பெரிய பங்களா, 4 வேளை சாப்பாடு, போக வர கார், ஒன்னுக்கு 100 ட்ரெஸ், பணத்துக்கு பெரிய ஸோர்ஸ் இதெல்லாம் இருக்கிறவங்களுக்கு தான் டிப்ரஸன் வருது. அன்னாடங்காய்ச்சிகளுக்கு அடுத்த அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறோம், ஸ்கூல் பீசுக்கு என்ன பண்ண போறோம், கடனை எப்படி கட்ட போறோம் இப்படி பல கவலைல டிப்ரஷன் ஆவது ஒண்ணாவது. என்ன நடக்குதுன்னு தெரியாமலே வாழ்க்கை போயிரும் அவங்கதான் Real Iron ladies & Iron men .
@myday0669 ай бұрын
Depression வருகிற தகுதியும் உரிமையும் எல்லோருக்கும் கிடையாது. நீங்கள் சொன்ன ஏழை வர்க்கத்துக்கு அந்த உரிமை கிடையாது. நானும் வாழ்க்கையில் படக்கூடாது பாட்டெல்லாம் பட்டிருக்கேன். நோ depression 😅
@deepssuresh56559 ай бұрын
நீங்கள் சொல்லும் லிஸ்டில் தான், நானும் இருக்கிறேன்
@kavitharajagopalan8279 ай бұрын
Careetu
@siriusful19 ай бұрын
@@myday066 ஆமா டிப்ரஸன்னு சொன்னா ஈஸியா பைத்தியம்னு இன்னொரு பழி போட்டுடுவாங்க
@siriusful19 ай бұрын
@@deepssuresh5655 இறைவன் உங்களுக்கும், உங்களை போன்றோருக்கும் நிம்மதி தரட்டும்
@shakila75189 ай бұрын
நல்ல பேட்டிக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு
@meerakabali.75199 ай бұрын
இன்டர்வியூ எடுத்த பெண் மிகவும் அழகாக பேசினார் வாழ்த்துக்கள் சகோதரி ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக இருப்பவர் அந்த குடும்பத்தை பெருமையாக பேசுவது மிக சிறப்பு
@sfathimanazeem90519 ай бұрын
Ipaadi பெரிய வீட்டு மருமகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடகமா வெளிச்சத்துக்கு வாங்க
@lakshmikutty29 ай бұрын
Abhirami Dushyant...great sharing which would help lot of people...Wish you a successful ,joyfull and fruitful life...
@namagiriponni83759 ай бұрын
எனக்கு வயது 74....நாங்க எல்லாம் பழைய காட்டன் புடவை தான்...துவைச்சி யூஸ் பண்ணோம்.இன்று வரை ஆரோக்ய மா இருக்கோம்.ப்ரா வந்தது...மார்பக புற்றுநோய் வந்தது....நேப்கின் வந்தது...கர்பப்பை நோய்கள் வந்தன....காசு செலவழிச்சு வியாதிய வாங்கறாங்க....அன்று விலகி உடலுக்கு ஓய்வு அளித்த ஓம்.இன்று எல்லா கடினமான வேலைகளைச்செய்து உடலை துன்புருத்துகிறார்கள்...பல வியாதிகளால் அவதிப்பட்டு...பணம் செலவு செய்து...நேரம் செலவு செய்து வியாதியோடு போராடி வாழ்கிறார்கள்....ஏன் இந்த மாற்றம்?ஏமாற்றம்?கவி.பொன்னி...வணக்கம்.😊
@malaramesh87669 ай бұрын
100% true
@vijianandaraj55569 ай бұрын
உண்மை....
@sarah15729 ай бұрын
True i to no problem
@HemaLatha-yz6pf9 ай бұрын
exactly
@KADHAIKALAMm9 ай бұрын
100 சரியா சொன்னீங்க மா .. அதுவம் அந்த நேரத்தில் ஓய்வும் மிக முக்கியம் அதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விட்டார்கள்… வேலைக்கு செல்பவர்களுக்கு வீட்டிலாவது ஓய்வ தேவை 3 நாட்கள்
@srideviarunachalam35069 ай бұрын
Excellent interview dearie Abirami 🎉😊
@sowmikavi75898 ай бұрын
Nice one.... Congratulations to both of you Especially the interviewer's matured way of questioning is appreciable... Nowadays interviewer ah ae matured ah pesi paka mudila
@chelvyvethanayagamK9 ай бұрын
Post partum depression stays longer for some women and that's what happened to you I believe. Great comeback.
