I hv option for this... Purchase one Sim card N use for all the bank A/c, aadhar, train, bus booking, etc...put the Sim In basic model mobile
@nalinadevis4046Ай бұрын
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தான் இப்படி பட்ட மோசடிகளை கண்டுபிடிக்க வேண்டும்.பயனாளிகளுக்கு சேவையை பாதுகாக்க அவர்கள் கடமைபட்டவர்கள்.வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் தங்கள் வழங்குவது அவர்களின் பொறுப்பு தான்.
@babujanardhanan4554Ай бұрын
இவர்களுக்கு எப்படி தொலைபேசி எண் வழங்கப்பட்டது, வங்கிக் கணக்கு எப்படி தொடங்கப்பட்டது.
@neidhal4325Ай бұрын
Digital India னு சொல்லற நம் நாட்டு அரசாங்கம்.இதை கட்டுப்படுத்துவதும் அரசு வேலை தானே
அப்படி இல்லை எனக்கும் தொலைபேசி வந்தது. நான் உடனே வோடஃபோன் கஸ்டமர் கேர் தொடர்பு கொண்டு விசாரித்ததில் டிஜிட்டல் மோசடியாக இருக்கும் என்று கூறினார்கள்.
@venkat9678Ай бұрын
எல்லாருக்கும் வருகிறது.
@sriramkrish1759Ай бұрын
@@LakshmiVyas-b7din IT terms, it's called data fraud... Data science, artificial intelligence R the reasons for this...
@gulamjabbar4795Ай бұрын
எனக்கும் போன் வந்தது டில்லி ஏர்போர்டில் இருந்து சிங்கபூர் பார்சல் என்று
@RamanarayananKovilpattiАй бұрын
சர்வதேச எண் என்றால் மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் உள்ளூர் எண் என்றால் எப்படி கண்டுபிடிப்பது ? 🤔🤔
@atkvinoth0076Ай бұрын
ரெம்ப நன்றி தோழர்
@vasanthadr9907Ай бұрын
வணக்கம் ஐயா. போன வாரம் international call(polivia) என்ற எண்ணில் இருந்து மூன்று முறை வந்தது.நான் எடுக்க வில்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை.
@seethalakshmi1620Ай бұрын
Yes yenakum epam vanthu aten pannala
@NaguleswaranPrasannaАй бұрын
மக்களே உஷாராக இருங்கள்
@sathasivams3813Ай бұрын
நம்நாட்டில் தான் டிஜிட்டல் முறை இருக்கிறது என்று சொல்லும் நீங்கள் ஏன் அந்த சைபர் கிரைம் இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை
@SIVA-p5e6dАй бұрын
டிஜிட்டல் வைத்து கொள்ளையடிக்க தான், இது தேடியின் லீலை...
@sugunasekaran614Ай бұрын
அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை GST toll வரி வந்ததால் போதும்
@krishnamoorthyc7240Ай бұрын
போனில் பேசுபவர்களிடம் எதற்க்காக பயப்பட வேண்டும்.
@Shanthiananth_maloansaАй бұрын
உங்க account and phone number வழியாக 10 lacks share பண்ணி இருக்கு.... அப்படினு போலீஸ் வேசம் போட்டு வீடியோ call பேசுவாங்க... பயம் வரும் தானே...two months before mahrashtra police Mari எங்க husband ku இப்படி தான் call வந்தது....😢
@krishnamoorthyc7240Ай бұрын
@@Shanthiananth_maloansa நாம் தவறு செய்யவில்லையென்றால் எதற்காக பயப்படவேண்டும்.
