இறைவனின் தண்டனை பலஸ்தீன் மக்களுடைய. கண்ணீரும் உலக மக்களின் சாபமும் தான் இறைவனுடைய தண்டனை
@jacobjayakumar69432 күн бұрын
Everything is happening as bible said. Don't worry .muslims are happy.they try to insult Christians and Americans. But muslims should know that many muslims live and work in America. Pray for American.
@anandraj3456Күн бұрын
S
@basheerbasheer2681Күн бұрын
Yes
@baburaj6266Күн бұрын
இரட்டை கோபுரம் இடிப்பு அமெரிக்க அரசியல் போல லாஸ் ஏஞ்செல்ஸ் நெருப்பு செயற்கையாக உருவாக்க பட்டது இது அமெரிக்க அரசியல் ஆகும் கரணம் இன்சூரன்ஸ் கம்பெனி எல்லாம் வெளிநாடு பெரும்பாலும் ஆசிய ஆப்பிரிக்க கம்பெனி அவர்களிடம் இழந்தது விட 10 மடங்கு கறந்து விடுவார்கள் அடுத்த கரணம் லாஸ் ஏஞ்சல்ஸ் கனிம வளம் எடுக்க மக்களை அப்புருவ படுத்த இந்த தீ பயன்படும் எனவே இது ஒரு அமெரிக்க அரசியல்
@salimkumar7772 күн бұрын
காஸாவில் மக்களை குலை செய்ய உதவிசெய்தாய் அமேரிக்கா. அல்லாஹ் என்ன செய்தான் என்று பார் 🇵🇸🇮🇳✌
@sadeenu2 күн бұрын
அந்த அல்லாஹ் தான் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஆயுதம் கொடுத்து பாலஸ்தீன மக்களுக்கு எதிராக அழிக்க உதவினார்!!!! (எல்லாத்தயும் கடவுள் மேல வீண் பழி போடுவதே உங்கள் வேலையா???)
@AhmedRamiz-y6lКүн бұрын
😊
@sagariga4002Күн бұрын
ஐயா அது கொலை. குலை அல்ல. தயவுசெய்து தமிழை சரியாக எழுதவும். எனது அன்பான வேண்டுகோள்
@nws5889Күн бұрын
😂@@sagariga4002
@mohammadbasith20552 күн бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன் ☝️
@EHPADservice2 күн бұрын
அல்லாஹ் அல்ல கர்மா
@WTF-qe2lp2 күн бұрын
Avan Kedakan mairaandi😂
@AadhilAadhil-r7m2 күн бұрын
அல்லாஹ் ஒன்றை அலீக்க நாடினால் எவராலும் தடுக்க முடியாது அல்லாஹ் மிகப் பெரியவன்
@malathysrini30092 күн бұрын
😮 mekka & madina is also floating😮😮😮..... Allah is GREATTTT.....
@nuski_ahamed2 күн бұрын
True
@theebankanth52212 күн бұрын
Allahu ennada irukkan
@Farook-gc3bo2 күн бұрын
@@malathysrini3009adhu.vadhandhi..sangi
@Farook-gc3bo2 күн бұрын
@@theebankanth5221allaah...iraivan..daa.ampi
@fathimahaseena43612 күн бұрын
யா அல்லாஹ் நீயே தீயை படைத்தவன் யா அல்லாஹ் உன்னிடமே நாம் பிழைபொருப்பு தேடுகின்றோம் நீயே ஆட்சியாளன் ஏன் என்று தெரியாமல் இந்த தீ எங்களையும் அச்சத்தில் ஆல்த்தி உள்ளது நரக நெருப்பு தீ இதை விட பலமடங்கு கூடுதலானது என்று நீ திருமறையாம் குர்ஆனில் சொல்லி இருக்கின்றாய் இதையே நம்மலால் கண்கூடாக பார்க்க முடியவில்லை ரப்பே எங்கள் குடும்பத்தார் அனைவரையும் நரக நெருப்பின் வேதனையில் இருந்து காப்பாற்றுவாயாக ஆமீன்
@MD-hafeez-1232 күн бұрын
😢😢Ameen😢😢
@jumanahaseenjahangir8219Күн бұрын
Aameen
