USA Home Tour | Homeless home tour அமெரிக்காவின் மறுபக்கம் | USA Tamil vlog |

  Рет қаралды 764,509

Roam with Shyam

Roam with Shyam

Күн бұрын

Hi Guys,
In this video we are going to explore Homeless Home Tour first time in KZbin . This video will reveal the exact opposite side of America .
Please do Like ,Share and Subscribe to my channel
For promotion and collaboration please DM in my Insta ID - roamwithshyam

Пікірлер: 1 400
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 2 жыл бұрын
ஆங்கிலம் பேசினால் அனைத்தும் அறிந்தவன் என்ற தமிழ் மக்களின் மயக்கத்தை தெளிய வைக்கிற சேனல் ஐயா வாழ்க வளமுடன்
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@rajeshg8398
@rajeshg8398 2 жыл бұрын
The Perfect
@aravinthaperumal5205
@aravinthaperumal5205 2 жыл бұрын
Panam and discipline tha mukkiyam ena unarthum channel, discipline illama smoke,drink, drug sniffing,cool lip pottu suthuna arivali ya iruntha kuda yosikka mudiyama ,,kasu Ellam kariyaki theruvula pichai tha edukkanum.
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 2 жыл бұрын
Adhu avargal thaai moli. Angu house keeping veala parppavarum english dha peasuvar
@DE-shorts
@DE-shorts 2 жыл бұрын
Ama nanaba
@infaringtone
@infaringtone 2 жыл бұрын
*இதை பார்க்கும் போது ஒரு நன்றாக அறிந்தேன் கடவுள் நம்மளை இப்படி ஒரு வாழ்க்கை கொடுத்திருக்கிறார் இதுவே போதும்*
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
👍🏼
@pandiyanvijila2739
@pandiyanvijila2739 2 жыл бұрын
Yes bro 💯
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 жыл бұрын
Very much true … most of us crib about Wat ever we have is not enough ..
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 жыл бұрын
Shiva : Newyork Nagaram ….. good video Shyam .. u guys have real guts to cover this …
@vengateshm2122
@vengateshm2122 2 жыл бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு. - கண்ணதாசன்.
@Mohanapriyasiva
@Mohanapriyasiva 2 жыл бұрын
ஏழைகள் இல்லாத நாடு அல்ல அமெரிக்கா...மேலை நாடுகளில் உள்ளதை உள்ளபடியே காட்டியமைக்கு நன்றி ...சகோதரா...
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏
@usahappyvideos
@usahappyvideos 2 жыл бұрын
New Jersey la naga homeless people 7 years ah ithuvarai paarkala naanga
@jaiakash3819
@jaiakash3819 2 жыл бұрын
@@usahappyvideos new jersey is very cold , but Austin is hot
@workfromhome7196
@workfromhome7196 2 жыл бұрын
அமெரிக்காவை இராயபுரமா மாத்திட்டியே தல 😂😂😂😂😂
@eshainfonet8956
@eshainfonet8956 2 жыл бұрын
அவங்க ஒழுக்கமற்ற வாழ்க்கையால் இப்படி ரோட்ல கிடக்குறாங்க. ஆனா நம்ம நாட்ல அப்படி இல்லை உடல் வலிக்க வேலை செஞ்சாலும் ஒழுக்கமா இருந்தும் கஷ்டபடுறாங்க.
@kameshr7702
@kameshr7702 2 жыл бұрын
என்ன சொன்னாலும் இந்தியன் திருந்தமட்டன்
@kameshr7702
@kameshr7702 2 жыл бұрын
@Khartikeyen Satheraman கார்த்திகேயன் எல்லாரும் நல்லா இருக்கணும் கார்த்திகேயன்
@govindaraj3513
@govindaraj3513 2 жыл бұрын
@@kameshr7702 vera level comments
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
அங்குள்ள.கலாச்சாரத்தை.பெண்ணியம்.என்றபெயரில்.புகுத்துறானுக..
@janeaustenvin1695
@janeaustenvin1695 2 жыл бұрын
Yes 💯
@pugalr3595
@pugalr3595 2 жыл бұрын
எதிர்ப்பார்க்கவில்லை இதுபோன்ற வீடியோவை.. அமெரிக்கா என்றால் கெளதம் மேனன் படத்துல வர்ற அமெரிக்கா என நினைத்தேன் ஆனால் இது வேற வாழ்க்கை வேற உலகம் .. இதை எல்லாம் பார்க்கும் போது சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா........
