudba347
@g.r.thiyagudba347 4 жыл бұрын
No words to describe about this. Pain is Pain ....in Marriage life ... Life is completely destroyed !
@kanialmkanialm6063
@kanialmkanialm6063 3 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் 👌1980களில் வானொலியில் கேட்ட பாடல் இன்று வரை இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் ஒரு கனம் எங்கோ என் நினைவுகள்
@PremKumar-sm5bd
@PremKumar-sm5bd 3 ай бұрын
Super Anna
@muralitharan186
@muralitharan186 3 жыл бұрын
செம இனிமே இந்த மாதிரி பாட்டு வர போறது இல்லை
@amarasinhamkugaraj9298
@amarasinhamkugaraj9298 6 жыл бұрын
ஒரு கதை என்றும் முடியலாம், முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே
@jayasreeshanker
@jayasreeshanker 5 жыл бұрын
எத்தனை முறைகள் கேட்டாலும் வார்த்தைகள் என்னவோ செய்கிறது மனதை....ஏனிந்த பாரம்? எதற்கிந்த சோகம்.
@ramamurthyp9489
@ramamurthyp9489 Жыл бұрын
Hundred percent true
@mayilvaganankottaichamy5021
@mayilvaganankottaichamy5021 6 жыл бұрын
பாடல் ஆரம்பித்தவுடனேயே பியானோ மூலம் நம்மை இசை உலகத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டார் இசை ஞானி...
@1973nathy
@1973nathy 4 жыл бұрын
உயிரை உருக்கும் குரல், மனதை மயக்கும் வரிகள், காலத்தை வென்ற பாடல்! 👏👍👌
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
👌👌👌👌👌👌👍
@ramalingamsambandam7195
@ramalingamsambandam7195 2 жыл бұрын
Arumaiyana varnanai
@sriramkashyap3309
@sriramkashyap3309 2 жыл бұрын
2022லிலும் இந்த பாடலை ரசித்தவர்கள்..விரும்பி கேட்டவர்கள்...
@rushdiaosmanable
@rushdiaosmanable Жыл бұрын
In 2023 too
@mohan1771
@mohan1771 6 ай бұрын
2024 🙋🏻‍♂️
@mageshambathur6917
@mageshambathur6917 5 жыл бұрын
இரவு 11 மணிக்கு மேல் வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல். மனதிற்கு நிம்மதி அளிக்கும் இசையில்........
@jsenthilsabari2798
@jsenthilsabari2798 4 жыл бұрын
இந்தபாடலை இரவில்கேட்டபின் என்கண்கள் உறங்க மருக்கும்.
@vibhashukla2796
@vibhashukla2796 5 жыл бұрын
This song has soul. I don't know a single word of tamil but I feel the warmth, sadness and love all at same place. No one can ever replace illiya raja, Yesudas and SPB
@pratsen2007
@pratsen2007 5 жыл бұрын
Vibha.. translated the entire song for you.. here you go :) .. Uravugal thodarkathai.. unarvugal sirukathai… (Relationships are long stories …) Unarvugal sirukathai .. (Emotions are short stories (short lived) ) Orukathai enrum mudiyalam .. (One story can always end) Mudivilum onru thodaralam.. (Another one can start from that end) (the previous story end ..a metaphor of life’s surprises..) Iniyellam sugamae ….. (from now onwards ( sweetheart ) ..its only bliss ..) ..the main protagonist..the female character in that movie ( beautifully portrayed by sripriya ) has gone through various sorrows in her life..so the line says that its going to be just happiness ..hereafter Un nenjile baaram.. ( your heart is burdened ) ..with sorrows in life ..i know Unakaagavey naanum.. (but im here only for you…) Sumaithaangiyaai thaanguven .. (will carry all the burden for you )…sumaithaangi is referred to someone who cares for others..who shoulders someone’s challenges of life.. Un kangalin oram.. ( at the corner of your eyes ) Etharkaagavo eeram.. ( why there is wetness… ( tears )? ) . Kanneerai naan maatruven. ( I’ll change the tears…( will make you happy ) ..) Vedhanai theeralaam.. ( the pain can get over..) Verum pani vilagalaam .. ( the fog can now clear ..Analogy for sorrow..in my presence..your sorrow will dissappear like a fog ..) Venmegame pudhu azhagile naanum inaiyalam.. Oh my beautiful white cloud. I’ll join and bask in this new beauty of you.. Uravugal… ( repeat ) Vaazhvenbatho geetham ( Life is like a song ) Valargindradho naadham.. (is the melody growing everyday..?) Naalondrilum aanandham. (Every day is joyous) Nee kandatho thunbam ( so far you have seen only sorrow ) Ini vaazhvellam inbam (Hereafter it’s going to be only joy ) Suharaagamaey aarambam ( a beautiful raga is beginning .. ( in your life ) ) Nadhiyiley pudhu punal ..kadiley kalandhathu ( in the river now there is fresh flow of water ..Which merges in the ocean) Nam sondhamo ..inru inainthathu ..inbam piranthathu ( our relationship today bonded that is giving birth to joy and happiness) Uravugal ….( repeat )
@vibhashukla2796
@vibhashukla2796 5 жыл бұрын
@@pratsen2007 Woow wonderful both for song and your translation. It can't be better translated. So poetic translation. Really appreciate your effort.