@rameshwari.g3579Ай бұрын
போலீஸ் என்றால் பயமா போலீஸை பார்த்து பயபட நாம் என்ன கிரிமினலா தவறு செய்தால் தான் அந்த பயம் வரும்
@Shanthiananth_maloansaАй бұрын
@@krishnamoorthyc7240 தலைவலி காய்ச்சல் தனக்கு வந்தால் தான் தெரியம் என்று சும்மா வா சொன்னர்கள்... என் husband எந்த தப்பு பண்ணல இருந்தாலும் பயந்துடார் நான் தான் போய் police la complaints பண்ணினேன்...half an hour he was under their control in WhatsApp call
@bossraaja1267Ай бұрын
Ac போட vendam konjam நேர வந்து கொடுத்து vida sollavuum
@nagarajchokkalingam5152Ай бұрын
இப்படிப்பட்ட செயல்களை செய்வதற்கு தனித்திறமை வேண்டும் ஏனென்றால் இவர்களிடம் இருக்கின்ற அறிவை பயன்படுத்தி மற்றவர்களை எப்படி ஏமாற்றலாம் என்றெல்லாம் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் அரசும் அதை தானே செய்கிறது அப்பாவித்தனமாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லை என்று சொல்லி ₹1000 பிடுங்குவது என்ன கொள்ளை அல்லவா அது
என்ன தான் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை எப்படி நாம் இந்த அழகிய செல்போனால் வந்த தொல்லை அழகு என்றால் ஆபத்து தானே பணம் பணம்
@blesspunitha3078Ай бұрын
Thank you sathiyam TV
@Sheik-b4eАй бұрын
இப்படி நடந்தால் உண்மையான போலீஸ் போன் பண்ணி பாலும் யாரும் ஒத்துழைக்க மாட்டார்கள்😢
@chandrasekaran830127 күн бұрын
விழிப்புணர்வுப் பதிவுக்கு நன்றி.
@antonyvalan905Ай бұрын
மொபைல் எண்களை அக்கவுண்டில் லிங்க் செய்வதன் காரணமாக தான் இவ்வளவு காரணங்கள் நடக்கிறது என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்
@iniyakadhaiketpom3275Ай бұрын
Good information 🎉🎉...எல்லோரும் unknow number calls recording option kku போட்டு பழகவேண்டும்.
@kokilakapilesh6125Ай бұрын
எங்களுக்கு கூட international call வந்தது நாங்கள் எடுக்க வில்லை
@GurupalanisriАй бұрын
Ennagum vanthadhu
@palanipalani9239Ай бұрын
ஆரும்மைநன்றி
@Nattttey.tttdffttАй бұрын
Digital India....(!)... பணம் வைத்திருப்பவர்கள் தான் பயப்பட வேண்டும்.....😢
@matheshyt61846 күн бұрын
இதற்கு முக்கியமான காரணம் ஆதார் கார்டு தான் ஆதார் கார்டு ஒழித்தால் எல்லாம் முடிந்துவிடும்
@தமிழன்ராஜ்குமார்-ள5மАй бұрын
இதுதான் டிஜிட்டல் இந்தியா
@dru.s.d..chidambaram4457Ай бұрын
போலீஸ் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? CBCID CBI ?
@SrinivasanJagannsthan-kq1ksАй бұрын
என்னுடைய அக்கவுண்டில் பணமே இல்லை ஒரு ரூபாய் கூட இல்ல யாராவது போட்டு விடுங்க பேங்க்ல போன் பண்ணி மினிமம் பேலன்ஸ் மெயின்டன் பண்ண சொல்றாங்க
@monisha-iu3msАй бұрын
😂😂😂😂😂 same feeling
@SIVA-p5e6dАй бұрын
எதுக்கு மினிமம் பேலன்ஸ் புடுங்கிடவா??
@vkbioАй бұрын
😂😂😂enaku minus la poitu iruku... maintain pana Koda amount ila..😂😂
@saiprasath2647Ай бұрын
அதானி அம்பானி க்கு பண்ண மாட்டானுங்க 😊
@vmanantham3269Ай бұрын
😂😂😂😂
@mathangiramdas9193Ай бұрын
நம் data அனைத்தும் விலை போகிறது. எதற்கு பயப்படனும் அவனுக்கு பணம் கொடுக்கனும்? நாம் தவறு செய்தால்தானே பயப்படனும்?
