உரிமத்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த தவறுகளைச் செய்யாதீர்கள்| Magalir Urimai Thogai Important Info

  Рет қаралды 2,417,179

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 150
@DOY574
@DOY574 Жыл бұрын
முதலில் மது கடைகளை மூடினாலே போதும் மாதம் இரண்டாயிரம் ரூபாய் கூட அரசுக்கு செலுத்த குடும்ப பெண்கள் தயாராக உள்ளனர் 😢😢😢😢😢
@omsairam6025
@omsairam6025 Жыл бұрын
atha kanavan maarkale tasmark la kondu poi kotturangale,nama vera avangalukku kodukkanuma,monthly en husband 5000 government ku kodukkaranga,pathathukku engittayum pudingittu poiduvanga
@margarett4313
@margarett4313 Жыл бұрын
எந்தவொரு அரசு வந்தாலும் உண்மையாக வறுமையில் வாழும் மக்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள எண்ணைக் கொடுக்காது வசதி உள்ளவர்களுக்கு கொடுப்பாங்க.ஏழைகளை ஏளனம் செய்து சந்தோஷம் அடைபவர்கள் அரசு இப்படி ஏழைகளுக்குக் கொடுக்கும் சலுகைகளை முண்டியடித்து தான் தான் வறுமையில் நாடுகிறேன் என்று‌முதலில் சென்று வாங்குவதற்கு அவர்கள் செய்யும் யுக்திகளைக் காணும்போது ச்சீ என்றாகி விடுகிறது.இதில் யாரைக் குற்றம் சொல்வது.
@nammachannel3365
@nammachannel3365 Жыл бұрын
வரி அதிகப்படுத்தாமல் இருந்தாலே போதும்.
@rnithyaraja-qb8ps
@rnithyaraja-qb8ps Жыл бұрын
yes correct sonniga
@NrjSonytv
@NrjSonytv Жыл бұрын
Tamil nadu supper valga valamudan
@mohankannan8505
@mohankannan8505 Жыл бұрын
Wait and see this during point of election 🤠
@gmoorthy4959
@gmoorthy4959 Жыл бұрын
குடும்ப தலைவிக்கு உதவி தொகை இருக்கட்டும் சார்... அரசு பள்ளியில் மட்டுமே படித்து தற்போது கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவிகளுக்கு இன்னுமும் ஊக்கத்தொகை வழங்கவில்லை என்பதை யாராவத அறிந்திருப்பீர்களா? இதுவும் அதுபோலதான்...
@dhanasekaran5483
@dhanasekaran5483 Жыл бұрын
ஒன்னும் தரமாட்டார்கள் ஏமாற்றுபவர்கள்
@riyameena3484
@riyameena3484 Жыл бұрын
😂😂😂 ஆமா
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 ай бұрын
Regular aga vanga arambichuttanga! KVK puzhuguvan!
@CMP06
@CMP06 Жыл бұрын
கணவன் மனைவி இருவரில் ஒருவர் ஆனகவு ஒருவர் பெண்ணாகவும் இருக்க கூடாது அப்படி இருந்தால் உதவி தொகை பெற தகுதி இல்லை
@saraswathishalini239
@saraswathishalini239 Жыл бұрын
😂😂😂😂😂
@CMP06
@CMP06 Жыл бұрын
@@saraswathishalini239 அதான் திராவிட மாடல்
@punithamarimuthu116
@punithamarimuthu116 Жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁🤭
@saminathanp-fz3hh
@saminathanp-fz3hh Жыл бұрын
😂😂😂
@rnithyaraja-qb8ps
@rnithyaraja-qb8ps Жыл бұрын
🤣🤣
@sabaridhusdhu8942
@sabaridhusdhu8942 Жыл бұрын
நான் ஒரு மாற்றுத்திறனாளி , என் அம்மா widow pension வாங்குறாங்க. என் அம்மா உரிமை தொகைக்கு apply பண்ண தகுதியானவரா
@Vindra_samar
@Vindra_samar Жыл бұрын
No
@karthimuthu7477
@karthimuthu7477 Жыл бұрын
​@@Vindra_samar hi sis oru velai... Apply panna widow pension cancell agiduma...