@pratsen2007
@pratsen2007 5 жыл бұрын
@@vibhashukla2796 hope you liked it .. :) and I have sung this song many times in different stages ..this song is adored by millions of tamils worldwide..
@BalaChennai
@BalaChennai 4 жыл бұрын
my eyes become wet seeing your comment... my god, ilayaraja is universal... we all are one before his music.
@rajendrajhariya
@rajendrajhariya 3 жыл бұрын
@@pratsen2007 thank you
@tharanyrudrashankarapillai6424
@tharanyrudrashankarapillai6424 3 жыл бұрын
I just hear this song everytime when I feel upset/fed up but have no one to console me by my side. This song make me think that we don't need anyone but soulful music is enough to console us❤
@purusoth3921
@purusoth3921 3 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம் கண் கலங்குகிறது😢
@rajasrinivasan8237
@rajasrinivasan8237 3 жыл бұрын
2021 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@rajeshwari5809
@rajeshwari5809 2 жыл бұрын
1000000000000000000000000000000000000000000
@hariharansubramanian8988
@hariharansubramanian8988 2 жыл бұрын
In 2022
@mohan1771
@mohan1771 6 ай бұрын
2024
@vimalrickmanickam5160
@vimalrickmanickam5160 7 жыл бұрын
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே... . உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... . ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே... . வாழ்வென்பதோ கீதம்.. வளர்;கின்றதோ நாதம்.. நாள் ஒன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் . நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம். . . சுகமே.. இனியெல்லாம். . . சுகமே.
@GovindarajanGovindarajan-di1rh
@GovindarajanGovindarajan-di1rh 6 жыл бұрын
vimalrick manickam
@sasikumar295
@sasikumar295 6 жыл бұрын
Sasikumar
@sasikumar295
@sasikumar295 6 жыл бұрын
Sasi savithri
@surajssubramanian7327
@surajssubramanian7327 6 жыл бұрын
vimalrick manickam Super Sir
@ravichandrank5272
@ravichandrank5272 6 жыл бұрын
vimalrick manickam ,
@jayasreeshanker
@jayasreeshanker 5 жыл бұрын
அன்பை அள்ளிக் கொடுக்க உறவுகளே தேவையில்லை....உணர்வுகள் வாழட்டும்.
@nirmaladevisubramaniam3996
@nirmaladevisubramaniam3996 2 жыл бұрын
Yes very correct. Time machine
@sivajik2135
@sivajik2135 6 жыл бұрын
மன அமைதியை கொடுக்கும் பாடல். பெண் என்பவள் எப்படியெல்லாம் காதலித்து ஏமாற்றப்படுகிறாள் என்பதை விளக்கும் படம்"அவள் அப்படித்தான் ".
@Unique_fiz
@Unique_fiz 3 жыл бұрын
super song
@Kandasamy7
@Kandasamy7 3 жыл бұрын
அண்ணன் தம்பி இணைந்து உருவாக்கிய அழகான உள்ளதை அப்படியே வெளிக்கொண்டுவர அமரனின் வார்த்தைகள் ராசாவின் இசை நம் மனதை வருடி செல்லும் பாடல். நம் சொந்தம் இன்று இணைந்தது இன்பம் பிறந்தது...
@ferozmohideensulaiman8913
@ferozmohideensulaiman8913 Жыл бұрын
Gangai amaran really talented superb
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
இந்த பாடலின் இசையும் பாடல் வரிகளும் கேட்பவர்களை எங்கோ கொண்டு சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை.
