USA-ல் அச்சத்தில் இந்தியர்கள்; தினசரி Message, Enquiry; என்ன நடக்கிறது? US Deports Illegal Migrants

  Рет қаралды 144,301

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

US Deports Illegal Migrants: அச்சத்தில் இந்தியர்கள்; தினசரி Message, Enquiry; என்ன நடக்கிறது?
#India #US #Migrants
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Пікірлер: 435
@Musiqeminds
@Musiqeminds Күн бұрын
Illegal ah போனவர்களுக்கு தான பிரச்சனை?? நேர்மையான சரியான வழியில் போனவர்களுக்கு பிரச்சனை இல்லை தான்...
@Musicalxs7
@Musicalxs7 Күн бұрын
Appudi illa inum koncha dayz la India mothama kaali aidum 😂😂😂😂
@chandraboses1017
@chandraboses1017 Күн бұрын
​@@Musicalxs7துலுக்கபாடு
@vathsanaarivasudevan1071
@vathsanaarivasudevan1071 Күн бұрын
இல்லை,but unfortunately, illegal people are more than legally privileged people.
@venukunjambu8321
@venukunjambu8321 Күн бұрын
இக்கரைக்கு அக்கரை பச்சய்
@traveldiarybyshankar
@traveldiarybyshankar 22 сағат бұрын
​@@Musicalxs7that's also good
@esansankarasekar9873
@esansankarasekar9873 Күн бұрын
சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட வேண்டியதுதான்.
@sivaramansiva8418
@sivaramansiva8418 Күн бұрын
லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து முறைகேடான வழியில் இன்னொரு நாட்டிற்கு செல்வது கேடான விஷயம்.
@jayakumarkathalingam964
@jayakumarkathalingam964 Күн бұрын
ஏன் என்றால் உன் நாட்டின் யோக்கியதை அப்படி
@subbu7770
@subbu7770 Күн бұрын
​@@jayakumarkathalingam964perasai
@suryaramanan5
@suryaramanan5 Күн бұрын
​@@jayakumarkathalingam964 70 lakhs selavu panravan ingaye business panni polachurukalam😂
@g.gokulakrishnanbablu9728
@g.gokulakrishnanbablu9728 Күн бұрын
​@@suryaramanan5 Business pannarathu na ambani and adani. Because the central government was supporting to them. Namma normal people Business pannarathu na kastama irukum GST and IT returns file panni vara less margin central government was taken by them.
@prabaharanm4216
@prabaharanm4216 Күн бұрын
Weak people always looking for reasons ​@@g.gokulakrishnanbablu9728
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt Күн бұрын
உலக நாடு தலைவர்களையே தான் சொன்னதை செய்து காட்டி உள்ளார் டிரம்ப் அவர்கள் ட்ரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்க தேசத்திற்கு நல்லது
@dencedeva1340
@dencedeva1340 Күн бұрын
இந்தியாவுக்கு வாங்க.. வரி கட்டலாம்...
@palanimurugan9641
@palanimurugan9641 Күн бұрын
😅😂😮❤
@aurputhamani4894
@aurputhamani4894 Күн бұрын
வரி கட்டுவதற்கு முதலில் உழைத்து சம்பாதிக்கணும் இப்படி திருட்டுத்தனமாக எங்கேயும் ஊருக்கு போனால் ஜெயிலுக்கு தான் போகணும். இப்பதான் வரி கட்டுறீங்க இதுக்கு முன்னாடி சுதந்திரம் வாங்குனது இருந்து வரியே கட்டல? ₹200 கமெண்ட் அதுக்கு வரி இல்லை கவலைப்படாதே
@kitchen9132
@kitchen9132 Күн бұрын
Hi No.tax in America 😂😂😂😂, , tax in America higher than the India, go and read 📚
@dencedeva1340
@dencedeva1340 Күн бұрын
@@kitchen9132 well I'm not blame u... In India u can pay tax.. U won't get any benefit here..