@vinoveera1564Ай бұрын
பணம் இருக்கிறவன் பயப் படனும் எங்க கிட்ட தான் அது இல்லை ஒரு பொருள் வாங்கணும் நா நூறு தடவ யோசிக வேண்டி உள்ளது
@wingstamizhАй бұрын
Don't panic.. they only call who have bank balance😅
@selvamk992029 күн бұрын
ஏன் இந்திய அரசால் இந்த மாதிரி அழைப்புகளை தடை செய்ய முடியாதா முடியாது ஏன் என்றால் நமது நாட்டில் லஞ்சம் நன்கு வளர்ந்து விட்டது லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்த மாதிரி அழைப்புகளை அனுப்பு கின்றனர் எதை எதுக்கோ தடை போடும் அரசால் இந்த மாதிரி அழைப்புகளை தடை போட முடியும் மக்களை காப்பாற்ற அரசுதான் நல்ல முடிவு எடுக்க வேண்டும் ஐயா
@GAVENKATESHAN16 күн бұрын
மோடிஜி யிடம் சொல்லி தட்டை தட்ட அழைப்பு கொடுக்கலாமே.
@Rajagan-m7kАй бұрын
Thank you for your alerted information.
@shanthiimmanraj9071Ай бұрын
இது உண்மை தான் நானும் அப்படித்தான் மாட்டி இருப்பேன் கடவுள் துணை இருந்தால் நான் தப்பித்தேன் நான் மேட்டிமோனியில். என் தங்கை வரன் பார்த்து கொண்டு இருக்கும் போது 😮
@rajeshwarimurugan8522Ай бұрын
எனக்கும் international call வந்தது நான் எடுக்க வில்லை யாரும் call எடுக்க வேண்டாம்
@rajeshwarimurugan8522Ай бұрын
தயவு செய்து விழிப்புடன் இருங்கள்
@RamanarayananKovilpattiАй бұрын
கவனமாக இருங்கள்
@GAVENKATESHAN16 күн бұрын
மோடிஜி ஆட்சியில் நாடு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறதென்றே நாங்க நினைத்து க்கொண்டு யிருக்கின்றேன். குஜராத்தியில் மோசடியாக நீதிமன்றம் பல ஆண்டுகளாக. நடந்துக்கொண்டு யிருக்காமே.?.
@rameshp6841Ай бұрын
super information
@user-moganpradhab123Ай бұрын
Crime kum ICICI bank kum link irukku avanga account details share pandranga please eallarum safe ah irunga
@krishnavenimurali8198Ай бұрын
சாதாரண மக்கள் இதற்கு பயப்பட அவசிமில்லை … உடனே disconnect செய்யலாம் …
@SaikirubasАй бұрын
10 பைசா கூட பெயராது.. அக்கவுண்ட்ல பணம் இருந்தா தானே இந்த அளவுக்கு கஷ்ட்டபடனும். ஒண்ணுமே இல்லாதவங்ககிட்ட ஒரு நாள் இல்ல ஒரு வாரம் ஆனாலும் போன்ல இல்ல, நேர்ல சிறைப்பிடிச்சாலும் அவங்களே ஆளை விடுடா சாமின்னு ஓடிடுவாங்க 😂😂 அந்த அளவுக்கு பைசா பெயராது. ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விழிப்புணர்வு பகிர்வு..நன்றிகள்..
@VenuGopal-ft8zkАй бұрын
உலராமா... பேசி இருந்தால்.. நன்றாக.. இருந்திருக்கும்..!
@ganesanpadmanabhan5423Ай бұрын
இந்த எண்களை எப்படி அடையாளம் காண்பது என்பதை சொன்னால் உதவியாக இருக்கும்
@mathangiramdas9193Ай бұрын
Simple உங்க.contactல் இல்லாத எண் வந்தால் attend செய்யாதீர்கள். International calls கண்டிப்பாக attend செய்யாதீர்கள்.
@kokilakapilesh6125Ай бұрын
எங்களுக்கு கூட international call வந்தது நாங்கள் எடுக்க வில்லை
@gokul_clash_of_clansАй бұрын
New number vantha attend pannama Truecaller la check pannittu thirumba call panni pesunga
@venkat9678Ай бұрын
@@gokul_clash_of_clans சரி
@manjusaravanant7842Ай бұрын
கடந்த சில நாட்களாக எனது எண்ணுக்கு பல சர்வதேச எண்கள் அழைப்பு வந்தது. அனைத்தையும் கட் செய்து விட்டு உடனே பிளாக் செய்து விடுவேன்.