@monumeeshka35779 ай бұрын
Nan en ennoda full life eh en child kaga kudukkanum 🤦 otha rosa unga amma unna romba arumaya valthirukkanga ma
@karthikeyanbalasubramaniam5989 ай бұрын
Excellent Interview! It is really need a courage to come forward and let know women essential to public. I am sure it extremely helpful to many women. Good job!
@ramakannan99019 ай бұрын
உங்கள் நாப்கின் என்ன பெயர் கேட்டு வாங்குவது சொல்லுங்கள் அம்மா நிறைய பெண்குழந்தைகளுக்கு உதவும்
@ramaninambi9799 ай бұрын
My god.....its an advertisement for her napkins.....God.....the thumbnail is misleading.....
@malaramesh87669 ай бұрын
Exactly
@Sankari-u5v9 ай бұрын
Excellent. Worth watching ❤
@navarathinam81639 ай бұрын
Napkin brand name?
@JamDas-y3d9 ай бұрын
RESPECT ABIRAMI🎉 🎉
@kasthurimeiyyappan94479 ай бұрын
சிறந்த பதிவு, சிவாஜி வீட்டுக்கு ஏற்ற பெண் 💐💐❤️
@pradeep_karunanidhi9 ай бұрын
நல்ல முன்னெடுப்பு வாழ்த்துக்கள் 🤝
@vasekar45139 ай бұрын
Very nice and confident.mam
@venkatrajan12339 ай бұрын
She is very clear in her speech
@muthub26409 ай бұрын
அருமை
@muthumari92949 ай бұрын
சினிமா நட்சத்திரங்கள் நடத்தும் புரோகிராமில் பிரபுக்கு பின் இருக்கைகள் இவர் அமர்ந்து இருப்பதை கண்டுள்ளேன் .
@manasatchi52679 ай бұрын
comeback .. ..you are bold woman🎉🎉
@jayalakshmirenganathan21409 ай бұрын
பேட்டி எடுக்கும் பெண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும், அழகாக, துருதுருவென்று, படபடவென்று பேசுவார். விஜய் டிவியில் இவரை பார்த்துள்ளேன். ❤❤❤❤❤
@MeenambigaiMani9 ай бұрын
பேட்டி எடுக்கிறவங்க முதல்ல டீசன்ஸ்சா இருக்கனும் எங்கே எப்படிப் போகனும் என்று தெரியாம அங்கே இங்கேதான் கிழிச்சூவிட்டுட்டு திரியரராங்க இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
@Goodie4779 ай бұрын
யாருமே அதை கண்டுக்கவே இல்லை. முதலில் உங்க கவசத்தை விஷயத்தில் செலுத்துங்க. இதை கூட பார்க்கலனா, குழந்தை காலை பாத்தா கூட தவறிய நினைப்பு வந்து விடும் ஆண்களுக்கு.
@ananyaabhinav62609 ай бұрын
Enna prachana ungalukku ? Avunga pesuradha gavanikama avunga dressa yaaru gavanikka sonna? Andha ponnuku comfortable a irukku adhan ava use panra.. Enna problem unagalukku nu puriyala
@leena21399 ай бұрын
Hello madam give respect........
@suganthyabey73839 ай бұрын
❤
@padmamuku63309 ай бұрын
Throughout the interview romba dhaan self praise pannara .adjustment iz life,ups n downs come in everyones lives.we middle class people .dont exhibit the film people airs ie..raangi. Namma nadavadikkai paarthu pirar nammai paaraatuvar.
@stark25689 ай бұрын
If some one interview you, you will also show up and behave worst than all!
@vijiaa42259 ай бұрын
இவங்க.யார்.சிவாஜிக்கு.எண்ணவேணும்❤❤
@arulhobbies77729 ай бұрын
சிவாஜியோட பெரிய மகன் ராம்குமாரோட மகன் தூஷ்யந்த்... இவங்க தூஷ்யந்த் மனைவி
@vijiaa42259 ай бұрын
@@arulhobbies7772 சரி
@rbadrian70829 ай бұрын
So Sad !!!! God Bless U Abirami ! She Was Ma Junior In Chinmaya !!!
@intellectual0079 ай бұрын
Good anchor. Summa nonsense mari pesitu irukka indha kalathula, she is good
@aispink34859 ай бұрын
The thing u said about depression is and people who pushes uh to feed the baby ... Judging uslike we are not taking care of the baby ... Is a tru fact
@nirramlayuvarajh68429 ай бұрын
❤❤❤❤❤❤
@Beautyoftheworld74939 ай бұрын
Anchor good👏👏👏👏
@shibuba89049 ай бұрын
How much the price.
