Uriyadi - Maane Maane Video | Vijay Kumar | Anthony Daasan

  Рет қаралды 62,823,007

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

7 жыл бұрын

Watch Maane Maane official sog video from the movie Uriyadi
Song Name - Maane Maane
Movie - Uriyadi
Singer - Anthony Daasan
Music - Anthony Daasan, Masala Coffee
Lyrics - Anthony Daasan
Director - Vijay Kumar
Starring - Vijay kumar, Mime Gopi, Citizen Sivakumar, Chandru
Producer - Vijay Kumar
Studio - Souvenir Productions
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2016 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - kzbin.info...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia

Пікірлер: 8 400
@v.ganeshram2534
@v.ganeshram2534 Жыл бұрын
2023 லா யார் இந்த பாடலை கேக்குறீங்க 😄❤️❤️❤️❤️❤️❤️
@tamilselven67
@tamilselven67 Жыл бұрын
இந்த மாரி கமன்ட்அ போட நெரைய பேர் இருக்கானுக போல 👶
@nishanthmuthukutty6830
@nishanthmuthukutty6830 Жыл бұрын
❤🙌
@Mohana-tx3sx
@Mohana-tx3sx Жыл бұрын
🙌
@BATMAN_JESUS
@BATMAN_JESUS Жыл бұрын
Me
@Stataseditz875
@Stataseditz875 Жыл бұрын
Na da
@harishsurendhran3796
@harishsurendhran3796 6 ай бұрын
யாரெல்லாம் 2024 இந்த பாடலை கேக்குறீங்க 💯😇
@goldenship1148
@goldenship1148 4 ай бұрын
Im
@veeramanimani1122
@veeramanimani1122 4 ай бұрын
Iam
@suriyakasthuri7694
@suriyakasthuri7694 4 ай бұрын
Na
@user-yz8zg5sz6g
@user-yz8zg5sz6g 4 ай бұрын
நான் கேட்டேன் நல்ல பாடல்
@Vidhyam-xu3yh
@Vidhyam-xu3yh 3 ай бұрын
Me ❤❤
@rugger_gawl
@rugger_gawl 2 ай бұрын
1:56 2024 ல அதுவும் ஜூன் மாதத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேக்கிறீங்க❤ அப்ப please oru like podunga😅
@Saran.vlogs002
@Saran.vlogs002 7 ай бұрын
2024 லா யார் இந்த பாடலை கேக்குறீங்க like பண்ங்க
@user-tz7mu1nq8z
@user-tz7mu1nq8z 5 ай бұрын
Its me
@user-nm5br4qy9f
@user-nm5br4qy9f 5 ай бұрын
It's me❤❤❤❤❤
@user-kd9pz6nu5b
@user-kd9pz6nu5b 4 ай бұрын
I'm here
@anburaj9668
@anburaj9668 4 ай бұрын
I'm
@sivasticker6546
@sivasticker6546 4 ай бұрын
🤣🤣🤣கமெண்ட்ஸ் king கள் 👌👌
@sri4200
@sri4200 3 жыл бұрын
யாரெல்லாம் 2021 லையும் இந்த பாட்ட பாக்குறீங்க 😍
@punithaa5801
@punithaa5801 3 жыл бұрын
Nangalum ketpom
@balaartworkandvlog4669
@balaartworkandvlog4669 3 жыл бұрын
Me
@gunachithar654
@gunachithar654 3 жыл бұрын
@@balaartworkandvlog4669 1
@mersongobimersongobi9172
@mersongobimersongobi9172 3 жыл бұрын
Me
@haribaskar2304
@haribaskar2304 3 жыл бұрын
Yappaume keppan
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*1st time ~ Not Bad😻* *2nd time ~ Good Song🥰* *3rd time ~ Sema🤩* *4rth time ~ Vera level💥* *5th time ~ Addicted🕺💯*
@verygood6168
@verygood6168 Жыл бұрын
6 th time Kai neraiya sambarikkanum ok va
@siranjeevirangaraj2726
@siranjeevirangaraj2726 Жыл бұрын
6th time-vibe
@raghuram4992
@raghuram4992 Жыл бұрын
nth time la poitu iruku bro😀😀
@nareshkmr004
@nareshkmr004 Жыл бұрын
5
@navinnavin3074
@navinnavin3074 Жыл бұрын
6? th time awesome 😊
@yarukku_theriyum_2008
@yarukku_theriyum_2008 4 ай бұрын
2024-ல யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க! 😅😊
@user-kd9pz6nu5b
@user-kd9pz6nu5b 4 ай бұрын
Its me
@murugesansudha5752
@murugesansudha5752 4 ай бұрын
𝐈𝐭𝐬 𝐦𝐞❤
@kumuthagopal
@kumuthagopal 3 ай бұрын
Its me
@Master__vijay
@Master__vijay 3 ай бұрын
Me
@user-kw3zx2jk1v
@user-kw3zx2jk1v 3 ай бұрын
Me
@harishsiva2739
@harishsiva2739 Жыл бұрын
2023 இந்த வருஷம் இல்ல இன்னும் எத்தனை வருஷம் கேட்டாலும் சலிக்காத பாடல் 👍👍❤🥰🥰😜
@senthilkumervirelnews
@senthilkumervirelnews Жыл бұрын
Heroinsuper
@maheshpmr2435
@maheshpmr2435 Жыл бұрын
Ama like it song school memories ❤❤❤
@Solo_performer_
@Solo_performer_ 7 ай бұрын
2024❤
@MahakaliMahakali-ho3jp
@MahakaliMahakali-ho3jp 3 ай бұрын
Huhuljjoljjiklkjjolkko Kkjkklihvguvdr​@@senthilkumervirelnews
@SanthiyaD-yq3jo