Yellathukum Android phone than kaaranam and yellathukum aadhaar link panathu than karanam. Government than responsibility yedukanum
@SubraMani-p6h12 күн бұрын
இதுதான் விஞ்ஞானம் வளர்ச்சி. முன்பு பேருந்து ஏறினால் நடத்தனர் முன்னே போங்கள் என்று கூறுவார்கள். தேவைக்கு எனில் தெரியும். ஆனால் அதிலும் முன்பைவிட விஞ்ஞானம் வளர்ச்சி அதிகம் காணப்படுகிறது.
@poojav2869Ай бұрын
Ithulam panakarargaluku than Nan lam minimum balance kuda vachi iruka matten Enaku lam ivlo phone panni pesinalum waste Enna bayamuduthi nalum kasu iruntha thane thara mudiyum
@vennilacrackersАй бұрын
Enaku iniku ipadi than call vandhuchu but na proper answer pannala so cute agiduchu
@ravichandirana1265Ай бұрын
எனக்கு பலமுறை வந்துள்ளது.(100 கணக்கில்) நான் நீங்கள் யார் என்ன வேண்டும் என்று கேட்பேன்.உடனே போன் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே தமிழில் பேசுவோர் பாதுகாக்கப்படுவர்.
@EstherDharmarajАй бұрын
❤❤
@Ganeshvlogs0224Ай бұрын
அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் காவல்துறை நீதிபதிகளுக்கெல்லாம் தவறு செய்தவர்களுக்கு தானே பயம் வரும்
@குரங்கு-420Ай бұрын
மம்மா 😥😩😨 நம்ம bank account la காசு 50rs eruku 😂
@anbudhasan5534Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@gurusheela699810 күн бұрын
பயந்து அப்படியே அம்பி.. உங்கள் உசூர விட்டுறிங்க..
@rubanY-kj5unАй бұрын
Thankyou sir
@x_xJJx_x1Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@sridevis1196Ай бұрын
Yes its true it happened to me😢
@Kejd-o6kАй бұрын
Good news
@SEzhilbabuАй бұрын
ஆமாம் எனக்கும் வந்தது
@anunatАй бұрын
நல்லபதிவு
@tamilarasu9005Ай бұрын
என்கிட்ட அக்கவுண்ட் இல்ல அதனால் எனக்கு ஒரு பழம் இல்லை. ஆனால் மக்கள் ரொம்ப பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@mrgreen2605Ай бұрын
Already enaku intha call vandhuruku but nooo use...cut pannita 😂😂😂😂
@ramalingam328614 күн бұрын
நல்லது
@அந்தோணிசாமி-ய2ழАй бұрын
சினிமா வானிலை எடிட்டிங் என்ன வேணாலும் பண்ணலாம் நம்புறது நம்ம அது தான் நம்மளோட மனநிலை
@StephenArokiaraj-pr5rr23 күн бұрын
எனக்கும் இதுபோல அழைப்பு வந்தது. பெயர் கேட்டார்கள். என்னுடைய எண் தெரிந்த உங்களுக்கு என் பெயர் தெரியாதா என்று கேட்டதற்கு கால்சென்டரிலிருந்து பேசுவதாகவும் பெயர் தெரியாது என்று பதில் வந்தது. வங்கியிடமிருந்து தகவல் கிடைத்ததாம். என் விவரங்களை நான் தரமாட்டேன். உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என்று சொல்லி ஃபோனைக் கட் செய்துவிட்டேன்.
@TheCrazy55555Ай бұрын
Now we know why Nokia 1100 was Awesome 😊
@nagappamurugaiyan1065Ай бұрын
சகோதரர் அவர்களே இது ஒரு பெரிய முக்கிய செய்தியை நீங்களும் ஆக்குறிங்களா இது மத்திய அரசு போல கோடி கோடியா சம்பாதித்து வைத்திருக்கிறவர்களுக்கு சரியான எச்சரிப்பு நம்மைப் போல ஒன்று இல்லாதவர்கள் இதை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை தவறான முறையில் சம்பாதித்தவர்கள் தான் வெளியே செல்ல பயப்படுவார்கள் அப்படிப்பட்டவர்களிடத்திலே அவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும் தேவையில்லாத செய்தி எல்லாம் ரொம்ப பெரிய சேதி மாதிரி ஆக்குறீங்க
@tamilfunnymomentsgb2126Ай бұрын
இதுல வேற AI technology வந்துடுச்சு...யாரை போல வேண்டுமானாளும் பேசுவார்கள்...
