எனக்கு தெரிந்தவரை ரஜினியும் ஸ்ரீதேவியும் தான் தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடி. இதை யார் எல்லாம் சரி என்று ஒத்துக்கொள்கொள்கிறிகள்.❤
@parameshwaranparameshwaran1472 Жыл бұрын
தாலாட்டவா நடு ராத்திரி அந்த வரிகள் மிகவும் எனக்கு இனிமையாக பிடித்துள்ளது
@gopalkrish72703 жыл бұрын
ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது ஒரு ஜீவன் தான்.......... ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன் வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன் உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும் ஒரு ஜீவன் தான்.......... காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம் வளையோசைதான் நல்ல மணிமந்திரம் நாந்தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம் ஒரு ஜீவன் தான்..........
@PriyankaPriyanka-w4l Жыл бұрын
Etha eppovam kaka vaapu varrauthu
@maragatham-jq7dv Жыл бұрын
Sjcjdug 0:40
@vnathysubenthiran32686 ай бұрын
Thanks for lyrics 🎉
@sundarapandi497211 ай бұрын
எத்தனை கதாநாயகன் கூட தேவி நடிச்சாலும் கமல் சார் ரஜினிகாந்த் கூட நடிக்கும் போது மகிழ்ச்சி நடிப்பார்
@pazhanipanipuri24092 ай бұрын
இந்த சேனல் காரருக்கு ஒன்று சொல்லிய வண்ணம் செயல் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💋🕺🏻🕺🏻💃🏻💃🏻
@Krishna_rationalist4 ай бұрын
உருவானது நல்ல சிவரஞ்சனி..💚 உனக்காக தான் இந்த கீதாஞ்சலி..💙 அருமை இனிமை...👌
@vijiveerasamy4927 Жыл бұрын
எனக்கு இந்த பாடல் பிடித்த வரிகள் கட்டில் சொந்தம் என்னை கை விட்டது தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்ரது ❤😂
@markantony16346 ай бұрын
❤
@YOGINSAIRAM4 ай бұрын
ஐயா என்ன ஆச்சு உங்க வாழ்க்கையில்?
@sathiyanarayanan530126 күн бұрын
😢
@lakshmipoyyamozhi38852 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல். அழகு தேவதை இவ்வுலகில் இல்லாவிட்டாலும் காட்சிகள் மூலம் வந்து செல்கிறார்.
@sravi95510 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் படம் நான் அடிமை இல்லை
@Subramanian-ki4rf Жыл бұрын
என்னை மிகவும் | மயங்க செய்த பாடல்
@alagarsamys86592 жыл бұрын
நான் ரசித்த பாடல்களில் இது முக்கியமான பாடல் என்னால் மறக்க முடியாத அனுபவம்
@kajenthirankala70602 жыл бұрын
5in
@kajenthirankala70602 жыл бұрын
O
@alagarsamys86592 жыл бұрын
@@kajenthirankala7060 S
@ananthm66028 ай бұрын
I appreciate all those who involved in the creation of this song. A Very Good Song. It is my favourite song. A Song With Pathos. It makes listeners feel sad. The underlying Pathos makes this song unique. And we enjoy this song and listen to it often times. Anand.
@alagualagu3533 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்
@susiendranss60953 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் 💓 ............
