குல தெய்வம் இல்லையேல் நாம் இல்லை அதை நாங்கள் அனைவரும் உணர்கிறோம்
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா சாமியாடிகள் அனைவரும் வேதனைகளையும் துன்பங்களையும் அவமானங்களையும் இறக்கும் வரை தொடருமா எப்பொழுது எப்படி சரியாகும் எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது நான் யாருக்கும் எந்த கெடுதலும் தீங்கும் செய்ததில்லை ஏற்றதாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாக பார்க்கிறேன் ஏன் எனக்கு இந்த சோதனை எனக்கு நிம்மதி தாருங்கள நன்றி
@அறிவோம் Жыл бұрын
மனம் தளர வேண்டாம். விரைவில் சரியாகும்
@RajendranSubramaniyan-pi9bc Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selviselvi4199 Жыл бұрын
குழ தெய்வம் 2:02 2:03
@dineshishu869811 ай бұрын
ஐயா வீட்டில் பல்லி சயனம் பேச வில்லை என்ன செய்வது
@sakthikumar896311 ай бұрын
Unga mela iruka Sami kattula iruku, adhan ippadi irukku🙏
@dineshishu869811 ай бұрын
@@sakthikumar8963 atharkku enna seivathu iyya
@sakthikumar896311 ай бұрын
@@dineshishu8698 unga mela samiya mulusa erangi Vara vainga ma, en karuppan varuvaru, vakku solluvaru en mela erangi, nan ungaluku samiya nikka vachu kodukuran ma unga mela mulusa 🙏
@dineshishu869811 ай бұрын
@@sakthikumar8963 atharkku enna seiyya ventum
@jayanthidhanapalan7119 Жыл бұрын
🙏🙏 மிகவும் நன்றி ஐயா
@Maduraiveeran-m7o Жыл бұрын
ஐயா இந்த பதிவு எனக்கும் என் பங்காளிக்கும் மிக அருமை நன்றி
@BRO-ro8uk Жыл бұрын
என் மேல் எங்க குல தெய்வம் ஆத்தா அங்காளஈஸ்வரி வரும் ஆனால் பரிபூரணமாக இறங்கனும் என் ஆத்தா அனுமதி தரனும் எங்க குல தெய்வ பிரச்ச னை தீரனும் ஐயா😢😢😢😢
@AmmuAmmu-l1y Жыл бұрын
கண்ணிமாா்கதை
@nirmalas8348 Жыл бұрын
மிக மிக தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஐயா பிரம்மசக்தி அம்மன் துனை
@maruthupandisowmiya3518 Жыл бұрын
🙏🙏என் குல தெய்வம் அப்பா அம்மா துணை 🙏🙏🙏 🙏🙏ஆயிர விளக்கு பிள்ளையார் அப்பா துணை 🙏🙏🙏 🙏🙏சின்னமாள் அம்மா துணை 🙏🙏🙏 🙏🙏சின்னயா சாமி துணை 🙏🙏🙏 🙏🙏தொட்டிச்சி சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சாவக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏சல்வ கருப்பசாமி துணை🙏🙏🙏 🙏🙏வேட்டைக்காரன் சாமி துணை 🙏🙏🙏 🙏🙏முன்னேடிகள் சாமி துணை 🙏🙏🙏