@bilaludeen7265
@bilaludeen7265 Күн бұрын
Correct😂​@@dencedeva1340
@AA-ev8ch
@AA-ev8ch Күн бұрын
இந்தியா வாருங்கள் மோடியின் ஆட்சியை அனுபவியுங்கள்
@Trade392
@Trade392 20 сағат бұрын
They will enjoy
@boscoantony6811
@boscoantony6811 19 сағат бұрын
பக்கோடா விற்பனை செய்யலாம்
@ahamu007
@ahamu007 18 сағат бұрын
😂😂😂😂😂 இதுக்கு அமெரிக்க சிறையே மேல் 😂😂😂😂😂 இவனெல்லாம் ஒரு பிரதமரா😮😮😮😮 கொடுங்கோலன் மோடி 😢
@poongothaissiva3335
@poongothaissiva3335 Күн бұрын
டிரம்ப் அவர்கள் நடவடிக்கை நியாயம் தான்
@tamilanda0079
@tamilanda0079 14 сағат бұрын
கள்ளதனமாக சென்றவர்களுக்கு தான் பிரச்சினை... அவர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் அதற்க்கான வேலையை ட்ரம்ப் சரியாக செய்கிறார்
@r.m.v2610
@r.m.v2610 Күн бұрын
என்றும் நாமும் நமது இந்திய நாடும் அமெரிக்காவை சார்ந்து இருப்ப வர்களாக இருக்ககூடாது
@exalmed
@exalmed Күн бұрын
அங்கே இருப்பவன் முக்கால்வாசி பேர் பாப்பான் தான்😂😂😂😂😂😂😂
@chandraboses1017
@chandraboses1017 Күн бұрын
​டேய் அவன் சரியாக முறையாக போயிருப்பான் உங்கள் மாதிரி அல்பபையலுக சட்டத்தை மதிக்காமல் போய் சிக்கலில் மாட்டியிருப்பிங்க​@@exalmed
@ellalan-u7g
@ellalan-u7g Күн бұрын
nennga it enru solli latchakanakkil 15 varudam ulaitheergal thaane, ella car companyyum pottu veteergal, ini ungal cargalai veli naatukku vitru kasu parungal,
@Nexgen4352
@Nexgen4352 Күн бұрын
வாழ்க டிராம்ப் 🎉🎉🎉
@DRamki1967
@DRamki1967 Күн бұрын
சொந்த மண்ணில் வாழ பயந்தோ அல்லது சொந்த நாட்டில் கெளரவமாக வாழ பிடிக்காமல் வெளி நாட்டில் படோடமாக வாழ ஆசை பட்டு சட்ட விரோதமாக குடியேறியவர்களின் கதி நிற்கதியாகி விட்டது அந்தோ பாவம். இது மற்றவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாகும்
@Netrikanthirappinum
@Netrikanthirappinum Күн бұрын
நானா இருந்தா விலங்கு மட்டும் இல்ல முதுகுல நாலஞ்சு குத்து விட்டு அனுப்பியிருப்பேன்!!! 🤣🤣🤣
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 19 сағат бұрын
பின்ன திருட்டுத்தனமாக போனவர்களுக்கு செருப்படி கொடுக்காமல் யுனெஸ்கோ உருட்டு வெங்காய விருதா கொடுக்க வேண்டும் என்று BBC விரும்புது😮😮 போகிற போக்கில் இங்கிலாந்தில் இருந்து கிறித்தவர்களை அகதிகளாக அங்கே பல்கிப் பெருகி இருக்கும் அமைதி மார்க்கம் அனுப்பி விடும் போல😮😮😮.
@shams522
@shams522 Күн бұрын
ட்ரம்ப் சார் கள்ளக் குடியேறிகளை நேற்று அனுப்பின மாதிரியே அனுப்புங்க சார். 😂😂ஆ
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் Күн бұрын
டரம்பே ஜெர்மனி
@sriharanindiran2252
@sriharanindiran2252 Күн бұрын
@@shams522 சரி சார் 👌
@GovindRajan-k7g
@GovindRajan-k7g Күн бұрын
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாடு கடத்தப்படுபவர் சங்கிலியால் பிணைக்கப்படுவார்.