@fathimasajida5344Күн бұрын
Aameen
@ramsanasuper2552Күн бұрын
ஆமீன்😊😊
@fathimahaseena4361Күн бұрын
Who is this
@Ul22s2 күн бұрын
பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றெரிச்சல் அவ்வளவு சீக்கிரம் அணையாது
@MuthuPandi-io7zo2 күн бұрын
Loosada neenglaam
@rajasinghk87002 күн бұрын
Yes
@NoorulAmeen-jt3px2 күн бұрын
அன்று அமெரிக்கா இஸ்ரேலை வைத்து காசாவையே அழித்தது. இன்று அமெரிக்கா அழிந்து கொண்டிருக்கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்
@Farook-gc3bo2 күн бұрын
Yes.💯
@mrmriswan2 күн бұрын
Yes
@abkvlogs20252 күн бұрын
அல்லாஹ் மிகப் பெரியவன்
@ravindrakumara.2 күн бұрын
@@abkvlogs2025 correct 👍
@poojauma45312 күн бұрын
Ellaa kadavulum periyavardhaa
@VaidekiChinadurai2 күн бұрын
நீங்கள் சொல்வது உன்மைதான் அழிந்ததை விட இரண்டு மடங்கு சிறப்பாக கொடுப்பார்
@chandrasekaranr99982 күн бұрын
அதே அல்லா தான் தீவிரவாதத்தை எதிர் கிறார். இது ஏன் முஸ்லிம் தீவிரவாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
@rocky_12345-l2 күн бұрын
@@VaidekiChinaduraipona uyir thirumba varumaa
@sadhamsadham-e9f2 күн бұрын
காசா மக்களின் கண்ணீர் அமெரிக்கா பற்றி எரிகிறது 🎉🎉🎉
@poojauma45312 күн бұрын
Appo israel saabamdha gaazavai alikkiraaro allah😅😅😅
@S4riaz2 күн бұрын
Israel ku yar support pannura😂 USA thana😂
@adiraigamer2 күн бұрын
Don't compare with gaza Los Angeles la irukradhum appavi makkal thaan Pray allah
@Handlewifcare2 күн бұрын
USA + CIA = ISRAEL
@MatheenKhan-ln4xq2 күн бұрын
@@adiraigamerLos Angeles people cheered bombing of Gaza daily now see
@balasubramani36502 күн бұрын
மற்றவர்களுக்கு துன்பம் விளைவித்தால் இயற்கை தண்டிக்கும்
@NISHANISHA-fk2dq2 күн бұрын
நன்றி
@Farook-gc3bo2 күн бұрын
@NISHANISHA-fk2dq💯💯👍
@nws5889Күн бұрын
❤
@raaja3692 күн бұрын
"IN GOD WE TRUST" என்று பண நோட்டுகளில் மட்டும் போட்டால் போதாது அது உங்கள் செயல்களிலும் இருக்க வேண்டும்.
@nws58892 күн бұрын
❤
@nws5889Күн бұрын
❤
@sikkandarfaizee62382 күн бұрын
காசாவில் போர் நிற்கும் வரை இந்த தீ அணையாது.
@Rahul-jai2 күн бұрын
Allah i love you 😊😊
@mohamedrifas48602 күн бұрын
நிச்சயமாக 😂
@Farook-gc3bo2 күн бұрын
💯👍
@SureshKumar-gg8tt2 күн бұрын
மனிதன் தன் அறிவு நிலைக்கு ஏற்ப இறை சிந்தனை கொண்டு இருப்பான்..மதம் மூளை வளர்ச்சி குறைவானவர்களுக்கான கட்டுபாட்டு யுக்தி...அவை மனிதனால் அவனது விருப்பு வெருப்பால் புனையப்பட்ட கட்டுகதைகளால் ஆதிக்க எண்ணத்தொடு உருவானவை..இறைநிலை உணர ஆத்துமார்த்த அளவிலே மேம்பட வேண்டும். மதம் அழிந்தால் மனிதம் வாழும்..மதமற்ற சமூகம் உதயம் ஆகும்.