@kavinponnurajan1771
@kavinponnurajan1771 6 жыл бұрын
மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்.ராஜா சாருக்கு நன்றி!
@mahivenky692
@mahivenky692 6 жыл бұрын
நான் 8 வயதில் கும்பகோணத்தில் நடந்த (1980) மகாமகத்திற்கு சென்றபோது ஒரு நாடகம் நடந்தது.அந்நாடகத்தில் இப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.அதுமுதல் எங்கு இப்பாடல் கேட்டாலும் அந்த ஞாபகம் வரும்.மிக,மிக நல்ல பாடல்
@deepakm9816
@deepakm9816 6 жыл бұрын
Mahi Venky memories😭😭😭😭😭
@143havocmadhan6
@143havocmadhan6 6 жыл бұрын
Thavidiyapasagala
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 5 жыл бұрын
I WENT TO MAMAMAHAM(1980) with my familiY members to kumbanonam. 1980 i am 12 years old student.. i saw the film KALLUKKUL EERAM in jupiter theatre.........SUPER STAR RAJINI FILM BILLA RELEASED IN DIAMOND THEATRE. shivaji film RISHIMOOLAM RELEASED IN KARPAKAM THEATRE............M.G.C.SUKUMAR FILM KARADI RELEASED IN SELVAM THEATRE... GOLDEN MEMORIES................ andrum .................indrum yendrum...............thanks
@arumugamarumugam2610
@arumugamarumugam2610 5 жыл бұрын
You
@manikalavathi7434
@manikalavathi7434 5 жыл бұрын
Good luck
@kishokn9342
@kishokn9342 6 жыл бұрын
My all time favorite song I am from GOA Music is brilliant & voice.. I am starting learning the Tamil language.. beauty full language
@bhavanibhavani7301
@bhavanibhavani7301 5 жыл бұрын
Antony kishok my al times favorite song😊
@sridharkarup8334
@sridharkarup8334 5 жыл бұрын
Keep it up
@girishanj3772
@girishanj3772 4 жыл бұрын
watch tamil movies, you will learn easily
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 4 жыл бұрын
Wow, this is what Ilayaraja's magic,go on 👍
@Priyadharshini-pr1xu
@Priyadharshini-pr1xu 3 жыл бұрын
Hope you are fluent in tamil by now
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 жыл бұрын
02:08 the moment when he opened up his intention, she turned around and leaned on the table with a huge question mark. 03:20 "Nee Kandadho Thunbam" the director shows her looking at a paint fallen old wall. For those who love paying attention to detail, there is a small burning candle in the corner of piano table. The melting wax pointed to his oozing passion. The later part of the song when he started to make his move, there is no lip movement but the song flows in the BG. The director left the rest of the song to be sensual, erotic, gentle & subtle. Finally she will hold his hands and lead him to ...... ❤️❤️
@pulens5444
@pulens5444 2 жыл бұрын
படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு உருவான பாடலா? ஏற்கனவே உருவாக்கப்பட்ட பாடலுக்கு எடுக்கப்பட்ட காட்சிகளா ? என்ற குழப்பம் வருகிறதல்லவா? எப்படி இருந்தாலும் இந்தப் பாடற்காட்சியை உருவாக்கிய மேன்மக்கள் மேன்மக்களே.
@IceKube9
@IceKube9 2 жыл бұрын
yeah; exquisite lovesong :)
@srinisuraj1910
@srinisuraj1910 7 ай бұрын
2024ல் இந்த பாடலை கேட்பவர்கள்❤
@infostrides674
@infostrides674 4 ай бұрын
@ratnammahenthirarasa7286
@ratnammahenthirarasa7286 3 ай бұрын
@l.rama1176
@l.rama1176 2 ай бұрын
Me
@selvavaishnavi2507
@selvavaishnavi2507 6 жыл бұрын
தாலாட்டு......கண்களில் நீர்.... இனி எல்லாம் சுகமே....
@vijayraghavan8628
@vijayraghavan8628 6 жыл бұрын
Ilayaraja ❤️❤️❤️even after 50yrs people will love his songs
@vishybenaud
@vishybenaud 6 жыл бұрын
vijay raghavan this song is already 40 years old!!