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் Күн бұрын
@@GovindRajan-k7g டிரம்பே வந்தேறி
@aurputhamani4894
@aurputhamani4894 Күн бұрын
அதே மாதிரி இந்திய அரசாங்கமும் வந்தவுடன் பாஸ்போர்ட்டை பறித்துவிட்டு இனிமேல் அவனுக்கு பாஸ்போர்ட்டை கொடுக்கக்கூடாது. ஒழுங்காக வெளிநாட்டுக்கு செல்லும் மக்களுக்கும் சந்தேகப் பார்வை
@sobiahchandrasekar9977
@sobiahchandrasekar9977 Күн бұрын
Thank u Mr Drump correct decision
@Ul22s
@Ul22s Күн бұрын
தாய் நாட்டை மறந்தவர்களுக்கு அடுத்த நாடு தரும் தண்டனை திரும்ப வாருங்கள் தாய் நாட்டிற்கு
@Shakanan3028
@Shakanan3028 Күн бұрын
oombal nadu
@Petta-d4d
@Petta-d4d 17 сағат бұрын
இவன மாதிரி ஆட்களுக்கு தாய் நாடு ஏது அண்ணா
@ShanthiRamachandran-t1c
@ShanthiRamachandran-t1c 23 сағат бұрын
சட்டவிரோதமாக ஏன் போனீர்கள்? தப்பு தானே.. டிரமப் சரியாகத் தான் செய்கிறார்
@RajendranV-or1xj
@RajendranV-or1xj Күн бұрын
விலங்கிட்டு இந்தியாவுக்கு அனுப்பி இருந்தாலும் பாதுகாப்போடு அனுப்பிய டிரம்புக்கு நன்றி, இந்தியாவில் இறந்து அமெரிக்காவில் பிறந்தவர்களையும் இந்தியாவில் மறைந்து அமெரிக்காவில் உதிரத்தையும் நாங்கள் காண்கிறோம், நம் நாட்டின் இது போன்று சரி செய்ய வேண்டும்.
@p.h.arunprakaash6326
@p.h.arunprakaash6326 Күн бұрын
Trump is Great❤❤❤❤
@Anitha-l8n
@Anitha-l8n Күн бұрын
Thankyou Mr. Trump
@Mathanram0
@Mathanram0 Күн бұрын
இவர்கள் அங்கு வேளை செய்தது அனுப்புற பணத்தின் ஒரு பகுதி இந்திய பண மதிப்பு நிலையாக உள்ளது....inr vs doller indian currecy வீழ்ச்சியை சந்திக்கும்....இது கூட தெரியாமல் நெறைய மனிதர்கள் உள்ளனர்
@aurputhamani4894
@aurputhamani4894 Күн бұрын
​@@Mathanram0எவர்கள்? அமெரிக்காவில் ஐடி இல்லாமல் திருட்டு குடியேறிகள் இந்த காசு அனுப்புறாங்க நீ பார்த்த? கமெண்ட் டெலிட் பண்ணாத.