@SureshKumar-gg8tt2 күн бұрын
சக மனிதனின் அழிவை கண்டு களிப்புரும் மனநிலை பழிக்கு பழி தீர்க்கும் குரோதம் இவை தான் உங்கள் கடவுள்மார்கள் உங்களுக்கு அருளிய கொடை..வாழ்க வளமுடன்...இறை எதுவென்றரியாது பேதமையில் புரளும் மதிகெட்டோர் கூட்டம் மறைந்து மதமில்லா சமூகம் பிறக்கும்..
@farookas72682 күн бұрын
இது கடவுள் கொடுத்த தண்டனை
@alizainudeen96112 күн бұрын
ஃபலஸ்தீன் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மூலம் ஒர் எடுத்துக்காட்டு ஆகும்
@mahadeermohamed80542 күн бұрын
💯
@MOHAMEDHAKKEEL2 күн бұрын
இறைவன் திட்டமிடுவதில் மிகச் சிறந்தவன்
@PaperID8644-g3q2 күн бұрын
ஈழத்து மக்களின் கண்ணீர் பாலஸ்தீன் மக்களின் கண்ணீர் ஆப்கானிஸ்தான் மக்களின் கண்ணீர் ஈராக் மக்களின் கண்ணீர் லிபியா மக்களின் கண்ணீர் ஈரான் மக்களின்கண்ணீர் லெபனான் சிரியா மக்களின் கண்ணீர் சும்மா விடுமா
@AhmedRamiz-y6lКүн бұрын
😢yes
@ramsanasuper2552Күн бұрын
❤
@bozzboy11642 күн бұрын
அமெரிக்கா செய்த பாவங்களின் கணக்கு தான் இப்போது ஆரம்பம் அது கடவுளின் தீ 🔥🔥🔥🔥 காட்டுத் தீ 🔥🔥🔥அல்ல 😂😂😂😂😂😂
@imambass56642 күн бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
@indeandahar68722 күн бұрын
En appa soluvanga enoda Chinna vayasula 😢😢😢😢😢😢
@AhmedRamiz-y6lКүн бұрын
@@indeandahar6872😢 2:38
@Sameeha04052 күн бұрын
நல்லது செய்தால் நல்லது நடக்கும் கெடுதல் செய்தால் கெடுதல் தான் நடக்கும் உதாரணம் அமெரிக்க
@bala-xr5el2 күн бұрын
Yes before Pakistan and India fight iruntha appo rasiya mattum thaa India ku help pannuchu American Pakistan ku help pannathu
@indeandahar68722 күн бұрын
@@bala-xr5el😢😢😢
@Sameeha04052 күн бұрын
@bala-xr5el உலக நாடுகள் போர்னாவே எந்த நாடா இருந்தாலும் ஆணு ஆயுதம் அமெரிக்கா நாட்டுக்காரன் தானே கொடுக்கிறான் அப்பாவி மக்கள் குழந்தைகள் இறக்கிறார்கள் அதான் இப்ப அனுபவிக்கிறான்
@mynewdreammusic2 күн бұрын
காசாவில் உயிர்கள் மடிந்தனர் அமெரிக்கா மண்ணில் மனிதன் படைத்த அனைத்தும் மடிந்தன ஆக ஏதோ ஒன்று நடக்க போகிறது அது என்ன கடைசி காலம் வந்து விட்டது ❤ அன்பில்லாத பயணம் ஆபத்தானது ❤
@Ahhhshss-u7j2 күн бұрын
காலையில் மாற்றம் இல்ல காசா நெருப்பு தான் தெரியுது
@josephraj9022 күн бұрын
இஸ்ரேலில் அல்லவா எரிய வேண்டும்.
@mariyasanthiyagu47562 күн бұрын
அமெரிக்க மற்ற நாடுகளுக்கு இடையிலான போரை தூண்டி ஆயுதங்களை அளித்து பல லட்சம் மனித உயிர்களை அளித்து வருமானம் ஈட்டியதான் ...கடவுளின் பரிசு...