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
👌🏻👍🏼
@vijimathistime3194
@vijimathistime3194 2 жыл бұрын
Neenga Mattum illa nerayaperu ippadithan ninikuranga. Now people will understand the reality.
@lohithkumar7383
@lohithkumar7383 2 жыл бұрын
Thanks for making a video on darker side of US 🇺🇸. You are the first Tamil youtubers to do.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@qualityplug1650
@qualityplug1650 Жыл бұрын
Yeah bro they got gangs hoods guns drugs its worser than indian gangsters
@sakthivela1954
@sakthivela1954 2 жыл бұрын
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான் என்பது நன்றாக உணர்த்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர்களே
@sadhaftw1947
@sadhaftw1947 2 жыл бұрын
20:15 ஆனா தலைவா நீ அமெரிக்கா ல போய் அமெரிக்ககாரனையே கலாய்க்றீங்க...வேற லெவல் ப்ரோ...😂😂😂
@nivashini.p4355
@nivashini.p4355 2 жыл бұрын
Yappa u r super
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 2 жыл бұрын
அமெரிக்கால இந்த மாதிரியான homeless இருக்கும் என்று கேள்விபட்டிருக்கேன் நீங்கள் காணொளியாகவே போட்டுடீங்க 👌👌👌
@arumugam6229
@arumugam6229 2 жыл бұрын
அமெரிக்காவின் மறுபக்கம் 🤔 வித்தியாசமாக உள்ளது வீடியோ சூப்பர் அண்ணா 👍
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 Жыл бұрын
வீடு இல்லாதவர்ல ஆப்பிரிக்கர் தான் இருக்காங்க வெள்ளையர் யாரையும் காணோம்
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja Ай бұрын
Texas, California மாறி states ku pona homeless whites a பார்க்கலாம் bro
@lashlash6149
@lashlash6149 2 жыл бұрын
வல்லரசு நாடு எல்லாரும் வசதியானவர்கள் என நினைத்தேன்...ஆன இந்த வீடியோ பாக்கும் போது அங்க ஏழ்மையான மக்களும் இருகங்கனு தெரியுது..நன்றி ப்ரோ..ஆன நீங்க பேசும் போது அமெரிக்கா இருக்குற மாதிரி தோணல நம்ப ஊரு இருக்குற மாதிரி உணர்வு...vera level frist time pakura ithu mathiri.... 👍👍👍👍👌👌👌👌👌👌
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@user-rio377
@user-rio377 2 жыл бұрын
அமெரிக்கா பற்றி நா அறிந்தவைவிட♨️ அறியாதவற்றை சொல்லி நண்பர்களுக்கு நன்றி🤗🤗
@chennaipersiancats9505
@chennaipersiancats9505 2 жыл бұрын
Super bro அமெரிக்காவில் நீங்க சென்னை ஸ்டைல பேசுறது கேட்க ரொம்ப சந்தோஷமா
@தமிழ்என்உயிர்-ழ4ச
@தமிழ்என்உயிர்-ழ4ச 2 жыл бұрын
முதல் தடவை தர லோக்கல் Interview பாக்குறேன் தல செம்ம..🔥🔥🔥
@dominicrosario8370
@dominicrosario8370 2 жыл бұрын
மறு பக்கம் உழைப்பு நம்பி வாழும் சமூகம் நன்றாக வாழ்கிறது, போதை பொருள் நடு தெருவில் நிற்க வைக்கும். புரிந்து கொள்ளுங்கள், பெருமை இதில் இல்லை, உழைப்பு முக்கியம்.
@subashchandhar
@subashchandhar 2 жыл бұрын
You guys have taken great risk to provide quality content for viewers. Appreciate all that you are doing.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you Bro
@thamizhvel3977
@thamizhvel3977 2 жыл бұрын
அமெரிக்காவின் மறுபக்கம் மிகவும் அழகாக எடுத்து காட்டியதற்கு மகிழ்ச்சி👌💞💞💞
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
செம்ம லோக்கல் தல! ரொம்ப வித்தியாசமான பதிவு & நீங்க கொஞ்சம் africa,Malaysia,Hongkong,Nigeria! ஒரு விதத்துல பரிதாபமா இருக்கு! ரொம்ப ரொம்ப கவனம் தேவை! வாழ்த்துக்கள்👍
@aseemabdul6155
@aseemabdul6155 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ அமெரிக்கா உடைய அன்றாட வாழ்க்கையை அழகாக காட்டியுள்ளீர்கள் போன நீங்களாவது அவர்களுக்கு ஒரு சிறு உதவியை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Help pandratha video va pottu kattarathula enaku virupam ila bro . Naanga panna help avangaluku theriyum athu poothum .