@Santhoshsivanusa
@Santhoshsivanusa 15 сағат бұрын
Hey!!! ஏன் பைத்தியமா ni?!😮😢
@karthikkaash
@karthikkaash 15 сағат бұрын
​@@Mathanram0 முதலில் தமிழை ஒழுங்காக படிக்கவும். வேளை இல்லை வேலை. dollar value calcualted based on supply and demand (market forces), interest rates, inflation rate, economic performance, government debt (fiscal policies), political stability, trade balance (imports & exports), central bank actions. our people are basically affecting the US peoples economy and lifestyle. have some knowledge
@Anitha-l8n
@Anitha-l8n 14 сағат бұрын
@santhoshsprings illegal migration to another country not for everyone please first understand the rules and regulations
@vibaas0538
@vibaas0538 Күн бұрын
வாழ்க ட்ரம்ப்❤🎉
@vijayakumarm8500
@vijayakumarm8500 Күн бұрын
Super Mr trumb TQ
@Mathanram0
@Mathanram0 Күн бұрын
இவர்கள் அங்கு வேளை செய்தது அனுப்புற பணத்தின் ஒரு பகுதி இந்திய பண மதிப்பு நிலையாக உள்ளது....inr vs doller indian currecy வீழ்ச்சியை சந்திக்கும்....இது கூட தெரியாமல் நெறைய மனிதர்கள் உள்ளனர்
@Anitha-l8n
@Anitha-l8n Күн бұрын
@@Mathanram0 why go work in another country illegally. We Indians must be straightforward
@aurputhamani4894
@aurputhamani4894 Күн бұрын
​@@Mathanram0இது நல்லா இருக்குது கதை செவுரு ஏறி குதிச்சு திருட்டுத்தனமா அமெரிக்காவில் போய் அவன் சம்பாதிச்ச அனுப்புற பணத்துல நம்ம கரன்சி நிலையா இருக்குது? கதை விடுவதற்கும் ஒரு அளவு உண்டு
@Yogi-aadhi
@Yogi-aadhi 3 сағат бұрын
​@@Mathanram0kena punda kallathanama pona apidi than
@palanimurugan9641
@palanimurugan9641 Күн бұрын
வாங்க வாங்க ஒன்னா வரி கட்டலாம்😢😂
@zaaneshrao3645
@zaaneshrao3645 Күн бұрын
பிபிசி அமெரிக்க அரசாங்கம் உங்களை மிக உன்னிப்பாக கவனிக்கிறது
@aurputhamani4894
@aurputhamani4894 Күн бұрын
ஆம் USAID இருந்து டொனேஷன் வாங்கி செய்தி போட்டு இருக்கிறார்கள் இப்பொழுது அந்த செய்தி செய்தி ஆகி இருக்கிறது. கில்லாடி சார் சீனாவிடம் வாங்கி இருக்காங்க அமெரிக்காவிலும் வாங்கி இருக்காங்க
@ashwinvijay1299
@ashwinvijay1299 Күн бұрын
Biden'a usaid against trump by bbc package will be closed soon.2.1 billion dollars for bbc from deepstate to defame trump😂
@Justgo444
@Justgo444 12 сағат бұрын
ஒவ்வொருத்தனும் 1கோடி செலவு பண்ணி போயிருக்கானுங்க, ஆசை தான் காரணம்
@RichiAntony-ej4xs
@RichiAntony-ej4xs Күн бұрын
இந்தியாவில் எந்த விதமான உள்நாட்டு பிரச்சனையும் இல்லை இவர்களையும் அங்கு போக வேண்டும் இவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட வேண்டிய வர்கள்
@Tm-y1k
@Tm-y1k Күн бұрын
🇮🇳 இந்திய அரசாங்கம் நமது ராணுவ கப்பல்களை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு இருக்கும் 🇮🇳 இந்தியர்களை பாதுகாப்பாக கூட்டி வர வேண்டும் 🙏🙏🙏
@mdtb3901
@mdtb3901 Күн бұрын
அவனுகளே இராணுவ மரியாதையுடன் அனுப்பி வைப்பானுக 😂😂
@bozzboy1164
@bozzboy1164 Күн бұрын
Thank you Trump ❤❤❤super good job 🎉🎉🎉
@whyme5024
@whyme5024 Күн бұрын
Simple. Those who didn't violate US immigration laws have nothing to worry.
@elancheziyank2409
@elancheziyank2409 Күн бұрын
vaalthugal trumph sir keepit up
@MathiK-c3s
@MathiK-c3s Күн бұрын
இவனுக்கு படிச்ச படிப்பையும் புத்திசாலித்தனத்தையும் நம்ம நாடு முன்னேறுவதற்கு பயன்படுத்தாம அமெரிக்காவுக்கு போனாங்க இல்ல நல்ல அனுபவிங்க என்ஜாய்
@bendan9442
@bendan9442 Күн бұрын
இந்த நாட்டுல படிச்ச படிப்புக்கு பிச்ச எடுக்குற வேல மட்டும்தான் கிடைக்கும்
@elancheziyank2409
@elancheziyank2409 Күн бұрын
super super super trumph sir
@Nestloop400
@Nestloop400 21 сағат бұрын
சொந்த ஊரைவிட்டு, நாட்டைவிட்டு நீங்கள் எங்கு சென்றாலும் நீங்கள் பஞ்சம் பிழைக்க தான் சென்ரீர்கள் என்று அர்தமே தவிர அந்த இடத்திற்கு நீங்கள் உரிமை கொள்ள முடியாது. நாம் எங்கே சென்றாலும் நம் தாயகத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கவேண்டும். சொர்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல இருக்குமா. Wherever you go, leaving your hometown and your country, it only means you are going there to earn a living. You cannot claim ownership of that place. No matter where we go, we must give priority to our homeland. Even if it is heaven, will it be like our mother land
@saikumari797
@saikumari797 22 сағат бұрын
Legal status of any country is important. Illegally staying is not good for any country...