@gkmwinJalaluddinjalal2 күн бұрын
இறைவா!யா அல்லாஹ் அப்பாவி மக்களை காப்பாற்றுவாயாக!ஆமீன்
@sathikali-l8z19 сағат бұрын
ஆமீன்
@AshfaqAhmed-e4f2 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் நாடாமல் இதை அணைக்க முடியாது
@kuchelananandakumar5062 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂poda ara mental
@lifeindubai-yg5vy2 күн бұрын
அங்கு மரங்கள் ஒட்டும் காயவில்லை தெளிவாக வீடியோவில் விளங்குகின்றது தானே எல்லாம் பச்சை பசேல் என்று இருக்கிறது இது இறைவனின் கோபத்தை தவிர வேறு எதுவும் கிடையாது 😊
@AhmedRamiz-y6lКүн бұрын
Yes 💯
@voiceofkumaran3602 күн бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான்🔥🔥🔥
@Originalதமிழன்-yz7nv2 күн бұрын
சபாஷ் அருமையான தீ . என்னும் பத்தல்ல என்னும் எரியனும் ..மகிழ்ச்சி 🎉🎉🎉🎉
அமெரிக்கா பொருளாதார செழிப்பு உலகம் முழுவதும் ஏராளமான தீயை மூட்டி இருக்கிறது இது இறைவன் மூட்டிய தீ இது அமெரிக்க பொருளாதாரத்தையே இலக்கு வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்
@poojauma45312 күн бұрын
@@RizmaAzeezs u r real human
@Abdulkathir02 күн бұрын
காசு இருக்கன்ட திமிரு எங்களை ஒன்டும் செய்ய முடியாது என்ற தலைக்கனம் இறைவன் கொடுத்த சரியான தண்டனை இதற்கு ஏற்பட்ட இழப்புகளை அரசு சரி செய்யும் இவர்களுக்கு உதவி செய்ய பல நாடுகள் பல மனிதர்கள் முன் வருவார்கள் காசா மக்களுக்கு யார் இருக்குறார்கள் ஒரு வகையில் அனியாயத்தை வேடிக்கை பார்ப்பதும் குற்றம் தான் இவர்கள் அதைதான் செய்தார்கள் இப்போது அந்த பகுதியில் மக்கள் இருக்க போவதில்லை வெளியேறி இருப்பார்கள் அல்லது வெளியேற்றி இருப்பார்கள் அந்த நாடு முழுமையாக அழியட்டும்❤
@AmeenNurul-r1x2 күн бұрын
வீட்டோ பவர் வெச்சு இந்த தீயை ரொம்ப எளிமையாக அனைத்து விடலாம் போல் தோன்றுகிறது
நீ பெரியவனா அவன் பெரியவனா என நன்றாக அடித்து கூறுங்கள்....உங்கள் இருவரது சண்டையில் தான் உலக மண்டை உடைகிறது...காட்டுமிராண்டிகளா..மதத்தை விட்டாலோழிய நீங்கள் மனிதர்களாய் மாற போவதில்லை..மதம் அழித்து மனிதம் காப்போம்...
@balajis33952 күн бұрын
இயற்கைக்கு முன் நாம் எல்லாம் ஒன்றும் இல்லை. இதை உணர்ந்தவன் உதவி செய்கிறான். உணராதவன் ஆணவத்தில் ஆடுகிறான்.
@SRSR-ci2fw2 күн бұрын
Well said superb 👌
@Farook-gc3bo2 күн бұрын
Sooper.sir
@mrmriswan2 күн бұрын
No. This is from God
@AhmedRamiz-y6lКүн бұрын
❤1💯
@h.rights22 сағат бұрын
இயற்கை என்று ஒன்றும் இல்லை.வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தையும் ஒரு திட்டமிட்ட சக்தி இயக்குகின்றது.அதுதான் கடவுள் என்ற சக்தி.இது போர் வெறிபிடித்த அமெரிக்கனுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை.
@mohammadanas47392 күн бұрын
Free Palestine 🇵🇸 & free Palestine support country
@sureshram56972 күн бұрын
எல்லாம் plywood வீடுகள் ! சீக்கிரத்தில் அணையாது ! 😮
Kevalama Iruku logic ... Gaza la women kids setha mare dha angayum pavam.. country oda leaders pannadhuku.. neenga yen ipde panreeenha? Idhula enna sandhosham... Still people who did it are safe.. puriyudha illaha?
@ravindrakumara.2 күн бұрын
Yes; it’s correct ✅
@ravindrakumara.2 күн бұрын
@ Whatever happened, it's for the best
@pepperfry-n4y2 күн бұрын
@@ravindrakumara. Unga veedu , veetla itukavangaluku aanalum.. happened for best ah?