@nivedhanivedha8195
@nivedhanivedha8195 Жыл бұрын
Sir ration cardla oru gens mattum dha irukkanga avangaluku apply pannalama
@BalaNagamma-v1q
@BalaNagamma-v1q Жыл бұрын
Ok 👌👌👌👌🙏🙏🙏🙏
@selvir9351
@selvir9351 Жыл бұрын
சார் நான் கணவனால் கைவிடப்பட்டோர் லிஸ்டில் நான் என்னுடைய அண்ணன் வீட்டில் தான் இருக்கிறேன் அவர்களுடைய ரேஷன் அட்டையில் என் பெயர் உள்ளது எனக்கு மாத வருமானம் எதுவுமே இல்லை எனக்கு அப்பா அம்மாவும் கிடையாது என்னுடைய அண்ணி அவர்கள் பெயரில் பார்ம் பில்லப் பண்ணி கொடுத்து விட்டார் அந்தப் பணத்தை வாங்க எனக்கு முழு தகுதியும் இருக்கிறது நான் வேறு எந்த அரசு உதவித் தொகையும் வாங்குவது இல்லை எனக்கு எப்படி இந்த பணம் கிடைக்கும் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@balan......5841
@balan......5841 Жыл бұрын
ஓட்டு போடும்போது உரிமையை பணம் கொடுத்து வாங்கிவிட்டு ஓட்டு போட்ட பின் இது உரிமை தொகை என்று சொல்லும் அரசு ஓட்டு போடுவதற்கு முன் கொடுத்த பணத்திற்கு பெயர் என்ன
@Selvi-prathap
@Selvi-prathap 10 ай бұрын
Sir, நான் இன்னும் apply செய்யவில்லை என்ன செய்வது??
@gowrir6686
@gowrir6686 Жыл бұрын
So sad that even poor people are not eligible, the same like tv
@fathimaparveen5936
@fathimaparveen5936 Жыл бұрын
Sir intha urimai thogai peravanga patatharigalukana uthavi thogai apply panalama...
@Hindumathi4199
@Hindumathi4199 Жыл бұрын
அப்படியே வந்தாலும் நாலு மாசம் வரும் அப்புறம் நின்றிடும். கேஸ் மானியம் மாதிரி 😂😂😂. அதுக்கப்புறம் யாரபோய் கேட்கமுடியும். கேட்டாலும் அதுக்கான நடவடிக்கை எடுக்குறேன் பார்க்கிறோம் சொல்லிட்டு டீல்ல விட்ருவாங்க இதுதான் நடக்கும். இதுக்கு இவ்வளவு அலப்பறை 😂😂
@Niraiarun-ct5jo
@Niraiarun-ct5jo Жыл бұрын
நான் இதுக்கு அப்ளே பன்னுனேன் அதுலேர்ந்து 2 மாசமா ப்ரகனன்சி பணம் ஏறிக்கிட்டு இருந்துச்சு அடுத்த இரண்டு மாசமா ஏறவேள😢😢
@thanhamanohariks830
@thanhamanohariks830 9 ай бұрын
Nanay oru handi capedthan en namela entha sothum illa enakunu entha angeeharamum illa veetla oru velakariyavida kevalamathan treat panranga enaku apply pannavay illa
@ShanthiAnandan-c5o
@ShanthiAnandan-c5o 10 ай бұрын
எனக்கு 1000ரூ 3‌மாதம்‌தொடர்ந்து‌வந்தது‌ டிசம்பர்‌மாதம்‌ மட்டும் இன்னும் வரவில்லை தாமதம் ஏன்என்று‌ தெரியவில்லை.
@yaashikuttyputtychannel2782
@yaashikuttyputtychannel2782 Жыл бұрын
Sir enga Amma apply pannama miss panitanga ini eppo form ration kadaiku varum eppo marupadium panalam
@sutha.m9907
@sutha.m9907 Жыл бұрын
பாரத்தில் திருமணம் ஆகாதவர் என்று இருக்கு ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் திருமணம் ஆகவில்லை. பாரத்தை பூர்த்தி செய்து அங்கு கொண்டு போனால் அப்படி ஒன்று சிஸ்டத்தில் இல்லைன்னு சொல்றாங்க. பாரத்திலேயே இவ்வளவு குழப்பம் இருந்தது. பணம் எங்கே வரப்போகுதோ பார்ப்போம்.