@vrkumar181
@vrkumar181 19 сағат бұрын
சட்டத்தால் அனுமதிக்கப்படாத; சட்டப்படிக் குற்றமான; சட்ட மீறிய செயல்கள் தண்டிக்கப்படவேண்டிய குற்றங்கள்...
@RichiAntony-ej4xs
@RichiAntony-ej4xs Күн бұрын
இந்தியாவில் எந்த விதமான உள்நாட்டு பிரச்சனையும் இல்லை இவர்கள் ஏன் அங்கு போக வேண்டும் இவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட வேண்டிய வர்கள்.
@devakumarandevaraja
@devakumarandevaraja 13 сағат бұрын
இந்தியர்களே, நீங்கள் ஏன் அமெரிக்காவில் இருந்த கொ‌ண்டு‌ அவமானப்பட வேண்டும்.இந்தியா வேகமாக முன்னேற்றம் அடையும் நாடு.கெளரவமாக நாடு திரும்பி நாட்டை முன்னேற்றி சந்தோஷமாக வாழுங்கள்.
@Tamilanban.T
@Tamilanban.T 19 сағат бұрын
Free return ticket.
@Raj-w2e4l
@Raj-w2e4l 15 сағат бұрын
😅
@Klj897
@Klj897 Күн бұрын
வாங்க சொந்த நாட்டை முன்னேற்ற வேண்டும்
@ayshakuraish2092
@ayshakuraish2092 Күн бұрын
சட்ட விரோதமா அடுத்தவன் நாட்டில் இருக்கிறது தப்பு தானே இந்தியா இன்னொரு நாட்டு பிரஜாயை இருக்கவிடுமா இலையே சட்டம் என்றால் உலகில் எல்லாருக்கும் ஒரே சட்டம் தான் டிரம் செய்வது💯/💯சரி
@madeintamilnadu3610
@madeintamilnadu3610 7 сағат бұрын
#wesupportusa
@naphenen8551
@naphenen8551 Күн бұрын
Thank you Trump
@katekate5583
@katekate5583 Күн бұрын
டிரம்ப் புது மாநிலம் தேடிகிட்டு இருக்காரு, தமிழ் நாடு ஹிந்தி நாட்டின் மாநிலமா இருந்து உரிமை மானம் எல்லாம் இழப்பதை விட, அமெரிக்காவின் மாநிலமா மாறினால் சிறப்பு.
@ayyasamysankarasubramanian641
@ayyasamysankarasubramanian641 23 сағат бұрын
Loose sa ni engaiyavathu boi petchi endi
@rajaniliyoor5132
@rajaniliyoor5132 Күн бұрын
😂😂😂 எங்க சார் சொன்னா கேக்குறாங்க நாங்க பெப்சி கோக கோலா அக்காபீனா தான் குடிப்பேனுங்குறானுங்க அனுபவிச்சு தானே ஆகனும் 😂😂😂
@Ravanan646
@Ravanan646 19 сағат бұрын
சிங்கப்பூரில் மட்டும் நீங்கள் வாலாட்ட முடியாது. 6மாதம் ஜெயில், 6000$ தண்டப்பணம், 3 பிரம்படி
@பெரியபுராணம்
@பெரியபுராணம் 14 сағат бұрын
Welcome back to our sweet land🎉🎉🎉🎉
@elancheziyank2409
@elancheziyank2409 Күн бұрын
allways.mass trumph sir
@saihemalatha693
@saihemalatha693 21 сағат бұрын
MANY WENT THERE TO SHOWOFF BUT RETURNS WITH FACEOFFF 😂😂😂
@SatheesjanuSatheesjanu
@SatheesjanuSatheesjanu Күн бұрын
Weldon tump 😮👍👌
@PremLany
@PremLany 13 сағат бұрын
👌👌👌👌
@JoeAlexanderUdayakumar
@JoeAlexanderUdayakumar Күн бұрын
Thank you Mr.President Trump 🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
@venkatachalapathis7719
@venkatachalapathis7719 Күн бұрын
Must be arrest who ever illegal enter
@sivalingamponnuthurai3683
@sivalingamponnuthurai3683 Күн бұрын
Can't write one sentence in English properly? What a shame.