@ravindrakumara.2 күн бұрын
@@vaajithjewana8083 “Karma is real. What we sow, we shall reap.”
@sivaguru42282 күн бұрын
இறைவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்❤
@zahierhussain46902 күн бұрын
பாலஸ்தீன மக்களின் கண்ணீர் இவர்களை சும்மா விடாது
@Hamza1-m3f2 күн бұрын
LOS ANGLE, LOST ANGLE, ஆகி விட்டது, கடவுளின் கோபம், விதைத்ததை அறுவடை செய்கிறார்கள்,
@rahmaanverdeen48372 күн бұрын
வல்லரசானாலும் இயற்கை கற்ப்பிக்கும் பாடம்
@nazirhussain39572 күн бұрын
வல்லரசு நாடான அமெரிக்கா இதற்கு எந்த நாட்டுடன் போர் தொடுக்க போகிறார்கள்.
@mohammadanas47392 күн бұрын
😂
@nws58892 күн бұрын
❤
@habibullahu74602 күн бұрын
Jewish lobby udan😂
@AadhilAadhil-r7m2 күн бұрын
❤❤❤❤❤சரியாக சொன்னீர்கல்
@fathimahana88962 күн бұрын
Awanag Veto adiharatha epdi use pannalam ndu yosippanga.
@anwarfayis77512 күн бұрын
யேன் என்ன காரனம் காஸாவை நரகம் ஆகுவேன் என்ரான் அல்லாவின் சாபம் 🤲
@Nilanthinii2 күн бұрын
"யேன்" "என்ரால்" 😂😂😂
@usahakeras44312 күн бұрын
அல்லா தான் இதற்கு காரணமா?? 😂 இறைவன் கொல்வாரோ....??
@Avastidas2 күн бұрын
@@usahakeras4431 " ARASAN Andratuppaan . GOD Nindrarukkum " 😂. GOD is JUSTICE . How many people died ?
@abubakkarsiddiq50452 күн бұрын
Iraivan thandippan
@ravindrakumara.2 күн бұрын
@@usahakeras4431 how can be god😢
@umarmohamed9632 күн бұрын
எரிவது ஆனவம்
@Akashann_Arrogant2 күн бұрын
ஆணவம் அழியும் 😢😢
@kithabitha33192 күн бұрын
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் மிக பெரியவன் 😢
@faro95952 күн бұрын
அராஜக அமெரிக்கா இன்னும் இதை விட அனுபவிக்க வேண்டும் 👌
@rajar71292 күн бұрын
ஈவு இரக்கமற்ற அமெரிக்காவுக்கு இறைவன் தந்த மிகச் சரியான பரிசு .மனதுக்கு குளிர்ச்சியான செய்தியை சொன்ன தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@subagathali66882 күн бұрын
காசா மக்களின் கண்ணீர் காசா மக்களின் சாபம் சும்மா விடுமா.....அல்லாஹ் வின் கோவம்....அல்லாஹ் அக்பர்
@AsmyAsmy-hp3xn2 күн бұрын
இறைவனின் பிடி கடினமானது
@faisathal21832 күн бұрын
காசா போலுள்ளது
@ramswamy94252 күн бұрын
உலகமனித நேயம் ஒன்று படும் தருணம்
@Jailabdeen-dr4iv2 күн бұрын
👌👌👌👌👌👍👍👍👍👍❤️
@mohamednooh63412 күн бұрын
உலகம் முழுவதும் பலஹீனமான நாடுகளின் மக்களை கொன்றொழித்து அவர்கள் நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையிட்ட ஒரு கொடுங்கோலனின் அழிவை நல்லவர்கள் கொண்டாடியே ஆகவேண்டும். இன்னும் எரிய வேண்டும்.... கடவுள் இருக்கிறார் குமாரு....
@MohamedAnwer-kw6wk2 күн бұрын
ஆனவம் பிடித்த அமெரிக்கா இதன் மூலம் படிப்பினை பெறுமா
நாம் பல தலைமுறையினரை அழித்து இருககிறேம் .... சிந்திப்போருக்கு இதில் படிப்பினை இருக்கிறது .... மனிதன் நன்றி கேட்டவனாக இருக்கிறான்....இப்படியாக அல்குர்ஆன் பேசுகிறது... ❤
@ahmedshiraj39212 күн бұрын
அமெரிக்காவுக்கே இப்போது பிற நாடுகளின் உதவி தேவைப்படுகிறது எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே!!