@shankar-kt6zxАй бұрын
இந்த மாதிரி கால் வந்தது......எடுக்கவில்லை
@Ap.akashpaviАй бұрын
Enakum vanthuchii intha call en ac block aiduchi 😂😂😂😂panniko vitta
@DreemitspositiveАй бұрын
எனக்கு கூட ஒரு இது போல நீங்கள் கடன் வாங்கியதற்கு நன்றி என்று ஒரு கால் வந்தது உடனே நான் பயந்து கட் பண்ணிட்டேன்
@SivapumalSivaperumalАй бұрын
Thank you🙏
@saravananr9370Ай бұрын
இந்த குற்றத்தை கூட தடுக்க முடியல.. மக்களை ஏமாறாமல் இருங்க னு சொல்ல தெரியுது.. இதுல பேரு மட்டும் டிஜிட்டல் இந்தியா...
@rajathisadhasivamАй бұрын
கஸ்டம்ஸில் இருந்து பேசுறேன்னு சொல்லி எனக்கு ஒரு கால் வந்துச்சு நான் வந்து அவர்கள் ஹிந்தியிலும் இங்கிலீஷிலும் பேசினார்கள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை நான் கட் செய்து விட்டேன் அது ரெக்கார்டு வாய்ஸ் மாதிரி இருந்தது
@ramachandiranbaluАй бұрын
மக்கலை எச்சரிக்கையை இருக்க சொல்றீங்க அதைத் தடுக்க வலியை பாருங்க
@rajeshwarimurugan8522Ай бұрын
1903 இந்த நெம்பருக்கு போன் செய்தேன் . call attempt பன்னாங்க ஆனால் தமிழ் மொழி புரியாதுனு சொல்லிடாங்க only for English and Hindi
@RajakuttydhevadhaiАй бұрын
1930
@Ajin-dw1vwАй бұрын
😂😂😂😂😂1930
@sudhajeeva2361Ай бұрын
அந்த No 1930
@banumathibanumathi25028Ай бұрын
1903) இல்ல 1930 ஓகே நீங்கள் போட்ட நம்பர் தவறுமா
@kalaisaivarsan5055Ай бұрын
தமிழ் பேசுனாங்க
@mahendranr439Ай бұрын
எனக்கும் இரண்டு மூன்று முறை
@glorykumar9652Ай бұрын
Thank you for your advice
@jayanthibanumathi-jv1ilАй бұрын
True
@VenkatRam-r1bАй бұрын
1930, Naanum Phone Seithu Erukken, Anaal Avarkalukku Call Poka Villai., Yenn Enraal Anakku oru International Call Vanthathau Naan Yedukka Villay.
@sailakiАй бұрын
Adharcard first link pandha cancel paananum ellam govt kita dhan eruku
@alagarsamyvignesh8682Ай бұрын
Super
@RaIh1111Ай бұрын
Recent times international call nu neraya numbers la irundu varudu.. Call attend panamal cut seiudu viduvadu nalladu.
@arvindkumar-uy4ftАй бұрын
Give a Complaint to sim card company
@charlesnelson4609Ай бұрын
Don't take any unknown calls from your mobile, DON'T LIFT ,BE CAREFUL ,ALERT 😮
@chidhambaram30410 күн бұрын
பணம் இருக்கு அதான் கொடுத்தான்,,, 😄😄😄😄
@rameshRamanujanАй бұрын
🙏🙏🙏
@HotChilli2205Ай бұрын
Google thadai seythal podhum
@SooriSoori-q9tАй бұрын
👍🏻
@srigayatrishipping921011 күн бұрын
Only, After digitalisation everything will happen like this.