@Arjun-D
@Arjun-D 2 ай бұрын
❤​@@shyam_from_usa
@ZeeJayy
@ZeeJayy 2 жыл бұрын
1st time in tamil. Dark side of America. Vera level thala.. 🔥 GTA mari ikidhu
@aathilnawas1206
@aathilnawas1206 6 ай бұрын
8:36😂😂😂😂😂
@shakilabanu1499
@shakilabanu1499 2 жыл бұрын
வெளி நாடு என்றால்.அங்கு நாம் இருக்கக் கூடாதா என்று நினைக்கும் மக்களுக்கு சரியான படிப்பினை . இக்கரைக்கு அக்கரை பச்சை.
@mjaganathan2267
@mjaganathan2267 2 жыл бұрын
சூப்பர் தல அமெரிக்காவின் மறுபக்கத்தை காட்டியதற்க்கு, Us முழுதும் hitec காக இருக்கும் என நினைத்திருந்தேன், உங்கள் சேனல் என்றும் தனித்துவம் தான்.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you Bro
@pisA577
@pisA577 2 жыл бұрын
சென்னை தமிழ் என்றும் அழகு தான்✨♥️☺️
@Rajkumar7276-l3s
@Rajkumar7276-l3s 2 жыл бұрын
உனக்கு மட்டும் தான் அப்டி தெரியும்...ஊர் நாட்டு பக்கம் போய் பேச சொல்லு அடுச்சு புடுவானுக.....
@kpjtimes5381
@kpjtimes5381 2 жыл бұрын
@@Rajkumar7276-l3s அடிச்சா திருப்பி அடிப்பாங்க சகோ
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 жыл бұрын
கேவலமான தமிழ்.....சென்னை தமிழ்..... மரியாதை என்றால் என்ன என்று கேட்கும் கழிசடை தமிழ் சென்னை தமிழ்.....
@christpious
@christpious 2 жыл бұрын
அமெரிக்கா போய் அமெரிக்கன்கே உதவி செய்யும் தமிழர்கள் - Sham and Siva. Sun டீவில வர வாழ்த்துக்கள் 😎😎
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 2 жыл бұрын
நான் நினைத்தேன் .இந்த சேனல் வந்தது..உடனே சப்ஸ்கிரிப் செய்துவிட்டேன்..உலக வல்லாதிக்க நாட்டில் வீடுல்லா மக்களின் நிலையை உலகுக்கு காண்பிப்பது உண்மை பேசுகிறது.வாழ்க வளமுடன்
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 2 жыл бұрын
எதற்க்கெடுத்தாலும் அமெரிக்கா அமெரிக்கா என கற்பனையில் மிதந்த நம் மக்களுக்கு உண்மையை காட்டியமைக்கு மிக்க நன்றிகள் ...
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏
@Bublu555
@Bublu555 2 жыл бұрын
America la kuda indha mathiri places erukunu kaatunathuku Romba Nandri Sago♥️♥️♥️♥️
@lollanlollu9953
@lollanlollu9953 2 жыл бұрын
தமிழ்நாட்டில இருக்கிறவனுக தமிழ சாகடிக்கிறானுக.. நீங்க அமெரிக்காவில இருந்துக்கினு தமிழை வாழ வைக்கிறீங்க வாழ்த்துக்கள் தல... 👍👍👍
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@TheJagans
@TheJagans 2 жыл бұрын
அருமையான பதிவு ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதினால் மரியாதை இல்லாமல் பேச வேண்டாம் அவர்களும் மனிதர்கள்தான் அனைத்து விமர்சனங்களையும் மீறி இது ஒரு கடுமையான முயற்சி நல்ல பதிவு
@eternallight8024
@eternallight8024 2 жыл бұрын
Exactly 🙏🏽
@rajarajeswaran4543
@rajarajeswaran4543 Ай бұрын
அமெரிக்கா வில் ஹோம் லெஸ் தெரு ஒர வாழ்கை யை படம் பிடித்து காண்பித்து விட்டீர்கள், உண்மையில் சூப்பர்.. இந்தியா நூறு மடங்கு மேல்... நன்றி.