@nidhyanmaniarasu8021
@nidhyanmaniarasu8021 6 жыл бұрын
மிக இனிமையான மெலடி,என் பள்ளி காலத்தில. ரேடியோ சிலோனில் முதன் முறை கேட்டது
@gurh4935
@gurh4935 6 жыл бұрын
Palaya Nai
@prithhvirajulakshan2148
@prithhvirajulakshan2148 3 жыл бұрын
Iam also
@kaavyasri2705
@kaavyasri2705 4 жыл бұрын
What a marvellous tuning, BGM and great voice of legend Sri.K.J.Yesudas....Now-a-days we never expect such lyrics, music, voice.... Hats off to every musician ....
@balajii3129
@balajii3129 2 жыл бұрын
❤️🧡💛💚🖤🤎💜💙💗💓💞💕💌❣️💔🤍
@ravichandran5143
@ravichandran5143 2 жыл бұрын
I'm proud enough to be a tamilan to listen to such a wonderful song delicious lyric voice of kjy and music is totally at different level..
@aashishgupta9392
@aashishgupta9392 2 жыл бұрын
I can't understand Tamil...but this song is so peaceful...love from UP
@ravichandran5143
@ravichandran5143 2 жыл бұрын
@@aashishgupta9392 thanks for the feedback it is really delicious and peaceful song..
@surendarv8522
@surendarv8522 5 жыл бұрын
2019 கேக்குறாங்க லைக் ஒன்று பண்ணுங்க
@GR-qp4dj
@GR-qp4dj 5 жыл бұрын
2019 மட்டுமல்ல 2050 ல் கூட "கேட்கலாம்" கேட்பார்கள்....!!!
@kanbalagan8281
@kanbalagan8281 5 жыл бұрын
என்றும்.... கேட்க கேட்க சலிக்காத பாடல் 🎼🎵🎶🎸🎺🎻🎹🥁
@devadossramakrishnan9861
@devadossramakrishnan9861 5 жыл бұрын
Super song
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 5 жыл бұрын
o MY god so amazing amazing amazing
@balasubramanian288
@balasubramanian288 4 жыл бұрын
Many people will hear it in 3019 also.
@singswing8634
@singswing8634 4 жыл бұрын
My son is in sweet sixteen. When i heard him humming this song,i was in sweet surprise. I don't know where he heard this masterpiece 🙂
@rickdalton2412
@rickdalton2412 4 жыл бұрын
Maybe that intro in Vaaranam Ayiram
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 3 жыл бұрын
He has good taste.
@arjunvarma1649
@arjunvarma1649 3 жыл бұрын
Varanam aayiram
@praveenhegde8107
@praveenhegde8107 2 жыл бұрын
Check out weather the girl next door is singing the same.
@singswing8634
@singswing8634 2 жыл бұрын
@@praveenhegde8107 hehe
@chandrashekarr1977
@chandrashekarr1977 4 жыл бұрын
பாடலைக் கேட்கும்போது மட்டுமின்றி, சும்மா மனசுக்குள் பாடினால்கூட கண்கலங்கவைக்கும் பாடல் இது.... படமும் சரி, பாடல்களும் சரி, ஒரு அற்புதம்... மஞ்சு கதாபாத்திரம் மனசைவிட்டு அகலாத ஒன்று.
@ganibai1743
@ganibai1743 2 жыл бұрын
Ilayaraja is such a legend. That too with yesudas. I wish they were in their peak with modern technology such as now. I'm most confident that they will reach world wide.
@venkateswaranchandramohan1088
@venkateswaranchandramohan1088 Жыл бұрын
No need. Already they are legends. They can't travel anymore. But others need to come to them.
@TheWanderluster1425
@TheWanderluster1425 8 ай бұрын
உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம் உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே
@sudarsanbabudevakannu3068
@sudarsanbabudevakannu3068 6 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல். இளையராஜா வாழ்க
@ShivaKumar-oq9yt
@ShivaKumar-oq9yt 6 жыл бұрын
இதயத்தை வருடும் இன்னிசை. Yesudoss ன் இனிய குரல். இரவில் கேட்டு மகிழ ஒரு இன்ப கீதம்.