@SULAIMANZULFICKZulfick
@SULAIMANZULFICKZulfick Күн бұрын
BBc ippa taan super news.❤ indiyan visa ellama naraya countries erkkanuwa..
@thangaraja8266
@thangaraja8266 3 сағат бұрын
பிச்ச எல்லோருக்கும் ஆப்பு இந்தியாவிற்கு பிச்ச எடுங்கள்,
@truelover3664
@truelover3664 Күн бұрын
சொந்த நாடு சொர்க்கம்❤
@Shakanan3028
@Shakanan3028 Күн бұрын
oombal nadu
@Musicalxs7
@Musicalxs7 Күн бұрын
Naatram puditha naadu
@ayyasamysankarasubramanian641
@ayyasamysankarasubramanian641 23 сағат бұрын
​@@Musicalxs7ni um poi america poi serupadi vangu illa nadukidu sagu
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 14 сағат бұрын
muslim country declared muslim country , christian country declared christian country - why not hindu country declare hindu country india - do it- Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India
@santhoshm7924
@santhoshm7924 Күн бұрын
கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு...😂🎉😂🎉😂🎉
@Shakanan3028
@Shakanan3028 Күн бұрын
oombu
@jayakumarkathalingam964
@jayakumarkathalingam964 Күн бұрын
உனக்கு வயிறு எறியுதாடா
@ayyasamysankarasubramanian641
@ayyasamysankarasubramanian641 23 сағат бұрын
​@@jayakumarkathalingam964 ama evaruikkub Ac potta mathiri erugu
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 18 сағат бұрын
Many Indians got higher technical education at the expense of Indian Govt and taxes paid by common Indians. But, they ran to America to earn more money.
@joyceprathishlag6175
@joyceprathishlag6175 Күн бұрын
Come back to India vishwa Guru waiting
@Kamali2013
@Kamali2013 Күн бұрын
Good 👍.
@RosyMary-v1j
@RosyMary-v1j 21 сағат бұрын
மடியில கனம் இருந்தால் தான் வழியில் பயம் வரும்... இந்தியா ஹிந்தி ஆட்கள் ஓவர் ஆட்டம் தான்....
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Күн бұрын
So sad.. don't worry..
@RoshanBarath
@RoshanBarath Күн бұрын
I stand with america
@ManiVannan-d1o
@ManiVannan-d1o 19 сағат бұрын
If you don't went there illegally, no need to fear,
@noordeennoordeenz6838
@noordeennoordeenz6838 Күн бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@mohamednasar5266
@mohamednasar5266 20 сағат бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹💞🥰💐👍👍👍💖💖💖👌👌👌🤩🤩🤩
@jo28980
@jo28980 Күн бұрын
Only illegal immigrants will face this situations. Why facing shame and staying in that country.
@niranjana9568
@niranjana9568 Күн бұрын
I support Trump
@சுற்றுப்புறம்
@சுற்றுப்புறம் Күн бұрын
Because you are sangi
@ellalan-u7g
@ellalan-u7g Күн бұрын
next is canada, better go now,!
@monaroja8317
@monaroja8317 19 сағат бұрын
Wish whole world follow trumph way.Salute him.