@anandand5002
@anandand5002 2 жыл бұрын
உலகை உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம் அருமை தொடர்க
@dhammatv7827
@dhammatv7827 2 жыл бұрын
நான் ஒரு புத்தபிக்கு 30ஆண்டுக்கு முன்னாள் இது போன்ற நிகழ்ச்சி நடத்த நினைத்ததுண்டு.
@djsingh23
@djsingh23 2 жыл бұрын
This is what I said, start interacting bro's. When you do so, our people will know more about the content of your video by seeing what others say. My appreciation for that brother who knows how to spit the words in Rhyming and Rap. Good and true documentation you guys did.
@pmeniyakumar8580
@pmeniyakumar8580 2 жыл бұрын
நீங்கள் அமெரிக்காவின் மறுபக்கத்தை காட்டினிர்கள் போதை பொருள் உபயோகிப்பவர்கள் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு அந்த நாடு சாப்பிடுவதற்கு உணவு கொடுக்கிறது அது தான்வித்தியாசம் இது போல் நிறைய வித்தியாசமான யாரும் எடுக்காத நடுத்தர மக்கள் ஏழைகள் வாழ்வதை விடியோகவாக எடுத்துபோடவும் நீங்கள் நன்றாக புதியனதாக வீடியோ போட்டத்திற்கு நன்றி
@justinbala3021
@justinbala3021 2 жыл бұрын
Super thala. உள்ள எறங்கி வீடியோ எடுக்குறதுக்கு நிறைய தைரியம் வேணும். Most of them possibly would not think straight. You have taken risk to show us the reality. All the best. Keep rocking boss.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 жыл бұрын
அழகுக்கு மறுபெயர் தமிழ் எங்கு போனாலும் தமிழ் எப்பவுமே கெத்து தான் சூப்பர் சகோதராவீடியோசெமவாழ்க
@muruganc.n9989
@muruganc.n9989 2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர் நீங்கள் பேசும் பேச்சு சென்னையில் இருப்பது போன்ற நினைவு வாழ்த்துக்கள் சகோதரர்கள் 👍
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏
@tomsquad1286
@tomsquad1286 2 жыл бұрын
Semma content thala ❤️ As Siva bro said we are different content creators 💯 you are thala ❤️ I know how difficult it's but you guys killing it
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@tomsquad1286
@tomsquad1286 2 жыл бұрын
@@shyam_from_usa welcome bro
@sankarraja1263
@sankarraja1263 2 жыл бұрын
Congratulations brothers 👏 USA 🇺🇸 oda other side life style neega explain pannathu really great 👍 proud of you brothers take care.....
@beinghuman5010
@beinghuman5010 2 жыл бұрын
தமிழன் எங்கு சென்றாலும் பார்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது
@BTS-nu2fc
@BTS-nu2fc 2 жыл бұрын
Consistency ,casuality is your biggest strength 💜 worthy
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@shankar5080
@shankar5080 2 жыл бұрын
You are great,you show all the other parts in America with great effort behalf on your worktime....be safe...take care🧡🧡🧡🧡
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you bro
@chandrashekarr9390
@chandrashekarr9390 2 жыл бұрын
Great eye opening video on the poor and marginalized people in the USA. Sad to see drug addicts living their lives as reclusive people. You guys sure have guts to take such videos and interview these guys.
@qualityplug1650
@qualityplug1650 Жыл бұрын
It even worser in hoods bro
@arunkishore1532
@arunkishore1532 2 жыл бұрын
நம்ம வீட்டான்டா இருக்குற மச்சான் கிட்ட பேசுற மாறிய இருக்கு உங்க பேச்சு. நன்றி வாழ்த்துக்கள்
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@kamala2694
@kamala2694 2 жыл бұрын
Good to see your video. Many think to settle in USA for high life style. You are EYE-Openor for many people whomever mistakenly think USA is heaven.
@paraboy4087
@paraboy4087 2 жыл бұрын
Good work bro. Always love your unique contents & your simplified explainations about exploring things. Keep rocking. ✌🖤
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@somu3669
@somu3669 2 жыл бұрын
Super தலைவா அமெரிக்காவின் இன்னொரு முகத்தை காட்டியதற்கு
@ramadossg3035
@ramadossg3035 2 жыл бұрын
உண்மையாகவே...மறுபக்கம் தான் Sir..!