@ticketasna4235
@ticketasna4235 5 жыл бұрын
Love songs that you are
@mohamedrizwan6469
@mohamedrizwan6469 4 жыл бұрын
Shiva Kumar jaichandiren
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
No it's ஜெயச்சந்திரன்! 💙🙏💙
@kanbalagan8281
@kanbalagan8281 5 жыл бұрын
என்றும்.... கேட்க கேட்க சலிக்காத பாடல் 🎼🎵🎶🎸🎺🎻🎹🥁
@gopinathsuryaprakash188
@gopinathsuryaprakash188 3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👍
@திருவள்ளுவன்தமிழன்
@திருவள்ளுவன்தமிழன் 3 жыл бұрын
இரவு நேரங்களில் கேட்பவர்கள் 👍
@chittibabubabu3260
@chittibabubabu3260 4 жыл бұрын
இந்த பாடலை எத்தனையோ தடவை கேட்டு விட்டேன். அல்லுக்கவே இல்லை
@sankarans11
@sankarans11 4 жыл бұрын
What a beautiful music composition and orchestration by Shri.Raja , this type of songs are all rajas beginning stage beautiful melody. due to this song I have gone to 1976 to 1977 . What a beautiful film by Shri.Rudhraiya and Illayaraja team. Very nice song, nice play back by Shri. K.J.Y, , nice lyrics by Shri. Amar. At the end of song lyrics.( Iniyellam sugame ) they closed their room door. What a beautiful and nice symbolic picturisation for Shri.Gangai amaran beautiful lyrics.
@கோ.சக்திவேல்
@கோ.சக்திவேல் 8 жыл бұрын
அழகிய அமுதகீதம், என்றும் நிலைத்திருக்கும் சிரஞ்சீவி தன்மை கொண்ட பாடல்.
@neyvelispark6718
@neyvelispark6718 6 жыл бұрын
கோ.சக்தி வேல்
@rangasamyk4912
@rangasamyk4912 5 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் பற்றி யாரும் வாயே திறக்க வில்லையே.
@villannum
@villannum Жыл бұрын
2023 இல் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் 👌👌👌 பேரு அமைதிக்கான ஒரு நல்ல பாடல்❤️❤️❤️
@missbond7345
@missbond7345 4 жыл бұрын
Some ppl appear once in thousand years to reveal to us mortals the power of real music and what it can do to our soul, our emotions and to our outlook towards life from then on. We call them avatar, Illayaraja is an avatar- we cant understand him or ask how he does it- we just surrender to his music and consider ourselves lucky to have lived during his time and fortunate are the ones who have been elevated by his music I do pity the generation after who probably may not understand what real music can achieve. No amt of enchanced sound quality gadgets can reach your soul if the sound doesnt have one.
@karthigeyancmt168
@karthigeyancmt168 3 жыл бұрын
Wow
@antonyrajsavariyar4145
@antonyrajsavariyar4145 2 жыл бұрын
great
@RAMURamu-bn5un
@RAMURamu-bn5un 2 жыл бұрын
True True True
@chozhann379
@chozhann379 2 жыл бұрын
Ilayaraja is is a True genius born once in a 1000 years!
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 жыл бұрын
உயிரை உருக்கும் பாடல்... அதுவும் யேசுதாஸ் குரலில்...
@sathyaselanshanmugam4427
@sathyaselanshanmugam4427 6 жыл бұрын
Raja once again proved that his music is the good Healer....at the same time let's remember the soul of the director of this movie Sri Rudraiyya who deported us some months ago....
@lalithalalitha9986
@lalithalalitha9986 3 жыл бұрын
முடிவுல ஒன்று தொடரலாம்........ எவ்வளவு அழகான பாடல் அருமை அருமை
@ganeshpshankar399
@ganeshpshankar399 2 жыл бұрын
மீண்டும்! மீண்டும்! கேட்க தூண்டும் ஒரு அற்புதமான பாடல்! ( இசைக்கு இவ்வளவு வலிமையா..??? )
@radhamani9238
@radhamani9238 2 жыл бұрын
நான் தினம் தினம் கேட்கும் பாடல். எவ்வளவு அற்புதமான வரிகள்.
@thameemulansar63
@thameemulansar63 3 жыл бұрын
இயந்திரமயமான வாழ்வியல் சூழலிலும் இளையராஜாவின் இது போன்ற பாடல்கள்தான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.....!
@rajaajar2635
@rajaajar2635 6 жыл бұрын
குயில் இந்த குரலுக்காக ஏங்கும் மயில் இந்த இசைக்காக மயங்கும் கங்கை அவர்களின் வரிகள் கேட்கும் செவிகளில் தேனாக இன்றும் அன்றும் என்றென்றும்!
@parithimathi
@parithimathi 5 жыл бұрын
Undoubtedly the best composition (am I writing this for the nth time!)
@maheswarisomupillai2452
@maheswarisomupillai2452 4 жыл бұрын
Wow illyaraja music. God's gift to tamilnadu.