@nocommands7556
@nocommands7556 Жыл бұрын
No
@vadivel.44
@vadivel.44 Жыл бұрын
sir ennuku kuttudea application mis aukuriju Rajan katiyela kitta eni varrathunu solluringea marrupatiyum kattikumea sir
@MarketingManagerFoodStuff
@MarketingManagerFoodStuff Жыл бұрын
Camp.offucers varala to thiruullaivayil
@VN71042
@VN71042 Жыл бұрын
Applye பண்ணல...விண்ணப்பம் பெறப்பட்டதுன்னு மெசேஜ் வருது😂
@manisathya8889
@manisathya8889 Жыл бұрын
🤣🤣😅
@sangeethasangi2622
@sangeethasangi2622 Жыл бұрын
Apply panniyum message varala
@Jupiter99635
@Jupiter99635 Жыл бұрын
Apply பண்ணாலும் வரல
@chermabalan56
@chermabalan56 Жыл бұрын
😂
@yaashikuttyputtychannel2782
@yaashikuttyputtychannel2782 Жыл бұрын
Apply a innum panala 😢
@salute9326
@salute9326 Жыл бұрын
EB bill doubled... property tax tripled..land registration is 10 times...all for giving 1000rs...tax payers suffer..
@sekarp1953
@sekarp1953 Жыл бұрын
எனக்கு தேவையில்லை
@sujathasujatha6707
@sujathasujatha6707 Жыл бұрын
Sir enaku ration cord ilai sir athuku enaku ezhutha matenu sollitanga thani veedu iruku enaku veedu illathavunga kooda ration cord vatchurukkanga kettal oru aaluku cord tharamatanu sollitanga enaku oru ration cord vanki thanga pls
@mohamedsatham2014
@mohamedsatham2014 Жыл бұрын
தாய் தந்தை இல்லை எங்களுக்கு மகளிர் உரிமை 1000₹ரூபாய் கிடைக்குமா?
@kadhalmallimalleswari5264
@kadhalmallimalleswari5264 Жыл бұрын
form filled and hand over but we didnt got any slip fr hamd over
@ram.0737
@ram.0737 Жыл бұрын
Good 👍 iam disable person 😊
@preethas1127
@preethas1127 Жыл бұрын
God bless you ❤️☺️
@kdeepika1970
@kdeepika1970 Жыл бұрын
Ration card illana
@yasminyasmin5115
@yasminyasmin5115 Жыл бұрын
Apply panni 2days agiyum msg varala
@vikramvicky3702
@vikramvicky3702 Жыл бұрын
poi nerla paru summa video parthutu vitla erukathey
@gsubramaniyan26
@gsubramaniyan26 Жыл бұрын
நான் ஒரு மாற்றுத்திறனாளி எங்க வீட்ல நானே எங்க அப்பாவும் மட்டும்தான் இருக்கும் எனக்கு கிடைக்குமா
@divyajanaibharathi4318
@divyajanaibharathi4318 8 ай бұрын
First 2 months 1000 vanthathu apram varala athukku yenna seiyarathu...