@shubhivijishubhiviji84869 ай бұрын
Pad name??? Pls reply mam
@thamaraik17739 ай бұрын
Making affordable, effective and safe sanitary napkins for girls and women - kudos to you Mam 👏👏👏👏 Keep up the good work 👍❤️ Government should consider providing free sanitary napkins to girls from low income families. Sanitary napkin comes under essential basic need.
@Goodie4779 ай бұрын
advertising her product and degrading other's own made products..
S, i too felt. Atleast sivaji ayya nu solli irukkaam
@Gowtham09099 ай бұрын
no respect elders. so sad
@eshwariramesh88329 ай бұрын
Mariyada teriyada oru sivaji vittu marumagal. Evalo educated irrundalum Mariyada teriyada oru timur pudichava
@judithxavier16559 ай бұрын
Sivaji thata nu atleast she should have said
@AsighaGopi9 ай бұрын
actuallaly govt schools la kudukuranga but that are actually used by the school staffs and their relatives
@ramamurthyv38219 ай бұрын
கொஞ்சம்கூட மறியாதை இல்லாமல் சிவாஜி கணேசன் பேமிலின்னு சொல்றீங்க. இங்கிலீஷ்ல பேசினால் ஒருமையில் பேசலாமா. எப்பேர்பட்ட குடும்பத்தில வாழ்கைபட்டிருக்கிறீர்கள்.
@maragathamRamesh6 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி
@getharagowrirekha21649 ай бұрын
Title is misleading the watchers
@saibha51529 ай бұрын
Why Ramkumar left his 2nd wife, ie sripriya's elder sis, shivakumar's mom😢😢
@priyaramesh60959 ай бұрын
Because she is not officall life. It's very sad ......... Truth............. Stilll now he never accept that son and dil suja varune and kuttye
@menakaduraighanth76599 ай бұрын
Why did Sri Priya s sister marry a married man
@menakaduraighanth76599 ай бұрын
Ramkumar didn't divorce his first wife
@chanlee62549 ай бұрын
Till vyju was alive Ram kumar kept shuffling between two homes , Dushyant & shiv kumar were always rivals, ram kumar produced films for both , yet both flopped . After her death , he disowned his son & started living with his wife . Sad part was sripriya & hubby Rajkumar got shivjumar & suja married. No one from Sivaji family attended .
panakararkalai verukum mentality - not appreciating her mentality to help poor! Sivaji Ganesan was a poor little boy many times he gone bed without food! When he started to no time to eat and working 3 shifts and many times sleeping in the studios couldn't see his children - this is how Sivaji earned money and donated to the society without any advertisement! When you become a rich person you wont spent a single penny to any one - because you are poor today you comment this shame on you!
@mymunchkin2006b9 ай бұрын
sivaji ganesan?! Oru Mr. podalam ,illati sivaji avargal nu sollalaam, illai sivaji sir nu solla laaam. Mottai-ya Sivaji Ganesan? Ungal thambi ya avaru😂?
@balanavamani859 ай бұрын
No respect at all...
@chakravarthykrishna89609 ай бұрын
அவர்களுக்கே அவர்கள் தாத்தா எடுத்த பெயரும், அவரது நடிப்புத் திறமையும் புரியவில்லை😓 படித்த அறிவை எங்கு கொண்டு போய் வச்சிருக்காங்கன்னு தெரியல. வீட்டின் மகிமையே அங்கு தெரியவில்லை. நாட்டில் உள்ளவர்களை மாற்ற முயற்சிக்கிறார்கள்...😒 நல்லது நடந்தால் சரிதான்👍🏻
@chanlee62549 ай бұрын
Ram kumar used to beat up thiru Sivaji aiyya post retirement. Prabu was ok . That ‘s why legendary Sivaji sir moved to thanjavur for his final days as he was pestering for property , no doubt Dushyant or his wife don’t care about thespian Sivaji sir , while venkat Prabu seems respectful enough ( Atleast Prabu & VP haven’t disrespected Sivaji sir in public )
@mymunchkin2006b9 ай бұрын
@@chanlee6254 😥
@AshaKarthik-sd9ph9 ай бұрын
Who is she??
@maragathamRamesh6 ай бұрын
தமிழில் பேசுங்கள்
@saranraj31289 ай бұрын
Anchor 🤦🏻♂️ let her talk
@shibuba89049 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@JeevaV-m5y9 ай бұрын
Give your heart to Jesus. There is answer with Jesus only believe him. He died for you. He loves you don’t worry he’ll save you
@aispink34859 ай бұрын
Our god is Jesus's father , grandfather,etc. Give ur heart to lord Shiva...