@DadaBaba-p9uКүн бұрын
வலியும் வேதனையும் அனுபவித்தவன் தான் தெரியும் அந்த அனுபவம் எப்படி இருக்கும் நீயே தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா அதுக்கு தான் இது
@sulthankom73322 күн бұрын
வாழ்த்துக்கள்
@Ramana-su9yd2 күн бұрын
இயற்க்கை மிக பெரியது அப்படியே பில் கேட்ஸ்சூழ்ச்சியும் எரியட்டும்
@Ahhhshss-u7j2 күн бұрын
SUPER🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
@தாமிரபரணி-ழ4ன2 күн бұрын
விரைவில் மீண்டு வர இறைவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏
@ravindrakumara.2 күн бұрын
God never comes ; in this world
@nws58892 күн бұрын
❤@@ravindrakumara.
@fofo89142 күн бұрын
அல்லாஹ் போதும் மானவன் இன்ஷாஅல்லாஹ்
@OneOne-hb5rb2 күн бұрын
பாவத்தை விதைத்தால் நண்மையாகிடைக்கும் விதைதத்ததை அறுவடை செய்...உலகுக்கு எடுத்துக்காட்டு யார் பெரியவன்? யார் ஆட்சி இந்த பூமியில்? சிந்திக்க வேண்டும்...
@anandraj3456Күн бұрын
இறைவன் சிவன் இருக்காங்க, பாவம் வரும், gaza peoples பாவம்
@lifeindubai-yg5vy2 күн бұрын
இதன் காரணத்தை விளக்க நீங்கள் வீடியோ போட்டு விளக்க வேண்டியது இல்லை அநியாயம் இழைக்கப்பட்ட அவர்களின் பிரார்த்தனை அவ்வளவுதான்
@mohamedfarzan70482 күн бұрын
திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்
@Techanime2.02 күн бұрын
Remember Gaza children of Palestine Allah Hu Akbar
@fuwadriyaz58872 күн бұрын
காரணம் வேறு என்ன பிபிசி அண்ணா அவர்கள் மற்றைய நாட்டு மனிதர்களுக்கு செய்யும் அநியாயத்தை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்
@Kasamuthu2 күн бұрын
உலக வல்லரசு? தீயை அனைக்கமுடியாத தினரல், இவர் உலகை அச்சுறுத்தும் வல்லவர்
இது வெறும் trailar தான் கண்ணு main இனிமேதான் ஆரம்பம்
@Kingsley2642 күн бұрын
இது ஆரம்பம் மட்டுமே
@veronicaraphael27302 күн бұрын
கடவுளிடம் மன்னிப்பு கேட்டு மழை தரும்படி மன்றாடினால் மழை பெய்து கரட்டுத்தீ அணையும்.
@KenslinPrabu2 күн бұрын
அளிக்கும் கருவிகளை உருவாக்கிய வல்லரசு நாடு பாதுகாப்புக் கருவிகளை உருவாக்க தவறிவிட்டது 😂
@FassarFassar2 күн бұрын
இறைவனின் சக்திக்கு பின் எதுவும் இல்லை. வாவா பாங்கா இதை பற்றி சொல்லவில்லையா.
@kganeshkumar2 күн бұрын
Avanga per "vaavaa baangaa" illa, "Baba Vaanga"
@senthilsan50802 күн бұрын
@@kganeshkumar😂😂
@devsanjay70632 күн бұрын
ட்ரம்ப் 🇺🇲 வந்தா தீ 🔥 அணைத்து விடுவார் யார் சொன்னது அவரே சொன்னாரு 😂😂😂😂😂😂
@selvarajd66962 күн бұрын
வல்லவனுக்கும் சோதனைகள் வந்தே தீரும்.