@vsaraswathi168
@vsaraswathi168 Жыл бұрын
application il Maatruthiranaali kalam enge
@malarcute4ever
@malarcute4ever Жыл бұрын
hi enakku oru doubt enga vettla en mamiyar than kudumba thaliviya nu ration card la irrukkaga but avaga pension vangaraga idhuku nan apply panna ebakku money varuma naga pls yarana solluga
@virat_kohli_veriyan1475
@virat_kohli_veriyan1475 Жыл бұрын
unga name unga proof vachi pannunga
@malarcute4ever
@malarcute4ever Жыл бұрын
@@virat_kohli_veriyan1475 sure tq so much sir indha doubt la irrenthan
@keerthikeerthana1719
@keerthikeerthana1719 11 ай бұрын
Enaku vanthuruku aana education loan vaangirukathala bank la pidichitanga 1000 rs ah....ithuku enna pannalam
@vsaraswathi168
@vsaraswathi168 Жыл бұрын
Vido. And maatruthiranaali . Erandum erukkuthu. Maatruthiranaai enbaghrkkana kaalam engu erunthathu. Summa ethaiyavathu sollathirgal
@ca.marimuthu6387
@ca.marimuthu6387 Жыл бұрын
ஆமா ஆமா எல்லா பக்கமும் ஹெல்மெட் licence collection to pay மகளிர் உதவி தொகை
@AnishFathima-y9l
@AnishFathima-y9l 3 ай бұрын
Entha thaguthiyum ila ...1000 varala ....enakum en mamiyar kum varala ..😢
@sivasivalingam12
@sivasivalingam12 Жыл бұрын
Enga name car vangi vithutalum urimai thogai kidaikatha sir
@aswanhussain7149
@aswanhussain7149 8 ай бұрын
T board car vachirindhalum varadha
@mohamedriyas5447
@mohamedriyas5447 Жыл бұрын
வருமான வரி portel register mattimtha. Pannan ana வருமாண வரி செலுதுபவர் வருது இது எப்பிடி
@candy19887
@candy19887 Жыл бұрын
Enakkum apdi thaan vauthu , athukku enna pandrathu
@sowmiyal8043
@sowmiyal8043 Жыл бұрын
epidiyum kudukka porathu illa aprm ethukku ethu🤔
@kaththiganesh1062
@kaththiganesh1062 11 ай бұрын
Anna 1000 bank etuthranka complant pananum no eruka
@jameerkhan3616
@jameerkhan3616 11 ай бұрын
விண்ணப்பம் பெரப்பட்டதுனு மெஸஜ் வருது ஆனா மூனுமாசமா 1000 ஏரவில்லை என்ன செய்ய சார்
@Jesima-v2y
@Jesima-v2y Жыл бұрын
Sir yengalukku message varala sir Message varala sonna pirachani sir
@sankars9218
@sankars9218 Жыл бұрын
அப்பா இப்ப பணம் கூட இப்ப பணம் கொடுக்க போறேன்னு சொல்றீங்க இவங்க மட்டும் தான் உங்களுக்கு ஓட்டு போட்டாங்களா
@brindha4559
@brindha4559 Жыл бұрын
Sir Aadhar entry pandra boxla wrong achuna ena seiyarathu. Athavathu one boxla two numbers potuta ena seivathu
@rb4017
@rb4017 Жыл бұрын
No issues mistake check pani dhan data entry panikutanga camp la
@Ambattur_kavin
@Ambattur_kavin Жыл бұрын
Adutha election vara varikum ithe solitu irupinga
@SenthilSenthilkumar-2127
@SenthilSenthilkumar-2127 Жыл бұрын
ஆணியவே புடுங்க வேணாம்
@shobana667
@shobana667 Жыл бұрын
Apply panna last date enna?
@rajendranner5459
@rajendranner5459 Жыл бұрын
இந்த வெள்ளி. சனி. ஞாயிறு சிறப்பு முகாம் இருக்கே ( 18. , 19,20,)
@n.jagadeesann.jagadeesan6921
@n.jagadeesann.jagadeesan6921 Жыл бұрын
அவர்களுக்கே போதவில்லை அவர்கள் எங்கு மற்றவர்களுக்கு கொடுப்பது
@jafarfatjafarfat3986
@jafarfatjafarfat3986 Жыл бұрын
எங்களுக்கு வேண்டாம்பா
@kalaiselvig504
@kalaiselvig504 Жыл бұрын
apply pani 1 day aguthu message Varela sir any help
@saphy474
@saphy474 Жыл бұрын
Varum sister server prblm😊
@kothandaraman953
@kothandaraman953 Жыл бұрын
ஒரு வீட்டுல இரண்டு ரேசன் கார்டு இருக்குறவங்களுக்கு உண்டா எப்படி? அதாவது அம்மா அப்பா ஒன்று மகன் தனி இப்படி இருந்தால். ஒரே அட்ரஸ் இரண்டு
@nathinkutty1987
@nathinkutty1987 Жыл бұрын
Apdila illa Inga jewellery complex vachuruka pathi peruku kuda indha amount varuthu coimbatore