@sumathisiva4203
@sumathisiva4203 Күн бұрын
Indian takes American work
@WilsonSwathi-sb6bi
@WilsonSwathi-sb6bi Күн бұрын
🎉
@prashia
@prashia 17 сағат бұрын
if they are legal resident, why to worry
@santhoshm7924
@santhoshm7924 Күн бұрын
வடக்கணுக திருப்பூர்,கோவை ன்னு நெனசிடானுக...trumph வீரன்னு நிருபிச்சிட்டான்.....நமக்கு என்னைக்கு வீரம் வர போகுதோ.....
@VkparthiParthiban-fo3em
@VkparthiParthiban-fo3em Күн бұрын
Super
@rethinampk1439
@rethinampk1439 Күн бұрын
பாகிஸ்தான் Bangladesh காரனுங்க
@cinemaxganesan2743
@cinemaxganesan2743 Күн бұрын
Welldone president congrats your country USA History in Best Leader Honerable Donald
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 Күн бұрын
Super, they want Trump to show compassion. They can ask the same to the Indian government to be compassionate towards minorities in India.
@RoshanBarath
@RoshanBarath Күн бұрын
Neenga thaneda solluveenga india 1st india best so come back to india why you worry?
@dr.suryakumarthangavel3029
@dr.suryakumarthangavel3029 11 сағат бұрын
Don’t feel You can do lot of good things in India . The Indian government should help all sorts of help to the returns . Encourage them to start something in India
@rajasha2147
@rajasha2147 8 сағат бұрын
Get arrested Orelse mind your respect and come back to india
@venukunjambu8321
@venukunjambu8321 Күн бұрын
இனிமேல் எவனும் அமெரிக்கா மாப்பிள்ளை ஆட்டுகுட்டி மாப்பிள்ளைன்னு பேச மாட்டான் 😂
@vipnehru8788
@vipnehru8788 22 сағат бұрын
மாப்பிள்ளை எந்த ஏர்போர்ட்ல வந்து இறங்குனீங்க மட்டும் கேட்டா போதும்.
@opnion2294
@opnion2294 7 сағат бұрын
Do you have a document
@KasimMohamed-k8o
@KasimMohamed-k8o Күн бұрын
மனித குலம் வாழ்வாதாரத்தை தேடுவதில் குட்ரம் இல்லை ஒரு தேசத்திண் எல்லாவித சமாளிக்கக்கூடிய பல தேவை படுகின்றது ஏழை எளிய மக்கல் வசம் கவர்மென்ட் நல் தீர்வுகள் தாய் நாட்டிற்க்கு வழி முறைகள் மேலும் பல நாட்டவர்கள் அமெரிக்காவை உயர்தியவர்கள் உழைப்பாள் முன் வந்தவர்கள் இடையில் வந்தவர்கள் கருனை
@manoharanramesh9262
@manoharanramesh9262 Күн бұрын
Trump is doing completely right regarding deportation....
@வாழ்கவளமுடன்.காம்
@வாழ்கவளமுடன்.காம் Күн бұрын
நமது நாட்டுக்கு அதனுடைய முறையான ஆவணங்களுடன் செல்வதுதான் நல்லது, ஏற்கனவே இருக்கும் மக்களை திரளாக வெளியே செல்ல செய்வது கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்துகிறது முறைப்படி அவர்களை அங்கீகரிக்க எதுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாடு திரும்புவதற்கு அவர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும், எதையும் தடாலடியாக செய்வது யாருக்கும் சிறந்தது இல்லை.
@ayyasamysankarasubramanian641
@ayyasamysankarasubramanian641 23 сағат бұрын
Ippadi seiadi Evan mathiri allu thiruyha mandanga
@kalasuresh5861
@kalasuresh5861 18 сағат бұрын
Correct than enna thapu.. Proper document la thapu thana
@josephduriraj4045
@josephduriraj4045 Күн бұрын
தாய் நாடே நல்லது மற்றவர்க்கு நாம் ஏன் அடிமையாக வாழ வேண்டாம்
@ananda9736
@ananda9736 Күн бұрын
இந்தியாவில் சுகந்திரமாக மக்கள் இருக்கிறார்கள்😂😂😂.எங்கு போனாலும் முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளிகள் அடிமைகள்தான்..
