மக்களை பற்றி கவலை படாத அரசாங்கம். வில்லங்கத்தால் அழிவது மக்கள் குழந்தைகள் பாவம்.
@call_me_rugged976 сағат бұрын
அவன் பதிலுக்கு அடிச்சான்னா உக்ரைன் ஏ க்ளோஸ்😂😂
@Tv-jy2ig6 сағат бұрын
அன்பு செய்யுங்கள் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்யுங்கள் அன்பால் உலகை ஆளலாம் நியூ கிளியர் ஆயுதத்தால் அல்ல
@VijayaKumar-sl6yy4 сағат бұрын
ஒவ்வொரு இந்தியனும் ரஷ்யா பல நூற்றாண்டுகளை கடந்த நண்பன் மறக்க முடியுமா உதவியை 🇮🇳❤️🇮🇳❤️👍👍👍👏👏👏🫶
@abbasmuhammedrafeek93793 сағат бұрын
மேற்கின் ஆட்டத்தை எந்த Level க்கு சென்றாவது ருசியா, சீனா, வட கொரியா, ஈரான் கூட்டணி அடக்க வேண்டும்.
@VijayaKumar-sl6yy4 сағат бұрын
புட்டேன் சொன்னதை செய்திருக்கிறார் சொல்வதை செய்துவிடுவார் சொல்வது இந்தியன்
@dhineshp84075 сағат бұрын
இது ரஷ்யாவின் நோக்கம் அல்ல. அமெரிக்கா அவர்களை நிர்பந்திக்கின்றது. ஏனெனில், இந்தப் போரின் மூலம் யாரோ அதிக நன்மைகளைப் பெறுகிறார்கள்
@gowthamanantony89826 сағат бұрын
ஆறாம் அறிவை சரியாக அல்ல சுத்தமா பயன்படுத்தாத ஜோக்கர் பைட்டர். , ஜெலஸ்சி., நெதன்யாகு.... ஐந்தறிவு மிருகங்கள் ....
@Tv-jy2ig6 сағат бұрын
மனிதத் தன்மையற்ற எல்லா செயல்களுமே தவறானது அது யாராக இருந்தாலும் மனிதநேயம் வேண்டும் உயிர்கள் மேல் அன்பு வேண்டும் அன்பால் உலகை ஆள வேண்டும் நியூக்ளியர் ஆயுதத்தால் அல்ல
@karuppasamysivanuthevar52425 сағат бұрын
Russia's next target may be BBC head office
@senthilk42146 сағат бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@guna26385 сағат бұрын
Is this voice of Rishi?
@mohamedali-nb6iz4 сағат бұрын
100➡️🇺🇸🇷🇺🤝
@rahimababu14472 сағат бұрын
Uk usa mela podanum
@mohamedali-nb6iz4 сағат бұрын
🇺🇦47
@VijayaKumar-sl6yy4 сағат бұрын
ரஷ்யா அதிபர் சொல்வதை செய்வார் அடுத்து உக்ரின் மீது சிறிய அணுகுண்டுகள் வீசுவார் பாருங்கள் நிச்சயம் சொல்வதை செய்வார் 🇮🇳 என்றும் சமாதானத்துடன்
@janasajina79045 сағат бұрын
வெகு விரைவில் ஜிகே மேலையும் வந்து விழும்.
@nareshkumar-sg7uw6 сағат бұрын
World war 3
@VijayaKumar-sl6yy4 сағат бұрын
🇮🇳 என் நாடு இந்தியா என் நாட்டுக்கு செய்த உதவிக்காக என் உயிரையும் கொடுப்பேன் ரஷ்யாவுக்காக🇮🇳 என் நாட்டின் நண்பனுக்காக
@mickjacky28 минут бұрын
அப்படி நடந்தால், அடுத்த 5 நிமிடங்களில், ரஷ்யாவில் , புள் கூட முலைக்காது