@SanthiyaD-yq3jo 2 ай бұрын
Yes😊
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும் அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."*
@alwayshappy289
@alwayshappy289 Жыл бұрын
Vera Level Bro Nenga 💥🔥
@subramanikanagaraj8436
@subramanikanagaraj8436 Жыл бұрын
@@alwayshappy289 boro neengha vera level broo broro
@gsgamingyt8429
@gsgamingyt8429 Жыл бұрын
@@alwayshappy289 aaaaaaaa
@keerthivlogstamil6865
@keerthivlogstamil6865 Жыл бұрын
Crct❤️😁
@chellapandian8548
@chellapandian8548 Жыл бұрын
True love
@rajeshganesan3612
@rajeshganesan3612 3 жыл бұрын
ஒன்சைட் லவ் Ah நினைச்சாலே ஒரு போதைதான்.நினைவுபடுத்தும் காதல் பாடல்
@ManikandanManikandan-gp1en
@ManikandanManikandan-gp1en 2 жыл бұрын
Yes bro that's feeling
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
உண்மை தான் முதல் காதல் முடிவில்லாத காதல்
@PriyaSakthi-wc3hi
@PriyaSakthi-wc3hi Ай бұрын
❤yes
@SureshKutty-hx3gw
@SureshKutty-hx3gw 5 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டீங்க❤❤❤❤❤❤
@Thirukari
@Thirukari 6 ай бұрын
2024la yarachu vanthuruntha attendance kuduga ❤❤❤❤
@eswaripriya6720
@eswaripriya6720 4 ай бұрын
🤷‍♀️
@KalkiKaliki
@KalkiKaliki 2 ай бұрын
Present miss
@vinothvino253
@vinothvino253 Ай бұрын
@vikyalexpandian9809
@vikyalexpandian9809 14 күн бұрын
💪💪💪💪
@ranjithgroups
@ranjithgroups Жыл бұрын
Lyrics : தனனா னா னானா தனனனனனனானா தனனா னா னானா தானா தானா தானா யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ…….. சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த விட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெட்கப்பட்டு போனதென்ன (2) மானே மானே உறவுன்னு நினைச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே அடி மானே மானே உன்ன உறவுன்னு நினைச்சேனே உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த விட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெட்கப்பட்டு போனதென்ன செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி எங்க வச்ச என் மனச சொல்லேண்டியே என் செல்லக்குட்டி (2) கண்டேன் அடி காதலியே உன் முகத்த நேத்துத்தான் கொண்டேன் ஆசைப் பூங்கொடியே உன்கூட நான் சேரத்தான் பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாதது போல் நடிக்காதே பேச்சுப் பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே மானே மானே உறவுன்னு நினைச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே தன னா னா னா தன்ன னானா னா னா (3) தன னா னா னா
@NithyasriM-gx4cv
@NithyasriM-gx4cv Ай бұрын
Superbro❤️❤️❤️
@jenishrajan4421
@jenishrajan4421 Жыл бұрын
யாரெல்லாம் 2023லையும் இந்தப் பாட்டை கேட்கிறீர்கள்...❤️🥰
@harishabbo3066
@harishabbo3066 Жыл бұрын
Me 😁
@P_a_p_u_1220
@P_a_p_u_1220 Жыл бұрын
Me😇
@saravanant5203
@saravanant5203 Жыл бұрын
2023 bro
@hafeethahafe1854
@hafeethahafe1854 Жыл бұрын
Me
@saisatheesh4214
@saisatheesh4214 Жыл бұрын
2037 super iam 1985 kids da
@SanjaySharma-fn6bh
@SanjaySharma-fn6bh 5 ай бұрын
2024 la yaarala indha song kekuriggooooo
@vasuprasanth4741
@vasuprasanth4741 Жыл бұрын
இப்போ வரைக்கும் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டு கொண்டு இருக்கிறீங்க 😊
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*"படுத்து கொண்டு பாடல் கேட்கும் நன்பர்கள் சார்பாக பாடல் வெற்றியடைந்ததற்க்கு வாழ்த்துக்கள்.."* ❣️
@manorajmuniraj9143
@manorajmuniraj9143 Жыл бұрын
paadal vetri adainjadhuku vaazhthukal sonnadha ippodhanyaa kekuren 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@khsworld1823
@khsworld1823 Жыл бұрын
Naanu paduthuttu than bro kettukitu irukan
@user-nk8eh3dc5d
@user-nk8eh3dc5d Жыл бұрын
Naaum
@fftamilyt5635
@fftamilyt5635 Жыл бұрын
Naan ippo paduthan irrukan 😂😅😂😂
@joshvailavarasan2213
@joshvailavarasan2213 Жыл бұрын
We
@mareeswaris9368
@mareeswaris9368 4 жыл бұрын
பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாதது போல் நடிக்காதே semma lyrics.......
