உங்க வீடியோவை நேத்துதான் பார்த்தோம். இன்னைக்கு இதுதான் எங்க வீட்டில லஞ்ச் இந்த டிஷ் ரொம்ப நல்லா இருந்துச்சு👌👌👌👌. என்னோட பையனுக்கு இது ரொம்ப பிடிச்சுது❤❤❤❤(7yrs). அவனுக்கு தக்காளியில் டிஷ் ரொம்ப பிடிக்கும். ஆனா அதோட தோல் அவனுக்கு பிடிக்காது😛😛😛😛. அதனாலயே அவன் தக்காளி சாதம் சாப்பிட மாட்டான்😭😭😭. உங்க ஸ்டைல அவனுக்கு ரொம்ப பிடிச்சது🥰🥰🥰🥰. என் பையன் உங்க வீடியோவை ஒருமுறைதான் பார்த்தான் அதை நல்லா மைண்ட்ல வச்சுட்டான்😇😇😇. இப்ப கேட்டாலும் இந்த சாதம் எப்படி செய்யறது அப்படின்னு உங்கள போலவே டீடைலா சொல்லிருவான். நன்றி சகோ... 🙏🙏🙏🙏🌹🌹🌹
@sudhulavenugopalrao6466 ай бұрын
Exlent. Food. Superrrrrr.
@RathiDinesh1236 ай бұрын
Today itha panen sis..ayo vera level taste yummy 😋😋😋 thank you so much sister..
@இனிமைஇல்லம்7 ай бұрын
எப்பவும் பண்ற தக்காளி சாதம் தான் இது. தேங்காய் பால் சேர்த்தது சரி..நல்லா இருக்கும்..தண்ணீர் சேர்க்காமல் கண்டிப்பா அடில கருகிதான் இருக்கும்
@Usha-e8wАй бұрын
❤pmallik
@yuganinfo87556 ай бұрын
I tried it superb
@sambathkumarramasamy47297 ай бұрын
தக்காளி மேல் தோலில் தான் வைக்கோ பின் உள்ளது. அதுதான் செல்களின் சீரான பிரிதலுக்கும் கேன்சரையும் தடுக்க கூடியது. மிளகாயில் உள்ள சிகப்பு நிறம் கத்தரி பூ நிறத்தில் உள்ள முட்டைகோஸ் பச்சை மஞ்சள் சிகப்பு குடமிளகாய் இப்படி பல கலங்களில் உள்ள காய்கறி தோலில் தான் வைக்கோ பின் உள்ளது. பழ வகைகளிலும் அப்படிதான்
@Meenakshi-ph1xe4 ай бұрын
Super ❤cook 😲❤
@arunakulkarni43406 ай бұрын
Adhuthaan thanni vendam adhuku bathila tomato puree and thengapaal nu sollirukaangale... don't discourage makkale
@ananthirajan94765 ай бұрын
Amma super
@KavyaKavya-ue7cf4 ай бұрын
Supersister
@shashushashu39967 ай бұрын
தண்ணீர் சேர்க வேணாமா அக்கா அடி புடிகாதா❤❤
@kalaimanikalaimani85813 ай бұрын
Ama pudikum
@kalaimanikalaimani85813 ай бұрын
Nan sanjan ❤
@srachelkala61587 ай бұрын
Wow... new look...iam going to try this...❤
@secretrecipecorner7 ай бұрын
Looking too tempting😋😋 just loved your content... Keep sharing 👍🏻