@zeenathmarlia
@zeenathmarlia 4 жыл бұрын
I'm a 2k kid...bt still loving this beautiful song❤️❤️❤️
@jpgokul8951
@jpgokul8951 4 жыл бұрын
Really, i don't believe you😎
@shanmugamravi3224
@shanmugamravi3224 4 жыл бұрын
Very glad you all like this song and I am 70s kid
@crapparel9325
@crapparel9325 4 жыл бұрын
Me too.
@kumaresanbalasundaram7847
@kumaresanbalasundaram7847 2 ай бұрын
ஆறுதலான வரிகள்! இனிய இசை!! அற்புதமான குரல்!!! இந்தப்பாடலை கேட்கும்போது ஒரு இனம் புரியாத உணர்வு! Excellent 👌🏻 திரும்ப திரும்ப கேட்க தோன்றும் திகட்டாத பாடல்!!
@palanisamyanandakumaran2118
@palanisamyanandakumaran2118 2 ай бұрын
அற்புதம் மெய்மறக்கும் பாட்டு.இளையராஜா அவர் ஒரு மகான் மற்றும் ஜேசுதாஸ் குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை.வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
@MrMBJPancras
@MrMBJPancras 4 жыл бұрын
Soul touching composition! Wonderful Ilayaraja!
@jahanilango
@jahanilango 4 жыл бұрын
சாகாவரம் பெற்ற பாடல் இது.. சங்கீதம் பெற்ற அழகான குழந்தை!
@Vinordhkumar
@Vinordhkumar 2 жыл бұрын
அழகான கமெண்ட்
@TechCrazy
@TechCrazy 6 жыл бұрын
Rudrayya was the director of this movie. He made great off-beat movies. Almost counter culture types. He was not into making hit movies, but movies that he felt he wanted to make. Hence budget for his movies was very low. Since budget was low, Ilayaraja has to use bare minimum of instruments and yet he comes out with gems like this. Probably the simplicity of this song among other things is why this song is an gem. Raaja raaja thaan! :)
@rajashekarkalathi8985
@rajashekarkalathi8985 4 жыл бұрын
Good news of yesteryears
@shivapadmanaban467
@shivapadmanaban467 4 жыл бұрын
Nice writeup..
@kumaranm8474
@kumaranm8474 4 жыл бұрын
Thanks techcrazy
@vinodhini7110
@vinodhini7110 3 жыл бұрын
Yes that is right...
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Vera level thinking sir, we always hearing song only
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
இந்த பாடல் நான் ரொம்ப நாளாக கண்ணதாசன் பாடல் என்றே நினைத்து கொண்டிருந்தேன் ஆனால் இதை எழுதியது கங்கை அமரன் என தெரிந்த பொழுது ஆச்சரியமாக இருந்தது
@kareemnisha2343
@kareemnisha2343 4 жыл бұрын
மனம் மயக்கும் பாடல்.... காதுகளை குளிர்விக்கும் இசை... அருமையான வரிகள் .... சிறப்பான படப்பதிவு.... திரும்ப திரும்ப கேட்க்க தூண்டும் பாடல்.
@lawrencejacob1988
@lawrencejacob1988 6 жыл бұрын
80s- 90s Songs Only True lines .. Which who sink to Our life ...It was so amazing to hearing tis kind of old songs
@sparthas
@sparthas 6 жыл бұрын
ருத்ரய்யா மற்றும் இளையராஜா, யாரும் தொடாத உயரத்தில் 😢
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Super suoer
@jennifer18dreams
@jennifer18dreams 3 жыл бұрын
யாரு ருத்ரைய்யா?
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
@@jennifer18dreams Rudhraiyya is the Director of this film, 'Aval appadithan'.
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@jennifer18dreams indha படத்தின் டைரக்டர் தான் ருத்ரையா! I think indha padam மட்டும்தான் அவர் Direct செய்தார் or சில films! 💙🙏💙
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@umamaheswari4625 mam 😊😊😊 நாம் 2 பேருமே ,இந்த qus kku ans pannirukkom! 💙🙏💙
@r.r.digitalnellai4463
@r.r.digitalnellai4463 4 ай бұрын
மீண்டும்! மீண்டும்! கேட்க தூண்டும் ஒரு அற்புதமான பாடல்!
@sundaramurthysubramaniam9776
@sundaramurthysubramaniam9776 Жыл бұрын
Still listening June 2023. Our Malaysia Tamil Radio Minnal FM always plays this song. Very lovely song
@murugavalavan3350
@murugavalavan3350 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத ஆழமான பாடல்..