@nsivaprakasamnsivaprakasam6824
@nsivaprakasamnsivaprakasam6824 2 жыл бұрын
I love you❤❤❤❤ B S
@ttamilalagan5886
@ttamilalagan5886 2 жыл бұрын
Q
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
Hai
@VigneshS-yz7gw
@VigneshS-yz7gw 2 жыл бұрын
@@kdvillansvk2816 er
@sasisundar4715
@sasisundar4715 2 жыл бұрын
True
@nishanthkumar4060
@nishanthkumar4060 6 ай бұрын
2024 யார் இந்த பாடலை கேக்குறீங்க 🤩🤩
@muthukrishnan4894
@muthukrishnan4894 2 ай бұрын
நான் இரவில் தூங்கிக்கொண்டே தமிழ் பாடல் நிறைய கேட்பேன் நீங்க❤
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 жыл бұрын
இந்த பாட்டுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு.....🔥🔥🔥🔥 My favorite song..... and What about you Guys????? 👍👍👍😁😁 யாரெல்லாம் 2022 லையும் இந்த பாட்ட பாக்குறீங்க 😍
@user-ny5fo4nw2y
@user-ny5fo4nw2y 2 ай бұрын
Ii8yfr
@user-ny5fo4nw2y
@user-ny5fo4nw2y 2 ай бұрын
F5lovi
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 жыл бұрын
Antony Dasan Voice 💝💝👌🏻கொஞ்சகால பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான் இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானு ஆளத்தான் கொஞ்சகால பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான் இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானு ஆளத்தான் செல்லமடி நீயிருந்தா என் வழியும் சோலதான் புள்ளகுட்டி பெத்து வாழும் ஆலம் விழுது போலத்தான் கண்ணே நீ என்ன விட்டு ஒதுங்கிபோக நினைக்காதே காதலியே காதலிச்ச என்ன நீயும் மறக்காதே 💝
@mari-il6is
@mari-il6is 2 жыл бұрын
Paru da
@user-zl1ic9su7o
@user-zl1ic9su7o 2 жыл бұрын
Super lines
@MNishath
@MNishath Жыл бұрын
Kavithai kavithaiiiii......😁😁😁😁
@gamemax9395
@gamemax9395 Жыл бұрын
😅u kk😊
@AbiAbi-eg1mp
@AbiAbi-eg1mp Жыл бұрын
Semma lyrics
@sivam1611
@sivam1611 4 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க 😅😊
@ithris4523
@ithris4523 7 ай бұрын
2024 ரசிகர்கள்❤❤
@venkadesanperumal6791
@venkadesanperumal6791 4 жыл бұрын
யாரெல்லாம் இப்பவும் 2020 la இந்த பாடலை விரும்பி பாக்குறீங்க
@nivedhanive7454
@nivedhanive7454 4 жыл бұрын
i am all so my fav one............
@tamilarasan6553
@tamilarasan6553 4 жыл бұрын
Nanum thanga
@tamilarasan6553
@tamilarasan6553 4 жыл бұрын
Nanum thanga
@vinov2123
@vinov2123 4 жыл бұрын
Thank you
@AjithKumar-cc7xp
@AjithKumar-cc7xp 4 жыл бұрын
Me also bro
@sangarsuper888
@sangarsuper888 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் i love this song
@thalapathyvijay3091
@thalapathyvijay3091 3 жыл бұрын
Yes aama
@nandhinihari6681
@nandhinihari6681 3 жыл бұрын
Yes bro
@thalapathyvijay3091
@thalapathyvijay3091 3 жыл бұрын
@@nandhinihari6681 helo
@Muthueswari-es2cq
@Muthueswari-es2cq 3 жыл бұрын
Super
@dhandapanib8730
@dhandapanib8730 2 жыл бұрын
@@nandhinihari6681 Yes
@mkbgmsong.musiclover7074
@mkbgmsong.musiclover7074 Күн бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2025 லையும் கேப்பிங்க ❤❤😊
@Top95media
@Top95media 3 ай бұрын
தினமும் ஒரு வாட்டியாவது இந்த பாடல் பாப்பேன் கேப்டன்
@user-ns5fi7vw9c
@user-ns5fi7vw9c 2 жыл бұрын
ஒரு தலைக்காதல் அனுபவித்தவர்களுக்கு தெரியும் வேதனை சந்தோஷத்தையும் கொடுக்கும் கஷ்டத்தையும் கொடுக்கும்