@dharmaraj9957
@dharmaraj9957 2 жыл бұрын
எப்படி வாழலாம் எப்படி வாழ கூடாது என்பதை இந்த வீடியோ காட்சிகள் விளக்கு கிறது மேலும் இது போல இன்னும் பல வீடியோ தொகுப்பு எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் சிவா செம்ம லோக்கல் தல
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@Harish-Prabhu
@Harish-Prabhu 2 жыл бұрын
Unique content... Not many tried this risky ground zero reality... Good one...
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@sivachandran1153
@sivachandran1153 2 жыл бұрын
America la ipadeya I am surprised American ipadeum life style world 🌎 katunathuku நன்றி இத பாத்து இந்தியனாக பெருமை ❤❤❤
@subramanianv9964
@subramanianv9964 2 жыл бұрын
Good job @roam with sham...you have thrown light on the homeless people too great 👍
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@devanathangovindarajan5335
@devanathangovindarajan5335 2 жыл бұрын
@Roam with Shyam.. totally impressed with your content. Appreciate your hard work in showing the darker side of the USA… shiva slang vera level
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@mmv365
@mmv365 2 жыл бұрын
itha pathi neenga pesna thaan gethu ! good work !
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@venugopalk2905
@venugopalk2905 2 жыл бұрын
⚘ஒரு நாட்டின் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்த மாதிரி இடத்தில்தான் அறிய முடிகிறது, அருமையான பதிவு..நன்றி ரோம் வித் ஷியாம்..சிவாவுக்கு துணிச்சல் அதிகம்..ஷியாம்,சிவா இருவருக்கும் வாழ்த்துகள்..🤝👍🙏🙏
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@vizhithirutamizha9138
@vizhithirutamizha9138 2 жыл бұрын
Semma videos..never seen like before..👌👌👌👌 Showed US darkside...keep it up...Take care👍👍👍👍
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@jasonstatham2308
@jasonstatham2308 2 жыл бұрын
Yepdi dhan indha mari lam yosikiriyo bro, una mari pudhusa yevanalum yosika mudiyadhu..Super bro interesting again, continue to do lengthy videos will love to watch.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you James
@peaceworldthroughinside1487
@peaceworldthroughinside1487 2 жыл бұрын
True power not lies in how much military or money we have. True powerful country is how much people's happily living.
@vinotharts7138
@vinotharts7138 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ அடுத்து தடவை homeless people அ interview பண்ணும் போது அவங்க சாப்பிட எதாவது வாங்கிட்டு போய் கொடுங்க
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Bro we already have them food but I dnt want to show in the video ,i dnt want them to get embarrassed
@summaonnusollattabro9964
@summaonnusollattabro9964 2 жыл бұрын
சொர்கமே என்றாலும் அது நம் ஊர் போல வருமா
@summaonnusollattabro9964
@summaonnusollattabro9964 2 жыл бұрын
Tq bro
@stallveen
@stallveen 2 жыл бұрын
Sema thala... Love your slang... You are real... Love from Dubai... Keep going
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@stylishsureshcholan7551
@stylishsureshcholan7551 Жыл бұрын
யோவ் ஷிவா, நீ வேற லெவளியா சிரிச்சு சிரிச்சு என் வயிரே புண்ணா போச்சு
@rainbowgold803
@rainbowgold803 2 жыл бұрын
இந்தியா நாட்டை தரக்குறைவாக பேசிய திரியும் நல்லவர்களுக்கு சமர்ப்பணம்
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
தரகுறைவாக.மாற்றிய.ஆட்சியாளர்களுக்கு.சமர்ப்பணம்
@ravijayakumar1720
@ravijayakumar1720 2 жыл бұрын
Ur language is too mass, pakka chennai ..I loved the way they spoke..local tamil in local US..
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@vivekanand005
@vivekanand005 2 жыл бұрын
Great Video to show the other side of USA. Keep up the good work and all the best.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@prabhuthangaraj9816
@prabhuthangaraj9816 2 жыл бұрын
Thala , this is really risky bro...but first time u made the attempt..thats awesome 👌...ur fan from Columbus OH.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@Che_ram_06
@Che_ram_06 Жыл бұрын
Innoru agadi Onnu podhu 😂😂😂 really guys love you and I always wanted to settled down in America but amjikaraiyae thaanda mudila 😂neenga anga jolly ah vazhradha pakumbodhu Naney anga irukamari happy ah iruku love you Brothers❤
@SK-ss2dg
@SK-ss2dg 2 жыл бұрын
இந்திய சினிமா காண்பிக்காத அமெரிக்காவை உங்களின் மூலமா கண்டேன்...