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness Күн бұрын
This is so true.
@Shakanan3028
@Shakanan3028 Күн бұрын
good salary and work life balace kududa bunda
@ayyasamysankarasubramanian641
@ayyasamysankarasubramanian641 23 сағат бұрын
​@@Shakanan3028in onai madu maiga vedanum😊
@prabakaranraju5618
@prabakaranraju5618 Күн бұрын
No visa!?!? It is illegal
@indian_realestate_videos
@indian_realestate_videos 8 сағат бұрын
அமெரிக்கா சென்ற nri பன்னிகள் சாகட்டும்
@arulelisa
@arulelisa 18 сағат бұрын
Fund to BBC is stopped 😂😂😂
@musicmate793
@musicmate793 6 сағат бұрын
களவாணி மொள்ளமாரி கி தான் பிரச்சனை..... விசா.. பாஸ்போர்ட். சரியா இருந்தா. No ப்ரோப்லேம்
@sprakashaiht
@sprakashaiht 5 сағат бұрын
when you are a legal migrant ? - whats the issue
@gawaskarthangadurai8443
@gawaskarthangadurai8443 Күн бұрын
அங்கே இருக்கும் இந்தியர்கள் நடந்த முடிந்த தேர்தலில் யாருக்கு ஓட்டு செலுத்தினார்கள்?
@jeevanandham2528
@jeevanandham2528 20 сағат бұрын
ஏன்டா.. நாங்க எல்லாம் இங்கு உள்ள திமிர் பிடித்த அதிகாரிகள் மற்றும் குழி குண்டு ரோடு, குப்பைக்கு நடுவில் மொத்த பணத்தையும் வரியா கட்டிட்டு அழுது சாகனும்.. நீங்க இங்க ஊர கெடுத்துட்டு அமெரிக்கா போறீங்களா..?? வாங்கடீ வாங்க 😂😂😂
@Techanime2.0
@Techanime2.0 18 сағат бұрын
Cuba Jail 😢
@MovieMoon-d3j
@MovieMoon-d3j Күн бұрын
Who need USA மாப்பிள்ளை? 😂😂😂😂
@murugeshmaman5023
@murugeshmaman5023 Күн бұрын
ஏன்டா அப்படி போறீங்க...... பேராசையால் 😅
@dhanalakshmiranganathan-h7t
@dhanalakshmiranganathan-h7t Күн бұрын
பேராசை பெரு நஷ்டம். ஹ ஹ ஹா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@Shakanan3028
@Shakanan3028 Күн бұрын
oombal nadula nalla salary and work life balace illa pundayandi nadu
@vazelshree6850
@vazelshree6850 Күн бұрын
Vallga mr.trump
@sriharanindiran2252
@sriharanindiran2252 Күн бұрын
கவலை வேண்டாம் இனிமேல் இந்தியர்களை திருப்பி அனுப்பும் போது A -380 அல்லது B -777 இல் திருப்பி அனுப்புவார்கள் 😂😂😂
@StylishDinoDinoch
@StylishDinoDinoch Күн бұрын
ஆமா போனது ஓசில 😂😂😂😂😂
@GovindRajan-k7g
@GovindRajan-k7g Күн бұрын
இல்லை
@rajeshbabu4911
@rajeshbabu4911 Күн бұрын
Leegal ah ponavanga entha payamum theva illai
@Thangam-Tamil
@Thangam-Tamil 7 сағат бұрын
விசா முடிஞ்சா அங்கே என்ன புடுங்கர வேளையா
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 18 сағат бұрын
ட்ரம்புக்கு BRICS பயம்.
@RichiAntony-ej4xs
@RichiAntony-ej4xs Күн бұрын
ஏழு லட்சம் இந்திய கிருமிகள்😅😅😅😅
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
THE WORST COUNTRY I'VE EVER VISITED: EGYPT! (WHY I LEFT)
29:23
Fe Leal
Рет қаралды 2,8 МЛН
Thousands of Christians Convert to Islam After Humiliating Muslim Boy
17:20