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
Yes true
@NithyasriM-gx4cv
@NithyasriM-gx4cv Ай бұрын
Yestrue
@__Deva_63
@__Deva_63 3 жыл бұрын
SINGER: ANTHONY DAASAN MUSIC : ANTHONY DAASAN LYRICS: ANTHONY DAASAN Super sir
@santhanamari4688
@santhanamari4688 3 жыл бұрын
Really
@ezhilvlogs847
@ezhilvlogs847 3 жыл бұрын
@@santhanamari4688 yes
@dhamuselvi5567
@dhamuselvi5567 2 жыл бұрын
Wwa
@_______M___T_H_I_L_S_A_T_H
@_______M___T_H_I_L_S_A_T_H 2 жыл бұрын
Inthe song Actor Sidharth voice leyum irukku
@MOHAMED_RASIK
@MOHAMED_RASIK 2 жыл бұрын
@@_______M___T_H_I_L_S_A_T_H but idhu original version vera andha original version uncle singer Anthony daasan thaan 1st folk style la pannanga indha song re record Sidharth bro pandrapa Naanum uncleum thaan studio ponom
@anupreethi
@anupreethi 2 ай бұрын
Anyone in 2024❤
@user-wv2io1jc3l
@user-wv2io1jc3l 2 күн бұрын
Yaaru yallaam 2024 la indha song keakareeinga
@prabha4711
@prabha4711 4 жыл бұрын
2020 la yarellam indha song kekaravanga... like pannunga
@alexrajan4867
@alexrajan4867 4 жыл бұрын
Vera vella illa ya Amechare
@syedarshads.k5585
@syedarshads.k5585 4 жыл бұрын
130 like me
@asinasin5127
@asinasin5127 4 жыл бұрын
Super
@asinasin5127
@asinasin5127 4 жыл бұрын
Super
@UBITDHARANIV
@UBITDHARANIV 4 жыл бұрын
Me
@rolexsurya8535
@rolexsurya8535 2 жыл бұрын
யாரெல்லாம் 2022 இந்த பாட்டை பாக்குறீங்க
@user-hl9pt3iv1u
@user-hl9pt3iv1u Ай бұрын
2024 லையும் இந்த பாட்ட கேக்குறவங்க லைக் pannunga❤️❤️❤️❤️❤️
@sultanmm9850
@sultanmm9850 6 ай бұрын
2024 la yarula intha video pakkiranga ❤❤❤
@AjithKumar-nd8wj
@AjithKumar-nd8wj 4 жыл бұрын
2021 தமிழ் பார்வையாளர்கள் யாரவது இருக்குகீங்களா ஒரு 👇👇👇
@19rekha19
@19rekha19 4 жыл бұрын
Naan irukken🤗
@gajenthirangaja2692
@gajenthirangaja2692 4 жыл бұрын
In I'm
@AjithKumar-cc7xp
@AjithKumar-cc7xp 4 жыл бұрын
@@19rekha19 hi rekha your comment super I am from Mumbai and you
@soundermatheswaran3559
@soundermatheswaran3559 4 жыл бұрын
@@AjithKumar-cc7xp Naan irukken🤗 ithula ena da super, Entha irunthalum oru niyayam vendama da
@kamalraj2232
@kamalraj2232 4 жыл бұрын
Hi
@manithalamani4581
@manithalamani4581 4 жыл бұрын
ஒன் சைடு லவ் பண்ற உங்களுக்குத்தான் இந்த பீலிங்கு வரும் இது உண்மைதான் லவ் சாங் I like it song, 🥰🥰
@crazytimes7881
@crazytimes7881 3 жыл бұрын
Factu factu factu
@swathimuthu1966
@swathimuthu1966 3 жыл бұрын
correct bro 😎🔥
@manithalamani4581
@manithalamani4581 3 жыл бұрын
@@swathimuthu1966 அதனால் லவ் பண்ற அவங்களுக்கு தான் பீலிங் நம்மளுக்கு என்ன பீலிங்😁
@susisusi787
@susisusi787 3 жыл бұрын
Fact
@sakthikumar3053
@sakthikumar3053 2 жыл бұрын
S
@ashoka4016
@ashoka4016 2 ай бұрын
2027 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? Time travel guys please update
@vijayaganesha.b12207
@vijayaganesha.b12207 3 ай бұрын
Yaralam 2024la kakurainga oru like podunga 😄
@KarthiKeyan-vg9sk
@KarthiKeyan-vg9sk Жыл бұрын
இந்த பாடலை 100 முறை மேல கேட்டு இருப்பேன். சலிக்காத பாடல்...,
@ellakiya.