@kanthankandy87282 күн бұрын
இந்த தீவிரவாத செயலை மன்னிக்கவே கூடாது அமெரிக்காவின் இரவு 35 அனுப்பி வையுங்கள்😅😅😅
@astroari2 күн бұрын
அவனுங்க பன்னின பாவங்கள் தான்
@OneGod3vision2 күн бұрын
வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். யோவேல் 2:30 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். யோவேல் 2:31 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்கிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான், கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும். யோவேல் 2:32
@fathimamusrifa52672 күн бұрын
Karthar is not jesus.mathew 08 . Sentence 21-24
@madeswaranvarudappan5387Күн бұрын
மனிதர்கள்இயற்கையின் சிறு பருப்பொருள்கள் ! மன்னித்து அனைத்து உயிர்களையும் இயற்கை கருணையுடன் காக்க வேண்டுகிறோம் 🙏!
@samsudeen72962 күн бұрын
ஒரோ தீர்வு பாலஸ்தின் விடுதலை
@kaderamer783742 минут бұрын
இதுதான் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள vithiyaasam😍😜😜😛😛🥰
@malolanp57712 күн бұрын
சீக்கிரம், நல்ல நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன் 🙏
@mohamedibraheem12752 күн бұрын
Porumaya varattum
@TenkasiTjsharief2 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் செயல்
@arafathameen93722 күн бұрын
இறைவன் மிகப் பெரியவன்
@AsKuttieeКүн бұрын
மக்கள் பாவம்😢 இறைவன் மிகப்பெரிய
@இறைவன்ஒருவனேஅவன்யார்2 күн бұрын
அல்ஹம்துலிள்ளாஹ் அல்ஹம்துலிள்ளாஹ் அல்ஹம்துலிள்ளாஹ் யாரப் நாசமாக்கு யூத அமைரிக்க சவூதி ஐரோப்பியனை நாசமாக்கு அல்லாஹு அக்பர் யாரப் இஸ்லாமிய கிலாபா அல்லாஹு அக்பர்
@kadernainar8932 күн бұрын
ஆமீண்ஆமீண்யாறப்பில்ஆலமீண்...
@murugan_kovai2 күн бұрын
@@kadernainar893 where is the meen.. i want fish fry
@Jesuslovesyou24211 сағат бұрын
Praise the lord 🙏
@gkumar12782 күн бұрын
கடவுளே யாராக இருந்தாலும் மனிதர்கள் தான் காப்பாற்ற வேண்டும் ஜெய் ஸ்ரீ ராம்
PETROL and Diesel லயும் கலந்து விசிறிநா தீ தீ அணைந்து விடும் ❤❤ அதிகம் அதிகமாக எரிய வேண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் இது ❤❤❤❤
@vaik60642 күн бұрын
மக்களை நினையுங்கள் எத்தனை குழந்தைகள் எத்தனை இளஞ்ஞர்கள் எதிர்காலம் செய்ய வழியில்லாமல் மனதில் சொல்ஒனதுயரம்.இதில்வெந்த புன்னில்வேள்பாச்சாதிர்.அரசுசெய்தது மக்கள் என்ன செய்வார்கள்.ஒருநாள்மழைக்கு அளறுகிறொமே நினைத்துப்பாருங்கள்.
@pepperfry-n4y2 күн бұрын
Kevalamana mana nilai . Kevalam
@nws58892 күн бұрын
அப்படியானால் காசா மக்கள் இல்லையா
@sureshponnusamy79252 күн бұрын
செயற்கை மழை தற்போது கைக்கொடுக்காதா
@WaiesWaies-b8i2 күн бұрын
Be happy
@nabeeladidi2 күн бұрын
காட்டுத்தீக்கு எல்லா உரிமையும் உண்டு தற்பாதுகாத்துக் கொள்வதற்கு .
இறைவா இந்த மனித இனம் உங்கள் பிள்ளைகள் அல்லவா, மனமிறங்கி காத்ததருள்வாய் ஐயனே, அவர்கள் தவறுகள் செய்திருந்தாலும் மன்னித்து அருள் செய்.
@azardeen63762 күн бұрын
Palastine ku senja aniyaym than pin thodargiradhu Los Angeles lost Angel 😇
@MohammedJahankeerКүн бұрын
யா அல்லாஹ் நல்லவர்களை பொதுமக்களையும் பாதுகாப்பாயாக. பிறர் ரத்தத்தை குடிக்க விரும்பும் தீயவர்களையும் பாதுகாத்து மனிதநேயம் உள்ளவர்களாக அவர்களை ஆக்குவாயாக.