@Morajithe
@Morajithe Жыл бұрын
Last 1 month la tha marraige achi nanga ippotha smart card apply panna porom nanga epdi apply panrathu
@kadhalmallimalleswari5264
@kadhalmallimalleswari5264 Жыл бұрын
but no messages came 13 days finished
@bharathiselvamani2329
@bharathiselvamani2329 Жыл бұрын
Andha form la matru thiranali pathi edhuvume kekalaye epdi avangaluku therium...en Papa special child dha but innum na adhukaga endha endha paisa vum vangala application potruken but innum ok agi Papa name endha amount um varala
@deepalyraghu5721
@deepalyraghu5721 Жыл бұрын
Collecter office poitu application kudunga yen payanukum Thiruvanamalai LA apply pannen Ippo 1000 vaeudhu
@sanjayravikumar1321
@sanjayravikumar1321 Жыл бұрын
நான் 24 ஆம் தேதி அப்ளே செய்தேன் எனக்கு இன்னும் மெசேஜ் வரல நான் என்ன செய்யனும் sir
@yasminyasmin5115
@yasminyasmin5115 Жыл бұрын
Enakum msg varla
@yasminyasmin5115
@yasminyasmin5115 Жыл бұрын
Sir apply panni 2days aguthu innum msg varala
@jayanthib242
@jayanthib242 Жыл бұрын
Enakum msg varala
@SomaSundaram-km1qo
@SomaSundaram-km1qo Жыл бұрын
enakum varala
@kaviyarasana5099
@kaviyarasana5099 Жыл бұрын
​@@yasminyasmin5115.. marupadiyum camp la poittu apply panna sollunga apply Achu na already submitted nu kamikku ellana avunga mistake panni eruppanga
@amudha3097
@amudha3097 Жыл бұрын
Kande pa ya hasband handcab
@sangeethakamal1779
@sangeethakamal1779 Жыл бұрын
P
@ராஜன்10
@ராஜன்10 10 ай бұрын
ஸ்டாலின் உனக்கு நல்ல சாவு வராது டா
@moorthimoorthi-uu8eb
@moorthimoorthi-uu8eb Жыл бұрын
இந்த பிச்சை போடற வேளையும் வேண்டாம் மக்களுக்கு பித்து பிடிக்கும் அளவு ஆட்சி நடத்தவும் வேண்டாம் நல்லது அதிகம் செய்யவில்லை என்றாலும் கூட பரவாயில்லை கெடுதலும் குழப்பமும் செய்யாமல் ஆட்சி போதும்
@savithirijeevanandam5423
@savithirijeevanandam5423 Жыл бұрын
சார் முதல்ல இது உண்மையில் த௫வாங்களா? அதை சொல்லும்
@malikraja12
@malikraja12 Жыл бұрын
முதல் மாசம் சுறுசுறுப்பாக வன்சு அதுக்கப்புறம் ஒரு மண்ணாங்கட்டி யு காணோ
@saranyam5028
@saranyam5028 Жыл бұрын
Card ellathavanka ennapannuvanka avanka ottu podalaya ponkada
@RajaBoy-ly8yk
@RajaBoy-ly8yk Жыл бұрын
New marrage pannunavaga puthusa cord open pannalama anna 👍👍
@saranyam4782
@saranyam4782 Жыл бұрын
Phone number fill pannama vitu ten enna pannurathu
@sssvragam
@sssvragam Жыл бұрын
வரும் ஆனா வராது
@umadev6077
@umadev6077 Жыл бұрын
No food and supplements where for need to go for cell phone number please 🙏🏻🙏🏻 especially
@angelponmani2105
@angelponmani2105 Жыл бұрын
Hii bro.....ennaku marriage ahi 2 years atchi.... marriage ku aprm ennaku police job kedachathu.....athuku training poite.....So...naa ammavoda ration la irunthu ennoda name remove pannala......amma ration la 35 kg arisi, paruppu,ellathaum korachitanga......ipo training mutikkavum ration la name remove pannite....new ration apply pannite.....antha month la tha 1000 RS thittam vanthuchi.......athuku en amma ration card apply panna.... eligible ah bro
@ramumahesh5529
@ramumahesh5529 Жыл бұрын
Eligible dha..unga name seperate pannitinga dhane..apd na avangaluku Eligible dha
@angelponmani2105
@angelponmani2105 Жыл бұрын
@@ramumahesh5529 apply pannitom bro.....2 days ku aprm enga orula apply panna ellarukum mobile la msg vanthuchi......but enga amma ku MSG varala bro ......enna bro pannurathu
@subramanian.manian.-xc8xy
@subramanian.manian.-xc8xy Жыл бұрын
aan.tani.nabarum.tahudaniaver.thaanaa.