@ellakiya. 2 ай бұрын
Iam 200 time bro🌹🌹🌹
@kattapa_2279
@kattapa_2279 3 жыл бұрын
മലയാളി ആരുമില്ലേ.... ചെറുപുഞ്ചിരിയോടെ കണ്ടവർക്ക് ഇവിടെ കൂടാം.... 👌👌
@mubarakmubu877
@mubarakmubu877 2 жыл бұрын
💕💕🧚🏽
@Selva-04
@Selva-04 7 ай бұрын
2024 laa yaru ethaa songa kekkuringa.....❤😂😂😂😂
@nithyasenthilkumar600
@nithyasenthilkumar600 8 ай бұрын
"கால் மேல் கால் போட்டு பார்க்கும் ரசிகர்கள் சார்பகா பாடல் வெற்றியடைய வாழ்த்துகள்" ..❤😊
@Don-pn4dv
@Don-pn4dv 8 ай бұрын
😊😊😂😂❤
@aravind-456
@aravind-456 6 ай бұрын
Epdida yosikiringaaa
@AarthyMurugan
@AarthyMurugan Жыл бұрын
இந்த பாடலை 100 தடவைக்கு மேல் கேட்டவர்கள் மட்டும்👍👍👍 Etho pannuthu yaaa intha paattu🙏🙏🙏
@dindigulvinayagacrackerssh2124
@dindigulvinayagacrackerssh2124 3 жыл бұрын
அது ஒரு அழகிய கனாக்காலம் 😞😞 பழைய கால நினைவுகள் ♥️♥️♥️♥️
@ThiruMoorthyppy
@ThiruMoorthyppy 8 ай бұрын
2024 லா யார் இந்த பாடலை கேக்குறீங்க
@manikandan.d3892
@manikandan.d3892 7 ай бұрын
niga enna future iruthu varigala bro ithu 2023 dec 21 bro
@prabhusuyambu6844
@prabhusuyambu6844 4 жыл бұрын
இந்த படத்தில் நடித்த அவர்களுக்கும் இந்த படத்தை படைத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் இது போன்ற படங்களில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@user-ns5fi7vw9c
@user-ns5fi7vw9c 2 жыл бұрын
இதில் நடித்தவர்தான் இதை படைத்தார் விஜயகுமார்
@vivekvk7982
@vivekvk7982 Жыл бұрын
Ena movie name please
@vijayananth312
@vijayananth312 11 ай бұрын
@@vivekvk7982 uriyadi
@tharunjai3946
@tharunjai3946 11 ай бұрын
​@@vivekvk7982 uriyadi 1 2016❤❤
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 жыл бұрын
Antony Dasan voice 💝👌🏻 கண்டேனடி காதலியே உம் மொகத்த நேத்துத்தான் கொண்டேன் ஆசைப் பூங்கொடியே உங்கூட நான் சேரத்தான்
@duraidurai5381
@duraidurai5381 5 жыл бұрын
காதல் இல்லாமல் ஆதாம் ஏவாள் கூட இல்லை.. இந்த பாடல் மறுபடியும் மறுபடியும் கேட்க தோனும்..
@kadakuttynaveen3295
@kadakuttynaveen3295 3 жыл бұрын
ட்ரூ ப்ரோ.....
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
Yes true
@venkateshvijay7349
@venkateshvijay7349 2 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேக்கலாம் ☺️🤗
@Mafiya_gurl
@Mafiya_gurl 8 ай бұрын
2025 la yaru lam intha song ah kekringa makkale....😂❤
@user-lz4ri7yr3k
@user-lz4ri7yr3k 10 ай бұрын
ஒருதலை காதல் அனுபவித்தவர்கள் வலி அடைதவகளுக்கு......
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*இந்த பாடலை 2022யிலும் கேட்டுகொண்டே இருப்பவர்கள் எத்தனை பேர்..!* 🙋🏻‍♂️
@gayathrihkalpanakalpana1416
@gayathrihkalpanakalpana1416 Жыл бұрын
Mee ❤️
@leninlenin6808
@leninlenin6808 Жыл бұрын
Me every day
@vithyaarumugam6542
@vithyaarumugam6542 Жыл бұрын
@@gayathrihkalpanakalpana1416 l8o
@thoothukudi7870
@thoothukudi7870 5 жыл бұрын
+2 படித்த போது என் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகள் .... காலங்கள் கடந்துவிட்டாலும் நினைவுகள் மட்டும் கண்ணெதிரே தோன்றுகிறது ..... Miss u my sweet heart
@thalakumar5951
@thalakumar5951 5 жыл бұрын
Ohhho
@nvijay3288
@nvijay3288 5 жыл бұрын
yes
@vinohariharan1553
@vinohariharan1553 5 жыл бұрын
Eiffel Tower album song
@s.s.manipandiyan2385
@s.s.manipandiyan2385 5 жыл бұрын
Sema
@muthukumarmuthukumar7482
@muthukumarmuthukumar7482 5 жыл бұрын
😍😍😍
@ASURAN..ff6510
@ASURAN..ff6510 6 ай бұрын
2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்கிரிங்க❤😢
@ashwinishanthi3310
@ashwinishanthi3310 4 ай бұрын
2024 la song kekuravanga like pannuga
@apmani1959
@apmani1959 4 ай бұрын
Ok
@preethijay3123
@preethijay3123 4 жыл бұрын
"Romba amadhiyana ponnu da hello sonnale karithuppirum" 🤣🤣😂😂
@a4apple494
@a4apple494 5 жыл бұрын
இந்த பாட்டை எத்தனை முறை நான் கேள்விப்பட்டேன் என்று தெரியாது. எனக்கு ரொம்ப புடிச்சிரிக்க
@aathideepak391
@aathideepak391 6 ай бұрын
2024 anyone 😂
@Ajithkumarkowsi
@Ajithkumarkowsi 3 жыл бұрын
மானே மானே உறவன நெனசெனென.... மானே மானே உசுருக்குள் ஒளிசெனே....