@vartharajsarasumani60762 жыл бұрын
Good song
@parathynadarasa52592 жыл бұрын
அருமையான பாடல்
@S.JAMESANTONYSAMY Жыл бұрын
படமாக்கப்பட்ட இடங்கள் மனதிற்க்கு பிடித்தமானவைகள்
@jothimani41649 ай бұрын
No words in this songs.....1000 time kku mela ketttaachu.aanaal meeedum meendum puthithai ketkum anupavam❤
@killivalavansk77182 жыл бұрын
❤️ மிகவும் அருமையான பாடல்
@sankarbe15 ай бұрын
Unforgettable Song…well Music composition by VIJAY ANAND
@rathnavel6511 ай бұрын
'ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்' புகழ் பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் மரணம். சென்னை, பிப். 8- பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த். இவர் சென்னை புதுபெருங்களத்தூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜய் ஆனந்த் நேற்று முன்தினம் (6.2.2024) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1986-ல் வெளியான 'நான் அடிமை இல்லை' படத்துக்கு விஜய் ஆனந்த் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் அவரது இசையில் இடம்பெற்ற "ஒரு ஜீவன்தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது" பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. பிரபு நடித்த 'வெற்றி மேல் வெற்றி', 'காவலன் அவன் கோவலன்' மற்றும் 'ராசாத்தி வரும் நாள்', 'கயிறு' 'ஊருக்கு உபதேசம்', 'நாணயம் இல்லாத நாணயம்' உள்பட பல படங்ளுக்கு இசையமைத்துள்ளார். கன்னட மொழியில் 180 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். விஜய ஆனந்த் மறைவுக்கு இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தினா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த விஜய் ஆனந்துக்கு அமலி என்ற மனைவியும், ஜெனிபர் என்ற மகளும் உள்ளனர். -நன்றி "தினத்தந்தி" 8.2.2024
@parameshwaranparameshwaran1472 Жыл бұрын
இந்தப் பாடலை இயற்றியவர்க்கும் இந்தப் பாடலை பாடியிருக்கும் நன்றி
@rajeshsmusical11 ай бұрын
vaali ayya
@SharuJeenu8 ай бұрын
0:21 ஹம் ஸ
@gowrishankarmano22024 ай бұрын
Music luxmikanth pyaarlaal❤❤❤❤ what a beauty ❤❤❤❤
@MurugesanThandaudhapani2 ай бұрын
@@SharuJeenu இசை :: விஜய் ஆனந்த் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MurugesanThandaudhapani2 ай бұрын
@@gowrishankarmano2202 இசை விஜய் ஆனந்த் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@samsudeensamsudeen21592 жыл бұрын
என் மனதுக்குப் பிடித்த அருமையான பாடல்
@anandm72648 ай бұрын
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனை செருவென் என் மனைவி சித்ரா நன்றி வணக்கம்.
@vanithavanitha419 ай бұрын
பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் பெண் : லல லா லா இங்கு கண்ணீரும் விழவேண்டாம் பெண் : லல லா லா { உன்னையே எண்ணியே வாழ்கிறேன் } (2) பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது ஆண் : முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய் ஹோ பெண் : என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய் ஹோ ஆண் : நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்று ஒன்று கிடையாது பெண் : அன்பே நம் வாழ்வில் பிாிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது ஆண் : இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள் பெண் : மணமாலை சூடும் நாள் பார்க்கவே ஆண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது பெண் : உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது ஆண் : என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது பெண் : காணாத அன்பை நான் இன்று கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக ஆண் : காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக பெண் : மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா ஆண் : இனி மேலும் என்ன சந்தேகமா பெண் : ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது ஆண் : இனி எனக்காக அழவேண்டாம் பெண் : லல லா லா இங்கு கண்ணீரும் விழவேண்டாம் பெண் : லல லா லா உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண் : உன்னையே எண்ணியே வாழ்கிறேன் பெண் : லல லா லா ஆண் : லலலலா பெண் : லல லா லா ஆண் : லலலலா
@SriLankanVarshacom2 жыл бұрын
என் அம்மாவை ஞாபகப்படுத்தும் இசை. ஏன்? தெரியு அம்மாவின் சிவரஞ்சனி என்ரே பெயர் வருவதால் தான் .I love you Amma ❤❤❤❤❤💛💛💛💛💛💛💛💙💙💚💚💚💚💚💙💙💛💙💚💚💚💚
@shantishetty90528 ай бұрын
❤
@nithyasri94273 ай бұрын
Made
@nithyasri94273 ай бұрын
Very bad
@babulbabu31013 жыл бұрын
எனக்கு பிடித்த மிக மிக அருமையான பாடல்💘💘💘
@Aravinth-qc5zp2 жыл бұрын
😏😏😏
@user-ld6tx8mf5l2 жыл бұрын
@@Aravinth-qc5zp VVVVVVV BVVVB vq
@punichlmpunichlm92772 жыл бұрын
@@Aravinth-qc5zp yjug
@Aravinth-qc5zp2 жыл бұрын
@@punichlmpunichlm9277 😛😛😛
@sathiyavathyr39382 жыл бұрын
N7
@sankarnarayanan7320 Жыл бұрын
இந்த படம் வந்து 37 வருடம் ஆகியும் பிடிக்கிறது என்றால் ஒரு இனிமை மற்றும் மன அமைதி தான்
@nanusri45582 жыл бұрын
மிகவும் அருமையான வரிகள் பாடல்
@news71532 жыл бұрын
இசைக்கடவுள் ஐயா இசைஞானிக்கே அனைத்து பெருமையும் சேரும்..