@sunderakshintula6577
@sunderakshintula6577 3 жыл бұрын
Sripriya's expressions are matchless.She has expressed angst and despair so wonderfully.Brilliant performance and lilting music.Trademark ensemble by illayaraja as usual.
@seetharaghu9887
@seetharaghu9887 4 жыл бұрын
இன்று மட்டும் அல்ல என்றும் கேட்டு ரசிக்கும் பாடல்
@seetharaghu1599
@seetharaghu1599 2 жыл бұрын
இன்று மட்டும் அல்ல என்றும் கேட்டாலும் சலிக்காத பாடல் எல்லோருக்கும்
@user-eb4ky7tm7y
@user-eb4ky7tm7y 3 жыл бұрын
There is no one to wipe our tears.......music was only companion to heal my pain and soul......
@dvineth6719
@dvineth6719 3 жыл бұрын
வாழ்வென்பதே கீதம்...............செம.........இந்த வரிகளை ரசிக்கத் தெரியாததமிழர்கள்இருக்கமுடியாது
@benedictjoseph3832
@benedictjoseph3832 4 жыл бұрын
No Foreign Location.. No dancing numbers.. No High budget settings.. nothing actually.. but still this song Mesmerizes: with Lyrics, simple music.. and 70s simple life... homebound love feeling of a Handsome Man and a beautiful Lady.. and when evening falls.. and rain drizzles..with a Cup of Tea on the Road side shop..of 1970s lifestyle.. it takes you to a Magical place.. and a haunting feeling of a Bygone era... Yea.. no one can turn back time to 70s or 80s..of Golden Tamil Nadu.. when every small thing in life was beautiful..
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
You are right brother. This song reminds me my school life and I am longing for that simple, happy and peaceful life, which we won't get back.
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@umamaheswari4625 school life - nam எல்லோருக்கும் கோல்டன் day's dhaan mam! Andha அந்த காலத்திற்கு ஏற்றவாறு ! என் mom அடிக்கடி ,உங்களை போலவே feel panni விட்டு ,இந்த dialouge ஐ சொல்வார் மாம் !! அது; அது ஒரு நிலா காலம்! 😊😊😊💙🙏💙
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
@@sivaKumar-ic4nj Neenga solrathu unmaithan. Ellarukkume, avanga, avanga kaalthukku thagundha maathiri, school lifengarthu oru porkaalamthan.
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@umamaheswari4625 yes mam ! Engal paatti yin school memories ஒருவிதம் என்றால் ,ammavodadhu ஒருவிதம் ,என்னோடது ஒரு விதம் ! எங்கள் பாட்டி puc படிக்கும்போது ,பசங்க கிண்டல் panninaal ,செருப்பு piyundhu விடும் என்று ,பாட்டி சொன்னா ,அதற்கு பசங்க சொல்வாங்களாம் ,பரவால்ல honey ,naane thecchu koduthuduren endru ! அம்மா ,ஸ்கூல் days il பசங்க கிண்டல் செய்தால் ,அம்மா ,கோவமாக முறைத்து பார்த்தா ,பசங்க சொல்வ்வாங்களாம்,கோபத்தில் கூட அழகாக இருக்க dear endru,ammavukke சிரிப்பு vandhu விடுமாம்! இப்படி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஸ்வீட் memories இருக்கிறது மாம் ! 😊😊😊💙🙏💙
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
@@sivaKumar-ic4nj Ennathu, unga paatti kaalathula boys girlsoda pesuvaangala? Unga ammavoda schoolmateskooda ammakitta pesuvaangala? Rombave aachariyama irukku. Naan 1st std la irundhu, +2 varaikkum, co-ed lathan padichen. But, enkoodap padicha pasanga, girls pakkam kooda marandhum thirumba maattanga. Paarkkavum maattaanga, pesavum maattanga. Athu ennavo, girls , boysoda, boys, girlsoda pesak koodathungara oru ezhuthappadatha vithi irundhathu polarukku. Avanga, enga pakkam, marandhum thirumba maattanga. Naangalum engalukkullayethan, pesikkuvom, sirichukkuvom, vilaiyaadikkuvom. But, class la, sir , classku varrathukku late aachunnalo, illa leave eduthurundharna, pakkathu class la irukkara teacher, or sir vandhu, class leader a kooppittu, pesaravanga names a board la ezhutja sollittu, poiduvaanga. Appo, boys perumbalum girls nsmesthan ezhuthuvaanga. Ennoda peru, ovvoru thadavaiyum kattayam board la irukkum. Because, ennala pesama irukkave mudiyathu. Pesalanalum, yaaravathu pakkathula irukkara ponnaiyo, illa, back bench la irukkara ponnaiyo, thirumbip paarthakkooda, boardla pera ezhuthiduvaanga. Ithuthan,
@ezhilarasiarivalagan3662
@ezhilarasiarivalagan3662 Жыл бұрын
நம் சொந்தம் மோ என்று அடடா அழகான வரிகள் ❤
@ayatirajselvarajan9316
@ayatirajselvarajan9316 6 жыл бұрын
Raja is Raja. This music can definitely not be produced by any ordinary human being. This is outright spiritual awakening. An Oscar isnot even worth his KAAL DUSU.