@elangovanelangovan998
@elangovanelangovan998 5 ай бұрын
2024 LA yarula intha song feel panringa❤❤
@SurendharSk
@SurendharSk 7 ай бұрын
2024 yaaru indha paata kekringa Oru like pottu ponga❤
@lebronsilva9714
@lebronsilva9714 Жыл бұрын
2023love able 🎶🎤🎵🎵🎵
@kaviyamathihari312
@kaviyamathihari312 Жыл бұрын
My favourite song
@Manikandan-vw1pg
@Manikandan-vw1pg Жыл бұрын
@@kaviyamathihari312 hdk you have
@goodcomments3100
@goodcomments3100 3 жыл бұрын
13k true singles. Intha sambavatha ippa than 1st time paakuranga 😂
@nandhinikanirajan3148
@nandhinikanirajan3148 6 ай бұрын
சொக்க வெச்ச பச்சை கிளி சுத்தவிட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன சொக்க வெச்ச பச்சை கிளி சுத்தவிட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்னா மானே மானே உறவென நெனச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனேஅடி மானே மானே உன்ன உறவென நெனச்சேனே உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனேசொக்க வெச்ச பச்சை கிளி சுத்தவிட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன செங்கரும்பு சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி எங்க வெச்ச என் மனச சொல்லேண்டியே என் செல்லக்குட்டி செங்கரும்பு சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி எங்க வெச்ச என் மனச சொல்லேண்டியே என் செல்லக்குட்டி கண்டேனடி காதலியே உன் முகத்த நேத்துதான் கொண்டேன் ஆசை பூங்கொடியே உன் கூட நான் சேரத்தான் பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாதது போல் நடிக்காதே பேச்சு பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே மானே மானே உறவென நெனச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனேசொக்க வெச்ச பச்சை கிளி சுத்தவிட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன கொஞ்சகாலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான் இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானும் ஆளத்தான் கொஞ்சகாலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான் இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானும் ஆளத்தான் செல்லமடி நீ இருந்தா என் வாழ்க்கையும் சோலைதான் புள்ள குட்டி பெத்து வாழ்வோம் ஆழ விழுதை போலத்தான்கண்ணே நீயும் என்னைவிட்டு ஒதுங்கி போக நினைக்காதே காதலியே காதலிச்சேன் என்ன நீயும் மறக்காதே மானே மானே உறவென நெனச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே அடி மானே மானே உன்ன உறவென நெனச்சேனே உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே சொக்க வெச்ச பச்சை கிளி சுத்தவிட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன சொக்க வெச்ச பச்சை கிளி சுத்தவிட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன.. ❤❤❤❤❤
@joker-ls9su
@joker-ls9su 6 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க
@arokyameryl6869
@arokyameryl6869 3 жыл бұрын
2021 la entha song kekkuravangala like podunga
@vdkrowdy646
@vdkrowdy646 2 жыл бұрын
Me
@hemalakshmishilvant7715
@hemalakshmishilvant7715 4 жыл бұрын
Yarellem inda Song Lockdown la pathinga .... 🤔🤔
@r.ravichandranr.ravichandr8408
@r.ravichandranr.ravichandr8408 4 жыл бұрын
It's me
@AjithKumar-cc7xp
@AjithKumar-cc7xp 4 жыл бұрын
Na patha I am from Mumbai
@AjithKumar-cc7xp
@AjithKumar-cc7xp 4 жыл бұрын
Eppaadi irrukinga hema
@keerthana2k356
@keerthana2k356 4 жыл бұрын
Na patutuiruken
@sheikjaffer7452
@sheikjaffer7452 4 жыл бұрын
Na patha
@najahanwernajah1221
@najahanwernajah1221 4 ай бұрын
2024 la indha songa yarleam kekuringa❤
@Top95media
@Top95media 3 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு இருக்கீங்க ❤