@amiemohan8578
@amiemohan8578 2 жыл бұрын
even hollywood also
@msendilkumar192
@msendilkumar192 2 жыл бұрын
This Video me and mother watched together, my mom scolding me saying, USA homeless beggers speaks fluent English, why can't you speak English 😂🤣😹
@sanjai6754
@sanjai6754 2 жыл бұрын
😂😂
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@madhavan2079
@madhavan2079 2 жыл бұрын
🤣🤣🤣
@rmprakash001
@rmprakash001 2 жыл бұрын
🤣🤣🤣
@karthikp4726
@karthikp4726 2 жыл бұрын
Vera level amma
@griffinfernando2606
@griffinfernando2606 2 жыл бұрын
U just made us to explore the other side of USA .... super shyam... U r entirely different from other you tuber ... keep Rocking
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@yabesh6301
@yabesh6301 2 жыл бұрын
Not yet seen video like this from American tamil youtubers. Really, appreciate your endeavours. Awaiting for more videos like this!!
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@dreamtravellerimtiaz2006
@dreamtravellerimtiaz2006 2 жыл бұрын
Really super bro ,it's nice to know this kind of life also ,. Bro I like you style and language ......keep the same style 👍👍👍
@kalyanidinesh9679
@kalyanidinesh9679 2 жыл бұрын
Not only drugs to high financial stress in us is also a reason nice video👍
@onesidelovefeels6361
@onesidelovefeels6361 2 жыл бұрын
Thala way of explaining is so different. You know thala your channel looks unique also. Keep it up.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@pianoartist9091
@pianoartist9091 2 жыл бұрын
அமெரிக்காவின் இன்னொரு முகத்தைக் காட்டி உள்ளீர்கள், மிக்க நன்றி.
@cnu73
@cnu73 2 жыл бұрын
thank you for showing us the other side of USA.....and your colloquial language is helping all in my family to follow your videos..it is never boring. Will keep watching ALL your videos. Thank you dear guys.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@kalimuthu7396
@kalimuthu7396 Жыл бұрын
Hello Shiva and Shyam. I am working in Indian defence (Army) at Kolkata and i will keep seeing all the post shared by you. Everything good and excellent.
@IM_RAJU_
@IM_RAJU_ 2 жыл бұрын
Roam and shyam on fire ❤️🔥👍🙏
@Theduviya
@Theduviya 2 жыл бұрын
Hollywood hides Hidden stories of US ...நிறைய பதிவு செய்ய வேண்டும் நண்பா இதை பற்றி ❤🔥 வாழ்த்துகள்
@mandychid8357
@mandychid8357 2 жыл бұрын
I know how much risk is involved in getting this video … great effort brothers .. come to South Carolina .. lots of interesting content here too
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you . Sure
@govindaraj3513
@govindaraj3513 2 жыл бұрын
Are you from south Carolina
@ecofriendly7368
@ecofriendly7368 2 жыл бұрын
நான் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்,,,, எங்க தள$ தல பேசுற மொழியில் உள்ள புரிதல் எனக்கு வேற எங்கையும் புரில ,,,,,,,வாழ்த்துக்கள் நண்பர்களே ....உங்க விரைவிலேயே விருது வழங்கும் விழாவில் பார்போம்
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Nandri Nanba
@muruganpmspc3786
@muruganpmspc3786 2 жыл бұрын
Bro ithu than Naan partha roadside overseas video tq 👍 👌 👍
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 жыл бұрын
அருமை ப்ரோஸ்,நீங்க புலி வாய்ல தலைய விட்டு எடுத்தமாறி இருந்தது இந்த இன்டர்வியூ வ்லொக் ப்ரோஸ்,மரண பயத்தை காட்டிடிங்க ஆனா மாஸ் பேச்சின்னால் வெறமரீ காட்டிங்க,வேற லெவல்,வாழ்த்துகள்💪💪💪👍👏🙏🙋‍♂️
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@Jaymore639
@Jaymore639 2 жыл бұрын
Thanks for this informative vlog,good job guys 🇸🇬
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@er.esakkim8781
@er.esakkim8781 2 жыл бұрын
Violence nadakura Homeless makkal irukra danger ana edangalukku poi engalukkaaga avanga kitta pesi oru video eduthathukku nanri bro. Foreigners dan eppa namma ooruku vandhaalum "Slum tour" nu eduthu poduvaanuga. pathilukku naamalum anga enna lechanathula irukuthu'nu eduthu solrathu varaverkka vendiya vishayam.