@shakila75189 ай бұрын
Like this don't take God's Name...you all mad or what..just pass good comments Why Allah 😡Jesus 😡siva 😡
@aispink34859 ай бұрын
@@shakila7518 I adhere to ur point ...
@oshins45249 ай бұрын
P8😊😊
@thoatta61549 ай бұрын
உங்க மகன் govt பள்ளி ல படிசரா நா ஏன் கேக்கரென்னா napkin kayttu irukangalea adha keytan
@redpepper89139 ай бұрын
Dhushyanth yaaru
@chithraa44459 ай бұрын
கும்கி ஹீரோ
@geethageetha-ml3co9 ай бұрын
No , prabhu voda anna paiyan peruthan Dhushyanth avaroda wife intha ponnu
@PriYa-cx3bz9 ай бұрын
@@chithraa4445illa
@rahulgandhi77669 ай бұрын
Matchi movie hero
@devisankar16829 ай бұрын
@@1990rashno suja varuna husband ramkumar second wife's son
Yenna da porappu da idhu.. Yaarayam pidakkadhamae..
@barneyjackrabbit29869 ай бұрын
Hello! It is not sensation but sensitive . Learn your English well.
@satpurush25929 ай бұрын
She is paid by sanitary napkins lobby to promote sanitary napkins !
@KK-sl1nk9 ай бұрын
lobby a? every women is using sanitary napkins, they don't need a lobby. there is no alternate to napkins in india.
@krishnansimla77499 ай бұрын
ஏண்டி தமிழா பேசறீங்க பெரிய புடுங்கி மாதிரி பேசறா
@manimegalai61489 ай бұрын
Adhane ma enna petti edukjaranga ....pesaralunga ....engish kaaringala ....thamil channel tamil pesaradhukku enn valikkudhunu theriyala....English.....vellakaarangalukku pirandhalunganu ninaikkaren ....pa....😮😮😮😮cheeeee cheee
@lllluin9 ай бұрын
இனி தமிழ் ICU க்கு.போக போகுது
@bhuvaneshwariradha71089 ай бұрын
😂😂😂@@lllluin
@jamesanthonydass24879 ай бұрын
She is N R I..boss
@YoutubeO0fr9 ай бұрын
@@lllluin😂😂😂😂
@muthub26409 ай бұрын
ஈஷா யோகா கற்றுக்கொள்ளவும்
@satpurush25929 ай бұрын
பைத்தியம்
@aswinvenkateswar60739 ай бұрын
Lawada sivaji sir sollu
@saibha51529 ай бұрын
Femi napkin aa?
@malathinivi-yo2ws9 ай бұрын
Femi.. ku Nayanthara thaan brand ambassador ivanga illa
@nsk03679 ай бұрын
Anchor nalla question ketalum Over over over acting
@ramachandrans.pillai20399 ай бұрын
Majority Indians have NO exposure to outside world. Especially in Tamil Nadu, the politicians ensure people live in a Dream world through Tamil Movies (LOVE is the only story in all Tamil Movies… ) The politicians made sure people’s mind do not “expand” by looking how the outside world (world outside India!) and kept people’s Mind BOILED ALL THE TIME by HATRED, JEALOUSY, CONSPIRACY, etc in all TV serials, Movies, NEWS !! 24x7x365!! Especially the present TAMILIANS have lost all the glories of the past! THE DRAVIDIANS has ensured TAMILIANS lost their pride and culture and civilisation by politics of hatred and TASMARK!
@siriusful19 ай бұрын
Hello, get out of your pit. Velinaadu kilinaadu poirunkingla. Tamil women hold high positions in many prestigious companies around the world. BJP Ku vote pottu , Bimaru state maathiri aga pracharam panringla.
@ramachandrans.pillai20399 ай бұрын
@@siriusful1 hello, you are probably one of the Lucky 0.00000001 one sitting your comfortable “ PIT” in INDIA out of 1.4BILLION. May be you or parent may have assistance through DMK (selected cronies) . So you can afford say. Pls go out to villages or slums in Chennai and look at your Pathetic state of Tamil Nadu.
@sl-cy8rw9 ай бұрын
Only cloth. Matter over. Used cotton saree's, duppata and towels. Thats y you shd wear sarees and dupatta which disapp😭now.
@KK-sl1nk9 ай бұрын
who will wash them later and dry them. working women have no time for all this