@CityLifeCookery
@CityLifeCookery 2 жыл бұрын
2022 Still Love This Song...One Of Reason Vijay ❤️
@sankareswariananya91
@sankareswariananya91 2 жыл бұрын
Y
@baskarpulsar2385
@baskarpulsar2385 2 жыл бұрын
@@sankareswariananya91 thalapathy vijay illa indha songla vara hero name vijay
@CityLifeCookery
@CityLifeCookery 2 жыл бұрын
@@sankareswariananya91 Lenin Vijay Kumar
@mohamedyasar7964
@mohamedyasar7964 Жыл бұрын
One and only reason to listen the song first time, now one of my fav
@sulthansullthan119
@sulthansullthan119 5 жыл бұрын
Yaar ellam indha songa 2019la kekkureenga please like here
@sulaikahabi5777
@sulaikahabi5777 5 жыл бұрын
Sulthan Sullthan .y
@aruldasan9343
@aruldasan9343 5 жыл бұрын
Meee
@sulaikahabi5777
@sulaikahabi5777 5 жыл бұрын
enna puriyala
@sarukuttisaru9311
@sarukuttisaru9311 4 жыл бұрын
Even me
@umamageshwarishift1516
@umamageshwarishift1516 4 жыл бұрын
Meee
@ranjithkumar-nm8gs
@ranjithkumar-nm8gs 8 ай бұрын
இந்த மாரி யாராவது பண்ணி இருக்கீங்ல அப்டி பண்ணியிருந்த ❤😍லைக் போட்டு போலாமே 🥳🥳💫
@MahaThansi
@MahaThansi 20 күн бұрын
2024 la yaru entha Padala kakuringa😅
@ramarkanibalusamy1204
@ramarkanibalusamy1204 6 жыл бұрын
ஒரு லவ்வர் இருந்துருக்காலமோனு நினைக்க வைத்த பாடல்
@jenijeniffer5830
@jenijeniffer5830 5 жыл бұрын
Super
@mvediyappan1357
@mvediyappan1357 5 жыл бұрын
Ramarkani Balusamy ,,,,,,,,,,ramki,Kavita
@chikku4730
@chikku4730 5 жыл бұрын
Super
@viswasmart2670
@viswasmart2670 5 жыл бұрын
@@chikku4730 yan ungalukum lover illya😊😜😜
@murugammas618
@murugammas618 5 жыл бұрын
Ramarkani Balusamy Hi
@rajprakash96
@rajprakash96 2 жыл бұрын
பள்ளி🎒 பருவ காதல்😙😍 என்றென்றும் மறக்க முடியாது✋⛔️🚫 மறுக்கவும் முடியாது 😍.. 🥰
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
Yes true
@gomathikumar8861
@gomathikumar8861 6 ай бұрын
Who were here at even 2024❤
@user-bj9ix7dq7v
@user-bj9ix7dq7v 2 ай бұрын
2024 yaarlam intha pattu kekiringa like podunga❤😅
@sheebaramesh5479
@sheebaramesh5479 5 жыл бұрын
ஓவ்வொரு தடவையும் இந்த பாட்ட கேட்கும் பொது ஏயா...இப்படி... கொல்லுது...😍
@Periyasamy-eh5kg
@Periyasamy-eh5kg 5 жыл бұрын
Super video
@joshuvamukesh3738
@joshuvamukesh3738 4 жыл бұрын
உண்மை, தான்
@DineshKumar-df8du
@DineshKumar-df8du 4 жыл бұрын
@@Periyasamy-eh5kg .
@pkgaming513
@pkgaming513 3 жыл бұрын
Yes 👍 super
@suthamanimanisutha5278
@suthamanimanisutha5278 3 жыл бұрын
𝓣𝓱𝓮𝓻𝓲𝔂𝓪𝓵𝓪𝔂𝓮 𝓹𝓻𝓸
@jagadeesh443
@jagadeesh443 3 жыл бұрын
யாரெல்லாம் இன்று இந்தப் பாடலை பார்த்தது....
@RafiqRaja-kx1nm
@RafiqRaja-kx1nm Жыл бұрын
2023 la Yaarulam inthe song kekurigke ❤❤like here and comment pannugka ❤
@dineshbabu7492
@dineshbabu7492 5 жыл бұрын
Intha padam release agum pothu college padikama poitome. . . 2012 passed out😎
@aka3945
@aka3945 5 жыл бұрын
Guy's expressions are really good. Every girl will like these expressions. Omg. I have never watched any song these many times. Such a cute love scenes.
@NisanthNisamth
@NisanthNisamth 25 күн бұрын
யாரெல்லாம் ஜூலை 2024 இந்த சாங்க கேக்குறீங்க லைக் போடுங்க
@sakthi2kyt972
@sakthi2kyt972 5 ай бұрын
2024 லா இந்த பாடலை கேக்குறீங்க ❤❤❤
@nazeerkhan3469
@nazeerkhan3469 4 жыл бұрын
Whenever hearing this song... it takes me into my college life...such incidents has happening my college life too...never forgettable moments...