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 Жыл бұрын
எங்களுக்கு தகுதி இல்லை 🤭🤒😷😡
@sudhaR2018
@sudhaR2018 Жыл бұрын
How to change phone number after applying
@induindu682
@induindu682 Жыл бұрын
எங்க வீட்டில் மாற்றுதிறனாளி இருக்காங்க என்ன செய்ய வேண்டும்
@NareshNaresh-on9ek
@NareshNaresh-on9ek Жыл бұрын
sir one card two ladies can get this factility
@sivakumartgv1221
@sivakumartgv1221 Жыл бұрын
We don't want rsb media advice
@veluk3323
@veluk3323 Жыл бұрын
உங்க பணமே வேண்டாய
@benazeerbanubenazeerbanu1445
@benazeerbanubenazeerbanu1445 Жыл бұрын
Matruthiranaliki kulanthainga irukuranga but mention panna place illa
@akilaravi1774
@akilaravi1774 Жыл бұрын
Form issue date mudingiricha form எப்படி வாங்குவது..
@umadev6077
@umadev6077 Жыл бұрын
Please check the aadhaar card number is similar on the backside address Also
@amrinasadham3142
@amrinasadham3142 Жыл бұрын
Yenku ponna month eb pil varala enna pandrathu
@TN_SPARTAN_
@TN_SPARTAN_ Жыл бұрын
Vote ku Mattum no rules
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite Жыл бұрын
But in form, there is no space mentioned for handicapped
@KannanR-tr9uw
@KannanR-tr9uw Жыл бұрын
Koti,kotiyai,kollai,aticcitti,picca,kasu,,,,,1000,ruupai,ettana,kantisan,potuveengta, kalangar,appuram,Stalin,appuram,udayaniti,ivanukkum,oru,mgan,irukkan,ungala,kuli,tinti,putaikkama,vitamattange,ore,Vali,annanseeman,
@vanisri2437
@vanisri2437 Жыл бұрын
1000 kuduthuttu நா kudukalana unga vittula அடுப்பு எரியதுன்னு சொள்ளுவனுங்க அவனுங்களே vachikattum
@KannAn-gl7ux
@KannAn-gl7ux Жыл бұрын
டேய் போடாங்....
@abi.senthilsenthil1368
@abi.senthilsenthil1368 Жыл бұрын
ivanga kodukura kasula one month ku Thakkali vaankikalam 😂😂😂
@sutha.tthanigai6657
@sutha.tthanigai6657 Жыл бұрын
Account number la mistake pannitta enna pannarathu.
@rajendranner5459
@rajendranner5459 Жыл бұрын
உடனே ஒயிட்னர் வச்சு அழிச்சிட்டு எழுத சொல்றாங்களே
@manienterpriseservices
@manienterpriseservices Жыл бұрын
Fake promise
@jameelasafrin7260
@jameelasafrin7260 Жыл бұрын
Vote kekum podhu idhulam solaila sondha vedu irka APD ipdin
@siranjeeviraja1542
@siranjeeviraja1542 Жыл бұрын
Rendu service irunta ena panratu
@keerthifashion6326
@keerthifashion6326 Жыл бұрын
Application mudinjitu nu sollitanga ennoda area shop la
@saphy474
@saphy474 Жыл бұрын
Nenga kettu vaangunga sister compulsory ellarukkum than application vanthu irukku
@keerthifashion6326
@keerthifashion6326 Жыл бұрын
@@saphy474 ok sister
@radhikakp3352
@radhikakp3352 Жыл бұрын
Sir husband mattruthiranaaliya iruntha
@kannankannan-sh8dn
@kannankannan-sh8dn Жыл бұрын
Kannank
@vigneshi.m.vignesh4587
@vigneshi.m.vignesh4587 Жыл бұрын
Enaku ithuvaraikum message varala enakku urimai thogai kidaikuma?
@nagarajanmayandi316
@nagarajanmayandi316 Жыл бұрын
நீங்க தி மு.க ஆளு
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 339 М.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24