@alagarsamys86592 жыл бұрын
இது Ilayaraja music இல்லை விஜய் ஆனந்த் music
@news71532 жыл бұрын
@@alagarsamys8659 tq for ur information..
@subramanianp15872 жыл бұрын
ஏன் பாடல் பாடிய இருவரையும் பாடல் எழுதிய ஆசிரியரையும் விட்டு விட்டீர்களே. அனைவரும் சேர்ந்தால்தான் பாடல். அருமை
@chandaralekas-nn1kz Жыл бұрын
My favourite song. Very Very cute Lovable song.
@aravind.j862 жыл бұрын
எவ்வளவு தடவை கேட்டாலும் மனதை மயக்கும் காதால் பாடல் 💕💕💕💕💕💕💗💗💗💓🎶👌👌
@devendrankasi34292 ай бұрын
கரெக்ட். நான் தினமும் கேட்கிற பாடல்களில் இந்த பாடல் தான் முதன்மை ❤
@pothumanim1359 Жыл бұрын
மீண்டும் மீணடும் கேட்க இனிமை
@sathishkumar5804 Жыл бұрын
ஒரு ஜீவன் தான் 💚💚💚செம சாங்ஸ் 💞💞💞லவ் யூ 💘💘💘3.3.2023
@karthikm502510 күн бұрын
என் அன்பு முன்னாள் மனைவி(லூசுக்கு) பிரேமா கு சமர்ப்பணம்.....
@MeeryMeery-n9z5 ай бұрын
பிடித்த பாடல்❤❤
@Muniyarajcl2 жыл бұрын
Rajini rasigargal oru like podunga
@senthilkumargugaram1198 Жыл бұрын
நினைத்தாலே இனிக்குது
@muthuselvan6386 ай бұрын
My favourite song...Evergreen forever...
@manikandanramu77942 жыл бұрын
எனக்கு பிடித்த மிக மிக சூப்பர் பாடல்
@shantishetty90528 ай бұрын
சிறு வயதில் இருந்தே கேட்கிரேன்😊
@antonysasi65647 ай бұрын
Me too
@VashanthaVashantha-kk2sk5 ай бұрын
எனக்குபித்தபாடல்❤❤❤
@kalpanar90912 жыл бұрын
Super song 💜🖤
@GopalGopal-rx2om2 жыл бұрын
Veraleval
@abdulkuthoos95675 ай бұрын
Super. Song 🎉❤❤
@user-dk1uj3zz72 жыл бұрын
இடையில் வரும் இசை . எங்களை சேர்ந்தது . அது காவிரி கடற்கரை . அந்த இசை வரும் போது தவரமால் அனைவரும் பாருங்கள் . நானும் செம்மொழியிம் வருவோம்.
@ananthm66025 ай бұрын
On one side sad threads and pathos of raga, words and music. This song makes our hearts weep and plunge into sadness.
@sethurajanveluchamy30982 жыл бұрын
நான் நேசிக்கும் அருமையான பாடல்
@JayaChandra-lx8gn Жыл бұрын
என் ஜீவன் உங்களோடு தான்.
@kannadasan47564 ай бұрын
Superrrrrr
@suganthisornam93553 жыл бұрын
ஸ்ரீ தேவி!!!
@jeevananthanKrishnan5 ай бұрын
🎉super
@dhashanamoorthinirmala93103 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@duraimurugan50332 ай бұрын
My favourite this song 2024 lum
@FathimaSameera-g3q5 ай бұрын
Enakum ennoda amma va ninaivu varum bcz en amma sridevi polave alaha irupanga .. ennoda amma but ippo uyroada illa but avangala parkura pola irukum itha parthal ellarum solluvanga oorla Unga amma sridevi ya Vida alahanavanganu
@gangappaa41108 ай бұрын
ರಜನೀಕಾಂತ್ - ಶ್ರೀದೇವಿ ಮೇಡಂ ಸೂಪರ್. ❤❤
@alaguraja71972 жыл бұрын
Super பாடல்
@PrakashBengaluru11 ай бұрын
Veteran Music Director Vijay Anand who composed music for this super hit song in Kannada and Tamil passed away in Chennai. 🕉️Shanthi.