@ammushree7897
@ammushree7897 3 жыл бұрын
Intha song la etho magic iruku😍😍😍 semmma feel💯❤️
@delorisshop8252
@delorisshop8252 2 жыл бұрын
oo
@blackboycrush7131
@blackboycrush7131 5 ай бұрын
2024 ல யார் இந்த பாடலை கேக்குறீங்க 😅👋
@Smiley_mind_voice
@Smiley_mind_voice 6 ай бұрын
2024 yaru indha patta kekaringa
@gopalakrishnanm1864
@gopalakrishnanm1864 5 жыл бұрын
தினமும் இந்த பாடலை ஒருமுறை கேட்டு விட்டு சென்றால் மனதிற்க்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம்... நன்றி அந்தோணி தாஸ் அண்ணா இயக்குனர் விஜய்
@jafrullakhan3761
@jafrullakhan3761 4 жыл бұрын
Nattukku romba mukkiyam
@AjithKumar-cc7xp
@AjithKumar-cc7xp 4 жыл бұрын
Unmaiyaana
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 4 жыл бұрын
2020
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 4 жыл бұрын
@@jafrullakhan3761 apo edhuku ne inga vanthu comment pana😂😂🤣
@jafrullakhan3761
@jafrullakhan3761 4 жыл бұрын
@@thlapathykarthi7704 ippo enna pannalam mr thalapathy karthi
@LoneWolf-ch6ge
@LoneWolf-ch6ge 3 жыл бұрын
27 வருசமா கெத்தா பேசாமா இருப்போம் கேட்டா 90 ஸ் னு சொல்லிப்போம் 😣😣
@gokulakannanm1962
@gokulakannanm1962 3 жыл бұрын
🤣🤣🤣😌
@augustinjegan1006
@augustinjegan1006 2 жыл бұрын
Correcta soninga
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
ஆம் உண்மை தான் 90"வாழ்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்....
@Venkatesan1582
@Venkatesan1582 Жыл бұрын
யாரெல்லாம் வேதியல் செய்முறை தேர்வு அன்று இந்தப் பாட்டை கேட்பவர்கள்
@user-uf4mm7vx5j
@user-uf4mm7vx5j 4 ай бұрын
2050 எப்போதும் பிடிக்கும் இந்த பாடல் காட்சி அருமை உறவுகளே
@arvind982
@arvind982 5 жыл бұрын
I am from Rajasthan some taxi guy play this song , take time to find it , love this song
@sarath4707
@sarath4707 4 жыл бұрын
Ola app la intha song video format la irukku
@karthickramesh4411
@karthickramesh4411 4 жыл бұрын
@@mohanasuthan8117 LEarn to Respect others. Mohana suthan nu oru soothu peru vechirukura naaye moordaa!
@manupatimurari5397
@manupatimurari5397 4 жыл бұрын
Super chacha
@ranjithsripalsubburaj3473
@ranjithsripalsubburaj3473 4 жыл бұрын
I am happy for you. You love tamil song 🥰🥰
@vstravel195
@vstravel195 4 жыл бұрын
Good...
@thilak7349
@thilak7349 5 жыл бұрын
என் வாழ்க்கைல இப்படி ஒரு சம்பவம் நடக்காமலே போய்டுச்சே ..😎😎😎😠😠😠
@user-zx4hf2ot8i
@user-zx4hf2ot8i 5 жыл бұрын
Me to bro 💀💯
@DHARSHINIp-wm6wp
@DHARSHINIp-wm6wp 5 жыл бұрын
😂😂😂😂satya sodhana
@electricalnaecyintamil2344
@electricalnaecyintamil2344 5 жыл бұрын
Super anna
@vigneshwarikailasam1425
@vigneshwarikailasam1425 5 жыл бұрын
🤣
@preethivengatesh8607
@preethivengatesh8607 4 жыл бұрын
😝😝
@user-vx4gw9il8y
@user-vx4gw9il8y Ай бұрын
‼️💥🥀😘 நான் படிக்கும் போது 2006யில் இந்த பாடல் வெளியானது 🎀🦋💔❤️‍🔥
@Siva-gv1vj
@Siva-gv1vj Ай бұрын
2016 ah bro??
@poojaasin
@poojaasin 5 ай бұрын
Yaru lamm 2024 laa inthaa song kaguringaaa
@varunvarun882
@varunvarun882 5 жыл бұрын
எனது பள்ளி காதலை நினைவூட்டிய பாடல் 😘😘
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
Yes true
@dukemax1373
@dukemax1373 2 жыл бұрын
இன்றும் நினைவோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
@karthikak9072
@karthikak9072 2 жыл бұрын
Yes... 😁
@maheshr7002
@maheshr7002 Жыл бұрын
☺️
@onlyforcomdy7111
@onlyforcomdy7111 Жыл бұрын
Enakku tha bro
@ganesvija
@ganesvija 5 жыл бұрын
Who are eagerly waiting for Vijayakumar next film?
@preethishaselvi4954
@preethishaselvi4954 5 жыл бұрын
I love my song
@shankar__14
@shankar__14 5 жыл бұрын
Uriyadi 2🔥
@raviganesh8062
@raviganesh8062 5 жыл бұрын
Gan Esh I eagerly waiting for the next film I expect from dr Vijay Kumar a thriller comedy and sentiment action movie
@RahulRahul-cc3zp
@RahulRahul-cc3zp 5 жыл бұрын
He is very nice actor
@karthikg9087
@karthikg9087 2 жыл бұрын
After uriyadi 2 waiting ✋ 🔥
Madha Yaanai Koottam - Kona Kondakari Video | Kathir, Oviya
3:58
SonyMusicSouthVEVO
Рет қаралды 42 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 114 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 217 М.
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 145 М.
Duman - мен болмасам кім? (Mood Video)
2:35
Duman Marat
Рет қаралды 193 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 65 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 236 М.
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21