@sreecenscaffsree6972
@sreecenscaffsree6972 6 жыл бұрын
Ayatiraj Selvarajan weldone bro wel said
@nandhininandhini5267
@nandhininandhini5267 5 жыл бұрын
Sure
@abiskitchen9605
@abiskitchen9605 5 жыл бұрын
nice song
@ganand7317
@ganand7317 5 жыл бұрын
Ayatiraj Selvarajan true rajaa potta pichai maththavan osc arr
@indramickey8916
@indramickey8916 4 жыл бұрын
Yes.. u r right brother.. Raja raja dhan.. isai ku avar king dhan👍👍👌👌
@divyakalimuthu8334
@divyakalimuthu8334 Жыл бұрын
Even though i was an 90’s kids… I really like this song ❤
@rewamohan
@rewamohan Жыл бұрын
எக்காலத்திற்கும், எந்த ஒரு சூழ்நிலைக்கும், எந்த ஒரு மனிதனுக்கும் பொருந்தும் பாடல். இந்த கானம் இனி எப்பொழுதும் தொடரும்.....
@smileyflowers1
@smileyflowers1 Жыл бұрын
உறவுகள் தொடர்கதை என்ற நாவலை படித்து முடித்து விட்டு இந்த பாடலின் ஞாபகம் வந்ததும் கேட்க இங்கே வந்தேன். என் தற்காலிக வாழ்க்கை துயரங்கள் அந்த நாவலில் இருந்த சில துயரங்களையும் நினைத்து என் கண்கள் அழுதும் விட்டன.
@BurningFire-ze2di
@BurningFire-ze2di Жыл бұрын
Yaar ezhuthuna novel nga
@gopakumargnair5688
@gopakumargnair5688 6 жыл бұрын
ഉറവുകൾ തുടർകഥൈ ഉണർവുകൾ സിറ് കഥൈ ,, ഒരു കഥൈ എന്ററും മുടിയലാം ,,, മുടിവിലും ഒന്റ്റ് തുടരലാം .... ഇനിയെല്ലാം സുഖമേ...
@natchander
@natchander 6 жыл бұрын
A divine song A DIVINE MUSIC A DIVINE SINGING An excellent movie A SUPERB direction by late rudhraiah ji A good acting by sripriya.. NATARAJAN chander
@balakumarmuthusami5328
@balakumarmuthusami5328 6 жыл бұрын
அன்பு அரவணைப்பு ஆதரவு கருணை அனைத்து சிறந்த உணர்வுகள் இந்த பாடல் வெளிப்படுத்துகிறது
@vsoundarib
@vsoundarib 6 жыл бұрын
Aanal padatil avan eiduvum avaluku kodukavillaiyai... Ean appadee ???
@amuthamalar2557
@amuthamalar2557 6 жыл бұрын
Unmaithan..nam valkayil anbu,irakam,ellam irukum..nalla padal varigal.manathiku thenbai kodukum
@sivaravi5152
@sivaravi5152 6 жыл бұрын
BALAKUMAR Muthusami h
@MrJay4u4all
@MrJay4u4all 4 жыл бұрын
August 2020. Im watching this song. Still great. Raja super hero as usual
@baburajanp.k.1354
@baburajanp.k.1354 4 жыл бұрын
This song is by KJY
@MrJay4u4all
@MrJay4u4all 4 жыл бұрын
@@baburajanp.k.1354 Yes sir. U r correct. I was wrong
@ragunath698
@ragunath698 5 күн бұрын
என்ன ஒரு அருமையான இசை.. தாலாட்டும் இசை.. வார்த்தைகள்... செப்டம்பர் 2024