@msaravanansaravanan3921 Жыл бұрын
💖 Super 💖💖💖
@perumalg79332 жыл бұрын
Rajini sir mass
@Jothibasschokkalingam19603 ай бұрын
என் இதய தேவதை மதுரை காமராஜபுரம் வைத்யனாதன் தெரு அலைகள் ஓய்வதில்லை நாகேஸ்வரிக்காக எழுதப்பட்ட பாடல்
@Vsraja-um1ri3 ай бұрын
அருமை அருமை அருமை
@lovelyfreefire40532 жыл бұрын
My Favourite song is Rajni and Sri Devi🥰🥰🥰🥰
@sudeepnayak4751 Жыл бұрын
😅😅
@mohamedsiathe25124 жыл бұрын
Super
@pandiselvipandi86273 жыл бұрын
Bbjjji oru mukkiya kaaranam aagum idhil aangalin
@sujinkumar3873 жыл бұрын
Supper song
@studywithm.k.dinkar95932 жыл бұрын
Super song Language bhale samajh na ayi par mja a gya
@JayaMarimuthu-l2g5 ай бұрын
இளமை காலத்தின் நினைவுகள் ❤❤❤
@rishirishani89792 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@gopinathnk24702 жыл бұрын
❤️❤️ என் உயிர் நீ தான் மாமா ❤️❤️😘💏😎😭❤️😭😭😭😭😭🙏🙏🙏🙏
@dharockiaj699Ай бұрын
Yellow saree yila Utchi kondai pottu apa apa enaah azhgu sridevi❤❤
@karthickuma60994 жыл бұрын
My favourite song💛💜
@muthus28913 жыл бұрын
எனக்கு இந்த பாடல் பிடிக்கும்.என்மனைவி அதிகம்.நேசிப்பதால்
@karikari6078 Жыл бұрын
p
@uncanny58985 ай бұрын
Orra panniuatam alloretm ullaatju
@uncanny58985 ай бұрын
Orra panniuatam alloretm ullaatju
@uncanny58985 ай бұрын
Jj
@uncanny58985 ай бұрын
Oollu
@dinesh198483 ай бұрын
Spb ❤❤❤
@praveennadarasa284711 ай бұрын
One of my favorite song
@ananthm66025 ай бұрын
A Song. A Polestar.The Morning Star Venus. Great. Grand...
@vasu42952 жыл бұрын
Ennaku piditha song .
@tharushantharus5942 жыл бұрын
Nice
@perumalg79332 жыл бұрын
Very nice song
@ananthm66027 ай бұрын
A very good song. It will not satiate. I have heard this song many times. A thread of sadness runs through out the song. Sad words, sad ragam, sad music, sad humming...
@kannankannan-zw9pc2 жыл бұрын
2022 இது போன்ற பாடல்கள் என்றும் களையாதது
@NithuNithu-g8o8 ай бұрын
❤ i love you aththan ❤
@enksenguttuvan65723 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@NithishanDeepika6 ай бұрын
உங்கா முகம் யாரு நிங்கா sir
@SelvaKumar-uf9zb4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@vaduganpriyan1602 жыл бұрын
SRI DEVI😭
@easwarimathiyalagan-mh9pe5 ай бұрын
Ethanai murai kettalum ,mindum ketka thontrum
@srimadhikamal55862 жыл бұрын
Nan chinna vayathil intha padalai kettu thundu enakku migavum pidikkum
என்னவள் என் மூச்சு காற்று மிகவும் பிடிக்கும் என்றால்..... ஆனால் இன்றோ அவள் என் மூச்சு காற்று பட கூட முடியாத அளவுக்கு விலகி சென்று விட்டாள்.....
@periyasamyn69182 жыл бұрын
semma song
@Raajasri-od3hy6 ай бұрын
Enda song Telugu la mattum tune different aanaal tamil or kannada sem tune ennodu Telugu or tamil la heeroin sridevi avaru kannada la vere heeroin.. from Telugu Telangana state
@deepadhinakarasairam6746 ай бұрын
Walk well like lord Krishna and lord ramar and seethadevi
@MahanteshAGoudar-z9m4 ай бұрын
❤❤🎉
@farsanafarsana67242 жыл бұрын
Super song
@radhasundaresan84732 жыл бұрын
Really
@joodjoodjood1790 Жыл бұрын
👌👌👌👌
@KabilanKabilan-fz5xx4 ай бұрын
❤❤
@madhesyarn88912 жыл бұрын
Wow wonderful golden song Spb Anna missing very feeling o god