@bharathshalini
@bharathshalini 2 жыл бұрын
Unexpected Video brother...Really good job..Brother show some beaches
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@mariappan7kumar
@mariappan7kumar 2 жыл бұрын
Man...the way you speak😂😂 Super engaging for a documentry type video. Keep doing
@agam3rdeye177
@agam3rdeye177 2 жыл бұрын
Thala thanks giving Inga celebrate pannirikalam! Oru Vela nalla sapdu saptrupanugaa ❣️
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Bro we have donated food for those people . I don’t want to show off those things on social media .
@agam3rdeye177
@agam3rdeye177 2 жыл бұрын
Super bro 👊💪
@vigneshs9056
@vigneshs9056 2 жыл бұрын
@@shyam_from_usa nice bro 😎
@mddass9047
@mddass9047 2 жыл бұрын
இந்த வழியா அந்த நாட்டு ஜனாதிபதி போகும் போது இவர்களை காவல்துறை என்ன செய்வார்கள் 🤔
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 жыл бұрын
If someone not watched “Pursuit of happiness “ please watch … we didn’t have Shyam at that time :) so first time I came to know about homeless exists in US is through this movie ..
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
That is one of my favorite movie .
@maduraikamuthu6202
@maduraikamuthu6202 2 жыл бұрын
மிகச்சிறந்த வீடியோ இதேபோன்று நான் பல Homeless வீடியோக்களை பார்த்தேன் மொழி பிரச்சினையால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் உங்கள் வீடியோ மிக அருமையாக உள்ளது அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கத்தை பற்றியும் இதே மாதிரி வீடியோக்களை போடவும்
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
🙏🙏
@glennricky
@glennricky 2 жыл бұрын
Other side of America life. Thanks brothers, this is a new content.
@devarajr3868
@devarajr3868 26 күн бұрын
தம்பி... அமெரிக்கா...அமெரிக்கான்னு நம்ம ஊர்ல பெருமையா பீத்தரானுங்க. நீங்க அதையெல்லாம் சுக்குநூறாக உடைச்சு எறிஞ்சிட்டீங்க. உங்களுடைய சென்னை தமிழ் சூப்பர்.
@rajbharath1871
@rajbharath1871 2 жыл бұрын
You guys have been really amazing. I've a huge dream to live in the US.
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@govindaraj3513
@govindaraj3513 2 жыл бұрын
Me too I love to live in U.S
@lionalrodrigus730
@lionalrodrigus730 2 жыл бұрын
USA waste now guys ...go to Canada or Australia Its better
@yourspramistan6059
@yourspramistan6059 2 жыл бұрын
Haii friends இதுவரை நான் பார்த்திராத அமெரிக்காவை காட்டியதற்கு மிகவும் நன்றி சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
@billabh9004
@billabh9004 2 жыл бұрын
Something I'm full filled everytime I watch your vedio shyam.. keep rock...all the best..
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you Bro
@leninc4926
@leninc4926 2 жыл бұрын
யோவ் உங்க ஸ்லேங்தான் சூப்பர்யா... லவ் இட்...
@ArjunHari6
@ArjunHari6 2 жыл бұрын
Appreciate the effort guys
@shyam_from_usa
@shyam_from_usa 2 жыл бұрын
Thank you
@sathishethiraj8194
@sathishethiraj8194 2 жыл бұрын
Maja thala seriously great job 👏🏻🙌🏻 @roamwithshyam and @siva bro's
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 27 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
India vs USA Which is Better to Live ? Salary ,Expense & Cost of Living in India vs USA
13:24
Tamil Dosa Man in America | Newyork Street Food - Irfan's View
15:35
Irfan's view
Рет қаралды 3 МЛН
OFF DAY IN MY LIFE | USA TAMIL VLOG| USA TAMIL VLOGGER | ROAM WITH SHYAM
20:43
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН